Maruthamalai Sathiyama - மருதமலை சத்தியமா | முருகன் பக்தி பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 3,2 тыс.

  • @bhuvanaarun4015
    @bhuvanaarun4015 2 года назад +4364

    அறுபடை முருகா உன்னை நம்பி இருக்கேன் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் 🙏🙏🙏🙏

    • @PrakashPrakash-fr3ht
      @PrakashPrakash-fr3ht 2 года назад +361

      முழுமையாக நம்புங்கள் கைவிடமாட்டார்

    • @beermohamed2392
      @beermohamed2392 Год назад +126

      Om sanmugam porrti 🙏🙏🙏🙏🙏

    • @palaniveltheeran4869
      @palaniveltheeran4869 Год назад +64

      நிச்சயமாக உண்டு

    • @divyadhanasekaran3540
      @divyadhanasekaran3540 Год назад

      சஷ்டி விரதம் இருங்கள் முருகன் கைவிட மாட்டான் என்றும் வெற்றிதான் கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருவடி யை பிடிங்கள்

    • @murugankalimuthu512
      @murugankalimuthu512 Год назад +43

      ஐயா வணக்கம் நீங்க எந்த ஊருன்னு தெரிஞ்சுக்கலாமா

  • @SamuthirapandiS-s4c
    @SamuthirapandiS-s4c 3 месяца назад +482

    யாருக்கெல்லாம் ஆறுபடை முருகா பிடிக்கும் அவங்க அவங்கலாம் ஒரு Like பண்ணுங்க ஓம் முருகா 💚💚🙏🙏🙏

    • @hariprakash5208
      @hariprakash5208 Месяц назад +5

      அந்த ஏழாவது படை மருதமலை சேர்த்து ஏழு படையும் புடிக்கும்

  • @KumarR-q5r
    @KumarR-q5r 7 месяцев назад +2156

    🙏முருகனை பிடித்தவர்கள் லைக் பன்னுங்க ஓம் முருகா🙏👇

    • @priya..07
      @priya..07 6 месяцев назад +10

      Engayum vanthutigala paa 😂 pudichavaga like pannuganuu 😂

    • @manimuruganmanimurugan2766
      @manimuruganmanimurugan2766 6 месяцев назад +4

      Murugan na pudichiruntha enna thara pora poda dai😂😂😂

    • @Viji_Saravanan
      @Viji_Saravanan 6 месяцев назад +14

      கந்தனை பிடிக்காதோர் இவ்வுலகில் உண்டோ?

    • @dhivyam-jw7sp
      @dhivyam-jw7sp 4 месяца назад +3

      P

    • @babyp3509
      @babyp3509 4 месяца назад +2

      👌

  • @ravichandran3825
    @ravichandran3825 5 месяцев назад +283

    என் மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தை நல்லபடியாக பிறக்க அருள்புரிய வேண்டும் முருகா🙏🙏🙏

    • @janakiramang5643
      @janakiramang5643 3 месяца назад +5

      Murugan vandhu perappaan om muruga

    • @srsktamilanyt2k594
      @srsktamilanyt2k594 22 дня назад +2

      Muruganayvaruvar

    • @kkmathi14
      @kkmathi14 22 дня назад +2

      அவனே பிறப்பான்

    • @Mackarul
      @Mackarul 13 дней назад

      முருகன் குழந்தையாய் பிறப்பார்

  • @RaniRani-u5z4u
    @RaniRani-u5z4u 6 месяцев назад +509

    என் பசங்களுக்கு எந்த நோய் நொடி இல்லாம காக்க வேண்டும் முருகா 🙏🙏

    • @RajaSekaran-fy8lk
      @RajaSekaran-fy8lk 5 месяцев назад +1

      I love my😘😘😘 murugaaaa♥️♥️♥️♥️♥️

    • @symdarkingboys8896
      @symdarkingboys8896 3 месяца назад +3

      🙏🏻🙏🏻🙏🏻முருகா

  • @divyaravi3446
    @divyaravi3446 7 месяцев назад +867

    என் வயிற்றிலுள்ள குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் முருகா. 🙏

    • @Viji_Saravanan
      @Viji_Saravanan 6 месяцев назад +18

      தாயும் சேயும் நலமாக இருக்க என் அப்பன் கந்தன் முருகன் அருள் உங்களுக்கும் , உங்கள் குழந்தைக்கும், குடும்பத்துக்கும் என்றென்றும் நிலையாக இருக்கும். கருணைக் கடலே கந்தா போற்றி !

    • @MrMrs-zw5qf
      @MrMrs-zw5qf 6 месяцев назад +6

      God bless you and your child.

