"பிறந்த குழந்தைய கூட பாக்க முடியல..😥" Dubai தமிழர்களின் வலி நிறைந்த வாழ்க்கை - கலங்கவைக்கும் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 184

  • @kuwaittamilan1990
    @kuwaittamilan1990 8 месяцев назад +102

    உழைக்க வேண்டிய வயசு
இதுதான் என்று விமானம்
ஏறி வந்தோம்.. வாழ வேண்டிய
வயதும் இதுதான் 
என்பதை மறந்து..!

    • @lalithkumar6301
      @lalithkumar6301 8 месяцев назад +3

      Sad Truth

    • @periasamisami2444
      @periasamisami2444 8 месяцев назад +6

      But onnum seiyya mudiyathu Panam illati ponam than.
      Wife kooda madthikka mattainga vera vazhi illa pa

    • @fathimalm6316
      @fathimalm6316 8 месяцев назад

      Ena pana life la elama amayathu

    • @seethabrahma1577
      @seethabrahma1577 8 месяцев назад

      கறுப்பின தமிழர்கள் அனைவருக்கும்: துபாயில் கஷ்டப்பட்டு, வேதனையுடன் இறக்க வேண்டும். பயனற்ற சூத்திரர்கள். பணம் சம்பாதிக்க செல்லும் வெட்கமற்ற மக்கள்.

    • @seethabrahma1577
      @seethabrahma1577 8 месяцев назад

      வெட்கமற்ற கறுப்புத் தமிழ் மக்கள் அனைவருக்கும்: மத்திய கிழக்கில் வேலைக்குச் செல்லுங்கள், கழுதையைப் போல வேலை செய்யுங்கள், நாயைப் போல கஷ்டப்படுங்கள், பன்றியைப் போல வாழுங்கள், பிச்சைக்காரனைப் போல இறக்கவும்

  • @marimuthu8904
    @marimuthu8904 8 месяцев назад +160

    கூழோ கஞ்சியோ நம் நாட்டில் இருப்பது தான் நிம்மதி அப்புறம் பாதுகாப்பும் கூட சொர்க்கமே என்றாலும் அது நம் நாட்ட போல ஆகுமா இது உண்மை என நம்பும் நண்பர்கள் ஒரு லைக்க தட்டி விடுங்கப்பா 🙏🙏🙏🙏🙏

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d 8 месяцев назад +5

      Velai kidaikkalai enna seyvadhu,nalla nattukku poganum

    • @mannysubramanian8393
      @mannysubramanian8393 8 месяцев назад +3

      Remittance to india is helpful. Dubai returns build houses which support labor in india.

    • @villagespecial1736
      @villagespecial1736 8 месяцев назад +1

      Kaasu panam thuttu money money

    • @Naruto87623o
      @Naruto87623o 8 месяцев назад +2

      ​@@LakshmiVyas-b7d India is highly populated, job opportunities are almost saturated. Future la AI la vandha, next generation la neriya per summa dha iruppanga... Dubai la poyi toilet clean pannravanga India andha Vela seiyamaatanga...

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d 8 месяцев назад

      @@Naruto87623o toilet wash mattamille sir thiruduvathuthan thappu sir

  • @Dubaitamilan5
    @Dubaitamilan5 8 месяцев назад +80

    வெளிநாடு என்பது ஒரு
வினோதமான சிறைச்சாலை
அதில் இருப்பவன் வெளியே
வர துடிக்கிறான்.. வெளியே
இருப்பவன் உள்ளே
வர துடிக்கிறான்..!!!

    • @mohammedsait1073
      @mohammedsait1073 8 месяцев назад +5

      apdila ilaa correct aaana salary nalla job
      room provide panna athuvum sorkam thaa.....

    • @tamilselvanvenkatapathy9915
      @tamilselvanvenkatapathy9915 8 месяцев назад +4

      IT people mattum good life and good pay all over the world..

