காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா.
HTML-код
- Опубликовано: 25 ноя 2024
- விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் ஆர்.கே.செந்தில், மற்றும் காரியாபட்டி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்லம் தலைமையில் திமுகவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.