பாஜகவுடன் நெருங்குகிறதா திமுக தலைமை? | உடைக்கும் கோலாகல ஶ்ரீநிவாஸ் | கொடி பறக்குது | AADHAN TAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 139

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 2 месяца назад +54

    உலகம் போற்றும் உத்தமர் தர்மர் இறைவன் இந்தியாவின் கடவுள் நமது தாய்நாட்டை காப்பாற்ற வந்த காவல் தெய்வம் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜிஅய்யா தான் சிவன் விஷ்ணு அவதாரம் மக்கள் கடவுள்அய்யா மோடி ஜிஅய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🚩🤘🚩🚩🚩🚩🚩🌹🤘🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹💯

    • @vemannanaidu424
      @vemannanaidu424 2 месяца назад

      திமுக நெருங்குகிறது என்பது தவறான தகவல். பாஜக தான் நெருங்குகிறது
      நிதீஷ் குமார் நம்பிக்கை இல்லை ஆனால் ஸ்டாலின் நம்பத்தகுந்த தலைவர்

  • @theman6096
    @theman6096 2 месяца назад +17

    WE Welcome CAA......... 💪💪💪

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 2 месяца назад +9

    இந்திய நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று ஆசைப்பட்டால் மக்கள் அனைவரும் பாஜக கவர்ன்மென்ட் ஆதரிக்க வேண்டும் மதசார்பற்ற நாட்டில் அனைவருக்கும் ஒரே சட்டம் வேண்டும் வேண்டும் வேண்டும்

  • @jannadurai9338
    @jannadurai9338 2 месяца назад +21

    மத ரீதியான சிவில் சட்டம் இருக்கலாம். அதேபோல் அரபு நாடுகளைப்போல கடுமையான கிரிமினல் மதரீதியில் கொண்டு வர வேண்டும்.

  • @ravishankarmalharirao3438
    @ravishankarmalharirao3438 2 месяца назад +13

    If modi have soft corner for DMK I will vote for nota instead bjp

  • @subbbiahsamysamy2841
    @subbbiahsamysamy2841 2 месяца назад +5

    பொதுசிவில் சட்டம் கண்டிப்பாக வேண்டும். இந்த பாரதம் உலகை ஆளவேண்டும்🎉

  • @srinivasan303
    @srinivasan303 2 месяца назад +8

    I support common civil code🇮🇳

  • @rajeshgoel7789
    @rajeshgoel7789 2 месяца назад +5

    ஜெயஹிந்த்

  • @NameIsNothin
    @NameIsNothin 2 месяца назад +15

    Kolahala Srinivas sir.... please convey to BJP high command.... "Ipo DMK ku uyir kuduthu kaapatha venaam... " .....

  • @thirunavukkarasupillaiyars8076
    @thirunavukkarasupillaiyars8076 2 месяца назад +7

    கவர்னர் திமுகவிற்கு குடைச்சல் கொடுக்கிறாராம். சொல்வது இதுநாள் வரை கவர்னரின் செயல்பாடுகளை புகழ்ந்தவர்கள்.
    மாற்றம் ஒன்றே மாறாதது என்பது நிதர்சனமாகிறது.

    • @vijayaraj9078
      @vijayaraj9078 2 месяца назад

      கூட்டணி கட்சிகளையும் ஏமாற்றி மோசடி செய்த தி முக. ஆளுநர்
      தந்த tea party யில் பங்கு பெற்ற்து. பொய் புரட்டு உருட்டு ஏமாற்று திராவிட மாடல் இதன் மூலம் தெரிகிறது

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 2 месяца назад +4

    மதசார்பற்ற நாட்டில் அனைவருக்கும் ஒரே சட்டம் வேண்டும் ஒரே சட்டத்தை ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும் இல்லையென்றால் அவர்கள் விரும்பும் நாட்டிற்கு நாடு கடத்த வேண்டும்

