ஊர்ல நாலு ஐந்து சீரியல் பாக்குரவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான் ,இந்த ஒரே ஒரு சீரியல் பாத்துட்டு நான் படுர அவஸ்தை இருக்கே அய்யய்யய்யோ முடியலப்பா சாமி . இந்த சீரியல எவ்வளவு சந்தோஷமா பாத்தேனோ, இப்ப அவ்வளவு அழுதுகிட்டே பாக்குறேன் ,ரொம்ப கஷ்டமா இருக்கு, அழுகைய கூட கன்ட்ரோல் பண்ண முடியல .😔😔😔😔🥺🥺🥺🥺🥺😔😫😫😫😫🤧🤧🤧🤧🤧
Good morning laks. 😂😂😂😂 ennala mudila. Mouna ragam replica. But MN team. Neenga enna pannalaum mounga ragam ku edakathu.. vijay koopidala na parava illa. Avar poi kathari kathari azhuvaram. Avanga vara maatangalam. Ippo inga vandu thatha paati paaka than vandireken nu solluvangalam.appovum avar iru nu kenjanumam.😂😂😂😂 nammalalam paartha kenai kiruku mathiri theriyutha enna.. boring😂😂
Inikum mind voice 😤 no difference between Vennila & Kaveri. Once Vennila left because of a situation. Now Kaveri left Vijay. Pavam pah Vijay. Last those 5 min superbb❤
@@AntonyB-kq3db ama da enna velai paththutanga paththingala sis vijay eppodhum idha than pa pandraru patti sonna madhiri jangu jangu nu kudhicharu ippo mind voice ku maaritar pa kaveri pakkathulaa vandha off aiduvaaru pola ma💔💔💔
காலை வணக்கம் லக்ஷ்மி... அதா நா சொன்னனே இவங்கள திருத்தவே முடியாததுன்னு... இவங்களுக்குள்ள இருக்குற இகோ தா எல்லாத்துக்குமே காரணம் நீ முதலுல பேசு அப்பிடின்னு விஜய் நினைக்குறதும் காவேரி நீங்க என்ன காவேரி அப்பிடின்னு கூப்பிடுங்கன்னு சொல்லுறதும்... இவங்க ரெண்டு பேரும் ஒன்னா சேரனுன்னா முதலுல ரெண்டு பேரும் மனச தொறந்து பேச வேண்டும் இல்லன்னா இன்னும் ரெண்டு வருஷம் ஆனாலும் இப்பிடியே இடைவெளி தான் அதிகமாகும் விஜய் காவேரிக்கு இடையில்... அடுத்து என்ன நடக்குன்னு யோசிச்சி பார்க்க கூட முயாதது மாதிரி முடித்து விட்டாங்க .... எதுவுமே சொல்லவே இல்லை... இப்பிடியே ரெண்டு பேரும் அமைதியாக இருந்தால் காவேரி வீட்டை விட்டு வெளியே போயிடுவாங்க
யாருகிட்டிருந்தாவது ஒரு நல்ல பதில் வராத நல்ல செய்தி வராதா அப்படின்னு எதிர்பார்த்து இந்த சீரியல்ல பார்க்க வேண்டியது இருக்குங்க சும்மா இன்னைக்கு ரொம்ப அழுதுட்டேன் எல்லாரும் ஒரு நம்பிக்கையோடு பார்க்கிறான் டைரக்டர் இப்படி சொன்னாரு சரி இந்த கஷ்டம் கொஞ்ச நாள் தான் அப்படின்னு நினைப்போம் இல்ல வாழ்க்கையில அந்த மாதிரி இந்த கஷ்டம் கொஞ்ச நாள் தான் அப்படின்னு தெரியாம போய் மகாநதி சீரியல்ல வீக்கா ஃபேனை பார்த்து வீக்காவா பார்த்து மனச பறிகொடுத்து எனக்கு மனசு தவிக்குது மரணத்துக்கு தவிக்குது அப்படி தான் சொல்லணும் நாங்க எல்லாம் உங்களுக்கு மெசேஜ் புதுசா போடுறவங்களா இருக்கலாம் ரெகுலரா போடுறது எல்லாமே தாண்டி புதுசா ப்ளீஸ் எங்களுக்கு ரெஸ்பான்ஸ் கொடுங்க நாங்க எங்க மனுஷனுக்கு சொன்ன வெளிப்படுத்துவது வெளிப்படுத்துங்க
Dragging episode... Irritating.. Mouna ragam recreation that is the surprise n bulb for us😂😂. Now i think ego started between them..nxt week ka car will go vi stand by seeing again team wil give emotions to vi to grab audience .. ayya pinniduvaru😍 that is second surprise..😂 But one thing ulaga varalattile ex lover n villi wiithout hus all gang in hero's hm heroine leaving the house.. this is the first serial ..😂 Very sorry to say that Vika intimacy completely vanished.. 😮😢 team showed previous months episodes ...really I was in thought that.... (vijay kaveri mathiri oru hus wife irukka mattanga nnu nenacha time irunduthu😍😍) Now i am feeling both looks like strangers...😮 Makkale pls don't expect Valentine's day spl from this team.. If we ask vika they wil surely plan some other.. Oh god can't imagine...😮 already damaged both characters innum enna pannuvangalo. 🤔🤔 No words to say... Thank god tmrw Saturday no MN..
Enakum nengaa sonna point than niyapagam vanthuchi nethu than awlo sandai pottu adichi pidichitu vanthurukan va nu kaiya pidichi iluthu..ithula thaniya vera sollanuma
Kaveri ye enak puriyave ille....last 3 days aa antha manushyan kaveri's fly familyk munnadi nintru assingapet avalo kevalama antna manushyane pesiyum oru rowdy ye thurathira mathiri fly family vijay kitte behave panniyum .kaveri kaverinnu kathira....vijay message pannirathum iva pathukit irukennu sonne..ipo vanthapo koode family nambi enne anga iruk poi thaa akanomnu mv yi l pesi adutha second apuram vijay koopita nilkuvenu mv pesuth🤥🤥☹️☹️ith nyayama ...enak onnume purilaye😿😿😿vijay koopita kaveri family venannu vijay side anga nikka pora semma comedy😿😿😿
Yes. Intha comedy ku Mouna Ragam scene a recreate pannaanga paarunga. That was the worst. Savi kuduthuttu pesama poirukkalaam, because athu naama ethirpaarthathu thaan
Intha vara surprise quota over😂 Pavam dialog writer avare confuse agittaru. But VIKAs eye contact and their expressions no way. One thing to MN team VIKA thanga muttai idum vaththu for all of them over enthusiastic agi atha konnuda venam please.
இந்த வாரம் ப்ரோமோ வருமா 😊 நமக்கு அழுகாச்சி சீன் என்றால் சும்மா கண்மாதிரி கண்டிப்பா 10மணிக்கு போட்ருவாங்க 😊 ஆனால் நம்ம சந்தோஷப்படுற மாதிரி என்றால்... ஆனால் இந்த வாரம் எஸ்எஸ் மியூசிக்ல் வருவதால் ப்ரோமோ வரவில்லை என்றால் நம் #விகா ஃபேன்ஸ் பிரவீன்சாரை ஒரு வழி பண்ணீடுவாங்க 😅😅😅
Innaikku namaku bulb kuduthu tom nu pb sir nenachu kittu irukaru aana pathukonga ithan varum nu engalukum theriyum mr pb dir sir Itha thaveera neenga apdiyea vera Enna kuduthu da poreenga neenga sonna naanga nambiduvoma 😂😅 Neenga epdi engaluku pudicha mathiri scene kuduka vaippu illa yo 😢😂😂 Athey mathiri inimel ungala nambi arvathudan adutha track ku paithiyam mari irukavum vaaipu illa 🤣🤣😓 MR pb sir nu enakum sodakku pottu solanum athaan🤨 aasaiya iruku 😅😅 Aana lum kenji ketkureyn thayavu senji promo vaachum konjam manasa thethikira mari kudunga sir neenga sonna antha vartha intha mey neenga ethir parkura mari scene varum nalla irukum nu sonninga 😢😢 it's ok naanga adjust panikirom promo vaachum parthu ku ya
Sharuk khan etho oru interview la solli irupparu avarum Kajol um act panna films success aga reason “oru frame la rendu jodi powerful beautiful eyes varathu” nu. I always remember that when I see VIKA.
