நான் ஏன் வாழ வேண்டும் | Why Should I Live? | Theervai Nokki Yudhdham Seivom - Episode 10

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • தீர்வை நோக்கி யுத்தம் செய்வோம் - A DHARMIC SERIES BY VISHAKHA HARI
    Watch Episode 9 here - • சாப்பிடும் முன் செய்யவ...
    தீர்வை நோக்கி யுத்தம் செய்வோம் SERIES PLAYLIST - • தீர்வை நோக்கி யுத்தம் ...

Комментарии • 105

  • @mgs9595
    @mgs9595 5 месяцев назад +2

    Thank u manni🙏🙏👍 யாருக்கு நம்மள பிடிச்சா என்ன பிடிக்காட்டி என்ன? கடவுளுக்கு நம்மள பிடிக்கும் அத எங்க போனாலும் காட்டறார். வேற என்ன வேணும் அவரே சரணாகதி 🙏

  • @rsubbiramanyanrathakrishna9126
    @rsubbiramanyanrathakrishna9126 5 месяцев назад

    நல்ல சொற்பொழிவு. பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் நமக்குமான தொடர்பை அழகாக விளங்கியுள்ளீர்கள்.வணக்கம். வாழ்த்துக்கள். ஜய ஜய விட்டலா

  • @anandana1077
    @anandana1077 5 месяцев назад

    வாழ்க்கை வாழ்தலின் உண்மை தத்துவத்தை அழகுறக் கூறி அற்புதம் படைத்த உங்களுக்கு வாழ்த்துக்களும் ஆசிகளும்👐

  • @yasodhapalanisamy997
    @yasodhapalanisamy997 5 месяцев назад

    vanakkam Amma, Awesome speech! Very inspiring Amma.Thank you

  • @BrindhaR-r9s
    @BrindhaR-r9s 5 месяцев назад

    அடியேன் மாமி 🙏 மிகவும் அற்புதமாக இருந்தது அடியேன் 🙏🙏🙏🙏

  • @karthikeyanramanathan4707
    @karthikeyanramanathan4707 5 месяцев назад

    தொடரட்டும் உங்கள் அற்புதமான உன்னதமான பணி சகோதரி

  • @parvathymurugan2355
    @parvathymurugan2355 5 месяцев назад

    நாம் புகழ்ச்சி, தற்பெருமை, பொறாமை, கோபம், ஆணவம் இவற்றிலிருந்து எவ்வாறு நம்மை காப்பது? And your "தீர்வை நோக்கி யுத்தம் செய்வோம்" Series are very useful to clear clarification of sanathana dharma. Thank you mam❤❤❤

  • @ramanramanujan1905
    @ramanramanujan1905 5 месяцев назад

    சரியான வழிகாட்டல் அம்மா. நிறைய இளைஞர்கள் பார்த்து பயனடைய பிரார்த்திக்கிறேன்.

  • @gayathridevi1409
    @gayathridevi1409 5 месяцев назад +1

    Very confident speech mam

  • @karunaiprakasam7299
    @karunaiprakasam7299 5 месяцев назад

    உங்கள் வேலைக்கு நமஸ்காரங்கள் ,உங்களது ஆன்மீகப் பணி தொடரட்டும் வாழ்க வளமுடன் ஹரே கிருஷ்ணா 🎉🎉

  • @vijayalakshminarasimhan2657
    @vijayalakshminarasimhan2657 5 месяцев назад

    மிக்க நன்றி தங்களது சேவைக்காக 🙏🙏🙏 நல்ல கருத்துக்கள்

  • @RAVIShankar-eo8qn
    @RAVIShankar-eo8qn 5 месяцев назад

    Just outstanding and so apt and right guidance to today's young generation. Geeat yomen selfless kainkaryam.
    Blessed are we to listen to this amrutha vani from Vishakha manni

  • @chewstan
    @chewstan 5 месяцев назад

    மனித சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் தொண்டு என்றென்றும் பாராட்க்குறியது.

  • @lakshmisundaresan4420
    @lakshmisundaresan4420 5 месяцев назад

    Namaskarams Akka. உங்களுடைய கருத்துக்கள் ஒரு உத்வேகத்தை அளிக்கிறது. சர்வ தர்மான் பரித்யஞ்ஜ மாம் ஏகம் சரணம் வ்ரஜ🙏

  • @jayanthiswaminathan6210
    @jayanthiswaminathan6210 5 месяцев назад

    What a brilliant explanation!! Complete faith and surrender into the divine will give us all the strength to face anything and everything in life. Wonderful 🙏🙏

  • @anandisundar3270
    @anandisundar3270 5 месяцев назад +1

    True... This kind of feeling is felt by people of all ages.... I

  • @gayathrirajesh4343
    @gayathrirajesh4343 5 месяцев назад

    Arputham Manni.....a much needed advice to all the youngsters ....as my part, will share this to as many youngsters as possible

