Nellai anthem | JACKSONRAJ | Ithu Bharani Paayum Ooru | Official making video |

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 авг 2020
  • Cre8ive Academy of Dance presents D.O.P.E Step-3 "NELLAI ANTHEM"
    Your blessings and comments are valuable to us!!!!
    OUR LEGACY BEGINS...!!
    "Tribute to our Motherland Tirunelveli"
    music on : Divo
    Powered by | Pothys
    Promotional partner | Arasan group
    Special thanks to
    US FRUITS | WALES TAMIL SANGAM,britain
    Directed & Choreographed by | Jackson Raj
    Casting - Jackson raj
    music | Al-rufian
    Singer | Antony Dasan (Folk Marley)
    cinematography | Dheva
    Editing | Ganeshan K
    Lyrics | A.c Sekar & Sathish reso
    Rap written & perfomed by | Siva prakash
    D.I colorist | V.S.Karthikesh
    VFX | Leve Prasad
    Title design | Devanand
    Costume designer | Sriram Goplan
    P.R.O | Ramaa Rangarajan
    Thanks to all our well wishers & beloved friends.
    Jackson Raj Official : / jackson.raj.92
    Nellai anthem official page : / nellaianthem
    Divo official page : divomovies?f...
    Music in this video
    Learn more
    Listen ad-free with RUclips Premium
    Song
    Nellai Anthem - Ithu Bharani Paayum Ooru - DOPE STEP-3 (Official Music Video)
    Licensed to RUclips by
    UMPI
  • КиноКино

Комментарии • 1,1 тыс.

  • @balasubramanikannan9150
    @balasubramanikannan9150 3 года назад +93

    திருநெல்வேலில பிறந்ததற்கு போறதுக்கு குடுத்து வைக்கணும் எனக்கு கிடைச்சிருக்கு ரொம்ப சந்தோசம்

  • @user-um6zw9cj5x
    @user-um6zw9cj5x 2 года назад +39

    என் சொந்த ஊர் திருநெல்வேலி இப்பே நா மதுரையில் இருக்கேன் ஆனா ஆயிரம் ஊர் இருந்தாலும் எனக்கு என் சொந்த ஊர் திருநெல்வேலி தான் பிடிக்கும்

  • @kulathurankulathuran3064
    @kulathurankulathuran3064 3 года назад +453

    இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்டவங்க like பண்ணுங்க👇👇👇👇

  • @meeranumar9911
    @meeranumar9911 3 года назад +331

    இதோட 100தடவைக்கு மேல கேட்டுட்டேன் இந்த பாடலை, ஒரு திருநெல்வேலியனாக(பேட்டை)😎

  • @marwinsam8673
    @marwinsam8673 3 года назад +200

    Nellaian yellaru like ke podungele....🔥🔥👍🏻

  • @PremKumar-np7hv
    @PremKumar-np7hv 3 года назад +1259

    நான் மதுரை மாவட்டம் எனக்கு எங்க ஊரு மட்டும் தான் பிடிக்கும்... வேற எந்த ஊரும் பிடிக்காது ஆனால் ஒரு ஆண்டு முன்பு இந்த பாடல் கேட்டேன் எனக்கு திருநெல்வேலி போகணும் போல இருந்துச்சு அதே மாறி நான் போய் 2நாள் தங்கி சுத்தி பாத்தேன் அதற்கு காரணம் உங்க பாடல் அண்ணா சூப்பர் என் மனதை கொள்ளையடித்த பாடல் வரிகள் 🙏💐😍💞

  • @bharathibhushan6780
    @bharathibhushan6780 3 года назад +566

    நெல்லையில் பிறக்கவில்லயே என்று ஏங்க வைக்கிறது இப்பாடல் ❤️

    • @Anurajnellai
      @Anurajnellai  3 года назад +19

      நன்றி 🙏🙏

    • @gilchrist5449
      @gilchrist5449 3 года назад +4

      Me too

    • @satheeshv3545
      @satheeshv3545 3 года назад +8

      Ama bro enakum appadithan iruku

    • @kingofnellai7693
      @kingofnellai7693 3 года назад +16

      Nellai la pirakkalanalum eangaluku eallaru anna thempi , akka thangachi maridha. adhuvum neenga pazagura vidhatha poruthu 🤗

