இரண்டு நாள்கள் வரை நேரம் இருத்து யாரும் வரவில்லை இந்த நிலை எதிரிக்கும் கூட வர கூடாது அவர்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அமீன்
இதை கேட்கும் போது அந்த இடத்தில் அந்த இருட்டில் நானும் மாட்டிகொண்டு மூச்சு விட முடியாமல் இருந்தது போல் இருந்தது இப்பொழுது தான் பெருமூச்சு விடுகிறேன்....ஒரு நிமிடம் எனக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது...😢😢😢
Bro I have anormal ideas bro please reply me after read this Ideas Ok 1. Bro antha 4 skuba divers irrukura location laum antha HABITAT BELL pola onnu set panni once antha bell la oxygen fill anathum pipe pa cut panni avangala veliya kondu varalam but oru prachanai irruku avanga loda exact location namakuvenum illaya Anaa athukum yenkitta some simple plans irruku avanga irrukurathu oru air pocket thana so antha pipe oda some skuba divers parallel la some distance swim panni already vella vantha christofer ra kuptu exact location Kadachidum la but one problem yenaku antha pipe alavu deepa poi antha HABITAT BELL pola ornnu katta mudiyuma nu theriyala suppose katta mudinja rescue pannalam nu nenakiren 2. Pipe pa cut panna mudiyathunu sonna waterproof microphone and oxygen cylinder rayum 1 by 1 na pipe ulla anupi avanga kuda communicate panni avngala try panni chritofer pola vertical section ku vara vachi once vertical section na reach pannunathum 1 st time christofer ku pannunathu pola chain na ulla pottu rescue pannalam I think intha 2 idea um waste idea Nu nenaikiren please reply me mm bro's
RIP 🙏. To 4 skuba drivers... After- we phone.. owner sad story.. another real incident with good explanation from Minutes"M brothers🎉.. happy Saturday.. to all minutes mystery-family members.. from overseas 🤳 Malaysia tamizhan 🙏
பொதிய உபகரணங்கள் இல்லாமல் அந்த மூடியை திறக்க மனிதர்களை அனுப்பிய அந்த நிறுவனம் மிகவும் கண்டனத்துக்கு கூறியது ஆபத்து தெரியாமல் மாட்டி கொண்ட மனிதர்களை காப்பற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த மற்ற மனிதர்களும் கண்டனத்துக்குரியது😢😢😢
இதில் நாம் புரிந்திகொள்ள வேண்டிய விஷயம்.. க்ருஸ்தோபர் போல் நாம் நம் நம்பிக்கையை கைவிடாமல் முன்னேறி சென்றால் மட்டுமே நாம் வாழ்வில் முன்னேற்றத்தை அடைய முடியும் .. மற்ற நான்கு பேர் இன்னொருவரை எதிர்பார்த்து கொண்டு இருந்ததால் மரணம் அடைந்தார்கள்... முயற்சி தான் முக்கியம்...
2நாள் ல பைப்பில் இருக்கும் தன்னீரை உரிந்து எடுத்து...போதிய ஆக்ஸிஜன்னை கொடுத்து...வெளிச்சத்தை புகுத்தி...அவர்களை காப்பாற்றி இருக்கலாம்... If the rescue team has 2 days time ...they suck the water from that pipe...and supply oxygen through that pipe...and safe them outside...
