வணக்கம் சகோதரி தினம்தோறும் எங்கள் வீட்டில் காகம் வந்து கரைந்து கொண்டே இருக்கிறது அந்தக் காகத்திற்கு உணவு வைத்தால் சாப்பிட இல்லை ஆனால் கரைந்து கொண்டே தான் இருக்கிறது இதற்கு என்ன அர்த்தம் சொல்லுங்க sister
Whatever she says everything is right these symptoms happens in our house too we faced so many obstacles now everything is fine so your prayers will reduce these types of negatives .
Na thuggum podhu en kittaye vanthu palli kaththuthu.. illana kaila vanthu orasuthu😅.. ethukaga naa v2la puna valakkuren.. palli ye en kitta apiti varuthunu plz solluggale
Yes enga veetlayum akka enga veetla Naa en 2sisters en amma irukanga period so vilakku etha mudila next pangalinga death nu 3months vilakku etha koodathu sollitsnga enna panlam sollunga akka
🎉 காகம் வந்து சாப்பிடுவதில்லை. சாம்பிராணி போட்டா பிரட்சனை இன்னும் கூடுகிறது. செடி நல்ல வளர்த்து வந்த பின்பு money plant vethslai மாடு திடிரென்று மெய்ந்து விட்டது. விஷ சந்து. வருகி றது . 😢 கனவும் கொஞ்சம் கஷ்டமாக வருது.என மீது செய்வினை வைபவர்கள் இருக்கிறார்கள். உடல் கட்டி போட்டா வலிகர மாதிரி இருக்கு. மயக்கமா நடப்பது சோர்வ dullness இருக்கு..
My husband accident la iranthutanga hall la than poojai arai iruku athuku nera my husband photo vachi sami kumpuduren athu thapa correct ....1 palli than irunthuthu athuvum kathala kagam sapadu sapadala ...karu vandu suthi suthi vanthuthu elananum sami kumpiten daily vilaku eathinen en husband accident la ean sethanga
முகம் பொலிவிழந்து இருக்கு உடம்பு சோர்வாக இருக்கு. காகம் சாதம் வைச்சா சாப்பிடுது இல்லை. முன்னாடி எல்லாம் பல்லி கத்திட்டே இருக்கும் இப்ப கத்துறது இல்லை. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சரியா 12.45 க்கு ஒரு கனவு வரும் அது என் குலசாமியின்னு நினைச்சேன். காகம், குருவின்னு நிறைய இங்க வீட்டை சுத்தி நிற்கும் கத்தும் தானியம் சாப்பிடும் இப்ப வர்றதே இல்லை. இந்த வெள்ளிக்கிழமை எங்க வீட்டுக சம்மந்தமே இல்லாம சண்டை வந்தது. போன் உடைந்தது அன்று இரவே வீட்டு பின் கதவை சாத்து சாத்துன்னு எங்கம்மா கிட்ட சொல்றேன். இந்த மாதிரி கனவு அடிக்கடி வெள்ளி செவ்வாய்க்கிழமையில் வரும். கண்முழிச்சு உடனே பின் கதவை சாத்தினோமான்னு போய் எத்தனையோ தடவு செக் பண்ணியிருக்கேன். இதுக்கு அர்த்தம்? ஏன் அப்படி கனவு வருது
இரவில் எளிமையான உணவு உண்டுவிட்டு ஒரு மணிநேரம் கழித்து ஒரு டம்ளர் பசும்பாலில் பூண்டு பல் நாலைந்து போட்டு காய்ச்சி பூண்டை மென்று தின்று பாலை குடித்து வரவும் சூப்பரா தூக்கம் வரும் கனவு வரவே வராது 🤔
நீங்கள் சூரியன் உதயமாகும் நேரமும் சூரியன் அஸ்தமிக்கும் நேரமும் வீட்டின் கதவுகளை மூடுங்கள 30 நிமிடத்தால் திறக்கலாம் அல்லது தேசிக்காயை 7நாட்கள் வெட்டி வையுங்கள்
துளசி செடிக்கு 8 மணி நேரம் வெயில் தேவை. நன்றாக வெயில் படும் இடத்தில் வளர்க்கவும். கூடவே வேறு செடி ஒன்றையும் சேர்த்து வைத்தால் நன்றாக வளரும். தனியாக துளசி வளராது
மிக்க நன்றி மேடம்
Nandri amma
Om shivaya namaha
Romba nantri Amma❤
அருமையானபதிவு மிக்க மிக்க நன்றி 👍
காகத்திற்கு உணவு வைப்பது நன்று. ஆனால் பல்லி நடமாட்டம் இல்லாத து என்பது நல்லது தான். உங்கள் கருத்துக்கள் சில ஏற்புடையதல்ல.
ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் துணை🙏
ஓம் வராகி அம்மா துணை 🙏❤️
நன்றிகள் சகோதிரி வாழ்க வளமுடன் நல்லதே நடக்கட்டும்
Nanri amma❤
நன்றி
தகவலுக்கு மிக்க நன்றி🙏
மிக்க நன்றி . நீங்கள் சொன்ன சில விசயங்கள் எங்கள் வீட்டில் இருக்கு..
அக்கா சொந்த இடத்துல வீடு கட்ட ஒரு வீடியோ போடுங்க
Sure ma
நன்றி சகோதரி 🙏🙏🙏
தங்களின் கருத்துரைகள்
அருமையான பதிவு பயனுள்ளதாக இருந்தது
வணக்கம் 🙏
வணக்கம் சகோதரி தினம்தோறும் எங்கள் வீட்டில் காகம் வந்து கரைந்து கொண்டே இருக்கிறது அந்தக் காகத்திற்கு உணவு வைத்தால் சாப்பிட இல்லை ஆனால் கரைந்து கொண்டே தான் இருக்கிறது இதற்கு என்ன அர்த்தம் சொல்லுங்க sister
வணக்கம் தோழி
Sivanoda vaganam Nandi
Thank you ma
Yennakku arasanga velai kidaikka prathiyungal... ungalin pathivugal arumai...
Sure ma
Amma , Kindly pray for my son to get a good job in a.good company. Thanks amma
O
@@HemaLatha-qn8ls ppooopoopopp
எலுமிச்சை கனியை முழுதாய் தண்ணீரில் சேர்க்க வேண்டுமா அல்லது பிழிந்து விட வேண்டுமா
Udumbu veettirkul varalama sister
Thanks
Nala padivu Amma Mika nadri
அக்கா எங்க வீட்டில் பல்லி இருக்கு ஆனா பகலில் அடிக்கடி சத்தம் போ டுது nt நடு சாமதில் சத்தம் போடுது.என்ன அது 1m pratchana இல்ல தானே அக்கா
Exactly
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Whatever she says everything is right these symptoms happens in our house too we faced so many obstacles now everything is fine so your prayers will reduce these types of negatives .
Ll
😊
How u reduce
TQ sis
நன்றிகள் அம்மா...
Pasu madu vettin munnal satham ettal enna madam please sollunga mam
Athuku kalamadu venum
Thank you❤
என் வீட்டில் பல்லி அடிக்கடி இறந்து காணபடுகிறது என்ன காரணம்
Yaanai thuraththura mathiry kanavu kandan
❤❤❤
Nandri Amma🙏🙏🙏
மிகவும் எளிமையான மற்றும் அருமையான, பயனுள்ள பதிவு. மிக்க நன்றி.
,
Kanavil yaanai erummadu vanthal nallatha keddatha
Ka super Jalandhar mein Haryanvi
Superman
Na thuggum podhu en kittaye vanthu palli kaththuthu.. illana kaila vanthu orasuthu😅.. ethukaga naa v2la puna valakkuren.. palli ye en kitta apiti varuthunu plz solluggale
🙏🙏🙏
தீயசக்திகள் என்ற விசயங்
கேட்டு மிகவும் சந்தோசப்பட்டேன்
அதன்பின் பாடுகளையுந்
தெரிந்துகொண்டேன்.
