இந்த சின்ன விஷயத்திற்கா ஊரையே காலிபண்ணிட்டு போய்ட்டாங்க | ஒரு தாத்தா மட்டும் ஏன் இன்னும் இருக்கிறார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 125

  • @DigitalVisionOfVillage
    @DigitalVisionOfVillage  2 года назад +9

    பகுதி ஒன்று
    ruclips.net/video/2WASZTHLHuI/видео.html

    • @gvenkateshgvenkatesh340
      @gvenkateshgvenkatesh340 2 года назад +1

      Very nice information cont believe but its sees true.

    • @ramasamy4696
      @ramasamy4696 2 года назад

      வாழ்த்துக்கள் ஐயா
      . நல்ல பதிவு.பார்க்கும்போதுகணீர்வருது
      வாழ்த்துக்கள் நன்று நன்று வளரட்டும் உமது தொண்டு

  • @piraimathi9041
    @piraimathi9041 2 года назад +25

    கிராமங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென உங்களது முனைப்பு,காட்சிப்படுத்தி தொடர்ந்து,தடையில்லாது பேசும் விதம்,அச்சமின்றி அன்போடும்,துடிப்போடும் பார்த்து சொல்லுந் தகவல்கள் அத்தனையும் அருமை.வாழ்த்துகள் சகோதர ர்

  • @balaamir1956
    @balaamir1956 2 года назад +20

    அந்தபேரியவர்க்குமநதைரியம்
    வைராக்கியம்அந்தஊர்தான்
    அவர்மூச்சுவாழ்கவளமுடன்

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 2 года назад +13

    அண்ணா. உங்களால். இந்த. ஊர். செழிக்க. வாழ்த்துகிறேன்..
    வாழ்க வளமுடன்

  • @thangamalargold3773
    @thangamalargold3773 2 года назад +43

    ஒருவர் வாழும் கிராமத்துக்கு சாலை போட்ட ஆட்சியருக்கு வாழ்த்துக்கள் அது போல் எட்டயபுரம் அருகில் இருக்கும் முதலிபட்டி கிராமத்தில் இருக்கும் கண்மாய் சீரமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும் சமீபத்தில் பெய்த மழைநீர் அனைத்தும் வீனாகி போனது இதை ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்

  • @healthycookingtamil7353
    @healthycookingtamil7353 2 года назад +20

    இப்படி எல்லாம் பார்கும் போது மனம் உடைகிறது

  • @sundaramathiveeraputhiran6759
    @sundaramathiveeraputhiran6759 2 года назад +25

    தண்ணீர் மட்டும் காரணமல்ல மக்களின் நாகரீக வாழ்கைக்கும் த கிராமங்களின் அழிவு நிகழ்கிறது

  • @hemapandians5226
    @hemapandians5226 2 года назад +13

    உங்கள் தேடல் தொடர வாழ்த்துக்கள் நண்பா

  • @muneeswaran5383
    @muneeswaran5383 2 года назад +23

    அழிந்து போன கிராமத்தை பார்க்கும் போது என்னை அறியாமல் என் மனம் கலங்குது bro.

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 2 года назад +14

    சந்திர மண்டலத்தில் நீர் மற்றும் மக்கள் வசிக்க வசதிகள் இருக்கா என்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்யும் இந்தியாவில் இந்த ஒரு கிராமத்திற்கு தண்ணீர் கொண்டு வர முடியாதது யாருடைய தவறோ?

  • @madras2quare
    @madras2quare 2 года назад +16

    வணக்கம் தம்பி. தூத்துக்குடி மாவட்டம் தான் எங்கள் கிராமமும் ஆனால் தற்போது எங்கள் கிராமத்தில் நாங்கள் சிறு வயதில் இருந்த போது இருந்தமாதிரி இல்லை தம்பி. வயதான பெரியவர்கள் மட்டும் இருப்பவர்கள் . இவர்கள் காலத்திற்கு பின் எங்கள் கிராமமும் இப்படித்தான் ஆகுமோ என்னவோ தெரியவில்லை நாங்கள் எங்கள் குடும்பம் 3 என் கணவர் குடும்பத்தார் 11 சின்னமாமனார் பெரிய மாமனார் மாமியார் என்று 11 குடும்பமும் தற்போது வெளியே வந்து யாரும் அங்கு இல்லை. சாமி கும்பிட ஊர் செல்லும் நேரம் ரொம்ப சங்கடமாக உள்ளது. நன்றிப்பா. வாழ்க வளமுடன்

  • @v.parvathynaicker7262
    @v.parvathynaicker7262 2 года назад +5

    God bless the officers who helps him. I hope people come back to this village.