அந்தக் குழாயின் ஒரு பகுதி வழியாக ஆக்சிஜனை உள்ளே செலுத்த இன்னும் கொஞ்ச நாட்களுக்கு அவர்களை உயிர் பிழைக்க வைக்க முடியும் ஆக்சிஜனை வேகமாக செலுத்துவதன் மூலம் அதில் இருக்கும் நீர் மறுபக்கத்திற்கு செல்லும் இருக்கும் இடைவெளியின் மூலம் அவர்களுக்கு தகவலை அளிக்கலாம் அதைக் கேட்டு அவர்கள் வருவார் அவர்களை காப்பாற்றி விடலாம் இல்லை இனி குழாயை இரு பக்கத்தில் இருந்தும் மேலே கடலை விட்டு எடுத்து அதை தகர்த்து அவர்களை காப்பாற்றலாம்
Animation apro explanation elamae surreal ah irunthuchu brothers..feeling very bad for them😢..that too hearing them hitting the pipe without them being rescued is very pathetic😢😢😢
Yes bro panalam, another side la testing blind pottu close panitu vaccum vachi first waters aa suck panni edukanum same time la oxygen num inject pannum then complete aana apro scopi type la rope with cam ooda anupanum then avagala kandipa within 8hr kulla rescue panidalam but ivanga step edukalaa, 😕💔
சில நேரங்களில் காத்திருப்பவர்கள் காப்பாற்றப்படுகின்றனர். சில நேரங்களில் முன்னோக்கி செல்பவர்கள் காப்பாற்றப்படுகின்றனர், யாருக்குத் தெரியும் காத்திருப்பது நன்றா முன்னோக்கி செல்வது நன்றா என்று.....😢 இரு நாட்களுக்கு காத்திருந்தபோது அவர்களிடம் இருந்தது ஒன்றே ஒன்றுதான் நம்பிக்கை தனக்கு முன் சென்ற இருவர்களில் யாராவது ஒருவர் மீட்பு படையினை அழைத்து வருவார் என்று நாம் அனைவரும் தமது உறவினர்களை சந்தித்து விடுவோம் என்ற ஒரே ஒரு நம்பிக்கை மட்டுமே அவர்களை இரண்டு நாட்களுக்கு உயிருடன் வைத்திருந்தது.... ஆனால் அங்கு தோற்றுப் போனதோ அவரது நம்பிக்கை மீட்பு படையினருக்கு தெரிந்தும் அவர்களைக் காப்பாற்ற முடியாமல்போனது... இறந்து போனவர்களுக்கு தெரியாது நாம் காத்திருந்த இரண்டு தினங்களும் ஒவ்வொரு நொடியும் தனது வாழ்வின் இறுதி நொடிகள் என்று...... இப்பதிவினை நான் கேட்கும் போது கடைசி 30 வினாடிகள் கண் கலங்காமல் இதை பார்க்க முடியவில்லை இது உண்மை சம்பவம் என்ற போது இறுதியில் அவர்கள் பேசிய வார்த்தைகள் அது அனைத்துமே தன்னைக் காப்பாற்றி விடுவார்கள் என்ற ஒரு நம்பிக்கை மட்டுமே இருந்தது.😢😢😢😢😢
தவறான pipe line design. Air release or pressure relief point installation செய்ய பட்டிருக்க வேண்டும்... இதுபோன்ற ஆபத்தான வேலையை செய்யும்பொழுது மேலே உள்ள கப்பலுடன் chain தொடர்புடன் ஆட்கள் இணைக்க பட வேண்டும்... அல்லது habitant அமைப்புடன் Safety belt என்ற extra safety system இருக்க வேண்டும்... அல்லது இவர்கள் செய்யும் வேலை கப்பலில் இருந்து live monitor செய்ய systamize உண்டாக்க வேண்டும்... அல்லது pipe line ல் குறிப்பாக vertical point ல் மட்டும் baffled plates set செய்ய வேண்டும்...
கிறிஸ்டோபர் கூட வந்து தனியாக மாட்டிகொண்ட அந்த நபர் தான் ரொம்ப பாவம்... அவரை காப்பாற்றி இருக்கலாம்... அங்கே 3 பேர் அடுத்து அடுத்து இருந்தார்கள்.. பாவம் இவர் உயிர் போகும் வரை தனிமையாக நேராக வேதனை...😭😭😭😭
One idea water kula poi thermal camer use panni human heat identify panni avunga pipla endha edathula erukanga nu kandupudichirulalam next andha pipa mela erundhu chainla katti rendu sidum fasta cut panni mela pipoda ezhuthurukalam try pannirukalam but 😢 not try in any ideas
வலியுலே மிக பெரிய வலி, நாம் இறந்தாலும் நமக்கு பிடித்தவர்கள் வாழவேண்டும் என்று நினைக்கும் பொழுது அவர்கள் நம் கண் முன்னே இறப்பது. அதிலும் எவ்வளவோ முயற்சி செய்தும் எதுவும் பலன் அளிக்காமல் அவர்கள் இறப்பது அது நரக வேதனைக்கு சமம்.. அது என் தம்பியின் மரணம், இன்னும்மும் தீராத மன வேதனையில் தவிக்கிறேன்.