    • @unknown-jr2mv
      @unknown-jr2mv 8 месяцев назад +1

      European countries good Arab countries very hard to live

    • @Arab_naatil_0ruvan
      @Arab_naatil_0ruvan 8 месяцев назад

      💯

    • @rajaduraic4788
      @rajaduraic4788 5 месяцев назад +1

      talent irukanga nalla earn panran bro next move on pani poiruvanga neraiya peru

  • @mdjaffarhussainn6266
    @mdjaffarhussainn6266 8 месяцев назад +37

    Thanks to Behindwoods for showing our life of Dubai in this video 👍👍

    • @Unforgettable_Echos
      @Unforgettable_Echos 8 месяцев назад +1

      This is the life of people who come here to Dubai as labourers and workers to do all odd jobs.

    • @treatseaweed
      @treatseaweed 5 месяцев назад +1

      You people are greedy. You are not humans you are animals

  • @Chellamma3587
    @Chellamma3587 8 месяцев назад +50

    பாவிங்களா ஊரோட வந்து சேருங்கடா திருப்பூர், கோவை இதே சம்பளம் நிம்மதி யா வாழலாம் உங்க குடும்பத்தோட

    • @sangeethat4219
      @sangeethat4219 8 месяцев назад +3

      Very true

    • @800journeys3
      @800journeys3 8 месяцев назад

      முதலில் வடக்கன் களை திருப்பூரில் இருந்து அடித்து விரட்டவும். பான்பராக் சாப்ட்டு துப்பி அழுக்கு ஆடை அணிந்து துவைக்காமல் தங்குமிடம் சுத்தம் இல்லாமல் ஊரை நாரடிக்கிராங்க அசுத்தம் செய்தல் 😢

  • @Indian-871
    @Indian-871 5 месяцев назад +4

    குடும்பத்தில் ஒருவர் வாழ்க்கையில் சந்தோஷத்தை இழந்து தான் மற்றவர்களை சந்தோஷமாக வாழ வைக்கின்றனர் Dubai வாழ் தமிழ் மக்கள்

    • @christurajL-z4i
      @christurajL-z4i 5 месяцев назад

      Edukkuasai. Vungalukku. Iruppadhaikoandu. Sirappudan. Vazhapazhagungal

  • @tunanin
    @tunanin 8 месяцев назад +28

    All ladies in india, pls don't pressurize men to leave india for money. They are facing struggle.

  • @SH_45907
    @SH_45907 8 месяцев назад +20

    Thanks for showing out the pain behind everyone

  • @shakeelahamed2433
    @shakeelahamed2433 8 месяцев назад +9

    I am currently living in Dubai thanks for showing the reality 🙏

  • @sanaarif4785
    @sanaarif4785 8 месяцев назад +14

    Best Video ever in Behindwoods, Lot of messages in this video has mentioned, Every Family have to think about it... 600,000 luxury house in India but the source person lived in 6 feet bed😢

  • @messifanobito
    @messifanobito 8 месяцев назад +25

    What ever the country , rich people are enjoying and poor people are suffering 😢

  • @respectshotz2826
    @respectshotz2826 8 месяцев назад +17

    நாள் முழுவதும் ஓடி ஆடி உழைத்துது விட்டு. அந்த ஆறடி கட்டில் தான் நமக்கு சொர்க்கம். 😔 அரபு நாடுகளில் வாழ்க்கையை தொலைத்தோனில் நானும் ஒரு

  • @kamcrusader
    @kamcrusader 8 месяцев назад +37

    இதெல்லாம் பார்க்கும் போது நாம நம்ம இந்தியா வில் இருக்க புண்ணியம் பண்ணிருக்கோம்...... பாவம் டா அவங்க....

    • @amjatkhan2100
      @amjatkhan2100 8 месяцев назад +1

      neega irukurathu sorgam bro.....ithu naragam

    • @catherinemalathi
      @catherinemalathi 8 месяцев назад

      Also same in Saudi Arabia, unless You are In Good Profession and good paid job. Others like drivers etc.

