கொய்யா சாகுபடி- வளைத்து கட்டும் முறையில் அதிக மகசூல் பெற்ற 'கொய்யா ஆறுமுகத்தின்' வெற்றிக்கதை

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #கொய்யாவளைத்துக்கட்டுதல்முறை
    🍒 கொய்யா வளைத்துக் கட்டுதல் முறை.
    லக்னோ 49 கொய்யா நடவு செய்து முக்கால் அடியில் கவ்வாத்து செய்தல் வேண்டும்.
    அதன் பின்பு வெளிவரும் 4 - 10 போத்துகளை நேராக வளர விட வேண்டும்.
    ஒரு வருடம் கழித்து அறுவடை செய்யும் பருவ நிலையை மனதில் கொண்டும், செடியின் வளர்ச்சியைக் கொண்டும் வளைக்க வேண்டும். வளைப்பதற்கு முன் 10 நாட்கள் தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்தி விடுவதால் கிளைகள் முறிந்து போவது தவிர்க்கப்படுகிறது.
    நேராகச் சென்ற போத்துகளை முறிந்து விடாமல் வளைக்க துணிப்பை அல்லது பாலித்தீன் பையில் மண்ணை நிரப்பி போத்துகளின் கட்டி வில் போன்று குடை அமைப்பாக இடைவெளியுடன் வளைக்க வேண்டும்.
    கொய்யா மரத்திற்கு ஜீவாமிர்தம், பஞ்ச காவியா, மீன் அமிலம், E.M கரைசல், கடலைப் பிண்ணாக்கு கரைசல், வேஸ்ட் டீகம்போசர், சூடோமோனஷ், ஐந்திலைக் கசாயம், பத்திலைக் கசாயம், பூச்சிவிரட்டி மற்றும் பிற இயற்கை இடுபொருள்களை சுழற்சி முறையில் கொடுத்து பராமரிக்க வேண்டும்.
    வளைத்துக் கட்டிய ஒவ்வொரு போத்துகளில் இருந்தும் 4- 8 சிறு கிளைகள் பிரிந்து மேல்நோக்கி வளரத் தொடங்கும். 6 மாதத்தில் வளைத்துக் கட்டிய மற்றும் மேலே சென்ற போத்துகளிலும் காய்களைப் பறிக்கலாம். இதன் தொடர்ச்சியாக அடுத்த 6 மாதத்தில் மீண்டும் காய்கள் காய்க்கும்.
    வளைத்துக் கட்டிய நாளில் இருந்து சுமார் ஒரு ஆண்டு கழித்து அதே மாதத்தில் மண் பைகள் போட்டு வளைத்துக் கட்டிய போத்துகளில் தேவையற்ற கிளைகளை வெட்டி எடுத்து விட வேண்டும். மேல் நோக்கிச் சென்ற (20 - 30) போத்துகளை செடியைச் சுற்றிலும் குடை அமைப்பில் மீண்டும் மண் பைகள் இட்டு வளைத்துக் கட்டி விட வேண்டும். முறையாக பராமரிப்பு செய்தால் முதல் ஆண்டில் 80 கிலோவும் , இரண்டாம் ஆண்டு 150 கிலோ எனவும், தொடர்ச்சியாக நல்ல மகசூல் எடுக்கலாம்.
    கொய்யா ஆறுமுகம்
    Mobile: 9655950696

Комментарии • 20

  • @kalaimani5424
    @kalaimani5424 4 года назад +2

    Sir past few days only I watched your channel . You are super sir. Explanation super . Thankyou

  • @dinesh.e2161
    @dinesh.e2161 3 года назад

    Koiya kayi varatu kayi irukku enna pannalam tips sollungka

  • @thiyagarajanramu4245
    @thiyagarajanramu4245 4 года назад +1

    வாழ்துக்கள். விபரம் சொல்வற்கு முன் செடியை தேர்வு செய்து காட்டினால் நன்றாக இருக்கும்.

  • @mugilanmanickam7228
    @mugilanmanickam7228 4 года назад +2

    தம்பி கொய்யா ஆறுமுகம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம் மேலும் தங்களுடைய கொய்யா வளர்ப்பு முறை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தங்களின் செல் நம்பரை பதிவிடவும். நன்றி. வணக்கம்.

  • @srikaransrikaran4620
    @srikaransrikaran4620 3 года назад

    Super anna

  • @dganapathi7968
    @dganapathi7968 4 года назад +1

    Bro super bro and thanks. VAAZHGA NEEVEER PALLANDU.

  • @தமிழ்அருவிகுழு

    உன்னால் நான் கொய்யா வளர்க்க தெரிந்து கொள்ள முடிந்தது நன்றி நண்பரே தொடரட்டும் தங்கள் பயணம்

  • @seenikannan872
    @seenikannan872 4 года назад +1

    எத்தனை வருடங்கள் பலன் பெறலாம் ?

  • @rajadeepa16
    @rajadeepa16 4 года назад +2

    அருமையான விளக்கம்

  • @drask24news
    @drask24news 4 года назад +1

    Super Method

  • @kbarakathullah4026
    @kbarakathullah4026 4 года назад

    அருமையான பதிவு செயல்விளக்கத்தோடு

  • @sreepathyr
    @sreepathyr 4 года назад +1

    Arumaiyana padhivu tholarae. Vaazthukkal

    • @pragatheeseswaran7023
      @pragatheeseswaran7023 4 года назад

      இந்த ஊரடங்கில், தமிழை உள்ளிட கற்றுக்கொள்ளுங்கள் தோழரே.
      மிக சுலபம், 10 நிமிடத்தில் கற்றுக்கொள்ளலாம்.

  • @verynicekalyan705
    @verynicekalyan705 4 года назад +1

    Super tambi

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 4 года назад

    Valthugal bro

  • @karthikeyan7153
    @karthikeyan7153 4 года назад

    fine. but during wind time..

  • @skchandrubharathi6330
    @skchandrubharathi6330 4 года назад

    கரு வாட்டு பொறி என்றால் என்ன ஐயா

    • @neermelanmai
      @neermelanmai  4 года назад +1

      ruclips.net/video/wz9zHkgbung/видео.html