மிக்க நன்றி உங்களின்
உதவிக்கு. நன்றிகள் பல.
Hi mam.. thanni la lemon juice serkanumah kaalu uppu konjam pota podhumah
Vetula sami kumbita palli 6 months la two days tha sound kuduthuruku but kadaila na poi konjo neram kaluchu kevili satham kekum
Sister.. Enga veetla palli athigama iruku... Ippo konja naala saami roomlayum iruku.. But enaku yeans therila manam sorva iruku..appo appo thidernu bayamavum iruku.. Sad aavum feel aagurea.
Athu yean sis..
First dad pakhara
மேம் என்னால் வீட்டில் பூஜை செய்யவே முடியவில்லை பூஜை சாமான்சுத்தம் செய்யவும் முடியவில்லை
Yen enna achi.ma
எனக்கும்
Yes enga veetlayum akka enga veetla Naa en 2sisters en amma irukanga period so vilakku etha mudila next pangalinga death nu 3months vilakku etha koodathu sollitsnga enna panlam sollunga akka
Mee too 😊
.
Maruthani vithaiu sethu thoobam podala
கெட்ட சக்தி கெட்ட சக்தி
கெட்ட சக்தி கெட்ட சக்தி
கெட்ட சக்தி கெட்ட சக்தி
🤔....................................😝
😊
🎉 காகம் வந்து சாப்பிடுவதில்லை. சாம்பிராணி போட்டா பிரட்சனை இன்னும் கூடுகிறது. செடி நல்ல வளர்த்து வந்த பின்பு money plant vethslai மாடு திடிரென்று மெய்ந்து விட்டது. விஷ சந்து. வருகி றது . 😢 கனவும் கொஞ்சம் கஷ்டமாக வருது.என மீது செய்வினை வைபவர்கள் இருக்கிறார்கள். உடல் கட்டி போட்டா வலிகர மாதிரி இருக்கு. மயக்கமா நடப்பது சோர்வ dullness இருக்கு..
Vel maral padinga
Bro same ingayum ipditha sambrani potta problm varuthu so negative energy athigama irukum pola
என் தம்பி வீட்டில் சீரு பாம்பு தினம் தோரும் வருது அது மட்டும் இல்லாமல் தம்பிக்கு உடல் நலம் சியில்லாமல் போகுது என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை
My husband accident la iranthutanga hall la than poojai arai iruku athuku nera my husband photo vachi sami kumpuduren athu thapa correct ....1 palli than irunthuthu athuvum kathala kagam sapadu sapadala ...karu vandu suthi suthi vanthuthu elananum sami kumpiten daily vilaku eathinen en husband accident la ean sethanga
எங்க வீட்டிற்கு அடிக்கடி பூரான் வருது என்ன வென்று புரியவில்லை? தயவு செய்து எனக்கு தெரியப்படுத்தவும்.
சினா அரசுக்கு தெரியபடுத்துங்கள்
@@koodankulamkovilkodai6462இது
8
Same sisiter ennathan panrathu purila
😅😅😅
Enga veetla ethavathu festival vantha pothum ellaam seyanum samiku asaya thaan erupen but enga erunthu sanda varumnu sollavay mudiyathu...epavumay entha mare nadakuthu.... problem husband thaan create pannuvar...
Same pblm sis Epdi than nalla poghum Aporm kadasiya prachana varum ana Eppadi varum inu theriyathu but sanda varum
Endha poochigal poorangal vandhalum Tuesday muruganukku vellam vaithu neivedhyam pannunga. Piragu varavae varadhu. Anubhavathula kandadhu.
Lemon cut panni juice serkanum ila apdiyae pottu kudikanuma solunga please
Mam enga vetla palli irukku ana saththam poturathu illa.... saamy rumla velakku pottalum irulagavetha therithu.....
Yethavathu pathil sollunga...
