பந்தய சேவல் கண் வகைகள்
HTML-код
- Опубликовано: 17 янв 2025
- சேவல் களம் வரலாறு சேனலில் மதுரை மாவட்ட சேவல் கலை வள்ளுநர் உயர் திரு அப்துல் காதர் பாய் அவரின் சேவல் வளர்ப்பு முறை மருத்துவம் உணவு முறை ஆகிய வீடியோக்கள் மட்டும் பதிவு செய்யப்படும்
.
.
.
The intent behind the video is to Provide valuable information to the audience about the age old practices followed in India for agriculture free of cost the video doesn't have any vested interest no animals were harmed in the making of this video
.
.
.
இது என்னுடைய சேவல் அனுபவத்தில் இருந்து கூறுகிறேன் நேயர்கள் இதை கடைப்பிடிப்பீர்கள் என்று நம்புகிறேன்
சேவல் வளர்ப்பது என்பது ஒரு கலை அதை முறை தவறாமல் செய்ய வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்தாகும் நன்றி
மதுரை சேவல் வளர்ப்பாளர்: அப்துல் காதர் பாய்
தொடர்புக்கு : 9894567122