Kanakkanpatti | Sarguru | Palaniswamigal ARPUTHANGALUM..! ATHISAYANGALUM..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 126

  • @annaibhavani2737
    @annaibhavani2737 3 года назад +10

    எம் அம்மையப்பன் கணக்கம்பட்டி பழனிச்சாமி இறைவனின் திருவடிகளே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @santhiselvam2174
    @santhiselvam2174 2 года назад +6

    எனக்கு கனவில் வயதான தோற்றத்தில் வந்தார் அவர் நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவேண்டும் ஓம்சர்குருவே சரணம்

  • @kumardurai7552
    @kumardurai7552 2 года назад +2

    ஓம் சற்குருவே சரணம் ஐயா என் உடல் நலத்தை சீராக்குமாறு உங்களை வேண்டுகிறேன் ஐயா நீங்கள் என்னையும் என் குடும்பத்தையும் அருள் புரியுமாறு உங்களை வேண்டுகிறேன் ஓம் நமசிவாய🕉️🙏🙏

  • @sivamani5166
    @sivamani5166 3 года назад +23

    சற் குருவே சரணம் உங்கள் பதிவைப் பார்க்கும் போது ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை தவிர்க்க முடியவில்லை நன்றி நண்பா தொடருங்கள்

    • @aruljothi2254
      @aruljothi2254 3 года назад +1

      வாழ்த்துக்கள்
      நண்பா
      குழந்தைகள் நலமா
      எல்லாரும் நல்லா இருக்கனும் சாமி

    • @sivamani5166
      @sivamani5166 3 года назад +1

      @@aruljothi2254 அனைவரும் நலம் உங்கள் அன்புக்கு நன்றி

    • @saransaran3777
      @saransaran3777 2 года назад +1

      @@aruljothi2254 we

  • @Hariprajan369
    @Hariprajan369 3 года назад +8

    சத்குருவே . கணக்கம் பட்டி பழனி சாமிகளே சரணம் 🙏🙏🙏 நம்மோடு பேசும் தெய்வம்🙏🙏🙏

  • @malathibalachandiran9800
    @malathibalachandiran9800 3 года назад +13

    சற்குருவே நானும் கணக்கன்பட்டி வர உங்கள் ஆசி வேண்டும்

  • @browniebrownie4878
    @browniebrownie4878 Год назад +1

    Satguru veh charanem, nyana vallaleh arul purivai bagwan🙏🏻🙏🏻🙏🏻Nallasi koorum deivameh🙏🏻🙏🏻🙏🏻

  • @edouardezhilarasan589
    @edouardezhilarasan589 3 года назад +17

    ஓம் ஸ்ரீ சற்குனுவே சரணம்
    நான் France ல் இருந்து ..
    தொடர்ந்து vidéo போடுங்கள்
    பார்க்கும் போது கண்களில் கண்ணீர்

  • @nedumaranelangamuni9390
    @nedumaranelangamuni9390 3 года назад +8

    சற்குருவே சரணம்
    சற்குருவே சரணம்
    சற்குருவே சரணம்

  • @tsk712
    @tsk712 Год назад +1

    ஓம் ஸ்ரீ சற்குரு பழனி சுவாமிகள் அப்பா 🙏 துணை எல்லாம் நீயே 🌺🦋🙏 கீரின் மீடியாவும் பூரே உங்கள் அர்ப்புதம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌈🙏

  • @4biq771
    @4biq771 Год назад +1

    பகவானுடைய அருள் என் குடும்பத்துக்கும் கிடைக்கும்
    ஓம் சற்குரு சரணம்
    ஓம் சற்குரு சரணம்
    ஓம் சற்குரு சரணம்
    போற்றி போற்றி போற்றி

  • @sumathiganesh5029
    @sumathiganesh5029 2 года назад +1

    ஓம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சற்குரு தவத்திரு கணக்கன் பட்டி பழனி சாமி ஐயா அவர்கள் திருவடிகளே சரணம் சரணம் 🙏🙏🙏🙏
    ஓம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சற்குரு தவத்திரு கணக்கன் பட்டி பழனி சாமி ஐயா அவர்கள் திருவடிகளே துணை 🙏🙏🙏🙏🙏
    ஓம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சற்குரு தவத்திரு கணக்கன் பட்டி பழனி சாமி ஐயா அவர்கள் திருவடிகளே கதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthic6260
    @jayanthic6260 Год назад +1

    ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் ஓம் ஸ்ரீ சற்குருவே துணை ஓம் ஸ்ரீ சற்குருவே போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @puppylifes
    @puppylifes 2 года назад +3

    ஓம் ஸ்ரீ சற்குருசாமி ஐயா எங்க மாமியாரை காப்பாத்திக்கொடுங்க ஐயா.