    • @Vasanthsathya123
      @Vasanthsathya123 5 месяцев назад +2

      God bless you ❤

    • @sathiyaraj3652
      @sathiyaraj3652 5 месяцев назад +1

      ஸ்ரீ ஹரி ஹரி நாராயணா 🙏

    • @chippimakes3429
      @chippimakes3429 5 месяцев назад

      குழந்தை வேலன் உனக்கு மகனாய் பிறப்பான் கவலைப்படாதே

  • @arjunr1744
    @arjunr1744 6 месяцев назад +40

    சிருவாபுறி முருகா சரணம் ❤

  • @DPCheanel
    @DPCheanel 11 месяцев назад +429

    அனைவரது வேண்டுதல்களும் நிறைவேன்டுமென என் அருகாமையிலுல்ல பழநி மலை முருகனிடம் வேண்டி வணங்குகிறேன்
    கந்தவேலனுக்கு அரோகரா

    • @parimalavjsekarparimala7123
      @parimalavjsekarparimala7123 11 месяцев назад +14

      எனக்கும் குழந்தை பாக்கியம் கொடுங்க முருகா 🙏

    • @isairajakgk701
      @isairajakgk701 7 месяцев назад +1

      Hai

    • @yazhi788
      @yazhi788 7 месяцев назад

      Nalla manasuku unga venduthal niriveratum

    • @Lalgudisurya
      @Lalgudisurya 3 месяца назад

      ​@@parimalavjsekarparimala7123 செட்டிக்குளம் முருகன் கோவில் சென்று வாருங்கள்.... குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு

  • @rssantha5106
    @rssantha5106 7 месяцев назад +181

    எங்களுடைய கடன் பிரச்சனை தீர அருள்புரிய வேண்டும் முருகா ஓம் முருகா போற்றி

  • @selvishana-fl1hb
    @selvishana-fl1hb 3 месяца назад +103

    எல்லாருடைய வேண்டுதலும் நிறைவேர வேண்டும் சண்முகா

  • @Vishnu-Surendar
    @Vishnu-Surendar 7 месяцев назад +79

    முருகா எங்க குடும்பத்தில் இருக்கும் பிரச்சினை தீர்க்க நீ தான் உதவனும்
    அப்பனே முருகா 🙏🙏😊😊 அனைத்து மக்களும்
    முருகன் ஆசி பெற வேண்டும்

  • @massmass-bv1kg
    @massmass-bv1kg 6 месяцев назад +42

    வேல் முருகா வாழ்க வாழ்க

  • @tamizharasi-z7t
    @tamizharasi-z7t 6 месяцев назад +8

    Muruga naa success peranum en kudave irunga muruga

  • @shivapathasekaran8121
    @shivapathasekaran8121 10 месяцев назад +168

    நல்லோர் அனைவரின் வேண்டுதலுக்கு மனமிரங்கி கருணை காட்டும் ஐயா...
    சண்முக ஐயா.🙏🙏🙏🙏

  • @Dheepagan
    @Dheepagan 9 месяцев назад +228

    முருகா நாங்கள் கடனில் சாகுற நிலைமையில் இருக்கிறோம் என் குடும்பமே நீதான் முருகா இந்த கடன் தொல்லையிலிருந்து காப்பாற்ற வேண்டும் 🙏🙏🙏

    • @anandharajas3299
      @anandharajas3299 9 месяцев назад +10

      நம்பிக்கையோடு இருங்கள்.. சரியாகிவிடும்

    • @vsgamingyt302
      @vsgamingyt302 9 месяцев назад +6

      நம்பிக்கை வைழுங்கள் நீங்கள் நினைத்தது நடக்கும்

    • @thangarajnk1340
      @thangarajnk1340 9 месяцев назад +8

      கடனை விட கவலை அதிகமாக இருக்கிறது.. அதை கவலையை முதல் தொலையுங்கள் பின்பு கடன் தானாக அழிந்துவிடும் ...

    • @kumarathalk1474
      @kumarathalk1474 8 месяцев назад +4

      Go to Thiruchendur stay there & take Madi pichai , come home put padayal to Muruga 🎉🎉🎉🎉🎉

    • @nirmalat8992
      @nirmalat8992 8 месяцев назад +4

      எங்க குடும்பம் அப்படிப்பட்ட சூழலில் தான் உள்ளது, வீட்டையும் இழந்து நிற்குறோம்

  • @Manidivya143-d8s
    @Manidivya143-d8s 6 месяцев назад +280

    4 வருடம் குழந்தை இல்ல முருகா 🙏நீயே துணை இருக்கேன் குழந்தை வரம் குடு முருகா எனக்கு எவ்ளோ சோதனை குடுத்தாலும் நீயே கதினு இருக்கேன் நீதான் பாக்கணும் உன் மகளுக்கு குழந்தை வரம் குடு முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏

