விரைவில் Op-INDI.. ஸ்கெட்ச் போடும் Amitshah! | Delhi Rajagopalan | Delhi Leaks | Rahul | Modi | BJP

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 73

  • @Bharath40
    @Bharath40 2 часа назад +4

    Delhi Rajagopalanji you are the Best reporter ever . We are happy you speak Tamil and always bring Hot news and Facts from Delhi

  • @dhamodaranp5141
    @dhamodaranp5141 3 часа назад +9

    ராஜகோபால் ஐயா இன்னும் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @natarajand6653
    @natarajand6653 3 часа назад +10

    இப்படி அதி முக்கிய செய்தி, முடிவு, நடவடிக்கை என்று பலமுறை பேட்டி

    • @sureshkumar-fo3ng
      @sureshkumar-fo3ng 3 часа назад +3

      இந்தாளு சொல்றது எதுவுமே நடக்கறது இல்லை

    • @thechoco-xz5ne
      @thechoco-xz5ne 2 часа назад

      ​@@sureshkumar-fo3ng crct bro😂

  • @Jay_Selvadurai
    @Jay_Selvadurai 3 часа назад +5

    ARUN AND RAJAGOPAL SIR COMBO IS WONDERFUL.

  • @sathyanarayanann3235
    @sathyanarayanann3235 Час назад +1

    பாரத தாயின் மகன் மோடி ஜி பல்லாண்டு வாழ இறைவனை
    வேண்டுகிறேன்.

  • @Indian_MBA
    @Indian_MBA 2 часа назад +2

    ஜெய்ஹிந்த் ❤

  • @DSundar-o6h
    @DSundar-o6h 2 часа назад +3

    இவை அனைத்தும் இந்திய திருநாட்டின் நன்மைக்காகவே

  • @varadarajanrangachari890
    @varadarajanrangachari890 2 часа назад +3

    ஓரே நாடு , ஒரே தேர்தல் அமலுக்கு வந்தால் பல விதங்களில் பல விரயங்கள் தவிர்க்கப்படும் .பண விரயம், மக்களுடைய நேரம் , பல தடவை வரிசையில் நேரம் செலவு செய்வது, வேட்பாளர்களுக்கு பணவிரயம் , தேர்தல் காரணமாக நிர்வாகத்தின் நடவடிக்கைகள் திசை திருப்பப்படுவது தவிர்க்கப்படும்!

  • @rajammn5862
    @rajammn5862 Час назад

    Always welcome to speak as an excellent reporter irrespective of language.. Keep it up Rajagopalji

  • @RavichandranN-e4y
    @RavichandranN-e4y 3 часа назад +6

    ராஜகோபால் ஐயா ஒரு விண்ணப்பம் இனி ராகுல் காந்தி என்று அழைக்கவேண்டாம் சோரஸ் காந்தி என்று அழைப்பது சாலச்சிறந்தது என்று நான் நினைக்கிறேன்.

  • @kumarbalakrishnanbalakrishnan
    @kumarbalakrishnanbalakrishnan 2 часа назад +1

    Super sir

  • @Rajaram-xl8pd
    @Rajaram-xl8pd Час назад

    சூப்பர். சார்.

  • @prabakaranr8319
    @prabakaranr8319 3 часа назад +5

    இந்த பூமர் அங்கிள் சொன்ன எதுமே நடந்தது இல்லை

  • @pushpalathavivekanandhan5835
    @pushpalathavivekanandhan5835 2 часа назад

    🎉arun amazing question s. With clarity

  • @venkatraman666
    @venkatraman666 49 минут назад

    Excellent Sir

  • @rajeshgoel7789
    @rajeshgoel7789 Час назад +1

    ஓர் காலத்தில் இவர் மீது நம்பிக்கையும் மரியாதையும் இருந்தது ஆனால் பல நாட்கள் பிறகு தான் தெரிந்தது இவர் ரொம்ப மிகை படுத்தி பேசுகிறார் இப்போது இவர் வயதுக்கு மரியாதை அவ்வளவு தான்

  • @vijayakumar-os1ks
    @vijayakumar-os1ks Час назад +1

    jai hind!

  • @jayabalanp2028
    @jayabalanp2028 Час назад +2

    ANNAMALIGI KAMARAJ NADAR POL SEYALPADUKIRAR JAIHIND

  • @rangaraj3548
    @rangaraj3548 2 часа назад +1

    Jai shree Ram Jai modi sarkar Jai hind 🇮🇳🇮🇳🇮🇳

  • @jayabalanp2028
    @jayabalanp2028 Час назад +2

    ANNAMALIGI UPCOMING CM OF TAMILNADU ENA MAKKAL MUDIVU KATTIVITARKAL JAIHIND

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy5495 2 часа назад

    நெரியாளர் அவர்கள் கேள்வி 👌 தங்களது பணி மேன்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள் நன்றிகள் ✍️

  • @puvanvallipuram7239
    @puvanvallipuram7239 3 часа назад +2

    He watches the other you tube channels like we do and add his own imagination to those stories and talk in other you tube channels.
    That is his winning formula.