    • @christurajL-z4i
      @christurajL-z4i 4 месяца назад

      Pavamla. Illadha. Kurainda. Sambalathil. Family's. Run. Panni. Veettakatti. Pillaigalukku. Kalyananam. Panna. Mudiyadhavanga. Adhukkellam. Oru. Dhillu. Veanunga

  • @mujiburrahman2166
    @mujiburrahman2166 8 месяцев назад +17

    உள்ளதிலேயே மோசமான ரூமில் ஒன்றை காண்பித்து உள்ளீர்கள். இதற்க்கு பக்கத்து பிளாட்டில்தான் பல வருடங்கள் ஒற்றுமையாகவும், சுத்தமாக ரூமை பராமரித்தும், நன்றாக சமைத்து சாப்பிட்டும் வந்தோம். ஆனால் வாழ்க்கையில் பல இழப்புகள் உண்டுதான்.

  • @benjamindavid7658
    @benjamindavid7658 Месяц назад +1

    sorgame endralum.... adhu nammura pola varuma.... i luv india !!!

  • @murugan9579
    @murugan9579 8 месяцев назад +10

    என்னடா பெரிய அதிசயம் இதைவிட கொடுமையாக நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்

  • @yogiskural5971
    @yogiskural5971 8 месяцев назад +16

    இந்த பதிவை ஒளிபரப்பும் நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றிகள் அரபு நாடுகளில் காலநிலை வேலை சுமை தங்கும் இடத்தில் உள்ள அவல நிலையை அவர்களின் குடும்பங்கள் அறிய வேண்டும்.பல குடும்பங்கள் இவர்கள் அனுப்பும் பணத்தில் ஆடம்பர வாழ்வு வாழ்கிறார்கள் இதை விட இவர்களை போன்ற அப்பாவி மக்களின் உழைப்பை சுரண்ட இசைநிகழ்வு நடிகர் நடிகைகளை கொண்டு போய் பணம் பறிக்கும் மாபியாக்களும் உணரட்டும்

  • @giridharanvasu1013
    @giridharanvasu1013 8 месяцев назад +4

    naan 8 varusham india la corporate la work pannitu indian rupee inflation karanama dubai ku shift aaganumnu inga vandhen, inga vandhaprom naan gavanicha oru vishayam ennana. inga indians perumbalum kashtapadradhukana reason avangal la perumbalum yaarum endha oru field la aum specialised ah irukradhilla. udharanathuku edho oru vela kedacha podhum naan india va vida adhigama sambarikanum apdingra orey ennathoda dhaan varanga.
    Indha mananilai endha naatula ponalum kashtapadadhaan vaikum. Ena sambalatha mattume kurivachi varumbodhu adhu lifestyle comfort ah kodukadhu. apdiye ner maara specialised skill employees inga pala latchangal la sambarikiranga. nallave vazhranga. aana inga adha panna mudiyadha pala indiargal avangala pathu porama padradhaiyum paravala paakamudiyudhu apdingradhu dhaan unmai. So dubai vazhkai kashtamanadha nu keta kandipa kedayadhu.
    Inga indiargal exposure eh illama varanga, Edhuku yes or no sollanumnu theriyiradhilla. And skill development panradhe illa. idhanaala avanga velaiya kaapathika mudhalali solradhukulam thalaiyatikite irukradhudhan ivalo kashtathukum karanam.

  • @mariadassarokiasamy9336
    @mariadassarokiasamy9336 8 месяцев назад +8

    நீங்கள் ஐந்து அல்லது ஆறு பேர் நண்பர்கள் ஒறுங்கினைந்து ஒரு தொழில் துவங்க திட்டத்தை தயார் செய்யுங்கள் அதை இந்தியாவில் செயல்படுத்துங்கள் உங்கள் அனுபவத்தை கொண்டு உயர்ந்த இடத்தை அடையுங்கள்.