  • @narayani4536
    @narayani4536 5 месяцев назад

    நமஸ்காரம் அம்மா... இன்றைய நவீன உலகில் மிக சரியான வழிகாட்டுதல்.. depression, மன உளைச்சலுக்கு இன்றைய தலைமுறை பெண்கள், ஆண்கள் இருபாலாரும் அவஸ்தை படுகிறார்கள்.. ஆண்களால் பெண்கள்தான் சோதனைக்கு ஆளாகிறார்கள் என்ற நிலை போய், சாதுவான ஆண் குழந்தைகளுக்கு, இன்றைய அசத்தான பெண் பிள்ளைகளின் போக்கு மிகுந்த வேதனையை, வலியை ஏற்படுத்துகிறது.. அதே போல் சாதுவான பெண் குழந்தைகளுக்கு, மோசமான நடத்தை கொண்ட ஆண்கள் அச்சுறுத்தலாக உள்ளது.. பொது வாழ்விலும் தான்.. கல்யாண வாழ்க்கையிலும் தான்...எது வந்த போதும், துவண்டு விடாமல், நல்ல முறையில் வாழ வேண்டும் (துஷ்டாளைக் கண்டால் தூர விலகு) என்ற தைரியம் நிறைந்த பதிவுகளைத் தாங்கள் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.. மீண்டும் மீண்டும் நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்..🙏

  • @sangeethanarayananmusic
    @sangeethanarayananmusic 5 месяцев назад

    Very motivating and positive message Ma'am. My mother was a big big fan of your speech, your attitude and your presentation. Very informative and relevant topics are covered in this series. Thank you ma'am 🙂🙏

  • @sukumarkrishnamurthy115
    @sukumarkrishnamurthy115 5 месяцев назад

    தாங்கள் சொன்னது மிக மிக அருமையாக இருந்தது மா . நன்றி மா.

  • @lalithav541
    @lalithav541 5 месяцев назад

    Verycinvincing andsoothing reply. May God bless her . I enjoy all the episodes.

  • @mangalamsriram9408
    @mangalamsriram9408 5 месяцев назад

    Superb explanation. Every youth should watch this

  • @padmanabhans4725
    @padmanabhans4725 5 месяцев назад +1

    Super ❤

  • @vramakrishnan8179
    @vramakrishnan8179 5 месяцев назад

    🙏🏾Well said 👏👏 one must have total faith in GOD 🙏🏾to face and overcome any adversity in life 🙏🏾🙏🏾

  • @saradhasankaran303
    @saradhasankaran303 5 месяцев назад

    Well said manni.... I wish God to give everyone this strength.... Namaskarams

  • @cthavanic8020
    @cthavanic8020 5 месяцев назад

    அம்மா என் மனம் மிகவும் சோர்வாக இருந்தபோது தங்கள் முகமும் ஆரோக்கியமான சிந்தனையும் எனக்கு அந்த ரங்கநாயகியே வந்து விளக்கம் கொடுத்தது போல் இருந்தது என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள் அம்மா

  • @anbalaganp2930
    @anbalaganp2930 5 месяцев назад

    அருமை..அருமை..🌹🌹

  • @usharamakrishnan3261
    @usharamakrishnan3261 5 месяцев назад

    So beautifully and logically explained

  • @jaymn5318
    @jaymn5318 5 месяцев назад

    தாயே, கொடி நமஸ்காரங்கள். உங்கள் மூலம் நான் கடவுளை காண்கிறேன்.

  • @jayakumarramachandran733
    @jayakumarramachandran733 5 месяцев назад

    Brilliant. Great message Thanks 🎉

  • @vaiji1467
    @vaiji1467 5 месяцев назад

    அருமை!! அடியேன் தன்யோ ஸ்மி

  • @annapoorninatarajan2682
    @annapoorninatarajan2682 5 месяцев назад

    Sabash excellent performance vashga nin sevai amma needushi vashavendum

  • @subhajagannathan9083
    @subhajagannathan9083 5 месяцев назад

    Excellent madam.🙏 Hare srinivasa

  • @anuradhaswaminathan5115
    @anuradhaswaminathan5115 5 месяцев назад

    அருமையான விளக்கம். நமஸ்காரங்கள் 🙏🙏👍

  • @laya0srinivas
    @laya0srinivas 5 месяцев назад

    My humble submissions is these day kids are so lost in unreal world of social media , entertainment and probaganda. When we surrender to lord , he will take care of us but he will ceratinly test us. brillant messaging Akka. namskarams

  • @ganeshr8851
    @ganeshr8851 5 месяцев назад

    God is there for us is very important for all of us and very well explained. Jaishriram

  • @rahinivijay
    @rahinivijay 5 месяцев назад

    Words of wisdom.. It is really nice

  • @rajeshranganathan6883
    @rajeshranganathan6883 5 месяцев назад

    Well said. The present generation has to watch such motivational videos and make their life more meaningful.