  • @rayonar.suriamoorthy.7040
    @rayonar.suriamoorthy.7040 11 минут назад

    உனது
    பேச்சை
    தமிழ்நாட்டு
    மக்கள்
    யாரும் காது
    கொடுத்து
    கேட்க மாட்டார்கள்

  • @cpkabilar
    @cpkabilar 2 часа назад

    MR.RAJAGOPALAN, MODI'S SPEECH WAS EXCELLENT. BUT ONLY LIKE HIS FAREWEL SPEECH> HIS USUAL TRICKY SMILE IS MISSING, ONLY ANGAR..ANGER..AND ANGER.

  • @krishnansn2599
    @krishnansn2599 Час назад

    When ever you are mood out. Listen to rajagopal. His political comedy is very much enjoyable always. 😂

  • @VELUSAMMY-ig8ie
    @VELUSAMMY-ig8ie 2 часа назад

    Jai hind

  • @SivaKrish2009
    @SivaKrish2009 3 часа назад

    Nice

  • @thylambalvishwanath8216
    @thylambalvishwanath8216 3 часа назад +2

    Why don't you give the tamil translation of Modiji's yesterday's speech.I am also one among many affected by Karunanidhin govt hindi agitation. I have to change my language to from Sanskrit to tamil.

    • @DSundar-o6h
      @DSundar-o6h 2 часа назад +1

      நீங்கள் கேட்கின்ற கேள்வி ஒயி ட்ரான்ஸ்லேஷன் தமிழ் இல்லை என்று கேட்கிறீர்கள் அதற்கான முயற்சிதான் இன்று இந்திய அளவில் நடந்து கொண்டிருக்கிறது. நமது இந்தியாவின் வளர்ச்சியை மோடியின் உன்னத குறிக்கோள்

  • @murugavels6668
    @murugavels6668 2 часа назад

    ஏங்க டெல்லிராஜகோபாலன் அவர்களே.மோடி யானை சரி ராகுல் எறும்பு அதுவும் சரி யானை காதில் எறும்பு நுழைந்தால் நிலை என்ன

  • @HelloMadras
    @HelloMadras Час назад

    Whatever he said till now, nothing has happened. 😢😢

  • @babypanchu2228
    @babypanchu2228 2 часа назад

    Possible for us

  • @gokulthenmozhi9423
    @gokulthenmozhi9423 2 часа назад

    Rahul can never be compared with Modiji....the lion of india roared

  • @MythiliJP-q6v
    @MythiliJP-q6v 2 часа назад +1

    Saira.

  • @MythiliJP-q6v
    @MythiliJP-q6v 2 часа назад

    Super we should learn hindi sairam

  • @suryanarayanannatarajan8154
    @suryanarayanannatarajan8154 2 часа назад

    மஹாராஷ்டிரா வெற்றி காரணம் என்பது தான் சரியானது.தோல்வி பெற்றிருந்தால் இது மாதிரி பேச வாய்ப்பில்லை.

  • @sahayasatish3508
    @sahayasatish3508 2 часа назад

    Instead of destroying other parties, BJP can concentrate on improving per capita GDP. People are suffering.

    • @jayabalanp2028
      @jayabalanp2028 Час назад +1

      ENDA KUTHI POI UNDOPPAVITAM KELLYNAYEE

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 2 часа назад

    தங்கள் தகவல்
    பொய்ய்கிறதே அய்யா.
    நம்பகத்தன்மைசநைதேகம்போய்பொய்யென்பதாகிறதே

  • @Hari_krishna195
    @Hari_krishna195 2 часа назад

    Sir eroad by election this time anamalai sir Contest seyvara?

  • @devasikhamanir458
    @devasikhamanir458 2 часа назад

    Wahab issue?

  • @venkatasalameswaramoorthy3846
    @venkatasalameswaramoorthy3846 3 часа назад +2

    இவர் சொல்றது பேசறது எதுவுமே நடக்காது.

  • @rameshkumar-hj5yp
    @rameshkumar-hj5yp 2 часа назад

    நண்பா சும்மா கதை விட்டு பேர கிடுத்துக்காதீர். ஒன்னும் நடக்கல

  • @sadagopankumar7675
    @sadagopankumar7675 3 часа назад

    Sir New dentures?

  • @LPF_Kannada
    @LPF_Kannada 2 часа назад

    Nalla podunga
    Viraivil ungaluku podivanga

  • @rram4772
    @rram4772 3 часа назад

    Delhi Gupsa

  • @kalyanaramanb8503
    @kalyanaramanb8503 3 часа назад +3

    கதை கதையாக அடித்து விடும் டெல்லி ராஜகோபால்

  • @reppeettu3151
    @reppeettu3151 Час назад

    Onnume Nadakkathu, Summa vetti pechu than report adikka poren

  • @sriramb5000
    @sriramb5000 3 часа назад +1

    Just see the comments by the listeners of this site. This man is bluffing too much