VKTகலைமாமணி விருது பெற்ற ஐயாவுடன் ஸ்ரீ நித்யானந்தா ஐயாவின் உரையாடல் பிரம்ம சூத்திர குழு

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #இந்தசெல்வம்இருந்தால்போதும்கஷ்டமேஇருக்காதுகுறித்து #ஐயாஅவர்களின்சூடானகேள்விபதில்நீகடவுளைஅடையமுடியாது?#இந்த3அறிகுறிஅறிந்தவன்மட்டும்தான்கடவுள்அடையமுடியுமா?#அறிகுறிஉண்மையானதூக்கம்கிடையாதுஅதுதெரியுமாஉனக்கு?#அறிகுறிவெட்டவெளிரகசியம்யாருக்குதெரியும்?#அறிகுறிதலைவிதிசரியில்லை என்றுநொந்துபோவதைவிடஉன்தலைவிதிநீமாற்று#சாவுக்குமாலைபோடுவது சரியாதவறா!!குறித்து#மனதைகட்டுப்படுத்தும்இடம்எதுகுறித்து குரு நித்யானந்தா#அருவம்உருவம்பொருள்விளக்கம்என்னதெரியுமா ஐயாசொற்பொழிவு#வீட்டுலஇறந்தவர்கள்போட்டோவவச்சுசாமிகும்பிடுவது சரியாதவறாகுறித்து#இந்தபூலோகத்தில்நீபிறந்ததுஎதற்காக!! தெரியுமா#அடுத்தவன்சொல்வதையெல்லாம்கடவுள்இல்லைகுறித்து #இறந்தவீட்டில்குழந்தைபிறந்தவீட்டில்உணவுசாப்பிட்டால்தீட்டா#கலைமாமணி விருதுபெற்றஐயாவுடன் ஸ்ரீ நித்யானந்தா ஐயாவின் உரையாடல் 24.6.2021 பிரம்ம சூத்திர குழு #சித்தர்கள்வழியில்ஆசிரமம்பிரம்மசூத்திரகுழு #மூச்சுப்பயிற்சியைமேலேஎழுப்பும்போதுஉண்டாகும்குறித்து #கனவுஅதிகாலையில்வந்தால்அதுஉறுதியாகநடக்குமா? #குருவுக்குநீசெய்யும்நன்றிக்கடன்எதுதெரியுமாகுறித்து #கூட்டுதியானம்செய்வதுபலன்தருமா!!BRAMMA_PADASALAI_NITHYANANTHA_SWAMY #இருக்கும்இடத்தைவிட்டுஇல்லாதஇடம்தேடிகுறித்துநீ #செய்தபாவபுண்ணியம்நம்ஆன்மாவுடன்வருமாகுறித்துபிரம்மஸ்ரீநித்தியானந்தசுவாமியின்APPARTV#நீபுண்ணியநதிகளில்நீராடினால்பாவம் #மூலாதாரம்குண்டலிசத்தி விலங்குகளுக்குஉண்டாபிரம்மஸ்ரீநித்யானந்தாகுறித்து #நீஇதைசெய்தால்அடுத்த பிறவி நீயே தேர்ந்தெடுக்கலாம்குறித்து #இறப்புக்கும் பிறப்புக்கும்இடையில்உள்ளஇன்பம்துன்பம் #குறித்துஇந்தஅறிகுறிஇருந்தால்குருஉன்னிடம்பேசுவார்கடவுளை #படைத்ததுயார்தெரியுமா!பதில்உள்ளே BRAMMA_SHREE_NITHYANANTHA_SWAMY​​​​​#பெண்நான்ஆண்ஆணவத்தில்ஆடாதேஇதைகுறித்து #நரகம்சொர்க்கம்ஐயாவின்SHREE_NITHYANANTHA_SWAMY #அசைவம் சாப்பிட்டால்ஆன்மீகத்தில்செல்லகுறித்துSHREE_NITHYANANTHA_SWAMY #உன் கஷ்டம்வருவதற்குகாரணம்குறித்துSHREE_NITHYANANTHA_SWAMY APPARTV#நீஉன்னைப்பற்றியோசிஉன்பிறப்புஅறுக்கஎன்னவழிSHREE_NITHYANANTHA_SWAMY #ஐயாஅவர்களின்சூடானகேள்விபதில்பிரம்மசூத்திரகுழு #கோவில்கள்கட்டும்நோக்கம் குறித்துகுருபிரம்மஸ்ரீநித்யானந்தாஐயாசொற்பொழிவு #கோவிலுக்குபோய்வரம்கேட்பதுகுறித்து #கிரகங்களைவைத்துஉன்மனசுமாற்றமுடியுமாகுறித்து #வாழ்க்கையில்மனம்அடங்கினால்அடுத்தபிறவியில்குறித்து #உடலுக்குஅழிவுஉண்டுஆன்மாவுக்குஅழிவு APARTVகுறித்து_BRAMMA_SHREE_NITHYANANTHA_SWAMY #முயற்சிநம்முடையதுநம்அப்பாஅம்மாஇறந்தபோனஅவங்களிடம்கனவில்பேசமுடியுமாஅதுகுறித்து #முடிவுஇறைவனின்உடையது#மனம்அலைபாய்ந்ததுகாரணம் #நீஇந்தபாதையில்போனா!!கோவிலுக்குசெல்லமுடியாதுகுறித்து #குருஉபதேசம்வாங்கினால்பின்பற்றும்முறைகள்மாற்றங்கள்குறித்து #ஈமச்சடங்குஇறந்தவர்களுக்குசெய்வதுசரியாதவறாகுறித்து #இந்தஅறிகுறிஇருந்தால்கடவுள்உனக்குள்ளேஇருக்கின்றார் குறித்து #உன்னால்முடியும்முயற்சிசெய்வெற்றிஅடையகுறித்து#உன் விதிப்படிதான்வார்த்தைகள்வருமா#MGRவாழ்ந்தவிதம்குறித்து #அதிகம்கவலைஉள்ளவர்கள்இதைகேளுங்கள் பதில்உண்டு #அனைத்துதிருமணங்களும்சொர்க்கத்தில்நிச்சயிக்கப்படுகிறது

