வைதேகி காத்திருந்தாள் இசைஞானி இசையில் பாடல்கள் அனைத்தும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024

Комментарии • 293

  • @ravichandransivasamy7363
    @ravichandransivasamy7363 4 года назад +21

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேனமுத பாடல்கள்...

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 года назад +9

    ஜெயச்சந்திரன் அவர்களின் குரல் இனிமையிலும் இனிமை. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍

  • @suganyakumar3605
    @suganyakumar3605 2 года назад +6

    வாலி அய்யா பாடல் வரிகள்
    "அப்பா"love you sir..

  • @navaneethangopalakrishnan5503
    @navaneethangopalakrishnan5503 14 часов назад

    இவ்வுலகில் ஆயிரம் இசையமைப்பாளர்கள் இசையமைக்கலாம் ஆனால் இசைஞானியின் இசை என் ரத்த நாளங்களில் ஊடுருவி இருக்கும் அமேசான் அட்லாண்டிக் பெருங்கடலில் 260 கடலில் தன் நதிநீர்ப் கடலில் கலக்கி கடல் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள உப்பு நீரை குடி மாற்று வது போல் இசை ஞானியின் இசை கலக்கிறது.பரம்பொருள் சிவனின் அருளும் ஆசி பெற்று இசைஞானி தன் இசை சாம்ராஜ்யம் நடை பெற அருள் பெற வேண்டுகிறேன்

  • @user-db5lg3ti4u
    @user-db5lg3ti4u 7 месяцев назад +2

    மறக்க முடியாத பாடல்.விஜய்காந்த்.சார்.இந்த.பாடல்.மூலம்.எல்லோருடைய.இதயத்திலும்.வாழ்ந்துக்கொண்டு.இருக்கிறார்.என்றும்.அன்புடன்.கங்கா.காஞ்சி.மாவட்டம்

  • @brightjose209
    @brightjose209 2 года назад +6

    இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ
    இன்பத்தில் ஆடுது என் மனமே
    இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் கேட்கும் போது எல்லாருக்கும் இந்த மனநிலை தானே

  • @rathinasamy5987
    @rathinasamy5987 4 года назад +11

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 Год назад +8

    எங்கேயோ அழைத்துச் செல்லும் பாடல்கள்...

  • @jagadeeshbalraj5187
    @jagadeeshbalraj5187 8 месяцев назад +2

    ராசாவ ஒன்ன... சுசீலா பாடிய பாடல் மிகவும் அருமை

  • @gayyappan4159
    @gayyappan4159 5 лет назад +6

    பாடல் வரி எனும் உடல்
    இசை எனும் உயிர்
    உடலை விட்டு பிரியா உயிர்..,

  • @abikingnewoen9643
    @abikingnewoen9643 4 года назад +2

    அருமை இளையராஜா வாழ்க 100 ஆண்டு

  • @venkateshvck7498
    @venkateshvck7498 5 лет назад +11

    என் இறப்பை தடுத்து நிறுத்திய ராஜாவின் இசை வாழ்க ஐயா

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Год назад +3

    சுமார் பத்தாயிரம் தடவைக்கு மேல் கேட்டிருப்பேன் திகட்டவில்லை .

  • @elamaranravi7017
    @elamaranravi7017 5 лет назад +7

    ௨ன் ஆரோகணம், மேகம்... ௨ன் அவரோகணம், மழை... நீ இன்றி அமையாது உலகு 🙏... 🎼ராஜா

  • @shenbagaraman5120
    @shenbagaraman5120 5 лет назад +9

    My college days comes in mind while hearing.... Such a wonderful film / songs/ moments.......Long Live Raajaa.