  • @karthihemu1242
    @karthihemu1242 2 месяца назад +8

    I support common civil code

  • @gomathinayagam6627
    @gomathinayagam6627 2 месяца назад +7

    வணக்கம் அண்ணா அண்ணா

  • @rajendrans486
    @rajendrans486 2 месяца назад +25

    மதசார்பற்ற பொது சிவில் சட்டம் விரைவில் கொண்டுவரவேண்டும்

  • @vaikuntamsrinivasan877
    @vaikuntamsrinivasan877 2 месяца назад +5

    I would humbly suggest, legislative, for state and parliment elections for a nation are suffice. Rest can be withdrawn through constitutional amendments bill.
    . Development projects can be pushed easily at optimum budgets and executed in time.

  • @nagarajang5397
    @nagarajang5397 2 месяца назад +11

    Very matured opinions by KS.🎉🎉🎉

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 месяца назад +2

    ஊழலும் உப்பு மாவும் என்றும் ஒழிக்க முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை.

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 2 месяца назад +1

    Jai Hind Jai Bharat bro ❤

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 2 месяца назад +4

    Why the centre not print the Senior Rajaji coin instead of Karunanidhi, who is against the forward community always and still continues for more than 50 years

  • @koodalingamkoodalingam1730
    @koodalingamkoodalingam1730 2 месяца назад +6

    ஒரே நாடு ஒரே தேர்தலில், தேர்தல் நேரக்கூட்டணிக்கு அனுமதி இருக்கக்கூடாது. அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் சுயேச்சைகளும் தனித்தனியே களம் காணவேண்டும். வெற்றி பெற்ற பின் மெஜாரிட்டி தேவைப்படின் கூட்டணி அமைக்க வாய்ப்பு தரலாம்.

  • @surasri9737
    @surasri9737 2 месяца назад +3

    Now in Kerala , desel were denied to our army vehicles.
    How it can happen.

  • @vishnuvishnu1284
    @vishnuvishnu1284 2 месяца назад +3

    In the world highest rainfall is sirapunji,allover India every year is election

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 2 месяца назад

    Thanks for a clear analysis Kolahala ji & the channel! Hope for good times! Jai Hind! Jai Shriram!

  • @mathan393
    @mathan393 2 месяца назад +2

    நான் சுத்த தமிழன் இந்த அரசியல் மயிலெல்லாம் பண்ணாது மனசுக்கு என்ன தோணுதோ அதை அப்படியே செஞ்சிட்டு போங்க தோத்தாலும் சரி ஜெயிச்சாலும் சரி வீரன் அப்படி தான் முடிவு எடுக்கணும் மோடியை நான் அப்படித்தான் பார்க்கிறேன் இதுவரைக்கும் அப்படித்தான் ஒரு முடிவு எடுத்து இருக்காரு இனிமேல் அப்படியே முடிவெடுக்க சொல்லுங்க அப்படி அவர் இறக்கறதுக்கு நான் காரணமா இருந்தா ஆன்மா மறு ஜென்மம் எடுத்து நான் வந்து இந்த இந்தியாவிலேயே பழிவாங்கும் என் மக்களையே ஆனாலும் சரி விளையாட்டுக்கு நான் சொல்லக்கூடிய காரியம் அல்ல

  • @KaijiSingaporeVegan
    @KaijiSingaporeVegan 2 месяца назад +1

    *✨🙏🌹MODI JI IS MY LORD🌹🙏✨*

  • @RamasamyRamasamy-f9m
    @RamasamyRamasamy-f9m 2 месяца назад +2

    Yes

  • @ramachandrana961
    @ramachandrana961 2 месяца назад

    Vinod is a balanced journo never puts across his personal views K Srinivas is an intellect. So the interview is worth watching!!!

  • @nirmalaravi1795
    @nirmalaravi1795 2 месяца назад

    Good message

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 2 месяца назад +3

    Corruption has become a way of life inall countries

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 2 месяца назад +3

    Consification of illegal properties of govt.servant may help

  • @kannan0519
    @kannan0519 2 месяца назад

    👍

  • @nrprabhu555
    @nrprabhu555 2 месяца назад +1

    100Rs coin will be called Lanja kaasu in TN like nickel dime penny pound etc. In Andhra and Telangana it will be called Lanja kodakka coin.