Normala SRK and Kajol act panna ella films um super hit. Avanga pair avalavu super a irukkum chemistry vera level. Antha success ku karanam avanga rendu perudaya eyes um avalavu powerful. SRK eyes makes you to feel same feelings whatever feelings he carries in the scene. Oru Jodi kangale avalavu impact create pannum na Kajol eyes um appadi oru alagana powerful eyes. Antha nalu kangalum ore frame la vantha athu magic create pannum thane? Same powerful eyes Swami has and all too.
Ayyyo Akka ava mindvoicela kettathuku karanam is because Venilla naduvilai vandhu avan kai pidichalai. And Vijay didn’t say anything when she was there. So she thinks she is still his second choice. That’s why.
ஹாய் லஷ்மி Sis இந்த பாரி Sir ஆ கேளுங்க காவேரி Sisbirthday அப்போ ஆசிரமத்தில் விஜய்சார் போனதும் வெண்ணிலா இருக்குறமாதிரி உணர்வு ஏற்பட்டது. அப்புறம் காவேரி Sis மாடியில் விஜய் இருக்கிற மாதிரி உணர்வு வந்தது ...ஆனால் காவேரி காவேரி புலம்பற விஜய் சாருக்கும் மட்டும் hospital எதிரே நிற்கும் காவேரி பத்தின உணர்வே காமிக்கவில்லை ஏன்???? Serial பார்க்குறது புடிக்காது இந்த ஒருSeriaI பார்த்துட்டு daily பைத்தியம் புடிக்குது Sis உங்க குரல் இருக்குற positive ரொம்ப புடிக்கும் Sis...
Aiooo mudila pa indha serial paathuttu namma padra avastha erukkea😢innum indha rendum mindvoice vidradha kaanam 🥺adhaan vijay kastapettu kav family kitta asingapattum avamanapettu kaveri dhaa venum nu poyii kaiya piduchu iluthum inakke ipdi oru thought kav mind la💔mudilanga indha manushan poyii yevlo thooram kooptan apo lam kav verala inakke inga eru nu sonna eruppangalama😢yenga ipdi yengala sothikireenga😭irritate aagudhuu indha serial paathu romba depression vera🫠😞yella oru alavukku dhaa pa 😑
Innum vijay endha clarityum kodukala divorce paper nu solli sign vangi irukaru bag eduthutu va Unga Amma veetla vidranu solli irukaru Kaveri is in confusion let's wait for the upcoming episodes
காவேரி மேல கடுப்ப இருக்கு வர வர சீரியல் பார்க்கவே புடிக்கல லக்ஷ்மி..அவங்க ரெண்டு பேரையும் சேர்திட்டு sekiram சீரியல் முடிசிடுங்க..mental mind illama நிம்மதியா இருக்கலாம்
காவேரி ரொம்ப ரொம்ப பாவம் அதுக்கப்பறம் விஜய் வா வான்னு கூப்பிடுறாரு கூப்பிட்டு என்ன பிரயோஜனம் வெண்ணிலா வந்தா விஜய் பேசாம நிக்கிறாரு அப்போ காவிரி என்ன நினைப்பாங்க அக்ரிமெண்ட் முடிச்சது இவர் இவர் எப்படி என்ன பண்ணுவாரு தெரியாது அதனால அவங்க குடும்பத்துக்கு எதிர்க்க முடியாது சரி இல்ல நான் சும்மாதான் சொன்னேன் அவர் சொல்ல மாட்டார் யாரா இருந்தாலும் பெண்களா இருந்து பார்த்தால் தான் அவர்களுடைய சூழ்நிலை புரியும் சீரியல் பார்க்கிறவங்களுக்கு விஜய் பண்றது தெரியுது நாடகத்தில் நடிக்கிறவங்க டைரக்டர் சொல்ற மாதிரி தான நடிப்பாங்க விஜயின் காவேரி பிரிஞ்சா தான் வெண்ணிலாவுக்கு நினைவு வரும் விஜயையும் காவேரி பத்தி யோசிச்சு பின்னாடியே போவாரு நாடகம் நல்லா இருக்கு இனிமேல் தான் நாடகம் நல்லாவே இருக்கு க்யூட்டான சண்டைகள் வரும் அப்பதான் பாக்குறதுக்கே நல்லா இருக்கு இதுக்கு முன்னாடி ஒரு ரெண்டு மாசமா அழுது தள்ளனும் இனிமேலாவது நல்லா இருக்கணும்நல்லா இருக்கு இனிமேல் காவேரியை பார்க்க முடியும் எனக்கு காவிரி ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Iam very angry about Kavery. Because Vijay did all his best. But she still adicted to her amma family. Now she is expecting Vijay has to utter her name, he has to ask her to stay here. We heard that name since all this week. Still she is expecting this is tooo much Kaveri. Vijay has ♥ don't hurt him. We know what Vijay is?. Try to understand him.
Lakshmi inniku antha mind voice dialogue enakku sudden aga nyabagam vantha Movie Mounam Ragam. Revathi mind voice la Mohan kitta solluvanga nee engaye iru sollitu athukku Mohan vum Revathinan engaye iruken sollitu expect pannuvañga athu than. Oru velai Dir sonna twist ennavaga irukkum terinju pochu avar Kaveri koopida porar appa than etho oru love soñgs pola eduthiksldm ❤❤❤❤❤
Ada pogaya neegalum unga serial. Fans meet நல்ல நாக்க புடிங்கிற மாதிரி கேள்வி கேளுங்கள் please. இது காவேரி சொல்லாமலே போயிருந்திருக்காலம். பென்ஸ் இத பார்கதீங்க அப்ப தான் வி .கா . சேர்ந்து வைப்பாரு இத வீணான போன டிரைக்டர்
1.42.-2.15. Dear Lux, ennaku Yenna thonuthuna, Kaveri, Vijay kaiyai pidithu kupita udan vanthu kondu irrunthaval, vennila vanthu Vijay kaiyai pidithathum Vijay blank aga nidra nodi, she felt Uncertain about Vijay 's feeling for her. Vijay avalidum open innum ethuvum solavillai, avalal atharku vaipum thara situation idam tharavillai. Even though her mind is with her mother. Her heart is with Vijay. So her heart longs to hear Vijay to call her name and to ask to stay with him.