Extra vilaku aethunga
@@gogisthanjay2510 🤣😅🤣🤣🤣😅
எலுமிச்சை பிழிந்து பயன்படுத்த வேண்டுமா அல்லது முழுசாக போட்டுவிடவேண்டுமா
Elumichai cut panni apudiye kungumam thadavi vasalil iru nilayilum vaika vendam,Nan regulara seirean
@@gowsikrsg8114 🙏🙏🙏
நாட்டு மாட்டு கோமியம் பாட்டிலில் சேமித்து வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம மேடம்
Goon
முகம் பொலிவிழந்து இருக்கு உடம்பு சோர்வாக இருக்கு. காகம் சாதம் வைச்சா சாப்பிடுது இல்லை. முன்னாடி எல்லாம் பல்லி கத்திட்டே இருக்கும் இப்ப கத்துறது இல்லை. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சரியா 12.45 க்கு ஒரு கனவு வரும் அது என் குலசாமியின்னு நினைச்சேன். காகம், குருவின்னு நிறைய இங்க வீட்டை சுத்தி நிற்கும் கத்தும் தானியம் சாப்பிடும் இப்ப வர்றதே இல்லை.
இந்த வெள்ளிக்கிழமை எங்க வீட்டுக சம்மந்தமே இல்லாம சண்டை வந்தது. போன் உடைந்தது அன்று இரவே வீட்டு பின் கதவை சாத்து சாத்துன்னு எங்கம்மா கிட்ட சொல்றேன். இந்த மாதிரி கனவு அடிக்கடி வெள்ளி செவ்வாய்க்கிழமையில் வரும். கண்முழிச்சு உடனே பின் கதவை சாத்தினோமான்னு போய் எத்தனையோ தடவு செக் பண்ணியிருக்கேன். இதுக்கு அர்த்தம்? ஏன் அப்படி கனவு வருது
Enga veetileyum Friday aana sandai varuthu sis. Oru velaiyum nimmathiya seyya mudivathillai. Veetil erunthaaal negative thoughts varuthu. Enna panrathune theriyala sis. Ethaavathu remedy therinthaal sollunga sis.
குல தெய்வத்தை வணங்கினால் காரணம் புரியும்.
சண்டை போடாமல் இருந்தால் தீய சக்தியின் ஆதிக்கம் குறைய ஆரம்பிக்கும்.
இரவில் எளிமையான உணவு உண்டுவிட்டு ஒரு மணிநேரம் கழித்து ஒரு டம்ளர் பசும்பாலில்
பூண்டு பல் நாலைந்து போட்டு காய்ச்சி பூண்டை மென்று தின்று பாலை குடித்து வரவும்
சூப்பரா தூக்கம் வரும் கனவு வரவே வராது 🤔
நீங்கள் சூரியன் உதயமாகும் நேரமும் சூரியன் அஸ்தமிக்கும் நேரமும் வீட்டின் கதவுகளை மூடுங்கள 30 நிமிடத்தால் திறக்கலாம் அல்லது தேசிக்காயை 7நாட்கள் வெட்டி வையுங்கள்
Bu❤deep
13lizarddesd
When ur house is clean there will be no lizards😂. When food is bad crow will not eat😅.komiyan la avlo 🦠 🧫 bacteria iruku🤢🤮
Mudagathan இலை வீட்டில் அரைத்து ஊத்தலாமா
எங்கள் வீட்டில் துளசி செடி வைத்தாள் பட்டு பட்டு போகுது என்ன காரணம்
தண்ணீர் ஊற்றி வளர்த்துங்க அவ்ளோ தான்
துளசி செடிக்கு 8 மணி நேரம் வெயில் தேவை. நன்றாக வெயில் படும் இடத்தில் வளர்க்கவும். கூடவே வேறு செடி ஒன்றையும் சேர்த்து வைத்தால் நன்றாக வளரும். தனியாக துளசி வளராது
Akka enga veedula sami photovuk manchal kunguma vacha 2 naleilla orumathiri pusanam picha mathiri aguthu puthu paikadu vangidu vanthu vachalum appaditha aguthu athuvum illama en kanavar odambu mudiyala appadinu paduthururar ennaleyum padukaila irunthu ellunthurukka mudiyala plsss akka ethavuthu parigaram iruntha sollunga
I saw cow in my dream, and my parents who are no more. They came and blessed in a function
Lemon cut panni juice a sekkanuma Or muzhuk kaniyum mukkinappola podanuma?
