ப்ரம்ம முகூர்த்த பூஜை || கோமாதா பூஜை || உங்கள் சந்தேகங்களுக்கான பதில் || Brahma Muhoortha Pooja Tips

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • ப்ரம்ம முகூர்த்த பூஜை || கோமாதா பூஜை || உங்கள் சந்தேகங்களுக்கான பதில் || Brahma Muhoortha Pooja Tips
    #vlogs #trending #tamilvlog #பிரம்மமுகூர்த்தம் #பிரம்மமுகூர்த்தபூஜை #பூஜை #பிரம்மமுகூர்த்தத்தில்பூஜை #miracle #brahmamukurthapoojai #poojavlog #poojatips #poojaroomtips #fridaypooja #வெள்ளிக்கிழமைபூஜை #ஆன்மீககுறிப்புகள் #howtodopooja #howtodopoojaathome
    Hello freinds....
    Welcome to Sivakami Nilaya
    Stay tuned for more updates...,
    _______________________________________
    For promotion / collaboration please mail - sivakaminilaya@gmail.com
    message me at INSTAGRAM
    / sivakaminilaya
    message me at facebook:
    / sivakaminilaya
    Watch my other videos
    நான் வேண்டிய வரம்🙏🏻எனக்கு கிடைத்தது🏆Magical Hours பௌர்ணமி நாளில் நான் செய்த ப்ரம்ம முகூர்த்த பூஜை - • நான் வேண்டிய வரம்🙏🏻எனக...
    ஐஸ்வர்ய தீபம் || உப்பு தீபம் ஏற்றுவது எப்படி || வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மி பூஜை || Friday Salt Deepam - • ஐஸ்வர்ய தீபம் || உப்பு...
    எங்க வீட்டு வரலக்ஷ்மி விரத பூஜை | கலசம் வைப்பது முதல் மூன்று நாள் வேலைகள் | Varalakshmi pooja vlog - • எங்க வீட்டு வரலக்ஷ்மி ...
    வரலக்ஷ்மி விரத பூஜை விதிமுறைகள் | Varalakshmi vratham pooja vidhanam 2023 |Varalakshmi vratham pooja - • வரலக்ஷ்மி விரத பூஜை வி...
    வரலக்ஷ்மி கலசம் வைக்கலாமா ⁉️ படம் வைத்து பூஜை செய்வது எப்படி⁉️How to do Simple Varamahalakshmi Pooja - • வரலக்ஷ்மி கலசம் வைக்கல...
    மகா சங்கடஹர சதுர்த்தி || பிள்ளையாரை எந்த பொருட்களில் பிடித்து வைத்து வழிபட்டால் என்னென்ன பலன்கள் - • மகா சங்கடஹர சதுர்த்தி ...
    வரலகக்ஷ்மி விரதம் Poojai Vlog / quick & Easy Saree draping / Decoration Ideas :- • வரலகக்ஷ்மி விரதம் Pooj...
    தெய்வீக நறுமணம் கமழும் பூஜை பொடி || வீட்டிலேயே தயாரிப்பது எப்படி? Homemade Pooja Powder in Tamil :- • தெய்வீக நறுமணம் கமழும்...
    சமையல் அறையில் இந்த பொருட்களை வைத்தால் மஹாலக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும் || சமையல் அறை ரகசியம் :- • சமையல் அறையில் இந்த பொ...
    அட்சய திரிதியை 2023 || பூஜைக்குரிய நாள் நேரம் || வாங்க வேண்டிய பொருட்கள் விவரம் :- • அட்சய திரிதியை 2023 ||...
    செல்வம் பெருகி அணைத்து கஷ்டங்களையும் போக்கும் பஞ்சகவ்யா விளக்கு || How to use Pancha Kavya Lamp ? :- • செல்வம் பெருகி அணைத்து...
    கேட்டது கிடைக்கும் பிரம்ம முகூர்த்த நேரம் || தொடர்ந்து 48நாள் விளக்கு ஏற்றினால் கிடைக்கும் பலன்🙏🙏 :- • கேட்டது கிடைக்கும் பிர...
    தமிழ் புத்தாண்டு 202 || சித்திரை முதல் நாள் கனி காணுதல் || Tamil New Year Vlog - • தமிழ் புத்தாண்டு 202 |...
    சித்திரை வருடப்பிறப்பு தமிழ் வருடப்பிறப்பு 2023 || சித்திரை கனி காணுதல் என்றால் என்ன? எப்படி கடைபிடிக்கவேண்டும் :- • சித்திரை வருடப்பிறப்பு...
    சக்தி வாய்ந்த குல தெய்வ வழிபாடு || குலதெய்வத்தை நம் வீட்டில் தங்க வைக்கும் ரகசிய முறை || கலச வழிபாடு :- • சக்தி வாய்ந்த குல தெய்...
    சம்பிராணியில் இவ்வளவு குணங்களா || சகல சௌபாக்கியங்களையும் அள்ளி தரும் சாம்பிராணி தூபம் :- • சம்பிராணியில் இவ்வளவு ...
    #newpoojaroomtipsintamil
    #poojai #dailyusespoojatips #sivakaminilaya
    #poojaroomtips #பூஜைஅறை #பூஜைமுறை #ஆன்மிகம்தகவல்கள் #ஆன்மீககுறிப்புகள் #5poojatips #getpositivevibes #howtodopooja #howtodopoojaathome #poojaroomcleaningtips #tamilvlogs #poojavlog #indianpoojatips #dailyusespoojatips #increasepositiveenergy #தெய்வவழிபாடு #பூஜை #sivakaminilaya #spiritualtips #poojatips #poojavlog #mahalakshmipooja #mahalakshmipoojai #உப்புதீபம்
    #trendingvideos
    #poojapowder
    #positivewibes
    #getpositiveenergy
    #swamythilagampowder #aanmeegamtamil #aanmeegamtips #aanmeegam #aanmeegamshorts