  • @malarrganesan2008
    @malarrganesan2008 2 месяца назад

    All Hindus unite and chase all opposition parties out of India

  • @ஈஸ்வரமூர்த்திசுப்பிரமணியம்-ண8ப

    பத்து வருடமா ஆட்சியில் இருந்தும் கனிமொழிக்கு அ ராசா தயாநிதிமாறன் போன்ற ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுத்தது என்ன இதற்கு காங்கிரஸ் ஆட்சியில் போட்ட வழக்குகள் ஊழல் பற்றி பேசிக் கொண்டு இருந்தால் பயனில்லை நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @SureshkumarSuresh-ts5ki
    @SureshkumarSuresh-ts5ki 2 месяца назад

    இது மாதிரி உண்மையான தகவலை சொன்னால். தமிழ்நாடு..... கேரளா... ஆந்திரா........உள்ளிட்ட சில மக்களுக்கு ஏதும் தெரியாமல் இந்த மாநில கட்சிகள் மக்களிடம் சொல்லாது. சொன்னால் இவர்கள் ஆட்சியில் இருக்க முடியாது. இதான் உண்மை...

  • @RajRaj-xi6ne
    @RajRaj-xi6ne 2 месяца назад +1

    அப்படியே அள்ளி கொடுத்துவிடுவாரா நம்ம பிரதமர் என்னா ஜாம் தடுவுராரு இந்திய மக்கள் நாக்கில். தேர்தல் அப்படியே 3நாளிலே நடத்திடுவாரா. இவிம் இல்லாம நடத்திடுவாரா. என்னா ஜாம் மிக்ஸ்ட் புருடா ஜாம்.

  • @balajisivaraman9503
    @balajisivaraman9503 2 месяца назад +3

    If bjp joins with dmk ....then congress state will come to bjp....how 2j dmk dragged congress down....dont forget bjp

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 2 месяца назад

    ஆதன் மாதேஷ் சார் அவர்கள் பல பலே பாண்டியா பல பல பேரை அழைத்து பேட்டி கண்டாலும் அவரை திட்டும் உரிமையும் எனக்கு உண்டு அவர் நல்லதை சொன்னால் அதை கேட்க வேண்டிய உரிமையும் எனக்கு உண்டு சார் தமிழ் நாட்டில் தவறுகள் நடந்தால் அதை மூடி மழுப்பி விடாதீர்கள் காரணம் இராமாயணம் மஹாபாரதம் அல்ல அதை இந்த திசைக்கு திருப்பினால் அந்த கதையில் நல்லவர்கள் அதிகமா கெட்டவர்கள் அதிகமா என்ற கேள்வியை விட ஒரு மனித வாழ்க்கைக்கு எது தேவை எது தேவை இல்லை என்பதை இரு காவியங்களும் உணர்த்தி நிற்கும் அன்பே சிவம் எல்லாம் நன்மைக்கே ❤🇳🇪🙏

  • @MattRodriguez-h7j
    @MattRodriguez-h7j 2 месяца назад +3

    Dont put non veg ads for Brahmin guests

    • @clashroyalechampion
      @clashroyalechampion 2 месяца назад +1

      😂😂 I don't see how that hurts any sentiments of anyone.. if you want you can change channel

    • @MattRodriguez-h7j
      @MattRodriguez-h7j 2 месяца назад +2

      @@clashroyalechampion As a pure brahmin myself i get nauseated when i watch that. I have youtube premium but that ad still comes. I see only when brahmins speak so this ad should be blocked based on the speakers. Show it when some non brahmin speaks

    • @clashroyalechampion
      @clashroyalechampion 2 месяца назад

      @@MattRodriguez-h7j first off.. there is nothing called pure brahmin(pure blood) in india since almost all brahmin families have cross marriages happening nowadays..atleast in TN.. and not to forget the disgrace to this caste called "ramanujam" happened 1000 years ago... That aside... Do You know how RUclips Algo works? Do you know that the channel doesn't have any control over youtube ads??

