ஊரான ஊர் இழந்தோம் | வெளிநாட்டு வாழ்வின் யதார்த்தம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • மீள் உருவாக்க பாடல் வல்வை சுமன் #valvaisuman #VSE #idhuaduthaan
    சிதம்ஸ் கலைக் கூடம்
    ஒற்றைப் பணம் சேர்ப்பதற்கே நண்பா நண்பா நாங்கள்
    நெற்றிமணி வியர்வை கண்டோம் நம்பார் நம்பார்
    சுற்றிச் சுற்றி சுமை இழுத்து செத்தோம் செத்தோம்
    இதை
    அக்கரையில் யார் அறிவார் நித்தம் நித்தம்
    பாடல் வரி, எண்ணக்கரு
    சாம் பிரதீபன்
    பாடகர்
    றஜித்தா
    சுதன்
    இசையமைப்பு
    பிறின்ஸ்
    poster design _ pakeerathan
    ---------------------------------------------------------------------
    👉 Don't forget to subscribe to Valvai Suman you tube channel - / valvaisuman
    --------------------------------------------
    Follow us for Latest update :
    Facebook : / valvaisuman09
    --------------------------------------------
    கலை என்பது மனித ஆற்றலின் வெளிப்பாடு. அந்த கலையை நல்ல நோக்கோடு வெளிப்படுத்தி சமூகத்தோடு சேர்ந்து பயணிப்பதே எமது நோக்கு. முடிந்தளவு சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்போம் என்ற நம்பிக்கையில் பயணிக்கிறோம்.
    Art is the expression of human energy. Our aim is to express that art with good intentions and travel with the community. We travel with the hope that will keep us laughing and thinking as much as possible.
    #ValvaiSuman #VSE #Tamilcomedy #Entertainer
    #Tamil Funny #comedy #IdhuAdhuthaan
    DISCLAIMER Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976 The following Audio/Video is strictly for entertainment purpose we do not make any commercial use of this All credits goes to respective owners.

Комментарии • 141

  • @RAJKUMAR-be1yi
    @RAJKUMAR-be1yi 5 лет назад +7

    Indrodu 300 times parthuviten intha video.. Innum kangal kalangugirathu

  • @nataraj.a7708
    @nataraj.a7708 3 года назад +1

    பல ஆண்டுகளாக தேடினேன் கிடைக்கவில்லை இன்று கிடைத்தது மிக்க மகிழ்ச்சி சிறப்பான பாடல் கண் முன்னே வந்து நின்றது.

    • @valvaisuman
      @valvaisuman  3 года назад

      Big words thanks anna

    • @nataraj.a7708
      @nataraj.a7708 3 года назад

      @@valvaisuman
      இந்த பாடல் வரிகள் கிடைக்குமா??

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 3 года назад

    வலி நிறைந்த பாடல் அருமை,வெளிநாட்டு வாழ்வின் உண்மை

  • @srp6431
    @srp6431 4 года назад +2

    Nalla Message Anna ❤

  • @priyakokiyohanathan557
    @priyakokiyohanathan557 5 лет назад +2

    தோட்ட வழி நீர் இறைக்க தண்ணீர் தண்ணீர் இங்கே வாட்டமது நெஞ்சடைக்க கண்ணீர் கண்ணீர் 🕉

    • @valvaisuman
      @valvaisuman  5 лет назад

      உண்மைதான் சகோ

  • @Nanthan31
    @Nanthan31 5 лет назад +1

    அர்த்தமான பதிவு நண்பா

    • @valvaisuman
      @valvaisuman  5 лет назад

      மகிழ்வுடன் நன்றி அண்ணா

  • @pandeeschellam0155
    @pandeeschellam0155 4 года назад +1

    உண்மை வரிகள் 👍

  • @sankarmani8072
    @sankarmani8072 6 лет назад +3

    super ANNA😂😂😂😂😂😂

  • @عايضعيد-خ9ث
    @عايضعيد-خ9ث 6 лет назад +21

    நம்ப இங்கு படும் வலியையும் வேதனையும் கூட தாங்கிக்கலாம் ஆனால் இங்கு நாம் படும் வேதனையை நம் குடும்பத்தில் இருக்கவங்க புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்களே அந்த வலி தான் ரொம்ப கொடுமையா இருக்கு

    • @valvaisuman
      @valvaisuman  6 лет назад

      عايض عيد ஓம் ஓம் உண்மைதான்

    • @poobalank9606
      @poobalank9606 6 лет назад

      عايض عيد really currect

  • @mohamedismail9920
    @mohamedismail9920 6 лет назад +2

    உண்மையான உனர்வுப்பூர்வமான பாடல் மற்றும் உங்கள் எதார்த்த நடிப்பு அருமை சகோ ⚘😍👌

    • @valvaisuman
      @valvaisuman  6 лет назад

      நிறைந்த நன்றி சகோ

  • @nallaiyakajeepan6947
    @nallaiyakajeepan6947 6 лет назад +26

    உண்மையான ஒரு வலி எங்களிற்குதான் தெரியும்வெளியில் சிரித்துக்கொண்டு உள்ளுக்குள். அழுகின்றோம் வலி நிறைந்த பாடல் அருமை