Комментарии • 248

  • @PriyaMarees1424Priya
    @PriyaMarees1424Priya 5 месяцев назад +6

    Intha kaalathula 3 'o clock door open Pani vaikirathu saathiyam illatha ontru 6 month ku munnadi nanum intha poojai pannunen but door open panna maten enoda poojai la 5'o clock complete paniruven aparam 5.50ku door open Pani vaasal thelichu kolam pottu vaasal la vilakku etruven ithutha na pannuna routine murai na love marriage panirunthen antha time enga veetula engala yarum seathukala enga veetula engala seathukanum aparam enaku kuduka ventiya jewellery ah en veetula irunthu amma appa manasara enakum kudukanumnu intha poojai start pannunen correct start Pani 12 days la Amma nagiyoda veetuku vanthanga ipa enaium enoda husbandaium eathukitanga door open Pani vaika avasiyam illa devarkal kaatru muliyamavum nammaloda veetukulla varuvarkal

    • @priyajk9142
      @priyajk9142 2 месяца назад

      Wow ❤

    • @priyajk9142
      @priyajk9142 2 месяца назад

      Seriously I am cry 😭 miracle 🙏

  • @lathasuryalathasurya1010
    @lathasuryalathasurya1010 Месяц назад +1

    I'm new subscriber, very good information,yanaku romba useful ha erundhima.

  • @indiraeaswar5571
    @indiraeaswar5571 11 месяцев назад +7

    மிகவும் அருமை யான பதிவு சகோதரி மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரி 💐👌👋🙏

  • @baggiyalakshmi2535
    @baggiyalakshmi2535 3 месяца назад

    Arumaiana padhivu. Dheeparadhanai veliyil irrundhu kanpithu pooja room ku vara vaendum

  • @devimanilifestyle1210
    @devimanilifestyle1210 9 месяцев назад +3

    Unga Pooja room vitu romba azhaga irukku madem ❤

  • @ashwinvlog6147
    @ashwinvlog6147 6 месяцев назад +1

    Poojai room romba alaga irukku

  • @Piruthiv
    @Piruthiv 6 месяцев назад +2

    அக்கா ஒரு சந்தேகம் பிரம்ம முகுர்த்த பூஜையில் தினமும் கற்பூரம் காட்ட வேண்டுமா? அனைவரும் உறங்கி கொண்டிருக்கும் நேரத்தில் மணி அடிக்கலாமா?