    • @aarumamadasamy7217
      @aarumamadasamy7217 4 месяца назад +11

      Andha muruganae ungaluku kulanthaiyai varuvar 🦚

    • @manimari904
      @manimari904 4 месяца назад +2

      Murugane kulanthaiya unga vetuku varuvar. Om muruga saranam

    • @sachinsudhesh9561
      @sachinsudhesh9561 4 месяца назад +3

      கண்டிப்பாக கிடைக்கும் ❤❤

    • @muthulakshmisaranya4179
      @muthulakshmisaranya4179 4 месяца назад +1

      Nitchayam koduparpa.. Nambikkaiyoda irunga avarmela🙏🏼

    • @tamilarasi9343
      @tamilarasi9343 3 месяца назад +1

      Nallathea natakum nambugal

  • @UmaTamil-gg1ol
    @UmaTamil-gg1ol Год назад +468

    முருகா என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு எந்த குறையும் இல்லாமல் நீங்கள் தான் அருள் தருவாய் முருகா முருகா போற்றி போற்றி

    • @RockeTRajA555
      @RockeTRajA555 Год назад +2

      சரவணன் இருக்க பயமேன்

    • @PrahaVadivu
      @PrahaVadivu 11 месяцев назад +2

      முருகன் இருக்க பயமேன்

    • @rajinaga9560
      @rajinaga9560 11 месяцев назад +3

      God bless you ur baby

    • @yuvarajpandi7418
      @yuvarajpandi7418 10 месяцев назад +1

      God bless you

    • @ThiruKausi
      @ThiruKausi 9 месяцев назад +1

      Ellarum nalla irukanum muruga 🙏🙏

  • @PandiPandi-dj9ye
    @PandiPandi-dj9ye 2 года назад +238

    திருமணம் தடை என்றால் திருச்செந்தூர் முருகனைத் தரிசித்தால் திருமணம் தடையில்லாமல் நடைபெறும் நான் அதை உணர்ந்தேன்🙏🦚

  • @sajincharles
    @sajincharles 4 месяца назад +387

    நான் கிறிஸ்தவன் தான்... இந்த முருகன் பாடல் எனக்கு மிகவும் மிகவும் மிகவும் ❤❤❤பிடிக்கும் அடிக்கடி கேட்டு ரசிப்பேன் 😊😊😊

  • @banumanikantabanumanikan-kg8ce
    @banumanikantabanumanikan-kg8ce Год назад +222

    இத கேக்கும் போது அந்த முருகன நேர்ல தரிசனம் பண்ண உணர்வு தோணுது நம்பறவங்கள என்னிக்கும் கை விட மாட்டார் முருகர்🥰🙏

  • @sakthirajendran7523
    @sakthirajendran7523 Год назад +329

    🙏முருகா...என்னுடைய கஷ்டம் எப்பொழுது தீரும் என்று தெரியவில்லை?🤔ஆனால் இந்த பாடலை கேட்கும் பொழுது மனதில் உள்ள கஷ்டம் 💯 தீர்த்து விடுகிறது முருகா...😇🎧✨மனது மகிழ்ச்சி அடைகிறது முருகா😍🙏

  • @nadartnus8866
    @nadartnus8866 6 месяцев назад +32

    இந்த பாடலைக் கேட்டு உள்ளபடி யே என் மனம் உருகி அழுதேன். என் அப்பன் முருகனை நினைத்து. என் அப்பன் எங்களை காப்பாற்றுவான்.

  • @ReshiReshi-fg8vt
    @ReshiReshi-fg8vt 10 месяцев назад +82

    முருகா என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு எந்த குறையும் இல்லாமல் நீங்கள் தான் அருள் தருவாய் முருகா

    • @RamarLakshmi-r9i
      @RamarLakshmi-r9i 4 месяца назад +1

      2.vathu kulanthai Varam kodu muruga muthal kulanthai manavalarchi ilama irukan muruga saripanitha 🦚🦚🦚

  • @ldhivya4301
    @ldhivya4301 9 месяцев назад +58

    🙏🙏🙏🙏முருகா என் வயிற்றில் உள்ள குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண்டும். எந்த குறையும் இல்லாமல் பிறக்க வேண்டும்.என் குழந்தைகள் தீர்க்காயுள் பெற்று புகழோடு உன் அருள் பெற்று வாழ வேண்டும் கந்தா🙏🙏🙏🙏🙏

    • @ssuresharmy2554
      @ssuresharmy2554 4 месяца назад +1

      இதில் என்ன ஆண் குழந்தை பெண் குழந்தை எந்த குழந்தை யாக இருந்தாலும் முருகனே
      பெண் குழந்தை தான் எப்போதும் நமக்கு துணை

  • @dhanamkarishma8606
    @dhanamkarishma8606 6 месяцев назад +15

    திருச்செந்தூர் முருகா நான் தேர்வில் வெற்றி பெறணும் முருகா

  • @Dhanalakshmivignesh
    @Dhanalakshmivignesh Год назад +471

    ❤️😔முருகா எங்க அம்மா நூறு வருசத்துக்கு மேல நல்லா இருக்கனும் அப்பா ❤️❤️

  • @Anitha7184
    @Anitha7184 7 месяцев назад +160

    எனக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா.என் வாழ்வில் எது நடந்தாலும் அதற்கு நீயே துணை என் அப்பனே 🙏