🙏🙏🙏🙏🌷
வீட்டை சுற்றி மரங்கள் இருந்தா கருவண்டு வரதான் செய்யும்
அறிவு அதிகமாக இருந்தால் மட்டுமே இப்படி யோசிக்க முடியும்
Madam.Bathroomlulla.puran.varuthu.enna.seyalam.
வீட்டில் அங்க அங்க கெட்ட ஸ்மெல் அடிக்குது, அதுக்கு கெட்ட சக்தி காரணமாக இல்ல பில்லி சூனியம் அந்த மாதிரி இருக்குமா நு சொல்லுங்க please
Veetla ethavathum mukkiyamana vishyam pesina paatharam urundute iruku mam.palli satham podrathe illa.thappana kanavu neraya varuthu mam
பல்லி நிறையவே இருக்கிறது ஆனால் கத்தமாட்டேன்கிறது எதனால்
நல்லது
நிறைய பூச்சிகள் இருக்கும்
அதனால் அதுக்கு உணவு பஞ்சம் இல்லை அதான் நல்லா தூங்கி கொண்டு இருக்கும் 😂
Same
Yaruklam kanchana-1movie nyabagam vanthuchu😂😂
Rusi yo rusi
6⁶
அம்மா எங்கள் வீட்டிற்கு அடிக்கடி கருவண்டு வருகிறது என்ன பரிகாரம் செய்யலாம் என்று கூறுங்கள்
Daily manjal la pillayaar piduchu vachu vilakku ethunga pa changes therium...👍
Seivinai irukaanu paaruga.. enakum ipditha.
😊
@@dharmarajs9834 ,!😅😊😊
@@rajeswarinagarajan9250 ohm maga lexchmi aaranam
Aloe Vera plant veeddukkul valarkkalama? Is it lucky or unlucky?
S u can.. Pls chk the below link:
ruclips.net/video/lQza8xeiCu0/видео.html
Palli erukku aana satham poda mattinguthu
Adhu silent aana balliya irukkum...
பல்லி சத்தம கேட்டு க்கொண டே இருந்தால் என்ன நல்லதா
Egga veetlium adikadi satham kettute irukku
Not a problem ma..
Athu than wife I theadu sister realey
SuyambuAlex❤❤😂🎉😢😅😅😢😂🎉😮😅Hi❤
திரவியம் அல்ல திரவம்
Mam new chappel gift a kodukkalama? Please
Aiyoo ena solla you most learn science
Nam munnorgal ariviyal sonna seyya matanganu ipdi god nu solli seiyya vechi irkanga. sodium and manjal best antibacterial and anti fungal nga 😂
என் கையில் அடிக்கடி பல்லி ஏறுது என்ன பண்றது அக்கா🙁
11நாள் மாலை நேரம் வினாயகர் வழிபாடு செய்வது வரும் கண்டத்தில் இருந்து தப்பலாம் பயப்பட தேவையில்லை நல்லது நடக்கும்
2021தியசக்திகள்2022யில்தியசக்திகள்இருந்தனசரியா
Enga veetuku pooran varuthu eNA seivathu amma😢😢😢😢
Atha adijchi kondutu .. vera vela irunthaa parugga bro❤... apiti athu namma v2kku varuthunaa athu paathukappana idam thedi varuthu pola😅
Palli irukku anal satham podathila
வேர் ஊன்றி.சரியாகத் தமிழ் எழுதுங்கள்
நன்றி சகோதரி 🙏🙏🙏
தங்களின் கருத்துரைகள்
அருமையான பதிவு பயனுள்ளதாக இருந்தது
வணக்கம் 🙏
ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் துணை🙏
❤❤❤❤❤❤❤❤❤
😊
Water la lemon juice serkanuma Ila full lemon ula podanuma
🙏🙏🙏
மிக்க நன்றி அக்கா