ஞானப் புரிதல் என்றால் என்ன?ஞான முகாம்24.12.21. ஸ்ரீபகவத் அய்யா. What is Enlightenment - Liberation?

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 44

  • @ramanasundar7085
    @ramanasundar7085 9 месяцев назад +2

    Nanri Ayya 😊😊😊

  • @SenthilKumar-r8f
    @SenthilKumar-r8f 2 месяца назад +1

    Nantri iyya 🙏🙏🙏

  • @NANDUKUMAR-ej9ch
    @NANDUKUMAR-ej9ch Год назад +1

    ஜீவமணி அய்யாவின் தெளிவான உரைக்கு மிக்க நன்றி

  • @kbalu7488
    @kbalu7488 2 года назад +8

    தெளிவான விளக்கம் அற்புதம் மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @rathidevyjeganathan7605
    @rathidevyjeganathan7605 2 года назад +2

    Very good explanation

  • @subasharavind4185
    @subasharavind4185 Год назад +2

    மிகவும் காலதாமதமாக நேற்று தான் ஐயாவை அவருடைய பவனில் சந்தித்து ஆசி பெறும் பாக்கியம் பெற்றேன். அவர் தண்ணீர் போல மிக மிக இயல்பாக எளிமையின் உருவமாகவே இருந்தார். அது மட்டுமில்லாமல் அங்கு இருந்த ...ஐயாவிடம் இருந்து கிளம்பும் அலைகள் நம்மை அமைதிக்கு எண்ணங்கள் இல்லாத நிலைக்கே கொண்டு சென்றது.... நாம் வாழும் காலத்தில் ரமணர் போன்ற சகஜசமாதி நிலையிலேயே சாந்த அலைகளை இடைவிடாமல் பரப்பிக் கொண்டிருக்கும் மாபெரும் நிலையமாகவே ஐயா இருப்பதை உணர்ந்தேன்... சாந்தி சாந்தி சாந்தி பரமசாந்தி....

  • @gowriramakrishnan6332
    @gowriramakrishnan6332 2 года назад +2

    0.50 நிமிஷத்துக்கு மேல் அடிக்கடி நாம் கேட்க வேண்டிய பகுதி நன்றி ஐயா

  • @SilambarasanSelvarajmech
    @SilambarasanSelvarajmech 2 года назад +3

    Vazhga Valamudan Ayya

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 2 года назад +4

    நன்றி நன்றி நன்றி

  • @rangharajr6968
    @rangharajr6968 2 года назад +2

    Nandri guruve saranam saranagadhi ore vali nandri

  • @SelvakumarP-qy9nd
    @SelvakumarP-qy9nd 6 месяцев назад +3

    இவ்வளவு பெரிய விஷயத்தை கத்துக் கொடுத்திருக்கிறார் என்னாலே சகிக்க முடியுது ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @chandrasekarank8124
    @chandrasekarank8124 2 года назад +3

    நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க

  • @selliahlawrencebanchanatha4482

    Aiya blessings love you

  • @gayatrisekhar7099
    @gayatrisekhar7099 2 года назад +2

    Mikka nandri ayyah.
    Let go and flow with the river like journey. The understanding to operate the vehicle is where the key to liberation.

  • @krishnaveni7297
    @krishnaveni7297 2 года назад +2

    உண்மை ஐயா எனக்கு புரிய வைத்ததற்கு மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @harimeena8320
    @harimeena8320 2 года назад +3

    வணக்கம் மிகவும் நன்றி வணக்கம்

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 года назад +1

    Aiya blessings with your support bless us

  • @rajamran1749
    @rajamran1749 2 года назад +3

    நன்றி ஐயா.....

  • @Chummairu123
    @Chummairu123 2 года назад +1

    Iyya, en aanmiga payanathla enaku yedarchayaga kidaitha mudhal pokkisham neengal ezhudhiya "chumma iru". manadhai adhu pokkil vittutu vedikka mattum paaru nu theliva puriya vechiteenga, mudivu eduthutan. Kodana kodi Nanrigal iyya, Guruve Saranam!

