தனுசு ராசி மார்கழி மாதம் சிறப்பு ராசி பலன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025
  • ஞான ஒளி டிவி தனுசு ராசி மார்கழி மாதம் சிறப்பு ராசி பலன் 2024-2025

Комментарии • 7

  • @lourdunathanarokiasamy8824
    @lourdunathanarokiasamy8824 Месяц назад

    🙏🙏🙏 nandri 👌👍

  • @பாசிட்டிவ்பரந்தாமன்

    குருவின் திருப்பாதம் பணிந்து வணங்குகிறேன் குரு வாழ்க ❤

  • @rameshsiva2167
    @rameshsiva2167 Месяц назад +1

    Ayya naan thanusu rasi Moolam natthirum 4 paatham. Meenam lakkanam. Date of birth. 30.10.1992.Time. 4.15pm. place. Ranipet. Sir job ethu set aagala ayya eruntha velium pochi romba stress haa erukku epo ayya ethukku Ella solution kedaikkum pls ans me sir.....

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  Месяц назад

      மீனம் லக்னம் மூலம் நட்சத்திரம் நான்காம் பாதம் தனுசு ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி சந்திரன் ராகு பத்தாம் வீட்டில் காளி மாரியம்மன் உக்கிரமான தெய்வங்களை வழிபாடு செய்யுங்கள் மனம் ஒருநிலைப்படும் தற்போது சந்திர திசையில் சனி புத்தி நடப்பில் உள்ளது சனி ஆட்சி வளம் பெற்று வலுவாக இருக்கிறார் நல்ல முன்னேற்றம் உண்டு சந்திர திசை கடக்க வேண்டும்

  • @krisn1947
    @krisn1947 Месяц назад

    கடன் அடையுமா ரொம்ப சிரமமா இருக்கு டீ கடை வைக்கலன்னு இருக்கேன் செய்யலாமா 7.4.91 12.40 pm

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  Месяц назад

      கடகம் லக்னம் பூராடம் நட்சத்திரம் நான்காம் பாதம் தனுசு ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி பத்தாம் அதிபதி செவ்வாய் பனிரெண்டாம் அதிபதி புதன் பரிவர்த்தனை ராகு நட்சத்திரத்தில் செவ்வாய் இருப்பது மறைமுக தொழில் கைகூடும் தற்போது ராகு திசையில் சனி புத்தி நடப்பில் உள்ளது டீ கடை வைக்கலாம் தை மாதம் 15 தேதிக்கு மேல் தொடங்குங்கள்

    • @krisn1947
      @krisn1947 Месяц назад

      ஆனால் எனக்கு மிதுனம் லக்கினம் வருதே எப்படி ஜாதகம் பலன் பாக்குறது