இன்றைய நிலையில் வாழ்க்கையே கஷ்டம் அதில் நல்ல வேலை நல்ல உணவு இயற்கை சூழல் உடல் ஆரோக்கியம் மன நிம்மதி கிடைக்கிறதே இல்லை எல்லாருக்கும் நானும் அதே நிலையில் உள்ளேன். மனிதர்களுக்கு முக்கியமானது நிலையான நிம்மதி தான்.
Pipa cut pandra edathula oru chamber fix panni antha chamber kulla poi pipa cut panna water ulla pogathu same time avangalaium kapathidalam........❤ Chamber fix panna resicue team ku 1 day time pothum.......and antha 4lu perkum 2 days time irunthathu.... Ippadi miss pannitangale .. and critical thinking venum...
Chain ah oru diver oda hip la lock potu avanga use panna oxygen cylinder ah vida more oxygen provide panra use panni habitat la 5 divers chain apudichikanom ulla pona andha diver first irundha person ah easy ah rescue panni irukalam because avaru vertical pipe ku koncham distance la irundharu next once more poitu 3 members ayum orutharoda leg ah pudichika solli adhoda air pockets la wait panna vachitu +oxygen cylinder um provide panni irukanom ipadi oru distance varaikum ezhuthadhukapuram next vera diver same chain potu anupanu apo dha tiredness irukadhu ipdi ezhuthirundhale koncham kasta pattirundhalum lives save agi irukum😢😢😢
Under water pipe thana bro so water ulla andha rescue team poirukalame and Chris solirupare Naga horizontal pipe la matikitom nu ulla poi andha place ah sound ah vachu detect pannirukalam panni adha cut panni rescue panirukalam adhu vara o2 kagha pipe ulla o2 small pipe la kudthurkalme bro 😢 aiyama 4 peru poitangale
நானும் ஒரு டைவர் தான் நானா இருந்தா என்னோட காலுல விஞ்சு ரோப் கட்டிகிட்டு கப்பல் விஞ்சில போட்டு அலாரம் பிரஸ் பண்ணி அவங்கள ரோப்ல மேல தூக்கிருபேன்... R I P ஸ்கூபா டைவர்ஸ்😢😢😢❤
இரண்டு நாள்கள் வரை நேரம் இருத்து யாரும் வரவில்லை இந்த நிலை எதிரிக்கும் கூட வர கூடாது அவர்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அமீன்
இதை கேட்கும் போது அந்த இடத்தில் அந்த இருட்டில் நானும் மாட்டிகொண்டு மூச்சு விட முடியாமல் இருந்தது போல் இருந்தது இப்பொழுது தான் பெருமூச்சு விடுகிறேன்....ஒரு நிமிடம் எனக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது...😢😢😢
நானும் தான் 💔
நானும் தான் 💔
Nanum bro
Me too bro😢😢😢
Apo cholesterol check panunga 🎉
வாழ்நாளில் மறக்க முடியாத வீடியோ மேடு பிரதர்ஸ் வாழ்த்துக்கள் இந்த வீடியோ என் மனசுல என்ன திக்கி திக்குன்னு இருக்குது 😭😭😭
😢
I think wiring panra kambiya ulla vitu faizal la pudika soli avaryum kapathirukalam
Ithula irruthu ennaku purintha oru visayam enna naa, what ever the situation is keep moving without give up and always have a strong hope😢
Bro I have anormal ideas bro please reply me after read this Ideas
Ok
1. Bro antha 4 skuba divers irrukura location laum antha HABITAT BELL pola onnu set panni once antha bell la oxygen fill anathum pipe pa cut panni avangala veliya kondu varalam but oru prachanai irruku avanga loda exact location namakuvenum illaya
Anaa athukum yenkitta some simple plans irruku avanga irrukurathu oru air pocket thana so antha pipe oda some skuba divers parallel la some distance swim panni already vella vantha christofer ra kuptu exact location
Kadachidum la but one problem yenaku antha pipe alavu deepa poi antha HABITAT BELL pola ornnu katta mudiyuma nu theriyala suppose katta mudinja rescue pannalam nu nenakiren
