மூன்று "ஈ" களை வைத்து இந்தியாவைச் சரிக்கும் சீனாவின் திட்டம்???

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 фев 2025
  • இந்திய சீன வல்லாதிக்கப்போட்டி இலங்கையின் எதிர்காலம் என்ன?
    #akd #news #china #tamil #automobile #umakaran_rasaiya #trendingvideo

Комментарии •

  • @mpkumuthan5472
    @mpkumuthan5472 2 месяца назад

    4 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த கருத்தை எனது முகப்புத்தகத்தில் பதிவு செய்தேன்.அதாவது சுமார் 4 வருடங்களுக்கு முன்பு சீன கமுனிஸ்ட் கட்சி இலங்கையில் தனது ஆட்டத்தை ஆரம்பித்த போது. ஆனால் இங்கு இந்திய ஆட்டத்துக்கான மிக முக்கியமான காரணமாக நான் பார்ப்பது அமெரிக்காவின் கால் ஊன்றலும், சோப உடன்பாடுதான் என்பது எம்மவர்களுக்கு இன்னும் புரியவில்லை. இந்த உடன்பாட்டை அமெரிக்கா பல தசாப்தங்களாக முயற்சிருந்தும் அதை இந்தியா அதை முறியடிச்ச நிலையில், இப்ப அணுர ஊடாக அதை அமெரிக்கா நிறைவேற்ற உள்ளதன் பின்னணியே இந்தியாவின் நகர்வுகள் 3 வருடங்களுக்கு முன்பாகவே ஆரம்பித்து விட்டது. இந்த geo political ஊடாக எமக்கான ஒரு கதவு திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.

  • @arsssarma2550
    @arsssarma2550 2 месяца назад +1

    அண்ணா, நீங்கள் தமிழ்நாட்டின் 2026 ஆட்சி யாரிடம் இருந்தால் நல்லது என நினைக்கின்றீர்கள்