  • @rishikeshp.m.4534
    @rishikeshp.m.4534 3 года назад +11

    சர்வம் சற்குரு சமர்ப்பயாமி 💫
    சகலம் சற்குரு சமர்ப்பயாமி 🦋
    யாவும் சற்குரு பழநிசாமி அப்பா திருவடிகளில் சமர்ப்பணம் ✨

  • @jeevaamma1110
    @jeevaamma1110 3 года назад +9

    ஓம் ஸ்ரீ சற்குருவே அப்பா சரணம்

  • @aravinthkaruppusamy5618
    @aravinthkaruppusamy5618 2 года назад +3

    ஓம் சற்குருவேபோற்றி போற்றி

  • @gowrir4758
    @gowrir4758 Год назад +1

    Yengum Avarae! Yedhilum Avarae!sarguruve Thunai 🙏🙏🙏

  • @gowthamivarshgowthamivarsh4268
    @gowthamivarshgowthamivarsh4268 Год назад +1

    அய்யன் சற்குருவே எனது கனவிலும் வரும் நாதனே

  • @sasikumar2728
    @sasikumar2728 3 года назад +33

    ஐயா சாமி.. இனிமேல் தயவுசெய்து பின்னனி இசை போட வேண்டாம்.

  • @gowthamivarshgowthamivarsh4268
    @gowthamivarshgowthamivarsh4268 Год назад +1

    ஓம் சற்குரு நாதனே போற்றி போற்றி

  • @manikkavasagam3047
    @manikkavasagam3047 3 года назад +5

    வெறும் மியூசிக் மட்டும் தான் கேட்கிறது! யார் பேசுவதும் கேட்கவில்லை! மொத்தமும் வீணான பதிவு!

  • @nithiyananthansubbaiya8180
    @nithiyananthansubbaiya8180 4 месяца назад +1

    🙏🏻ஓம் சர்குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @Polkuarae
    @Polkuarae 3 года назад +11

    உலகம் முழுவதும் இவரது புகழ் ஓங்க வேண்டும் ஐயா இதுமாதிரி வீடியோ நிறைய போடுங்க சார் 🙏👍🙏

  • @g.krishnamurrthiganabathi4294
    @g.krishnamurrthiganabathi4294 2 года назад +1

    சற்குருவேசரணம்

  • @saranyathileep7027
    @saranyathileep7027 Год назад +2

    Sarguruve saranam ❤

  • @rajasekekaranp8252
    @rajasekekaranp8252 2 года назад +3

    ஓம் சற்குருவே சரணம்.

  • @anuvenkat7925
    @anuvenkat7925 3 года назад +7

    சற்குருவே சரணம் , சற்குரு எனக்கும் அதிசியத்தை செய்தார், தஞ்சை வெங்கடேஷ்

    • @r.k.r.karthikeyan3134
      @r.k.r.karthikeyan3134 Год назад

      என்ன அதிசயம் சொல்லுங்க அண்ணா

  • @bhaskarbypass1874
    @bhaskarbypass1874 2 года назад +2

    THIRUVADIGAL SARANAM AYYA
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Polkuarae
    @Polkuarae 3 года назад +5

