அம்மா ஒரு வேண்டுகோள் விஜய் தொலைக்காட்சியில் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற என்ற நிகழ்ச்சியில் சரோ என்ற ஒரு திருநங்கை அக்கா அவர்கள் சிறப்பாக தன் பேச்சை உள்ளது. எனவே அவரை பாராட்டி நீங்கள் ஒரு வீடியோ பதிவு செய்து அவரையும் மென்மேலும் வளர உள்ள மற்ற திருநங்கைகளையும் பாராட்ட வேண்டும்.
மீரா அம்மா உங்க வீடியோ பாக்காம பொழுதே போக மாட்டேங்குது உங்க வீடியோ பார்க்கும் போது என் கவலை எல்லாம் மறந்து சந்தோசமா சிரிக்கிறேன் உங்கள பார்க்கும் போது அந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் தாய் போல இருக்கீங்க இன்னும் நிறைய வீடியோஸ் போட்டுக்கிட்டே இருங்க
மீரா அம்மா நீங்க ஜெயா அம்மா சாந்தி அக்கா சுமதி அக்கா பூங்காவனம் அம்மா எல்லாரும் சேர்ந்து ஒரு காமெடி வீடியோ போடுங்க மீரா அம்மா. உங்க வீடியோ சூப்பர் அம்மா❤❤❤❤🤓😃🤣🙏🙏🙏
பூங்காவனம் அக்கா அழகா இருக்காங்க அம்மா . அனால் அவங்க முகத்தை பார்த்த பாவமா இருக்கு. எப்பொழுதும் சிரித்த முகமாக இருக்கச் சொல்லுங்க அம்மா. கள்ள கபடம் இல்லாத மனசு பூங்காவனம் அக்கா. நம்முடைய best friend எப்படி இருக்கணும்னா பூங்காவனம் அக்கா மாதிரி இருக்கணும்.
பூங்கா வனம் முகத்தில் புன்னகை பூக்குதே 😍😍😍
அம்மா ஒரு வேண்டுகோள் விஜய் தொலைக்காட்சியில் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற என்ற நிகழ்ச்சியில் சரோ என்ற ஒரு திருநங்கை அக்கா அவர்கள் சிறப்பாக தன் பேச்சை உள்ளது. எனவே அவரை பாராட்டி நீங்கள் ஒரு வீடியோ பதிவு செய்து அவரையும் மென்மேலும் வளர உள்ள மற்ற திருநங்கைகளையும் பாராட்ட வேண்டும்.
மீரா அம்மா உங்க வீடியோ பாக்காம பொழுதே போக மாட்டேங்குது உங்க வீடியோ பார்க்கும் போது என் கவலை எல்லாம் மறந்து சந்தோசமா சிரிக்கிறேன் உங்கள பார்க்கும் போது அந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் தாய் போல இருக்கீங்க இன்னும் நிறைய வீடியோஸ் போட்டுக்கிட்டே இருங்க
பச்சை சட்டை தம்பி நடிப்பு அருமை, காமெடியும் அருமை. அடிக்கடி அவரையும் பூங்காவனம் அக்காவையும் வைத்து வீடியோ போடுங்கள். வாழ்க பல்லாண்டு 🙌🏻
மனம்விட்டு சிரிப்பது உங்கள் வீடியோவில மட்டும்தாம்மா
உண்மையில் உண்மை தான் அண்ணா
உண்மையில் உண்மை தான் அண்ணா
😂😂😂👍👍👌👌
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
True😂😂😂
Super. பூங்காவனம் அம்மா நடிப்பு சிறப்பு. செவ்வரத்தம் பூ என்றால் இனி பூங்காவனம் தான்.😂😂😂😂
அச்சோ என்னால தாங்க முடியல.சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.
I love this video ❤ 22:13
பூங்காவனம் நடிப்பு வேர லெவல் சூப்பர்❤❤❤❤😅😅😅😅😅😅😅😅😅😅😅
ஐயோ பூங்காவனம் அக்கா ஆக்ட்டிங் சூப்பர்😊😊...சூப்பர் மாப்ள மீரா அம்மா சேர்த்து வைங்க😂😂....மீரா அம்மா மகன் வேற லெவல்😂....