    • @Chhotabheem.com2011
      @Chhotabheem.com2011 6 месяцев назад

      Hi

    • @DineshDinesh-wu3le
      @DineshDinesh-wu3le 5 месяцев назад +4

      Sikiram antha murugare vanthu ungaluku poraparu kavala padathiga nalathe nadakum💙🥰

    • @VinothKumar-zp4xk
      @VinothKumar-zp4xk 5 месяцев назад +3

      கவலை பட வேண்டாம் முருகன் அருள் கிடைக்கும்

    • @VinothKumar-zp4xk
      @VinothKumar-zp4xk 5 месяцев назад +4

      முருகன் அருள் கிடைக்கும்

    • @Anitha7184
      @Anitha7184 5 месяцев назад +1

      @@VinothKumar-zp4xk 🙏

  • @Sathyakarthik855
    @Sathyakarthik855 6 месяцев назад +63

    அறுபடை முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் முருகா

    • @poyyamozhi2825
      @poyyamozhi2825 6 месяцев назад +1

      அழகிய சேயோன் மகனாய் பிறப்பான் கவலை வேண்டாம்.

    • @Sathyakarthik855
      @Sathyakarthik855 6 месяцев назад +1

      நன்றி

    • @chippimakes3429
      @chippimakes3429 5 месяцев назад

      KUZHANDHAI VELAN UNAKKU MAGANAAI VANDHU PIRAPPAN KAVALAI PADADHE

    • @ssuresharmy2554
      @ssuresharmy2554 4 месяца назад +1

      முருகன் துனை இருப்பார்

    • @muthuaaradhanaselvi969
      @muthuaaradhanaselvi969 2 месяца назад +1

      Ommuruga

  • @vinothini.s287
    @vinothini.s287 7 месяцев назад +46

    முருகா இந்த தடவை ஃபர்ஸ்ட் மார்க் எடுக்கணும்

  • @subramanin.d4649
    @subramanin.d4649 Год назад +136

    புஷ்பவனம் ஐயா குரலில் அழகன் முருகன் நேரில் வந்து ஆறுபடையிலும் காட்சி தந்தது போல் உள்ளது..மனநிறைவாஇருக்கு.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!மகா ஜகத்குரு பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதச சுவாமிகளுக்கு அரோகரா! எங்கள் சித்தர் ஐயா சஞ்சீவிராஜா சுவாமிகளின் பாதகமலங்களுக்கு சரணம்!

    • @DeepakDeepak-vr8kc
      @DeepakDeepak-vr8kc Год назад +1

      ஓம் முருகா ஓம் முருகா என்றும் அப்பா துணையா இ௫கனும் அழகன் மு௫கன் வேல் மு௫கன் ஆறுபடை மு௫கன் துணை

  • @VennilaJv
    @VennilaJv 5 месяцев назад +89

    முருக குழந்தைக்காக ட்ரீட்மெண்ட் பண்ணி இருக்க எனக்கு உன்னை போலவே ஒரு குழந்தை வேண்டும் முருக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DivyaDivya-uz3dc
    @DivyaDivya-uz3dc 10 месяцев назад +168

    நான் நல்லா படிச்சு எங்க அப்பா அம்மாவ எந்த ஒரு கஷ்டமும் இல்லாம பாத்துக்கணும் முருகா 📿
    நீங்க தான் துணை இருக்கனும் 🙏📿🙏

  • @rudramurugesan8885
    @rudramurugesan8885 Год назад +90

    தமிழ் கடவுள் முருகருக்கு. தமிழில் எடிட்டிங் செய்து மிக மிக அருமையாக எங்களுக்கு தந்து கொடுத்தமைக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி........................
    ..
    .

  • @shanmugammani2390
    @shanmugammani2390 5 месяцев назад +32

    முருக எனக்கும் என் கணவருக்கும் ஒரு நல்ல வேலைய கொடுப்ப உன் அருள் புரிப்பா ஓம் சரவண பவா

  • @bharathij2640
    @bharathij2640 Год назад +42

    முருகா என்னோட வேண்டுதல் நிறைவேற வேண்டும் முருகா 🙏🙏🙏

  • @SMCreative133
    @SMCreative133 10 месяцев назад +30

    முருகா எனக்கு கர்பம் தக்கி நல்லபடியா வளரனும் என் குழந்தையை நல்லபடியா இருக்க நீ தான் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏

  • @balacreations820
    @balacreations820 Год назад +129

    நிச்சயம் அந்த முருக பெருமானே உங்களுக்கு வந்து பிறப்பார்.... மனம் தளர வேண்டாம்

  • @SobanaMani-sm1ui
    @SobanaMani-sm1ui 24 дня назад +8

    என் கணவர் மீண்டு வர நீ தான் அருள் தர வேண்டும் அய்யா ❤❤❤❤❤

  • @devivenkat5196
    @devivenkat5196 Месяц назад +12

    என் மகளுக்கு நல்லபடியா குழந்தை பிறக்கணும் முருகா 🙏🙏🙏

  • @muthuboomika6198
    @muthuboomika6198 10 месяцев назад +34

    முருகா உன் அருளால் என் தம்பிக்கு நல்ல வேளை கிடைக்கனும்

  • @jothimeena9710
    @jothimeena9710 Год назад +28

    கோடி கோடி கோடி நன்றி sir பாட்டு கேக் கேக் சொல்ல முடியாத அளவுக்கு மன அமைதி கிடைக்குது sir