    சூப்பர் இது மாதிரி நிறைய வீடியோ போடுங்க சார் 🙏🙏🙏

  • @ganesanganesan2841
    @ganesanganesan2841 2 года назад +2

    குருவி சரணம் திருவடி சரணம் பழனி மூட்டை சாமி வாழ்க வாழ்க வாழ்க

  • @venkatvino9476
    @venkatvino9476 2 года назад +2

    Om sarguruve saranam saranam ஐயா

  • @mrampriya7401
    @mrampriya7401 3 года назад +3

    Gandhi jayanthi apa ponon romba manasu nimmathiya irunthuchi

  • @Polkuarae
    @Polkuarae 3 года назад +13

    இதுமாதிரி வீடியோ நிறைய போடுங்க சார் பக்தர்கள் அனுபவத்தை பகிரவும் நன்றி நன்றி நன்றி🙏🙏

  • @murugansteels9070
    @murugansteels9070 2 года назад +1

    Nantry vankkam Swami thiruvdy saranam

  • @VijayaLakshmi-zl5ot
    @VijayaLakshmi-zl5ot 4 месяца назад +1

    ஓம் சக்தி சரணம்

  • @venugopalm2859
    @venugopalm2859 3 года назад +2

    Om Kanakanpatti Sadguruve saranam Sadguruve saranam Sadguruve saranam

  • @lalithasugunaseelan2089
    @lalithasugunaseelan2089 3 года назад +2

    Ayya ennai innum koopidala....avara daily kumbitutu irukean.irupean.,.kandipa kanakkan patti poiduvean... sarguruvea saranam..

  • @muthupandi-yw2hb
    @muthupandi-yw2hb 3 года назад +4

    சற்குருவே சரணம்

  • @kavitha6827
    @kavitha6827 2 года назад +3

    Satguruve saranam satguruve saranam satguruve saranam satguruve saranam appa saranam appa saranam appa saranam appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

  • @sekarathish3079
    @sekarathish3079 2 года назад +2

    அப்பா போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏

  • @dharshitaschannel8024
    @dharshitaschannel8024 3 года назад +4

    OM SHREE SATHGURU SACHITHANANDHAM PALANISWAMI SWAMIKAL THIRUVADIKAL POTRI POTRI

  • @rstime...6581
    @rstime...6581 2 года назад +3

    Om Sarguruvey Saranam🙏...

  • @soundharapandiyann5256
    @soundharapandiyann5256 Год назад +3

    வணக்கம் 11:45 சாமி.எங்கள் எதிர்வீட்டு குடும்பம் சிதறி உள்ளது.அவர்களை மன்னித்து அவர்களை நல்வழிப்படுத்தி அந்த குடும்பத்தை சேர்ந்துவைக்கவும்

  • @நிமால்லிங்கம்

    🦚💚ஓம் ஐயனே சரணம் சரணம் சரணம்💚🦚

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 3 года назад +4

    குருவே சரணம்

  • @Polkuarae
    @Polkuarae 3 года назад +17

    மியூசிக் வேண்டாம் அப்பதான் கிளியரா கேக்கும் நன்றி

  • @harsasriram6211
    @harsasriram6211 3 года назад +5

    Om sarguruve saranam ayya

  • @tamilfoodcrazy8945
    @tamilfoodcrazy8945 3 года назад +2

    ஓம் சற்குருவே சரணம் சரணம் அப்பா

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 3 года назад +5

    Om guruve saranam 🙏

  • @sambamurthyn1511
    @sambamurthyn1511 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏
    Sadhguravae saranam

  • @sangeeguna8881
    @sangeeguna8881 3 года назад +5

    Sarguruve Saranam Appa 🙏🙏🙏

  • @jayachitraj2713
    @jayachitraj2713 3 года назад +3

    Om Sri Sarguruve Saranam 🙏🦋

  • @thangamiamwaiting5271
    @thangamiamwaiting5271 3 года назад +4

    OM sarguruve Appa saranam🦚🦚🦚

  • @AnandAnand-yb1rm
    @AnandAnand-yb1rm 3 года назад +2

    Sarguru Palanisamy Appa.

