எனக்கு கல்யாணமாகி 25 வருடங்களாகிறது. எங்களுக்கும் குழந்தைகள் இல்லை. ஆனால் அதற்காக இதுவரை ஒரு முறைகூட ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டதில்லை. ஒருவருக்கொருவர் ஆதரவாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
எடு விளக்கு மாத்தா நாரபயலே எட்டு வருடங்கள் குழந்தை இல்லை இப்ப தான் எனக்கு ஆம்பல பிள்ளை என் கணவருக்கு நா பிள்ளை எனக்கு அவரு பிள்ளை குழந்தை முக்கிய பங்கு தான் அத விட மனைவி முக்கிய ம் நல்ல தாய் பிறந்த மகனா. நீ
எனக்கு கல்யாணம் ஆகி 5 வருடம் ஆகிறது நடுவில் எனக்கு உடல் நிலை சரியில்லை 6 வருடம் வெயிட் பண்ணா எனக்காக இரு வீட்டாரும் வேணாம் சொன்னார்கள் ஆனால் இப்போது நாங்கள் வாழ்வதை பார்த்து அவர்களே ❤காதல் திருமணம் தான் எங்களுக்கு குழந்தை இல்லை.. அதனால் ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து பேசுவதில்லை...பொது இடத்திலும் சரி வீட்டு உறவினர்களிடம் சரி
அந்த,பொண்ணு மிகவும் மென்மையானவள் நாலு குழந்தை பெற்று கணவனை மெண்டலி டார்ச்சர் செய்யும் 75% மனைவிகளுக்கு மத்தியில் இந்த பொண்ண பார்த்தாலே மனசுக்கு கஷ்டமா இருக்கு 😢
Nangalum love mrg tha nanu mrg munadiye ennaku Bicournoute uterus irukunu sona ok ennanalu pathukulamnu na irukanu sollitha mrg panaru mrg agi 2years no baby operation pananum sollitanga en husband um unalatha ivlo selavunu solluvaru ana ennapathukama irunthathu illa vera mrg panthi pesunathum illa unnaku na irukan ennaku nee iruka athuve podhumnu sonaru ☺ipovaraikum pathukuraru.
லட்சுமி மேடம் சூப்பர் மேடம் உங்கல பாக்கரப்போ எங்க மதுரை மீணாட்சி யை நேரில் பார்த்த மாதிரியே இருந்தீங்க மேடம் நீங்க ரொம்ப நல்லவங்க மேடம் எனக்கும் கல்யாணமாகி பனிரென்டு வருடம் குழந்தை இல்லை நானும் ஏ வீட்டுக்காரும் ஒரு குழந்தை அடாப் பாக்குரோம் எங்களுக்கு கிடைக்கலங்க மேடம் உங்களால் முடிந்தால் எங்களுக்கு ஒரு குழந்தை குடுங்க மேடம் இதில் தவறே தும் இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் மேடம்
தாய் தந்தை யாரென்று தெரியாமல் வாழும் குழந்தையை தத்தெடுத்து அவர்களுக்கு வாழ்க்கை கொடுக்க நினைக்கும் உங்க நல்ல மனதுக்கு கூடிய விரைவில் நல்ல விஷயம் நடக்கும் நீங்கள் எடுக்கும் முயற்ச்சி வெற்றியடைய இறைவனை வேண்டுகிறேன் சகோதரியே இந்த மாதிரியான விஷயங்களுக்கு அனாதை இல்லங்களை அனுகுங்கள்.
எனக்கு கல்யாணமாகி 25 வருடங்களாகிறது. எங்களுக்கும் குழந்தைகள் இல்லை. ஆனால் அதற்காக இதுவரை ஒரு முறைகூட ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டதில்லை. ஒருவருக்கொருவர் ஆதரவாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
Ena problem Anna... karbarashambigai Amman kovil ponga
God bless you amma appa
Awesome couple
👍👍👍👍👍🙏🙏🙏
Q¹⁰
இந்த பொண்னுட கதைய கேக்கல கண்கலங்கிருச்சு😢😢😢😢😢😢😢2024ல் பாக்கரவுங்க ஒரு like கபோடுங்க
அந்தப் பொண்ணு சிரிக்கிறப்போ எவ்ளோ அழகு! வெள்ளந்தியான ப் பொண்ணு! குழந்தைப் பொண்ணு! 👶!! அவள் நல்லா இருப்பாள்!!