    • @bharathibhushan6780
      @bharathibhushan6780 3 года назад +2

      @@kingofnellai7693 kandipa ❤️

  • @beemaraw8500
    @beemaraw8500 3 года назад +374

    பத்து தடவ கேட்டாலும் இந்த பாட்டு சலிக்கலிங்க 😍💖

    • @maranvignesh9140
      @maranvignesh9140 3 года назад +9

      Bro, ஆயிரம் தடவ கேட்டாலும் சலிக்காது

    • @sciencerealitygodenergy7405
      @sciencerealitygodenergy7405 3 года назад +4

      Aayiram kooda ila ethana dharava ketalum salikkave salikadhu❤️

    • @saravanan7694
      @saravanan7694 3 года назад +1

      2000 dhatava kettalum salikkathu bassu Ena ithu song kulambu illa

    • @dkdinesh6929
      @dkdinesh6929 2 года назад +3

      2001 thadava kelunga salikkum

    • @sivafizzy204
      @sivafizzy204 2 года назад +1

      @@dkdinesh6929 😂

  • @MDibu373
    @MDibu373 2 года назад +47

    உடல் சிலிர்த்து உள்ளம் பூரித்து பெருமை கொள்கிறேன் நெல்லை காரனாக....எனது சீமை எனது பெருமை.....

  • @ananthmarley7239
    @ananthmarley7239 2 года назад +55

    நாமக்கல் மாவட்டம் மக்கள் சார்பாக திருநெல்வேலி மாவட்டம் மக்களுக்கு வாழ்த்துக்கள்

  • @umaidurai5834
    @umaidurai5834 2 года назад +44

    ஏர் கொண்டு சோறு போடும் உழவர் எங்க சாமி 🙏🙏🙏 sema lyrics.... திருநெல்வேலி காரன் ♥️💚

  • @svstudio7024
    @svstudio7024 3 года назад +332

    நான் திருநெல்வேலி சீமை.நமது பாடலைத் தான் இன்று அனைத்து மாவட்டங்களும் பயன்படுத்துகின்றன.வாழ்க திருநெல்வேலி காரன் புகழ்.திருநெல்வேலி கட்டபொம்மன் சீமை காரன் ல

  • @manibharathi.m497
    @manibharathi.m497 3 года назад +68

    நா வேலூர் இந்த பாட்டு சூப்பராக இருக்கிறது வேலூ‌ர் மக்கள் லைக் போடுங்க

  • @Vkathir73
    @Vkathir73 3 года назад +552

    பத்து பேரு சுத்தி வலச்சாலும், எங்க பலம் கொறஞ்சதில்லை..💪
    இன்னும் கொஞ்சம் எடுத்து சொல்ல, பலநூறு தலைமுறை வேணுமுங்க...🔥

  • @robinson1085
    @robinson1085 2 года назад +48

    இராணுவத்துல திருநெல்வேலிகாரனு சொன்னா, அடுத்த முறை வரும் போது மறக்காம அல்வா வாங்கிட்டு வா னு இப்போவும் சொல்றாங்க.
    இன்னைக்கும் வாங்கிட்டு போறேன் ஜம்மு &காஷ்மீருக்கு.. (15நவம்பர் 2021).

  • @harivasagam8521
    @harivasagam8521 3 года назад +160

    அண்ணன் குரல் அருமை🙏🙏🙏

  • @S.Manikandan924
    @S.Manikandan924 3 года назад +135

    அருமை அருமை.பிறந்த மண்ணை நினைத்து பெருமிதம் அடைகின்றேன்...