  • @ramasamythiruchandran9443
    @ramasamythiruchandran9443 5 лет назад +66

    10-ம் வகுப்பில் கட்அடித்து 20 Km தூரம் சென்று இந்தபடத்தை பார்த்து ஜெயசந்திரன் குரலை கேட்டு ரசித்தேன். 1985-ல்

    • @VTC-13
      @VTC-13 5 лет назад +2

      dear Ramaswamy our language is our culture our Indian culture we respect our whole languages of our country we respect and love our Hindu religion conversion hurt me too much

    • @jaimaha.3918
      @jaimaha.3918 5 лет назад +1

      Ramasamy Thiruchandran அய்யய்யோ அப்போ நான் பிறக்கவே இல்லை..... 🙆🙆🙆😳🙄😳🙄😳😂😂😂😂😂

    • @ramasamythiruchandran9443
      @ramasamythiruchandran9443 5 лет назад

      Thanks jai maha & santosh kumar for u r comment.

    • @RAJAS-mn8lk
      @RAJAS-mn8lk 5 лет назад

      Nice sir

    • @thulasi8710
      @thulasi8710 5 лет назад

      I was two years that time but Enakum indha song pidikum. That's the power of music n lyrics

  • @muthumaharaja8201
    @muthumaharaja8201 5 лет назад +43

    யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு ... என்ன வரிகள் டா சாமி

  • @sriganapathysubhiksha2497
    @sriganapathysubhiksha2497 5 лет назад +13

    Jayachandran voice. Excellent👌👌👌👌👌👌

  • @mohideenbadsha3703
    @mohideenbadsha3703 7 лет назад +22

    what a song and composition...Raja sir may not have won Oscar..but he won the hearts of all Tamizilians world wide which is the greatest...undoubtedly the gr8test composer of the my generation

  • @sangilirajan5767
    @sangilirajan5767 4 года назад +1

    சதிஸ் குமார் சின்னமனூர் உயிரை துடிக்க வைக்கும் பாடல்

  • @dineshdg87
    @dineshdg87 3 года назад +1

    இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ❤️

  • @jayamuruganjayamurugan7644
    @jayamuruganjayamurugan7644 4 года назад +1

    என்ன ஒரு அருமையான வரிகள்

  • @subhikshasenthilkumar3000
    @subhikshasenthilkumar3000 5 лет назад +5

    Jeyachandran voice is very super.lt is one of the best song of him.

    • @Amlu369
      @Amlu369 5 лет назад +1

      In kerala people like jayachandran more than yesudas
      Great singer and gave way to youngsters even he was Not sung much songs at his time Very kind hearted person

  • @jayskumar7604
    @jayskumar7604 4 года назад +1

    Amazing song by jeya chendran and lovely music by Raja sir

  • @jothimaniekambaram505
    @jothimaniekambaram505 6 лет назад +8

    Jayachandran's mesmerising voice.... Just great.

  • @arulksp577
    @arulksp577 5 лет назад +2

    Rasathi unnai kanatha nenji, This song dedicated my dad Ponnusamy ( He died 1999 January 1st) he was sang anytime this song.

  • @nagarajm1284
    @nagarajm1284 6 лет назад +19

    வாழ்கையின் காடைசி நொடிவரை கேக்காதேன்றும் பாடல் என்வால்வில்

  • @ashoksubramany86
    @ashoksubramany86 2 года назад

    My favorite song

  • @arunprakash2423
    @arunprakash2423 6 лет назад +51

    தனிமையிலும் தனிமை எதற்கு இந்த இளமை. பல இளம் விதவை பென்களின் கண்ணீர் பாடல்
    ஒரு இளம் விதவை
    பென் தன் தகப்பனிடம் தன் உணர்வுகளை பாடல் மூலம் தெரிவிக்கிறார்
    அனால் தகப்பன் சமுதாயத்தை என்னி தனது உயிரை விடுகிறார்.

  • @vadiveld943
    @vadiveld943 5 лет назад +2

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @arockiarajsalomon8912
    @arockiarajsalomon8912 Год назад

    அமுதம்...