லக்ஷ்மி மேடம் நீங்கள் ரொம்ப காலம் குடும்பத்துடன் சகல ஐஸ்வர்யம் ஆயுள் ஆரோக்கியம் அனைத்தும் பெற்று ஆனந்தமாக வாழ ஆண்டவன் அருள் புரியவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
கண்டிப்பாக ❤
கண்ணில் நீர் வருகிறது மேடம் அந்த பெண்ணின் குழந்தைத்தனமான சிரிப்பு இந்த தம்பதிக்கு சிறந்த குழந்தை கிடைக்க ஆண்டவனை பிராத்திக்கிறேன்
Mm really
கண்டிப்பாக இந்த தம்பதிக்கு குழந்தை இருக்கும் நானும் கடவுள் கிட்ட பிராத்திக்கிறேன்
@@VarshaVarsha-pz4ff m
I watch Solvathellam உண்மை program only for லக்ஷ்மி mam reaction and judgement.....just amazing லக்ஷ்மி mam...
சரண்யா தங்கம் என்னைக்கு நீ நல்லா இருப்பா மகளே 😭😭😭😭😭
எடு விளக்கு மாத்தா நாரபயலே எட்டு வருடங்கள் குழந்தை இல்லை இப்ப தான் எனக்கு ஆம்பல பிள்ளை என் கணவருக்கு நா பிள்ளை எனக்கு அவரு பிள்ளை குழந்தை முக்கிய பங்கு தான் அத விட மனைவி முக்கிய ம் நல்ல தாய் பிறந்த மகனா. நீ
அவனுக்கு குழந்தை முக்கியம் இல்லை மேடம் புதுச வர போற மனைவிதான் முக்கியம்
Correct 👍 ninga romba brilliant nanoum adan ninaichan
ஓம் நம: சிவாய_சரண்யா சகோதரி உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய கடவுளை வேண்டுகிறேன். எல்லாம் நன்மைக்கே சிவனை துதி
எனக்கு கல்யாணம் ஆகி 5 வருடம் ஆகிறது நடுவில் எனக்கு உடல் நிலை சரியில்லை 6 வருடம் வெயிட் பண்ணா எனக்காக இரு வீட்டாரும் வேணாம் சொன்னார்கள் ஆனால் இப்போது நாங்கள் வாழ்வதை பார்த்து அவர்களே ❤காதல் திருமணம் தான் எங்களுக்கு குழந்தை இல்லை.. அதனால் ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து பேசுவதில்லை...பொது இடத்திலும் சரி வீட்டு உறவினர்களிடம் சரி
Saranya smile it's Very very cute
this girl smile is very cute
Yes
So cute akka
lakshmi mom valga pallandu..!
உங்கள் பின்னால் நீதி தேவதை போட்டோ வைக்க வேண்டும் அம்மா
Crt sir
Dei Mudila Kadavuley 🙄🙄🙄🙄🙄😂😂😂😂😂😂
@@kuthuvilakku3040 mudiyalana saavu
தங்கமான மனைவி&மருமகள்!
Paavam saranyaa...romba nalla ponnu...appavi ah irukanga
Paavam antha ponnu😭😭😭😭😭😭😭😭😭
இன்னொரு திருமணம் செய்தால் குழந்தை பிறக்கும் என்பது என்ன நிச்சியம் முட்டாள் பயலே.
அவனுக்கு செக்ஸ் வச்சுக்கணும் முக்கியமா அதான் அவன் பிரச்னை... வேற ஒன்றும் இல்லை...
