CRIME THRILLER NOVEL- சுபாவின் "துரோகம் துரத்தும்" (தமிழ் கிரைம் திரில்லர் நாவல் )

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • சுபா என்பது தமிழ் எழுத்தாளர்கள் டி.சுரேஷ் மற்றும் ஏ.என். பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் சேர்ந்து எழுதும் புனை பெயராகும். இவர்களின் தமிழ் துப்பறியும் புதினங்கள், திரைக்கதை, சிறுகதைகள் தமிழ் வாசிப்பவர்களிடம் மிகவும் பிரபலம் .
    எதிராளியைத் திணறடிப்பதுபோல் கேள்விகள் கேட்டு, திறமையாக வாதாடி, சட்டங்களின் வளையும்தன்மையைப் பயன்படுத்தி உங்களை வெளியே கொண்டுவர வழக்கறிஞர் இருந்தால், ஆதாரங்களை விட்டுவைக்காமல், தேவையானபடி சாட்சிகளைத் தயார் செய்து, நீங்கள் புரிந்த குற்றங்கள் குற்றங்களல்ல, நீங்கள் குற்றவாளியல்ல - என்று முழுமையாக நம்பியவனின் கதை இது என்று சொல்வதா..
    அவனை எதிர்கொண்ட இரண்டு பெண்களின் கதை இது என்று சொல்வதா..?
    விறுவிறுப்பான நடையில் பரபரப்பான சம்பவங்களுடன் தொடக்கம் முதல் இறுதிவரை உங்களை இந்த ‘துரோகம் துரத்தும்’.

Комментарии • 24