நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்க.. மொத்தமா மணல் அள்ள கூடாதுன்னு போராட்டம் பண்ணுங்கப்பா.... மணல் அள்ளி விற்று நிறைய பணத்தை சேருங்க... நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போன பிறகு விவசாயம் நாசமாகி தமிழ் நாடு சுடுகாடாகிடும்யா.... நாமே நம் சந்ததிகளுக்கு விஷத்தை விதைச்சுட்டு போக போறோம்... பக்கத்து மாநிலத்தில எல்லாம் மணல் அள்ள தடை போட்டு இருக்காங்க... நாம தமிழனோட பராக்கிரமங்களை திரைப்படங்களில் பார்த்து ரசிக்கிறோம்... வீர சரித்திரம் படைத்தவர்கள் தமிழர்கள் என்று கர்ஜனை செய்கிறோம்... இந்த மணல் வியாபாரத்தின் பின் விளைவுகளை நமது பேரப்பிள்ளைகளும் ....அவர்களது கொள்ளு பேரப்புள்ளைகளும்..... என வழி வழியாக அனுபவிக்க போகிறார்கள்.... 😭😭நிலத்தடி நீர்மட்டம் குறைந்து டெல்டா பகுதி வறண்ட பாலை வனமாக 💀👹மாற நாமே வேலை செய்து வருகிறோம்... லாரியில் அள்ளுகிறார்கள்... நாங்கள் கொஞ்சம் அள்ளிக்கொண்டு போனால் தவறா என்று கூறுவது என்ன உண்மை நிலை தெரியுமா தமிழா... 😭😭😭😭😭😭😭😭😭 " எங்க ஊர்ல உள்ள நிலத்தை லாரியில வந்து விஷமாக்கிட்டு பணம் பார்க்கிறாங்க... நாங்க மாட்டு வண்டியில் வந்து கொஞ்சமாக விஷமாக்கி கொஞ்சம் காசு பார்க்கிறது தப்பா " என்பது தான் .... இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்... அப்போது தான் இயற்கை அன்னை நம் சந்ததிகளை பாதுகாப்பாள்.... சிந்தியுங்கள் தமிழக மக்களே... 🙏
Arumayana katchi, eyarkai valangalai alika thunai pogum katchi
தற்போது உறங்கும் வனவிலங்கு வாரியம், ப்ளூகிராஸ் மற்றும் ஏனைய அமைப்புகளா?.
எல்லாத்தையு ம் புடுங்கிட்டு விடுங்கப்பா
அதானே உருப்படியா எதாச்சும் செஞ்சா உங்க கொள்கை எண்ணாவரது 😂😂😂
எந்த ஊர்
நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்க..
மொத்தமா மணல் அள்ள கூடாதுன்னு போராட்டம் பண்ணுங்கப்பா.... மணல் அள்ளி விற்று நிறைய பணத்தை சேருங்க...
நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போன பிறகு விவசாயம் நாசமாகி
தமிழ் நாடு சுடுகாடாகிடும்யா.... நாமே நம் சந்ததிகளுக்கு விஷத்தை விதைச்சுட்டு போக போறோம்... பக்கத்து மாநிலத்தில எல்லாம் மணல் அள்ள தடை போட்டு இருக்காங்க... நாம தமிழனோட பராக்கிரமங்களை திரைப்படங்களில் பார்த்து ரசிக்கிறோம்... வீர சரித்திரம் படைத்தவர்கள் தமிழர்கள் என்று கர்ஜனை செய்கிறோம்... இந்த மணல் வியாபாரத்தின் பின் விளைவுகளை நமது பேரப்பிள்ளைகளும் ....அவர்களது கொள்ளு பேரப்புள்ளைகளும்..... என வழி வழியாக அனுபவிக்க போகிறார்கள்.... 😭😭நிலத்தடி நீர்மட்டம் குறைந்து டெல்டா பகுதி வறண்ட பாலை வனமாக 💀👹மாற நாமே வேலை செய்து வருகிறோம்... லாரியில் அள்ளுகிறார்கள்... நாங்கள் கொஞ்சம் அள்ளிக்கொண்டு போனால் தவறா என்று கூறுவது என்ன உண்மை நிலை தெரியுமா தமிழா... 😭😭😭😭😭😭😭😭😭
" எங்க ஊர்ல உள்ள நிலத்தை லாரியில வந்து விஷமாக்கிட்டு பணம் பார்க்கிறாங்க... நாங்க மாட்டு வண்டியில் வந்து கொஞ்சமாக விஷமாக்கி கொஞ்சம் காசு பார்க்கிறது தப்பா " என்பது தான் .... இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்... அப்போது தான் இயற்கை அன்னை நம் சந்ததிகளை பாதுகாப்பாள்.... சிந்தியுங்கள் தமிழக மக்களே... 🙏
Aama maattu vandila kondu poitu lorryla eathividunga
Senthil balaji kitte sonna..... Avare allungenu solluvaru ithuku poi yethuku porattam?
Entha oooru Peru ஒன்னும் illama mottaiya video potta ennaiya artham