பஸ்கா பண்டிகை - சாது செல்லப்பா | Message - Passover

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 205

  • @johnpeeter.kkaruphiah162
    @johnpeeter.kkaruphiah162 2 года назад +8

    உங்கள் மூலம் நிறைய மறைக்கப்பட்ட உண்மைகள் நாங்கள் தெரிந்து கொண்டோம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @sivadasang5816
    @sivadasang5816 Год назад

    இயேசுவே ஸ்தோத்திரம். நல்ல போதனைகளை தந்ததற்கு நன்றி. இயேசு எல்லோரையும் வெற்றிக்குமாராகட்டும். ஆமென்.

  • @arulpremdossprem4699
    @arulpremdossprem4699 4 года назад +13

    இன்னும் உங்களைப் போன்ற உண்மையான ஊழியர்கள் அதிக நாள் பூமியில் பிரசிங்கிக்க வேண்டும்.

    • @ganeshp2912
      @ganeshp2912 4 года назад

      Avarai Pakistan and Afghanistan la poi oozhiyam panna sollunga ayya

    • @knrajendran4426
      @knrajendran4426 3 года назад

      Kbhthhhs

  • @Wills-s4n
    @Wills-s4n 16 дней назад

    Avar ennodu irukkirar avare easuvum kartharumanavar❤❤❤

  • @itsonlymyuse8533
    @itsonlymyuse8533 4 года назад +4

    அறியாத பல உண்மைகளை எமக்கு அறிய தந்துகொண்டிருப்பதற்க்காக நன்றிகள் ஐயா 🙏 எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீடிய ஆயுளையும் ஆரோக்கியமான உடல் நலத்தையும் தருவாயாக!
    god bless you iyya

  • @indraabie7559
    @indraabie7559 2 года назад +5

    May the good Lord bless you abundantly and use you more and more for God's kingdom

    • @santhiyaguarokiyasamy8818
      @santhiyaguarokiyasamy8818 Год назад

      Pastor. Vsrthainbadi pechinergall sariyaga kuriptergal nan ungal spech kedban thanks ❤🙏

  • @amalakamala3797
    @amalakamala3797 5 лет назад +3

    Ayya thanks for your message about *Jesus *.I'm listing your message continuously.

  • @davidratnam1142
    @davidratnam1142 4 года назад +3

    Amen God bless all Amen

  • @Pavithracyraj
    @Pavithracyraj 12 дней назад

    Wonderful Message ❤

  • @cjrmministries9628
    @cjrmministries9628 3 года назад

    We miss you too Iyya. Clear teach and preach of word of God.

  • @sanbusanbu8794
    @sanbusanbu8794 10 месяцев назад

    GLORY TO JESUS AMEN AMEN AMEN HALLELUJAH HALLELUJAH ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @izaaces7315
    @izaaces7315 4 года назад +1

    Amen 🙏🏻 Nandri aiya

  • @lakshmigooddisicionrachel1557
    @lakshmigooddisicionrachel1557 4 года назад +1

    Very different message ayya. God bless. Enda news a thappa pesura vangala karthar sandepparaga. Amen

  • @jackline549
    @jackline549 3 года назад

    Unmaiyana sathiyam thank you god

  • @indraabie7559
    @indraabie7559 2 года назад

    Very good and solid bible study through you dear pastor

  • @petersagayanathan1946
    @petersagayanathan1946 2 года назад +3

    🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏praise the Lord Jesus Christ Amen alleluia.. O God bless ayya more and more..

  • @jakshi.g4844
    @jakshi.g4844 3 года назад +1

    PRAISE THE LORD AME N

  • @ebsithiyagu1882
    @ebsithiyagu1882 6 лет назад +5

    God bless u ayya good msg

  • @Wills-s4n
    @Wills-s4n 16 дней назад

    Kanthi easuvai eattrukkondara, appidi irunthal avar en easuvai parttri janengalukku solla villy. 😊😊😊

  • @arulpremdossprem4699
    @arulpremdossprem4699 4 года назад +1

    இதுவரை கேட்காத வகையில் உள்ள பிரசங்கம்

  • @PLouis-nt9oq
    @PLouis-nt9oq Год назад

    இன்று அநேகசபைகள்ஆவிக்குறியசபைஎன்றுசொல்லி கள்ளர் குகையாகமாறிவிட்டது🐺🦊🐴🦝

  • @jassv8149
    @jassv8149 6 лет назад +2

    Hi pastor .. good explanation thanq pastor

  • @senthilvelavan3508
    @senthilvelavan3508 6 лет назад +7

    Praise the Lord Ayya, excellent explanation.