  • @Dhanamsenthil1985
    @Dhanamsenthil1985 25 дней назад +2

    இந்த பாடல் கேட்க மனதில் உள்ள பாரமே குறையுதய்யா முருகா சரணம்

  • @kandeepankrishnan8481
    @kandeepankrishnan8481 Год назад +31

    Only god...murugan எந்த பிராச்சன வாந்தலும் முருகன் காபாத்துவார்

  • @devigar3050
    @devigar3050 10 месяцев назад +90

    எல்லாரும் நல்லா இருக்கணும் முருகா.....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @priyar2299
    @priyar2299 3 месяца назад +13

    எனக்கு உடம்பு சரியாகிவிட வேண்டும் முருகா....🙏🙏🙏🙏

  • @sathyakala9323
    @sathyakala9323 Год назад +28

    முருகா உண்மை நம்பிஇருக்ககிறேன் என் குழந்தைகள் நல்லா இருக்கனும் நல்ல படிக்கனூம்🙏🙏🙏🙏🙏

  • @ssenthilssenthil764
    @ssenthilssenthil764 Год назад +81

    உங்கள் குரல் வளம் முருகன் அருளால் மேன்மேலும் சிறக்க
    இன்னும் இதைவிட முருகன் பாடல்கள் பாட வேண்டும்
    அவன் இல்லாத இடமே இல்லை
    முருகா போற்றி ஓம் சரவணபவா

    • @Abinaya-zh6no
      @Abinaya-zh6no Год назад +1

    • @altimatajith9156
      @altimatajith9156 Год назад

      என்றும்...நீயே..துணை முருகா. ...நா உன்ன நம்புறேன்

    • @elavarasiK-ri8yx
      @elavarasiK-ri8yx Месяц назад

      Muruga pls yenaku kulanthai pakkiyam kodunga muruga😂

  • @dayalanrani4637
    @dayalanrani4637 9 месяцев назад +26

    🙏🙏🙏முருகா என்மகன் வலிப்பு நோயிலிருந்து காப்பாற்றுப்பா

  • @KanMani-y4o
    @KanMani-y4o 7 месяцев назад +19

    முருகா எனக்கு உதவி பண்ணுங்க முருகா . எனக்கு தெரிச்சி யாரு லவ் பண்ற பையன்னுக்கோ இல்ல பொண்நுக்கோ உண்மையா இல்ல . யாரோ ஆயருத்துல ஒரு ஜோடிதா உண்மையா இருக்காங்க . எனக்கு ஒரு நல்ல பையன்ன கண்ணுல காட்டு முருகா . எனக்கு என்னோட கஷ்டத்தை பகிர்ந்து கொள்ள ஒரு நல்ல பைய வெனு முருகா pls எனக்கு உதவி பண்ணுங்க😢😢😢😢😢😢😢🙏🙏😔😭😭😭😭

    • @ssuresharmy2554
      @ssuresharmy2554 4 месяца назад

      நீங்க பயப்பட தேவையில்லை முருகன் இருக்கார்

  • @SelvaSelva-dd1rh
    @SelvaSelva-dd1rh 5 месяцев назад +11

    Enaku rmpa பிடித்த பாடல்.anaivaraium ungal thonai vendum முருகா.

  • @mahinthansangeerth559
    @mahinthansangeerth559 2 года назад +360

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனம் மெயிசிலிர்க்ககின்றது. முருகா சரணம்

    • @jayanthir2930
      @jayanthir2930 Год назад +6

      அது உண்மை தான்

    • @bhuvanadevi1980
      @bhuvanadevi1980 Год назад +6

      @@jayanthir2930 zw

    • @saravanankrishnaveni9074
      @saravanankrishnaveni9074 Год назад +2

      உண்மைதான் 🙏🙏

    • @nandhininandhinito6394
      @nandhininandhinito6394 Год назад

      கண்டிப்ப100% உங்கலு க்ககு குழந்த பாக் கியம் முருகன் தருவார் முருகன் மேல் நம்பி க்கை வையங்கள்

    • @lokeshc1855
      @lokeshc1855 Год назад +1

      ​@@jayanthir2930l😊😊😊😊😊😊

  • @onemanarmy9432
    @onemanarmy9432 Год назад +25

    என் குடும்பம் பினி இல்லாமல் வாழ அருள் புரிய வேண்டும் ஆணடவா .எவ்வளவு சோதனை வந்தாலும் நீங்கள் எங்கள் அருகில் இருந்தாலே போதும் கவலைகள் பறந்து போகும். தமிழ் கடவுளே அரோகரா சரணம். ஓம் சரவண பவ

  • @vinitha1037
    @vinitha1037 6 месяцев назад +1

    எல்லோரது வேண்டுதலும் நிறைவேறும்.