Комментарии • 47

  • @panneerselvam6047
    @panneerselvam6047 3 года назад

    இருள் வெளியாய் நின்ற சிவ பாதம் போற்றி

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 года назад +4

    ஆத்ம வணக்கம் அருமை அருமை சிறந்த காணொளி இருவருக்கும் என் சிரம் தாழ்ந்த ஆத்ம வணக்கம் வணக்கம் வணக்கம்🙏🙏🙏

  • @jamessamy
    @jamessamy 3 года назад +3

    கடவுளைப் பற்றிய அற்புதமான செய்தி.
    மிக்க நன்றி 🙏

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 3 года назад +1

    We are blessed to hear bramha Sri Nityananda swami. He's one of the greatest Guru who can even explain silence. He. Simplicity and language makes even a common man understand very subtle truth.

  • @user-oj7xy7dh7b
    @user-oj7xy7dh7b 3 года назад +1

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா

  • @chinnadurai962
    @chinnadurai962 3 года назад +1

    Good Explanation regarding the God by Guru Brama sri Nithyananda swamigal whatever you have told to the interivewer also convienced by your way of reply regardig god interviewer asked question why they search in temple for god you have replied in conviencing manner The same way I have interviewed with god on 3.3.1995 in chennai villivakam when I was serving in southern Railway in Track machine unit Royapuram actually I was doing my practice of sidha yoga for 10 days from 22.2.1995on 11th day Lord Easwar came on 3.3.1995 on one of the Railway employee Named Sambasivam lord shiva asked me to give some water to drink I have offered him water to drink then I have asked him. lord shiva on the name of lswara so many more than 100 Names are there with so many temples are there . The same way on the name of Narayana (perumal) more than 100 gods on 100 temples are there The sameway on the name of 100 Ammans and 100 temples .are there Is all the shiva all the Narayanan and All ammans all were seprate or all were one the god lord shiva has replied all are ONE that is my self Second question I have asked to god that people they pray with by offering goat pig and cock as their devotion to you are you accepting are not he has told IAM not taking not any one of the offering Iam happy with soodam karpooram then I have asked to god which of the best day in the week days to pray to you he has told me that is Monday and Friday then I have requested finally that when ever I am in any problem you must help me he also promissed me to help therefore I requested last year to help on the time of pandamic covid he has helped in first wave but in second I was little late to pray thats why in second it was not like first wave more casualties but now I will pray in advance therefore we will safe in theird weave thanks for our guru Brama Shri Nithyananda Swamigal and interviewer

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 3 года назад +2

    Good bless appar TV. Doing a great job.