  • @suchitrabezawada7343
    @suchitrabezawada7343 2 месяца назад

    Thank u so much sister

  • @subhashini657
    @subhashini657 Месяц назад +1

    Akka காமாட்சி அம்மன் விளக்கு சேர்த்து 5 விளக்கு எத்தனுமா sis

  • @s.dharunikas.sharoon6thb3r41
    @s.dharunikas.sharoon6thb3r41 10 месяцев назад

    Ennakum same doubt irukku sis mattavanga namma veetu pooja room Odi vandhu pakuranga enna enna irukku adhala dhirshiti naa feel panra adhu epdi pokkaradhu neenga super clear ah solringa thanks for your valuable tips pls clear my doubts 🙏🙏🙏🤔

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  10 месяцев назад

      Intha video parunga sis ungalukku puriyum. 🙏🏻21 நாள் ப்ரம்ம முகூர்த்த பூஜையும் 9 வார உப்பு தீப வழிபாடும் முடிச்சிட்டேன்💁🏻‍♀️ Diwali collections
      ruclips.net/video/bDRvSs5FySs/видео.html

  • @nandhukuttyn6465
    @nandhukuttyn6465 4 дня назад

    Sister annapurani silaikku nam veliyil sellum pothu neivethiyam eppadi seivathu

  • @Revathi-uv3fc
    @Revathi-uv3fc 8 месяцев назад

    உங்க பூஜை அறை சூப்பரா இருக்கு சகோதரி

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  8 месяцев назад

      ரொம்ப நன்றி sis🙏

  • @SWEETHEART-dh3uf
    @SWEETHEART-dh3uf 9 месяцев назад

    அருமையான விளக்கம்....ரொம்ப நன்றி sis

  • @kanimozhikanimozhi5555
    @kanimozhikanimozhi5555 8 месяцев назад +2

    Thank you so much for your detailed explanation 😊

  • @UmaMaheswari-sl6ml
    @UmaMaheswari-sl6ml 2 месяца назад

    ஆமா.🙏🏽🙏🏽

  • @n.mythilin15
    @n.mythilin15 11 месяцев назад +1

    Super sister enoda doubts clear panitinga

  • @user-nb4hu9bv6h
    @user-nb4hu9bv6h 6 месяцев назад

    Super sister

  • @Varahi_Amma_05
    @Varahi_Amma_05 5 месяцев назад +1

    ❤❤❤❤❤

  • @kumudhinijaikumar
    @kumudhinijaikumar 5 месяцев назад

    Chinna chinna maalai vigraham mel irukkum muthu maalai, reply from where u bought?

  • @sanjanavittal2588
    @sanjanavittal2588 5 месяцев назад

    Mam Iam a married girl, so can i only body bath and do pooja everyday bcz head bath not good everyday right.
    My tulsi plant drying every time i get it sis. May be bcz of drishti or no sunlight in balcony.. I want to do early morning pooja but its so diff to wake up sis. I will start soon sis. nice inspiration. thanks.

  • @user-hg7vo2rh9w
    @user-hg7vo2rh9w 2 месяца назад

    Pramma mugurtha time sollungaaa..... correctana time..

  • @nithinithyasri
    @nithinithyasri Месяц назад

    Sis. Na oru kamadhenu silai vaithu vazhi pattu varugiren. Nethu en husbandku avuga friend oru function la. Silverla oru kamadhenu silai gifts egkalukku koduthu vitrukaga. Ippo na 2 silaikum abishegam pannalama? Illa onnuku matum pannalama. Pls solluga sister.

