எனது மாமனார் இச்சம்பவத்தை பற்றி மலேசியாவிலிருந்து வருபவர்களிடம் பகிர்ந்து கொள்வார். சுமார் பத்து லாரிகளில் செல்லும் மக்கள் இரண்டு லாரிகளில் மீதமாக வருவார்கள்.இதற்க்கு பயந்த எனது மாமனார் அவரது அண்ணனும் I. N. A வில் சேர்ந்து கஷ்ட்டப்பட்டு இந்தியா வந்தனர்.
என் 5ம் பாட்டன் மலேசியாவிலிருந்து கூலிக்கு என்று ஏமாற்றி கைது செய்யப்பட்டு ரயில் பாதை கையதியாக அமர்த்தப்பட்டு பிறகு 1946ஆம் ஆண்டு போருக்கு பிறகு தாய்லாந்தில் ஆதியாய் என்ற இடத்தில் சிக்கி அங்கேயே அவர் குடும்பம் அமைந்து இன்றுவரை நான் மலேசியாவில் இருந்து தாய்லாந்திற்கும் உறவாக இன்றும் அமைந்துள்ளது. ஜப்பானுக்கு அணு ஆயுத வீச்சு சரியான பாடம் .
நான் மலேசிய தமிழன் 4ஆம் தலைமுறை.ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழர்களை தமிழகத்திலிருந்து மலாயாவிற்கு அழைத்து வந்தார்கள்,பிறகு மலாயாவில் ஜப்பானியர் ஆட்சி முறை வந்ததும், தமிழர்கள் பட்ட துன்பம்,கொஞ்சம் நெஞ்சம் அல்ல.ஒவ்வொரு நாளும் மரண வேதனை,ஒரு வேலை இடத்தில் எதாவது தப்பு செய்து விட்டால்,அங்கேயே மரணதண்டனை கொடுப்பார்களாம் (என் பாட்டி கூறியது)ஜப்பானிய ஆட்சியில் தான்,தமிழர்களை அடிமை கூளிகளாக சாயாம் பர்மா (Railway Track)அமைக்க இட்டு சென்றார்கள்.அதில் என் தாத்தாவின் அப்பாவும் அடங்குவார். போனவர் திரும்பவே இல்லைக...மனிதர்களுக்கு இழைக்கப்பட்ட கோடூரம்.
ஐயோ நண்பா தற்சமயம் உங்களின்வயது 25 என்றால் உங்கள் அப்பாவின் வயது 50 உங்கள் தாத்தாவின் வயது 75 உங்கள் தாத்தாவின் அப்பாவுடைய வயது 100.1941 என்பது 80 வருடத்திற்கு முன்பு அப்பொழுது உங்கள் தாத்தா 20-30 வயதிற்குள் இருந்திருப்பார். அவர்களாவது என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் போனார்கள் தன் உயிரைக் கொடுத்து ரயில் பாதை அமைத்தார்கள். ஆனால் காந்தி பின்னாடி நம்பி போனார்கள் பல லட்சம் பேர் ஒரு சுவடும் இல்லாமல் இறந்து போனார்களே. இதில் யார் நல்லவர்கள் ஜப்பானா இல்லை காந்தி அடிகலா?.
இந்த வரலாற்றை தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன் இன்னும் வரலாறு உள்ளது தமிழர்க்கு செய்த கொடுமைகள் அதிகம் ...... இன்னும் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது .....
இந்த பதிவு என்அம்மாவும்அப்பாவும் இதுபற்றி பேசும்போது கேட்டிருக்கிறேன் இந்த வேலைக்கு என்அம்மாவின் அண்ணனும் அழைத்து செல்லப்பட்டார் அங்கு அவர் ஜப்பானயரால் கொல்லப்பட்டார் அதைகேல்விப்பட்ட என்பதால்தான் மிககவலைபட்டு இறந்து போனார்.என்அம்மா தனிமை படுத்தப் பட்டார் அது பெரிய கதை. உண்மை கதை.
இப்போது யாரும் உங்கள் சேனல்களை பார்ப்பதில்லை.. இந்த சேட்டலைட் சேனல்களை.. வயதானவர்கள் மட்டும் தான் பார்க்கிறார்கள்.. தவறு செய்பவர்களை தடுப்பதற்காகவே யூடியூபில் எல்லா செய்தியும் பார்க்கிறோம்....இப்போது.நாங்கள் தெளிவாக இருக்கிறோம்
நாதியற்றவன் தமிழன் அவன் கடந்தகால சோக வரலாற்றை கூட பதிவு பண்ண யாரும் இல்லை பின்நாளில் அதை ஒரு தமிழரே கண்டு பிடித்து வெளி கொண்டு வருகிறார் குறிஞ்சி வேந்தன் அவர்களுக்கு பணிவான அன்பு வணக்கங்கள்
குற்றம் யார் செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கபடவேண்டியவர்களே அவர்கள் மிக கடுமையாக தண்டிக்கப்பட்டனர். இன்றும் அதன் தாக்கம் குறைந்தபாடில்லை ( அணுகுண்டு கதிர்வீச்சின் தாக்கம் ) முக்கியம் :- இதை இப்பொழுது இந்த தொலைக்காட்சி நிறுவனம் சொல்வதற்கும் காரணம் உண்டு உலக அரசியல் தெரிந்தவர்களுக்கு இது புரியும். :- வாழ்க சித்தர்களின் நாமம்.
இங்கே தமிழர்கள் வாழ்க தமிழர்களுக்காக உயிரையே தியாகம் செய்வோம் என்று கூறிய திமுக கட்சியின் துரோகத்தை விட யாராலும் துரோகம் செய்துவிடமுடியாது காங்கிரஸ் சோனியா திமுக கருணாநிதி இவர்களை விட இந்த இடத்திற்கு துரோகம் செய்ய யாராலும் முடியாது இலங்கையிலே கொத்துக்கொத்தாக தமிழ் இனத்தை அளித்த வரலாறு நாம் திரும்பிப் பார்க்க வேண்டும்.