    • @MattRodriguez-h7j
      @MattRodriguez-h7j 2 месяца назад

      @@clashroyalechampion You are huring my religion and my caste sentiments. I have a Phd in Ayurveda and i know for a fact eating Meat will reduce brain power and increase animalistic behaviours. Atleast you guys cannot be Brahmins but stay away from meat and save your lives. Im talking for the welfare of Humanity. Im from a generation of pure brahmins. We marry only pure brahmins

    • @alameluarasappan5500
      @alameluarasappan5500 2 месяца назад +1

      This is part of the webcast by the channel, and not by google

  • @KaijiSingaporeVegan
    @KaijiSingaporeVegan 2 месяца назад +1

    *_🙏🙏🙏🙏🙏PLS DON'T PUT NON-VEG ADS._*
    *_❤TRUE HINDU'S REQUEST.❤_*

  • @Akash-gd2op
    @Akash-gd2op 2 месяца назад +1

    கருணா நிதி தமிழ் நாட்டை குட்டிச் சுவர் ஆக்கியவர்.

  • @abhilash1137
    @abhilash1137 2 месяца назад

    @4:41 when srinivas sir spoke about Bangladeshi illegal immigrants...A flower fell down from adhisankara chariyar photo how many of u noticed it ..which says it is truth about illegal immigrants 😊

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 2 месяца назад

    Srinivasan sir சொல்வது 💯 சரி. பாஜக மட்டும் இந்த திமுகவுடன் சேர்ந்தால் இனி தமிழகத்தில் தலை தூக்க முடியாது.

  • @asokandakshinamoorthy8271
    @asokandakshinamoorthy8271 2 месяца назад +2

    Dmk.-Bjp new intimacy not pardonable.

  • @subramaniamsivakumar2387
    @subramaniamsivakumar2387 2 месяца назад

    i dont know how many of you noted while srinivas ji speaking about infiltration detail on the book written. a flower from the mahaperiyava photo behind srini ji fell down it means periyava ashirwatham is there and all the problems will be solved and bharat will be viswa guru.

  • @natarajanr6696
    @natarajanr6696 2 месяца назад

    பங்குச்சந்தையை வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் திறந்து விட்டதிலும் அவர்கள் இங்கு பங்குச் சந்தையில் சதிராடிக் கொள்ளை அடித்து லாபம் ஈட்டும் வகையில் விதிகளைத் தளர்த்தியதிலும் காங்கிரஸ் கட்சி மற்றும் ஜார்ஜ் சோரஸ் சதி இருந்ததாக இந்திய முதலீட்டாளர்கள் கருதுவது உண்மையா என்று விளக்கம் அளிக்க வேண்டும்.

  • @sureshswimswim6225
    @sureshswimswim6225 2 месяца назад

    ராகு‌ல் பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ளார்.அவர் இந்தியார்.....

  • @MuruganMurugan-en8yq
    @MuruganMurugan-en8yq 2 месяца назад +7

    Bharat Mata ki jai Annamalai

  • @shrimahalakshmishrimahalak4586
    @shrimahalakshmishrimahalak4586 2 месяца назад +3

    Hai🎉🎉🎉🎉🎉

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 2 месяца назад

    Keyboard design size letters change unwelcome and difficult for elders to comment!!!!!!!! Bring back previous format pl This message is for you tube. Establishment!!!!!!!

  • @mthangaraju6243
    @mthangaraju6243 2 месяца назад

    ThePolicesofGenaeralVovernm

  • @malarrganesan2008
    @malarrganesan2008 2 месяца назад

    Bangladesh - to give up for an America military base- that’s the threat from America via BanglaSeah. So India is in a difficult position

  • @aruchamyd8878
    @aruchamyd8878 2 месяца назад +4

    பிரதமர் பேசுவதில் வல்லவர் ஆனால் திமுகவை பார்த்து பயப்படுகிறர்

    • @gopalchitra5241
      @gopalchitra5241 2 месяца назад +2

      எதற்காக?