  • @jeyakumar5740
    @jeyakumar5740 2 года назад +1

    கிராமங்களில் வாழும் மக்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் வாழ்ந்து செழித்து வளர போதியவசதிவாய்ப்புஏற்படுத்திகொடுக்கவேண்டும்

  • @paravoorraman71
    @paravoorraman71 7 месяцев назад +1

    கந்தசுவாமி அய்யாவின் தாமரை பாதத்தில் வணங்குதல்

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 2 года назад +6

    மனசு. வலிக்குது. அண்ணா.
    வருண. பகவானை. வேண்டுகிறேன்.

  • @SkKumar-jp7ss
    @SkKumar-jp7ss 2 года назад +1

    உங்களுடன் ஆண்டவன் படத்தில் இணைந்து நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நண்பா

  • @thangamthangam305
    @thangamthangam305 2 года назад +9

    ஐயாவுக்குவாழ்த்தவயதில்லை
    வணங்குகின்றேன்

  • @parvathis9879
    @parvathis9879 2 года назад +6

    சூப்பர் சூப்பர் சூப்பர் 👍

  • @happyday9243
    @happyday9243 2 года назад +7

    பார்க்கும் பொழுது கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது வீடு வாசல் இல்லாமல் எவ்வளவோ பெயர்கள் தவித்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு கிராமமே அழிந்து போய் கிடப்பதை பார்த்தாள் என்ன சொல்லுகிறது

  • @minklynn1925
    @minklynn1925 2 года назад +14

    இவ்வளவு பெரிய கட்டங்களை விட்டு விட்டு வேற ஊர்ல குடிபுகுந்திருக்கும் இந்த கிராம மக்களின் மனநிலை எவ்வளவு வேதனை அடைந்திருக்கும்

  • @kodaisribros3834
    @kodaisribros3834 2 года назад +7

    போஸ் அய்யா குடும்பம் புது வீட்டிற்கு சென்று விட்டாரா தெரியப் படுத்த வேண்டும் தம்பி ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்

  • @ungalmohantv2043
    @ungalmohantv2043 Год назад

    அருமை நண்பரே உங்கள் பணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள்...💐

  • @jayashreemathiyalagan1635
    @jayashreemathiyalagan1635 2 года назад +11

    காணி இல்லாதவங்களுக்கு இந்த இடங்களில் குடியேற்ற முன் வாருங்கள்

  • @manimozhi2335
    @manimozhi2335 2 года назад +9

    எங்கள் மாவட்டத்தில் அல்லது வேறு மாவட்டங்களில் இந்த மாதிரியான இடங்களை உங்களுக்கு தெரிய படுத்தலாம் என்று நினைக்கிறேன் ஆனால் கிடைக்க வில்லை அந்த பக்கம் மட்டும் ஏன் இப்படியான கிராமங்கள் உள்ளது வருத்தமாக இருக்கிறது.மணி சேலம்

    • @meerasanjeevi5997
      @meerasanjeevi5997 2 года назад +1

      எல்லாமே.மானாவரி.நிலங்கள்.தொடர்ந்து.வறச்சி.ஏற்பட்டதால்.விவசாயத்தில்.தொடர்.நஸ்ட்டம்.ஆடு.மாடுகளை.விற்று.விவசாயத்தில்.போட்டு.வறச்சி.ஏற்ப்பட்டது.பிழைப்பு.தேடி.ஒரு.ஒரு.குடும்பம்மா.வெளியேரி.விட்டார்கள்.எங்கள்.நிலம்.30.வருசமா.தரிசா.கிடக்கு.இப்பத்தான்.விவசாயத்துக்கு.முழுமையா.உதவி.கிடைக்கு.வெளியில்.சென்றவர்கள்.குழந்தைகள்.பிழைப்பு.தேடியபோன.இடத்தில்.இருந்து.வரமாட்டார்கள்