2. Pipe pa cut panna mudiyathunu sonna waterproof microphone and oxygen cylinder rayum 1 by 1 na pipe ulla anupi avanga kuda communicate panni avngala try panni chritofer pola vertical section ku vara vachi once vertical section na reach pannunathum 1 st time christofer ku pannunathu pola chain na ulla pottu rescue pannalam
I think intha 2 idea um waste idea
Nu nenaikiren please reply me mm bro's
Avan sethutan da 😢 by the way great idea and thank your for efforts
Thanks bro 😊
Kapatha vali iruku bro ana avanga rendu nall katgiyum onnum panama irundhuru kanga pavam 😢
Mmm yes
Thala super thala very good idea iam your big fan and you are very very cute ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😊
RIP 🙏. To 4 skuba drivers... After- we phone.. owner sad story.. another real incident with good explanation from Minutes"M brothers🎉.. happy Saturday.. to all minutes mystery-family members.. from overseas 🤳 Malaysia tamizhan 🙏
❤❤❤❤❤
@@smartend5042 ❤️❤️❤️❤️❤️
பொதிய உபகரணங்கள் இல்லாமல் அந்த மூடியை திறக்க மனிதர்களை அனுப்பிய அந்த நிறுவனம் மிகவும் கண்டனத்துக்கு கூறியது ஆபத்து தெரியாமல் மாட்டி கொண்ட மனிதர்களை காப்பற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த மற்ற மனிதர்களும் கண்டனத்துக்குரியது😢😢😢
Pipe arukka mudiyuma..
@@TamilMukesh6473pipe arutha sea water la ulla poidum la sudden death la rombo danger
இதில் நாம் புரிந்திகொள்ள வேண்டிய விஷயம்.. க்ருஸ்தோபர் போல் நாம் நம் நம்பிக்கையை கைவிடாமல் முன்னேறி சென்றால் மட்டுமே நாம் வாழ்வில் முன்னேற்றத்தை அடைய முடியும் .. மற்ற நான்கு பேர் இன்னொருவரை எதிர்பார்த்து கொண்டு இருந்ததால் மரணம் அடைந்தார்கள்... முயற்சி தான் முக்கியம்...
One Of the Best Video... Feeling sad for those divers 🚶♂️
கண்டிப்பாக காப்பாற்றியிருப்பதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது
Pona neeyum sendhu savanum
Water ah suck panni yeduthuttu ulla poitukalam
@@sathishmasss7135 suck panna mudiyathu bro physics padichirukiya illaya suck panna thanni la moochachi sethuruvaga
Cut pani irukalam pipe line ah
@srinivasang4426 yes nanu atha nenachan
Christoper udaya thairiyam than.. Christoper a kappathiruku.. Matta 4 perum romba pavam. Rescue team kappathuvanganu ninchu iranthuttanga.. Really heart touching story.. Avanga last minute ninachu kuda pakka mudiyala..
ஏன்னா ஒரு உயிர விட pipe என்ன பெருசா அந்த pipe ஆ cut பண்ணி காப்பாத்தி இருக்கலாம் 😠😠
mee too also thinking like that😢
Bro … underwater la cut pannita , water ulla poi irukara oxygen pocket um illama poidum , water ulla pora pressure layeh seththuru vaggha
Bro water pipe cut panna water pressure avanga angaya poduipanga
Bro but that's a big company. They don't allow them to cut the pipe. Because it needs more money and effort to fix it 😢😢😢😢😢😢😢😢
@@VARUNDEEPAK-en5wb Yow pipe aa cut panna water ulla pogum
இன்னும் பல ஸ்கூபா டிரைவர்களை வைத்து அந்த பைப்பை அறுத்து இந்த நான்கு உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்😢😢
Ama bro
Apdi kadala avollo easy lam aaruka mudiyathu bro....apdiye pannalum...thaniyoda vegam athikamaa irukum....konjam irukura air pocket tum close aakirum....may be avar gal chain potu than christoper ah illutharhal....athey concept vaithu mattravargalum kaapatri irukalam..