    • @balankulangara
      @balankulangara 2 месяца назад

      BJP யுட யா முதல் எதிரி
      தற்போது நன்றி மறந்த
      எடப்பாடி யா தான் இருக்க முடியும்

    • @aruchamyd8878
      @aruchamyd8878 2 месяца назад +3

      @@gopalchitra5241 திமுகவின் பணபலம் வெளிநாட்டு தொடர்புகள் இந்தியா முழுவதும் உள்ள எதிர்கட்சிகளுக்கு தேவையான வசதி செய்து கொடுக்க முடியும்

    • @jothikumarvp8144
      @jothikumarvp8144 2 месяца назад

      Illai

    • @np6621
      @np6621 2 месяца назад

      மோடியை பார்த்து தான் திமுக பயப்படுகிறது

  • @G86633
    @G86633 2 месяца назад

    40:10

  • @hadesgaming7416
    @hadesgaming7416 2 месяца назад +4

    எல்லாம் நல்லது
    எடுக்கும் நடவடிக்கைகள் நல்லது
    ஆனால் மோடிக்குப் பின் அவரின் கொள்கைகளை திட்டங்களை எடுதாதுச் செல்லது எப்படி ?????? யார் ????

  • @sridharsubramanian180
    @sridharsubramanian180 2 месяца назад

    If BJP joins hands with DMK, BJP will loose its vote share gained in this 2024 election.

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 2 месяца назад

    ஒரு தனி மனிதன் ஐயா வ உ சிதம்பரனார் ஐயா வாழ்க தமிழகம் ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ கட்சிகளை விட்டு தள்ளுங்கள் தமிழ் நாட்டில் ஓரு காங்கிரஸ் தலைவர் அல்ல
    சார் ஐயா ராஜிவ் காந்தி இந்திய பிரதமர் அப்ப என்ன தமிழகம் வெட்கம் மானம் சூடு சொர்னை இல்லாததா தமிழக மக்கள் கடனாளி ஆக்க பட வேண்டும் இலவசத்தால் மட்டும் தமிழக மக்களை மற்றும் அல்ல இந்திய மக்களை மட்டும் அல்ல ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாற்றாதே ஏமாறாதே சார் இந்தியாவை போல் ஓர் நாடு உண்டா என்று கேட்டால் போர் தருணத்தில் எனக்கு உலகம் போர் மயமாக காட்சி தருகின்றது நீங்கள் எதிர் கட்சியா ஆளும் கட்சியா என்று கேட்பது போல் உள்ளது காரணம் காரணம் மஹாபாரத யுத்தம் நாட்டுக்கு நாடு போர் யுத்தம் தவறு என்று சிந்தித்து ஒரு மனிதன் சொல்லும் போது நீ யார் பக்கம் என்ற கேள்வி ஐயா யுத்தம் போர் அழிவை தரும் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்பவர் படிப்பவர் இந்த அழிவு வர கூடாது என்று நீ நினைத்தால் உண்ணால் முடிந்த நல்லதை நீ செய் ஆம் இது போர் புரிய வேண்டிய காலம் அல்ல எந்த மனிதனும் பசிக்கு உணவு தான் தேடுவான் உயிரை கொல்ல மாட்டான் உயிரை காக்க வேண்டும் எனில் தயவு செய்து அரசியல் கட்சிகள் மகக்களிடம் பொய் வாக்குறுதிகள் தராமல் இருக்கலாம் ஆம் ஐயா யுத்த கலத்தில் கிருஷ்ன பராமாத்மாவிடம ஒரு மன்னன் கேட்டான் யுத்தம் மக்களுக்கு நல்லதை தராது யுத்தம் நலம் தரும் விஷயமும் அல்ல என்று முறையிட்ட போது அந்த கிருஷ்னனுக்கு என்ன தோன்றியது என்று தெறிய இல்லை கிருஷ்ணர் மன்னா போர் என்று வந்தால் இருவரும் சண்டை இடுவர் அவர்களுக்கும் பசிக்கும் அல்லவா அந்த பசி பிணி தீர் ஆம் இது சேத்தில் கால் வைப்பவன் பசி பினி ஆற்றினாலும் நீருக்காக அரசியல் கர்நாடக அரசுக்கு தமிழகம் வடிகால் ஆனால் தமிழக அரசுக்கு பூம்புகார் வடிகால் போதும்டா சாமி தமிழக அரசியல் வாதிகள் அனைவரும் வாழ்க மக்கள் பிட்சை காசை பிட்சனையின இட்டு நாங்கள் தான் தமிழகத்தின் முன்னோடி என்ற அரசியல்வாதிகளை இயற்கை அப்புர படுத்தும்