  • @venkatesanmili2726
    @venkatesanmili2726 3 года назад +3

    குருவே சரணம் ஐயா அன்பான வேண்டுகோள் 1 பின்னணி இசை இல்லாமல் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நீங்கள் உரையாடும் வார்த்தைகள் கேட்கவில்லை

  • @madhusai9527
    @madhusai9527 3 года назад +6

    ஓம் சச்சிதானந்த சத்குரு கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் திருவடி சரணம்

  • @artera385
    @artera385 3 года назад +4

    Sarguruvay saranam

  • @aruljothi2254
    @aruljothi2254 3 года назад +2

    வாழ்த்துக்கள்

  • @GaneshPriyas
    @GaneshPriyas 3 года назад +2

    Iyaa nan Dubai la Erkan. En udampu ramba kasdama erku enku 3ponuga epadi kapata paran thariyala nan 5day visa cansel paniketu varan enkadic nabigai negathan satgurva saranam 🤲 ennapann poraan thariyala Samiee....🙏🌹

  • @anuvijay3205
    @anuvijay3205 3 года назад +3

    Om sargurvea saranam

  • @veralevelviews8401
    @veralevelviews8401 2 года назад

    Om Sarguruvey saranam 🙏🪷

  • @noordubai506
    @noordubai506 2 года назад +1

    Om sarguruve saranam sarguruve thunai narpavi narpavi narpavi

  • @saravanansekar230
    @saravanansekar230 2 года назад +1

    நான் இன்று தான் சென்று வந்தேன்

  • @thirukumaran7280
    @thirukumaran7280 3 года назад +2

    Satguru ayya

  • @manjulapandian1102
    @manjulapandian1102 3 года назад +3

    Nalla pathivu

  • @raghulgaming1887
    @raghulgaming1887 3 года назад +3

    Sir audio sariya katkala sir

  • @sai_ilavarasan8906
    @sai_ilavarasan8906 3 года назад +3

    Om sarguru appa saranam 🙏

  • @lavanyalavanya5169
    @lavanyalavanya5169 3 года назад +1

    Enga appavai kanakkan patti kutitu varanum nenajen mudyavillai enga appa erandhutanga vazlkayea vedhanaiaga irukku maheshrani

  • @Karthikskp007
    @Karthikskp007 3 года назад +3

    வரும் சனிக்கிழமை காந்தி ஜெயந்தி அன்று கோவில் திறந்து இருக்குமா நான் தரிசிக்க வேண்டும் சொல்லுங்க

  • @ranjithams9093
    @ranjithams9093 2 года назад +1

    Guruji saranam

  • @TallDarkHansom
    @TallDarkHansom 3 года назад +3

    குருவே சரணம்.
    விக்னேஷ் ஷ்யாம்குமார் அய்யா அவர்களுக்கு வணக்கம்.
    உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது
    தொடர்பு கொள்ள ஏதேனும், ஈமெயில் , கைபேசி , தொலைபேசி முகவரி கிடைக்குமா.
    (அதிகமான நேரம் எடுத்துக்கொள்ளவோ , ஏதேனும் குறைகள் பகிரவோ கண்டிப்பாக இல்லை)

  • @skavikavi2821
    @skavikavi2821 3 года назад +2

    Good morning sarguru iya..

    • @sankaranb3889
      @sankaranb3889 3 года назад

      En maganukku nalla valai kidaikka arul puriveer.sarguruaiyya.🙏🙏🙏

  • @vrajmohanpillai3482
    @vrajmohanpillai3482 3 года назад +1

    Om Sri sadgruve Sara Nam
    Om Sri sadgruve kanakanpatti planii mootai swamy padam saranam

  • @sivapriyasivapriya5760
    @sivapriyasivapriya5760 3 года назад +1

    Ammavasai bavurnami mattum tha pokanuma....vera days la polama

  • @pooraniarkabahadur5105
    @pooraniarkabahadur5105 3 года назад +1

    Super sir

  • @raghulgaming1887
    @raghulgaming1887 3 года назад +2

    Sir en kanavaruku nalla valai kedika kuttiu prararthanai seinga sir please sir

    • @sankaranb3889
      @sankaranb3889 3 года назад

      Om.sarguruve saranam.angal kudumbathodu.kanakkampatti.vara arulpuriveer.🙏🙏🙏

  • @r.k.r.karthikeyan3134
    @r.k.r.karthikeyan3134 Год назад +1

    நான் 2024 குருபூஜைக்கு என் பணியாளர்கள் மற்றும் என் உறவினர்கள் அனைவரும் அழைத்து வர வேண்டும் என எண்ணுகிறேன் அது நடக்க வேண்டும் அதற்கு அய்யா அருள்புரிய வேண்டும்