  • @user-lv1ek8hl4w
    @user-lv1ek8hl4w 11 месяцев назад +1

    Madam I will get up daily at 3 but I can't do this Pooja because my home is small rent home my daughters will be sleeping they hate getting wake early morning near my home people are not good at all even I get fear also but I will put god songs in you tube that will give me bold power madam. Madam shall get up in this navaratri time madam since from 4 months little bit fear about this pitru paksha Pooja because of death people give me some suggestion mami from Bangalore chamarajpet Tamil Saritha 43 year lady

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  11 месяцев назад

      No problem … u can lit the Diyas anywhere.. but make sure no one is sleeping in front of the diyas👍

  • @user-xf6gn4ic9u
    @user-xf6gn4ic9u 9 месяцев назад +2

    அக்கா மாதவிடாய் நேரத்தில் என்ன செய்யவது யார் விளக்கு ஏற்றுவது

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  9 месяцев назад +1

      அந்தமாதிரி நேரத்தில் 3 இல்லன்னா 5 நாள் விளக்கு எத்தவேண்டாம்… 5 நாள் விட்டு விட்ட எண்ணிக்கையிலிருந்து தொடரலாம்

  • @suganyanatraj2784
    @suganyanatraj2784 10 месяцев назад +1

    Hi sis... Nan monday bramma muhoortha poojai seialama... Pournami la irundhu 3 rd day

  • @sinthubairavisinthubairavi5322
    @sinthubairavisinthubairavi5322 6 месяцев назад

    Athalam close panlam kathavai kadavalku Vara china thuvaram erunthlum pothu safety mukium

  • @paramusindhu1459
    @paramusindhu1459 7 месяцев назад

    Hi sister... Na medicine eduthukiren... Athuku daily egg eduthukanum... Na brahma muhurtha pooja panalama? Egg saptalum veedu mop potu thalaiku kulichutu than vilaku ethanuma sister?

  • @parnikagovindan2827
    @parnikagovindan2827 5 месяцев назад

    Is your vassal in brass....please tell details about that

  • @kasthuripunusamy3248
    @kasthuripunusamy3248 11 месяцев назад +4

    பிரம்ம முகூர்த்த விளக்கு திரி நாம் தான் குளிர வைக்க வேண்டுமா அல்லது திரி தானே எறிந்து விட வேண்டுமா. தினமும் அகழ் விளக்கும் திரியும் மாற்ற வேண்டுமா. Please explain. Thank you

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  10 месяцев назад +1

      Wl sure explain in next video 👍

  • @jayalakshmijaya8468
    @jayalakshmijaya8468 6 месяцев назад

    சூப்பர் சிஸ்டர் ❤

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  6 месяцев назад

      நன்றி சகோதரி🙏😊

  • @BalaBala-ok1pt
    @BalaBala-ok1pt 4 месяца назад

    வினாயகர் சிலை ரேட் சொல்லுங்க சிஸ்டர்

  • @m.santhiyasabari2449
    @m.santhiyasabari2449 8 месяцев назад

    Neenga nalla theliva soldreenga akka.Ella tips um romba useful ah iruthuchu ka.Thank you.

  • @dhanampurushoth4608
    @dhanampurushoth4608 Месяц назад

    Amma vilakkula Aarushi vaipathu Enna panrathu solangama

  • @Geetha-bz1zs
    @Geetha-bz1zs 9 месяцев назад

    Thankyou sister super very nice sister

  • @karthikalogesh8665
    @karthikalogesh8665 5 месяцев назад

    Akka naan vadagai veetil iruken...dialy poojai pannuven.. Thulasi maadam illai...naan oru chinna thottiyil Thulasi chedi vetchu iruken...poojai room ku keela aah Thulasi chedi vetchu kumbidalam aah akka...illa veli vasalil dhan vetkanum aah

  • @_Ben_Super_blogs
    @_Ben_Super_blogs 4 месяца назад

    super akka.....❤❤

  • @GunaBabu-f9o
    @GunaBabu-f9o 2 месяца назад

    48 days brahma mugurtha Pooja seiyumbothu oorukku pona anga poja continue pannalama. apdi illanna inga vanthu thirumba muthallerunthu pannanuma

  • @sathiyack4147
    @sathiyack4147 9 месяцев назад +1

    Sister how to grind pacharisi flour for kolam? Plz give some tips sis?