  • @rschennai6997
    @rschennai6997 2 месяца назад

    What happened to drug trafficking cases.forgetton?xxx

  • @malarrganesan2008
    @malarrganesan2008 2 месяца назад

    Uniform Civil Code is the way to go for all Indian citizens. Uniform Civil Code Code does not interfere with others. Opposition parties are just big mouths
    Pls don’t waste time voting for the opposition parties especially AAP AIMIM Congress DMK TMC SDP. These parties are influence by external countries

  • @alwarrengan7763
    @alwarrengan7763 2 месяца назад

    நாசமா போகிறது வழிவகுத்தல் பாஜக

  • @sg8nj
    @sg8nj 2 месяца назад

    Orey naadu, orey law.

  • @sathyamurtynrs6978
    @sathyamurtynrs6978 2 месяца назад

    What will happen to the corruption cases against DMK ministers?
    Will one can expect speedy action against A Raja and Dhayanidhi Maaran?
    Will there be any letup in pursuing action against these corrupt elements?

  • @rschennai6997
    @rschennai6997 2 месяца назад

    Bjp getting closer to dmk means all illegal activities are accrpted ny bjp.

  • @sridhark510
    @sridhark510 2 месяца назад +2

    இனிமே ஸ்டாலின் பேசாமல் இருப்பானா...என்ன சார்...திமுக வை பற்றி தெரிந்தும்..இப்படி பேசலாமா திமுக..நாய் வால் நிமிர்த்த வே முடியாது...நாளையே ஒன்றிய அரசு தரவில்லை என்பான்...பப்புவுக்கு ...அண்ணன் தத்தி...

  • @rdesikan4898
    @rdesikan4898 2 месяца назад +2

    Naanayam or Nayanam !!

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 2 месяца назад

    Bjp trying to appease dmk is a wrong approach!!!! DK,DMK, and other mu ks parties are soldiers of Periarism, Vengayam preaches, and will not leave it , and also desire an independent country, TAMIL NADU, and hence wont accept even Thamizhagam ,!!! Annamalai will be hindered by this approach of delhi !!!!!!!!!!!!!!!

  • @SIVAKUMARS-vn5iw
    @SIVAKUMARS-vn5iw 2 месяца назад

    Today's Rahul Khan is not a right politician. He is a confused papu. He can't be opposition Leader. Congress has partitioned The Great India on Religion basis. Today's Congress is not a Mahatma's Congress or Sardar Vallaboy Patel's Congress or Kamarajar's Congress.

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 2 месяца назад

    Nachiappan commission will suggest his change!!!!! Another kaliappan will do the same!!! Even without asking seeman willsuggest his puligal oriented changes limiting only to Thamizh Nadu and only for tamizhan !!!!!! Noneed to listen to anybody!!!!! Fix one nation one elections only for assembly and parli, once in 5 yrs only!!!!!!! Corporation municipal or panchayat elections to beconducted by state election once in 5 yrs only!!! Anyvacancyin MLA or MPin between willbe filled upby candidate who ranked second in previous elections,noneed to change any govt!If entire party and govt decide to resign no election will be conducted, only governor rule for remaining term, till next elections !!!!!!!!