  • @SkKumar-jp7ss
    @SkKumar-jp7ss 2 года назад

    உங்கள் வீடியோவை தொடர்ச்சியாக நான் பார்த்து ரசித்தேன் நண்பா வீடியோ அனைத்தும் வேற லெவல் சூப்பர் சூப்பர்

  • @rameshs8403
    @rameshs8403 2 года назад +4

    இரண்டு விடியோ பார்த்த 🙏😭😭

  • @arundassdass525
    @arundassdass525 Год назад

    Urimai yalargal anumathithall nan angu vala asai padugiren .nanum en manaivium en 2 kulanthaigalum nimathiyaga valugirom old is gold

  • @abdulquddus3028
    @abdulquddus3028 2 года назад +2

    Very bold person
    All the Best

  • @jayashreemathiyalagan1635
    @jayashreemathiyalagan1635 2 года назад +4

    நகரத்தை நோக்கி சென்றிருக்கலாம்

  • @tdeepa9675
    @tdeepa9675 2 года назад +4

    இந்த.ஊரை.பார்க்கும்.போது.மனசுக்கு.வறுத்தமாயிருக்கு.பிரதர்

  • @karupiahrajan2035
    @karupiahrajan2035 2 года назад +4

    Ayya u very great man.salute ayya.ayya ur village people no good and no develop ur village.so this land all give poor people better.government take action better now

  • @ezhilarasan6652
    @ezhilarasan6652 2 года назад +1

    Very happy birthday. Long live with more happiness. God bless you. Your effort go ahead sir

  • @ganapathyvasanth5760
    @ganapathyvasanth5760 2 года назад +1

    Pakkave manasu kalanguthu anna....😭..
    .antha thathavuku 🙏 நன்றி

  • @vijivijayakumar3506
    @vijivijayakumar3506 2 года назад +1

    Mamasu rompa valikkuthu Nanba kannirudan

  • @ravinagendran8835
    @ravinagendran8835 2 года назад +2

    வலிக்கின்றது சகோதரா

  • @SakthiVel-em7zl
    @SakthiVel-em7zl 2 года назад +2

    Super Mahesh . Welldon.

  • @MK-MK26
    @MK-MK26 2 года назад

    Really felt sad and sorrow . That thatha is great man as he is not looking for materialist life . If every one not greedy this world is beautiful and peaceful

  • @drkd8699
    @drkd8699 2 года назад +4

    Real தனி ஒருவர்

  • @kalaiselviselvi467
    @kalaiselviselvi467 2 года назад +3

    இந்த இடங்களை தேவையானவர்களுக்கு அரசாங்கம் ஏதாவது ஒரு எக்ரிமென்டுடன் தரலாம் வாழவழியின்றி கையளவு இடம் கிடைத்தால் விவசாயம் சொய்து வாழ்வோம்

  • @timepassvivasaee
    @timepassvivasaee 2 года назад +3

    Thatha neendanall vazhanum

  • @anusuyapleseallbanksuya9892
    @anusuyapleseallbanksuya9892 2 года назад +4

    Unga vdo ellam super sir

  • @murugaj6401
    @murugaj6401 2 года назад +2

    Super super nice bro 🌹🌹🌹

  • @devab283
    @devab283 2 года назад +4

    Super Anna

  • @deivanaip3443
    @deivanaip3443 2 года назад +2

    Manitha nayam mikka collecter vananguguran lyya

  • @maruthitravels7318
    @maruthitravels7318 2 года назад

    Super thatha ningo

  • @thangarajthangaraj9446
    @thangarajthangaraj9446 2 года назад +3

    Supar

  • @sivakumarponnusamy4650
    @sivakumarponnusamy4650 2 года назад +3

    இந்த காலத்துல கூட ஊரவிட்டு ஒடுவாங்களா? முதல்ல அந்த சீம கருவேள மரங்கள வெட்டிங்க. அப்புறம் எல்லாரும் வருவாங்க. சீம கருவேல மரங்கள் உள்ளவரை பேய்கூட வராது. அப்புறம் எப்படி தண்ணீர் வரும்....

