நன்றி அம்மா நான் ஒரு சிவனடியார் என்னால் தேவார வகுப்புக்கு செல்ல இயலாது நீங்கள் சொல்லும் தேவார வகுப்பு என்னை போல் சிவனடியாருக்கு பயனுள்ளதாக அமையும் நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருக்க நம் அப்பன் ஈசனை பிராத்திக்கிறேன் ஓம் சிவாயநமஹ
அம்மா தினமும் நாங்கள் பதிகம் பாடுகிறோம். தாங்கள் மிகவும் அழகாகவும் பொறுமையாகவும சொல்லி தருவது மிக சிறப்பாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி .திருச்சிற்றம்பலம்🌺🌺🌺🌺🌺
நமஸ்காரம் மாமி. மிகவும் அருமை. தங்களின் மகத்தான பணி தொடர உளமார்ந்த வாழ்த்துகள்.அவன் அருளால் அவன் தாள் வணங்குவோம்.நமச் சிவாய . பெரியவா சரணம். நன்றி மாமி.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ராஜலட்சுமி சகோதரி. தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. ஈசனின் அருள் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்பதே அடியேனின் விருப்பம். திருச்சிற்றம்பலம்..தில்லை அம்பலம்.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஐயா. நன்றி. எல்லாம் வல்ல ஈசனின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. நல்லதே நடக்கும்.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. இந்த பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. நீங்கள் அனைவரும் கற்றுக் கொள்ள இவ்வளவு ஆர்வமாக இருப்பது அடியேனுக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. கற்று பயன் பெற வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம்.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஐய்யா எல்லாம் இறைவன் அருளால் நடக்கிறது. அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது. மிக்க மகிழ்ச்சி. இன்னும் பல திருப்புகழ்களும் தேவாரங்கள் கற்றுப் பயன் பெற வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய.🙏🙏🙏
வணக்கம் அம்மா.நாம் இறைவனை அடைய வழிகாட்டுபவர் குரு. நால்வர் துதி பாடிய பின் தான் கணபதியே வருகிறார். ஆகையால் நால்வர் துதி பாடிய பின் தான் கணபதியை பாடவேண்டும் . நன்றி அம்மா 🙏
ஓம் நமசிவாய. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரர். யார் வேண்டுமானாலும் பாடலாம். தங்களுக்கு எல்லாம் வல்ல ஈசனின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
Vaazhga valamudan vaazhga nalaudan sister. God bless you. I am not taking online classses. I am conducting the classes only with m ur old student. Happy to know about ur interest in learning Thirupugazh. Muruga charanam.
Super Amma. Just now, started seeing yr audio and videos. Are you taking online class. If so, request you to give yr contact no, enable me to talk to you.
Vaazhga valamudan vaazhga nalamudan sister. Very happy that you have started seeing our videos. My best wishes to you to learn and get God-s blessings. Ram ran.
மந்திரம் ஆவது நீறு அல்லவா? மூன்று விரலால் முழு நீறணிந்து பாடினால் என்ன குறைவு வந்துவிடும்.தாங்களு😮அணிந்து பாட்டு கற்பவர்களையும் முழு திருநீற்றின் பயனை அடையச் செய்யுங்கள்.நமது சின்னம் திருநீறும் உருத்திராக்கமும்😢
நன்றி அம்மா நான் ஒரு சிவனடியார் என்னால் தேவார வகுப்புக்கு செல்ல இயலாது நீங்கள் சொல்லும் தேவார வகுப்பு என்னை போல் சிவனடியாருக்கு பயனுள்ளதாக அமையும் நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருக்க நம் அப்பன் ஈசனை பிராத்திக்கிறேன் ஓம் சிவாயநமஹ
சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 மாமி 🙏❤
🙏 சிவசிவ திருச்சிற்றம்பலம் சிவாயநம ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏 சித்தத்தை சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் 🙏🙇🙇
அம்மா தினமும் நாங்கள் பதிகம் பாடுகிறோம். தாங்கள் மிகவும் அழகாகவும் பொறுமையாகவும சொல்லி தருவது மிக சிறப்பாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி .திருச்சிற்றம்பலம்🌺🌺🌺🌺🌺
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க நன்றி. தாங்கள் மேலும் இன்னும் பல திருப்புகழ்களும் தேவாரங்கள் கற்றுக் கொள்ள வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய.
Siva Siva omnamachiyva thank you sister valzhga valamudan 👏👏👏👏
Romba nanna sollitharel...