  • @sathishkumar3268
    @sathishkumar3268 3 года назад +195

    I'm in karur but i love thirunalveli , வீரம் விளைந்த மண்ணு

    • @amarankumar8295
      @amarankumar8295 2 года назад +6

      மதுரை தான் வீரம் விளைந்த ஊர்

    • @rohitsurender1292
      @rohitsurender1292 2 года назад +9

      @@amarankumar8295 இத்து போனவன்ட சொல்லுல திருநெல்வேலி சீமை 💥

    • @amarankumar8295
      @amarankumar8295 2 года назад

      @Duraiprakash_servai UMI poda dai kena

    • @niponulagam6346
      @niponulagam6346 2 года назад +2

      I am also karur bro namoru alaghhu

    • @niponulagam6346
      @niponulagam6346 2 года назад +2

      @@amarankumar8295 suma madurai la veeram ila adavadi

  • @akjaykaran
    @akjaykaran 3 года назад +184

    அந்த தெய்வம் நீங்க தானா😍😍😍😍 love you bro 😍😍😍😍😍😎😎😎😎😎

    • @faijalfaijal8044
      @faijalfaijal8044 3 года назад +2

      i am nagore bro semmmma tamilnadu pemous

    • @Vijay-sr4fy
      @Vijay-sr4fy 3 года назад +2

      Va pangali😎😎

    • @akjaykaran
      @akjaykaran 3 года назад +1

      @@faijalfaijal8044 🥰🥰🙏🙏

    • @akjaykaran
      @akjaykaran 3 года назад +1

      @@Vijay-sr4fy 🔥🔥🙏🙏

    • @mahir1590
      @mahir1590 2 года назад

      ARIYALUR 😈

  • @prs7874
    @prs7874 2 года назад +20

    நெல்லை மக்கல்நளே கெத்துதப்ப கிரேட் என்னக்கு ரொம்ப பிடிச்சவூர் திருநெல்வேலி 😍😍😍😍😍😍😍😍😍 அழகான மொழி ❤❤❤ கேக்கவே அவ்வளவு அழகு ❤❤ நா சேலம் காரன் தான் ஆனா நெல்லை பாஷை அவர்கள் அன்பும் எல்லாத்தையும் விட ஒருபடி மேல தாங்க ❤❤கோவிலுன நெல்லையப்பர் காந்திமதி அம்மன் குளிக்க குட்டறலாம் திருச்செந்தூர் முருகன் கோவில் ❤

    • @vinayak861
      @vinayak861 Год назад +1

      🙏 tirunelvelikaran in salem ammapettai 🙏

  • @mmasana4726
    @mmasana4726 2 года назад +23

    இந்த பாடலை கேட்கும் போது ஒரு தனி புத்துணர்ச்சி வருது அதுவும் இல்லாம இந்த பாடல் சொந்த மண்ணு பாடல் ....I like it✌️✌️✌️🎵🎵✨✨

  • @user-tk1my4ip9y
    @user-tk1my4ip9y 3 года назад +81

    எத்தன தடவ கேட்டாலும் சலிக்காது
    proud Be A 😈TiRuNeLVeLiYaN❣️

    • @musicnational2017
      @musicnational2017 Год назад +1

      Iam Thoothukudi intha song ah keakum bothu na nellai la porathu irrutha nalla irrukum nu thonuthu😔