  • @jayasinghadhasbama6937
    @jayasinghadhasbama6937 5 месяцев назад

    நல்ல பதிவு 👌👌👌நன்றி🙏🙏🙏

  • @ptkamalaKamalapt
    @ptkamalaKamalapt 5 месяцев назад

    Thank you very good message ñamasthe je

  • @narayananpillai6857
    @narayananpillai6857 5 месяцев назад

    Very good explanation sister. Recently only I came across one of your RUclipss. That day itself I became your subscriber. Your voice and music is so soothing to our ears. 👍

  • @maheshsamart
    @maheshsamart 5 месяцев назад

    Very true...great thought ... well explained ❤🌷🙏

  • @lalithannk6114
    @lalithannk6114 5 месяцев назад

    ஹரியும் ஹரியின் நாமம் இருக்கும்போது தனிமை யில்லை பயம் இல்லை. ராதாகிருஷ்ணனா

  • @kannansrini81
    @kannansrini81 5 месяцев назад

    Fantastic madam....love to watch

  • @RajaBalan-z2r
    @RajaBalan-z2r 5 месяцев назад

    Thanks for the positive approach

  • @vidhyasubramanian5907
    @vidhyasubramanian5907 5 месяцев назад

    Pramadam Vishaka ji.. Thank you 👌👏🙂🙏

  • @nagaselvamsharma3353
    @nagaselvamsharma3353 5 месяцев назад

    ❤🙏🙏🙏🙏super athai srimathe ramanujaya namaha🕉🕉🕉👏👏🙏 om namashivaya namaha

  • @priyabala3172
    @priyabala3172 5 месяцев назад

    Thanks Manni. Very useful.❤

  • @akilasridhar2144
    @akilasridhar2144 5 месяцев назад

    Good subject ..to trending environment

  • @priyasivakumar5917
    @priyasivakumar5917 5 месяцев назад

    Very nice manni .thank you

  • @sathyas6550
    @sathyas6550 5 месяцев назад

    Namaskkaram manni nandri manni radhay krishna

  • @Accounts_padikalam_vaanga
    @Accounts_padikalam_vaanga 5 месяцев назад

    We should watch this anytime we are depressed, broken.

  • @kamalapadmanaban764
    @kamalapadmanaban764 5 месяцев назад

    அருமை 👌🏻👌🏻👌🏻💐💐💐

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 5 месяцев назад

    Good maam. Thank you 🙏🌹❤

  • @happyworldtravels3235
    @happyworldtravels3235 5 месяцев назад

    I am feeling .better.n after hearing u r advice. Eg,Hanuman will come n save Seetha.,Depression,suicide,attitude all will vanish away after hearing ur good words,which. Need of the Hour.

  • @akilaakil1961
    @akilaakil1961 5 месяцев назад

    Thank u madam u give more energy to me, hereafter I vl think what to do Perumal,

  • @srimahaannai5547
    @srimahaannai5547 5 месяцев назад

    💖🙇‍♀️🙏🙏Tq so much ma. Jaisadguru radheradhe radhekrishna

  • @GayathriArumugam-nh2fu
    @GayathriArumugam-nh2fu 5 месяцев назад

    Wow super mam your words are precious ❤❤❤

  • @Ramkru847
    @Ramkru847 5 месяцев назад

    Radhe Radhe, this is such a motivating video. Can you please create English series for youth n adults living out of country?

  • @yamunaraghu4079
    @yamunaraghu4079 5 месяцев назад

    And amazing series very helpful

  • @janakigopalan1992
    @janakigopalan1992 5 месяцев назад

    Amazing 🙏 our namaskarams to you 🙏

  • @subashreehari2926
    @subashreehari2926 5 месяцев назад

    Well said Madam. Hats off

  • @vengatjegan3529
    @vengatjegan3529 5 месяцев назад

    Very good advice, thanks

  • @sunkuseetharam6617
    @sunkuseetharam6617 5 месяцев назад

    Great.wonderful🙏👌💐❤️😀

  • @aruninstru
    @aruninstru 5 месяцев назад

    Am glad that i came across your channel

  • @geethasenthilkumar3180
    @geethasenthilkumar3180 5 месяцев назад

    Superb mam Timing advice to us

  • @sakunthalak4923
    @sakunthalak4923 5 месяцев назад

    Most wonderful truth

  • @chhayavenkateswaran4181
    @chhayavenkateswaran4181 5 месяцев назад

    Even a blade of grass can't move without the divine will, even the attempt to end oneself will be successful only by the divine will.