  • @Sureshbaburider4835
    @Sureshbaburider4835 5 месяцев назад +2

    நானும் துபாயில் வசிக்கிறேன் அதே உணர்வு

  • @lavanyathavamani6985
    @lavanyathavamani6985 8 месяцев назад +5

    Everyone life in dubai is same those who are coming for the work

  • @Vibewithvaishu_
    @Vibewithvaishu_ 2 месяца назад +1

    My mother in dubai 😢 badly missing her 😢

  • @santechnologies8828
    @santechnologies8828 2 месяца назад +1

    Bro last dialogue super, abhibi come to Dubai, dialogue aa ketta kaandavum"

  • @LAKFOODE
    @LAKFOODE 4 месяца назад +1

    Tq behindhood . Dubai real life sonnathuku. Etha patha yarum forgin varamadanga .

  • @natarajankarthikeyan9954
    @natarajankarthikeyan9954 8 месяцев назад +9

    சிங்கப்பூர் 16 பேர் ஒரு அறை

  • @naturalpowerbuilders1718
    @naturalpowerbuilders1718 4 месяца назад +1

    I am in Dubai almost one month completed but definitely will take a stubborn decision after two years will return back to our home country at any cost.

  • @தமிழினி-ங1ற
    @தமிழினி-ங1ற 8 месяцев назад +2

    One of the good video from behind wood in recent days...

  • @Trending.Thangams
    @Trending.Thangams 8 месяцев назад +3

    Best of luck to all

  • @vkmgaa
    @vkmgaa 8 месяцев назад +7

    அவரவரே பொறுப்பு. தேர்வு நம் கையில்.
    இளம் வாழ்க்கையை பணத்திற்காக இங்கே விற்று,
    வயோதிகத்தில், திரும்ப வந்து, நீ கட்டிய திண்ணையில், வாழ்வை முடிக்கவே இந்த பாடு.
    இதில் வேடிக்கை என்னவென்றால், நிலம் வைத்திருப்பவனும், பேராசைக்காக இங்கு வந்து, அல்லது, இங்கு வருவதற்க்காக, நிலத்தை விற்று வந்து விடுகிறான்.
    இருக்கும் நிலத்தை, சரியாக உழுது, விவசாயம் பார்த்தால், நீ தான் ராஜா, சோம்பேறி தனம், அல்லது, சேற்றில் கை வைக்க அருவருப்பு.
    விவசாயததை விட்டவன் அனைவரும், அடிமைகளாக போய் விட்டான்.
    வாழ்க்கையின் விலை தெரியாமல், வாழ தெரியாமல், ஏதோ வாழ்க்கை என்று, வந்தவர்களே இதில் அதிகம்.
    ஏதோ ஒரு வகையில், நம் அரசும் காரணம். கையாலாகாத அரசு, அல்லது, ஆள தெரியாத அரசியல் வாதிகள்.
    நீ திருந்தி, நாட்டை திருத்து.
    அங்கு பணம் மட்டுமே கிடைக்கும்....
    சொந்த நாட்டில், நிச்சயம் சொர்கம் உண்டு.
    போதும் என்று இரு...
    உனக்கு கீழே உள்ளவனை பார்....
    எளிமையாக வாழ நினை...
    அதில் தான் நிம்மதி...
    அதில் தான் ஆனந்தம்...
    வா...
    வாழ்ந்து பார்....
    தெரியும்.

  • @abdulbasith1527
    @abdulbasith1527 8 месяцев назад +1

    Thank you behindwoods...

  • @jituavi6076
    @jituavi6076 8 месяцев назад +23

    Our living conditions in each country vary depending on our job. This is a better option than sleeping on the road in India without a job and money.

    • @prabhu5new
      @prabhu5new 8 месяцев назад +1

      Agreed. These many people stay together to save some money.

  • @venkateshsl3914
    @venkateshsl3914 8 месяцев назад +2

    என்ன வாழ்க்கை டா சாமி 😢 இதற்கு நீங்கள் நம்ம ஊர் ல இருந்து விடலாம்

  • @jesuspuhwillreturn
    @jesuspuhwillreturn 8 месяцев назад +7

    This is medium life people, but you if visits labor camp and less salary area staying then you crying😢😢😢😢

  • @velvizhivelvizhi1048
    @velvizhivelvizhi1048 8 месяцев назад +8

    En husband kuda poranu sonaga na poga venanu sollitan...En babys kuda irundha podhum...nu sollitan

  • @reppeettu3151
    @reppeettu3151 4 месяца назад +2

    தமிழர்கள் வாழும் பகுதியை காட்டவும்.

