அலை அடிக்கும் ஆட்டத்தில் படகில் சமைப்பது கஷ்டம் என்றால் அடிக்கும் காற்றில்..🤔⛵🦈🐟 அது உங்களால் மட்டுமே முடியும்.!!👏👏 நீங்க அங்கே கருவாடு சுட்டு கஞ்சி குடித்தாலும் இங்கே எங்களுக்கு வாய் ஊறும் தம்பி.!! மரியதாஸ் தம்பி, அந்தோனி தம்பி அனைவரையும் பார்த்தது மகிழ்ச்சி தம்பி..!!🤗 சிவப்பு பனியன் போட்ட தம்பி பெயரையும் சொல்லுங்க.. அந்த தம்பி பெயரையும் நாங்க குறிப்பிடும் போது அது அந்த தம்பியை மேலும் ஊக்கப்படுத்தும்.!!👍
Superb to hear Anthony bro comedy after a long time.always a like for ur video if he is there.god bless .lots of love and respect to the entire team from kundapur (Karnataka).
Vera11 anna Na voru Vivasaye magan anna but voru Vivasaye ya vazhtrathu yevloo kastamo aatha vida Voru meenavana vazhtrathu intrathu voru DO OR DIE Intra vazhaka anna 😔😔Ierunthalu Aathu voru thani feeling tha anna 🤩🥳🤗 Congratulations Anna solla vayasu illa but Ierunthalu 😋🤗My best support ierukkum Anna 😇😇
அடி கணமான பாத்திரத்தில் வேகவிட்டு திருப்பினால் உடையாமல் வரும். அதிலும் மறுபக்கம் உடையாமல் அழகாக எடுத்து வைத்தாரே தாஸ் தாஸ் நீ இப்போ பாஸ் பாஸ். வாவல்னாவே taste தான் இதுல என்ன கருப்புவாவல் வெள்ளவாவல் மஞ்சவாவல் அந்தோனி சொன்னது. உண்மையில் எல்லா வகை வாவல் இறால் நண்டு ஒரே சுவை ஆனால் வகை வகையாக பிரித்து விலையில் ஏற்றம் இரக்கம் ஏன். கண்நண்டு பார்நண்டு வாங்கி விட்டேன். இன்னும் blue நண்டு வாங்கவில்லை.காரணம் அதன் விலை.
உங்கள் காணொளியை இலங்கையிலிருந்து பார்க்கிறோம் மிகவும் அருமையாக உள்ளது சகோ 🇱🇰🇱🇰❤️❤️
Hi sirlanga nanpaa na thamilnadu
தல அழகான இயற்கையை ரசித்தபடி மீன் சமையல் சூப்பர் தல😍😍😍
ரோம்ப நல்லா இருக்கு மீன் பொரியல் சுவையாக உள்ளது👏👍👍👍🙏🏻🙏🏻🔥👌
Ungal subscriber Nan enai oru naal kadalukul kooptu ipdi sapda kudungal...but neenga subscriber ku panradhilai....youtube channel vechurukuvangala Mattum dhan sapda veikiringa.....romba nandri happy ah iruka ipdiye maintain panuga..namaluku subscriber mukkiyam illa....
ninga dhana valdring a
super na
naunga uruku varan .........
yanaiya iddhu mar kutitu poi
samayal pani sapduvom ana
onga big fan ana nanu
Vanakkam nanba naan raj from Malaysia. Nalle Arumaiyana meen nanba .kulambu ppaaahhhh Vere level
இவ்வளவு புதுசா யாராலும் மீன் சாப்பிடமுடியாது அண்ணன் 😋😋😋😋❤❤
2:16 yevlo periya philosophy ah asalt ah solitapla😳🙌💯
Super thambi nalla irunga pa
Ipdi sapta kuduthu vachirukanum bro.. love u all👌👌
அருமையான அழகான பதிவு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் சகோ.
சூப்பர் மையானபதிவுவாழ்த்துக்கள்
நன்பா
எதுக்கும் rules னு ஒன்னும் கிடையாது டா...
மனுஷனுக்கு எது சாதகமா இருக்குமோ அத பண்ணிக்கிட்டு போய்ட்டு இருக்க வேண்டியது தான்... 👌👌👌
அலை அடிக்கும் ஆட்டத்தில் படகில் சமைப்பது கஷ்டம் என்றால் அடிக்கும் காற்றில்..🤔⛵🦈🐟
அது உங்களால் மட்டுமே முடியும்.!!👏👏
நீங்க அங்கே கருவாடு சுட்டு கஞ்சி குடித்தாலும் இங்கே எங்களுக்கு வாய் ஊறும் தம்பி.!!
மரியதாஸ் தம்பி, அந்தோனி தம்பி அனைவரையும் பார்த்தது மகிழ்ச்சி தம்பி..!!🤗
சிவப்பு பனியன் போட்ட தம்பி பெயரையும் சொல்லுங்க..