    • @user-tk1my4ip9y
      @user-tk1my4ip9y Год назад

      @@musicnational2017 Tirunelveli Thoothukudi rendum onnu tha bro 😎🤩

  • @deepasatham7855
    @deepasatham7855 3 года назад +64

    Nellai la poranthathuku romba perumai padurwn... 😘😘😘😘👌👌

  • @selvinbabu
    @selvinbabu 2 года назад +10

    ............❤️🌾⚔️............
    வணக்கம் டூ ஆல் தமிழ் பீப்பிள் அரௌண்ட் த வேர்ல்டு
    உலக தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் இந்த நெல்லையின் புகழாரம்
    .......................
    ஜம் பல பல ஜல பல பல ஹுஹ ஹீஹ (4)
    இது பரணி பாயும் ஊரு அது தரணி ஆளும் பாரு
    தமிழ் மக்கள் கிட்ட கேளு நெல்லை சீமை பேரு
    மானம் கட்டி காக்கும் ஊரு வானம் தட்டும் எங்க தேரு
    முதல் கப்பல் விட்டதாரு எங்கப்பங் கிட்ட கேளு
    ஜீவ நதி பாயும் எங்க பாலை வன பூமி
    ஏறு கொண்டு சோறு போடும் உழவர் எங்க சாமி
    தமிழனின் காலச்சார மாறாத ஊரு
    வாஞ்சிநாதன் கட்டபொம்மன் எங்க வரலாறு
    நெல்லையில படம் எடுத்தா சென்டிமெண்டா ஓடும்ங்க
    சொன்னது நாங்க இல்ல கோடம்பாக்கம் தான்
    நெல்லையில ஜெயிச்சு புட்டா கோட்டையத்தான் பிடிச்சுடலம்
    சொன்னது நாங்க இல்ல நாட்டு மக்கள் தான்
    ஜம் பல பல ஜல பல பல ஹு ஹ ஹூ ஹா (4)
    .........
    (பசியில் வாடும் ஏழைக்கெல்லாம் பசியாற பீஃரி புட்
    நெல்லையில பாளையங்கோட்டை தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு
    ரோ ரோ ரோ ய போட் ஜொண்ட்லி டவுன் ஸ்ட்ரெய்ட்டு
    இப் யு கெட் தி நெல்லை ஆண்தம்
    டொண்ட் பர்கெட் டு ஸல்யுட்டு )
    .........
    நம்ம பாபநாச அருவி அது பாரி வள்ளல் போல
    பாபா படுற பாடுட்லையும் பாரதியார் வாழ
    மணிமுத்தாறு அணையும் எங்க வலிமையைத் தான் காட்ட
    செங்கோட்டைப் பாலம் முப்பாட்டன் கதைய பேச
    எங்க கோவில் கொடையிலத வேட்டி சட்ட பலபல கும்
    வெட்டி சண்டை வந்த்தாக்க ஊரூகுள்ள அணல் பரக்கும்
    சிங்க வால் குரங்கு இருக்கு திருசெங்குடி மலையிலே
    சீரிப் பாயும் புலியும் இருக்கு முண்டந்துறைக் காட்டிலே
    பாருகுள்ளப் பேரு எடுத்த திருநெல்வேலி காவல் துற
    ஒத்த பன சுடலை போல காவலுக்கு யாரும் இல்ல (2)
    பத்துப் பாலம் இருந்தாலும் ரெட்ட பாலம் போகயில்ல‌
    பத்துப் பேரு சுத்தி வலச்சாலும் எங்க பலம் கொறஞ்சதில்ல
    ஏலேலோ ஏலேலோ ஏலோ சைய்யா ஏலேலோ (4)
    கும்பிட காந்தி மதி குறுகுகடை கஷ்ணாபுரம்
    குழு குழு குத்தாலம் சிலுனு சிலினு மாஞ்சோலை
    சண்டே நா சைட் சென்டர் சாயங்காலம் கும்மாளம்
    சாப்பிங்க்கு ரத வீதி சொர்க்கம் நம்ம சொந்த ஊரு
    அளங்காத சேலக் கட்டு அம்சமான முகவேட்டு பாருங்க எங்க பொண்ணு ஜோருங்க
    அழகுலதா மயங்க்கிட்டு கேலி கிண்டல் பண்ணியும் தா பாருங்க வாழெடுக்கும் ஆளுங்க
    வெளிநாட்டு பறவை எல்லாம் எங்க ஊருக்கு வருதுங்க
    இருட்டுக்கட அல்வாவும் பிலைட்டுலத போதுங்க
    ஐந்து வகை நிலமும் எங்க தனித்துவம் தான் பாரு
    கயல் விளையாடும் கடலோரம் மொட்டப் பனங்காடு
    கறையாறு போற வழி சொரிமுத்து அய்யனாரு
    ஆடி மாச கொட விழா னா ஆடு கோழி கேப்பாரு (2)
    நெல்லால வேலி கட்டிய நெல்லையப்பர்............
    நெல்லால வேலி கட்டிய நெல்லையப்பர் நாயகனுக்கு தன்னாலப் பாட்டு வரும் அவன் அருள் பெற்றவனுக்கு
    எங்க ஊரு பெரும சொல்ல ஒத்த பாட்டுப் பத்தலையே
    இன்னும் கொஞ்சம் எடுத்துச் சொல்ல பல நூறு தலைமுறை வேணும்ங்க .....
    ............❤️🌾⚔️...........