  • @jeyakumar2182
    @jeyakumar2182 Год назад

    Amen Appa praise the lord 🙏

  • @georgevinoth4895
    @georgevinoth4895 8 месяцев назад

    The blood of Christ Not only for redemption from sin (And they overcame him by the blood of the Lamb, and by the word of their testimony) Rev 12 : 11

  • @hemranjmartin
    @hemranjmartin 5 лет назад +1

    Wonderful message Pastor.

    • @vincents9428
      @vincents9428 3 года назад

      This is most wonderful message. Praise the Lord!

  • @christopherpandian4248
    @christopherpandian4248 4 года назад +4

    Amen excellent explanation iyya. God bless you.

  • @themightywind1572
    @themightywind1572 5 лет назад +1

    கர்தர் நல்லவர் ரொம்பநல்லவர்

  • @georgevincentgeorgevincent6591

    Amen amen amen amen amen amen

  • @jeyarajrajamanikam1895
    @jeyarajrajamanikam1895 6 лет назад +1

    Jesus Christ died for us

  • @arulmani8496
    @arulmani8496 3 года назад

    Super. Excellent

  • @aswinperumal9485
    @aswinperumal9485 2 года назад

    Jesus'
    My
    Good

  • @YogarajaYogaraja-yc9if
    @YogarajaYogaraja-yc9if Месяц назад

  • @johnliven1016
    @johnliven1016 5 лет назад

    Super message sadhu ayya

  • @geethadamodar5396
    @geethadamodar5396 Год назад

    Halleleauh Halleleauh Amen Amen 🙏🙏

  • @Barath_King_Of_Hearts
    @Barath_King_Of_Hearts 6 лет назад +1

    Good message

  • @SolomonrajDSMUSIC
    @SolomonrajDSMUSIC 4 года назад

    Amen

  • @viperstouch2666
    @viperstouch2666 4 года назад +1

    படியாதோரையும் அடியாராக்கும் நாமமே நமசிவாயம்

  • @geethac6747
    @geethac6747 2 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @vincentyekambaram8352
    @vincentyekambaram8352 4 года назад +1

    Sir I am against prostestants. But I respect you most among protestants. I want to meet you desperately. Please help me.

  • @balum7683
    @balum7683 5 месяцев назад +1

    வியாழன் மாலை இல்லை. வெள்ளி கிழமை

  • @Wills-s4n
    @Wills-s4n 16 дней назад

    Easu nu peyar vaithhu yarr😊

  • @analant.v6669
    @analant.v6669 4 года назад +2

    Sivan, vishnu, murugan, kaali, Raamar ellorum miga miga
    Nallavar uyarndhavar 50000
    Years kku munneye
    Irakku madhy madha kolgay
    India vukku devayillay
    Paava patta vely nattu janmangalukku deyvay
    Ange poyee kadharu
    Padypparyvu illa makkal
    300 yrs kku mun indha kadhayay
    Nambinaargal
    Ippo all indian pasters ellam
    Maha paavygal aagyvittanar
    Avargalukku idhay seppu
    Thirundha maattangal
    Un udambil oduvadhu un moodhayar indian Ratham
    Nee vilay poyee vittay
    Marttavargal vilay poga maattargal
    Ella madhamum nertyil adykkirargal
    Vanangugirargal
    Un madham veyru engeyavadhu
    Adykka sollugiradha sollu

    • @goodhumanbeing517
      @goodhumanbeing517 3 года назад +1

      Sivan murugan pillaiyar yellaru 50000 yearsku munuku irunthu irukanga nu epti solra proof enna iruku athulayu epti nallavaru nu solra athuku enna proof iruku Tamil mozhi irunthathuku proof 2300 years mattu thaa 2300 years ku munuku irunthathuku than proof irukku summa therinja Mari pesatha