இதய கொடூரன் இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில் நடந்தது அதேபோல் சந்தேகம் பெயரில் எத்தனையோ பேரை கொன்று குவித்தனர் அதேபோல் தமிழர்களே தமிழர்களுக்கு துரோகமாக இருந்தார்கள் இல்லாவிட்டால் இந்த யுத்தத்தில் தமிழர்கள் எப்போ போவோம் என்று என்று
ஹிரோஷிமா நாகசாகி என்று சொன்னவுடன் அமெரிக்காவை திட்டியிருபோம் ஆனால் அதுக்கு பின்னாடி எவ்வளவு பெரிய விடயம் இருக்கு பார்த்தீர்களா கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்
ஜப்பான் உலக போர் நேரத்தில் பண்ணுன கொடூரங்கள் நிறையாவே இருக்கு . கொரியா ,தாய்வான் ,சீனா இந்த நாட்டு மக்களை ரொம்ப கொடுமை படுத்திற்காங்க . இன்றைக்கு வரை ஜப்பான் ,உலக போர் நேரத்தில் சீனா ,தாய்வான் ,கொரியா நாட்டில் ,புருஷனை கொன்னு ,பெண்களை பாலியல் கொடுமை செஞ்ச குடும்பத்துக்கு காசு நிவாரணம் பண்ணிட்டு இருக்காங்க . அவர்கள் அமெரிக்கா குண்டு போட்டதுகு அப்புறம் திருந்தி விட்டார்கள் . இப்பம் என்னுடைய கேள்வி என்னனா , புதிய தலைமுறை எதற்க்காக இந்த நியூஸ் அ இந்த நேரத்தில் போடுறாங்க ?????? ஜப்பான் இந்தியாவுக்கு, உதவி பண்ணுற இந்த நேரத்தில், எதற்க்காக இந்த வரலாறு ???? அதும் தமிழர்கள் எப்படி கொள்ள பட்டார்கள் என்று ??? இந்த நியூஸ்ல ஏதோ உள் நோக்கம் தெரிதே 🙄🙄🙄🙄🙄🙄.
அண்ணலே நீங்ள்கூரிய னைத்தும் உண்மை எங்கள் குடும்பத்தினர்30,பேர் சென்று ஒருவர் மட்டுமே தன்னுடை அக்காள் மகள்சாரதா உடன் திரும்ப வந்தார்கள் அவர்கள் சொல்ல முடியாத அளவுக்கு மோசமான நிலையில் திரும்பினார்கள் அவர்கள் அங்கு நடந்த நிகழ்ச்சி சொல்லொணா துயராக இருந்ததுஅவர்கள் வாழும் காலம் வரை இதையே சொல்லி சொல்லி விட்டு சென்றார்கள்இந் த கொரானாவை வவிட கொடியதாக இருந்தது. நிகழ்வு மலேசியாவில்.😭😭😭😭😭
இந்த பழைய கதை இப்போ எதற்கு நாங்கள் இந்தியன் என்று இனைந்துள்ளோம் ஜப்பான் நட்புநாடாக உள்ளது இன்றும் தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்கிறார்கள். திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது தமிழ் முன்னோர் வாக்கு. நான் கேட்பது இந்த காணொளி இப்ப வரக்காரணம் என்ன மக்கள் மனநிலையை திசை திருப்பவா?
முதலில் சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொம்மைகளை உன்னால் நிறுத்த முடியுமா ? வரும் திபாவளிக்கு கூட சீனபட்டாசுகள் கிடைக்கும். மோடி சீனாவிடம் எவ்வளவு பணம் வாங்கிக் கொண்டார் சொல் ,
@@musthafamohammad354 ஏன் டா முண்டம் நீங்க விடுற கதைகளை எல்லாம் கேனயன் மாதிரி கேட்டுக்கனும் என்று சொல்லுறியா ? தமிழ் நாட்டுல கட்டாயமாக கேள்வி கேட்பாங்க டா சோமாறி , மோடியும் பதில் சொல்லமாட்டான். என்ன செய்ய, எல்லாம் 15 லட்சம் ரூபாய்க்கு ஆசை படத்துனால வந்த வினை .