  • @sermanmaha6809
    @sermanmaha6809 Год назад +81

    என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா 🙏🙏🙏

  • @mayacreation6329
    @mayacreation6329 8 месяцев назад +141

    Ennoda baby ku 7 month 😊aguthu avan daily entha song keata dan thungaran 😊

    • @sreelakshmistore1077
      @sreelakshmistore1077 4 месяца назад +2

      En pinnuku 2.5yrs agutha inta song kettu than thoonguca

    • @bharathiagencies
      @bharathiagencies 2 месяца назад

      Very nice

    • @sjgiri9937
      @sjgiri9937 Месяц назад

      Yan son ku 2.5 yrs agudhu daily 5murugan song keatu dhan thunguran ❤

  • @Jabinsrey
    @Jabinsrey 4 месяца назад +173

    நா ஒரு கிறிஸ்டின் எனக்கு முருகன் ஆஹ் ரெம்ப புடிக்கும் ❤

    • @Neelakandan16
      @Neelakandan16 3 месяца назад +4

      கடவுள் எல்லாருக்கும் பொதுவானவர்

    • @cganeshan4629
      @cganeshan4629 3 месяца назад

      👍👍👍

    • @ashokj555
      @ashokj555 2 месяца назад

      Super

    • @bhavanie6296
      @bhavanie6296 2 месяца назад

    • @U.SanthoshMani
      @U.SanthoshMani 2 месяца назад +1

      🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @soundarikrishnan1189
    @soundarikrishnan1189 2 года назад +301

    ஆறு படையிலும் ஆறு காலத்திலும் என்குடும்பத்துக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் சண்முகா .

  • @ganesanganesan7969
    @ganesanganesan7969 Год назад +254

    இந்த பாடலை கேட்க்கும்போது மனம் நிம்மதி கிடைக்கிறது முருகா🙏🙏🙏

  • @rkjokergameingtamil5608
    @rkjokergameingtamil5608 Месяц назад +12

    Muruga yenakkunu amma ppa yarumay illa 😢 nee yenakku kulantha paakiyamathu kudunga muruga intha masam yenakku conformbaganum muruga 😢 yellarum yenakkaga prayer 🙏🤲 pannikkonga pls 😢😢😢

  • @selvakumarlakshmi7774
    @selvakumarlakshmi7774 Год назад +84

    🙏🙏🙏 ஓம் ஐயா முருகா போற்றி 🙏🙏🙏 ஐயா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல படியாக ஆரோக்கியமாக குழந்தை பிறக்க வேண்டும் எல்லாரும் என் குழந்தைக்காக வேண்டுங்கள் 🙏🙏🙏🤰🤱👪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nachiyappans1914
    @nachiyappans1914 Год назад +3395

    எங்க அம்மா உடம்பு சரியில்லை என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குணமாகி வர வேண்டும் கடவுளே முருகா... துணை இருக்கனும் முருகா 🙏🙏🙏😌😭

    • @yaseenmoulana6577
      @yaseenmoulana6577 Год назад +209

      குணமாக இறைவனை வேண்டுகிறேன் நன்பா கவலை வேண்டாம்..🤲🤲🤲

    • @gbsundergbsundar9219
      @gbsundergbsundar9219 Год назад +73

      Om namah shivaya namah

    • @ThanaPandian
      @ThanaPandian Год назад +38

      God bless your family... Sanmuga saranam

    • @pandiana4038
      @pandiana4038 Год назад +36

      முருகா! காத்தருள்வாயக 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

    • @rvdharan6060
      @rvdharan6060 Год назад +34

      கன்ட்டிப்பா நலமாக வருவாங்க அறுபடைமுருகன் துணை இருப்பர்

  • @VaishnaviVaishnavi-k6u
    @VaishnaviVaishnavi-k6u 20 дней назад +4

    எனக்கு மிகவும் பிடித்த என்னுடைய முருகன் பாடல் ஓம் முருகா

  • @jaikumarjaikumar5821
    @jaikumarjaikumar5821 Год назад +34

    முருகன் நம்பியார் கை விட்ட தில்லை சாமி 🙏🙏🙏🙏🙏🙏👌

    • @thirisangumuthuveeran1246
      @thirisangumuthuveeran1246 7 месяцев назад

      Neekudutha pichiku unpeervillanga oru pichiyakudu ayya annaiprthavane ommuruga

  • @ArunAk-tt5rj
    @ArunAk-tt5rj 3 месяца назад +6

    இறைவா இந்த உலகத்தில எல்லா உயிருக்கும் படி அளக்க வேண்டும் முருக பெருமானே ❤❤

  • @RamuSundari-s5u
    @RamuSundari-s5u Месяц назад +1

    ஓம் முருகா🙏🏻🙏🏻

  • @senthilmanju
    @senthilmanju 4 месяца назад +15

    என் மனைவி நல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் எல்லோருமே நலமுடன் வாழ வேண்டுகிறேன்

  • @priyav7567
    @priyav7567 10 месяцев назад +39

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி....... எனக்கு குழந்தை பாக்கியம் கொடுத்தமைக்கு கோடான கோடி நன்றி சண்முகா......