  • @mahakumar2780
    @mahakumar2780 8 месяцев назад +2

    Ippa labour pathi theliva solli irukinga thanks behind woods

  • @msvarmanmavarman7571
    @msvarmanmavarman7571 8 месяцев назад +5

    ❤I love my INDIA❤

  • @karunakarang5545
    @karunakarang5545 8 месяцев назад +6

    Behindwoods ..idhu maari useful haana video podunga... Cinema actress / actors ..i mean koothadees video laam venaam....

  • @jamalmohamed3284
    @jamalmohamed3284 8 месяцев назад +2

    Thank you for behindwood

  • @faisalahamed4275
    @faisalahamed4275 8 месяцев назад +5

    Na irukurathu 12 per irukom dressing room single toilet than enga room a vida ithu romba perusu 😢 miss my family 😭😭😭

    • @thilavar_thila6470
      @thilavar_thila6470 8 месяцев назад

      Insha allah ellam marum allah irukkam,,, 🤲🏻🫂

    • @treatseaweed
      @treatseaweed 5 месяцев назад +1

      Thulukan nadu athu. appadi than treat pannuvan

  • @mohamednijam2056
    @mohamednijam2056 8 месяцев назад +4

    ஆமா நம்ம இந்தியாவில் வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரும் மாதம் ஒரு லட்சம் சம்பளம், எல்லோரும் சொந்த வீடு என செளகரியமாக வாழ்கிறார்கள்
    ஆனால் வெளிநாடு வந்த இந்த தமிழர்கள் மட்டும் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள போல சித்தரிப்பது போல இருக்கு
    ஏன் தமிழக கம்பெனிகளில் பணி புரியும் தொழிலாளர்கள் எப்படி இருக்காங்க
    ஆளுக்கு தனி ரூம் கொடுத்து வைச்சு இருக்காங்களா
    இந்த வீடியோவில் இவ்வளவு வருத்தப்பட்டு பேசும் இந்த தொழிலாளர்கள் ஏன் கஷ்டப்படறீங்க ஊருக்கு கிளம்பி போக வேண்டியது தானே
    இது போன்ற ரூமில் இருக்க காரணம் என்
    ன , உங்கள் வேலை உங்கள் சம்பளம் தகுதி இதை பொறுத்தான் ரூம் வசதி அமைகிறது
    ஒரு ரூமில் ஆறு பேர் இருந்தால் , தனி நபர் வாடகை அதிகம் கொடுக்கனும்
    அதுவே பத்து பேர் ரூம் சேர் செய்தால் தனி நபர் வாடகை குறையும்
    இதை தீர்மானிக்கும் நபர் நீங்கள்தான் பிறகு புலம்பறீங்க கஷ்டமா இருந்தால் ஊரை பார்த்து கிளம்புங்க
    முதலில் இது போல வீடியோ போடுவது தவறு,
    அந்த நாட்டு அரசு இதை பார்த்தால், இது போன்ற ரூம்களை ரைடு செய்து ரூமில் தங்கும் ஆட்களை குறைக்கப் சொல்லி நோட்டீஸ் கொடுப்பார்கள்
    இதனால் ரூமில் தங்கியுள்ள மற்றவர் களுக்கு வாடகை சுமை அதிகரிக்கும்
    அதனால் இது போல அர்த்தமற்ற வீடியோ பதிவிடாதீர்கள்
    நாம் வளர்ந்த நாடான ஐரோப்பியர்களோ ஜப்பானியர்களே இல்லை
    நமது நாட்டில் உள்ள 140 கோடி மக்கள் தொகையில்
    100 கோடி மக்கள் பொருளாதாரத்தில் நடுத்தர வர்க்கத்தினர் தான், இதில் பலருக்கும் சொந்த வீடு கிடையாது
    நிரந்தர வருமானம் கிடையாது