தமிழன் ஓன்று சேர்ந்தால் உலகையே அடக்கியாலலாம் ஆனாள் சிலர் ஜாதி மதம் பெரியஜாதி சின்ன ஜாதி என்று பிரித்து சிதரடித்து விடுகிறார்கள் எனவேதான் நாம் இன்றும் சிதரி அடிமையாகி ஆங்காங்கே இருக்கிரோம் தமிழன் என்றால் அனைவரும் பேதமின்றி ஓன்று கைகோர்த்தது வலைபோல் எழுந்தால் இவ்வவுலகை இவ்வலைக்குல் வைக்க முடியும். இநி வலரும் இலம் சந்ததி ஜாதி மதம் இண்றி ஒன்று இணைந்தால் லெமொரியாவை போல் உலகத்தை மாற்ற முடியும்.இதற்கு தமிழன் ஒற்றுமையே
@@finegoldjv இந்தியாவின் மாநிலமாக தமிழகம் இருப்பதை அடிமை என்று சொல்லும் அரசியல் போல தமிழ் நாடு என்று நாடு வந்தா பாண்டியர்கள் காலத்தில் தோழர்கள் செய்த கதை பேசி தமிழன் என்று சொல்லி பாண்டியர்களை அடிமை படுத்தி இருக்கார்கள் என்று சொல்லி ஓர் கூட்டம் கிளம்பும் இல்லை சாதி கதை சொல்லி கிளம்பும் இந்தியாவை ஆளும் உரிமை உள்ளது நமக்கு நாம் எப்படி இந்தியாவின் அடிமை என்று சொல்ல முடியும்
N நண்பர்களே இது பழைய கதை அல்ல தமிழர்களால் மறக்க முடியாத ஒரு சோக சம்பவம் இந்த சம்பவத்துக்கு துணையாக இருந்தவர்கள் இந்தியாவில் இரண்டு ஹீரோக்கள் ஒன்று சுவா சந்திரபோஸ் இன்னொன்று முத்துராமலிங்கத்தேவர் ஜப்பானியர்கள் உதவி செய்கிறார்கள் என்று தவறாக நினைத்து தமிழர்களை கொன்று குவிப்பதற்கு துணையாக இருந்தவர்கள்
நண்பா நீங்கள் இந்த பதிவினை இந்த சமயத்தில் போட வேண்டிய அவசியம் என்ன..... 1. தற்சமயம் நமக்கும் ஜப்பானுக்கும் இருக்கக்கூடிய உறவில் பிரிவினை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக.... 2. சாத்தான்குளம் பிரச்சனையை திசை திருப்பும் வகையிலா? 3. நீங்கள் இந்த பதிவினை இந்தச் சமயத்தில் நீங்கள் பதிவிறக்கம் செய்ததன் நோக்கம் என்ன? 4. நீங்கள் சீனாவிடமோ அல்லது எதிர்க்கட்சியினரிமோ எவ்வளவு பணம் வாங்கினீர்கள்.....
@@adhavamuruganjawahar2999 இந்தப் பதிவினை இப்பொழுது போட வேண்டிய அவசியம் என்ன என்று தான் நான் கேட்டது.... இந்த விஷயம் உங்களுக்கு எப்பொழுது தெரியும்.....
குறிப்பிட்ட அந்த கால கட்டத்தில் இந்தியா ஆங்கிலேயரிடம் முழு அடிமை.நம்மை பயன் படுத்தி சப்பானுடன் சண்டை இட்டது பிரிட்டிஷ் அரசு என நினைக்கிறேன்.தீர சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.
ஜப்பான் செய்ததை, ஹீரோசிமா, நாகாசாகியின் மீது அமெரிக்காகாரன் குண்டு போட்டதன் மூலம் அனுபவித்து விட்டான். (அப்பாவிகள் மீது குண்டு போட்டதை நான் ஏற்கவில்லை) மரியாதையாக, அந்த ரயில் பாதை போடுவதில் ஈடுபட்ட குடும்ப வாரிசுகளுக்கு ஜப்பான் நஸ்ட்ட ஈடு வழங்க வேண்டும்.(குறைந்தது ஒரு கோடி ரூபாய் வரை வழங்க வேண்டும்)
vaalhe thamilar, long live da humanity on da earth. vanakkam! theesam engum thamilar, thamilanukku thamilane keedu, jappanilanum thamilane aanal utuvatthil vitthijaasam.
1941 என்பது நேதாஜி அவர்கள் ஜப்பான் செல்வதற்கு முன். திரு நேதாஜி அவர்கள் அவர் வருவதற்கு முன் ஜப்பானிடம் போர்க் கைதிகளாக இருந்தவர்களை தான் மீட்டு விடுதலை இந்திய அணியை உருவாக்கினார். அந்தப் போர்க்கைதிகள் பிரிட்டிஷ் படைக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள். ஆகையால்தான் ஜப்பானியர்களால் அடிமை ஆக்கப்பட்டார்கள். இப்பொழுது ராணுவத்தில் உள்ள அனைவரும் துப்பாக்கி எடுத்து சுடுவதில்லை மாறாக ராணுவத்தில் பல வேலைகள் உள்ளன அவற்றில் ஒன்றுதான் ரயில் பாதை அமைப்பு. ராணுவம் என்று வந்துவிட்டாலே உயிருக்கு உத்தரவாதம் இல்லை. வீரர்களின் உழைப்பையும் தியாகத்தையும் நாம் என்றும் மறக்கக் கூடாது.
தமிழர்கள் தங்களுடைய முன்னோர் பட்ட துயரங்களை மனதில் கொண்டாவது ஒற்றுமையாக வாழ வேண்டியது மிக முக்கியமான ஒன்று..
கொடுரம் மிகுந்த பர்மா மரன இரயில் வரலாற்று பதிவு!!!எமது முன்னோர்களின் கல்லறை தான் இந்த இரயில் பாதை!!!!!
இப்படிக்கு மலேசிய வாழ் தமிழ்....
கடைசி தமிழன் இருக்கும் வரை என் தாய் தமிழ் இருக்கும் 😥😥💙
எனது மாமனார் இச்சம்பவத்தை பற்றி மலேசியாவிலிருந்து வருபவர்களிடம் பகிர்ந்து கொள்வார். சுமார் பத்து லாரிகளில் செல்லும் மக்கள் இரண்டு லாரிகளில் மீதமாக வருவார்கள்.இதற்க்கு பயந்த எனது மாமனார் அவரது அண்ணனும் I. N. A வில் சேர்ந்து கஷ்ட்டப்பட்டு இந்தியா வந்தனர்.
என் 5ம் பாட்டன் மலேசியாவிலிருந்து கூலிக்கு என்று ஏமாற்றி கைது செய்யப்பட்டு ரயில் பாதை கையதியாக அமர்த்தப்பட்டு பிறகு 1946ஆம் ஆண்டு போருக்கு பிறகு தாய்லாந்தில் ஆதியாய் என்ற இடத்தில் சிக்கி அங்கேயே அவர் குடும்பம் அமைந்து இன்றுவரை நான் மலேசியாவில் இருந்து தாய்லாந்திற்கும் உறவாக இன்றும் அமைந்துள்ளது. ஜப்பானுக்கு அணு ஆயுத வீச்சு சரியான பாடம் .