  • @P.Shamila
    @P.Shamila 8 месяцев назад

    Vethala pakka padam in the direction

  • @DhanalakshmiDhanu-gh2gm
    @DhanalakshmiDhanu-gh2gm 6 месяцев назад

    Totally how many days this Pooja we should do .pls reply mam

  • @kanipraka2552
    @kanipraka2552 7 месяцев назад

    Sis... Brahma muhurtha poojaila naa varahi amman and naraya pooja pannalamnu iruke 48 days.. but adikadi ooruku pora maari iruku... Ipdi iruunndha epdi pannanunu sollunga pls

  • @divyaanand8794
    @divyaanand8794 11 месяцев назад +6

    Home tour podunga sister

  • @user-qe8nb6xp4y
    @user-qe8nb6xp4y 6 месяцев назад

    Akka nenha காமாட்சி விளக்கு ல poytruka kundrinmani ah ena panvinga

  • @sujathajegan6308
    @sujathajegan6308 11 месяцев назад +2

    ஒரு வேண்டுதல் இருக்கு அதற்காக வரும் வெள்ளிக்கிழமை பிரம்ம முகூர்த்த பூஜை ஆரம்பிக்கலாமா sis .... 🙏🙏

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  11 месяцев назад +2

      சனிக்கிழமை அம்மாவாசை வருகிறது அதனால் அடுத்த வெள்ளியில் ஆரம்பிக்கவும்

    • @sujathajegan6308
      @sujathajegan6308 11 месяцев назад

      Thank you sis 🙏🙏

  • @user-yw1hf3jr8y
    @user-yw1hf3jr8y 6 месяцев назад

    Enga pooja room romba big room a irukku maintain panradhu romba mudiyala .pooja room small size seiyalaam sis .please idea kudunga.

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  6 месяцев назад

      Unga thevaikku etra mathiri seiyalam athil thappu illai👍

  • @angalaeswariandi4348
    @angalaeswariandi4348 10 месяцев назад +4

    அகல் விளக்கு ரொம்ப நாள் பயன் படுத்தியதை என்ன செய்யலாம்

  • @geethaag1262
    @geethaag1262 10 месяцев назад

    Vasal irukum Vinayagar Arumai. Pls. Could u let me know where u purchased. Are u doing Abishaygam for Ganapathi

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  10 месяцев назад

      I purchased this at home centre Bangalore… I don’t do abishekam

    • @rajanerd1894
      @rajanerd1894 9 месяцев назад

      This vinayagar in wood or stone

  • @TheLoveforBaking
    @TheLoveforBaking 8 месяцев назад +1

    Hi sis wat mahalakshmi notes u reading?

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  8 месяцев назад +1

      Mahalakshmi Stuti, Ashtalakshmi stotram, Lakshmi ashtakam etc..

  • @VeniU-yd5gp
    @VeniU-yd5gp 2 месяца назад

    ❤s❤❤

  • @ramyadiya2598
    @ramyadiya2598 5 дней назад

    Bramma mugratha pooja Pannumpodhu death V2 ku ellam pogalam ah

  • @vchithrachithra8840
    @vchithrachithra8840 9 месяцев назад +1

    Left side parthu irukum komatha poojaril vaikalama

  • @user-fr3bl1bd2w
    @user-fr3bl1bd2w 8 месяцев назад

    👏

  • @AnuRadha-bo7ul
    @AnuRadha-bo7ul 5 месяцев назад

    Akka brahma deepam 3 vilakku saami room layum 2 vilaku vaasal layum yetralaama

  • @sasikala9767
    @sasikala9767 10 месяцев назад +1

    Super ❤

  • @myshan3070
    @myshan3070 8 месяцев назад

    Any reason for vetrilai's direction sis?

