ஒரு சட்டியில செய்யிற இறால் போட்ட கத்தரிக்காய் பால் கறி | Prawns and Eggplant Curry in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Follow Yarl Samayal on Social media
    Facebook - / yarlsamayal
    Instagram - / yarl_samayal
    subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
    / yarlsamayal
    Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.

Комментарии • 10

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 3 месяца назад +3

    நான் வெளிநாட்டில் இருந்தாலும் உங்கள் video பார்க்க மிகவும் ஆர்வமாக இருப்பேன் ❤

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 3 месяца назад +1

    அம்மா சமையல் பிரமாதம் கன நாட்களுக்கு பின் சுவையான சமையல் ❤

  • @bavan
    @bavan Месяц назад

    அம்மா, உங்கட இந்த கறியை எங்கட அம்மம்மா செய்றவா.. வேற ஒருத்தரும் கத்தரிக்காயை போட்டு இப்பிடி கறி செய்து யூடியுபில பாக்கேல்ல. 12 வருசத்துக்கு பிறகு நான் இதை இந்த ஊரில நண்பர்களோட சேந்து முயற்சி செய்தன். மிக அருமையா வந்து நல்ல பாராட்டு. எல்லாரும் உங்கட சனல் பேரை கேட்டு கொண்டு போகினம். மிக்க நன்றி.. தொடர்ந்து செய்யுங்கோ..

  • @pathminikumaravetpillai7020
    @pathminikumaravetpillai7020 3 месяца назад +1

    அருமையான கறி.

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 3 месяца назад +1

    பிரமாதம் 👍👌

  • @Bangloretosalemfoods
    @Bangloretosalemfoods 3 месяца назад

    உங்க வீடியோஎனக்கு பிடித்து விட்டது மா அருமைஅருமை

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 3 месяца назад +2

    அதற்காக மற்றும் சமையல் நன்றாக இல்லை என்று சொல்ல வில்லை ❤

  • @vasanthy8467
    @vasanthy8467 3 месяца назад

    Superb Yummy ❤❤❤❤

  • @kamaladevirajah7920
    @kamaladevirajah7920 3 месяца назад

    அருமையான றால்கறி😊

  • @thiviSiva
    @thiviSiva 3 месяца назад +1

    ❤❤❤❤