பாக்கியம் அம்மா உங்க வீடியோ பாக்கும் போது மனசுல இருக்க கஷ்டம் எல்லாம் போயி சந்தோஷம் சிரிப்பன் ❤❤❤💖💖💖💖💖💖😍😍😍😍😍
இந்த வீடியோ பார்த்தாலே எனக்கு சூப்பரா அம்மா
Super nices meeraa amma super nalla comedy very nices ❤️💋🥰😘😁😊👍🤍💘❤️🔥😂❤
என்றும் அன்புடன் மீரா அம்மா 🌹🌹
மீரா அம்மா பூங்காவனம் அக்கா காமன் நேச சூப்பரா இருக்கு❤❤❤❤
Amma unkele rombe pidikkum ella video's subar❤❤❤
I just love watching this video,seen it many times 😂😂😂❤
நல்ல மருமகள் சாந்தி நல்ல பொண்ணு.
மீரா அம்மா உங்களை ஒரு முறை நேரில் சந்தித்து நீங்கள் பேசுவதை நேரில் கேட்க வேண்டும்
Seriously so funny !! my belly is hurting !! Bless you all !! Love Pakiyam aunty's comments and jokes !!
மீரா அம்மா மலை வணக்கம் உங்கள் வீடியோ எல்லம் Super அம்மா❤❤❤
KaviyaMurugnVeraa ❤❤❤😂😂😂😂😂😂amma
அம்மா கவலையாக இருந்தேன் உங்க வீடியோவை பார்த்ததுமே மகிழ்ச்சி ஆனேன்
இந்த மாதிரி சூழலில் இருந்தால், கவலை மறந்து சந்தோஷமாக வாழலாம் 😂😂😂
மீரா மா சூப்பர்🎉🎉🎉
ஏதார்த்தமான நடிப்பு அருமை அம்மா...... உங்கள பாக்கணும் போல இருக்கு...... உங்க இருப்பிடம் வரணும் nu ஆசையா இருக்கு.... உங்க நம்பர் குடுங்க
Meeramma ungaloda acting super ithu pola innum narayan video podunga I am Sri langa
அம்மா உங்க வீடியோ பார்த்தல் கவலை எல்லாம் மாறந்து போகும் 😅😅😅😅❤😊
Flower garden comedy vera level 🌹🌹🌹🌹🌹💚💚💚🤝👏👍👍🙏🏼🙏🏼🤣🤣
Pongavanam antha payan ale seiilla vendam pakiam ma letche kelle in alegeke verai mapillai pare seriya❤❤❤
பூங்காவனமும் அழகுதான்
Poongavanam pathaley siripu thanga mudila 😂😂😂😂😂😂😂 Vera level fun
@Balaji Balaji002 Hello Balaji
☝️அல்லாஹ்🤲
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
அம்மா 👌👌👌👌👌👌👌
அம்மா சூப்பர் காமெடி கயல்விழி அம்மா பத்திரிகை அனுப்புங்க நாங்களும் வருகிறேம்
சூப்பரோ.சூப்பர்😂😂😂😂😂😂😂😂😂😂😂
Super amma😘😘😘😘😘😘😘
மீரா அம்மா பூங்கா வனத்துக்கு செம்பருத்தி பூ அழகு ஜெயமா எங்க காணோம்
அருமை பாக்கியம்
Office ku nee sema reaction Meera amma😂😂😂
அம்மா செம அம்மா சிரிப்பு அடங்க முடியலா அம்மா இதே மாதிரி விடியோ போடுங்க
அம்மா உங்க வீடியோ சூப்பர் ஜெயமா பூங்காவனம் இருவரும் வைத்து காமெடி பண்ணுங்க அம்மா
மீரா அம்மா நீங்க ஜெயா அம்மா சாந்தி அக்கா சுமதி அக்கா பூங்காவனம் அம்மா எல்லாரும் சேர்ந்து ஒரு காமெடி வீடியோ போடுங்க மீரா அம்மா. உங்க வீடியோ சூப்பர் அம்மா❤❤❤❤🤓😃🤣🙏🙏🙏
சூப்பர் சூப்பர் செம்ம செம்ம சூப்பர்
Sirichu siruchu vayir valikuthu akka😂😂😂😂
பூங்காவனம் அக்கா அழகா இருக்காங்க அம்மா . அனால் அவங்க முகத்தை பார்த்த பாவமா இருக்கு. எப்பொழுதும் சிரித்த முகமாக இருக்கச் சொல்லுங்க அம்மா. கள்ள கபடம் இல்லாத மனசு பூங்காவனம் அக்கா. நம்முடைய best friend எப்படி இருக்கணும்னா பூங்காவனம் அக்கா மாதிரி இருக்கணும்.
அம்மா செம காமெடி ங்க அம்மா
எம்மா சிரிப்பு சிரிச்சி வயிறு வலிக்குது.....