  • @loguschannel3845
    @loguschannel3845 5 месяцев назад

    Oothupathila vilakku yethalama sis

  • @varahiammankolankal
    @varahiammankolankal 7 месяцев назад

    Super sister ❤

  • @sreejasree6312
    @sreejasree6312 5 месяцев назад

    Sis vilakku evalo time vaykkanam

  • @thangamani9408
    @thangamani9408 11 месяцев назад +1

    Akka vilakku yerumpothu kathavu thiranthu vaikkanumnu solringa,ana enka veetu kaatu sidu irukku,,pampu varum athanala kathvu close pannitu vilakku yetrukiren sariya sister

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  10 месяцев назад

      Enakku therinjatha naan sonnen… Unga veettu nilaimaikku etra mathiri neenga senjukkonga👍

  • @RajeshRajesh-bk7vf
    @RajeshRajesh-bk7vf 8 месяцев назад

    Nama vilakku yeththum podhu veetil matravargal thungalama

  • @prajiepositivity7347
    @prajiepositivity7347 11 месяцев назад +2

    Hi mam cub sambirani & pancha kaviya vilaku available mam plz support me😊

  • @DileepKumar-oc1qz
    @DileepKumar-oc1qz 8 месяцев назад

    En anna paiyan front roomla tha thonguvaan saamy nera eluparathuk kastama irukum ena panrathu

  • @PoojaSree-nb9bi
    @PoojaSree-nb9bi 10 месяцев назад

    Super mam. Very useful information.. thank you mam.

  • @sowmiyapriya36
    @sowmiyapriya36 8 месяцев назад

    Mam pooja roomla kolam stickers stick pannalama

  • @mahalakshmimaha9737
    @mahalakshmimaha9737 8 месяцев назад

    Akka na amazon la dasagam powder vagune bad smell varamari iruku athula nalla smell varathuku ethathu add pannamudiyuma.....rate 200 en husband thitturaru...thuki podamudiyathu....pls sollunga akka ethachum tips

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  8 месяцев назад

      😳 is it? Athula konjam javvadu kalanthu parunga illenna thooki pottudunga

  • @user-ne6oz6wt2s
    @user-ne6oz6wt2s 9 месяцев назад

    ❤súper sis

  • @loguschannel3845
    @loguschannel3845 11 месяцев назад +1

    Pathi la vilakku yetrathigha sis nei deepam r match box la yetrugha sis

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  11 месяцев назад

      Match box kuchi directa vilakku ethakoodathu … bathi illenna nei thiriyil etralam

  • @viswaasiddhu9519
    @viswaasiddhu9519 11 месяцев назад

    Unga poojai super mahalakshmi poojai videopodunga

  • @jeyawinillam
    @jeyawinillam 11 месяцев назад

    Thanks for ur reply sister

  • @jayasrikaru697
    @jayasrikaru697 9 месяцев назад

    அக்கா தட்டில் வைத்த பச்சரிசி என்ன செய்ய வேண்டும் pls pls reply pannunga akka pls

  • @nithinithyasri
    @nithinithyasri 5 месяцев назад

    கோமாதா சிலை பெய்ண்ட் உரிகிரது வேறு கோமாதா சிலை வாங்கி வழிபட்டால் பழய சிலயை என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க அக்கா. Please 🙏

  • @karunakarang.5390
    @karunakarang.5390 10 месяцев назад +1

    பூஜையறையில் சங்கும் புல்லாங்குழல் ஊதரமதிரி கிருஷ்ணர் சிலையும் வைக்க கூடாதுனு சொல்றாங்களே மேடம் வைக்கலாமா வேண்டாமா

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  10 месяцев назад

      Valampuri sangu vaikkalam.. anaal pullangulal oothum krishna silai vaikkakoodathu

  • @SNathiya-yq7fs
    @SNathiya-yq7fs 2 месяца назад

    ஹாய் சிஸ்டர் எங்களோட ரெண்டு குலதெய்வம் ஆண் தெய்வம் பெண் குலதெய்வம் எப்படி குலதெய்வ சொம்பு வைப்பது ரெண்டு சொம்பு வைக்கணுமா இல்ல ஒரே சோம்பிளே வச்சு வழிபடலாமா

  • @muthumuthu9174
    @muthumuthu9174 5 месяцев назад

    Daily pirama mugurtha vuzhaku ethuvingala illa Friday mattum sami kupituvinga sis

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  5 месяцев назад

      21 days or 48 days continuous ethanum

  • @sathiyack4147
    @sathiyack4147 9 месяцев назад

    Wht r the mangala porul you hav used in kuladeiva sombu sis?