Yarum parkkathinga athuvum tv la hotstar la parkka venam you tube clipping athuvum vijay illama niraiya you tube channel la varum athu mattum parunga trp kuraiyanum
நாங்களும் உங்களுக்கு புதுசா மெசேஜ் பண்றவங்க இனி மகாநதி சீரியலவே நாங்க பார்க்க மாட்டோம் ஏன்னா காலைல இருந்து அப்படி ஒரு மன வழியில் இருக்கும் டைரக்டர் சொன்னதை நம்பி கண்டிப்பா கொஞ்ச நாள் தான் இந்த கஷ்டம் என்கிற மாதிரி எதிர்பார்த்தான் இப்ப இது நிரந்தரமா இருக்கும் போல இருக்கு கடைசியில் தான் ஒன்று சேர்த்து வரும் போல இருக்கு வேண்டாங்க நாங்க யாருமே பாக்க மாட்டாங்க நாங்களே ஒரு டீமாவே இருக்கோம் இந்த டீம் ஆவ தான் ஓட்டும் போட்டுட்டு இருக்கோம் எல்லாத்தையுமே ஸ்டாப் பண்ணிடுவோம் டைரக்டர் நல்லா இருக்கணும் நாங்க நினைக்கிறோம். ஆனா அவரு நம்ம வீக்கா ஃபேன்ஸ்க்கும் ஒரு துளி கூட நெனச்சு பாக்க மாட்டேங்குற நாங்களும் வலி வேதனை வார்த்தை எல்லாத்தையும் தெரியப்படுத்திட்டோம் நீங்களும் எல்லா சிரமப்பட்டு நீங்களும் பேசுறீங்க ஆனா எங்க மன வருத்தத்தை யாருமே வெளிப்படுத்தறது இல்ல தயவு செய்து இதிலிருந்து நாங்க விலகினால் போதுங்கிற மாதிரி ஆயிடுச்சு மனநிலை
Enga veetla, nethikki last scene la inni clip paathavar, hey avala paarthu oru 1000 watt smile/ relief/ santhoshatha face la vechuttu erangi varaane, itha paarthale theriyuthe naaru.... Ithukku just savi kuduthuttu poirukkalaam. Totally unjustified MV scene
மூவியா இருந்தா ஒரு ரெண்டு மணி நேரத்துல முடிஞ்சிடும் கடைசில இதே மாதிரி எடுத்து நல்ல நல்ல இதா முடிச்சு அனுப்பிச்சு விட்ருவாங்க இது மூணு வருஷம் நாலு வருஷம் இந்த வலியோட பார்க்க முடியுமா அப்ப நம்ம ஃபேமிலி எப்படி பாக்க முடியும் இதை வந்து ஃபேமிலி கிட்ட இந்த வருத்தத்தை வெளிப்படுத்துறோம் கோவம் வருது எல்லா வேலையும் பெண்டிங் நின்றது மனசெல்லாம் ஊஞ்சு போகும் போது எந்த செயலும் செய்ய முடியல அப்ப நம்ம அடுத்தது என்ன யோசிக்கணும் இதுல இருந்து எப்படி விலகனும்னு யோசிக்கணும் அவங்க நம்ம ஃபேமிலில ஒருத்தரா நம்ம அவங்கள பாத்துட்டோம் அதனால நமக்கு அந்த கஷ்டம் இருக்கு அப்ப நம்ம அதிலிருந்து விலகிக்கணும் அப்படிங்கறது தானே தோன்றும் அப்படித்தான் எங்களுக்கு எல்லாருக்கும் தோணுது வீகா ஃபேன்ஸ் எல்லாருக்கும் அப்படி தான் தோணுது நீ அடுத்த வாரம் கண்டிப்பா டிஆர்பி குறையும்
Vika sentha serial end agidum nu elarum solranga.ana ipdi pona kandipa trp down agidum.apram channel time ye kuduka matanga.emotional scenes irukalam.inaiku vantha episode thana last week la irunthu 2 perum panranga.looking at each other and crying.nadhi family degrading vika.repeat mode.ena sola today episode is really frustrating episode
In my POV , Kaveri's expectation is tear that contract papers. She still in confused mind. From Vijay side , he has to say or tear that contract paper infront of her instead of crying. From team side, whatever viewers asked they literally saying if so then serial will be end. They use this as a key point and suppress the story line.
நான் அன்று லைவ்வில் விஜய் பற்றி கேள்வி கேட்ட போது இன்று அவருக்கு ஷீட்டிங் இல்லை என்று காவேரி கூறினார் ஆனால் இன்று அதே டிரெஸ்ஸில் விஜய்யுடன் பேசுகிறார் அப்படி என்றால் எதற்காக விஜய்க்கு இன்று ஷீட்டிங் இல்லை என்று காவேரி கூற வேண்டும் அப்போ நாம் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் அவர்கள் சரியான பதிலை கூறுவார்கள் என்று எதிர்பார்க்க கூடாது தானே லக்ஷ்மி 😌💔 இப்படி இருந்தால் எவ்வாறு அடுத்தமுறை லைவ் வரும் போது நமக்கு கேள்வி கேட்க தோன்றும்😮இதற்கு விஜய் ரொம்ப ரொம்ப பெஸ்ட் ❤ துபாயில் இருந்து லைவ் வந்த போது இனி வரும் எபிசோடுகளில் கண்களிஐஅ நீரை வைத்துக் கொண்டு பாருங்கள் 💕 எங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்கள் என்று சரியாக கூறினார்❤ சொன்னால் கரெக்ட்டா சொல்லனும் இல்லை என்றாஐஅ பதில் சொல்லக் கூடாது தவிர்த்து விட்டு செல்ல வேண்டும் 😊
En chellathuku kobam vanthuruchu 🤬🤬, vidu ma pathukkalam , enga poiruvanga ❤❤😊❤😂😂❤, inga than vanthuaganum , இவுங்க யாருக்குமே ஒழுங்கா பதில் சொல்றதே illama 😮😮😮❤
அது மட்டுமா surprise இருக்கு ன்னு live ல சொன்னாங்க (நானும் நம்பினேன்).கடைசில இப்போ shock தான் மிஞ்சியது. இன்னொரு live ல சரி சரி MN முடிக்க வேணாடாம் Dir sir, எனக்கு இது வேணும் , நிறைய வருஷம் sad ஆவே வெச்சுக்கலாம் தப்பில்ல ன்னு சொன்னாங்க.... சரி நம்மளவுக்கு feel பண்ணலேன்னா பரவாயில்ல... ஆனா அதுக்குன்னு இப்படியா விளையாட்டுத்தனமா, immaturity ஆ... சத்தியமா live வந்து பேசினா ஒரு responsibility வேணும், serial பார்க்கறவங்களை அணுகும் போது...
Not like that Lakshmi. Kaveri living final day . She is expected again Vijay will say stay with me. She is expecting . I Like that particular part ask Kaveri to Vijay call me Kaveri.. Athu nala iruthu. Usually husband call the Wolfe or pet name wife pedigum.
Todays episode really no sense at all...he was literally dieing for her,but kaveri says koopda mateengala..what is this? Its like she didnt understand anything about vijay,one year she was with him..she knows in heart how he will get hurt...atleast she could have said some meaningful dialogues,i love u,due to situation iam leaving...if so vijay will not let her go..thats y team made like this..its forced seperation track.seperation track not justified as per the characters they had portrayed earlier...performance wise swami and Lp nailed their part..
இதாங்க லவ் காவிரி நேத்து மைண்ட் வாய்ஸ் ல அவங்க அப்பா கிட்ட பேசிட்டு இருந்தா உங்களோட பொறுப்பெல்லாம் நான் நிறைவேற்றுவேன் பழையபடி அம்மாவை சிரிக்க வைப்பேன் சொன்ன காவேரி : அவள் கணவன் முகத்தை பார்த்ததும் எல்லாமே மறந்துடுச்சு 😂 பாவம் அவளுக்கு ரெண்டு மனசா இருக்கு அவளுக்கு ஃபேமிலியும் வேணும் விஜயும் வேணும் அவ குடும்பத்துக்கிட்ட இருக்கும்போது குடும்பம் தான் முக்கியம் என்ற மாதிரி தோணுது விஜய் பார்த்த உடனே விஜய் தான் வேணும்னு தோணுது அவளால விஜய்யும் விட்டுக் கொடுக்க முடியல அவ குடும்பத்தையும் விட்டுக் கொடுக்க முடியல : அதுக்கு ஒரே வழி தான் இருக்கு காவேரி விஜய் கிட்ட பேசணும் உங்களுக்கு நான் வேணும்னா எங்க அம்மாவை சமாதானப்படுத்தி என்ன கூட்டிட்டு போங்க காவேரி சொல்லணும்☺️
I seriously can't connect with Kaveri's pov.. Till Vennila issue I have been supporting her but not now. Vijay has shown his love in all the possible way in this track.. She never defended him once, ok she needed time.. But what about today she said to her family thatha Paatti poi illaya, then what about Vijay? At the end she wanted him to call her name and say "don't go".. The team is just damaging Kaveri character😡
Story inum ilukanumla gi athuku thaan intha scene kadasila open ah pesi serial la mudichu vitruvanga story ivangala matuma base panni iruku inum epdi venunalum kondu polam kadhaiya athea aracha maavu maari ivunga aluthu aluthu nammala saga adikuranha inimel serial ah patha namma health issues thaan varum
@@suganyaaadhi-v9k But Paari sir mentioned about the current track only.. After Vika union they might start any new track.. Kadaisi varaikum vika seperated ah iruntha trp would be so low
Yes, I too felt same.... How he defended her in wedding reception time....❤❤❤ Does she have any memory loss? 💔💔💔💔💔💔 Yesterday how he broked? In front of naadhari family... Even ,1word ....not coming from her mouth for vj... Atleast, she could tell to them.... Please, don't treat him in a bad way🧘🧘🧘💆💆 🙏🙏🫀💔
நாம் யாருக்கு , என்ன தீங்கு செய்தோம், நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது 🙆😩😩 , சரி பார்ப்போம் , எதுக்கும் விஜய நம்ப முடியாது 😂😂❤, வா சுருதி போலாம்னு இவரும் bagaa தூக்கிட்டு கிளம்புனாலும் கிளம்பிடுவாரு 😂😂😂❤
💯 💯 🖐️ sis, I too felt same.... How he defended her in wedding reception time....❤❤❤ Does she have any memory loss? 💔💔💔💔💔💔 Yesterday how he broked? In front of naadhari family... Even ,1word ....not coming from her mouth for vj... Atleast, she could tell to them.... Please, don't treat him in a bad way🧘🧘🧘💆💆 🙏🙏🫀💔
ஊர்ல நாலு ஐந்து சீரியல் பாக்குரவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான் ,இந்த ஒரே ஒரு சீரியல் பாத்துட்டு நான் படுர அவஸ்தை இருக்கே அய்யய்யய்யோ முடியலப்பா சாமி . இந்த சீரியல எவ்வளவு சந்தோஷமா பாத்தேனோ, இப்ப அவ்வளவு அழுதுகிட்டே பாக்குறேன் ,ரொம்ப கஷ்டமா இருக்கு, அழுகைய கூட கன்ட்ரோல் பண்ண முடியல .😔😔😔😔🥺🥺🥺🥺🥺😔😫😫😫😫🤧🤧🤧🤧🤧
இவுங்க mind voice ல theiya 🔥🔥🔥🔥🔥🔥வைக்க 🔥,
Good morning Rekha 🙏🙏😊😊🧡🧡
@@s04-m9i gm sister 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
😅😅
மௌன ராகம் film தான் mindvoice
Opena பேசிருந்தா இன்னிக்கு episode வேற லெவல்ல இருந்திருக்கும் cha
V.K.scenes😢😢😢
Anga kooda kadaisila revathy vaya theranthu opena pesiruva ana inga meendum vj tha kaverinu koopudanumaom apo 2nala vennila na kootutu iruntharu Yampa mudiyalada samy
Intha oru varam nammala nalla vachu senjittanga 😂. Mudiyala pa. Audience romba pavam.
