Because in all the conflicts, she made a mistake, which is clearly visible to the audience. So aduthavangala thappu solla mudiyaathu. They need to advise their daughter only. 😊
சௌந்தர்யா அப்பா நஞ்சுண்டன் (Uncle) அம்மா & தம்பி பேசிய விதம் (அருமை) பிடித்திருந்தது. அவர்களின் பேச்சில் பொய்யோ நடிப்போ தெரியவில்லை. (தன் மகளை பற்றிய) உண்மையை வெளிப்படையாக (பேசியது) சொன்னது நன்றாக (த்தான்) இருந்தது.
எத்தனை பேர் பார்த்தீர்கள், அன்ஷிதா குடும்பத்திடம் உங்களுக்கு உள்ள முரண்பாட்டை சொல்ல சொல்லும்போது , anshidha அவங்க அம்மாவிடம் ஜாக்லின் என்று சொல்லி எடுத்து கொடுத்ததை.
நிஜமாவே எதிர்பாக்கல.. சௌந்தர்யா family இவ்வளோ humble and down to earthஆக இருப்பாங்கன்னு... Wowனு இருந்துச்சு!! 😮 முத்து ஒண்ணு சொன்னாரு..sound கிட்ட.. "நீ க்ரூப்புல டூப்" னு...😂😂 💯💯💯 கரெக்ட்...
அருண் இந்த வாரம் நன்றி மற்றும் வெளியில் மேலும் நட்புறாக இருப்பேன் என சொன்ன இருவர் இந்த பிக் பாஸ் இயக்குனர் மற்றும் அர்ச்சனா ஆதலால் இந்த இயக்குனர் நேர் மறையாக அல்லது எதிர் மறையாக புரமோஷன் செய்வதாக தோன்றுகிறது
Soundarya family really super👌thannoda ponnu pannuna mistake a solli eni antha thappa pannakudathu apdinu avanga soundarya ku nallathu dhan solli koduththuttu poirukkanga really👌👌👌
Soundarya bro sonathu than ultimate ..mathavangala arivu illa sensible ah illanu solrala athu unaku first iruka nu parthiya ... Movie villan kuda ipadi expressions kuduka matan ne apadi kudukura nu bangama kalachutan 😂😂 Family rocked 🎉soundarya and Pr team shocked 😮😂😂
Soundarya family nalla peasunaga but idhuvea kooda andha PR team soli kuduthu peasunagalo apdinu thonudhu. Apodha episode la again soundarya ku hipe irukumnu 😅
@@Subhashinipriya22en Apdi yosikireenga avanga ponnu nalla irukum nu kooda irukalam la avanga appa soundarya bigboss entry ke happy Aagala sound kekum perumaiya orukanu ella dha sonnaru indha title la avanga family expect pannala
சௌந்தர்யா குடும்பம் சௌந்தர்யா வை வருத்தங்கன்னு சந்தோஷப்படாதீங்க ஷபி வெளிய மக்கள் உன்னை எப்படி பாக்குறாங்க இனிமேல் எப்படி நடந்துக்கணும் என்று சொல்லிக்கொடுத்திருக்காங்க இதை நம்பி நம்ம மனசுல இருக்குறதை பேசிட்டாங்கன்னு நினைக்குற
பெற்றோர்கள் அனைவரும் கிடைத்த வாய்ப்பை நல்ல விதமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொன்னது மட்டுமல்லாது அவர்களும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை (முயற்சி செய்தது) பயன்படுத்திக் கொண்டது அருமை.
Yes shafi. Soundarya mentioning our VISHNU as her friend. But BB team not allowed vishnu. Same for Archana also she will never be allowed as per my guess. Because both will do major changes if they came. Also we already know about their game in previous season.
Bro antha reaction soundarya en koodavae vanthathu na epadi udanae nippaturathu nu solli irupa ana avanga family v2 la intha reaction pannavae maata nu soltraga so sound venum nae antha reaction pantra
Sonthe pilleya irunthalum ave senje tappe point panni sonnepo en amma ve paathe iruntuchu my mom also same etavathu prechene relationship or friendship le nu sonna nee Enne panne nu first keppange full story ketutu en side correct pannuvange athu apadiye soundarya amma and appa pannange enaku rombe pudichirunthuchu. Totally mass pannitangeeeeeeded❤
Sound family really superb.. Yaru melaium முரண்பாடு ila... En ponnu mela than முரண்பாடு semma ❤En manusu la irunthathu எல்லாமே ketanga.. I am very happy 😂😂
Sound family so good vibes❤❤❤ Full positive ❤❤❤ They didn't tell anything bad about others..(Vishal issue) They only corrected their daughter..👏🏽👏🏽👏🏽👏🏽❤️❤️❤️ Example of best parenting🔥💯💯💯💯
பிக்பாஸ் எதிர்பார்பது உங்கள் வாயால் இதைபற்றி பேச வேண்டும் என்பதுதான் ஏனென்றால் நாம் விமர்சனங்களாக வைக்கும்கேள்விகளை தான் பிக்பாஸ் சொல்லி வந்தவர்கள்கேட்கிறார்கள் அவரைமீரிஎதுவும்பேசவும்முடியாது நடக்கவும் முடியாது.