  • @SnehalathaShajan
    @SnehalathaShajan 8 месяцев назад +1

    Velai vaaipa athiga paduthunatha intha nilama maarum.. vera ennanga pantrathu inga kudukkura 10 &15 k salary ah vachu rent hospital selavu veetu selavu intha maathiri neraiya commitment irukku ithuku ethachu step edutha intha nilama maarum.. sontha naadulaiya namma statela irunthu other state ponale naai maathiri nadanthuranga..ithula adutha country ah kora solla mudiyathula ... Intha kodumaila eppotha maarumo😔😔😔😔😔

  • @elangiarajumahimairaj397
    @elangiarajumahimairaj397 8 месяцев назад +4

    You cannot avoid fate. If it is written in your fate you have to undergo.only go for a good job after good education.

  • @aalampara7853
    @aalampara7853 8 месяцев назад +2

    கனடாவிலும் நிலைமை இப்படித்தானர 😢😢😢😢

  • @riyasmoideen4122
    @riyasmoideen4122 8 месяцев назад +8

    இது தான் துபாயின் மறுபக்கம்

  • @MT013proof
    @MT013proof 8 месяцев назад +3

    Enthe unity trust discipline hardwork namma orule follow seitha , namma orum dubai than❤

  • @ArunHappy-p5q
    @ArunHappy-p5q 8 месяцев назад +1

    rombave valikuthu...en makkalai paarkka..ada kadavule

  • @Malmaddy
    @Malmaddy 4 месяца назад +1

    Same life in Singapore dormitory

  • @Mondmo
    @Mondmo 8 месяцев назад +1

    I am living in Dubai am a doc country is cool. But some extent labours really seems suffered.. sorry for that

  • @saroja3240
    @saroja3240 3 месяца назад +1

    அரபு நாடுமட்டுமில்ல இப்படி பாடுபட்டு தன் குடும்பத்தை ஆடம்பரமாகவாழவைப்பவன்தான் உண்மையான தியாகி தன்மானதகப்பன் சகோதரன் என்று நம்மூர்குடிகாரனுக்கோ சாராய வியாபாரிக்கு புரியுமா

  • @Aarin1
    @Aarin1 8 месяцев назад +1

    Deira Dubai ❤

  • @bharat4282
    @bharat4282 8 месяцев назад +4

    CM Stalin sir please create more jobs in tamilnadu, because most of tamilnadu people struggling their. We have to enjoy our life, but they not enjoying their life.

    • @karunakarang5545
      @karunakarang5545 8 месяцев назад +1

      Yes. .. Lot of Service sectors & Manufacturing Sectors are should be increased...

    • @unknown-jr2mv
      @unknown-jr2mv 8 месяцев назад +1

      Your Stalin create job for cine people not for common man

  • @dhayalan86
    @dhayalan86 8 месяцев назад +2

    Other side of Dubai which no one knows. All of the videos about leaving a purse or laptop outside and no one takes it. And no one talks about this situation.

  • @salimmalik3915
    @salimmalik3915 8 месяцев назад +3

    Informative

  • @dubaitamilthozhan
    @dubaitamilthozhan 8 месяцев назад +2

    Nalla ooru muyarchi... unmaiyai kaanbicatuku....

  • @adamu6151
    @adamu6151 8 месяцев назад +2

    Sorry to see this vlog,how much sufferings for them,they are sacrificing their time,money etc for the cause of family,after seeing this video I feel very sad .I am totally distressed to see their living condition. Except working hours they have to stay in their cot ,what a pathetic condition, how did that man live in Dubai for 20 years.why not Dubai Government improve their living conditions, I saw the otherside of Dubai which gave me a negative picture. 😊

  • @BabuBabu-rf7vi
    @BabuBabu-rf7vi 8 месяцев назад +1

    Do more videos like this then only other will understand the reality

  • @MHHiker
    @MHHiker 8 месяцев назад +1

    Come to USA. Many MS graduates live like this with body shopping desi consultants. It will be a more interesting story while waiting for H1B visa.