But..atharku YATACHUM ULLA POGA READYAA IRUKANUMM...
Mind blowing video... While watching this video am getting mild attack 😢😢😢😢😢
2நாள் ல பைப்பில் இருக்கும் தன்னீரை உரிந்து எடுத்து...போதிய ஆக்ஸிஜன்னை கொடுத்து...வெளிச்சத்தை புகுத்தி...அவர்களை காப்பாற்றி இருக்கலாம்...
If the rescue team has 2 days time ...they suck the water from that pipe...and supply oxygen through that pipe...and safe them outside...
Minutes Mystery❤
அந்தக் குழாயின் ஒரு பகுதி வழியாக ஆக்சிஜனை உள்ளே செலுத்த இன்னும் கொஞ்ச நாட்களுக்கு அவர்களை உயிர் பிழைக்க வைக்க முடியும் ஆக்சிஜனை வேகமாக செலுத்துவதன் மூலம் அதில் இருக்கும் நீர் மறுபக்கத்திற்கு செல்லும் இருக்கும் இடைவெளியின் மூலம் அவர்களுக்கு தகவலை அளிக்கலாம் அதைக் கேட்டு அவர்கள் வருவார் அவர்களை காப்பாற்றி விடலாம் இல்லை இனி குழாயை இரு பக்கத்தில் இருந்தும் மேலே கடலை விட்டு எடுத்து அதை தகர்த்து அவர்களை காப்பாற்றலாம்
Christopher 🔥🔥🔥🔥 confident
Self confidence,Nammai naam namba vendum , yarayum ethir parka kudathu , Don't expect Anything
SO SAD WHEN I LISTEN THEIR VOICES 😭😭😭😭😭
Bro neegal solratha imagine pannave realistic iruku. Amazing mm brothers
Its really very hard to hear this. RIP
விடா முயர்ச்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ...
Animation apro explanation elamae surreal ah irunthuchu brothers..feeling very bad for them😢..that too hearing them hitting the pipe without them being rescued is very pathetic😢😢😢
Yes bro panalam, another side la testing blind pottu close panitu vaccum vachi first waters aa suck panni edukanum same time la oxygen num inject pannum then complete aana apro scopi type la rope with cam ooda anupanum then avagala kandipa within 8hr kulla rescue panidalam but ivanga step edukalaa, 😕💔
🥺
Christopher, faizal unity is strength 😮❤ நண்பேன்டா 😍🥺😢
சில நேரங்களில் காத்திருப்பவர்கள் காப்பாற்றப்படுகின்றனர். சில நேரங்களில் முன்னோக்கி செல்பவர்கள் காப்பாற்றப்படுகின்றனர், யாருக்குத் தெரியும் காத்திருப்பது நன்றா முன்னோக்கி செல்வது நன்றா என்று.....😢 இரு நாட்களுக்கு காத்திருந்தபோது அவர்களிடம் இருந்தது ஒன்றே ஒன்றுதான் நம்பிக்கை தனக்கு முன் சென்ற இருவர்களில் யாராவது ஒருவர் மீட்பு படையினை அழைத்து வருவார் என்று நாம் அனைவரும் தமது உறவினர்களை சந்தித்து விடுவோம் என்ற ஒரே ஒரு நம்பிக்கை மட்டுமே அவர்களை இரண்டு நாட்களுக்கு உயிருடன் வைத்திருந்தது.... ஆனால் அங்கு தோற்றுப் போனதோ அவரது நம்பிக்கை மீட்பு படையினருக்கு தெரிந்தும் அவர்களைக் காப்பாற்ற முடியாமல்போனது... இறந்து போனவர்களுக்கு தெரியாது நாம் காத்திருந்த இரண்டு தினங்களும் ஒவ்வொரு நொடியும் தனது வாழ்வின் இறுதி நொடிகள் என்று...... இப்பதிவினை நான் கேட்கும் போது கடைசி 30 வினாடிகள் கண் கலங்காமல் இதை பார்க்க முடியவில்லை இது உண்மை சம்பவம் என்ற போது இறுதியில் அவர்கள் பேசிய வார்த்தைகள் அது அனைத்துமே தன்னைக் காப்பாற்றி விடுவார்கள் என்ற ஒரு நம்பிக்கை மட்டுமே இருந்தது.😢😢😢😢😢