  • @rameshpriya7242
    @rameshpriya7242 2 года назад +2

    Clear

  • @elizabethshanthi1338
    @elizabethshanthi1338 2 года назад +3

    Valga valamudan Ayya 👍👍👍

  • @mangalapandiyan9036
    @mangalapandiyan9036 10 месяцев назад

    மிக மிக அருமையான விளக்க உரை

  • @vdhentertainment9983
    @vdhentertainment9983 2 года назад +2

    Thanks ayya

  • @chinnadurai3290
    @chinnadurai3290 Год назад +2

    ஐயா மிக்க நன்றி நடைபெற்று வரும் ரஷ்ய உக்ரைன் போர் நிறுத்துவதற்கு வலியினை தங்கள் காணொளி மூலம் உலகம் முழுவதும் தெரிவிக்க பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @gnanaprakasamradhakrishnan959
    @gnanaprakasamradhakrishnan959 Год назад

    நன்றி

  • @Tamilthirdeye
    @Tamilthirdeye 2 года назад +1

    நிதர்சனம்

  • @anuradhajayakumar2512
    @anuradhajayakumar2512 2 года назад +1

    Very great explanation iya lot. Of thanks iya🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @மனம்உங்கள்கைகளில்

    உண்மை ஜயா

  • @vetrichellam3985
    @vetrichellam3985 2 года назад +2

    சூப்பர் ஐயா 👍👍

  • @gnanaprakasamradhakrishnan959
    @gnanaprakasamradhakrishnan959 Год назад

    அய்யா உங்களை பார்க்கவேண்டும் அருளாசிபெற வேண்டும். தஞ்சாவூர் திருச்சி புதுக்கோட்டை கும்பகோணம் வரும் போது தகவல் அனுப்பினால் நான் தர்மம் தரிசனம் கிடைத்தால் போதும். என் குடும்ப சூழ்நிலை சில நாட்கள தங்க இயலாது. தங்கள் ஆசிர்வாதம் பெற்ற பலர் மிக அருமையாக விளக்கம் கொடுக்கிறார்கள் அவர்களை ஞான பெற்றவர் என்று உரை நடத்த அனுமதி கொடுத்தது உங்கள் பெயருந்தடக்ஷண்மை நன்னீர் எனக்கு ஒரு வாய்ப்பு. உங்கள் போன் வந்தாலும் மிக்க நன்றி. குடும்ப சூழ்நிலை எங்கும் வய இயலாது மண்ணிக்இவும் கோரிக்கை ஏற்க ஆகவும்

  • @nalinkumarmurugesan8763
    @nalinkumarmurugesan8763 2 года назад +6

    Thank you for uploading.... Long waited video ...😍

    • @gayatrisekhar7099
      @gayatrisekhar7099 2 года назад

      Om namah shivaya. Ayyah as told before , you are very simple in explanation

  • @sreek2299
    @sreek2299 2 года назад +1

    Nandri ayya

  • @amirthalingam9321
    @amirthalingam9321 Год назад +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @justbe3708
    @justbe3708 2 года назад +1

    Well explained Ayya. Thanks for Ur great service

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 2 года назад +3

    நன்றி அய்யா

  • @soundarrajrangarajan2177
    @soundarrajrangarajan2177 2 года назад +1

    அய்யா அப்படியென்றால் பல வழிகளில் முயற்சி செய்து தோற்றவர்களுக்கு மட்டும் தான் உங்கள் வழி துணை செய்யுமா?

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 2 года назад +4

    எந்த ஒன்றை நாம் அறிந்துக் கொண்டால் இனி எதையும் அறிந்துக் கொள்ள தேவை இருக்காதோ அதை அறிந்துக்கொள்ள இந்தக் காணொளியைக் காணுங்கள்!ஆன்மீக அறிவின் இந்த அறுதி உண்மையை அறிந்துக் கொள்ள முயற்சியுங்கள்.மரியாதைக்குரிய ஸ்ரீ பகவத் அய்யா அவர்களும் இக்காணொளியைக் காணுதல் நலம். .............ruclips.net/video/vbFYXvvXnV8/видео.html

  • @muruganaruna3357
    @muruganaruna3357 3 месяца назад

    எளிமையாக எளிமை என்று சொல்லும் மாகன் பணம் இல்லாமல் வேலை நடக்குமா❓ உண்மை அப்படியா சொன்னது ❓

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Год назад

    நேர விறையம் தான் மிச்சம் எந்த ஞான தெளிவும் இல்லை.

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 2 года назад +2

    நன்றி அய்யா