    • @valvaisuman
      @valvaisuman  6 лет назад +1

      Nallaiya Kajeepan நன்றி

    • @valvaisuman
      @valvaisuman  6 лет назад +1

      Nallaiya Kajeepan நன்றி

  • @Thussaniya.I
    @Thussaniya.I 3 года назад

    அண்ணா ரொம்ப thankyou அண்ணா!!! நான் நம்ம தாய் நாட்லதான் இருக்கன்!!!!! But எனக்கு ரொம்ப பிடிச்ச ஒருத்தர் ஆஸ்திரேலியால இருக்கார்!!!!! அவர எப்டியோ இங்க எடுத்து கூலானாலும் நம்ம உறவுகளயோட...... நம்ம நாட்டுல குடிசித்து வாழனும் அண்ணா!!!! முயற்சி இருந்த நம்ம நாட்டிலையே நம்ம அம்பானி ஆகலாம் அண்ணா!!!! என்ன வளம் இல்ல நம் ஈழ நாட்டுல அண்ணா!!!!!!

    • @valvaisuman
      @valvaisuman  3 года назад +1

      Unmaithaan neenkal sollavathu thanks

  • @pabithasiva4280
    @pabithasiva4280 6 лет назад +9

    It’s true wat my husband facing in London. Realistic heart touching song

  • @mtrends7030
    @mtrends7030 5 лет назад +1

    Sema bro

  • @valvaisuman
    @valvaisuman  6 лет назад +4

    அனைவருக்கும் நிறைந்த நன்றி

  • @suga-dy3ii
    @suga-dy3ii 6 лет назад +9

    அழகான பாடலுடன் அர்த்தமான பதிவு நண்பா... சூப்பர்

  • @gowthami2471
    @gowthami2471 6 лет назад +5

    so sad

  • @wytegab1201
    @wytegab1201 6 лет назад +18

    தம்பி என் வேதனையை அப்படியே காட்டி விட்டீர்கள்.

    • @valvaisuman
      @valvaisuman  6 лет назад

      soo gabriel நன்றி சகோ

  • @harini.b962
    @harini.b962 6 лет назад +3

    No words. Superb. Ippothu uravukal enpathu poi bro.

    • @valvaisuman
      @valvaisuman  6 лет назад

      babu Anantham yes bro true thanks

  • @sivas-zd9qo
    @sivas-zd9qo 5 лет назад +2

    Same feeling bro

  • @RajKumar-is8bq
    @RajKumar-is8bq 6 лет назад +9

    Intha vali engalin uyir vali

  • @killmaster3869
    @killmaster3869 4 года назад +2

    your feelings are my feelings

  • @abarnabeautysalon779
    @abarnabeautysalon779 6 лет назад +8

    anna super anna solluraththuku varththai illa anna

  • @sumansuman-if1nn
    @sumansuman-if1nn 6 лет назад +4

    கவலை நிலையில் தான் இருக்கும் ஆனால் பாருங்கள் எந்த நாட்டிலும் உழைத்து தான் வாழ வேண்டும்

    • @valvaisuman
      @valvaisuman  6 лет назад +1

      suman suman உண்மைதான்

  • @selvanvani9301
    @selvanvani9301 6 лет назад +8

    Great work...super da. This video should be watched by people who live in slk&india.👌👌👌👌

  • @prakashyawana666
    @prakashyawana666 6 лет назад +3

    Great clips Bro.

  • @chandranmutitah5043
    @chandranmutitah5043 6 лет назад +2

    உங்கள் கலை மேலும் வளர வாழ்துகள்

    • @valvaisuman
      @valvaisuman  6 лет назад

      chandran mutitah நன்றி சகோ

  • @RajKumar-is8bq
    @RajKumar-is8bq 6 лет назад +2

    Avanukenna velinatu sambathiyam endru poramai kollum uravugale intha video parthavathu engal vethanaikalai purinthu kollungal

  • @valvaisuman
    @valvaisuman  5 лет назад +3

    Thanks to all

  • @ariyalurmedia5108
    @ariyalurmedia5108 6 лет назад +2

    அருமையான பாடல்

  • @vasanthadevisaparaththinam9559
    @vasanthadevisaparaththinam9559 6 лет назад +1

    Hi bro super anal intha video parththum em uravukal sinthikka porathillai

    • @valvaisuman
      @valvaisuman  5 лет назад

      Thanks sinthiparkal enru nampuvom

  • @SK-kf2sp
    @SK-kf2sp 6 лет назад +2

    😢Yes This is True Story For People Like us 😢
    Nantri 🙏🏻

    • @valvaisuman
      @valvaisuman  6 лет назад

      Sembuveerappan Karthibanathan thanks

  • @bkcool648
    @bkcool648 6 лет назад +2

    Really very touching boss. Hats off. I am also feeling like you.

  • @idalinashafi1672
    @idalinashafi1672 3 года назад

    Very true...nobody understands..

