JEE MAINS | 97 PERCENTILE வாங்க வேண்டும் என்றால் எவ்வளவு மார்க் வாங்க வேண்டும் | MARKS VS PERCENTILE

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 8

  • @sowrierajan1
    @sowrierajan1 День назад +5

    சார் வணக்கம்...நாம் இத்தனை மார்க், இவ்வளவு எடுக்கலாம் என்பதை நமக்கு வரப்போகும் JEE வினாத்தாள் தான் தீர்மானிக்கும், அல்லவா?! சென்ற வருடத்தின் புள்ளி விவரங்களின் படி என்றால்(சென்ற வருடமே NTA செய்த மிகப்பெரிய குளறுபடிகள், ஒரு குறிப்பிட்ட session question paper மிக எளிதாகவும் அதில் 230-240 வரை எடுத்த மாணவர்கள் 98 மற்றும் 99% எளிதாகப் பெற்றனர். சில sessions question paper கஷ்டமாக இருந்தது.அதில் 230 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் 98 மற்றும் 99 %ஐ அடைய முடியவில்லை. இது எவ்வளவு பெரிய தப்பாட்டம். வட இந்தியாவில் இதை ஊடகங்கள் உடனடியாக வெளிஉலகிற்கு தெரியப் படுத்தின. பல்வேறு கோச்சிங் சென்டர்களும், அதன் ஆசிரியர்களும் கண்டனக் குரல் எழுப்பினர்.ஆனால் NTA அதனுடைய முட்டாள்தனமான செயலுக்கு எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை. 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என அடுத்து வந்த NEET தேர்வின் குளறுபடியில் மாட்டி மொத்த Central Educational Department சிக்கி சீரழிந்தது மட்டுமின்றி total NTA got revamped (புதுப்பிக்கப்பட்டது). இப்போது இந்த புதிய NTA கமிட்டி தான் category certificate வேண்டும், ஆதார்-பத்தாம் வகுப்பு மதிப்பெண் இரண்டிலும் மாணவர்கள் பெயர் ஒன்றாக இருக்க வேண்டும் என கூறியது. அனைவருமே (பெற்றோர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள்) என அனைவரும் போன் செய்தும், மெயில் அனுப்பியும் ... category certificate மற்றும் ஆதார்-பத்தாம் வகுப்பு மதிப்பெண் mismatch தீர்த்து வைக்கப்பட்டது. இம்முறை JEE தேர்வு முறை முற்றிலும் "வேற மாதிரி" இருக்க வாய்ப்புகள் அதிகம். 1) தேர்வு எழுதும் மாணவர்கள் category கலப்பு விகிதம் சமமாக இருக்கும் 2) ஒரு நாள் ஒரு session எளிதான question paper, அடுத்த நாள் கஷ்டமான question paper என்று இருக்காது. ஒரு moderate question paper (கஷ்டம்னு சொல்ல முடியாது ஆனால் எளிது என்றும் சொல்ல முடியாது) 3) எல்லா நாட்களிலும், எல்லா sessionsம் இந்த மாதிரி தான் question paper இருக்கும் 4) சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு போட்டி அதிகம், இருப்பினும் percentile குறையலாம்.... All the best for those students who are going to appear for the JEE first session 2025 👍 முயற்சி தன் மெய் வருத்தக்கூலி தரும்...

  • @karthikeyan.g2255
    @karthikeyan.g2255 21 час назад

    Information about Marks and percentile comparison is very useful.

  • @renuhari9496
    @renuhari9496 2 часа назад

    🎉

  • @Ammapaiyan1024
    @Ammapaiyan1024 День назад +1

    Thankyou sir

  • @muthulakshmis349
    @muthulakshmis349 День назад

    Tq sir😊

  • @anandhivijay5657
    @anandhivijay5657 День назад

    Thank you sir

  • @madeshj8976
    @madeshj8976 День назад

    Thank you sir