"Apdiyeh time ticking aguthu kalamum kadanthu poguthu" yarukulam intha dialogue pudikum
Thrilling channel....Each and Every second heart beats.....😢😢😢
நான் இந்த வீடியோ முழுசா பார்க்கலப்பா என்னால பாக்கவே முடியல ஹார்ட் அட்டாக்கே வந்துரும் போல இருக்கு
Same yq
Same 😂
😢 இத பாக்கும்போதே எனக்கு மூச்சு முட்டுது 😭
Saravanan decodes fans 🎉❤
Avan loosupaya.😂😂😂
@@ravindraniroshan5200 narration, visuals, ellamae nalla irukum.. Namak feel panna mudiyum bro.. Anthaa mathiri vera Chanel iruntha suggest pannunga
Welcome to minits ministry ❤
தவறான pipe line design. Air release or pressure relief point installation செய்ய பட்டிருக்க வேண்டும்... இதுபோன்ற ஆபத்தான வேலையை செய்யும்பொழுது மேலே உள்ள கப்பலுடன் chain தொடர்புடன் ஆட்கள் இணைக்க பட வேண்டும்... அல்லது habitant அமைப்புடன் Safety belt என்ற extra safety system இருக்க வேண்டும்... அல்லது இவர்கள் செய்யும் வேலை கப்பலில் இருந்து live monitor செய்ய systamize உண்டாக்க வேண்டும்...
அல்லது pipe line ல் குறிப்பாக vertical point ல் மட்டும் baffled plates set செய்ய வேண்டும்...
1) Bro outerside open pipe in joint and take extra Haksizan tank 😢 2) appadiyum illana motor use panni water ahh veliya eduthurukkalam😮
Kastama iruku atha kekkum pothum pakkum pothum😢😭
Sinna robot moolama oru kairu anuppe eruntha ellaraum kappaththe erukkalam 😔😔💔avangaloda kadaise voice 💔Manaus kastama erukku bro yaravathu vanthu kappath theduvanganu yeather paththetu erunthu eruppanga
விடா முயட்சி கிறிஸ்டோபர் 🥀💯👍🏻👍🏻👍🏻
கிறிஸ்டோபர் கூட வந்து தனியாக மாட்டிகொண்ட அந்த நபர் தான் ரொம்ப பாவம்... அவரை காப்பாற்றி இருக்கலாம்... அங்கே 3 பேர் அடுத்து அடுத்து இருந்தார்கள்.. பாவம் இவர் உயிர் போகும் வரை தனிமையாக நேராக வேதனை...😭😭😭😭
minutes mystery fans ahh irukkuravanga like podunga
For past 6 years fan from K followers to M followers...
Bro vitula summa irukigala ??
❤❤❤❤
Na un appa fan bro
Daii neenga summa ve iruka matingala da pottaingala
Rescue pandravanga...pipe thattura sound enga varudhunu note panni...Anga pipe veliya poi irundha rescue panni irukalam...Avalo periya pipe epdiyu Joint neraya irundhu irukum...Andha sound vara place la pipe uh break panni irundha avangala Kapathi irukalam😢😢
One idea water kula poi thermal camer use panni human heat identify panni avunga pipla endha edathula erukanga nu kandupudichirulalam next andha pipa mela erundhu chainla katti rendu sidum fasta cut panni mela pipoda ezhuthurukalam try pannirukalam but 😢 not try in any ideas
No... High pressure ulla poidum.. Water sekkaram fill aaidum... Pipe onnu chinna thiness illa... Late aagum athukulla water fill aai erandhuruvanga
Yenna bro logic idukkuthu antha pipe kulla thna bro setha athukullla kedapanga yepdi bro karaothunanga please reply 😢
Never give up till die.. nu ellarume yosichi irundha ipo ellorume irundhu irukalam uyiroda...