இப்போது விஜய் காவேரி ன்னு கூப்பிட்டு இங்கேயே இரு ன்னு சொன்னால் அவள் இங்கேயே இருந்து விடுவாளா மா??!! எவ்வளவு போலியான வசனம்?!
Good morning laks. 😂😂😂😂 ennala mudila. Mouna ragam replica. But MN team. Neenga enna pannalaum mounga ragam ku edakathu.. vijay koopidala na parava illa. Avar poi kathari kathari azhuvaram. Avanga vara maatangalam. Ippo inga vandu thatha paati paaka than vandireken nu solluvangalam.appovum avar iru nu kenjanumam.😂😂😂😂 nammalalam paartha kenai kiruku mathiri theriyutha enna.. boring😂😂
Well said 😂😂😂
Actually indha scene nethe pathen sis oru edit la.......
Apa purila...ipa purithu😤
Nethey naa oru comments la padichen ... mouna ragam scene that varum nu... athu tha vanthurukku.... director sir kudutha return gift 💡 bulb 💡 😢
True
He shouted that much and cried, now again he have to fell in her family people legs ah
😂🤣indha teama enna nu sollu radhu 😂 already trp low agitu ippudiyeah pona ellarum bye sollitu poidu vanga pola
Same sis,evlo thooram poi manusan kadhadran kaiya piduchi ezhuthu kittu varan,applam Vara matiyathavanga,eppo iruna iruthuruvangalan,yeppa mutiyala da saami,2 nalaiku endha depressionum illama jollya irukalam,😂😂bye bye 👋👋mn,indha jenmathula naan pann periya thappu mn ku addict anathu than,indha thappa pannathuku periya thandanai 2 weeksa anupavikuran,thirumba indha pannavae kootathu nenaichalum mutiyala😢😢
Yes, naan pakara orey serial.inimel yeda serialum pakaporuthila.
Vijay kathi katharumbothum, kaveri va nu sollumbothu , kaathu kekkalaya...illa koma la irunthangala ....enna dialogue....😮
ஆமாம் சிஸ்டர் கோவமா வந்துச்சி
Inikum mind voice 😤 no difference between Vennila & Kaveri. Once Vennila left because of a situation. Now Kaveri left Vijay. Pavam pah Vijay. Last those 5 min superbb❤
Koncham hope irunthuchu athuvum ipo illa 😔💔
நாம எதிர்பார்த்தது எதுவுமே நடக்கல நடக்காது நடக்கவும் விடமாட்டாங்க இந்த mn team😢
Yes your cricket
Manusan oru varama maada kedandhu kaththinaru appo madam ku theriyala ippo kaveri nu sonna varuvangalam enna ma ipdi pandringale ma😂😂😂😂😂❤
@@Pandiyammal-xs2nz
Bongathana iruku☺☺☺, namalum kaverikaga evalo support panirupom,ithunalathan kaveri azharatha Vida vijay azhutha nama kastapadurom 😣😣😣😣
@Princessshawn ama ma oththa varthaiyila " sachchuputta macha" moment than ma😔
போங்கடா நீங்களும் உங்க காதலும் 💔அப்படின்ற மாதிரி தான் இருந்தது
@@AntonyB-kq3db ama da enna velai paththutanga paththingala sis vijay eppodhum idha than pa pandraru patti sonna madhiri jangu jangu nu kudhicharu ippo mind voice ku maaritar pa kaveri pakkathulaa vandha off aiduvaaru pola ma💔💔💔
@@Pandiyammal-xs2nz என்னத்த பண்றது இதுங்க பண்ற அக்கப்போர்ல பேசாம நம்மளே போய் இரண்டு பேரும் மைண்ட் வாய்ஸ் ஜோடிகள் என்று அவார்டு கொடுத்து விடலாம்
Totally disappointed 😔😔😔 Sunday promo ku wait pananumaaa......mudiyala da.....ena da pannuringa......
Appo kuda pesamattanga 😢
@@chithramaharajan1916 innuma innuma sunday promo nalla irukkum ninaikiringa? namakku heart attack varama iruntha sari..
@@rajivgandhi9995yeah true....ena panna ....pakkama iruka mudiyala la
Mahanadi Vika❤❤❤
காலை வணக்கம் லக்ஷ்மி... அதா நா சொன்னனே இவங்கள திருத்தவே முடியாததுன்னு... இவங்களுக்குள்ள இருக்குற இகோ தா எல்லாத்துக்குமே காரணம் நீ முதலுல பேசு அப்பிடின்னு விஜய் நினைக்குறதும் காவேரி நீங்க என்ன காவேரி அப்பிடின்னு கூப்பிடுங்கன்னு சொல்லுறதும்... இவங்க ரெண்டு பேரும் ஒன்னா சேரனுன்னா முதலுல ரெண்டு பேரும் மனச தொறந்து பேச வேண்டும் இல்லன்னா இன்னும் ரெண்டு வருஷம் ஆனாலும் இப்பிடியே இடைவெளி தான் அதிகமாகும் விஜய் காவேரிக்கு இடையில்... அடுத்து என்ன நடக்குன்னு யோசிச்சி பார்க்க கூட முயாதது மாதிரி முடித்து விட்டாங்க .... எதுவுமே சொல்லவே இல்லை... இப்பிடியே ரெண்டு பேரும் அமைதியாக இருந்தால் காவேரி வீட்டை விட்டு வெளியே போயிடுவாங்க
Avaru tha opena poi pesinare intha amma apo amaithiya irunthutu ipo kaverinu oru vartha koopadanumam pakkura nammala patha epdi theriyuthunu puriyala ithuku veetu prachana evlovo parava illa atha kooda samalichiralam pola
I also agree with that but story line ippadi kondu poga mudiyum.. coming weeks nalla irukum ninaikure❤❤❤🫰🫰🫰
Romba aarvama kalaila 6 manike mahanathi paakka utkanthachi ana pathathum sema kaduppagittu
@@saras1128 same same pottu nama roast pandranga ma😂😂
Ipdi pannite indha vika mela iruku interest suthama kammi aairum😂
@@divyameera462
Already pathi peru normal modeku vanthachu, Chumma reels pottu namala stick pandranga 🤣🤣🤣
Mind voice niruthunka pa vika Ippa vachum opena pesunka vijay
யாருகிட்டிருந்தாவது ஒரு நல்ல பதில் வராத நல்ல செய்தி வராதா அப்படின்னு எதிர்பார்த்து இந்த சீரியல்ல பார்க்க வேண்டியது இருக்குங்க சும்மா இன்னைக்கு ரொம்ப அழுதுட்டேன் எல்லாரும் ஒரு நம்பிக்கையோடு பார்க்கிறான் டைரக்டர் இப்படி சொன்னாரு சரி இந்த கஷ்டம் கொஞ்ச நாள் தான் அப்படின்னு நினைப்போம் இல்ல வாழ்க்கையில அந்த மாதிரி இந்த கஷ்டம் கொஞ்ச நாள் தான் அப்படின்னு தெரியாம போய் மகாநதி சீரியல்ல வீக்கா ஃபேனை பார்த்து வீக்காவா பார்த்து மனச பறிகொடுத்து எனக்கு மனசு தவிக்குது மரணத்துக்கு தவிக்குது அப்படி தான் சொல்லணும் நாங்க எல்லாம் உங்களுக்கு மெசேஜ் புதுசா போடுறவங்களா இருக்கலாம் ரெகுலரா போடுறது எல்லாமே தாண்டி புதுசா ப்ளீஸ் எங்களுக்கு ரெஸ்பான்ஸ் கொடுங்க நாங்க எங்க மனுஷனுக்கு சொன்ன வெளிப்படுத்துவது வெளிப்படுத்துங்க
Hiyyo இதுங்க 2m இன்னும் mindvoicele பேசுறத இன்னும் விடலையே 😮🤦
@@v.thavaselvis.v2113 adhu infinity ma mudiyave mudiyadhu😂😂😂
But innaikku start panninanga parunga adhn highlight 🤭
@@Pandiyammal-xs2nz 😂👍
Athu tha manam vittu pesina serial mudinjurum nu dialogue writer sollittar athanala last episode la tha kaveri pesuva🤣🤣🤣
Dragging episode... Irritating.. Mouna ragam recreation that is the surprise n bulb for us😂😂.