  • @Morrispagan
    @Morrispagan 8 месяцев назад +2

    rewind my life,....😢

  • @alziachannel2437
    @alziachannel2437 5 дней назад

    God Bless you

  • @kumardharmarajan807
    @kumardharmarajan807 Месяц назад +1

    dubai la business opportunities yepadi iruku?I am also saudi return.my aim start and run trading business in dubai...kindly tel ur valuable advice brothers.i am from thanjai

  • @rajakaruppan3070
    @rajakaruppan3070 8 месяцев назад +1

    Kaasu illama kashtapadurathuku kaasukaga Konjam kashta padurathula thappilla…the word comes from my experience

  • @mri3384
    @mri3384 8 месяцев назад +2

    வெளிநாடு போவது புலிவால் புடிப்பது மாதிரி.

  • @rageshp.u2382
    @rageshp.u2382 8 месяцев назад +2

    I pray for their ....Good life..... after retirement

  • @israsayiraisrasayira2987
    @israsayiraisrasayira2987 8 месяцев назад +5

    Dubai life evalo kastama😮

  • @jamalmohamed3284
    @jamalmohamed3284 8 месяцев назад +3

    இதை விட மோஷமனா ரூம்லாம் இருக்கு

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 8 месяцев назад +4

    சிலபேர்சீட்டாட்டம்சிலபேர்தண்ணீசிலபேர்வெளிநாட்டுமோகம்அடிமைநான்எல்லாம்படாதகஷ்டம்இல்லஆனால்நம்மஊரவிட்டுவெளியேசெல்வதில்லைஇந்தபதிவைபார்க்கும்போது

  • @KlmAsam-s6n
    @KlmAsam-s6n 8 месяцев назад +2

    Super Akka

  • @GaneshBeast-gk7vd
    @GaneshBeast-gk7vd 8 месяцев назад +1

    Katra alavuku sogama la irukaathu
    Antha bed eh pothum enaku. Jolly ya tha irupom naanga and food um daily non veg tha sapduvom

  • @sugandev-e1d
    @sugandev-e1d 8 месяцев назад +1

    Not only Dubai life....., foreign vallkai kastam baaaah

  • @azharmahir2435
    @azharmahir2435 8 месяцев назад +3

    Habibi come to dubaaaaaaiii 😂

  • @AnandRathika-k4c
    @AnandRathika-k4c Месяц назад +1

    Anand Rathika
    Kallakurich

  • @afeezmohammad1553
    @afeezmohammad1553 8 месяцев назад +1

    Each 400 dhs grocery ya.appo 8 peruk...3200 dhs monthly bill aaa dubaile avlo costly ya 😮😮😮😮

  • @user-lasliaamuthan
    @user-lasliaamuthan 8 месяцев назад +2

    நரகம் வாழ்கை 😔

  • @beinghappy9050
    @beinghappy9050 8 месяцев назад +1

    Even chennai also like this

  • @EndlessEpisodes
    @EndlessEpisodes 8 месяцев назад +14

    Thanks for contacting me, once again thanks for making me to recreate this video !! @endlessepisodes 😍

  • @madhu619
    @madhu619 8 месяцев назад +1

    400 food ku varuma.. thaniya samachale avlo varaadhe.. sharing la 400 varudha!!!? 800 bedspace ka ?? Ennagaya bayangara costly bedspace ah irukku? Rigga side la andha vilai ku partition ey kidaikkume..

  • @prabuvit1
    @prabuvit1 8 месяцев назад +2

    All are poor muslims from Tamilnadu especially from ramanathapuram district. Sad to see them in slum like conditions. They can retun and live with family even if it is low wage.