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 5 месяцев назад

    Super Thank you

  • @meerasrinivas5701
    @meerasrinivas5701 5 месяцев назад

    Really good one

  • @praveenreddy9688
    @praveenreddy9688 5 месяцев назад

    Sree Gurubhyo Namaha 🙏🏻🙇

  • @kiruthichem9310
    @kiruthichem9310 5 месяцев назад

    Thank you mother ❤

  • @sathyas6550
    @sathyas6550 5 месяцев назад

    Sri Sri anna tiruvadigal saranam saranam saranam Sri Sri manni tiruvadigal saranam saranam saranam Sri Hari Anna tiruvadigal saranam saranam saranam Srimati vishakha hari manni tiruvadigal saranam saranam saranam radhay krishna radhay krishna radhay krishna

  • @aishun1662
    @aishun1662 5 месяцев назад

    Much needed video..

  • @ThePavithraRam
    @ThePavithraRam 5 месяцев назад

    Very beautiful Manni 🙏🙏

  • @karthicks7495
    @karthicks7495 5 месяцев назад

    Best wishes madam 🎉🎉🎉🎉

  • @srimathik6174
    @srimathik6174 5 месяцев назад

    Great.

  • @sugidorai311960
    @sugidorai311960 5 месяцев назад

    Well said Madam.

  • @srinivasanperungalathur1599
    @srinivasanperungalathur1599 5 месяцев назад

    Giving confidence

  • @menagamenaga7683
    @menagamenaga7683 5 месяцев назад

    Thank you Amma

  • @swarnakrishraj4339
    @swarnakrishraj4339 5 месяцев назад

    Superb

  • @nagalakshmi-wq1wc
    @nagalakshmi-wq1wc 5 месяцев назад

    Sri Sri anna thiruvadikale saranam

  • @gomathisridharan9532
    @gomathisridharan9532 5 месяцев назад

    Hare Krishna Govinda Govinda Govinda

  • @b.udhayakumar2415
    @b.udhayakumar2415 5 месяцев назад

    Radhe radhe

  • @dhanalakshmimuthumaniraja3898
    @dhanalakshmimuthumaniraja3898 5 месяцев назад

    well said sister.i lost my husband after corona period after my elder son's marriage. is this my bad karma ?how to pray God now?

  • @riyajanvi6997
    @riyajanvi6997 5 месяцев назад

    Very nice ma

  • @ramam786
    @ramam786 5 месяцев назад

    Super

  • @saichandrimadesh3881
    @saichandrimadesh3881 5 месяцев назад

    Nice 🎉

  • @Venkatasubramanian-ss3bx
    @Venkatasubramanian-ss3bx 5 месяцев назад +1

    குழந்தைகள் இல்லை...வசதிக்கு குறைவில்லை. ராம நாம ப்ரசாரம் நடத்திக் கொண்டிருக்கிறோம். தீவிர குரு பக்தி , ராம பக்தி..ஆனாலும் முதுமையினால் கொஞ்சம் பயம்..இருந்தாலும் தீன பந்து அல்லவோ அவன் ! பாதுகாப்பான ஓரிடம் தருவான் !!

    • @ChandraSarathy
      @ChandraSarathy 5 месяцев назад

      Arbhudamaga irukku Thank you
      Madam ❤

  • @meeramadhavan7552
    @meeramadhavan7552 5 месяцев назад

    Namaskaram Amma

  • @vijayalvijaya
    @vijayalvijaya 5 месяцев назад

    🎉🎉

  • @GeethaRamanan-em7qt
    @GeethaRamanan-em7qt 5 месяцев назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @gurujiradhaejagadeesh8461
    @gurujiradhaejagadeesh8461 5 месяцев назад

    ❤❤❤❤

  • @chitram8992
    @chitram8992 5 месяцев назад

    🙏

  • @rohiniarumugam8740
    @rohiniarumugam8740 5 месяцев назад

    நான் எனது மகளை சமீபத்தில் இழந்து விட்டேன் அவளுக்கு vayathu25 பிரசவித்த பின் இறைவனிடம் சேர்ந்து விட்டாள் இது என் கர்மாவா?

  • @mohamseetharaman7006
    @mohamseetharaman7006 5 месяцев назад

    🙏🙏🙏🙏

  • @sainathr7116
    @sainathr7116 5 месяцев назад

    *_🕉️ ΨΩUR SPΣΣCH IS RΣMΣDΨ ҒΩR Δ TΩRMΣΠTΣD SΩUL..🕉️🙏_*

  • @nandhinihariharaiyer1737
    @nandhinihariharaiyer1737 5 месяцев назад

    Super

  • @gomathiraamakrishnan6942
    @gomathiraamakrishnan6942 5 месяцев назад

    🙏🙏🙏🙏

  • @lathahariharan1479
    @lathahariharan1479 5 месяцев назад

    Super.