KANNAZHAGE KANNAZHAGE SONG 🎵 KARAOKE 🎤 WITH TAMIL LYRICS.

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 16

  • @babiselladurai2872
    @babiselladurai2872 Год назад +2

    கண்ணழகே கண்ணழகே....
    முத்தழகே முத்தழகே....
    கலைமானின் தோலழகே....
    தமிழ் கம்பனின் பாட்டழகே....
    குயில் ஒன்னு நான் தரவா
    பாட்டோடு நீ தூங்க...
    மயில் ஒன்னு நான் தரவா
    தோகை மேலே நீ தூங்க...
    மடி மேலே தாலாட்ட
    மகராணி வருவாளா?
    தோள் மேலே சீராட்ட
    தென்றல் இவள் தருவாளா?
    கண்ணழகே கண்ணழகே
    முத்தழகே முத்தழகே...
    ~~~
    கோடை வெயிலினிலே
    குடை பிடித்து காத்திருப்பேன்...
    கொட்டும் மழையினிலே
    கண் இமைக்குள் உனை வைத்தேன்...
    வெள்ளி நிலவென்று
    கவி வடித்து சொன்னேனே...
    தூரம் நீ செல்ல
    மனம் துடித்து தவித்தேனே...
    நெஞ்சமே நெஞ்சமே
    தினம் உயிரில் கலந்து மகிழ்வேன்...
    ஜீவனே ஜீவனே
    மனம் திறந்து வாழ அழைத்தேன்...
    தாலாட்டு நான் பாட
    தனியாக நீ கேட்க
    நானாக தவமிருப்பேன்....
    கண்ணழகே கண்ணழகே
    முத்தழகே முத்தழகே...
    ~~~
    வானம்பாடியாக மெட்டு சொல்லி
    கானம் எடுப்பேன்...
    தேனில் ஊரவைத்த செந்தமிழை
    காதில் சொல்லுவேன்...
    ஏழு ஸ்வரங்களிலே
    துள்ளி வரும் ராகம் அள்ளுவேன்...
    மூங்கில் துளைகளிலே
    என் மூச்சை தூது விடுவேன்...
    வெண்ணிலா வெண்ணிலா
    தரை இறங்க மேடை அமைப்பேன்...
    உன்னையே எண்ணியே
    நெஞ்சு உருகி நாளும் உரைந்தேன்...
    தாலாட்டு நான் பாட
    தனியாக நீ கேட்க
    நானாக தவமிருப்பேன்....
    கண்ணழகே கண்ணழகே
    முத்தழகே முத்தழகே...

  • @MRAGASH
    @MRAGASH Год назад +2

    பெண்ணின் வில் போன்ற வளைந்த புருவங்கள் அழகே அழகு.....❤❤

  • @plastram
    @plastram Год назад +1

    அருமை… இனிமை… நன்றி🎉🎉🎉

  • @vibiliyakemipethuru7872
    @vibiliyakemipethuru7872 10 месяцев назад +1

    மிக்க மிக்க நன்றிகள் உங்களுக்கு, வெகு நாட்களாக காத்திருந்தேன் இந்த பாடலுக்கு

  • @sivarajaa3336
    @sivarajaa3336 2 года назад +3

    Nice song 👌

  • @menumenu3072
    @menumenu3072 Год назад +1

    சின்ன மகராணியே மகளாக வந்தாள் கரோக்கிதமிழ் வரிகளுடன் போடுங்கள் ஷேர்.

  • @menumenu3072
    @menumenu3072 Год назад +2

    ஒரு பொய்யாவது சொல் கண்ணே
    கரோக்கி போடுங்கள் full வரிகள்.sir. please

  • @menumenu3072
    @menumenu3072 11 месяцев назад +1

    நல்ல அருமையான கரோக்கி ஷேர் ஹரிஹரனின் கரோக்கி போடுங்கள் ஷேர்

  • @menumenu3072
    @menumenu3072 11 месяцев назад +1

    சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன் கரோக்கி போடுங்கள் ஷேர்

  • @claudiabalakumar3688
    @claudiabalakumar3688 2 года назад +2

    Super track

  • @menumenu3072
    @menumenu3072 Год назад +1

    வனமெல்லாம் செண்பகப்பூ karoake தமிழ் வரிகள் போடுங்கள்

  • @ThatheesKannan-rn9cp
    @ThatheesKannan-rn9cp Год назад +1

    பச்சோந்தியே கேளடா சாங்
    கரோக்கி போடுங்க பாலு அண்ணா

  • @IyalSangeetha
    @IyalSangeetha Год назад +1

    Hi brother brother thank you for everything for your karaoke songs but I am every songs . I will see but I need for karuppu nila song Tamil lyrics and karaoke song

  • @karunanidhikathalingam444
    @karunanidhikathalingam444 6 месяцев назад

    Super

  • @jesurashakapilmaran564
    @jesurashakapilmaran564 Год назад +1

    Super

  • @azagesarvesh8610
    @azagesarvesh8610 Год назад +1

    Super