I Love her Family so so much, Nalla ketangge sound eh aveh pandradu Nalla ille plus aveh reaction pandradhe cute irukeretheke nu kaatenum tha pandrangge ithey Manjari ipdi reaction panniruntha boys Manjari ku vote Pannivingela ille Manjari dancing videos paapingala , don't vote based on beauty there are more worth players then her open your eyes people please 🙏🏻
Shafi zone ❤Deepak ❤unmaiyile naam manasule ulle atagattai sound appa,amma,bro keddu tirthu vecchidange. Ithutan karma boomerang enbargalo. Good fmly. Ippadi oru fmly ku oru negative ponnu😮
It's a very funny Tamil Bigg Boss, but most contestants are Telugu, Kannada, and Malayalam. Jack Anshi Rayan and Sound are other languages. I am a Tamil guy, so I want Tamil-speaking people to win the title and be in the top five. Please vote wisely. Muthu and Jeffry should be in the top five.
சௌந்தர்யா குடும்பம் அடுத்தவங்களை குறை சொல்லாமல் தன் மகளைகுறைகூறி புத்தி சொன்னது சூப்பர் 🎉❤
Vera option ye illa...ipdi panna mattume title adika mudium
Because in all the conflicts, she made a mistake, which is clearly visible to the audience. So aduthavangala thappu solla mudiyaathu. They need to advise their daughter only. 😊
Ella mistake kum ava dhaan pandra
மகளை ஜெயிக்க வைக்க கொடுக்கும் டிப்ஸ் இது...
that is also strategy by sound family...all smart
இந்த சீசனில் சௌந்தர்யா குடும்பம் வந்து பேசியது மிகவும் அருமை மன நிறைவாக இருந்தது
சௌந்தர்யா குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம் அவங்களுக்கு பொறந்துருக்கு பாரு தத்தி ஆஸ்பத்திரியில குழந்தைய மாத்தி தூக்கிட்டு வந்துட்டாங்க போல 😂
Un veetla unna thookitu vandhadhu maariya
True bro
Sariyana porukki 😂
என் மனசுலேயும் இப்படி தான் தோணுச்சு
😂😂😂😂😂😂
Vjs கேக்காதத சௌந்தர்யா parents நல்லா கேட்டு விட்டுட்டாங்க😂😂
VJS வழிவார் சௌந்தர்யாவைப் பாத்தால்.
@ramasamypalaniappan6444 😂
விஜேஎஸ் க்கு அவ்வளவு தைரியம் எல்லாம் இல்லை.
அவர் பேசற இரண்டு பேர்
அருண்
ரானவ்
Soundu family 'முரண்பாடுகளின் மூட்டை" தன் மகள் தான் என்று கூறி, தாங்கள் சிறந்த பெற்றோர் என்று நிரூபித்துள்ளனர்..Soundu Family💎👌👏
Yes❤️❤️❤️
Nee sound fan adhaan porukkala ... sound ah pakka sagikkala
I am waiting muthukumaran Jack family 😊😊
Muthu family ulla pona Arun sethha😂
Karmam fakeline
சௌந்தர்யா பத்தி நம்ம என்ன நினைச்சமோ அதை அவுங்க அம்மா, அப்பா , தம்பி மூனு பேரும் சொன்னது கொஞ்சம் கூட எதிர்பார்க்கல 😮
சௌந்தர்யா பெற்றோர்களை பார்த்த போது... இப்படியான பெற்றோர்களுக்கு, இப்படி ஒரு பிள்ளையா? ன்னு இருந்தது...😊
சௌந்தர்யா அப்பா நஞ்சுண்டன் (Uncle) அம்மா & தம்பி பேசிய விதம் (அருமை) பிடித்திருந்தது. அவர்களின் பேச்சில் பொய்யோ நடிப்போ தெரியவில்லை. (தன் மகளை பற்றிய) உண்மையை வெளிப்படையாக (பேசியது) சொன்னது நன்றாக (த்தான்) இருந்தது.