  • @kalpanav927
    @kalpanav927 9 месяцев назад

    Akka velaki poran Pooja pannito eppti thungam iruka mudium vilaku vaichito thungalama

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  9 месяцев назад

      Mudinjavaraikkum thoongakoodathu… Unga vilakku etha mathiri senjikonga

  • @ranjitharanji9010
    @ranjitharanji9010 9 месяцев назад

    Nama viratham irukum pothu office poravanga afternoon prsatham samiku padachu Sami kumbuda mudiyathu.. lunch um kondu poganum..intha mari time la morning ey Sami kumbitu pogalama??..

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  9 месяцев назад

      Tharalama seiyalam… thirunba evening um seiyanum

  • @rajpragdesh4551
    @rajpragdesh4551 8 месяцев назад

    Pls don't mistake me nighty potutu brama Muhrtha poja seiyalama Ila saree than. Wear pananuma.. Nan 4 days achy in tha poja start pani ana Inniku 5vathu nal poja seiya mudiyala Nalai irunthu Startpanalama pls reply me

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  8 месяцев назад

      Nighty pottu poojai seiyatheenga sis .. saree,chudidar ethavathu pottukonga… nalai 5th day kanakku vachi poojai seiyalam

  • @lathasenthil9976
    @lathasenthil9976 8 месяцев назад

    அக்கா நான் முதல் முறையாபிரம்ப முகுறுத்தம் விளக்கு தேய் பிறை timla எதூனே ஏதலமா அக்கா

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  8 месяцев назад

      எப்போ வேனும்னாலும் ஏத்தலாம் sis

  • @user-zr8fv6nw7h
    @user-zr8fv6nw7h 10 месяцев назад

    Koomaatha selai vaikum boothu cup off water vekanum

  • @Ammubala1122
    @Ammubala1122 6 месяцев назад

    Akka kuladivadhuku neengha steel somba use panuringha

  • @Gayathridevimuthu
    @Gayathridevimuthu 11 месяцев назад +1

    Home tour video post pannunga pls

  • @user-dg6oh6zp6z
    @user-dg6oh6zp6z 4 месяца назад

    sis. Bramma muhurtha poojai ella naalum ore time la thaa pannanuma

  • @vanipandian
    @vanipandian 9 месяцев назад

    En veedu south facing sis....nan thulasi enga vaika vasal ku left or right side sis....

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  9 месяцев назад +1

      Thulasi chedi north east la than vaikkanum ungalukku vasathi illenna west side vaikkalam… south east la vaikkadeenga

    • @vanipandian
      @vanipandian 9 месяцев назад

      Thanks sis

  • @nimmy5213
    @nimmy5213 8 месяцев назад +1

    Endha day.start panlam ma

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  8 месяцев назад +1

      Vellikilamai start pannalam

    • @nimmy5213
      @nimmy5213 8 месяцев назад

      @@SivakamiNilaya thank you ma❤️

  • @paramusindhu1459
    @paramusindhu1459 8 месяцев назад

    Periods time la pooja room ku pogama vaasal la matum vilaku aethalama sister? Plzzzz reply sis...

  • @geethaprem8053
    @geethaprem8053 11 месяцев назад

    Uppu theepam ethuvathu Patri solluga sister plz

  • @sudhass495
    @sudhass495 8 месяцев назад

    Hii sister enaku morning la pooja panna mudiyathu. Evening pannalama

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  8 месяцев назад

      Tharalama pannalam aanal normal poojai pannikonga… brahma muhurtha vilakku etra vendam

  • @Ramadevi-on9ty
    @Ramadevi-on9ty 9 месяцев назад

    Kuzhandhaiku try panravanga daily um thalami kulikanuma please reply

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  9 месяцев назад

      Suthama irukkeenganna dinamum thevaiyillai… udambukku mattum oothikkalam

  • @RamyamaniRamyamani-pv5uh
    @RamyamaniRamyamani-pv5uh 8 месяцев назад

    Sis na preganant ah erukan 7 month na poojai seiyanu ninaikuran dailyum kulikanuma