அந்த தம்பி பெயரையும் நாங்க குறிப்பிடும் போது அது அந்த தம்பியை மேலும் ஊக்கப்படுத்தும்.!!👍
Neenga romma nallvanga ungala mathiri yarume illaye 🥺😭
@@simplysarathfan3828 அன்பை வார்த்தைகள் மூலம் விதைக்க 'காசா.. பணமா' தம்பி..
அந்த அன்பு எனும் அறுவடை அதிகமாகும்..!!🤝👍
மகிழ்ச்சி தம்பி.!!🤗
நீங்க பேசுற தமிழ் அருமையான இருக்குன்னா
Pesama meen 2 half cut pani fry panirklame
Fresh meen varuval romba nalla tasta irunthuchi super
பார்க்க வச்சு சாப்டுரீங்கலே அண்ணா 👌
01:30 superr question bro....
சூப்பர் அண்ணா 🔥🔥🔥🔥🔥
Karucichu ya enna samakirungiga ya ya
2:16 ,,, excellent bro
Superb to hear Anthony bro comedy after a long time.always a like for ur video if he is there.god bless .lots of love and respect to the entire team from kundapur (Karnataka).
Respect for your plastic awareness , super
அண்ணே வயித்து க்கு சாப்பிட்டா எல்லா இடத்திற்கு அதுவே போகுது இருந்தாலும் நல்ல கேள்வி 😀
@Bad Bou பிளாஸ்டிக்-க பாக்கெட்-ல வைக்கலாம்... அத பாக்கெட்-ல வைக்க முடியுமோ ???? வழக்கம் போல கடல்-ல தான்...!
Pattedhule paru meen saaptalum plan panni sapdenum.adhe cut panni proper ah poruchi irukelame
தம்பி உங்கள் ஊரில் மழை இல்லை புயல் என்ன ஆச்சு அந்தோணி வாழ்க
Anna don't put comedy videos in between. Your videos is itself good na and interesting
Antha fish cut Panni potta innum Nalla fry panni saptu irupingala bro.
Bro super nenga kastapattu ulaikiringa bro
Super thalaiva super 🐠🐠🐠🔥🔥👍
oru nalla kaththi vaanga mudiyada
பிளாஸ்டிக்க சாப்டா மட்டும் மீன் சாகாது மீன நம்ம சாப்டாலும் மீன் சாகும் நண்பா 🤔
🤣😂
Vera 11😅
Vera11 anna Na voru Vivasaye magan anna but voru Vivasaye ya vazhtrathu yevloo kastamo aatha vida Voru meenavana vazhtrathu intrathu voru
DO OR DIE Intra vazhaka anna 😔😔Ierunthalu Aathu voru thani feeling tha anna 🤩🥳🤗 Congratulations Anna solla vayasu illa but Ierunthalu 😋🤗My best support ierukkum Anna 😇😇
Super very nice brother okay welcome brother ok thanks 😀👍👍👌👌♥️♥️♥️🙏🙏🙏🙏
தலைவரே சூப்பர் !👌👌👌
ஆமா தலைவர் அந்தோனி க்கு தான் தெரியும் 😂😂
😂
Superb #kadalrasa
Super anna very nice tq welcome brother ok 🙏🏾❤🎈🌷👍🙏😴😴😴😴
Excellent super.
THIVAHARAN IKU HELP PANNIYIRUKIREENKAL.NANRI.THOPUL KODI URAVU ENRU KAADIVIDEERKAL.
அந்தோணி அண்ணன் வெற லெவல்
I think you have brought a high quality camera, video quality has improved, but still need to develop capturing quality
Dei ne inge vandhu yaruku puriyum nu English pesitu iruka 😂🤣
Vellorku ungal meeanavan shop eppo varum
I have seen so many different people. Its just a kind advice. Dont spoil yourself
Super video nanba Kingston ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌
மிகவும் அருமை புரோ
Love ❤️ from Sri Lanka
Naan like pota than 3k pothu
அந்தோனி அண்ணன் பாத்து ரொம்ப நாள் ஆச்சு
Bro na Salathula ieruken... Unga kitta eapadi meen vangaradhu
Anna trichyla yenga unga kadai iruku yenayena fish kadikum plz solunga
சூப்பர் அண்ணா
Anna kadal partheillai pls oru round engalai kootiponga
Super annan 👌❤️
Anna ungakitta sangu kidaikkuma
அண்ணா நீங்களும் ஒரு சிறிய சிலிண்டர் அடுப்பு வாக்கலாம்
Evolo periya manusan analum. Neenga pazhaya mari erundhu neenga periya aalu avuvinga ela onum elama poiduvinga. Dont forget @ungala meenavanan. Pls translate
Oru full bottle side dish pola enjoy enjoy
24 மணி நேரத்தில் அழகிய வீடு ரெடி
எல்லா சரிதான்நல்லகத்திஒன்னுவாங்கிமீன்வெட்டவும்மீன்வெட்டியவர்ரொம்பகஸ்டபடுகிறார்
Nagaimeenavan eppo yenge erkange avangalk help pannge bro
vera level bro
Fish sapda asai koopduvinkala bro
Unkaloda kadalukkulla koottittu povinkala
Bro mud crab big size 1kg how much
அண்ணா ஒரு கிலோ நண்டு அனுப்பி விடுங்கள்
🤤🤤🤤🤤சூப்பர் 👌👌👌👌
நாக்கில் எச்சில் ஊருது நண்பா
Hii🌷🌷👍👍
ஏன் இந்த வால் இவ்வளவு வெட்டுறோம் ண சட்டீ சின்னதா இருக்கு 😂😂😂
😂😂😂😂👌👌
Sapidum podhu en ipadi sound na sound ah vachu ketuten elarum na edho vera pakuren ketkuranga
ஹாய் அண்ணா👍👍🐟🐟
Bro கடல் ல வயியறு கலக்குனா என்ன ப்ரோ பண்ணுவிண்க🙄
Anthony anna yen anna cooking channel laa kannom .