Now i think ego started between them..nxt week ka car will go vi stand by seeing again team wil give emotions to vi to grab audience .. ayya pinniduvaru😍 that is second surprise..😂
But one thing ulaga varalattile ex lover n villi wiithout hus all gang in hero's hm heroine leaving the house.. this is the first serial ..😂
Very sorry to say that Vika intimacy completely vanished.. 😮😢 team showed previous months episodes ...really I was in thought that.... (vijay kaveri mathiri oru hus wife irukka mattanga nnu nenacha time irunduthu😍😍)
Now i am feeling both looks like strangers...😮
Makkale pls don't expect Valentine's day spl from this team.. If we ask vika they wil surely plan some other.. Oh god can't imagine...😮 already damaged both characters innum enna pannuvangalo. 🤔🤔
No words to say... Thank god tmrw Saturday no MN..
absolutely right
Enakum nengaa sonna point than niyapagam vanthuchi nethu than awlo sandai pottu adichi pidichitu vanthurukan va nu kaiya pidichi iluthu..ithula thaniya vera sollanuma
Hi Laxmi sister 🌹
Enime story paaka nallarukum nu ninaikuren sister 💕
சாவிய குடுத்துட்டு தாத்தா பாட்டிகிட்ட சொல்லிட்டு போகலானுத்தா வந்தேனு சொல்லும் போது விஜய் மனசு எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கும்..... mindvoicela marubadiyu pesadhigapa straight ah face to face pesunga apatha unga manasula ulla vali koraiyupa 😢
But last ah Vijay azhundhutaru kaveri.... sathyama adha thankikave mudila... konjo pathu pannunga..😂
Kaveri ye enak puriyave ille....last 3 days aa antha manushyan kaveri's fly familyk munnadi nintru assingapet avalo kevalama antna manushyane pesiyum oru rowdy ye thurathira mathiri fly family vijay kitte behave panniyum .kaveri kaverinnu kathira....vijay message pannirathum iva pathukit irukennu sonne..ipo vanthapo koode family nambi enne anga iruk poi thaa akanomnu mv yi l pesi adutha second apuram vijay koopita nilkuvenu mv pesuth🤥🤥☹️☹️ith nyayama ...enak onnume purilaye😿😿😿vijay koopita kaveri family venannu vijay side anga nikka pora semma comedy😿😿😿
Yes. Intha comedy ku Mouna Ragam scene a recreate pannaanga paarunga. That was the worst. Savi kuduthuttu pesama poirukkalaam, because athu naama ethirpaarthathu thaan
@sridevir3012 🙌
Vika va savaduchuruven marupadiyum mind voice la pesuranga 😓😒🤧
Me also.. marubadium mind voice 🙄😒
Intha vara surprise quota over😂
Pavam dialog writer avare confuse agittaru.
But VIKAs eye contact and their expressions no way.
One thing to MN team VIKA thanga muttai idum vaththu for all of them over enthusiastic agi atha konnuda venam please.
இந்த வாரம் ப்ரோமோ வருமா 😊 நமக்கு அழுகாச்சி சீன் என்றால் சும்மா கண்மாதிரி கண்டிப்பா 10மணிக்கு போட்ருவாங்க 😊 ஆனால் நம்ம சந்தோஷப்படுற மாதிரி என்றால்... ஆனால் இந்த வாரம் எஸ்எஸ் மியூசிக்ல் வருவதால் ப்ரோமோ வரவில்லை என்றால் நம் #விகா ஃபேன்ஸ் பிரவீன்சாரை ஒரு வழி பண்ணீடுவாங்க 😅😅😅
Adan vj ku first eh farewell solliyaachae ...vj birthday road scene la vj kitta already sollitanga....adan anda heartfelt feel kaatunaanga team....
Kaveri mind voice la pesuradhula logica illaa 😢😢
Nice episode today Vijay super expression super
Innaikku namaku bulb kuduthu tom nu pb sir nenachu kittu irukaru aana pathukonga ithan varum nu engalukum theriyum mr pb dir sir Itha thaveera neenga apdiyea vera Enna kuduthu da poreenga neenga sonna naanga nambiduvoma 😂😅
Neenga epdi engaluku pudicha mathiri scene kuduka vaippu illa yo 😢😂😂
Athey mathiri inimel ungala nambi arvathudan adutha track ku paithiyam mari irukavum vaaipu illa 🤣🤣😓
MR pb sir nu enakum sodakku pottu solanum athaan🤨 aasaiya iruku 😅😅
Aana lum kenji ketkureyn thayavu senji promo vaachum konjam manasa thethikira mari kudunga sir neenga sonna antha vartha intha mey neenga ethir parkura mari scene varum nalla irukum nu sonninga 😢😢 it's ok naanga adjust panikirom promo vaachum parthu ku ya
Sharuk khan etho oru interview la solli irupparu avarum Kajol um act panna films success aga reason “oru frame la rendu jodi powerful beautiful eyes varathu” nu. I always remember that when I see VIKA.
Purila..... means SRK enna solla vararu ji,😶😐
Normala SRK and Kajol act panna ella films um super hit. Avanga pair avalavu super a irukkum chemistry vera level. Antha success ku karanam avanga rendu perudaya eyes um avalavu powerful. SRK eyes makes you to feel same feelings whatever feelings he carries in the scene. Oru Jodi kangale avalavu impact create pannum na Kajol eyes um appadi oru alagana powerful eyes. Antha nalu kangalum ore frame la vantha athu magic create pannum thane?
Same powerful eyes Swami has and all too.
@@gunaakash5798 true 🤝🙌🤝🤝....vika eyes la pesuvaanga.... Rendu Peru kannumey act Pannu 🙌🙌🙌
Ayyyo Akka ava mindvoicela kettathuku karanam is because Venilla naduvilai vandhu avan kai pidichalai. And Vijay didn’t say anything when she was there. So she thinks she is still his second choice. That’s why.
Yes I agree your word lakshmi 👌👌👌👌👌👌👌👌👌
Innum mind voice la pesuna yeppadi theliva sollalam la ❤❤❤❤❤❤❤❤❤ irundhalum varutham Iruku 🥹🥹🥹🥹🥹🥹🥹🫰🫰🫰💔💔💔💔💔💔
ஹாய் லஷ்மி Sis இந்த பாரி Sir ஆ கேளுங்க காவேரி Sisbirthday அப்போ ஆசிரமத்தில் விஜய்சார் போனதும் வெண்ணிலா இருக்குறமாதிரி உணர்வு ஏற்பட்டது. அப்புறம் காவேரி Sis மாடியில் விஜய் இருக்கிற மாதிரி உணர்வு வந்தது ...ஆனால் காவேரி காவேரி புலம்பற விஜய் சாருக்கும் மட்டும் hospital எதிரே நிற்கும் காவேரி பத்தின உணர்வே காமிக்கவில்லை ஏன்???? Serial பார்க்குறது புடிக்காது இந்த ஒருSeriaI பார்த்துட்டு daily பைத்தியம் புடிக்குது Sis உங்க குரல் இருக்குற positive ரொம்ப புடிக்கும் Sis...