Athu onum thapu illa
Idhu dhana life chii😠
laxmi mam spr... saranya smile very cute... god blessing oda nalla irukanum
லஷ்மி அக்கா கள்ள காதல் காதலித்து இழுத்து கொண்டு ஓடுவது போன்ற பஞ்சாயத்து செய்வதை விட இது போல் நல்ல விசயங்களை செய்யுங்கள் அக்கா
Good comment
good comments
Mohammed Khizer tn police kidda poyi sollu intha opiniona
பெண்கள் அதே ஆண்களுக்கு ஒரு கிட்னியை இழந்தால் தூக்கியெறிந்து விட்டு விடுவார்களா ...சிந்தியுங்கள் ஆண்களே
Super
Apidiya.... Pudhusu pudhusa kadhai solringa..... Love irukire Yendha husband or wife, Yendha kuraipaadu marriage Ana piragu vandha lum vida matanga
@@kamarajkamaraj2575 both
Super. Màdam
Ethanayo pengal aangaluku kuzhandhai vaipu illai endra nilaiyilumavanga kooda santhosama valaranga Ana ivan.....???
When mam smiles reminds me of actress revathys smile...That girl is a gem..
the girls smile is very cute
ramziya saheel yeah
அந்த,பொண்ணு மிகவும் மென்மையானவள் நாலு குழந்தை பெற்று கணவனை மெண்டலி டார்ச்சர் செய்யும் 75% மனைவிகளுக்கு மத்தியில் இந்த பொண்ண பார்த்தாலே மனசுக்கு கஷ்டமா இருக்கு 😢
அந்த பொண்ணு அழுது கொண்டிருக்கும் போது , music எதுக்குங்க ... பேசினதே கேட்கல...
சூப்பரா ஹாண்டில் பண்ணிநீங்கள் மேடம்.. நன்றி
நல்லா தீர்ப்பு வாழ்த்துக்கள் மேடம்👌👌👌👏👏👏🌷🌷🌷
Nangalum love mrg tha nanu mrg munadiye ennaku Bicournoute uterus irukunu sona ok ennanalu pathukulamnu na irukanu sollitha mrg panaru mrg agi 2years no baby operation pananum sollitanga en husband um unalatha ivlo selavunu solluvaru ana ennapathukama irunthathu illa vera mrg panthi pesunathum illa unnaku na irukan ennaku nee iruka athuve podhumnu sonaru ☺ipovaraikum pathukuraru.
very cute girl.....i like him so much...when sad emotion also she can smile of think about husband
Best episode 😢😢😢😢😢
இவ்ளோ லவ் பண்ணுற wife கிடைக்க கொடுத்துவைத்திருக்கனும் தம்பி..
That girl is so innocent and very cute smiling.. May God Bless her abundantly..
ஒன்னும் தப்புயில்லை தம்பி வாரிசு வேணும் நீ நினைக்கிறது தப்புயில்லை ஆனா அதே நிலைமை உணுக்கு வந்தால் நீ என்ன சொய்வாய் உண் மனசாட்சிய கேட்டுப்பார்
Oru ponna kai neeti adikura yentha ambulayum manushane kidaiyathu.
Exactly....but apadi yarume ila...wife na respect kudukurathu ila...atleast normal human ah kuda treat panurathu ila..😔😔😔😔
Apdi aangal ellam boomiyil illai
ஆணுக்கு ஒரு ஞாயம் பெண்ணுக்கொரு ஞாயமா செம செருப்படி. கலாச்சாரம் என்ற பெயரில்ஆண் ஆதிக்கம்
Y
Happy ending this couple ....karthik.. saranyaa......03.08.19
Super statement thank you madam god bless you
நல்ல மனசுக்கு நல்லது நடக்கும்
Happy ending
Love you Lakshmi mam pls please come back with this show again
i m very happpppppppppppppy thank you madam
Yanaku endha ponnu pola nalla manasu ulla ponna kedaicha andha aandavanuku kodi punniyam🙏🙏🙏
Super Amma ...... ❤❤
Oru alavukku than kashtatha thanga mudiyum athukumel manasu kall agidum sirippu than varum
Omg I can't see that girl face...mam hats off
Saranya smile cute🙂
Best episode .Laksmi ma'am you will be blessed for this
Nice mam
Love you Lakshmi ramakrishn ammma 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Enaku oru ovary than iruku.4yearsku apram ipathan kulanthai ninuruku ..enaku kulanthai pethukave thaguthi illanu nenaichan..but en purushan oru nal kuda nampikaiya vidama haspital kuttitu ponaru..engaloda kanavu nejam agiduchu..intha story pakum pothu payama iruku..
Sooper ma.God bless u both abundantly.congrats .