    • @goodhumanbeing517
      @goodhumanbeing517 3 года назад

      Hindu religion unma nu solra athuku proof enna nu sollunga brother papo

    • @Acts-4-12
      @Acts-4-12 Год назад

      Ungaluku 33 kodi kadvul ku orey kadavul tha irukaru avar tha unmai nu sona yepdi tha pathum ungaluku la 🤣 ungaluku la kallu tha kadavul apdiye minji pona aadu maadu tha kadavul 😔paavam
      Ungala mari alauku la ipditha pesanum 😪

  • @geethadamodar5396
    @geethadamodar5396 Год назад

    😀😀

  • @jamunaravi20
    @jamunaravi20 5 лет назад +13

    ஐயா பஸ்கா பண்டிகை என்பது யூதர்களுடைய பெரிய பண்டிகை அல்லவா யூதர்கள் பலியிட்டு செய்துகொண்டிருந்த அந்தப் பண்டிகை தான் தேவனாகிய இயேசு பலியை அல்ல இரக்கத்தை தேடுகிறேன் நீதிமான்களை அல்ல பாவிகளையும் தேடி ரட்சிக்க வந்தேன் என்றார்அந்த ரட்சிப்பு தேவனாக வந்த இயேசு பஸ்கா பண்டிகை அன்று தான் பழைய உடன்படிக்கை நிறைவேற்றி புது உடன்படிக்கையாக பாவிகளான நமக்கு உங்கள் பாவம் மன்னிக்கும்படி உங்களுக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கை கூறிய என்னுடைய ரத்தமா இருக்கிறது இதை என் வருகை பரியந்தமும் என்னை நினைவு கூறும்படி இதை செய்யுங்கள் என்று லூக்கா புஸ்தகம் இருபத்தி இரண்டாம் அதிகாரம் 19 20 ல் சொல்லியிருக்கிறார் இதன் மூலம் தான் நமக்கு நித்திய ஜீவனுக்கு உண்டான வழி என்று தேவன் சொன்னபோது 325 ADயில் இதை அழிக்கப்பட்டு அவரவர்கள் மனம்போன போக்குல அவருடைய சரீரத்தையும் ரத்தத்தையும் எடுத்துக் கொள்கிறோம் என்று சொல்கிறார்கள் பண்டிகை என்பது வருடத்தில் ஒரு முறை தான் அல்லவா ஒன்னாம் மாதம் 14ஆம் தேதி அந்தி வேளையில் செய்யக்கூடிய பஸ்கா பண்டிகையை புளிப்பில்லா அப்பப் பண்டிகையும் நிலவு காலண்டர் பிரகாரம் இதை செய்தார்கள் நம்மையும் செய்யும்படி கர்த்தராகிய தேவன் ஏசு கட்டளையிட்டிருக்கிறார் வாரந்தோறும் மாதத்தில் ஒருமுறை மூன்று மாதத்திற்கு ஒரு முறை போன்ற எல்லாம் எடுத்து கொள்ளும் அப்பம் அது வெறும் அப்பம் தான் தேவனுடைய வார்த்தை உண்மையும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறது இந்த பண்டிகை மூலம் உங்கள் பாவம் மன்னிக்கப்பட்டு நித்தியஜீவன் அடைவீர்கள் என்பதுதான் தேவனுடைய வாக்குத்தத்தம் இதை செய்யவேண்டும் இதை அனுசரிக்க வேண்டும் இதை எப்பொழுதும் நீங்கள் மறக்கக்கூடாது இதை நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அந்நியர்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் இது கர்த்தரின் பண்டிகையா இருக்கிறது பண்டிகையா இருக்கிறது உன் கையில் கட்டிக் கொள் உன் நெற்றியில் வைத்துக் கொள் போகையிலும் வருகையிலும்நினைத்துக்கொள் என்றுமே இந்த நாளை நீ மறக்க வேண்டாம் என்று தேவன் மறக்கக்கூடாது என்று சொன்ன இந்த பண்டிகையை நாம தலைமுறை தலைமுறை தூரமும் ஆசரிக்க வேண்டும வேண்டாமா கண்டிப்பா அவர் சொன்ன நாள் ஆதரித்தால் மட்டும்தான் நித்திய ஜீவனுக்கு போகமுடியும் என்று வேதம் கூறுகிறது பழைய உடன்படிக்கையின் பஸ்கா பாலும் தேனும் ஓடுகிற அடிமைத்தன விடாக இருந்த எகிப்தை விட்டு கானான் தேசத்திற்கு போய் சேர வல்லமை நிறைந்ததாக இருந்தது புது உடன்படிக்கை கூறிய பாஸ்கா நம் ஆத்துமா பாவமன்னிப்பு பெற்று பரலோக ராஜ்யத்திற்கு போக வழியாக இருக்கிறது புது உடன்படிக்கை கூறிய பாஸ்கா மூலம்தான் நாம் நித்தியஜீவனை பெற்றுக்கொள்ளமுடியும் என்பது தெள்ளத் தெளிவாக வேதம் கூறுகிறது இதை நாம் அனைவரும் கிறிஸ்துவுக்குள் பிறந்தவர்கள் இதை ஆசரிக்க வேண்டும் இதன் மூலம் தான் பரலோகராஜ்யம் சென்றடைய முடியும் என்று வேதம் கூறுகிறது ஆமென்