@@MohdIrfan-bh5ms ama correct 💯
Aiooo mudila pa indha serial paathuttu namma padra avastha erukkea😢innum indha rendum mindvoice vidradha kaanam 🥺adhaan vijay kastapettu kav family kitta asingapattum avamanapettu kaveri dhaa venum nu poyii kaiya piduchu iluthum inakke ipdi oru thought kav mind la💔mudilanga indha manushan poyii yevlo thooram kooptan apo lam kav verala inakke inga eru nu sonna eruppangalama😢yenga ipdi yengala sothikireenga😭irritate aagudhuu indha serial paathu romba depression vera🫠😞yella oru alavukku dhaa pa 😑
விஜயன் காவேரி மைண்ட் வாட்ஸ் அப் நிப்பாட்டுனா தான் அவங்க சேர்வாங்க ❤❤
Innum vijay endha clarityum kodukala divorce paper nu solli sign vangi irukaru bag eduthutu va Unga Amma veetla vidranu solli irukaru Kaveri is in confusion let's wait for the upcoming episodes
கங்கா நிதானமாக பேசியது பரவாயில்லை கதைக்கு மகாநதி எனபெயர்வைத்ததிற்கு பதிலாக மைண்ட் வாய்ஸ் எனவைத்திருக்கலாமோ.
Kaveri thaatha paatti odadhu true anbu sonnanga appo vijay nadicharu nu ivangalum soldranga la avanga family ta onnum puriyala
Nalla therinchu pochu kaveri bagoda bangaloreku nadakapoguthu. Adutha Bharathi Kannamma. Swamy bro kaga parkurean. Inimeal enna solrathu. Pongappa orea kastamappa
Fans interview pathi sollirypanga
Correct Lakshmi enagu kovam vanthu pavam vijay mind voice open pesi irugalam
காவேரி மேல கடுப்ப இருக்கு வர வர சீரியல் பார்க்கவே புடிக்கல லக்ஷ்மி..அவங்க ரெண்டு பேரையும் சேர்திட்டு sekiram சீரியல் முடிசிடுங்க..mental mind illama நிம்மதியா இருக்கலாம்
Mn unique story apiditha pannuvange oru renduvarusathukachu serial pogavendam namma sad happy velayadavena athukkutha ithu😂
Suruthi good morning have a nice day
Good morning sister ❤
காவேரி ரொம்ப ரொம்ப பாவம் அதுக்கப்பறம் விஜய் வா வான்னு கூப்பிடுறாரு கூப்பிட்டு என்ன பிரயோஜனம் வெண்ணிலா வந்தா விஜய் பேசாம நிக்கிறாரு அப்போ காவிரி என்ன நினைப்பாங்க அக்ரிமெண்ட் முடிச்சது இவர் இவர் எப்படி என்ன பண்ணுவாரு தெரியாது அதனால அவங்க குடும்பத்துக்கு எதிர்க்க முடியாது சரி இல்ல நான் சும்மாதான் சொன்னேன் அவர் சொல்ல மாட்டார் யாரா இருந்தாலும் பெண்களா இருந்து பார்த்தால் தான் அவர்களுடைய சூழ்நிலை புரியும் சீரியல் பார்க்கிறவங்களுக்கு விஜய் பண்றது தெரியுது நாடகத்தில் நடிக்கிறவங்க டைரக்டர் சொல்ற மாதிரி தான நடிப்பாங்க விஜயின் காவேரி பிரிஞ்சா தான் வெண்ணிலாவுக்கு நினைவு வரும் விஜயையும் காவேரி பத்தி யோசிச்சு பின்னாடியே போவாரு நாடகம் நல்லா இருக்கு இனிமேல் தான் நாடகம் நல்லாவே இருக்கு க்யூட்டான சண்டைகள் வரும் அப்பதான் பாக்குறதுக்கே நல்லா இருக்கு இதுக்கு முன்னாடி ஒரு ரெண்டு மாசமா அழுது தள்ளனும் இனிமேலாவது நல்லா இருக்கணும்நல்லா இருக்கு இனிமேல் காவேரியை பார்க்க முடியும் எனக்கு காவிரி ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Eppadi tamila pidikatha orey vartai manippo athai maari ippo english pidikatha orey word mind word satiyama mudiyala
@@jayantibalasantharan1609 mind voice and surprise also sister 🙏
Iam very angry about Kavery. Because Vijay did all his best. But she still adicted to her amma family. Now she is expecting Vijay has to utter her name, he has to ask her to stay here. We heard that name since all this week. Still she is expecting this is tooo much Kaveri. Vijay has ♥ don't hurt him. We know what Vijay is?. Try to understand him.
கடுபாகுது ஏமாற்றையே பார்த்த நமக்கு இது புதுசு இல்லையே
Ipovaum mind voice ah
@@mathumurugan6131 😂😂😂😂😂😂
Kaveri over vijay kaiya pudichu illuku podu vara mudiyala but inga vandu ennai ingaya iru nu sonna irupangala😂😂😂 ena nayam
Director soinna scene funny ya ta today episode. 😂😂😂😂😂
Lakshmi inniku antha mind voice dialogue enakku sudden aga nyabagam vantha Movie Mounam Ragam. Revathi mind voice la Mohan kitta solluvanga nee engaye iru sollitu athukku Mohan vum Revathinan engaye iruken sollitu expect pannuvañga athu than. Oru velai Dir sonna twist ennavaga irukkum terinju pochu avar Kaveri koopida porar appa than etho oru love soñgs pola eduthiksldm ❤❤❤❤❤
Yes enakku ada kovam tha
Ada pogaya neegalum unga serial. Fans meet நல்ல நாக்க புடிங்கிற மாதிரி கேள்வி கேளுங்கள் please. இது காவேரி சொல்லாமலே போயிருந்திருக்காலம். பென்ஸ் இத பார்கதீங்க அப்ப தான் வி .கா . சேர்ந்து வைப்பாரு இத வீணான போன டிரைக்டர்
தயவு செய்து சீரியல் paakkathinga trp koranja Vera track kondu வருவாங்க.. பிளீஸ் சீரியல் யாரும் paakkathinga
Innikki panna damage ku Naan paakaratha illa
@@vanithajana2441 true, parkanum na youtube clips parunga.. dont see in channel or hot star..
Oru nimisham Kaveri vanthathum ellarum happy aanathu Vijay odivanthatha parthathum rendu perum aravanachu oruthar oruthar manasuvittu ethavathu sollipangalam nenachen enga MN team la irrunthu ippadi ellam ethir parthathu namma thappu thaan thappu thaan . Nammala mudichuvittranum nu mudiodatha irrukanga pirinjiruchu 😭😭😭
1.42.-2.15. Dear Lux, ennaku Yenna thonuthuna, Kaveri, Vijay kaiyai pidithu kupita udan vanthu kondu irrunthaval, vennila vanthu Vijay kaiyai pidithathum Vijay blank aga nidra nodi, she felt Uncertain about Vijay 's feeling for her. Vijay avalidum open innum ethuvum solavillai, avalal atharku vaipum thara situation idam tharavillai. Even though her mind is with her mother. Her heart is with Vijay. So her heart longs to hear Vijay to call her name and to ask to stay with him.
Exactly 😊thatha vijay ku advice kudukura madhiri kaveri ku yaarum advice kudukala adhanala dhan avanga confused ah irukaanga😢
Kaveri openna pesina kathai mudichurum....vika serndha kathai mudichurum ...ippadi dhaan team oda thought irukkum pothu eppadi surprise koduppanga.... sunday promo kuda vika fansukku happy ya irukka porathula....promo va vendam nu thonuthu....vika fansa vachi senchittanga Priya thambi mam....
Movies tension just for three hours but this serial tension is going on more than three months
true..
Yes true pb sir Bala film ke tough tharan pa
True
Months aa? Mudikka koodathunnu Years ku sad aa poganumaame.... live la santhoshama sonnaangale Kaveri
Yarum parkkathinga athuvum tv la hotstar la parkka venam you tube clipping athuvum vijay illama niraiya you tube channel la varum athu mattum parunga trp kuraiyanum
உங்க(MN). mindvoice ல Lorryய விட்டு ஏத்த....