  • @lokeshr763
    @lokeshr763 3 года назад +3

    21 வயதில் ஐயாவின் குரல், என் வாழ்கையில் தடுமாறி விழுந்த தருனம், நான் கேட்ட வார்த்தை *உன்னை நம்பு எல்லாம் உனக்குள் இருக்கிறது* இன்று 25 வயது அய்யா அவர்கள் வார்த்தைகளைப் பிடித்து நிம்மதியா இருக்கேன்.... இன்னும் அந்த மகானை நெரில் பார்க்கவில்லை.
    இந்த கலியுகத்தில் ஓரு மெய்ஞானி
    🙏🙏🙏அடியேனின் ஆத்ம வணக்கம் 🙏 🙏 🙏 🙏

  • @kalaiyarasisankar7690
    @kalaiyarasisankar7690 3 года назад +2

    ஐயா தாங்கள் ஞானகடல்🙏🙏🙏🙏🌹🌹🌹🌷🌷

  • @APraveen-te4rw
    @APraveen-te4rw 3 года назад +1

    Brahma sri nithiyanandha swammy 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veloraman2215
    @veloraman2215 3 года назад +3

    ஓம்

  • @Srilakshmisilks123
    @Srilakshmisilks123 3 года назад +1

    ஆத்ம வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @sathasivanthirumal8061
    @sathasivanthirumal8061 3 года назад

    என்னுடைய குரு vkt பாலன் அவர்கள், உங்களுடைய பேட்டி அருமை🙏

  • @santhakumarnira9491
    @santhakumarnira9491 3 года назад +1

    நித்யானந்தம் ஓர் புனிதர்

  • @panneerselvam6047
    @panneerselvam6047 3 года назад

    ஐயா வணக்கம் சிவத்தை கண்ட வரின் நிலை என்னவாக இருக்கும்

  • @mkavi5624
    @mkavi5624 3 года назад +1

    திருநீறு போன்ற மாமருந்தில்லை. அதை பற்றி தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன் ஐயா!

  • @vigneshveera8746
    @vigneshveera8746 3 года назад

    Ayya en per aishwarya Nan ungalidam upadhesam vaanga 3 madham kaathi irukira. Indha July madam pournamiku varanumnu nenakuran ayya. Atma vanakam ayya

  • @vigneshraj11696
    @vigneshraj11696 3 года назад +2

    Aiyaavuku Ennudaya Aathma Vanakkam 🙏 Ennudaya Kelvi 1. Vidhiyai Madhiyaal Vella mudiyaadhu Adhu unmai. Aanaal Vidhiyai Madhiyanaal(Siva Perumaan)avarin arul kondu Vella Mudiyum Thaane? . Idharku Thangalin padhil..

  • @pandiyanlashmi3480
    @pandiyanlashmi3480 3 года назад +1

    Iyyanansukkucoppyviyabaramseigirenpoormannagairukanenakuvaligattungal

  • @viswanathan0074
    @viswanathan0074 3 года назад

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @ilaya4384
    @ilaya4384 3 года назад +2

    6 mani achina ayya oda video ethir parthurupen dharma tv la enagul iruntha kelvingu ella pathil iyya ittam enagu kidaichurungu enagu age 23 aguthu iyya ennoda periya guru

  • @jayak843
    @jayak843 3 года назад +1

    In

  • @ilaya4384
    @ilaya4384 3 года назад +4

    Iiya ennado guru avaroda big fan

  • @paramasivanarumugam8224
    @paramasivanarumugam8224 3 года назад

    Kodanakodi nantri iyya.