Unna maathiriya kevalamana jenmamey
@Shivu-s3j PR கொண்டையை மறைங்க... :-)
Muthu ❤🔥
Raanav ❤❤
Deepak ❤❤
Deepak ❤❤
raanav 🎉❤
Muthu 😊
Raanav ❤
Muthu🔥
Deepak 🔥❣️
Endha 3 perla yar vanthalum ok than
No Ranaav
Muthu Manjari Deepak
Sound pathi vjs sollatha kuda avanga parents sonnathu super 👏👏👏👏👏 brother kettathu correct✅
எத்தனை பேர் பார்த்தீர்கள், அன்ஷிதா குடும்பத்திடம் உங்களுக்கு உள்ள முரண்பாட்டை சொல்ல சொல்லும்போது , anshidha அவங்க அம்மாவிடம் ஜாக்லின் என்று சொல்லி எடுத்து கொடுத்ததை.
Anshitha vanmam marathu!
ஆமாங்க நான் பார்த்த சரியான வன்மம் புடிச்சவ
செளந்தர்யா வெஸ்ட் 😤 ஆனால் அவங்க குடும்பம் சூப்பர் 👍🏻👌🏻 அதுவும் அப்பா அப்படியே மனதில் உள்ளதை அப்படியே சொன்னாங்க ❤
நேத்து எபிசொட் கொஞ்சம் பொறுமை யா போனது சவுண்ட் அப்பா சூப்பர் 🎉💐
நிஜமாவே எதிர்பாக்கல.. சௌந்தர்யா family இவ்வளோ humble and down to earthஆக இருப்பாங்கன்னு... Wowனு இருந்துச்சு!! 😮
முத்து ஒண்ணு சொன்னாரு..sound கிட்ட.. "நீ க்ரூப்புல டூப்" னு...😂😂 💯💯💯 கரெக்ட்...
Unna maathiriya
This is public thought on Soundraya. VJS -is not public representing public opinion .
அருண் இந்த வாரம் நன்றி மற்றும் வெளியில் மேலும் நட்புறாக இருப்பேன் என சொன்ன இருவர் இந்த பிக் பாஸ் இயக்குனர் மற்றும் அர்ச்சனா
ஆதலால் இந்த இயக்குனர் நேர் மறையாக அல்லது எதிர் மறையாக புரமோஷன் செய்வதாக தோன்றுகிறது
சௌந்தர்யாவின் மொத்த நடிப்பும் அவர்களின் அம்மா போட்டு உடைத்து விட்டார் 💯💯
Soundarya family really super👌thannoda ponnu pannuna mistake a solli eni antha thappa pannakudathu apdinu avanga soundarya ku nallathu dhan solli koduththuttu poirukkanga really👌👌👌
Soundarya bro sonathu than ultimate ..mathavangala arivu illa sensible ah illanu solrala athu unaku first iruka nu parthiya ... Movie villan kuda ipadi expressions kuduka matan ne apadi kudukura nu bangama kalachutan 😂😂 Family rocked 🎉soundarya and Pr team shocked 😮😂😂
Sound family ஒருவேளை Safi zone Subscriber ஆ இருப்பாங்களோ ?
இதில் சந்தேகம் வேண்டாம் safi zone சவுந்தர்யாவின் ஆதரவாளர்தான் விஷ்ணுவை பேட்டி எடுத்ததே இவர்தான்😊😊😊😊😊
Sound kudumbam kodutha nalla nigalvuku sound ku vote potradhinga nanbargale
Soundhariya parents really super 🎉🎉🎉🎉❤❤❤
ranav pure soul and title winner
Soundarya family nalla peasunaga but idhuvea kooda andha PR team soli kuduthu peasunagalo apdinu thonudhu. Apodha episode la again soundarya ku hipe irukumnu 😅
May be sympathy create panna irukum 😂
@@Subhashinipriya22en Apdi yosikireenga avanga ponnu nalla irukum nu kooda irukalam la avanga appa soundarya bigboss entry ke happy Aagala sound kekum perumaiya orukanu ella dha sonnaru indha title la avanga family expect pannala
Same doubt 😅
True. Same doubt
😮 irukkumo
உண்மை கோலமாவு கோகிலா படத்தில் jake சூப்பர்
Ranav: ARM ARM …
Muthukumaran: Irunga bhai 😅
Always Muthukumaran ❤❤🎉🎉
Askar nayagi anshita, comedy nadigai sound, pacchonti jefry bb house viddu elimed anah nalla irukum.