Sorry Dudes.. இது.மாதிரி comment போட்டதுக்கு
Correct தான். பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு....
ஏற்கனவே எரிமலையா திரிஞ்சிட்டு இருக்கோம் இவங்க பத்த வெச்ச தீயில...
Neenga decent pa Naa itha vida mosama pottu irukken
நாங்களும் உங்களுக்கு புதுசா மெசேஜ் பண்றவங்க இனி மகாநதி சீரியலவே நாங்க பார்க்க மாட்டோம் ஏன்னா காலைல இருந்து அப்படி ஒரு மன வழியில் இருக்கும் டைரக்டர் சொன்னதை நம்பி கண்டிப்பா கொஞ்ச நாள் தான் இந்த கஷ்டம் என்கிற மாதிரி எதிர்பார்த்தான் இப்ப இது நிரந்தரமா இருக்கும் போல இருக்கு கடைசியில் தான் ஒன்று சேர்த்து வரும் போல இருக்கு வேண்டாங்க நாங்க யாருமே பாக்க மாட்டாங்க நாங்களே ஒரு டீமாவே இருக்கோம் இந்த டீம் ஆவ தான் ஓட்டும் போட்டுட்டு இருக்கோம் எல்லாத்தையுமே ஸ்டாப் பண்ணிடுவோம் டைரக்டர் நல்லா இருக்கணும் நாங்க நினைக்கிறோம். ஆனா அவரு நம்ம வீக்கா ஃபேன்ஸ்க்கும் ஒரு துளி கூட நெனச்சு பாக்க மாட்டேங்குற நாங்களும் வலி வேதனை வார்த்தை எல்லாத்தையும் தெரியப்படுத்திட்டோம் நீங்களும் எல்லா சிரமப்பட்டு நீங்களும் பேசுறீங்க ஆனா எங்க மன வருத்தத்தை யாருமே வெளிப்படுத்தறது இல்ல தயவு செய்து இதிலிருந்து நாங்க விலகினால் போதுங்கிற மாதிரி ஆயிடுச்சு மனநிலை
Yinniki confirm LP picture yethavuthu poduvangge she know all disappointed with episodes.....😊😊
Enga veetla, nethikki last scene la inni clip paathavar, hey avala paarthu oru 1000 watt smile/ relief/ santhoshatha face la vechuttu erangi varaane, itha paarthale theriyuthe naaru....
Ithukku just savi kuduthuttu poirukkalaam. Totally unjustified MV scene
Ayyo Saturday n Sunday without vika 😂.
Akka director sonna atha happy news episode la varala weekend promo la varum pola
Inimel adhu enna happy ah irunthalum thevaye illa. Broken is broken. Ini afhu marathu
Innuma avara namburinga😅
Ithuthan nadakumea sis, OK will meet nxt promo
Athukkule rendunalakku mandayepichukittu irukkavendiyatha😢
@arshababu7260
Nama enna panalum Ivanga pakama iruka matanganu avangaluku theriyum ji athan namala vechu seiranga 🤷♀🤷♀🤷♀🤷♀
@Princessshawn aama atha solunga
correct akka
Good morning sis vika seirathu kulla namma kku ethana aagidum pola sunday promo nenaichaley romba bayama irukku 😢 surprise illa twist than irukka pothu vika fans kku
sunday promo parkama irukarathu ellarukkum nallathu.. illana heart attack vanthudum....
@@rajivgandhi9995 Correcta sonninga pa
மூவியா இருந்தா ஒரு ரெண்டு மணி நேரத்துல முடிஞ்சிடும் கடைசில இதே மாதிரி எடுத்து நல்ல நல்ல இதா முடிச்சு அனுப்பிச்சு விட்ருவாங்க இது மூணு வருஷம் நாலு வருஷம் இந்த வலியோட பார்க்க முடியுமா அப்ப நம்ம ஃபேமிலி எப்படி பாக்க முடியும் இதை வந்து ஃபேமிலி கிட்ட இந்த வருத்தத்தை வெளிப்படுத்துறோம் கோவம் வருது எல்லா வேலையும் பெண்டிங் நின்றது மனசெல்லாம் ஊஞ்சு போகும் போது எந்த செயலும் செய்ய முடியல அப்ப நம்ம அடுத்தது என்ன யோசிக்கணும் இதுல இருந்து எப்படி விலகனும்னு யோசிக்கணும் அவங்க நம்ம ஃபேமிலில ஒருத்தரா நம்ம அவங்கள பாத்துட்டோம் அதனால நமக்கு அந்த கஷ்டம் இருக்கு அப்ப நம்ம அதிலிருந்து விலகிக்கணும் அப்படிங்கறது தானே தோன்றும் அப்படித்தான் எங்களுக்கு எல்லாருக்கும் தோணுது வீகா ஃபேன்ஸ் எல்லாருக்கும் அப்படி தான் தோணுது நீ அடுத்த வாரம் கண்டிப்பா டிஆர்பி குறையும்
Vika sentha serial end agidum nu elarum solranga.ana ipdi pona kandipa trp down agidum.apram channel time ye kuduka matanga.emotional scenes irukalam.inaiku vantha episode thana last week la irunthu 2 perum panranga.looking at each other and crying.nadhi family degrading vika.repeat mode.ena sola today episode is really frustrating episode
innum enna enna kandravi ellam naama parkanum irukooo kadavuley.. seeikiram pirichitu serial ah mudichi tholaingada..
@@rajivgandhi9995 same feelings
Enakkum appadithan thonathu,ehnda intha seriale paarthu tholechen endru irukku.
Same feeling
@@thilawathi660 same feeling..
Same feeling 😂
In my POV , Kaveri's expectation is tear that contract papers. She still in confused mind.
From Vijay side , he has to say or tear that contract paper infront of her instead of crying.
From team side, whatever viewers asked they literally saying if so then serial will be end. They use this as a key point and suppress the story line.
Today episode la onnu mattum nalla puriya vachurukkar pb sir husband &Wife kulla eco mattum irukka kudathu yethuva irunthalum manasu vittu pesiranumnu
Yes correct akka manusan qvlo kupdum pothu varamaddalaam ippo kaveri irunu sonnathum irunthuruvaalaam
Correctu than sister today's kaveri's mind voice enake kovam vanthruchu nethu fulla manushan andha kathu kathunan appa lam familya ethirthitu varamantangalam ipoo neenga oru vaarthai sonna irunthuduvangalam apo night appa kitta Inime endha thappum panna maten sollitu morning ye ipdi pesurathu pari sir dialogues ah konjam pathu gavanama kudunga shabbas mudiyala sunday promove bayama than Iruku sister ...
Serial la open pannave payama iruku.... RUclips la comment ah papen, santhosamaana comment ah iruntha matum than serial la ve papen😢😢😢
Same tooo you nanum appudithan
Mouna ragam movie climax mathiri vika onna seranum
நான் அன்று லைவ்வில் விஜய் பற்றி கேள்வி கேட்ட போது இன்று அவருக்கு ஷீட்டிங் இல்லை என்று காவேரி கூறினார் ஆனால் இன்று அதே டிரெஸ்ஸில் விஜய்யுடன் பேசுகிறார் அப்படி என்றால் எதற்காக விஜய்க்கு இன்று ஷீட்டிங் இல்லை என்று காவேரி கூற வேண்டும் அப்போ நாம் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் அவர்கள் சரியான பதிலை கூறுவார்கள் என்று எதிர்பார்க்க கூடாது தானே லக்ஷ்மி 😌💔 இப்படி இருந்தால் எவ்வாறு அடுத்தமுறை லைவ் வரும் போது நமக்கு கேள்வி கேட்க தோன்றும்😮இதற்கு விஜய் ரொம்ப ரொம்ப பெஸ்ட் ❤ துபாயில் இருந்து லைவ் வந்த போது இனி வரும் எபிசோடுகளில் கண்களிஐஅ நீரை வைத்துக் கொண்டு பாருங்கள் 💕 எங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்கள் என்று சரியாக கூறினார்❤ சொன்னால் கரெக்ட்டா சொல்லனும் இல்லை என்றாஐஅ பதில் சொல்லக் கூடாது தவிர்த்து விட்டு செல்ல வேண்டும் 😊
En chellathuku kobam vanthuruchu 🤬🤬, vidu ma pathukkalam , enga poiruvanga ❤❤😊❤😂😂❤, inga than vanthuaganum , இவுங்க யாருக்குமே ஒழுங்கா பதில் சொல்றதே illama 😮😮😮❤
@deepandharhini என்ன பண்றது நமக்கு எவ்வளவு பட்டாலும் புத்தி வர மாட்டிங்கிது
Swami unmaiya solliduraru pona live la vaishali swami Lakshmi Priya moonu perum vandhapakooda swami ellathaiyum soldrarnu rendu perum signal koduthukite irundhanga aanal avaru sollikituthan irundharu nice character swami avarukkaha mattumthan nan seriele parthukitu irukken
@@farveensathik3344Lakshmi priya சாவி கொடுக்கறது secret maintain பண்ண சொல்லிருப்பாங்க shooting பற்றி சொன்னா director mn team திட்டமாட்டங்களா.