Our baagyam mami...Hara Hara nama Parvathy pathaye..Hara Hara Mahadeva 🙏🙏
ரொம்ப நன்றி மாமி . உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன்.
ஓம் நம சிவாய🙏🙏🙏
நமஸ்காரம் மாமி. மிகவும் அருமை. தங்களின் மகத்தான பணி தொடர உளமார்ந்த வாழ்த்துகள்.அவன் அருளால் அவன் தாள் வணங்குவோம்.நமச் சிவாய .
பெரியவா சரணம்.
நன்றி மாமி.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ராஜலட்சுமி சகோதரி. தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. ஈசனின் அருள் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்பதே அடியேனின் விருப்பம். திருச்சிற்றம்பலம்..தில்லை அம்பலம்.
அருமை யான பதிவு வாழ்த்துகள் அம்மா 🙏🏻
இனிய காலை வணக்கம்
அருமை பதிவு அம்மா
பார்த்து படிக்க பதிகம் கேட்க
இனிமை
வாழ்த்துக்கள்
🙏 வாழ்க வளமுடன் 🙏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஐயா. நன்றி. எல்லாம் வல்ல ஈசனின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. நல்லதே நடக்கும்.
அம்மா வாழ்க வளமுடன் நலமுடன்
ஓம் நமசிவாய. வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. இறைவன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
கிடைக்குமா என்று நினைந்தேன். இதோ கிடைத்தே விட்டதே
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். தங்களது எண்ணத்தை நிறைவேற்றிய எல்லாம் வல்ல ஈசனுக்கு நன்றிகள் பல. ஓம் நமசிவாய.
நமசிவாய வாழ்க தங்கள் முயற்சிக்கு நன்றி
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். ஓம் நமசிவாய.
Romba arumai amma.eppadi ths solvathu entry theriyala.mikaperiya sevai
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. இந்த பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. நீங்கள் அனைவரும் கற்றுக் கொள்ள இவ்வளவு ஆர்வமாக இருப்பது அடியேனுக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. கற்று பயன் பெற வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம்.
சிவாய நம 🙏அருமைங்க மாமி மிக்க நன்றி 🙏🙏🙏🙏🌺
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சுகுணா ங. எல்லாம் ஈசன் செயல். ஓம் நமசிவாய.
அடியார்க்கும் அடியேன் 🙏மிகவும் அருமையான பதிவு அம்மா 🙏 மிக்க நன்றி, பணிவான வணக்கங்கள் 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
Thiruchitrambalam
I want to join class pl advise
J
Werinise
Super amma
மிக அருமை மிக்க நன்றி அம்மா திருசிற்றம்பலம்
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். ஈசனின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய.
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏🙏 என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏ஓம் நமச்சிவாய
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. ஈசனின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி. திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம்.
Arumayana adhivu .Nandri Amma.
Thiruchitrambalam
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஐயா. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. ஓம் நமசிவாய.🙏🙏
திருச்சிற்றம்பலம்..சிவ சிதம்பரம்.
Arumyyana. Thevramum thirupugazum paduvathu oru bokkisham mami thank you
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. உண்மையிலேயே நம் அனைவருக்கும் இந்த பாக்கியத்தை எல்லாம் வல்ல இறைவன் என்றும் அருள் வேண்டும். ஓம் நமசிவாய.🙏🙏
மிக நன்று 🙏🌻🙏மிக மிகச்சிறப்பு🙏🌹🙏
அம்மா மிகவும் நன்றி 🙏. எப்படி படிக்கனும் என்று தெரியாமல் இருந்த எனக்கு கடவுளாக வந்து சொல்லிக் கொடுத்தற்கு நன்றிகள் பல🙏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஐய்யா எல்லாம் இறைவன் அருளால் நடக்கிறது. அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது. மிக்க மகிழ்ச்சி. இன்னும் பல திருப்புகழ்களும் தேவாரங்கள் கற்றுப் பயன் பெற வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய.🙏🙏🙏
Mama Koti Namaskarangal
அம்மா வாழ்த்து பாடல் எங்க கோவில் படி முடிப்பார்கள் மா
Om Nama sivaya
சிவ சிவ
Vaazhga valamudan madam I. Om namah shivaya.
Namaskarem. Very happy.
Pls continue this great service..TQSM
Vaazhga valamudan vaazhga nalaudan madam. Thanks a lot for your wishes. God bless you. Muruga charanam.
நன்றி அம்மா
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. ஈசனின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய.
Mam ram ram radhekrishna. Sema concept. Engala nalla routela kondu. porayl arumai.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். ராம் ராம். மிக்க நன்றி சகோதரி. எல்லாம் வல்ல ஈசனின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய.