Grade video bro ❤❤❤❤
Really vera level bro nega 2 perum❤🎉
ரொம்ப வேதனையா இருக்கு...😢😢😢.....
Nice explanation 👏
RIP😢
Survive videos eh podunga bro❤
Minutes mystery is my favorite channel
Waiting for 5 million anna ❤
அண்ணா பொம்மி கதைய உங்கள் ஸ்டைலில் சொல்லுங்கள் ❤❤❤😊😊
Bro pipe la maatnavanga deadbody epdi kadalukku vandhuchu. Athu therinjaa avangala kaapaatha try panni rukalam bro 😢😢😢😢😢😢😢😢😢😢😢
வலியுலே மிக பெரிய வலி, நாம் இறந்தாலும் நமக்கு பிடித்தவர்கள் வாழவேண்டும் என்று நினைக்கும் பொழுது அவர்கள் நம் கண் முன்னே இறப்பது. அதிலும் எவ்வளவோ முயற்சி செய்தும் எதுவும் பலன் அளிக்காமல் அவர்கள் இறப்பது அது நரக வேதனைக்கு சமம்.. அது என் தம்பியின் மரணம், இன்னும்மும் தீராத மன வேதனையில் தவிக்கிறேன்.
Anna vera level mystery
Home very Happy November 13😂❤
Pip outside cutting panirutha rescue panirukalam?
Bro apdinpanna water fulla ulla vandhurukkum
Only thing is u are the one and only person to help urself btw i feel very sorrow after hearing those incidents 😞
அவர்கள் ஷஹித் அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரத்திக்கிறேன்
😮thrilling time. O got யாருக்கும் இந்த நிலைமை வரகூடாது
இன்றைய நிலையில் வாழ்க்கையே கஷ்டம் அதில் நல்ல வேலை நல்ல உணவு இயற்கை சூழல் உடல் ஆரோக்கியம் மன நிம்மதி கிடைக்கிறதே இல்லை எல்லாருக்கும் நானும் அதே நிலையில் உள்ளேன். மனிதர்களுக்கு முக்கியமானது
நிலையான நிம்மதி தான்.
Super anna ❤️
intha incident ketu kastam thaangama kaneer varuthu😥🥺 . Quick idea onum thonalla avangala epdi save panni irukalamnu but avanga 4 peroda nilamaiya yosichathan thaangamudiyala .avangaloda alaral satham 💔💔🥺 Rest in peace 😓
We need to provide proper Training and details about opening closed pipelines for long period of time.😢😢
2days irunthum avangala kavanikala,ipdi savadikurathuku ,kaapaatha muyarchi pannirukalam anna, ennoda karuthu ithuthaan,
Bro i like this types of videos much more
Create videos like this so that you can get improvement
😂😂😂
Opposite pipe la air pressure kuduthaaa aavangala velliya vara mudium laa aapadi try pannirukalam
super bro❤️❤️❤️
Bro old music vachu video podunga please 🥺🥺🥺 pls please 🥺🥺🥺🥺 please 🥺🥺🥺
Pipa cut pandra edathula oru chamber fix panni antha chamber kulla poi pipa cut
panna water ulla pogathu same time avangalaium kapathidalam........❤ Chamber fix panna resicue team ku 1 day time pothum.......and antha 4lu perkum 2 days time irunthathu.... Ippadi miss pannitangale .. and critical thinking venum...
Super bro i like your vedio
The moral of the story is DO OR DIE👍🏻
Never lose hope
Atleast try !
Superb Anna ❤
RIP the four mumbers 🙏🙏😥😥😔😢😞good video 🤝🤝🤝
Chain ah oru diver oda hip la lock potu avanga use panna oxygen cylinder ah vida more oxygen provide panra use panni habitat la 5 divers chain apudichikanom ulla pona andha diver first irundha person ah easy ah rescue panni irukalam because avaru vertical pipe ku koncham distance la irundharu next once more poitu 3 members ayum orutharoda leg ah pudichika solli adhoda air pockets la wait panna vachitu +oxygen cylinder um provide panni irukanom ipadi oru distance varaikum ezhuthadhukapuram next vera diver same chain potu anupanu apo dha tiredness irukadhu ipdi ezhuthirundhale koncham kasta pattirundhalum lives save agi irukum😢😢😢
Christopher pinnadi antha 4 membersum vanthurukalam.