Super Anna mr.Raji
am going to start fish shop in Bangalore so can you deliver the fish to Bangalore ?
We are ready to supply
@@seatkdi2393 Plsss Your Contact Bro
அன்னா நீங்க சமைக்கிறத விட பேசறது நல்ல இருக்கு கல்லம் கபடம் இல்லாத பேச்சு
அண்ணா ,கள்ளம் கபடம் இது தமிழ்டா.
அடி கணமான பாத்திரத்தில் வேகவிட்டு திருப்பினால் உடையாமல் வரும். அதிலும் மறுபக்கம் உடையாமல் அழகாக எடுத்து வைத்தாரே தாஸ் தாஸ் நீ இப்போ பாஸ் பாஸ். வாவல்னாவே taste தான் இதுல என்ன கருப்புவாவல் வெள்ளவாவல் மஞ்சவாவல் அந்தோனி சொன்னது. உண்மையில் எல்லா வகை வாவல் இறால் நண்டு ஒரே சுவை ஆனால் வகை வகையாக பிரித்து விலையில் ஏற்றம் இரக்கம் ஏன். கண்நண்டு பார்நண்டு வாங்கி விட்டேன். இன்னும் blue நண்டு வாங்கவில்லை.காரணம் அதன் விலை.
Super👍👍
Sri Shruthi village channel Anna 🙏
In Tirupur where is your store
P.N.Road,Near Poyampalayam Pirivu
Mariadas oru looku vitam Pahrump.. .
Palaya soorum meen varuvalum amirthama erukkum
Hii👍🙏
Hai anna super
அண்ணா எங்க அப்பா ஒரு கேரளாவில் மீனவன்
long period details so happy
Super broooooooo
To see Anthony is energetic 👍
Vaithuki sema comedy
நீங்க பொரிசது super but அதுல பொரிச அப்படித்தான் வரும் பொய்யா காட்டமா உண்மைய சொன்னதுக்கு ஹாட் thanks
Super Anna 🤤
கிங்ஸ்டன் உடம்பு கொஞ்சம் குண்டடிக்குது கொஞ்சம் எடையை குறைக்க முயற்சி செய், வாழ்த்துக்கள்
Bro enna ooru doubt bro..💖💖 Naanum rommbala unga kitta kekkunum ninaikkura Ana kekamudiyala....Sapttu enga bro bathroom pooviga..🙄🙄 Aadiki veachi veetuku poi poovigala illa ⛵ boat laiyeah Bathroom irukkum ah... Enna konjam solluga bro..💯💯 Mudija oru bathroom Tour pooduga bro..Nari💗💖
Thozhilukku Poyitta Adikkadi V2tukku Yellaam Vanthuttu Vanthuttu Poga Mudiyaadhu Nanba Udan Kadalukku Ponaalum,Thangu Kadalukku Ponaalum Boat"la Irukkum Pothu Bathroom Vantha Boat"la yae Ukkaanthutaan Aaganum..... ☺ ☺
@@muthuthalapathy7021 Naa Kadal erangi poiduvigaloonu nenacha paa
Ha Ha Ha..... 😃 😃 😃 Appadi Illa"pa Boat Oda Oratthula Ukkaanthutaan Povaanga Appadi Porathukku Kaatthoda Vegam Athigama Irukkum Pothu Kastama Irukkum..... 😐 😐
Anna JOLO Chips chalange pannunga
Good question 🤣
VG VLOG. ENJOY WHILE WORKING: WAY TO GO. TAMIL NADU HAS THE WORLD NATURAL BEAUTIFUL PLACES WHERE HILLS AND BEACHES ARE FEW HOURS DRIVING DISTANCE 👏 🚗
Super bro
மகா.... நடிகன் 💯
Nice video