    • @Jason0088
      @Jason0088 5 лет назад +4

      கிறிஸ்தவர்களாகிய நாம் தேவனுடைய பண்டிகைகளை கொண்டாட வேண்டும்.
      நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: சபைகூடி வந்து பரிசுத்த நாட்களாக ஆசரிக்கும்படி, நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகை நாட்களாவன:
      லேவியராகமம் 23:2
      1. பஸ்கா - இயேசுவின் மரணம் அவர் நம்முடைய பஸ்கா. 1 கொரி 5:7. இரட்சிப்பை பெற்ற நாம் புதிய கிறிஸ்துவ பயணத்தை தொடங்குகிறோம். ஆட்டுக்குட்டியின் இரத்தம் கதவின் மேற்சட்டத்திலும் நிலைகால்களிலும் பூசப்பட்டதன் காரணம் இயேசுவே வாசல்.
      2. புளிப்பில்லா அப்பப்பண்டிகை. -இயேசுவின் சரீரஅடக்கம். புளிப்பு பாவத்தைக்குறிக்கும். இயேசு பாவத்தை அகற்றினார். 1 கொரி 5:8. பாவமன்னிப்பின் பிறகு புளிப்பில்லா, பாவமில்லாத வாழ்க்கை வாழ வேண்டும். இஸ்ரவேலர் இரட்சிக்கப்பட்டபிறகு கானானுக்கு பிரயாண பண்ணினதுபோல நாம் நம்முடைய நித்திய ஜீவனுக்கு பயணிக்கவேண்டும். கற்பனைகளுக்கு கீழ்படிய வேண்டும். கட்டளைகள் நம்மை இரட்சிப்பதற்கு அல்ல, கானானுக்கு அழைத்து செல்ல.
      3. முதற்கனி பண்டிகை- இயேசு உயிர்தெழுதல். மரித்தவர்களில் முதலாவது உயிர்தெழுந்தது இயேசு. 1 கொரி 15:21. கொலோ 1:18. பாவமில்லாமல் நாம் வாழ்ந்தோமானால் நாமும் அவருடைய வருகையில் உயிர்தெழுவோம்.
      4. பெந்தகொஸ்தே- ஆவியானவர் ஊற்றப்படுதல். கோதுமை அருவடையின் ஆரம்பம். இன்றும் ஆத்தும அருவடை நடக்கிறது
      5. எக்காள பண்டிகை- அருவடை முடிதல். பெரிய அருவடையினால் கொண்டாட்டம். கடைசி, ஏழாவது எக்காள சத்தத்தின்போது இயேசுவின் 2-ஆம் வருகை. ஆயிர வருட அரசாட்சி ஆரம்பம்.
      6. பாவநிவாரண பண்டிகை- வெள்ளை சிங்காசன நியாயந்தீர்ப்பு. இயேசுவால் இரட்சிக்கப்படாதவர்களும் பாவிகளும் நியாந்தீர்க்கப்படுவார்கள்
      7. கூடாரப்பண்டிகை- புதிய வானம் புதிய பூமியில் நம்முடைய நித்திய ஜீவன் பரலோகத்தில் அல்ல. வெளி 21:1-3. இஸ்ரவேலர்கள் வனாந்திரத்தில் பிரயாணிக்கையில் கூடாரத்தில் தங்கியிருந்தனர். இந்த உலகில் நம்முடைய உடலும் கூடாரமே. அந்திகிறிஸ்துவுக்கு தப்பி ஓடும்போது மலைகளில் நாம் கூடாரத்தில் தங்கவேண்டிய சூழ்நிலை வரும். மத் 24:16, ஏசா 4:5. இந்த பண்டிகையை கொண்டாடாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள். சகா 14:16-19. இயேசு கூடாரபண்டிகையின்போது கூடாரத்தில் பிறந்தார். பண்டிகை நாட்களாவன:
      லேவியராகமம் 23:2
      1. பஸ்கா - இயேசுவின் மரணம் அவர் நம்முடைய பஸ்கா. 1 கொரி 5:7. இரட்சிப்பை பெற்ற நாம் புதிய கிறிஸ்துவ பயணத்தை தொடங்குகிறோம். ஆட்டுக்குட்டியின் இரத்தம் கதவின் மேற்சட்டத்திலும் நிலைகால்களிலும் பூசப்பட்டதன் காரணம் இயேசுவே வாசல்.
      2. புளிப்பில்லா அப்பப்பண்டிகை. -இயேசுவின் சரீரஅடக்கம். புளிப்பு பாவத்தைக்குறிக்கும். இயேசு பாவத்தை அகற்றினார். 1 கொரி 5:8. பாவமன்னிப்பின் பிறகு புளிப்பில்லா, பாவமில்லாத வாழ்க்கை வாழ வேண்டும். இஸ்ரவேலர் இரட்சிக்கப்பட்டபிறகு கானானுக்கு பிரயாண பண்ணினதுபோல நாம் நம்முடைய நித்திய ஜீவனுக்கு பயணிக்கவேண்டும். கற்பனைகளுக்கு கீழ்படிய வேண்டும். கட்டளைகள் நம்மை இரட்சிப்பதற்கு அல்ல, கானானுக்கு அழைத்து செல்ல.
      3. முதற்கனி பண்டிகை- இயேசு உயிர்தெழுதல். மரித்தவர்களில் முதலாவது உயிர்தெழுந்தது இயேசு. 1 கொரி 15:21. கொலோ 1:18. பாவமில்லாமல் நாம் வாழ்ந்தோமானால் நாமும் அவருடைய வருகையில் உயிர்தெழுவோம்.
      4. பெந்தகொஸ்தே- ஆவியானவர் ஊற்றப்படுதல். கோதுமை அருவடையின் ஆரம்பம். இன்றும் ஆத்தும அருவடை நடக்கிறது
      5. எக்காள பண்டிகை- அருவடை முடிதல். பெரிய அருவடையினால் கொண்டாட்டம். கடைசி, ஏழாவது எக்காள சத்தத்தின்போது இயேசுவின் 2-ஆம் வருகை. ஆயிர வருட அரசாட்சி ஆரம்பம்.
      6. பாவநிவாரண பண்டிகை- வெள்ளை சிங்காசன நியாயந்தீர்ப்பு. இயேசுவால் இரட்சிக்கப்படாதவர்களும் பாவிகளும் நியாந்தீர்க்கப்படுவார்கள்
      7. கூடாரப்பண்டிகை- புதிய வானம் புதிய பூமியில் நம்முடைய நித்திய ஜீவன் பரலோகத்தில் அல்ல. வெளி 21:1-3. இஸ்ரவேலர்கள் வனாந்திரத்தில் பிரயாணிக்கையில் கூடாரத்தில் தங்கியிருந்தனர். இந்த உலகில் நம்முடைய உடலும் கூடாரமே. அந்திகிறிஸ்துவுக்கு தப்பி ஓடும்போது மலைகளில் நாம் கூடாரத்தில் தங்கவேண்டிய சூழ்நிலை வரும். மத் 24:16, ஏசா 4:5. இந்த பண்டிகையை கொண்டாடாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள். சகா 14:16-19. இயேசு கூடாரபண்டிகையின்போது கூடாரத்தில் பிறந்தார்.