Sarnya smiles so gut no crying lp0 sarnya ena panaraga
Ur speech super mam always 👏👏👏👏👏
Ayyo epdi patta ponu antha paavi nalla oru life a miss panitta 🔥🔥
Superb mam 🙏
Very good question
Very good mam ... I love Ur show
Very good mom sarnya is inosent girl god blese them
Rip English
சரண்யா நீ சுத்தமான தங்கம் மா
உண்ண ஆபரணமாக யூஸ்பண்ண பாக்கராங்க
nice mom😊
சூப்பர் லெட்சுமி மேடம் சூப்பர்
I can't believe him.he may be marrie
you are such a brave and bold 2 handle any type of problem now you speaking the tamil is more than enough solve the problem hats off to you mam
Lakshmi mom😍no one is equal u mam...hands off u...mom
Very good advice Ma'am...I really like your programme... hat's of to you.
Thank u mam😘
நல்ல தீர்ப்பு மேடம்
Saranya look very nice
Pavam kuttyponnu super smile
நல்ல தீர்ப்பு. ஆண் ஆதிக்கவாதிகளால் ஏற்றுக்கொள்ள முடியாத தீர்ப்பு
Super Lakshmi mam, your great
God bless the couple yes you made it mum hats off
Super mam
Karthi and saranya god bless u don't worry from now onwards start u r life all the best ( if u caring u r wife )
Suprb job mam
Nallaponnu clean hearted gal,i like her smile 😊
Spr mam.i have no words
Vunga judgement really super
Lakshmi mam I love u 😘😘😘
சரண்யா உன் மனசுக்கு நீ நல்லாருப்பமா
Lakshmi Amma u r great
🙏🙏🙏🙏🙏🙏 thanks
Thank you madam
this is very great thanks for laxmi madame
Mam nega sonna pola avaga smile so cute 😍
Super question mam.
Super laksumy amma🙏🙏🙏
Very good akka
லட்சுமி மேடம் சிரந்த பெச்சளார்
சிறந்த
பேச்சாளர்
Yes she my role model
லட்சுமி மேடம் சூப்பர் மேடம் உங்கல பாக்கரப்போ எங்க மதுரை மீணாட்சி யை நேரில் பார்த்த மாதிரியே இருந்தீங்க மேடம் நீங்க ரொம்ப நல்லவங்க மேடம் எனக்கும் கல்யாணமாகி பனிரென்டு வருடம் குழந்தை இல்லை நானும் ஏ வீட்டுக்காரும் ஒரு குழந்தை அடாப் பாக்குரோம் எங்களுக்கு கிடைக்கலங்க மேடம் உங்களால் முடிந்தால் எங்களுக்கு ஒரு குழந்தை குடுங்க மேடம் இதில் தவறே தும் இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் மேடம்
தாய் தந்தை யாரென்று தெரியாமல் வாழும் குழந்தையை தத்தெடுத்து அவர்களுக்கு வாழ்க்கை கொடுக்க நினைக்கும் உங்க நல்ல மனதுக்கு கூடிய விரைவில் நல்ல விஷயம் நடக்கும் நீங்கள் எடுக்கும் முயற்ச்சி வெற்றியடைய இறைவனை வேண்டுகிறேன் சகோதரியே இந்த மாதிரியான விஷயங்களுக்கு அனாதை இல்லங்களை அனுகுங்கள்.
Govt la register pannunga sister ...enaku 10years kazhichu kizhandai pirandhuirukku.... Nangalum register panni irundoam sister
Latchu.unga advice 100/unmai.ur great.so sweet
Antha ponnu u r great ma..
lakshmi mam. your judgement is great mam. really iam very proud of tht girl mam. i feel very bad.... iam a very big fan this show mam.
good bless
Intha ponnu ippo eppadi irukkanga paavam😢
Yes please tell how r they now 😢
Sema love mam
Very good ponnu super eruka
நல்ல மணைவி கிடைத்த உனக்கு வாழ தெரியல.நல்ல மணைவி அமையவில்லை என்றால் வாழ்க்கை நரகம் எனபதும் உனக்கு புரியல.
True ma
Iuwasygf
சூப்பர் மேடம்
Love u lakshmi amma
Saranya akka❤❤❤