அது மட்டுமா surprise இருக்கு ன்னு live ல சொன்னாங்க (நானும் நம்பினேன்).கடைசில இப்போ shock தான் மிஞ்சியது. இன்னொரு live ல சரி சரி MN முடிக்க வேணாடாம் Dir sir, எனக்கு இது வேணும் , நிறைய வருஷம் sad ஆவே வெச்சுக்கலாம் தப்பில்ல ன்னு சொன்னாங்க.... சரி நம்மளவுக்கு feel பண்ணலேன்னா பரவாயில்ல... ஆனா அதுக்குன்னு இப்படியா விளையாட்டுத்தனமா, immaturity ஆ... சத்தியமா live வந்து பேசினா ஒரு responsibility வேணும், serial பார்க்கறவங்களை அணுகும் போது...
Manasu kastam iru ke zp lachmi
திரும்ப வொண்ணில வந்துடுச்சுன்னு அது வேற பீ டி எச் சேர்ப்பதன்ச்சி அது காரணம் இல்லாமல் பன்னது😢
Ath onnumilla mouna raagam recreation try pannirukkanka
Naa semmaya azhuthuten 1 month ore azhugaiya poguthu.,neenga epi pathu azhuga maatingala sister
Ithan andha surprise ah😡 oru velai vennila ku memory regain agiduma kaveri kilambarathukulla..... 😮
Ellam.poi.poichu.evlo.atheir.parpodo.iruthum.appo.no.surprise.kaveri.vetta.vetu.velliya.poga.porainga.athan.kaveri.neu.house.poichu.approm.enna.so.sad.😡😢
Yes 😊😊💖🫶
Nethu kaveri pota costume pathingala adhu pre b day celebration la pota mariye iruku la ka
@@sivanikalaikkannan9490 hair style like that
Not like that Lakshmi. Kaveri living final day . She is expected again Vijay will say stay with me. She is expecting . I Like that particular part ask Kaveri to Vijay call me Kaveri.. Athu nala iruthu. Usually husband call the Wolfe or pet name wife pedigum.
Todays episode really no sense at all...he was literally dieing for her,but kaveri says koopda mateengala..what is this? Its like she didnt understand anything about vijay,one year she was with him..she knows in heart how he will get hurt...atleast she could have said some meaningful dialogues,i love u,due to situation iam leaving...if so vijay will not let her go..thats y team made like this..its forced seperation track.seperation track not justified as per the characters they had portrayed earlier...performance wise swami and Lp nailed their part..
இதாங்க லவ் காவிரி நேத்து மைண்ட் வாய்ஸ் ல அவங்க அப்பா கிட்ட பேசிட்டு இருந்தா உங்களோட பொறுப்பெல்லாம் நான் நிறைவேற்றுவேன் பழையபடி அம்மாவை சிரிக்க வைப்பேன் சொன்ன காவேரி : அவள் கணவன் முகத்தை பார்த்ததும் எல்லாமே மறந்துடுச்சு 😂 பாவம் அவளுக்கு ரெண்டு மனசா இருக்கு அவளுக்கு ஃபேமிலியும் வேணும் விஜயும் வேணும் அவ குடும்பத்துக்கிட்ட இருக்கும்போது குடும்பம் தான் முக்கியம் என்ற மாதிரி தோணுது விஜய் பார்த்த உடனே விஜய் தான் வேணும்னு தோணுது அவளால விஜய்யும் விட்டுக் கொடுக்க முடியல அவ குடும்பத்தையும் விட்டுக் கொடுக்க முடியல : அதுக்கு ஒரே வழி தான் இருக்கு காவேரி விஜய் கிட்ட பேசணும் உங்களுக்கு நான் வேணும்னா எங்க அம்மாவை சமாதானப்படுத்தி என்ன கூட்டிட்டு போங்க காவேரி சொல்லணும்☺️
கண்டிப்பா அவ குடும்பமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் தான் காவேரி நினைப்பா
@murugeswarib4008 yes
Enna solrathune thrla......😢
Feb 9 mn team interview iruku....papom
I seriously can't connect with Kaveri's pov.. Till Vennila issue I have been supporting her but not now. Vijay has shown his love in all the possible way in this track.. She never defended him once, ok she needed time.. But what about today she said to her family thatha Paatti poi illaya, then what about Vijay? At the end she wanted him to call her name and say "don't go".. The team is just damaging Kaveri character😡
@@harithak7465 correctnga romba kevalama irukku
Story inum ilukanumla gi athuku thaan intha scene kadasila open ah pesi serial la mudichu vitruvanga story ivangala matuma base panni iruku inum epdi venunalum kondu polam kadhaiya athea aracha maavu maari ivunga aluthu aluthu nammala saga adikuranha inimel serial ah patha namma health issues thaan varum
@@suganyaaadhi-v9k But Paari sir mentioned about the current track only.. After Vika union they might start any new track.. Kadaisi varaikum vika seperated ah iruntha trp would be so low
Yes, I too felt same....
How he defended her in wedding reception time....❤❤❤
Does she have any memory loss?
💔💔💔💔💔💔 Yesterday how he broked? In front of naadhari family...
Even ,1word ....not coming from her mouth for vj...
Atleast, she could tell to them.... Please, don't treat him in a bad way🧘🧘🧘💆💆
🙏🙏🫀💔
@@harithak7465 but namma neraya expect panrathala enavo romba mokkaya mudikuranga better nadhi family ta irunthu kaveri vijay sernthu kuda solve panalam kadhai epdi venunalum kondu polam but director seperation ipdi vachu words romba hurtfulah kodukuranga nadhi family ku ithula kaveri ethumea solamatenguranga konja kuda vijay pathi yosikala but inaiku kupta ivunga vanthuduvangalam epdilam edukuranga
யாருக்காக,இது யாருக்காக , இந்த maligai வசந்த மாளிகை 😅😅😅❤, காதல் ஓவியம் கலந்த மாளிகை 🤔யாருக்காக ❤️❤️❤️❤️😂😂😂😂😂காவெரி
@deepandharhini mudiyala kanna sachchu putta macha sachuputta😂😂😂eee
நாம் யாருக்கு , என்ன தீங்கு செய்தோம், நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது 🙆😩😩 , சரி பார்ப்போம் , எதுக்கும் விஜய நம்ப முடியாது 😂😂❤, வா சுருதி போலாம்னு இவரும் bagaa தூக்கிட்டு கிளம்புனாலும் கிளம்பிடுவாரு 😂😂😂❤
@deepandharhiniGood morning sister have a nice day sister
good morning sister, ❤️❤️❤️ 💐💐💐💕💕💕💕💕💕💕💕
@Kovarthanan.Show are you sister ❤️💙💙💙💙💙💙
Good morning lux akka have a nice day innakku episodele mind voice le ottrange vijay kaveri vaanu kaipudichu illuthapothuonnumtheriyale ingavanthu nee pogathe sonna nan ingaye irunthare anga athana perumunnadi vijaykoode oodapatha inga pudichu veikkarathukku yarumilaye apidi irunthu nee pogathe oru vaarthai sollu nairukkreanu soldra vijay ippavaye thorandu sollavum mattagithu mind voice le polapoti namble savadikarage 😢
Suruthi good morning have a nice day
@Kovarthanan.S koamma have a nice day epidi irikinge naan classukku poitti vantean peasurean bye
💯 💯 🖐️ sis, I too felt same....