  • @VijayVijay-ec5tn
    @VijayVijay-ec5tn 4 года назад +1

    Super songs💖💖💖💖💖💓💓💓💓

  • @bavanisankar5380
    @bavanisankar5380 4 года назад

    Elamaran ravis comment the best. Idhayathai varudun thendralana padalkal. Sevi vazhi oosaipadamal ul sendru manadhai sweegarikum RajaWIN isai

  • @sambasivamchandran1249
    @sambasivamchandran1249 5 лет назад +3

    ஒரு இளம் விதவை
    பென் தன் தகப்பனிடம் தன் உணர்வுகளை பாடல் மூலம் தெரிவிக்கிறார்

  • @raghavra
    @raghavra 5 лет назад +6

    I really don’t understand people who disliked this song

  • @tamilvanan208
    @tamilvanan208 6 лет назад +44

    தமிழனை தமிழால் வாழ்த்துவோம்!

  • @muthukumarmuthukumar7119
    @muthukumarmuthukumar7119 5 лет назад +2

    Enna strees irunthalum just one time kanmudi intha song ketta pothum after minutes full refresh..

  • @jayskumar7604
    @jayskumar7604 4 года назад +1

    This songs remember my young school days

  • @vinothk130
    @vinothk130 4 года назад +1

    Ilayaraja songs romba peidkum 💓💓💓

  • @SenthilKumar-gf2lk
    @SenthilKumar-gf2lk 5 лет назад

    Wonder full lines and music and voice, very good.

  • @dhuraipandiyan3118
    @dhuraipandiyan3118 2 года назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @JayaKumar-gv4qg
    @JayaKumar-gv4qg 6 лет назад +2

    Super song by jayachandhran now a days these song not come

  • @sankaranbu7490
    @sankaranbu7490 2 года назад

    நீளும் இரவில் நீங்கா உன் நினைவுகள்

  • @MuthuKumar-oq4lg
    @MuthuKumar-oq4lg 5 лет назад +1

    Nice song old is gold

  • @arunasundar9129
    @arunasundar9129 6 лет назад +4

    super song my favourite

  • @tamilarasandd6582
    @tamilarasandd6582 3 года назад

    Good songs super super 💐💐💐

  • @pandiv2026
    @pandiv2026 5 лет назад +2

    Super songs

  • @s.haribabubabu.s5422
    @s.haribabubabu.s5422 5 месяцев назад

    👌👌👌

  • @chittustudio6658
    @chittustudio6658 5 лет назад

    thanimailum thanimai...kotumailum kotumai ....mass song

  • @kannimarselvaraj6302
    @kannimarselvaraj6302 6 лет назад +1

    இனிமையான பாடல்

  • @anitha2489
    @anitha2489 6 лет назад +4

    I like this song thanks

  • @mathimat6664
    @mathimat6664 6 лет назад +2

    அருமையான பாடல்

  • @kuttisheelavinoth909
    @kuttisheelavinoth909 2 года назад

    Love feeling song very nice

  • @shunmugapriya7171
    @shunmugapriya7171 5 лет назад +2

    Jeyachandhran voice nice

  • @priyad3712
    @priyad3712 5 лет назад +1

    Happy birthday captain 👍👐

  • @PadmaVathi-ih7ym
    @PadmaVathi-ih7ym 7 лет назад +13

    Super my favorite songs

  • @ELITESHIVA
    @ELITESHIVA 5 лет назад

    Very nice song totally Ilayaraja song

  • @srirankan2651
    @srirankan2651 7 лет назад +14

    Jesudas is simply rocking.

  • @JegadeesanDharmalingam
    @JegadeesanDharmalingam 7 лет назад +22

    காதல் தோல்வி இனிமையான இசை.

  • @ManiMani-mn2jh
    @ManiMani-mn2jh 4 года назад

    Semma songs 💙 lala lala is nice💜 p.susheela amma sing a song ⚘🌹

  • @manjumuthu2034
    @manjumuthu2034 5 лет назад +3

    🌷🌷🌷🌸💖💖💖💖💖💖💗💗💗💗💗💗💗💗💗கேப்டன்சூப்பார் பாடல் காட்சி 💖💖💖💖💖💖💖💖💖💗💗💗💗💗

  • @sankarramesh5733
    @sankarramesh5733 6 лет назад +4

    super good great nice beautiful song

  • @manivelb849
    @manivelb849 5 лет назад +1

    அருமையான பாடல்கல்

  • @nachiyarpandi.5039
    @nachiyarpandi.5039 5 лет назад +1

    Alagumalar ada, all time my fav song,. ❤️👌

  • @a.mohamedafzal3912
    @a.mohamedafzal3912 6 лет назад +2

    அருமை ...