  • @thamemon79
    @thamemon79 6 лет назад +6

    எதை இழந்தோம்!
    வேலை இல்லாதவன் என்ற அவ பெயரை,
    எதை இழந்தோம்!
    குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையை
    சோம்பல் இழந்தோம்!
    வறுமை இழந்தோம்!
    இனி நாம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை நண்பா!
    நாம் பெறுவதற்கு இந்த உலகம் உண்டு,

    • @valvaisuman
      @valvaisuman  6 лет назад

      Pandiyar Kulam ஆம் உண்மைதான்

  • @noormalanuraa4365
    @noormalanuraa4365 6 лет назад +2

    சுப்பர்

  • @cutevideos8708
    @cutevideos8708 6 лет назад +2

    Konna thaddi seethanam 30 lachchamo enru keaddathu semma nanpa😀

  • @subasini4820
    @subasini4820 6 лет назад +2

    Unmaiyane kathi enga life eppadithan

  • @murugan_temple27
    @murugan_temple27 3 года назад

    Ena song ithu enga edukira endu solungovan🤔🐅nice

    • @valvaisuman
      @valvaisuman  3 года назад

      Ithu oru nadakaththil idam perra padal londanil munpu vanthathu. Sam piratheepan anna avarkaludaiyathu.

  • @noormalanuraa4365
    @noormalanuraa4365 6 лет назад +7

    எங்கள்...வழி..இறைவணுக்கும்...தெரியாது...

  • @shanthishanthi6710
    @shanthishanthi6710 6 лет назад +2

    Super song 😳

  • @juneshkings2148
    @juneshkings2148 5 лет назад +1

    Really bro true life so sad me also
    Same life brother for me also 😂

  • @ushasrivastav858
    @ushasrivastav858 6 лет назад +7

    Is no one living happily then why every one are going their

  • @johnbateman2778
    @johnbateman2778 6 лет назад +2

    Good acting, much better than your dubsmash

    • @valvaisuman
      @valvaisuman  6 лет назад +1

      Thanks bro thanks for your support

  • @rohiniketharalingam1856
    @rohiniketharalingam1856 2 года назад

    true

  • @kathermoideen5050
    @kathermoideen5050 6 лет назад +2

    Evlo thaan kasta pattu panam amchaalum...atha veetla ullvanga sariya payanpadutha maatranga...same like me dis story...feeling. Bad...😭

  • @shanthishanthi6710
    @shanthishanthi6710 6 лет назад +11

    Nagalum appidi than brother yes really 😧😧

  • @ismailshaik4648
    @ismailshaik4648 6 лет назад +3

    Unmaithan sagoooo

  • @IbrahimIbrahim-hc8cv
    @IbrahimIbrahim-hc8cv 6 лет назад +1

    True of life

  • @عايضعيد-خ9ث
    @عايضعيد-خ9ث 6 лет назад +5

    இந்த பாடலை கேட்கும் போதேல்லாம் கண்கள் கலங்குது நண்பா

    • @valvaisuman
      @valvaisuman  6 лет назад

      عايض عيد உண்மைதான் நன்றி நண்பா

  • @aadhi3074
    @aadhi3074 3 года назад +1

    அண்ணா நீங்கள் எந்த நாட்டில் இரு௧்௧ிறிர்௧ள்

    • @valvaisuman
      @valvaisuman  3 года назад

      பிரித்தானியா uk

  • @dalifdo7061
    @dalifdo7061 6 лет назад +2

    mazhilchii

  • @thuvarakanvimal8108
    @thuvarakanvimal8108 6 лет назад +3

    ஊர்ல சொந்தமா பூட் சிற்றிய வச்சுக்கொண்டு ஏன் அண்ணை அங்க கஸ்ரப்படுறியள்?

    • @valvaisuman
      @valvaisuman  6 лет назад +1

      Thuvarakan Vimal இது எம்மவரின் பொதுவான நிலையை எடுத்து காட்டினேன் சகோ.

    • @thuvarakanvimal8108
      @thuvarakanvimal8108 6 лет назад

      Valvai Suman TV oh OK OK bro

  • @nirosha8688
    @nirosha8688 6 лет назад +2

    So sad. But very true.

  • @Angushan
    @Angushan 6 лет назад +2

    Factuu Factuu

    • @valvaisuman
      @valvaisuman  6 лет назад

      Balasubramaniam Angushan நன்றி

    • @valvaisuman
      @valvaisuman  6 лет назад

      Balasubramaniam Angushan நன்றி

  • @murugan_temple27
    @murugan_temple27 3 года назад

    Ithena song enga eduthaningal

  • @killmaster3869
    @killmaster3869 4 года назад +2

    kanner kodduthu

  • @Thussaniya.I
    @Thussaniya.I 3 года назад

    Anna neenga anga happy a irukkingala? Namma naddu life pola irukkuma? Namma naddu boys velinaddil padum kasdangal patti sollunha anna

    • @valvaisuman
      @valvaisuman  3 года назад

      Life il happy, sad irandum undu ella idamumum nichchayam solluran

  • @bettydaniel1462
    @bettydaniel1462 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

  • @killeryasir9579
    @killeryasir9579 4 года назад

    Nanba na 3 varsama dubai la driver a irukea na inga padera kastam avolo 😞😞