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  8 месяцев назад

      Sutthama iruntheenganna kai kaal mugam mattum kaluvikonga sis

  • @priyakavish5503
    @priyakavish5503 9 месяцев назад

    Vinayar selai super ra erukku enga vanginiga please reply

  • @preethivichu7050
    @preethivichu7050 8 месяцев назад

    Sister unga kuladeivam photo neenga vaikalaya,sister periods timela thaniya oru agavilakku pooja room illama vara ethavathu oru idathula vaithu valipadalama

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  8 месяцев назад

      3 Kuladeivam padam vachirukken … periods time la brahma muhurtha vilaaku etharatha skip pannidunga..

  • @manimegalaimoorthy3908
    @manimegalaimoorthy3908 8 месяцев назад

    நானும் வெள்ளிக்கிழமை தாமரை தான் போடுவேன் 🙏🔥

  • @vaishuvaishu6764
    @vaishuvaishu6764 10 месяцев назад

    Hi sis..
    1.Na job ka veliya poi stay panna pora after nov 15 enga v2la konjam 15 days pannitu anga poitu continue panalama sis..
    2.samy photos any one r two vachi panalama... Entha samy photos vaikalam inga vachi panra photos tha eduthuttu ponuma nu solluga sis... Na nalaila erunthu start panna pora... Please🙏🙏🙏🙏🙏🙏 rpy pannuga.... Epdi pannanum nu

  • @sandhyamanjunath8327
    @sandhyamanjunath8327 10 месяцев назад

    Nan weekly 2 days brahmamuhurta poojai seiren Tuesday and friday apdi seyalama .

  • @r.kameshg.k257
    @r.kameshg.k257 8 месяцев назад

    அரிசி மாவு அந்த நேரத்தில் எப்படி ரெடிபன்ரது நாங்கள் 10 குடும்பம் இருக்கும்மிடத்தில் வாடகையில் இருக்கின்ரோம் இதற்கு பதில்குடுத்தால் பலருக்கு உதவியாக இருக்கும் சகோதரி

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  8 месяцев назад

      முதல் நாள் ரெடி பன்னி fridge இருந்தால் அதில் வைக்கலாம்… இல்லன்னா கொஞ்சம் கெட்டியா அரைச்சு காய வச்சுகோங்க … தேவைஇருக்கும் போது தண்ணீர் ஊற்றி கரைச்சிக்கலாம்

  • @Geetha-bz1zs
    @Geetha-bz1zs 9 месяцев назад

    மார்கழி மாதம் தீபம் ஏற்றும் முறை எப்படி சொல்லுங்க சிஸ்டர்

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  9 месяцев назад

      கண்டிப்பா அடுத்த பதிவில் சொல்றேன்

  • @VaideeshSathish-xi8sl
    @VaideeshSathish-xi8sl 8 месяцев назад

    Akka 1 month ila 1 years deepam podunuma ka koingam solluinga

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  8 месяцев назад

      Brahmamuhurtha vilakku 48 naal ethina nallathu mudiyalainna 21 naal Ethalam sis

  • @user-ps7rv1mn5l
    @user-ps7rv1mn5l 9 месяцев назад

    Akka daily uhh full poojai pannanum ah ila daily 5 deepam mattu potttutu Friday mattu full poojai panalaam ah please reply akka

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  9 месяцев назад

      Daily matra vilakkum ethuvathu nallathu Poojai simple ah pannikkalam

    • @user-ps7rv1mn5l
      @user-ps7rv1mn5l 9 месяцев назад

      @@SivakamiNilaya ok tq akka

  • @Hunter71298
    @Hunter71298 9 месяцев назад

    Nannum pramma mugirthathil poojai pannrren mattram theriyavillai

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  9 месяцев назад

      Nambikkai vaiyungal kandippaga theerum….