Muthu manjari ranav deepak eliminate aana nalla irukum
Sound pantrathu ava amma appakey pitikala.. Paathukonga makkaley ithu theriyama sound gem, cute, sweet nu sollitu inspired ah nenachutu irukathinga.. 🤦🏻♀️🤷🏼♀️
Sound is gem ❤ she is cute and sweet
ஃபேமிலி வரும்போது என்மேல தப்பு இல்லை என்று நிருபிக்க பவித்ரா திடீர் பேச்சு அது
exactly I too thought same
Shafiiii love from Kanyakumari ❤
Ranav behaves casually while his family arrives, All others were over scene 😂
💯
Anshi brother sema fun😂😂😂😂😂😂 to
சௌந்தர்யா குடும்பம் சூப்பர் ❤❤❤❤ அன்ஷிதா அம்மாவும் செம❤❤
S & அன்ஷிதா அண்ணனும் (இரண்டு மொழியும் கலந்து பேசியதைப் பார்க்க ரசிக்கும் படியாக இருந்தது) நன்றாக பேசினார்.
S & அன்ஷிதா அண்ணனும் (இரண்டு மொழியும் சேர்த்து பேசியது பார்க்க ரசிக்கும் படியாக இருந்தது) நன்றாக பேசினார்.
ராணவ் family is good ❤️
Raanav 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Sound family so good ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சௌந்தர்யா குடும்பம் சௌந்தர்யா வை வருத்தங்கன்னு சந்தோஷப்படாதீங்க ஷபி வெளிய மக்கள் உன்னை எப்படி பாக்குறாங்க இனிமேல் எப்படி நடந்துக்கணும் என்று சொல்லிக்கொடுத்திருக்காங்க
இதை நம்பி நம்ம மனசுல இருக்குறதை பேசிட்டாங்கன்னு நினைக்குற
Muthu🏆deepak 👍🏼💝raanav ❤
No Ranaav
No Ranaav
Raanav ❤❤❤❤...
Konjam serial la paarunga Shafi bro😢
இங்கு சௌந்தர்யா ஃபேமிலி முரண்பாடு விஷால் கிட்ட கேட்பார்கள் என்று நினைத்தேன் ஆனால் யாரையும் குறை சொல்லாமல் சென்று விட்டார்கள் நல்ல ஃபேமிலி
But kettu tane irukanum....evlo mosamama iruntha solla tan seivanga...
Vishal ah sollirukanum
Sound parents superb 👌 brother Also superb 👌 valiya oru sound friend 'Green Animal' vishnu training soundku! So sound over acting 😂
Raanav be like: ennaya thanda easy ah adichidreenga 😭
Raanav ❤️❤❤
Nalla Vela sound ah support panama avangala crct ah kura sonathu, pavithara thambi game onnume pakala nu sonathu lam super
Brother annanthi interview la Soundarya oda PR work pathi sonnagala atha pathi. Connect panni paruga
Muthu family great family👪👪👪
Avanga veetula solitanga ena reaction puthusa irukunu ellam namba green animal training ahhh irukum😂😂😂
raanav best of best
Sound family super ❤🎉
பெற்றோர்கள் அனைவரும் கிடைத்த வாய்ப்பை நல்ல விதமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொன்னது மட்டுமல்லாது அவர்களும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை (முயற்சி செய்தது) பயன்படுத்திக் கொண்டது அருமை.
soundarya family too smart like soundarya ...smartly did for voting.....ranav family only great
Ipidiye vote increase panniruvanga pola
Yes shafi. Soundarya mentioning our VISHNU as her friend. But BB team not allowed vishnu. Same for Archana also she will never be allowed as per my guess.
Because both will do major changes if they came. Also we already know about their game in previous season.
okay kets see
Anshitha அண்ணன், Raanav ஐ "Hydrogen Baloon" கூட ஒப்பிட்டு பேசியது " Perfect Observation "👌👍👏
14.20.. இதுக்கு பேரு ஆக்சா பிளேடு இல்ல ரம்பம்😅😅
Bro antha reaction soundarya en koodavae vanthathu na epadi udanae nippaturathu nu solli irupa ana avanga family v2 la intha reaction pannavae maata nu soltraga so sound venum nae antha reaction pantra
ethana players vandhalum aari season la irrundha mari parents visit illa
I don’t like Sound but absolutely love Sound’s family 😍😍😍
சவுண்ட் குடும்பம் சூப்பர் 👌🏿👌🏿👌🏿சவுண்ட் 👇🏿👇🏿👇🏿shafi 👍🏿👍🏿👍🏿🙏🏿🙏🏿🙏🏿
Early waiting Muthu and jack family 🥰
Bro unga audio left heavya eruku konjum enanu paruga broo😊
I like ❤Raanav family🎉😅😊
Understanding capacity of Ranaav is very poor. It is not at all a problem to us. But it will be a big issue to movie making directors.