    • @Anurajnellai
      @Anurajnellai  2 года назад +1

      அருமை.. நண்பா ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @johnbritto4207
    @johnbritto4207 3 года назад +16

    Vera level. .10 peru suthi valachalum enga balam koranjadhilla. Andha voice ayyo anthony annan vera level ...

    • @nandhudhuru1467
      @nandhudhuru1467 3 года назад

      😘😘😘🥰🥰🥰❤️❤️❤️💋💪🙏🙏

  • @anbilinaivom8083
    @anbilinaivom8083 2 года назад +7

    திருநெல்வேலி ஊரு இல்ல ல அது brand ல பத்துபேரு சுத்தி வளைச்சாலும் எங்க பலம் குறைஞ்சது இல்ல 🔥⚔️⚓

  • @madasamysubramani9331
    @madasamysubramani9331 2 года назад +10

    எனக்கு திருநெல்வேலி..... 🔥🔥.. திருநெல்வேலி காரன் டா... 💥💥⚔️🗡️🪄

  • @thalaroshan5482
    @thalaroshan5482 3 года назад +61

    Tirunelveli tenkasi kaaren Mattum oru like podunga

  • @gopika8404
    @gopika8404 3 года назад +269

    4:43...The line you are waiting for...

  • @mathanofficial6634
    @mathanofficial6634 3 года назад +115

    Nellai ellarum like here 😈😈😎😎 nellai pasanga gethu 🔥🔥🔥🔥

  • @pradeeppradeepan431
    @pradeeppradeepan431 3 года назад +49

    Am Erode sprrr to nellai cultures 😀😀❤️❤️❤️❤️ ...

  • @kavicreation-tz4fi
    @kavicreation-tz4fi 3 года назад +48

    இந்த பாடல் தமிழனுக்கே பொருந்தும் அருமையான பாடல்

    • @naveenbruntha2143
      @naveenbruntha2143 3 года назад

      Ona na report panuran da

    • @kavicreation-tz4fi
      @kavicreation-tz4fi 3 года назад

      @@naveenbruntha2143 ethuku

    • @naveenbruntha2143
      @naveenbruntha2143 3 года назад

      Tamilnu solurala

    • @kavicreation-tz4fi
      @kavicreation-tz4fi 3 года назад +1

      @@naveenbruntha2143தமிழன தமிழனு சொல்லாம வடகன சொல்லுவாங்க

    • @fbid1843
      @fbid1843 3 года назад

      @@naveenbruntha2143 ithuthan loose pundanu soluvanaga periya ooru poolu nu peethipanunga sunni

  • @ajithking26
    @ajithking26 7 месяцев назад +3

    கன்னியாகுமரி மாவட்டம் மக்கள்சார்பாக திருநெல்வேலி மக்களுக்கு வாழ்த்துகள்

  • @charlesvk9115
    @charlesvk9115 3 года назад +144

    As a salem guy i like this song 😍💥

  • @pavetaranpavin6242
    @pavetaranpavin6242 3 года назад +55

    The Great Tamilan Song...Vesti Sattai Palapalakum...Support from Malaysia Tamilan ❤🤝🏻

  • @INDIAN-gz7xg
    @INDIAN-gz7xg 3 года назад +42

    I'M VERY PROUD TO BE BORN FROM TIRUNELVELI PURE BREEDED BLOOD!..... WOW THIS SONG MAKES ME MORE STRONG MY GETHU....