கேட்கும் போதே கண்ணீர் வருகிறது😥😞
மரணித்த தமிழ் மக்களுக்கு கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்துவோம் .
இது உண்மை எனில் கடவுள் அவர்களைதண்டிப்பார்
தமிழனின் வரலாறு மறைக்கப்பட்டாலும்.. கடைசி தமிழனின் மூச்சு இருக்கும் வரை என்றும் அழியாது🔥
இந்த வரலாற்றில் தமிழன் மட்டுமே இல்லை
மலைக்க வைக்கும் கட்டடங்களைப் பார்த்து உலகம் வியக்கிறது.
இந்த தொடர் பார்க்கும் போது அமெரிக்க ஜப்பான் மீது நடத்திய
அணு ஆயுதம் போர் நடத்தியது தவறு இல்லை என்று தோற்றுகிறது
நடந்த கொடுமைகளை காலம் மறைத்தாலும் அதன் வேதணைகளை என்றும் மறக்க முடியாது, இது காலத்தின் கட்டாயம்.
இரயில் பாதை திட்டத்தில் உயிரிழந்த இலட்சக்கணக்கான உயிர்கள் ஆத்மா அடுத்த பிறவியில் நிம்மதியாக ஆரோக்யமாக வாழ வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
they might had taken rebirth.
Correct
ஐயா நடந்த சம்பவத்தை காட்டிலும் நீங்கள் விளக்கிய விதம் மிகவும் அருமை இன்னும் நிறைய செய்திகளை எங்களுக்கு தாருங்கள் நாங்கள் கற்றுக்கொல்லிறோம்
உடலில் வீரமிருத்தாலும் உள்ளத்தில் வீரமில்லையென்றால் அடிமைகளாகத்தான் பயன்படுத்தப்படுவார்கள் 😞
நான் மலேசிய தமிழன் 4ஆம் தலைமுறை.ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழர்களை தமிழகத்திலிருந்து மலாயாவிற்கு அழைத்து வந்தார்கள்,பிறகு மலாயாவில் ஜப்பானியர் ஆட்சி முறை வந்ததும், தமிழர்கள் பட்ட துன்பம்,கொஞ்சம் நெஞ்சம் அல்ல.ஒவ்வொரு நாளும் மரண வேதனை,ஒரு வேலை இடத்தில் எதாவது தப்பு செய்து விட்டால்,அங்கேயே மரணதண்டனை கொடுப்பார்களாம் (என் பாட்டி கூறியது)ஜப்பானிய ஆட்சியில் தான்,தமிழர்களை அடிமை கூளிகளாக சாயாம் பர்மா (Railway Track)அமைக்க இட்டு சென்றார்கள்.அதில் என் தாத்தாவின் அப்பாவும் அடங்குவார். போனவர் திரும்பவே இல்லைக...மனிதர்களுக்கு இழைக்கப்பட்ட கோடூரம்.
ஐயோ நண்பா தற்சமயம் உங்களின்வயது 25 என்றால் உங்கள் அப்பாவின் வயது 50 உங்கள் தாத்தாவின் வயது 75 உங்கள் தாத்தாவின் அப்பாவுடைய வயது 100.1941 என்பது 80 வருடத்திற்கு முன்பு அப்பொழுது உங்கள் தாத்தா 20-30 வயதிற்குள் இருந்திருப்பார். அவர்களாவது என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் போனார்கள் தன் உயிரைக் கொடுத்து ரயில் பாதை அமைத்தார்கள். ஆனால் காந்தி பின்னாடி நம்பி போனார்கள் பல லட்சம் பேர் ஒரு சுவடும் இல்லாமல் இறந்து போனார்களே. இதில் யார் நல்லவர்கள் ஜப்பானா இல்லை காந்தி அடிகலா?.
இந்த வரலாற்றை தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன் இன்னும் வரலாறு உள்ளது தமிழர்க்கு செய்த கொடுமைகள் அதிகம் ...... இன்னும் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது .....
அமேரிக்கா குடுத்த பரிசு அருமை. லிட்டில் பாய் மற்றும் பேட் பாய். ஜப்பான் குழந்தை கூட நிம்மதி இன்றி பிறக்கும்
உண்மை தான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான் ஜ..... அதுதான் அந்த அணுகுண்டு
Now corona
இந்த பதிவு என்அம்மாவும்அப்பாவும் இதுபற்றி பேசும்போது கேட்டிருக்கிறேன்
இந்த வேலைக்கு என்அம்மாவின் அண்ணனும் அழைத்து செல்லப்பட்டார்
அங்கு அவர் ஜப்பானயரால் கொல்லப்பட்டார்
அதைகேல்விப்பட்ட என்பதால்தான் மிககவலைபட்டு இறந்து போனார்.என்அம்மா
தனிமை படுத்தப் பட்டார் அது பெரிய கதை.
உண்மை கதை.
உலகை ஆண்ட சரித்திரம்
இன்று மாண்ட சரித்ரமாகிவிட்டது
கொல்லப்பட்ட மாணவர்கள்.!மறைக்கப்பட்ட உண்மை.!
SRM University yin கொடூரம்!!!! இப்படிக்கு
காலம்
அதையெல்லாம் பேச இவிங்களுக்கு தம் இருக்காது. அதாசன் அவன் காசாலயே அங்கே அடிக்கிறான். பொருக்கி தின்னிகள்.
@@thiruneermalai3845 unami sago
Correcta sonniga bro
China kaikooligal inda naaigal..