Sound dad 🔥 anshitha amma❤
BB8 Sound mom✅
BB7 Poornima mom❌
Bro மாலையில் ஒரு விமர்சனம்......சொன்னா நன்றாக இருக்கும்....
Sonthe pilleya irunthalum ave senje tappe point panni sonnepo en amma ve paathe iruntuchu my mom also same etavathu prechene relationship or friendship le nu sonna nee Enne panne nu first keppange full story ketutu en side correct pannuvange athu apadiye soundarya amma and appa pannange enaku rombe pudichirunthuchu. Totally mass pannitangeeeeeeded❤
Deepak ❤️
Queen of all seasons is Shivani's mum❤
4:20 ithu raanavke theriathu😂 evlo bro kodutharu raanav ivlo sombu thookuringa
Sound family really superb.. Yaru melaium முரண்பாடு ila... En ponnu mela than முரண்பாடு semma ❤En manusu la irunthathu எல்லாமே ketanga.. I am very happy 😂😂
சௌந்தர்யா பத்தி அம்மா அப்பா சொல்றத வச்சி பார்த்தா இந்த showla சௌந்தர்யா தான் நடிக்கிறா fack சௌந்தர்யா 😅
Pavi family super ❤❤❤
Soudarya Amma Appa supper Super Super
Sound family so good vibes❤❤❤ Full positive ❤❤❤ They didn't tell anything bad about others..(Vishal issue) They only corrected their daughter..👏🏽👏🏽👏🏽👏🏽❤️❤️❤️ Example of best parenting🔥💯💯💯💯
Thalaivan Muthu kumaran family ku waiting 💯🔥👑
deepak muthu manjari sound jealous on ranav....
jack also... unseen la ranav laam win pana ena agumnu soliruka
Excellent review bro 👍
Enna thalaivare!!
Unga chennal polave "Zone mates" oru chennal irukku.
Appdiye ellam ungala polave😮😅😅
Beautiful😍😍😍 voice shaffi
Pr akka parents ஆல் polakkappattar 😂
அதுவே pr வேலைதான்.இப்ப எல்லோரும் ஆகா ஒகோ சூப்பர் ஃபேமிலி என்று சொல்லவைத்து அது மூலம் பொதுவானவர்கள் ஓட்டை வாங்க வகுத்த வியூகம்
பிக்பாஸ் எதிர்பார்பது உங்கள் வாயால் இதைபற்றி பேச வேண்டும் என்பதுதான் ஏனென்றால் நாம் விமர்சனங்களாக வைக்கும்கேள்விகளை தான் பிக்பாஸ் சொல்லி வந்தவர்கள்கேட்கிறார்கள் அவரைமீரிஎதுவும்பேசவும்முடியாது நடக்கவும் முடியாது.
Actually Jack's performance in kolamavu will br very humorous and she did really well
Sound best drama queen ha live in bb8
Sound brother Shafi zone pathurupanga phola😂😂😂
I Love her Family so so much, Nalla ketangge sound eh aveh pandradu Nalla ille plus aveh reaction pandradhe cute irukeretheke nu kaatenum tha pandrangge ithey Manjari ipdi reaction panniruntha boys Manjari ku vote Pannivingela ille Manjari dancing videos paapingala , don't vote based on beauty there are more worth players then her open your eyes people please 🙏🏻
Soundarya family shafi zone pathutu ponagapola😂
Ryan confused mode ku poitan
Episode potta odane epd pakkamaye comments pandringa ....🤷♀️😂
Shafi zone ❤Deepak ❤unmaiyile naam manasule ulle atagattai sound appa,amma,bro keddu tirthu vecchidange. Ithutan karma boomerang enbargalo. Good fmly. Ippadi oru fmly ku oru negative ponnu😮
It's a very funny Tamil Bigg Boss, but most contestants are Telugu, Kannada, and Malayalam. Jack Anshi Rayan and Sound are other languages. I am a Tamil guy, so I want Tamil-speaking people to win the title and be in the top five. Please vote wisely. Muthu and Jeffry should be in the top five.
8:02 boss oruvela avangalum Unga videos paappaangalo?
Soundarya family deserve hosting for bb 😂
Rayan didnt talk bad about sound
No problem ...votes will be taken care by PR bots...sound ❤❤❤
Muthu Manjari ranav ammava pathi pesiruka koodathu 😢
Soundarya family ❤
Raanav character literally me😂❤
Super ❤❤❤
சௌந்தர்யா வித் ரியாக்சன்
மக்கள் mind voice : அத்தனையும் நடிப்பா
Raanav 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