Tku amma ❤
Super Amma thanks
You are doing great
Veryverysupery
திருச்சிற்றம்பலம் அம்மா நிறைய பாடல்கள் சொல்லி தாருங்கள்
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். ஈசனின் அருளால் உங்கள் கோரிக்கை நிறைவேறும் என்று நம்புகிறேன். ஓம் நமசிவாய.
🌹💐🌷🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமையான பதிவு
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. ஈசனின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நமசிவாய.
அம்மா அவர்களின் விலாசம் மற்றும் தொடர்பு எண் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி
Arumai arumai
Nantri amma
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. கற்று பயன் பெற வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். எல்லாம் ஈசன் அருளால் நடக்கிறது.. ஓம் நமசிவாய.
அருமை அம்மா அருமை அருமை
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. எல்லாம் ஈசன் அருளால் ச. கற்று பயன் பெற வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய.🙏🙏🙏
நன்றி
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். எல்லாம் வல்ல ஈசனின் அருள் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்பதே அடியேனின் விருப்பம். ஓம் நமசிவாய.
Awesome Mami
வணக்கம் அம்மா.நாம் இறைவனை அடைய வழிகாட்டுபவர் குரு. நால்வர் துதி பாடிய பின் தான் கணபதியே வருகிறார். ஆகையால் நால்வர் துதி பாடிய பின் தான் கணபதியை பாடவேண்டும் . நன்றி அம்மா 🙏
அருமை.
நமஸ்காரம் மாமி. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். எல்லாம் வல்ல இறைவன் அருளால் நடக்கிறது. ஓம் நமசிவாய.
🙏🙏 Great! Feeling blessed
Awesome 🙏🙏🙏🙏
Vaazhga valamudan vaazhga nalaudan Kokila. God bless you. Om namah shivaya. 🙏🙏🙏
Ithu entha place
🙏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். ஈசனின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய.
Supper mamy👌👌🙏
Super ma.....
Vaazhga valamudan vaazhga nalaudan ma. God bless you.
Pl advise how to attend class
🙏🙏🙏🙏🙏😊
nell valkai katharikai
Amma i m from Malaysia can i gwt that panjapuram thirstthu
Vaazhga nalaudan vaazhga valamudan. I don't understand what you have mentioned. Pl clarify.
❤
Nice
Vaazhga valamudan vaazhga nalaudan. Yellam Yeesan seyal. Om namah shivaya.
Where do we get this book I am interested in learning
Mam thiruvasagam old age people mattum than padanuma
ஓம் நமசிவாய. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரர். யார் வேண்டுமானாலும் பாடலாம். தங்களுக்கு எல்லாம் வல்ல ஈசனின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
Ur திருப்புகழ் singing is very very superb..i like to join in ur class if ur taking online ..how to contact u aunty
Vaazhga valamudan vaazhga nalaudan sister. God bless you. I am not taking online classses. I am conducting the classes only with m ur old student. Happy to know about ur interest in learning Thirupugazh. Muruga charanam.
Thank you mami latha Anand
Super Amma. Just now, started seeing yr audio and videos. Are you taking online class. If so, request you to give yr contact no, enable me to talk to you.
Vaazhga valamudan vaazhga nalamudan sister. Very happy that you have started seeing our videos. My best wishes to you to learn and get God-s blessings. Ram ran.
Namaskaram mami🙏🙏
😢
🙏🙏
Vaazhga valamudan vaazhga nalamudan. God bless you. Om namah shivaya.
Yamuna Krishnamurthys no
மந்திரம் ஆவது நீறு அல்லவா? மூன்று விரலால் முழு நீறணிந்து பாடினால் என்ன குறைவு வந்துவிடும்.தாங்களு😮அணிந்து பாட்டு கற்பவர்களையும் முழு திருநீற்றின் பயனை அடையச் செய்யுங்கள்.நமது சின்னம் திருநீறும் உருத்திராக்கமும்😢
ஐயா குறைவல்லாது,நிறைவான இறை பணி செய்து கொண்டிருக்கும் அம்மாக்கு எந்த குறைவும் வராது ஐயா
வார்த்தைகளில் சற்று கவனமாக கருத்துகளை பதிவிடுங்கள் ஐயா
Mam ur whatsap number plz i want learning this thevaram plz
நன்றி
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். ஈசனின் அருள் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும். ஓம் நமசிவாய.
🙏🙏🙏
🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். ஓம் நமசிவாய.🙏🙏
🙏🙏🙏