  • @rsuku8836
    @rsuku8836 2 года назад

    Wonder ful video bro
    Sukumar karnataka

  • @karupasamys2464
    @karupasamys2464 2 года назад +5

    ப்ரோ இந்த ஊரு தூத்துக்குடி மாவட்டத்தில் எந்த ஏரியா

  • @thangamanuthangamanu
    @thangamanuthangamanu 2 года назад

    Thampi. Vannakkam. Song very. Nice.

  • @chitharakannadasan.k5882
    @chitharakannadasan.k5882 2 года назад +1

    Super🙏🙏🙏

  • @mrajan4395
    @mrajan4395 2 года назад +1

    1cent 4 லட்சம் 6லட்சம்இங்க இங்க வந்து வீடு கட்டி இருக்கலாமா

  • @Indian-hw2sz
    @Indian-hw2sz 2 года назад

    Hats off to the collector.

  • @palselvipalselvi7180
    @palselvipalselvi7180 2 года назад +1

    இது போன்ற வீடியோ போடுங்க . இல்லனா பார்க்க தோணல அண்ணா.....

  • @താടിക്കാരൻ-ബ8ഴ
    @താടിക്കാരൻ-ബ8ഴ 2 года назад +3

    എനിക്ക് ഒരു 5 സെൻ്റ് സ്ഥലം തരാമോ ഞാൻ അവിടെ വന്നു താമസിക്കാം

  • @mariamariejoseph6501
    @mariamariejoseph6501 2 года назад +1

    Super

  • @abiyuvan5400
    @abiyuvan5400 2 года назад +1

    Yaru kavanichinga petti edukkum pothu yaro pinnati poranga 🤔

  • @jahabaralisayad629
    @jahabaralisayad629 2 года назад +1

    Please send me full address this village please 🙏

  • @diwankutti2699
    @diwankutti2699 2 года назад +1

    super

  • @பழனிப்பன்
    @பழனிப்பன் 2 года назад

    காய்

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 2 года назад +1

    Avarai parthal kanner varudhu sago 😢😢😢😢😢

  • @nandhakumar239
    @nandhakumar239 2 года назад +3

    இங்கு நாங்கள் குடியேற முடியுமா?

    • @PragavTalkies-cb2uo
      @PragavTalkies-cb2uo 8 месяцев назад

      அந்த பெரியவரை போய் பாருங்கள்.. அவர் உங்களுக்கு உதவி செய்வார்

  • @abrahamjames1071
    @abrahamjames1071 Год назад

    Hi realy v sad

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 2 года назад +4

    Camera men a mathunga thala valikkuthu intha aatu aturan camerava

  • @mariamariejoseph6501
    @mariamariejoseph6501 2 года назад

    Tankt

  • @sivachandran5158
    @sivachandran5158 2 года назад

    🙏

  • @qwerty.o8159
    @qwerty.o8159 2 года назад

    Intha uril irunthu ponavarkal onru koodi avaravar veedukalai seeramaithu oor muzhuvathum namakku name thittathil salai amaithu vidu muri natkalil ingu atikkadi thanki oorukku uiroota vendum thaniyaka irukkum muthiavarukku arukamail irukkum kirama makkal unavu porul vasthiram veetukku thevaiyana uthavikalai saiya vendum mazhikku pin oorai ottiya nilathai uzhuthu panpaduthi kollai vivasayam saiyalam allathu arase thottakalai thurai mulamaka iv vurai thatheduthu urai surri pazha thottam amaithu mathippu kuttu porul thayarithu arukamail ulla kiramathu makkalukku velai vaipai perukkinal ivvur uir perum.

  • @BarathaPakthan
    @BarathaPakthan 2 года назад

    அம்மன் கோவிலை காட்டுனீங்க
    பெருமாள் கோவிலை காட்டவில்லை

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 2 года назад +1

    How he manages for money?