  • @changhenmoon6176
    @changhenmoon6176 2 года назад +49

    This a anthem of Malaysian tamizhans too , this always played in thaipusam every time in Malaysia ❤️ Tamizhan 👑🔥

    • @Anurajnellai
      @Anurajnellai  2 года назад +3

      🔥🔥🔥

    • @sakthiraja3186
      @sakthiraja3186 2 года назад

      Intha varucham Thaipusathukku varen Anna I'mTirunelveli Karan

  • @i_rockstar_insta
    @i_rockstar_insta 2 года назад +15

    today is 231 th year of tirunelveli .....today i played this song ...goosebombs movement......its amazing....tirunelveliyan(cherai)

  • @sandirandinesh4180
    @sandirandinesh4180 2 года назад +25

    I'm From Malaysia When I Listen This Song I'm Proud To Be Tamilan❤

  • @silambarasan8320
    @silambarasan8320 Год назад +1

    திருநெல்வேலி super anna ❤️ thank y

  • @538sureshs7
    @538sureshs7 3 года назад +39

    திருவண்ணாமலை 🔥💥

  • @smcinemas8440
    @smcinemas8440 3 года назад +26

    Getha soluven Tirunelveli Karan La 💪

  • @aksajeeva1749
    @aksajeeva1749 2 года назад +10

    I'am From Kerala. Naan Malayaliya Irunthalum Enakku Pudicha Language Tamil Than. Romba Super Aa Pannirukkireenga Anna Vera Leval.

  • @harish....2284
    @harish....2284 3 года назад +33

    Vera level song keta odana pul arikuthu 😻😻😻😻😻😻😻😻😻😻😻

  • @lawrencesuresh7211
    @lawrencesuresh7211 Месяц назад +3

    """எங்க ஊரு பெரும சொல்ல ஒத்த பாட்டு பத்தல """. அருமையான வரிகள்...

  • @karthickrascal3551
    @karthickrascal3551 3 года назад +218

    திருநெல்வேலி_ அன்பு னா அல்வா வம்பு னா அருவா இது எங்க கெத்து

    • @jeevanantham6492
      @jeevanantham6492 3 года назад +3

      I am THENI

    • @jerojerryj5781
      @jerojerryj5781 3 года назад +8

      @Mr. D vada chennai la enna bro neenga Indian Army kelvi patrukingala ipdi sanda podama ellarum ottrumaya irunga ungala mattum sollala mela comment potrukavanayum than

    • @dhanushkaran3103
      @dhanushkaran3103 3 года назад

      @Mr. D 🖕🖕🖕🖕😂😂😂

    • @s.maheswaran4867
      @s.maheswaran4867 2 года назад +4

      மதுரை
      அன்போடு வந்த மதுரை கோவில் நகரம்
      வம்போடு வந்த மதுரை
      கொலை நகரம்
      TMT முறுக்கு கம்பி மதுரை
      திருநெல்வேலி அண்ணா
      தம்பி⚔️ 🫂⚔️

    • @dhanushkaran3103
      @dhanushkaran3103 2 года назад +1

      @@s.maheswaran4867 நெல்லை 🔥🔥🔥

  • @tnbalaeditz4612
    @tnbalaeditz4612 Год назад +4

    திருநெல்வேலி சீமை தான்.......................திருநெல்வேலி KING BOYS................😎😎😎😎😎😎 தென்காசி மாவட்டம் கண்டு கொண்டான் மாணிக்கம்...........🔥🔥😎🔥😎🔥😎🔥😎🔥

  • @aathisechan5969
    @aathisechan5969 3 года назад +15

    Vera level song anna💝💝... 2.37 kekum poothu goosebumps 🔥🔥💥💥

  • @dharmaseelanm1283
    @dharmaseelanm1283 3 года назад +8

    Intha voice thana ivla naala theydne 🙏🙏🙏🙏 Thalaiva enga oorukku perumai sethudenga 😘😘😘

  • @pradeep4766
    @pradeep4766 3 года назад +49

    This album is really amazing bro. Than the music is outstanding.

  • @vinothjeyasingh820
    @vinothjeyasingh820 3 года назад +17

    Likes from thoothukudi🔥🔥🔥

  • @abinayaabi_54
    @abinayaabi_54 6 месяцев назад +1

    Very proud to be a Tirunelvelian😍😍😎😎🔥🔥❤️‍🔥❤️‍🔥

  • @getready9574
    @getready9574 Год назад +11

    Tirunelveli 💙💚

  • @Tn-oc9hs
    @Tn-oc9hs 3 года назад +24

    Love ❤️from madurai 🔥

  • @user-bg7bt9qk1l
    @user-bg7bt9qk1l 2 года назад +8

    💙💚💙💚💙💚🔥

    • @akashrk3824
      @akashrk3824 Год назад

      Nanba ithula caste aa kondu varathinka...