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 2 месяца назад

    Let Modi bring any nonsense, iam his true follower from his first time CM of Gujarat..His patients is enough.why not he impose President Rule iñBegal.wheñ the entire Medical fraternity is in anger and boiling.

    • @RAVISharma-ch8mp
      @RAVISharma-ch8mp 2 месяца назад

      Well said sir, i too agree for one Nation one election.

    • @RAVISharma-ch8mp
      @RAVISharma-ch8mp 2 месяца назад

      The govt should also look for an alternative way of voting from home by all youngsters from home from their laptop with their any identity no. As being produced in govt .concern either state or centre.

    • @RAVISharma-ch8mp
      @RAVISharma-ch8mp 2 месяца назад

      Even the senior most of people can marke use of this.

  • @manikandangurusamy741
    @manikandangurusamy741 2 месяца назад

    உருட்டி விடு உன் பாட்டுக்கு😂😂😂

  • @jayabarathi8498
    @jayabarathi8498 2 месяца назад +1

    எப்படா திமுக விளக்கி இருந்தது? விளக்கி இருப்பது போல் நமக்கு காட்டப்படும் ஆனால் உள்ளுக்குள்ளே ஒன் ன்னு தான்

  • @Vasanthan-w1g
    @Vasanthan-w1g 2 месяца назад

    God bless MODI ji
    God bless ISREAL
    Amen 🙏🙏🙏

  • @Maanu1111
    @Maanu1111 2 месяца назад +1

    எல்லாநாட்டிலும்எல்லாபிரச்சனைகளும்தீர்ந்துநிம்மதியாகஇருக்கவேண்டும்என்றால்இந்தகிழட்டுப்பயன்ஜார்ஜ்சோரஸைதீர்த்துவிட்டால்எல்லாநாடுகளும்நிம்மதியாகஇருக்கலாம்

  • @balasubramaniandoraiswami5935
    @balasubramaniandoraiswami5935 2 месяца назад

    When the bloody court is going to send Rahul and the Italian lady Sonia to Jail for the National Herald casa……

  • @sridhark510
    @sridhark510 2 месяца назад

    யப்பா...பாஜக வுக்கு முட்டு கொடுப்பதில்...போட்டி....சபாஷ்..

    • @theman6096
      @theman6096 2 месяца назад +1

      எப்பா 200 UPS இனி 500 ரூவா கேளுபா பீமுக கிட்ட......😂😂😂😂

  • @sureshbabu3255
    @sureshbabu3255 2 месяца назад

    இவர் ரீல் ரொம்ப ஓவர். நேஷனல் ஹொரால்டே நேரு நாட்டுக்கு கொடுத்தது.

  • @ஆளவந்தார்நாதமுனி

    56 இஞ்ச் டன் கணக்கில் ஐயோடெக்ஸ் சைபால் வாங்கி வைத்திருக்கிறாரா

  • @loganathancpim1399
    @loganathancpim1399 2 месяца назад

    நீங்க யோக்கியங்கடா

  • @shankarm1487
    @shankarm1487 2 месяца назад +2

    நண்பர் பல விடயங்களை மறைத்து பேசுகிறார்... ஒரு முஸ்லீம் மதத்தில் அவர்களின் சங்கத்தில் எப்படி ஒரு இந்து ஒருவனை கண்காணிப்பாளராக இருக்க முடியும்...

    • @ramans5938
      @ramans5938 2 месяца назад

      Waqf boards are services organisations maintaing the properties gifted by both Hindus and Islamists for serving both Hindu añd Muslims, Nothing to do with religious affairs
      Waqf means charitable organisations in Urdu

    • @manface9853
      @manface9853 2 месяца назад

      Go out your mus country pakistan ok thanks

    • @VijayKumar-sr3wy
      @VijayKumar-sr3wy 2 месяца назад

      உங்கள் சொத்துக்கள் பறிபோகும் வாய்ப்பு உள்ளது பரவாயில்லையா

  • @mthangaraju6243
    @mthangaraju6243 2 месяца назад

    NutralPolicesofourGenersGo erme.t😊😊😊