SRM puthiya thalaimryum onnu ayitha vayil mannu
இப்போது யாரும் உங்கள் சேனல்களை
பார்ப்பதில்லை.. இந்த சேட்டலைட் சேனல்களை.. வயதானவர்கள் மட்டும் தான் பார்க்கிறார்கள்.. தவறு செய்பவர்களை தடுப்பதற்காகவே யூடியூபில் எல்லா செய்தியும் பார்க்கிறோம்....இப்போது.நாங்கள் தெளிவாக இருக்கிறோம்
நாதியற்றவன் தமிழன் அவன் கடந்தகால சோக வரலாற்றை கூட பதிவு பண்ண யாரும் இல்லை பின்நாளில் அதை ஒரு தமிழரே கண்டு பிடித்து வெளி கொண்டு வருகிறார் குறிஞ்சி வேந்தன் அவர்களுக்கு பணிவான அன்பு வணக்கங்கள்
மிக சிறந்த வரலாற்று பதிவு.
குற்றம் யார் செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கபடவேண்டியவர்களே அவர்கள் மிக கடுமையாக தண்டிக்கப்பட்டனர். இன்றும் அதன் தாக்கம் குறைந்தபாடில்லை ( அணுகுண்டு கதிர்வீச்சின் தாக்கம் )
முக்கியம் :-
இதை இப்பொழுது இந்த தொலைக்காட்சி நிறுவனம் சொல்வதற்கும் காரணம் உண்டு உலக அரசியல் தெரிந்தவர்களுக்கு இது புரியும்.
:- வாழ்க சித்தர்களின் நாமம்.
இங்கே தமிழர்கள் வாழ்க தமிழர்களுக்காக உயிரையே தியாகம் செய்வோம் என்று கூறிய திமுக கட்சியின் துரோகத்தை விட யாராலும் துரோகம் செய்துவிடமுடியாது காங்கிரஸ் சோனியா திமுக கருணாநிதி இவர்களை விட இந்த இடத்திற்கு துரோகம் செய்ய யாராலும் முடியாது இலங்கையிலே கொத்துக்கொத்தாக தமிழ் இனத்தை அளித்த வரலாறு நாம் திரும்பிப் பார்க்க வேண்டும்.
What Will be, the punishment for Karunanidhi family, Sonia ,Ragul & Priyanka ?
All are Thamizhina Thurogi gal.murderers of Innocent Tamils.
இதய கொடூரன் இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில் நடந்தது அதேபோல் சந்தேகம் பெயரில் எத்தனையோ பேரை கொன்று குவித்தனர் அதேபோல் தமிழர்களே தமிழர்களுக்கு துரோகமாக இருந்தார்கள் இல்லாவிட்டால் இந்த யுத்தத்தில் தமிழர்கள் எப்போ போவோம் என்று என்று
சேலம் 8 வழிப்பாதை திட்டமும் இப்படிப்பட்ட கொடுமையானது தான்.
ஹிரோஷிமா நாகசாகி என்று சொன்னவுடன் அமெரிக்காவை திட்டியிருபோம் ஆனால் அதுக்கு பின்னாடி எவ்வளவு பெரிய விடயம் இருக்கு பார்த்தீர்களா கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்
´இப்படிக்கு காலம் ´ சிறப்பான பதிவுகள்
ஜப்பான் உலக போர் நேரத்தில் பண்ணுன கொடூரங்கள் நிறையாவே இருக்கு . கொரியா ,தாய்வான் ,சீனா இந்த நாட்டு மக்களை ரொம்ப கொடுமை படுத்திற்காங்க .
இன்றைக்கு வரை ஜப்பான் ,உலக போர் நேரத்தில் சீனா ,தாய்வான் ,கொரியா நாட்டில் ,புருஷனை கொன்னு ,பெண்களை பாலியல் கொடுமை செஞ்ச குடும்பத்துக்கு காசு நிவாரணம் பண்ணிட்டு இருக்காங்க . அவர்கள் அமெரிக்கா குண்டு போட்டதுகு அப்புறம் திருந்தி விட்டார்கள் .
இப்பம் என்னுடைய கேள்வி என்னனா , புதிய தலைமுறை எதற்க்காக இந்த நியூஸ் அ இந்த நேரத்தில் போடுறாங்க ??????
ஜப்பான் இந்தியாவுக்கு, உதவி பண்ணுற இந்த நேரத்தில், எதற்க்காக இந்த வரலாறு ???? அதும் தமிழர்கள் எப்படி கொள்ள பட்டார்கள் என்று ???
இந்த நியூஸ்ல ஏதோ உள் நோக்கம் தெரிதே 🙄🙄🙄🙄🙄🙄.
இந்த கொடூர செயலின் காரணமாகவே ஜப்பான் நியர்கள் இன்று வரை தண்டனை அனுபவிக்கிறார்கள் கடவுள் இருக்கான் குமாரு
மரணித்த தமிழ் மக்களுக்கு கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்துவோம்
கேட்கும் போதே மனம் பதைபதைக்கிறது.
Very very beautiful and painful memories..Good data collection Puthiya thalaimurai..keep it up..
😢😢😢 rombha nalla video....thank u so much brother.....