  • @CV-2411
    @CV-2411 2 года назад +1

    இது எந்த ஊர்பா?

  • @SkKumar-jp7ss
    @SkKumar-jp7ss 2 года назад

    🌹🌹👌👌🌹🌹

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 2 года назад

    மனம்வலிக்கிறது

  • @kanagalakshmilakshmi8727
    @kanagalakshmilakshmi8727 2 года назад

    Gov. Mudhiyorillamstsrtpannanum

  • @SathishKumar-er5ir
    @SathishKumar-er5ir 2 года назад

    Super pro

  • @dhanalakshmivhnkalisamy3204
    @dhanalakshmivhnkalisamy3204 2 года назад

    Spr bro

  • @jesusRA367
    @jesusRA367 2 года назад

    👍

  • @azmimuhammed3872
    @azmimuhammed3872 2 года назад

    9:5 அவரிடம் பேசும் போது வீட்டின் உள்ளே அது என்ன Bro கருப்பு உருவம் கடந்து போகுது.

  • @themask1513
    @themask1513 2 года назад +2

    எனக்கு சொந்தவீடு இல்லை.இங்கு சுமாராக அழிந்துள்ள வீடுகள் விலைக்கு கிடைக்குமா?

  • @timepassvivasaee
    @timepassvivasaee 2 года назад

    Good job bro super👍

  • @balasubramaniyan2840
    @balasubramaniyan2840 2 года назад

    HIS

  • @abiyuvan5400
    @abiyuvan5400 2 года назад +1

    Video 9.08

  • @malaisamyr8897
    @malaisamyr8897 2 года назад

    Hi🙏

  • @aaroganam6733
    @aaroganam6733 2 года назад +1

    அந்த கார் யாருடையது உன்னோடதா

  • @kanagalakshmilakshmi8727
    @kanagalakshmilakshmi8727 2 года назад

    Sambavamadho

  • @anusuyapleseallbanksuya9892
    @anusuyapleseallbanksuya9892 2 года назад +3

    Enga oor ku vanthinga sir but na ungala parkala unga pone.nambar+ples

  • @jeganjeganjegan528
    @jeganjeganjegan528 2 года назад

    Karuvela maram anta enamaram

  • @இந்து-ள6ண
    @இந்து-ள6ண 2 года назад

    🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🇱🇰🇱🇰

  • @jahabaralisayad629
    @jahabaralisayad629 2 года назад

    💝💝💝💝💝💝💝💝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanabal.ktrichy1962
    @dhanabal.ktrichy1962 2 года назад

    Hi na

  • @makudeshwaranv2006
    @makudeshwaranv2006 2 года назад

    ப்ரோ நீங்க பிக் பாஸில் இருக்க அமீர் மாதிர இருக்கீங்க

  • @alagumurugan6236
    @alagumurugan6236 2 года назад

    Hi

  • @gmurali3735
    @gmurali3735 2 года назад

    Hi brother

  • @jebasheela5743
    @jebasheela5743 2 года назад

    Hiii

  • @kuppusamytrnedunkadu8976
    @kuppusamytrnedunkadu8976 2 года назад +1

    தம்பி‌பேட்டி ஏடுக்கறவர்‌இங்கு விவசாய வேலைகள் எப்படி?,தொழில் எப்படி? கடைகள் எவ்வளவு தூரம்,மருத்துவ வசதிகள் ஏவ்வளவு தூரத்திலுள்ளது?,மின்சாரமுண்டா?இதைப்பத்தி‌போடலையே?விபரமில்லா பேட்டி

  • @kuchelananandakumar506
    @kuchelananandakumar506 2 года назад

    👌🏼👌🏼👌🏼👍

  • @rajap8517
    @rajap8517 2 года назад +1

    Hiii anna

  • @svvmtamilvideosstatus1048
    @svvmtamilvideosstatus1048 2 года назад

    Hi bro

  • @palanivelg7995
    @palanivelg7995 2 года назад +1

    Super Anna 🙏🙏🙏

  • @karthikc8306
    @karthikc8306 2 года назад

    Hi bro

  • @kathirvel6714
    @kathirvel6714 2 года назад

    Hai