  • @user-bp7gy4sf5y
    @user-bp7gy4sf5y 8 месяцев назад

  • @thahailiyas8575
    @thahailiyas8575 5 лет назад +2

    WHAT A MUSIC AND LYRIC ALSO DANCE NO WAY ONLY POSSIBLE FOR TAMIL BRAIN

  • @VRaja-mo5qp
    @VRaja-mo5qp 5 лет назад +1

    அருமை

  • @meenasaravanan5309
    @meenasaravanan5309 7 лет назад +7

    nice songs

  • @jagatheesjaga8328
    @jagatheesjaga8328 2 года назад

    Nice songs ❤️

  • @jayakumarc1833
    @jayakumarc1833 6 лет назад +3

    supersong

  • @pandiyans1823
    @pandiyans1823 5 лет назад +2

    இளையராஜா😍😍😍

  • @menakarathisha7569
    @menakarathisha7569 5 лет назад

    Semma songs super

  • @mvpandiarajan2994
    @mvpandiarajan2994 6 лет назад +3

    what a melody

  • @mdrajumdraju3379
    @mdrajumdraju3379 7 лет назад +9

    good song

  • @gopalkrishnan4883
    @gopalkrishnan4883 6 лет назад +4

    Nice songs fell my heart

  • @revathypushpa8690
    @revathypushpa8690 5 лет назад

    Evergreen song

  • @raguraman1290
    @raguraman1290 5 месяцев назад

    Nan vazhvathey Ilayaraja songla than

  • @masscollections8022
    @masscollections8022 6 лет назад +1

    love feeling nice melodies song I like this songs

  • @sivalingamchelliah6099
    @sivalingamchelliah6099 7 лет назад +4

    I was searching for long time. Thank you.

  • @yuvarajyuvaraj4496
    @yuvarajyuvaraj4496 7 лет назад +3

    சூப்பர் பாடல்

  • @govindharajsethu4580
    @govindharajsethu4580 6 лет назад +3

    super song's

  • @supergary4273
    @supergary4273 6 лет назад +3

    super..super

  • @dineshdinesh6255
    @dineshdinesh6255 6 лет назад +2

    I like songs

  • @ashamary3889
    @ashamary3889 5 лет назад

    Super song

  • @govindrajr4016
    @govindrajr4016 7 лет назад +11

    super

  • @rajaayappan4400
    @rajaayappan4400 5 лет назад

    super song very good

  • @BalaakkaBala
    @BalaakkaBala 3 месяца назад

    ராவதி மோடம் விதவை அப்படித எவழ்கைதா

  • @Ratheesh2390
    @Ratheesh2390 6 лет назад +3

    Jayachandran sir.... 😘

  • @GaneshGanesh-os8wk
    @GaneshGanesh-os8wk 5 лет назад

    Sema song

  • @yogakavi5669
    @yogakavi5669 5 лет назад

    Very nice song

  • @saravanakadir4943
    @saravanakadir4943 5 лет назад

    Nice song

  • @user-qo1js4cn3i
    @user-qo1js4cn3i 4 года назад

    Raja👑👑👑👑👑

  • @kirikiri241
    @kirikiri241 6 лет назад +2

    so love song

  • @kandasamyram3304
    @kandasamyram3304 6 лет назад +3

    Good film

  • @socratesj8439
    @socratesj8439 6 лет назад +1

    i like ilayaraja songs very much

  • @baskerbaskershanmugam1757
    @baskerbaskershanmugam1757 5 лет назад +1

    Old is gold

  • @saidesignsalem1852
    @saidesignsalem1852 3 года назад

    Sundarajan sir...

  • @govindharaj1331
    @govindharaj1331 5 лет назад

    Supper song very very nice

  • @manjunatharashmi1527
    @manjunatharashmi1527 5 лет назад +3

    My life ನನ್ನ ಜೀವನದ ಹಾಡು