மலைநாடு வந்த என் முன்னோர்கள் எழும்புகள் இவர்கள் பிறந்த தமிழ்நாடும் அறியாது
அண்ணலே நீங்ள்கூரிய னைத்தும் உண்மை எங்கள் குடும்பத்தினர்30,பேர் சென்று ஒருவர் மட்டுமே தன்னுடை அக்காள் மகள்சாரதா உடன் திரும்ப வந்தார்கள் அவர்கள் சொல்ல முடியாத அளவுக்கு மோசமான நிலையில் திரும்பினார்கள் அவர்கள் அங்கு நடந்த நிகழ்ச்சி சொல்லொணா துயராக இருந்ததுஅவர்கள் வாழும் காலம் வரை இதையே சொல்லி சொல்லி விட்டு சென்றார்கள்இந் த கொரானாவை வவிட கொடியதாக இருந்தது. நிகழ்வு மலேசியாவில்.😭😭😭😭😭
Oru nalla pathivu nandri 🙏
இந்த பழைய கதை இப்போ எதற்கு
நாங்கள் இந்தியன் என்று இனைந்துள்ளோம் ஜப்பான் நட்புநாடாக உள்ளது இன்றும் தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்கிறார்கள். திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது தமிழ் முன்னோர் வாக்கு. நான் கேட்பது
இந்த காணொளி இப்ப வரக்காரணம் என்ன மக்கள் மனநிலையை திசை திருப்பவா?
Srm காலேஜில் சிலமானவர்கள் தற்கொலை செய்தனர் அதைமறைத்துவிட்டனர்.நக்கி கோபாலும் நெற்றிக்கண் அப்போது மூடிக்கொண்டது.
Excellent history, good explanation rip those who died in death rail way bridge.
மிகவும் வேதனையாக உள்ளது
"எழுத்து அறிவின்" முக்கியத்துவத்தை வரலாறே அறியும்
என்னடா தறுதலை ..
ஜப்பான் சீனாக்கு எதிரா இந்தியா பக்கம் நிற்கும்னு அறிவித்ததும் கண்ணு வேர்த்து திறியிறபோல 😄😄😄
Apditha yenakum thonuthu ..China Karan kitta intha naai yevlo vaanguchunu theriyala
முதலில் சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொம்மைகளை உன்னால் நிறுத்த முடியுமா ? வரும் திபாவளிக்கு கூட சீனபட்டாசுகள் கிடைக்கும். மோடி சீனாவிடம் எவ்வளவு பணம் வாங்கிக் கொண்டார் சொல் ,
Moodu
Moodu
@@musthafamohammad354 ஏன் டா முண்டம் நீங்க விடுற கதைகளை எல்லாம் கேனயன் மாதிரி கேட்டுக்கனும் என்று சொல்லுறியா ? தமிழ் நாட்டுல கட்டாயமாக கேள்வி கேட்பாங்க டா சோமாறி , மோடியும் பதில் சொல்லமாட்டான். என்ன செய்ய, எல்லாம் 15 லட்சம் ரூபாய்க்கு ஆசை படத்துனால வந்த வினை .
தமிழன் நிலை என்றும் பரிதாபமே.
Unmari thuluka naigala irukura varaikum kastam tha
@@prashanthdevd978 🤣🤣🤣
Thulukkanga irukara vera kastam tha
@@freak7514 atha ettepen pottata pandri kuttihal sollakkodathu
@@prashanthdevd978 virunthalikku piranthaven sollakkoodathu
தமிழன் ஓன்று சேர்ந்தால் உலகையே அடக்கியாலலாம் ஆனாள் சிலர் ஜாதி மதம் பெரியஜாதி சின்ன ஜாதி என்று பிரித்து சிதரடித்து விடுகிறார்கள் எனவேதான் நாம் இன்றும் சிதரி அடிமையாகி ஆங்காங்கே இருக்கிரோம் தமிழன் என்றால் அனைவரும் பேதமின்றி ஓன்று கைகோர்த்தது வலைபோல் எழுந்தால் இவ்வவுலகை இவ்வலைக்குல் வைக்க முடியும். இநி வலரும் இலம் சந்ததி ஜாதி மதம் இண்றி ஒன்று இணைந்தால் லெமொரியாவை போல் உலகத்தை மாற்ற முடியும்.இதற்கு தமிழன் ஒற்றுமையே
புதிய தலைமுறை சீனாக்காரன் வப்பாட்டி 🤣🤣🤣
Let's hope vetri maaran would take into the cinema soon🥺🥺✊
Good useful massage...
இதற்கு துணையாக இருந்தவர் சுபாஷ் சந்திர போஸ்
. . இதற்கு துணையாக இருந்தவர்கள் இரண்டு பேர் ஒன்று சுபாஷ் சந்திரபோஸ் இன்னொருவரும் முத்துராமலிங்கத் தேவர்
@@moorthyms4292 சரியாக சொன்னீங்க... அதை சொன்னால் சாதி வெறியில் பேசுகிறார்கள் என்பர்...
🐕🦺அட சொரிநாயே!! சுபாஷ் சந்திரபோஸ் ஜப்பான் போனது 1944.
Let's now unite as Tamils , atleast now
Let's unite as Indians
Always bro alla poran thamilan 🔥
@@abishekavr you are really correct. Indians were never conquered
1876 thathu varusha panjham pathi video podunga
தமிழன் இப்போது கூட அடிமையாக தானே இருக்கானுங்க.
இட்லி கறி தம்பியா.
தமிழ் நாடு ஆனா பின் பாண்டியர்கள் அடிமை கதை அரசியல் நடக்கும் நடக்கும் அரசியல் புரியும் போது வழிக்கும்
@@Gk26590 😇😇தெளிவு படுத்துக.
@@finegoldjv இந்தியாவின் மாநிலமாக தமிழகம் இருப்பதை அடிமை என்று சொல்லும் அரசியல் போல தமிழ் நாடு என்று நாடு வந்தா பாண்டியர்கள் காலத்தில் தோழர்கள் செய்த கதை பேசி தமிழன் என்று சொல்லி பாண்டியர்களை அடிமை படுத்தி இருக்கார்கள் என்று சொல்லி ஓர் கூட்டம் கிளம்பும் இல்லை சாதி கதை சொல்லி கிளம்பும் இந்தியாவை ஆளும் உரிமை உள்ளது நமக்கு நாம் எப்படி இந்தியாவின் அடிமை என்று சொல்ல முடியும்
Yes yes why???😢😓😥🚷🚱🚯
சீனா சிறுபான்மையினரை தொழுக மற்றும் ஹஜ் பயணம் செல்லவும் விடுவதில்லை. சீனாவுடன் பாகிஸ்தான் மிகவும் நட்பு நாடு… ஏன் என்று ஒரு பதிவு போடுங்கள்.