    • @ganeshp2912
      @ganeshp2912 4 года назад

      Unga Peru mathunga...hindu peru vekkadinga

    • @senthilkumar80tvl
      @senthilkumar80tvl Год назад

      @@ganeshp2912 செல்லப்பா என்பது ஹிந்து பேர் என்று யாரு சொன்னது

    • @ChellaDurai-kw8bs
      @ChellaDurai-kw8bs Год назад

      1

    • @simonanose
      @simonanose Год назад

      Ignore u😢r..6rmji 😢there dhur 😮
      Shirts c🎉😮😅😅mjht😢kttk😮t nehi ung na 😮j😂😂oii m😅
      %uina 😮dhi😅😮😢brg🎉r.t🎉tygtfurdtyytryurryj🎉c.g 😮ngv😅ij😮🎉😮inefi😢undhi b ni 😢s mi h😅n😮n cki b😮t😢😮😅np😢😢😅nng😢😊f😊d

  • @shalomprince4891
    @shalomprince4891 2 года назад

    கி.பி. 95-ல் ரோமிலுள்ள பிஷப் கிளமென்ட் (Bishop of Rome Clement) என்பவர் திரித்துவத்தை கத்தோலிக்கத்தில் முதலாவது கொண்டு வந்தார். பிஷப் கிளமென்டை பின்பற்றி கி.பி. 160-220 வரை தெர்துல்லியன் (Therthullian) என்பவரது வாதத் திறமையால் திரித்துவம் சபையில் அங்கீகாரம் பெற்றது.
    இன்றுவரை 98% பெயர் கிறிஸ்தவர்களால் சபை கோட்பாடாக பின்பற்றப்படுகிறது.
    இவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை.
    ஆனால் இயேசுவின் சீஷர்கள் மற்றும் மூப்பர்கள் இயேசுவே கிறிஸ்து என்று சாட்சி பகர்ந்துள்ளனர். மற்றும் முப்பிதாக்களின் தேவனே இயேசுவை உயிரோடு எழச் செய்தார் என்பதையும் ஆதாரத்துடன் எழுதப்பட்டுள்ளது.
    அப்படியென்றால் இயேசு தேவன் இல்லையா? என்றால் இயேசு கிறிஸ்து தேவன் தான். ஏனெனில் பிதாவாகிய தேவனின் வார்த்தைகளை பின்பற்றுகிறவர்கள் தேவர்கள் என்று இயேசு சொன்னதாய் எழுதப்பட்ட நிலையில் எப்படி எடுத்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    பரிசுத்த வேதாகமத்தின்படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று உன் வாயினால் அறிக்கையிட்டால் இரட்சிக்கப்படுவாய் என்பதே எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி.

  • @johnsonraj8556
    @johnsonraj8556 6 лет назад +1

    Where it was mentioned about lent days in bible?

  • @rashtrabhashhindi5333
    @rashtrabhashhindi5333 4 года назад

    Karthar naamam magimai padattu.. naan first time ayya avargalin msg kette.ore naalil 5 msg ketten . Arbutham. Ketka pattiraada unmai velichham. Ayya avar yeppadi irukkiraar.yaaravadu dayavu saidu sollungal .

  • @lieutenantsvince9476
    @lieutenantsvince9476 6 лет назад +1

    HI ANYTHING FOR JESUS, WHAT HAPPENED TO SADHU CHELLAPPA? HIS WEBSITE IS NOT ACTIVE. DID HIS WEB ADDRESS HAS BEEN CHANGED ?