Christopher survived only due to his self confidence and courage. RIP😢😓
Avanga injury bro
😢😢😢vey sad complete ta listen panna mudiala romba kastama irunthuthu .. pipe vetti kaapathirukalam... Yen ipdi .. 😢
yes
andha 2nd member um mela varayum suppose vandhurundha possible irukku yeana appo oruthar mela vandhurundha kooda innorutharku oxygen cylinder mela irundhu kudutha athu kooda oru periya chain ah yum kudutha avar epdiyaavadhu andha 3 per kitta poirundha avanga ellarume uyir polachurukkalam aana vedikha tha paathurukkanga 😢😢
Eppadi antha body pipe la irunthu veliya vanthu mela methakuthu ? Sollunga anna....
Same doubt
Andha pipe Valiya high pressure air pump panni anapuna opposite side erukura exit hole la erundhu velila vandhurukalam
Bro ennakku oonu puriyalaa pipe laa matinaa 4 members eppadi vealiyaa methadhu vanthangaa
Remba kastma na oru incident na feeling very sad 😢na
Sea ula pipe line la joint kandipa eruthurukum rescue team ula poi joint bolt remove panirutha kapathirugala
Bro Namba vedios pakkum podhu intha திமுக add pottu kolranunga bro😊 romba disturb pannuranunga
Dear brothers nice you. Good information
Edha nenaikum bodhey bayama eruku pa 😢😢😢
Epdi yum ore pipe ah irukadhu avlo neela thuku ore pipe epdi irukum so kandipa join dha pannirupanga apo bold vachi dha join pannirupanga inoru skuba diver team ahh ulla anupi bolds ahh remove panni kaapathirukalam thirumba bolds pota Vela mudinjidhu pipe um edhum aaga dhu avunga thattu ra dha vachi enga irukanga num kandu pudichiruka mudiyum andha 2 day munnala ehh idha pannirundha andha 4 usurum um 3 rd kaapathirukalam avlo dhan arivu 😢 pipe ku ulla en eranga num pipe ku veliya valiya veh avunga la kaapathirukalam 😕
😭😭😭😭😭😭😭🥺🥺🥺🥺🥺Avangq sound kekumbothu kastama 😭😭irukku bro 😭🥺🥺🥺🥺
Anna ghost story poduga na...💀👻👀
Under water pipe thana bro so water ulla andha rescue team poirukalame and Chris solirupare Naga horizontal pipe la matikitom nu ulla poi andha place ah sound ah vachu detect pannirukalam panni adha cut panni rescue panirukalam adhu vara o2 kagha pipe ulla o2 small pipe la kudthurkalme bro 😢 aiyama 4 peru poitangale
Vidamuyachi vishpabaruba veetri ❤❤❤❤❤❤
நானும் ஒரு டைவர் தான் நானா இருந்தா என்னோட காலுல விஞ்சு ரோப் கட்டிகிட்டு கப்பல் விஞ்சில போட்டு அலாரம் பிரஸ் பண்ணி அவங்கள ரோப்ல மேல தூக்கிருபேன்...
R I P ஸ்கூபா டைவர்ஸ்😢😢😢❤
😢😢
Anne vere level sm brother nege 2 perum🎉🎉
Simpsons predictions ah pathi video podunga bro
Itha video la anxiety level adhigama iruku😢😢😢😢
Friends ha miss panna kodadhu❤😢
அடா பாவிகளா இத நெனச்சி பாத்தலே மனசு பதருது 😭😭😭 அவங்க குடும்ப இத நெனச்சி எந்த அளவு கஸ்ட்ட பற்றுபங்க
Anna ramar temple history poduga..
Bro avunga body eppadi bro pipe la irunthu veliya vanthuchu
Bro body epadi mela vanthuthu