அதை எல்லாம் சொல்லமாட்ங்க
N நண்பர்களே இது பழைய கதை அல்ல தமிழர்களால் மறக்க முடியாத ஒரு சோக சம்பவம் இந்த சம்பவத்துக்கு துணையாக இருந்தவர்கள் இந்தியாவில் இரண்டு ஹீரோக்கள் ஒன்று சுவா சந்திரபோஸ் இன்னொன்று முத்துராமலிங்கத்தேவர் ஜப்பானியர்கள் உதவி செய்கிறார்கள் என்று தவறாக நினைத்து தமிழர்களை கொன்று குவிப்பதற்கு துணையாக இருந்தவர்கள்
அருமையான பதிவு
அப்படியும் இருக்கலாம்
நல்ல பதிவு
Great narration
மிகமிக வேதனை அளிகின்றது கேட்கும் போதே.
Voice is most important ...
நண்பா நீங்கள் இந்த பதிவினை இந்த சமயத்தில் போட வேண்டிய அவசியம் என்ன.....
1. தற்சமயம் நமக்கும் ஜப்பானுக்கும் இருக்கக்கூடிய உறவில் பிரிவினை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக....
2. சாத்தான்குளம் பிரச்சனையை திசை திருப்பும் வகையிலா?
3. நீங்கள் இந்த பதிவினை இந்தச் சமயத்தில் நீங்கள் பதிவிறக்கம் செய்ததன் நோக்கம் என்ன?
4. நீங்கள் சீனாவிடமோ அல்லது எதிர்க்கட்சியினரிமோ எவ்வளவு பணம் வாங்கினீர்கள்.....
Seruppadi kuditheergal nanba
True
உண்மை உனக்கு கசக்கிறதா ? இப்போது சப்பானுக்கு வேறு வழியில்லை. இந்தியாவை ஆதரித்தே ஆக வேண்டும்.
கல்லணையை கட்டிய தமிழர்கள் தான் மரணரயில் பாதையை உயிரைக் கொடுத்து கட்டினார்கள்.
@@adhavamuruganjawahar2999 இந்தப் பதிவினை இப்பொழுது போட வேண்டிய அவசியம் என்ன என்று தான் நான் கேட்டது....
இந்த விஷயம் உங்களுக்கு எப்பொழுது தெரியும்.....
இந்த பதிவு சைனாவின் போர் தயாராகும் நேரத்தில் (ஜப்பான் இந்தியாவுக்கு உதவ முன் வந்துள்ளது) தேவை இல்லை.
I been there at 2015... In the mesuim at Kanchanaburi having all photos
உண்மையின் ரத்தம் புதைக்க பட்டாலும் அது ஒரு நாள் ரத்த ஆறாக பொங்கி எழும்
என்ன ஒரு பதிவு! அருமை
TKNR.THE BRIDGE ON RIVER HAVAI.
Tamizh people very Great thanks
Kadaisi varaikum Tamilan ellarukum adimaiya than vaalanum pola.....nenachale asingama iruku....😔😔
Alla poran thamilan🔥
நீங்கள் குறிப்பிடும் ஜப்பான் தற்போதைய ஜப்பான் அல்ல ஜப்பானுக்கு எதிரான இந்த வீடியோ தற்சமயம் வெளிவந்த காரணம் என்ன
What do u mean? New or old Japan our innocent Tamil's people were killed and barried. 🙄🙄🙄😡😡😡
நமது தமிழர்கள் இறந்ததை மறக்க கூடாது.அதே சமயம் நாம் எப்படி சப்பான் நாட்டின் வணிக சேவைகள் நமக்கு தேவையானதாக மாற்ற முயல் வேண்டும்.
குறிப்பிட்ட அந்த கால கட்டத்தில் இந்தியா ஆங்கிலேயரிடம் முழு அடிமை.நம்மை பயன் படுத்தி சப்பானுடன் சண்டை இட்டது பிரிட்டிஷ் அரசு என நினைக்கிறேன்.தீர சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.
கலவர விதை ஆரம்பம்
தமிழ் மக்களுக்கு அவ்வளவு ரோசமெல்லாம் கிடையாது. பொறாமை அதிகம் உள்ளவர்கள் அதனால் ஒற்றுமை இல்லாதவர்கள் . மற்றபடி உலகிலேயே மிகவும் சிறந்தவர்கள் தமிழர்கள்.
History is very scary
The Forgtten army movie க்கும் இந்த கதைக்கும் அதிக தெடர்புகள் இருக்கிதே.....!!!!!!
Romba kastama iruku
தமிழர்கள் எத நால். வெளிநாடுகளுக்கு பிளைக்கப்போனார்கள். தமிழ்நாட்டில் உள்ள. ஏற்றதாழ்வுகள், நிலபிரபுத்துவ கொள்கை. இதையும் ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்.
இனி இப்படி ஒரு வரலாறு எங்கும் எழுதப்பட கூடாது என்பதே என் கருத்தாக இருக்கிறது முடிந்ததை பேசி என்ன ஆக போகிறது.