  • @roshanakitchensv5527
    @roshanakitchensv5527 3 года назад +2

    🙏🤲 palani ill irunthu epadi poganum konjam root solunga sir plskanakampatti root solunga pls

    • @mrampriya7401
      @mrampriya7401 3 года назад

      Palani ku munnadi kanakkanpaddi stop shareauto iruku kovil kupdu poi viduruvanka

    • @roshanakitchensv5527
      @roshanakitchensv5527 3 года назад +1

      @@mrampriya7401 thanks lot mam💯🙏🙏

  • @gangarajkumar8226
    @gangarajkumar8226 2 года назад +1

    Don't put back round music. We wanted to listen their experience very eagerly but sometime we couldn't here their talk properly

  • @viswa6725
    @viswa6725 3 года назад +3

    🙏🙏🙏🙏🙏🙏

    • @malaramma5510
      @malaramma5510 3 года назад

      கணகபட்டிசற்குரு சாமியே சரனம்

  • @jayagopalranganathan2820
    @jayagopalranganathan2820 3 года назад +1

    Back ground Music is not good plz change or avoid .

  • @madansuriyaa2911
    @madansuriyaa2911 2 года назад +2

    The very irritating the background music overlap music

  • @durgalathapadmanabhan7336
    @durgalathapadmanabhan7336 2 года назад +1

    Vanakam sir, please we want address

    • @vijayanandggunaseelan7780
      @vijayanandggunaseelan7780 2 года назад

      Mootai Saamy Jeeva Samathi. சற்குரு பழனி சுவாமிகள் ஜீவ சமாதி
      maps.app.goo.gl/HMsPEmQnQxfyM7vR7
      இந்த லிங் மூலம் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து ஐயா ஆலயம் செல்லும் வழி அறியலாம்

  • @NaveenKumar-hy8mv
    @NaveenKumar-hy8mv 2 года назад +1

    🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🌹🌹🌹😔😔😔

  • @Kannan-kb6fh
    @Kannan-kb6fh 6 месяцев назад +1

    K

  • @vijayakumarmahi2908
    @vijayakumarmahi2908 2 года назад +1

    Nathu ungala pakka vanthen thattha.yen kanavula yappo varuvenga thattha?naa ungala pakkanum.

  • @arumugammariappan7289
    @arumugammariappan7289 2 года назад +1

    Veg.shop ammayvendum

  • @manikkavasagam3047
    @manikkavasagam3047 2 года назад +4

    ஆடியோ இல்லாமல் தண்டமான பதிவு! வீணான நேரம்!

  • @kschokkalingam419
    @kschokkalingam419 Год назад +1

    அய்யா எனக்கு பணம் பொருள் பேரு புகள் எதுவும் வேண்டாம் எங்கள் இடத்திற்க்கு வர வேண்டடும்

  • @meenakshimeenakshi7738
    @meenakshimeenakshi7738 3 года назад +1

    Ea8

  • @palanit496
    @palanit496 Год назад +1

    மியூசிக் வேண்டாம் தொந்தரவு

  • @saathvikagayathri
    @saathvikagayathri 11 месяцев назад

    Pls stop bgm.ji

  • @devigarani5355
    @devigarani5355 3 года назад +3

    ஓ டர்ட்டி தர

  • @chelladurai6170
    @chelladurai6170 3 года назад +1

    க்ஷஉ உள்ள என

  • @travelleraadhi6375
    @travelleraadhi6375 Год назад +1

    ஓம் சற்குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @omsarguruvethunaineelavath3205
    @omsarguruvethunaineelavath3205 2 года назад +2

    Om sri sarguruve saranam ayya

  • @mohana9941
    @mohana9941 3 года назад +4

    Om sachdhanandha sarguruve saranam

  • @kalaivanisai593
    @kalaivanisai593 3 года назад +2

    சற்குருவே சரணம்

  • @rkshiva80
    @rkshiva80 Год назад +1

    Sarguruve saranam