Super amma nalla panriga🙋♀️🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫰🫰🫰🫰🫣🫣🫣🫣🫣🫣🫣🫣
தனியாவே வந்து ஓட்டிட்டு போங்க சாரி கூட்ட்டிட்டு போங்க வேற லெவல் அம்மா நீங்க ,அப்புறம் நாளைக்கு எவனாச்சும் முட்ட போண்டா வாங்கிதந்தா அவனை கட்டிக்குறத 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 சாப்ப்பிட்டு தண்ணீ குடிச்சேனா திடீர்னு சிரிப்பு வந்து துப்பிட்டேன் மீரா அம்மா ,சாரி பாக்கியம் அம்மா ,பூங்காவனம் 😂
உனக்கெல்லாம் கிறுக்குவந்து அலையிறப்போல நிதானம் கெட்டு போயி🤣🤣🤣🤣🤣
ரொம்ப நாளாச்சு அம்மா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது
Biscuit pakkattaah 😂😂 super meera amma
சூப்பர் மிரா அம்மா😍😂😂😂😂
Migavum sirabhu 👍🙋❤️
Super Anna anni
👌👌👌👌👌அம்மா ❤
Super Amma❤❤❤
சூப்பர் அம்மா ❤
Amma super ❤❤❤
Super amma 😍😍😍😍😆🤣😂👌
ayooo Mudiyala Comdey vera leval 😂❤
I love Meera amma உங்கள் வீடியோ அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும் அடுத்த வீடியோ எப்போது வரும் என்று எதிர்ப்பார்ப்பேன்
அம்மா ரொம்ப கவலையாக இருந்தேன் உங்கள் வீடியோ பார்த்ததும் கவலை எல்லாம் பறந்து போயிற்று
Meera amma neenga vera level..... ungaluku padam nadikka.... vaiypu kedaikka vazhthukal❤️💞
Green shirt superb ...comedy pantraanga😅
மிக அருமை 🙏😂
Flower Garden Super Vera Level 👌👌👌👌😂😂😂😂
மீரா நக்கல் அல்டிமேட் 😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Meera amma super acting ❤
Naaanga “nagarigala malaaa vaaa poonnnnu kekaeee varooom 😅” chelllathae ready irukkae sollunga 😂
என்னது பாக்கியம் மம்மி பூனை தலைக்கு ஊத்திடுச்சா 😆😆😆😆அலப்பறை தாங்க முடியல 😆😆😆😆😆😆😆😆😆😆
Flower park comedy😊
Jaya amma enga amma poongavanam comedy super
Amma all video super neenga ilukkura kalagam super😅😅😅
Na Singapore Erugan. Amma ,Enaku. Heart rompa. Vazliya. eruthuchi. Etha. Video parthen. Rompa sirichan. epo. Ok. Ma. Thanks
அம்மா அழகு
Meera amma super
இப்போலாம் தினமும் உங்க வீடியோ பாக்காம இருக்க மாட்டேன்...
மீரா மா சூப்பரா இருக்குமா
பூனை ரொம்ப அழகா இருக்கு அம்மா வீடியோவில் டெய்லி காமிங்க
உங்களுக்கு. ஆச்சபனை இல்லை ல. Super
மீரா அம்மா சுப்பர் அம்மா காலை வணக்கம் அம்மா சண்டே ஸ்பெஷல் சிக்கன் மட்டன் அம்மா 💞💞💞
வீடியோ சூப்பர் அம்மா ❤
Manasu rombha kastathula irunthean unga video pathu enaium maranthu seerichitten amma...
I love meera Amma ❤❤❤🎉🎉
சூப்பர்
Poongavanam acting super with sembaruthi 😅
Hi Amma your acting is very superb.Everyday I love to watch your videos.
Net on pannaley unga video kaga tha amma wait pannuvan .... Love u amma
Thank u so much I am so happy to watch this video 😂😂😂😂
Amma. Appa👌😁😆🤪👌👌💘💝
சூப்பர் விடியோ அம்மா
Amma na tha 1 coment... video pakave illa ana comment panna vanthuten ..yeptium video nalla irukum super...rempa santhosam ♥️
Ennnama comedy panringa ma😂😂😂😂😂❤❤❤❤❤
Sister yean neenggal poogavanathai adikiribgga
❤❤❤❤😢😢😢😢
Super Amma 😂😂😘😘
Vera leval comdy amma
Super Ma😂😂 Love U Ma😍😍
😂😂😂super sister's
Amma veara level ma Neenga 🌹🌹🙏🙏