We have to talk bro then only incidents like these won't happen again
Nalla muyarchi.. Valthukal... But, 100% la 10 % than iruku.. Methi 90% enga... History onnum summa time pass panrathuku ila.. Yaaru director... Full history ah therinjikittu sollunga boss... Niga unga kadamaiku ku panrathuku idhu visiyam ila..200000 makkal saagadika pattu irukaanga correct than.... But, 600pepole ah kottagaiyela neruppu vachi sagadichangale adha sollala... Briton la irunthu kattum people kondu poga padala... Singapore, Bhamra, sayam, tamilnadu, kerala aaga motham india la irunthu ponavanga 100000 mela kollapattu irukaanga... Thayavu seinju full ah story ah sollunga... 20Min la close pandra history ila idhu...and 5yrs ah nadanthathu indha work 15month kullah ila... 90% visiyatha sollama maraikkapattuvittathu...
" Maraikka patta varalaru ungalala innum maraikka pattu vettathu..."
True...
@@JohnJustus ivanunga british panna agramathala solla matanunga. Dash pasanga. Moththala inthula pathika pattathu makkalthan. Labam adanchathu viyabarigal....
Bale sariyana potti
கண்ணீர் வருகிறது, ஜப்பான் மீது குண்டு. போட்டது சரியான செயல் 👍
Kurinji vendhan ayya avargaluku nandri 🙏
ஜப்பான் செய்ததை, ஹீரோசிமா, நாகாசாகியின் மீது அமெரிக்காகாரன் குண்டு போட்டதன் மூலம் அனுபவித்து விட்டான். (அப்பாவிகள் மீது குண்டு போட்டதை நான் ஏற்கவில்லை)
மரியாதையாக, அந்த ரயில் பாதை போடுவதில் ஈடுபட்ட குடும்ப வாரிசுகளுக்கு ஜப்பான் நஸ்ட்ட ஈடு வழங்க வேண்டும்.(குறைந்தது ஒரு கோடி ரூபாய் வரை வழங்க வேண்டும்)
👍👍👍👍👍👍👍👍
😣😣😣
இந்த நேரத்தில் இந்த வீடியோ தேவையா... இந்த நேரம் ஜப்பான் உதவி நமக்குத் தேவை இதுவே strategy
muttal japan unaku uthavuvathaka sonnargala
naam nammai valupadutha thavari vittom varum vilaivai anubavikka tayaravom
கொடுமைகளை மறக்க முடியாது சகோதரா , இன்றும் மலேசியா வில் தமிழ் மக்கள் இன்னல்களை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
@@adhavamuruganjawahar2999 மறைக்க வேண்டாம் நண்பா இந்த சமயாத்தில் இந்த செய்தி வெளிவர காரனம்.
Truly a grate register
இந்த வீடியாேவை அனைவரும் ரிப்பாேர்ட் செய்யுங்கள்.
These explains the importance of "TAMIL DESIYAM"
Bgm nice
Why now this video?
ஏற்கனவே இந்த செய்தி யூடியூபில் உள்ளது. புதிய தலைமுறை தற்போது சீனாவிற்கு ஆதரவாக 'ஜப்பானின் கொடூரம்' என்று தமிழர்களை தூண்டுகிறார்களோ?
ஆயிரம் முறை பார்த்தால்தான் என்ன? படித்தால்தான் என்ன? வரலாறு முக்கியம் வரலாறு தெரியாவிட்டால் மீண்டும் அடிமைபடுவதை தவிர்க்க முடியாது
Sir if u want to know about this incidence come to chennai -ottery-burma line- people are living there,
😰😰😰😰😰🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அடப்பாவிங்களா 😭
Make a video on 1962 indo-china war
😥😥😥
vaalhe thamilar, long live da humanity on da earth. vanakkam! theesam engum thamilar, thamilanukku thamilane keedu, jappanilanum thamilane aanal utuvatthil vitthijaasam.
💔
2021/06/14(09:14)pm
I know this place kacena Puri Thailand visited this location year 1998 I don't know worked as production manager one of factory
அயல் நாட்டு புத்தகம் எல்லாத்தையும் சொன்ன, சயாம் மரண ரயில்- தமிழ் புத்தகத்தை பத்தி சொன்னியா?
And Japan changed after losing thousands of people in blink of an eye. They were punished.
இந்த ஜப்பானுக்கு ஆதரவாகத்தான் சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பசும்பொன் தேவர் செயல்பட்டனர். என்ன சொல்ல
1941 என்பது நேதாஜி அவர்கள் ஜப்பான் செல்வதற்கு முன். திரு நேதாஜி அவர்கள் அவர் வருவதற்கு முன் ஜப்பானிடம் போர்க் கைதிகளாக இருந்தவர்களை தான் மீட்டு விடுதலை இந்திய அணியை உருவாக்கினார். அந்தப் போர்க்கைதிகள் பிரிட்டிஷ் படைக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள். ஆகையால்தான் ஜப்பானியர்களால் அடிமை ஆக்கப்பட்டார்கள். இப்பொழுது ராணுவத்தில் உள்ள அனைவரும் துப்பாக்கி எடுத்து சுடுவதில்லை மாறாக ராணுவத்தில் பல வேலைகள் உள்ளன அவற்றில் ஒன்றுதான் ரயில் பாதை அமைப்பு. ராணுவம் என்று வந்துவிட்டாலே உயிருக்கு உத்தரவாதம் இல்லை. வீரர்களின் உழைப்பையும் தியாகத்தையும் நாம் என்றும் மறக்கக் கூடாது.
Unga muyartchi nalla iruku..but intha visiyatha 21 mins short ah solla kudiya oru visiyam ila..nenga sonnathu noothula verum 10 percentage..pls puthiyathalai murai nanbargale arakoraiya etho pannanumnu ipdi ethum pannathinga..ithoda full history therinchittu intha topic ah handle pannunga...naraiya visiyangal punaikka pattu soldringa..full ah book read panniruntha ungala 21mins intha visiyatha solla mudiyathunu ungaluke therinchirukum athoda mattum ila inthula naraiya visiyam unmai thanmaila ila..pls intha mathuri eni ethum pannathinga..