    • @2005Navina
      @2005Navina 6 лет назад +1

      Most probably hes has been taken out of circulation by THE LORD GOD to prevent his from committing more SINS by converting other innocent people to CHRISTIANITY which in an unforgivable SIN against the will of GOD for which there is no redemption

  • @Wills-s4n
    @Wills-s4n 2 месяца назад

    Evan nalla pesuvan arputhmai jebithu sugam thara mattan en en enral evan poyyana pothagar, paname ivan santhathikku uyir 😮😮

  • @Only_Christian_ELOHIM
    @Only_Christian_ELOHIM 4 года назад +2

    Very false about day calculation
    Cofusing

  • @mohanmary9431
    @mohanmary9431 5 лет назад

    Daa sadu porukkiappa

  • @sureshp3
    @sureshp3 5 лет назад

    சவுக்கால் அடித்து என்று வேதத்தில் குறிப்பிடப்படவில்லை ஐயா

    • @estherrajathi5629
      @estherrajathi5629 Год назад

      கசையடி தான் சவுக்கடி

  • @ganesanpandurangan3587
    @ganesanpandurangan3587 4 года назад +2

    காவி உடை மட்டும் எப்படி இந்து மதத்திலிருந்து தாங்கள் ஏற்றீர் ஐயா.
    படிப்பது கிறித்துவம் இடிப்பது இந்து கோயில்.

    • @ravimoses3993
      @ravimoses3993 4 года назад

      BATIBATHU CHRISTIAN SCHOOLS EDIPATHU CHURCHS

  • @c.govindarajcgraj1780
    @c.govindarajcgraj1780 4 года назад +1

    You are aavi or peiy

  • @தாய்மதம்திரும்புவோம்

    இயேசுவை சிலை செய்து கும்பிடலாமா ? ruclips.net/video/Z3V-SvO3cic/видео.html

    • @rajbhaski
      @rajbhaski 5 лет назад

      No...bible says no idols and we cannot create image for God

    • @estherrajathi5629
      @estherrajathi5629 Год назад

      எனக்கொப்பாக யாதொரு சிலையும் நிறுத்தாதிருப்பாயாக

  • @தாய்மதம்திரும்புவோம்

    சாத்தான் இன்றும் உயிரோடு இருக்கிறானா ? ruclips.net/video/rh8e_atM8UA/видео.html

  • @jayamsiva9816
    @jayamsiva9816 5 лет назад

    dai lusu ni inthukalai pathi sollura ok dai ni jeus 25piranthara solluda sothuku matham mariya nai ni solluda

  • @jayamsiva9816
    @jayamsiva9816 5 лет назад

    dai sothuku matham marina lusu kalan thesathu sirigu ennada sonnar lusu

    • @Choco-Vikku
      @Choco-Vikku 5 лет назад

      என்னடா மொன்னப்பயலே தமிழ்ல டைப் பண்ணமாட்டியா?

  • @தாய்மதம்திரும்புவோம்

    கடவுளுக்கு பொண்டாட்டி உண்டா ? ruclips.net/video/tKYaH1uOhjk/видео.html

    • @estherrajathi5629
      @estherrajathi5629 Год назад

      ஐயப்பனுக்கு பெண்டாட்டி இருக்கா

  • @peterpeter2940
    @peterpeter2940 5 лет назад

    He is not Tamil he is liar

  • @t.chandrasekart.chandrasek6278
    @t.chandrasekart.chandrasek6278 5 лет назад +1

    Commedian இயேசு வ பத்தி என்னமா built up உடுறாம்பார்

  • @Grace-fc8zx
    @Grace-fc8zx 3 года назад

    I dont think this guy knows christian theology. He should have attended a proper seminary.

  • @t.chandrasekart.chandrasek6278
    @t.chandrasekart.chandrasek6278 5 лет назад

    டேய் கிழவா சாது னு பேர் வைச்சுகிட்ட காவி கட்டிட்ட.. திருநீறு மட்டும் பூசிட்ட முழுமையாயிருவ..

    • @aathipandi.aathipandi.6077
      @aathipandi.aathipandi.6077 3 года назад

      Un pundayapoothuda pundai

    • @gnanaduraisamuel1749
      @gnanaduraisamuel1749 7 месяцев назад +3

      உனது அப்பன் கிழவன் உனது தாய் கிழவி கொஞ்ச நாள் கழித்து நீ ஒரு கிழவன்.

    • @T.SsR5678
      @T.SsR5678 Месяц назад

      ​@@gnanaduraisamuel1749😂😂😂😂

  • @jayachilan4184
    @jayachilan4184 4 года назад

    Amen