    • @unknown-jr2mv
      @unknown-jr2mv 8 месяцев назад

      Poor Muslims converted Muslims they are suffering in gulf countries still they will support their converted Muslim countries and will not be grateful to India where they are living

    • @suhaylnadheem6381
      @suhaylnadheem6381 8 месяцев назад

      ​@@unknown-jr2mvask ur modi 😂😂 and chant jai shree ram india will become rich

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 8 месяцев назад +5

    துபாயை கலக்கும் நம் ஜபார் பாயின் பிரியாணி கடைக்கு சென்று பிரியாணி சாப்பிட்டுவிட்டு அப்படியே இந்த பக்கம் வந்து கஷ்டப்படும் நம்ம ஊர் தொழிலாளிகளை பேட்டி எடுக்கிறீர்களா.. எப்படியோ உங்கள் சேனலுக்கு வருமானம் வர வேண்டும்.. ஒரு பக்கம்நம்ம ஊர் பிரியாணிஜபார் பாயின் அசுரவளர்ச்சி இன்னொரு பக்கம் அங்கே கஷ்டப்படும் நம்ம ஊர்தொழிலாளர்கள்படும் வேதனை..😱😱😩😩

  • @mohammedsulthan2187
    @mohammedsulthan2187 8 месяцев назад +2

    S this true 😮

  • @sangeetha3245
    @sangeetha3245 8 месяцев назад +4

    Ithey mathiri singapore la work panravangala pathi kattunga mam…

  • @SpArun-jg9dd
    @SpArun-jg9dd 5 месяцев назад +1

    Now sattai 1.3m. Before 1.25m.why

  • @ksk3300
    @ksk3300 3 месяца назад +1

    Rather than living in shabby life style, If we put hard work and live sincere life style in India, we shall have peaceful life. Westerners will have different life in all gulf countries. Home land all relatives and friends are thinking in a different way. It's also slavery life. The pains are very difficult to digest. Request to avoid to work in abroad.

  • @sam-kitchen_89
    @sam-kitchen_89 8 месяцев назад +1

    India layum kastapaduravanga irukanga,
    All place layum kastapaduravanga irukanga adha pokka dhanae job poranga

  • @amudhanbakthavathsalu5308
    @amudhanbakthavathsalu5308 6 месяцев назад +1

    the guys have tried their best to show it all clean and show that they are maintaining well. but the camera guy is trying to show it otherwise.. idiotic ...

  • @AnuRadha-fz9bz
    @AnuRadha-fz9bz 8 месяцев назад +2

    Nan papanasam bro

  • @nasrudeenh5542
    @nasrudeenh5542 8 месяцев назад +4

    Habibi come to Dubai

  • @bharat4282
    @bharat4282 8 месяцев назад +2

    Don't force people to earn more. Please see how they struggling. After seeing this video realy I am crying.

  • @mahakumar2780
    @mahakumar2780 8 месяцев назад +1

    PR sundar sir interview pathen

  • @Arab_naatil_0ruvan
    @Arab_naatil_0ruvan 8 месяцев назад +1

    😢😢😢

  • @honeyanu
    @honeyanu 8 месяцев назад +4

    Dai already eavanum ponnu tharamatanguranga ethula evaloo vedio vara ethum email thann but ellarum eppdi ella

  • @maruthu33
    @maruthu33 8 месяцев назад +2

    Intha valkksi eppa mudiyimo from Bahrain

  • @nagendrakg5062
    @nagendrakg5062 4 месяца назад +1

    Make more video like this. Don’t show videos like FRUADSTERS PR SUBDAR. Luxury life in Dubai

  • @sankarnarayanan8574
    @sankarnarayanan8574 8 месяцев назад +1

    Put ponmudi i this rooms

  • @techieson3676
    @techieson3676 8 месяцев назад +2

    Na londonla iruken. Same situation. Nimmathi ila

  • @sathis8582
    @sathis8582 8 месяцев назад +2

    In qatar also same situation😂

  • @smatview
    @smatview 3 месяца назад +1

    India lla innum expensive than......

  • @arunachalam9441
    @arunachalam9441 5 месяцев назад +1

    நம்ம ஊர்ல சம்பாதிக்க முடியாதடா?

  • @72162
    @72162 8 месяцев назад +4

    பாலைவன பறவைகள்

  • @hemamalani7075
    @hemamalani7075 8 месяцев назад +2

    😢😢😢😢😢