  • @user-ln6rx9su2f
    @user-ln6rx9su2f 3 года назад +2

    🙏

  • @Suganthi-tv1kq
    @Suganthi-tv1kq 3 года назад +2

    முக்தி பெறுவது என்பது எந்த அளவு சிரமமான விஷயம் என்பதை தயவு செய்து விளக்க வேண்டும் எந்த வயதில் முக்தியை கேட்கவேண்டும் ப்ளீஸ்

  • @selvisivaraman5588
    @selvisivaraman5588 3 года назад +1

    🙇🙇🙇🙇🙇🙇

  • @sohiththeunlimited1222
    @sohiththeunlimited1222 3 года назад

    ಓಂ ನಮಃ ಶಿವಾಯ 🙏🙏🙏🙏🙏

  • @mp40kinggamertff17
    @mp40kinggamertff17 3 года назад

    ஐயா ஆத்ம வணக்கம். எனக்கு உங்களை சந்திக்க வேண்டும். என்று விருப்பம். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் வருமா என்று தெரியவில்லை. அதனால் தங்களை மனதில் வைத்து எனது நற் பயணத்தை தொடங்கியுள்ளேன். இதற்கு தங்களின் உத்தரவு கிடைக்குமா.

  • @kathiravanswami577
    @kathiravanswami577 3 года назад

    மிருகம் கொன்று. மனிதம் வென்று.புனிதம் நின்று. இறையருளுட்டும் அருள் கனியே....உங்கள் ஆசிக்கு ஆற்றல் உண்மையா?பதில் வேண்டும் அன்புடன்*

  • @sairamkannan5332
    @sairamkannan5332 3 года назад +1

    ஐய்யா தங்களுக்கு ஆத்ம வணக்கம்.நீங்கள் சொல்வதை நான் மனபூர்வமாக ஏற்கிறேன்.நீங்கள் பல வீடியோவில் தொடங்கியவுடன் ஆத்ம வணக்கம் என்று சொல்கிறீர்கள் அதற்கு அர்த்தம் என்ன.

  • @vengatesaperumal.s9248
    @vengatesaperumal.s9248 3 года назад +3

    Chidambaram nadaraajar kovil la saami silai , antha silai yethai kurikkirathu athanudaiya thathuvam yenna, yetharkaaga oru kaalai mel thookikondu irukkirathu, oru vattathirkulla irukkirathe athan porul yenna, vattathai sutri thee juvaalai iruppathan kaaranam yenna, oru manitha uruvathi meethu nindu nadanamaaduvathu pool irukkirathe athan porul yenna, athi naagam iruppathan porul yenna, udukkai, thee juvaalai iruppathan porul yenna, silaiyin thalai mudi virinthu kaanappaduvathan porul yenna, athu thaan kadavulaa, athuthaan kadavulin uruvamaa ,illai yendraaal antha silaiyin vadithathin artham yenna, aiyyaa yenakku thaangal intha kelvikku pathil kodukkumaaru anbudan kettukkolgiren aiyyaa . Nadri

  • @chidambarambabuji
    @chidambarambabuji 3 года назад +2

    ஆத்ம வணக்கம் .
    ஞானம் அந்த கரணங்களில் சேருமா?

  • @Seepurda77
    @Seepurda77 3 года назад +1

    Kalaimaamani viruthu vaangitaanu sode povathe da ayya, thalaippai mathu da ayya , sariya sol ra ayya nee 💐😜🤗🙏

  • @கிறிஸ்ரிதர்ஷன்

    கோழி முதல் வந்தா...?
    முட்டை முதல் வந்ததானு கேட்டு சொல்லுங்க sir..

    • @muthurajansivananachaperum355
      @muthurajansivananachaperum355 3 года назад

      உங்க அப்பா வினால் பிறந்தாயா அம்மா வினால் பிறந்தாயா

  • @Mani-fd4uk
    @Mani-fd4uk 3 года назад

    ஐயாவுக்கு முதலில் என் பணிவான ஆத்ம வணக்கம்.
    எனது கேள்வி.
    கடவுள் ஏன் முதன் முதலில் சுத்த (பாவம் இல்லாத ) ஆன்மாவை படைக்க வேண்டும். நாம் ஏன் கடவுளை தேடி செல்ல வேண்டும்.
    கேள்வி தவறாக இருந்தால் மன்னிக்கவும் 🙏

  • @pollathavannaan9578
    @pollathavannaan9578 3 года назад

    Dai comments la yarudaiya kelviku ayya pathik solla mattar nerula poikelunga pakthi sampathamaga kelungal