    • @RaguramanR-eb4bx
      @RaguramanR-eb4bx 3 месяца назад

      நீங்கள் எந்த ஊர் முருகனை வணங்கினீர்கள்?

  • @KaleeswariPerumal-k8f
    @KaleeswariPerumal-k8f 3 месяца назад +9

    🙏 கடவுளே முருகா எங்க கஷ்டம் தீர என் தங்கை வருகின்ற ஆசிரியர் பணியில் வெற்றி பெற்று தகுந்த மதிப்பெண் பெற வேண்டும் முருகா உங்களுடைய சரணம் daily இந்த பாடல் எங்கள் வீட்டில் ஒலிக்கிறது என் தங்கை ஆசை நிறைவு செய்யும் முருகா 🙏🐓🐓🐓🦚🦚🦚🦚🌺🌺🌹🌹🥰✨🦚🐓

  • @capthanujan808
    @capthanujan808 2 года назад +115

    பக்தியினை உணரவைக்கின்ற ஒரு பாடல்❤

  • @deepikamalli4740
    @deepikamalli4740 10 месяцев назад +12

    ஓம் சரவண பவ போற்றி 🙏🌺 ஓம் முருகா போற்றி 🙏🌺 ஓம் கருணை கடலே கந்தா போற்றி 🙏 ஓம் சண்முகா போற்றி 🙏🌺 அப்பா நீங்க தான் இப்ப நடக்குற ஒரு நல்ல காரியங்கள் அனைத்தும் நன்றாக நடத்தி தரனும் குகனே 🙏 திருச்செந்தூர் சேவகன் போற்றி 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏 குமரா போற்றி 🙏🌺

  • @Kannan-o7m
    @Kannan-o7m Месяц назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HemavathiV-jd3fz
    @HemavathiV-jd3fz Год назад +26

    இந்தப் பாடலைக் கேட்டால் மிகவும் மன நிம்மதியாக❤

  • @maruthuvicky4573
    @maruthuvicky4573 Год назад +14

    அப்பனே முருகா நாளை நடக்க இருக்கின்ற காவல் உதவியாளர் தேர்வில் நான் 68 மதிப்பெண் எடுத்து வெற்றி பெற எனக்கு பிச்சை போடு அப்பனே முருகா🙏🙏🙏🙏

  • @nithi_makeupartist
    @nithi_makeupartist 20 дней назад +2

    Thiruchenthur Kovil pogum podu car la intha song than ketpom... sema Vibe ....friends lam sernthu paaduvom .. thookam varadu

  • @vijayabala15
    @vijayabala15 Год назад +78

    என்னுடைய மகனுக்கு நல்ல வேளை வேண்டும் முருகா ஓம் முருகா ஓம் போற்றி

  • @paramupoongodi8996
    @paramupoongodi8996 9 месяцев назад +4

    முருகா என் காதல் திருமணத்தில் என் பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற வழிகாட்டும் ஐயா... அப்பனே....

  • @DeenaR-rt5nz
    @DeenaR-rt5nz Месяц назад

    ❤❤❤ என்று எங்கள் உயிர் ரே முருகன்

  • @gowthamkumarmp1912
    @gowthamkumarmp1912 Год назад +21

    முருகா 🖤❤️❤️ எப்போதும் கூடவே இரு என் அப்பனே❣️❣️❣️❣️ 🤗🤗🤗😘

  • @vikramvk84
    @vikramvk84 Год назад +83

    😥👏👏👏👏
    💥🙏அப்பனே முருகா!
    💥🙏நான் உன் பாதம் சரணடைய வேண்டும்🙏💥
    💥🙏உன் அருள், ஆசி மற்றும் கருணையும் வேண்டும்🙏💥👏👏👏👏👏

    • @arumugamaru6374
      @arumugamaru6374 Год назад +1

      Ahhhaanajjajv. G😮yyuu😅😊

    • @selvikrishnan5438
      @selvikrishnan5438 Год назад +1

      அப்பனே ஓம் முருகா எங்களுக்கு நல்வழி காட்டும் ரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balasubramaniyam1668
    @balasubramaniyam1668 2 месяца назад +4

    ஒரு குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா

  • @bathrarajraja8202
    @bathrarajraja8202 Год назад +4

    என்சின்னமகளுக்கு குழந்தைவரம் அருள்க முருகா

  • @ramramakrishnan2193
    @ramramakrishnan2193 Год назад +109

    ஆறுபடை முருகா எனக்கும் என் கொழுந்தன் மனைவிக்கும் குழந்தை பாக்கியம் கூடு முருகா ஓம் முருகா ❤❤❤

