நீயெல்லாம் ஹீரோ அட தூ... | PRANKRAVIRAJ | RAVIRADHA | HERO |

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • FOR ADVERTISING CONTACT
    --------------------------------------------------------------
    BUSINESS PROMOTION : 7448330734
    -------------------------------------------------------------

Комментарии • 25

  • @elayamaransekar3790
    @elayamaransekar3790 Месяц назад +2

    Radha sister expression nice. Wish you both a good luck.

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 Месяц назад +4

    ரவி, நீ ஹீரோக்கு தகுதி தான். ராதா நடிப்பு இன்னைக்கு நல்லா இருக்கு. 🤩🤩🤩

  • @muthupandimuthupandi850
    @muthupandimuthupandi850 Месяц назад +3

    ஏப்பா ரவி...நீ உண்மையிலேயே, எங்களின் மனங்களிலெல்லாம் நிறைந்துள்ள ஹீரோதானப்பா...4 ரஜினிக்காந்த்,2 விஜயக்காந்த், 5 அஜீத், 10 விஜய்...அத்தனைபேரின் திறமைகளும் உன் ஒருவனுக்கு உள்ளது...வாழ்த்துக்கள்....

  • @MohanKumar-gr6ct
    @MohanKumar-gr6ct Месяц назад +2

    🎉🎉🎉🎉🎉 ravi g you will get great miracle in your life🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arputharajb7763
    @arputharajb7763 Месяц назад +2

    Radha very good speech

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 Месяц назад +1

    அருமை😂😂😂😂😂😂 சரக்கு கடைக்கு தான் correct😂😂😂😂😂

  • @akashman111
    @akashman111 Месяц назад +1

    Super Bro Vera level 😆😆😆😆😆🤣🤣🤣😆👍🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @senthilgeetha0301
    @senthilgeetha0301 Месяц назад +1

    🌹🌹🌹 ப்ரோ படத்துல நடித்த தான் ஹீரோ இல்லப்பா நிஜ வாழ்க்கையில ஒவ்வொரு மனிதனும் ஹீரோ தான் அதை ஏத்துக்கிற மனச பொறுத்து இருக்கு ராதாவின இயல்பான பேச்சு ரசிக்க வைக்கிறது சரியான நேரத்தில் சரியான பதில் உரைக்க சொல்லி இருக்காங்க வாழ்க வாழ்க நமக்கு என்ன தேவையோ நமக்கு கிடைக்கும் வாழ்த்துக்கள் ப்ரோ

  • @sathishv797
    @sathishv797 Месяц назад +1

    Sathish Bangalore
    I love you Anna and Akka ❤❤
    Super 😂😂

  • @senthilgeetha0301
    @senthilgeetha0301 Месяц назад +1

    🌹🌹🌹 சிஸ்டர் உண்மையை தத்துவமாக மிக அழகா தெளிவா நச்சுன்னு சொல்லி இருக்கீங்க எத்தனை முறை விழுந்தாலும் பரவாயில்லை தன்னம்பிக்கையே விடாமுயற்சி விஸ்வரூபம் வெற்றி ஒரு நாள் கலைத்துறையில் சாதிப்பீங்க அருமை சகோதரா சினிமாத்துறைக்கு அழகு முக்கியம் இல்லை திறமையுடன் நடிப்பு இருந்தா கலைத்துறையில் எல்லாத் துறையின் சாதிக்கலாம் வாழ்க வாழ்க தன்னம்பிக்கை வெற்றி

  • @MohanKumar-gr6ct
    @MohanKumar-gr6ct Месяц назад +2

    🎉🎉🎉🎉 mohan avinashi ilike your videos🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @johnbashababu5090
    @johnbashababu5090 Месяц назад +1

    அருமை அருமை அருமை ரவி ராஜராஜ அருமை அருமை மிக சிறப்பான நகைச்சுவை வாழ்க வளமுடன் நலமுடன் வாழ வாழ வாழ்த்துகிறேன் ரவிராஜ் ராதா ராதா ராதா ரவி ராஜ்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-sw6hq1zy5h
    @user-sw6hq1zy5h Месяц назад +1

    ரவி ரொம்ப ஓவரா பேசுற ராதா சிஸ்டர் நல்லா கழுவி கழுவி ஊத்துங்க ரவி ராதா சொல்ற மாதிரி உங்களுக்கு என்ன வருமோ அதை செய்யுங்கள் அதுவே சிறப்பு ❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂

  • @MUKESH-do3ze
    @MUKESH-do3ze Месяц назад +1

    Anna real prank panuga ❤

  • @rajuvijay9353
    @rajuvijay9353 Месяц назад +1

    Super bro

  • @senthilgeetha0301
    @senthilgeetha0301 Месяц назад +1

    🌹🌹🌹 உண்மையான பதிவு சரியான பதில் நம் வெற்றிப்படி என்னும் இமயத்தை தொடுனும்னா பல இன்னல்கள் சிரமங்கள் அதக் கடந்து வந்து பல சோதனைகள் அடித்து தூள் கிளப்பி அந்தவெற்றிப் படி என்னும் அந்த மகத்தான சேவைக்கு பல இன்னல்கள் சந்திக்க வேண்டும் துணிந்து நில் சிறப்பு செயல் வரும் வாழ்க்கையில் அசிங்கப்பட்டா தான் பல சாதனை செஞ்சி இருக்கீங்க கலைத்துறையில் பார்ப்போம் வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்

  • @srikanthlawrence87
    @srikanthlawrence87 Месяц назад +1

    Oru heroine naalathan, oru hero va purinjika mudiyum brother. So, u don't worry
    But, hero va aagaura ellam thaguthiyum ungaluku iruku, kaluvi kaluvi oothunaalum athe idathula asarama nikkuringa paathingala, angatha nikkuringa neenga. Nice

  • @munithamizh4291
    @munithamizh4291 Месяц назад +1

    Super

  • @user-nq2ci8im4u
    @user-nq2ci8im4u Месяц назад

    Thalaivare kanji donation alaparai panni oru video podunga.

  • @user-ib6dl3po1q
    @user-ib6dl3po1q Месяц назад +1

    🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

  • @SelvaKumar-jo2id
    @SelvaKumar-jo2id Месяц назад +1

    ❤🎉🎉🎉🎉😊😊😊😊

  • @elayamaransekar3790
    @elayamaransekar3790 Месяц назад +1

    🤣

  • @lakshyakalaivani4817
    @lakshyakalaivani4817 Месяц назад +1

    😂😂😂😂😮😮

  • @myself_345
    @myself_345 Месяц назад +1

    Radha ku aai varum

  • @balamuruganapm
    @balamuruganapm Месяц назад +1

    Mokkaai