  • @rajathala9062
    @rajathala9062 3 года назад +31

    Maduarikku oru song poduna ithe massla💥💥💥

    • @kavicreation-tz4fi
      @kavicreation-tz4fi 3 года назад +2

      மதுரை க்கு songs neryairuku bro

    • @surekaP
      @surekaP 2 года назад

      Vaippula raja

  • @konar-v2-payan920
    @konar-v2-payan920 3 года назад +55

    *இந்த பாட்டை கேக்காமல் நான் துங்க மாட்டென் தினமும் கேபென்*💪💪💪
    *ராஜ மன்னார்குடி காரன்*💥❤️😍

  • @ajayaj5634
    @ajayaj5634 3 года назад +75

    Salute from Madurai❤️🙏

  • @mersalmanoj2573
    @mersalmanoj2573 3 года назад +5

    திருநெல்வேலி🗡 🔥 காரன் ல ⚔🔪..... 🔥⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔

  • @kkeditstamil
    @kkeditstamil 2 года назад +5

    I love this song very much .....I am also thoothukudi.....Tirunelveli yum thoothukudiyum eppavum onnu tha

  • @niranjanchakravarthy735
    @niranjanchakravarthy735 3 года назад +14

    pathu Peru suthivalachalum enga balam koranchathuilla ❤️🔥🔥🔥

  • @amarankumar8295
    @amarankumar8295 2 года назад +17

    மதுரை தான் எங்க அடையாளம் மதுரைக்கே நாங்க தான் அடையாளம் ஆனால் அருமையான நெல்லை பாடல்

  • @user-yd9wh1ym9q
    @user-yd9wh1ym9q 3 года назад +42

    மதுரை boys and girls one like

  • @manikandan-yh5eq
    @manikandan-yh5eq 2 года назад +4

    அண்ணே அருமை. இந்த பாடல் நம்ம மக்களோட பெருமை🙏🙏வாழ்த்துக்கள்🎉🎊

  • @sathishcheanbu7761
    @sathishcheanbu7761 3 года назад +20

    வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐

  • @user-vd6sk7jp7y
    @user-vd6sk7jp7y 3 года назад +5

    Madurai Ku Endrum Pangali Murai Nellai dhan Makka🔥

  • @kanchanakogilan7099
    @kanchanakogilan7099 Год назад +3

    This became our Malaysian Tamilans anthem too ❤ Superb song!

  • @Anush_253
    @Anush_253 2 года назад +2

    I am Dindigul💙😁🔥paattu mass uh nga😈🔥

  • @berlinberlin2356
    @berlinberlin2356 3 года назад +13

    Vera 🔥 leve Tirunelveli karan sonalee 💥 Adhirumm

  • @afzalahamed2152
    @afzalahamed2152 3 года назад +20

    Pathu paalam irunthalum retta paalam pola illa(rameswaram)😎😎

  • @chanbbb2976
    @chanbbb2976 3 года назад +3

    En ooru Tirunelveli illa.. irundhalum.. indha oor mela thani paasam..na pg Inga dhan padichen.. indha oora sondham kondaada avlo aasai.. ❤️

  • @7gaming585
    @7gaming585 3 года назад +22

    Lots of Love from Pollachi❤️🌴

  • @maxop5236
    @maxop5236 3 года назад +21

    I am Chennai but this song tho🔥🔥

  • @kandhasamy7982
    @kandhasamy7982 3 года назад +13

    brooo hatsoff bro really amazing i love tiz song tharama sambavam...