    • @malathithirumal7017
      @malathithirumal7017 Год назад +2

      Kandippa kutupparu eanakkum kulantha vendum muruga

    • @sivakumar-rf3cr
      @sivakumar-rf3cr 10 месяцев назад +3

      Enakku mrg aki 8 year assu Palani pAthayathirai Last year ponean eppo baby pirathuttanga appan murugan kudupparu 🙏🙏

  • @dhivyabharathi8
    @dhivyabharathi8 25 дней назад +2

    அப்பனே முருகா குழந்தை வரம் தாரும் அய்யா.. வேலும் மயிலும் துணை

  • @selvamkumar7113
    @selvamkumar7113 Год назад +21

    ஓம் முருகா போற்றி போற்றி ஆறு படை முருகனே போற்றி போற்றி. கோடி வணக்கம் முருகா🙏🙏🙏🙏🙏🙏.....

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 6 месяцев назад +8

    ௐ உனை நம்பி வணங்கும் உயிர்கள் யாவையும் காத்தருள வேண்டுகிறோம் வள்ளி தெய்வானை சமேத முருகபெருமானே 🙏

  • @tamizharasi-z7t
    @tamizharasi-z7t 6 месяцев назад +1

    En kudave irunga muruga pls.naa success peranum

  • @lakshithaaathavickumar
    @lakshithaaathavickumar Год назад +30

    அப்பனே முருகா என் கஷ்டம் தீரனும் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏

  • @pmuthusamy.farmer6807
    @pmuthusamy.farmer6807 Год назад +11

    புஷ்பவனம் குப்புசாமி ... ஐயா அவர்களின் இனிமையான குரலில் இனிமையான பாடல்... இன்னும் பல பாடல்கள் பாட வேண்டும் என்று முருகனை வேண்டுகிறேன்🎉🎉🎉🎉🎉

  • @MadhuMadhu-lp8lj
    @MadhuMadhu-lp8lj 17 дней назад +1

    என்றும் உன்னை நம்பியே🙏🙏🙏

  • @Rajaarts-f5f
    @Rajaarts-f5f Год назад +44

    ஓம் முருகா இசை குழுவினர் பாடல் வரிகள்.. எழுதிய கவிஞர் மற்றும் கம்பிரமாக இருக்கும் குப்புசாமி அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @neelakandanrakkappan5826
    @neelakandanrakkappan5826 Год назад +16

    ஓம் முருகா.என்ன ஒரு' இனிமையான பாடல்! நான் இந்த பாடலை 7 முறைக்குமேல் கேட்டுள்ளேன்.இந்த பாடலை கேட்டவுடன்,பலர் தங்கள் குறைகளை அந்த முருகனிடம் கேட்பதுபோல் கூறியுள்ளார்கள். அனைவருக்கும் அனைத்து பிரச்சினைகளும் சரியாக,நானும் அந்த சன்முகநானதிடம் வேண்டுகிறேன்.

  • @loganathanranthiyur8919
    @loganathanranthiyur8919 Год назад +13

    ஓம் முருகா சரணம்🙏முருகா என்னோட வேண்டுதல் நிறைவேற வேண்டும் முருகா 🙏

  • @princyranjith1320
    @princyranjith1320 Год назад +91

    Hi I am christian bt entha song one of my fav song daily one time ketturuven....I love this song

  • @BharathiBharathi-zf8rq
    @BharathiBharathi-zf8rq Месяц назад +1

    Enakku mrg sikkaram nadakkanum muruga 🙏

  • @VenkateshJ-hq6lm
    @VenkateshJ-hq6lm Год назад +17

    எனக்கு மிகவும் பிடித்த தமிழ் கடவுள் முருகன் அழகு

  • @muthukumarmuthu3065
    @muthukumarmuthu3065 2 года назад +18

    முருகா என் வேண்டுதலை நிறைவேற்றுங்கள் முருகா போற்றி முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி

  • @Divya.MDivya.M-r7d
    @Divya.MDivya.M-r7d 9 дней назад +2

    என் கணவர் வேலையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நல்ல படியாக பணி தொடர முருகன் அருள் வேண்டும்

  • @pandiana4038
    @pandiana4038 Год назад +10

    உனை நம்பியோர்க்கு நீ அருள்வாயாக 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @adhisedanchannel7762
    @adhisedanchannel7762 Год назад +19

    ஆனந்தக் கண்ணீர் வருகிறது
    சண்முகா !
    ஸ்ரீ வள்ளி தெய்வயானை சமேத
    ஆனந்தக் கல்யாண சிவ
    சுப்பிரமண்ய சுவாமியே
    நமோ நமஹ !

  • @PALANIVEL-zi3ic
    @PALANIVEL-zi3ic Месяц назад

    ஓம் முருகா போற்றி. ..