  • @sivaram2389
    @sivaram2389 3 года назад +31

    as a kanyakumariyan love this song 🔥🔥🔥

  • @ramkumarmuthupandi3445
    @ramkumarmuthupandi3445 3 года назад +24

    Im madurai but i like this song💪

  • @rahuls5374
    @rahuls5374 3 года назад +21

    🔥🔥Whenever hearing this song it brings goosebumps to me😍😍😍

  • @subramanianfamily316
    @subramanianfamily316 3 года назад +38

    06: 35 tenaciously true🙌💔😘😍😍😍

  • @bharathvijay7084
    @bharathvijay7084 3 года назад +2

    Ayya intha padal arumaiyaka irukkirathu....Neenka sonna mathiri starting 2 line kettavudan kankalankiduchu....Super ayya andony sirrrr..... Happy sir ...
    Needuti neer vazhlka🙏🙏🙏

  • @bharathbharath3236
    @bharathbharath3236 3 года назад +9

    இந்த பாட்டு ஒரு மாதிரி மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்குது🔥

  • @prasanthprasanth4558
    @prasanthprasanth4558 3 года назад +13

    Iam Chennai this song super vara level

  • @jeyram9062
    @jeyram9062 3 года назад +23

    Thoothukudi⚓️✈️🛥 Tirunelveli 😎

  • @SM.Selvam
    @SM.Selvam 2 года назад +1

    Ale Tirunelveli karana irukathula so proud la annnnne vera level song ne....... Ale uthu verum vartha illa namma adayalam ne...... Ale

  • @crazycockatiel2982
    @crazycockatiel2982 3 года назад +18

    1:39 2 3:32 மாஸ்🔥🔥
    🔥 மதுரை == நெல்லை 🔥

  • @salimrawther4300
    @salimrawther4300 3 года назад +9

    Thekka ooru pera sonna chuma nadangum paaru 😎😎

  • @puspagandhisubramaniam5595
    @puspagandhisubramaniam5595 2 года назад +3

    Salute from Malaysia 🇲🇾🙏🏻❤️

  • @hariharan-ip7zk
    @hariharan-ip7zk 3 года назад +24

    Pathu Peru suthi valaichalum maja line...........

  • @naveenraja2026
    @naveenraja2026 3 года назад +14

    That line pathu peru suthi valachalum 🤩🥰

  • @sivakms6697
    @sivakms6697 3 года назад +10

    iam not tirunelveli but I love you tirunelveli and tenkasi🥰🥰🥰🥰🥰

  • @madhan5077
    @madhan5077 3 года назад +14

    Lot's of love from kanchipuram ❤️ but I really love this song ❤️

  • @gpasanth7157
    @gpasanth7157 2 года назад +1

    King of திருநெல்வேலி....

  • @TamilarThings
    @TamilarThings 2 года назад +2

    Thanjai poorvigam, aana vasikaruthu bangalore'la. Tamil naatu'ku ennoda salute. Tamil Vaazhga! ❤ Tamil Naadu Vaazhga! ❤ Tamilargal Vaazhga! ❤

  • @MariMuthu-vu6vd
    @MariMuthu-vu6vd 2 года назад +4

    நெல்லை மாவட்டத்தில் நான் பிறந்தேன்
    பாடல் வரிகள் அனைத்தும் சூப்பர்

  • @msembalai5485
    @msembalai5485 3 года назад +59

    Pathu Peru suthi valachlum
    Mass mass

  • @pjnk1986
    @pjnk1986 3 года назад +13

    Music director ,singer 👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @sudhathevarthevar6415
    @sudhathevarthevar6415 3 года назад +3

    Yella line sum super bro super song nelai la porandha dhukku romba peruma paduren👏👏👏👌👌👌💐🙏

  • @arunn_jr7392
    @arunn_jr7392 3 года назад +15

    Lots love from rameswaram ❤️

  • @naveenprabhu582
    @naveenprabhu582 3 года назад +13

    Love from humanity
    Jaihind ❤️❤️❤️❤️❤️❤️

  • @manojbharathi2857
    @manojbharathi2857 3 года назад +9

    Paththu Peru suththe valaichalum enga palam 💪 koranchathu ila 🔥💪🔥🔥

  • @ARUNKUMARR-vo6tg
    @ARUNKUMARR-vo6tg 3 года назад +2

    Vara level thaliva neeeeee🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