1967 க்கு பிறகு தி மு க மற்றும் அ இ அ தி மு க ஆட்சி தான் நடக்கிறது... தி மு க வை விட அ இ அ தி மு க தான் அதிக ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது... ஆனால் தமிழ்நாட்டின் அனைத்து வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தது தி மு க தான்...
Very good. Maa.Su mayor 2008 2009 il marinavai 1 kodi selavil azhaga vaithirunthar. 2011il vantha JAYALALITHA PENNMANI ARTIST MARINAVAI asingappaduththinaar
This park is superb thanks to the government ❤of TamilNadu , like wise develop more parks in small towns as well , I have been travelling all over TamilNadu by roads but I see most of the focus is in metro city’s , I feel they also should enjoy like these parks most required for them.
இங்கு மன்னிப்பு படம் சூட்டிங் நடந்ததும் அதில் ஜெய்சங்கர் & லட்சுமி நடித்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது நினைவுக்கு வந்தது. "நீ ஏங்கே என் நினைவுகள் அங்கே ." பாடல் தான் அது. அதே போல sivaji கனேசன் நடித்த பாடல் காட்சி "உள்ளம் என்பது ஆமை " இங்குதான் படமாக்கப்பட்டது . அந்த காட்சியில் பின்னால் அந்த பூங்காவின் பக்கத்தில் உள்ள Cathedral church உடைய அழகான கோபுரம் காட்டுவார்கள். 1970 களில் கல்லூரி மாணவர்கள் இப்போது உள்ள செம்மொழி பூங்கா மற்றும் சர்ச்சில் தான் தேர்வுக்கு படிப்பார்கள். ஆயிரம் விளக்கு, தேனாம் பேட்டை, கோபாலபுரம் பகுதி மக்களுக்கு இது எல்லாம் பரிச்சயமான இடம். பழைய நினைவுகள் வருகிறது .
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள எந்த ஊரு கிராமத்திலும் புதிய பூங்காக்கள் உருவாக்கப்படவில்லை சென்னை மாநகரில் புதிதாக உருவாக்கப்பட்ட பூங்காவின் எதிர்புறமாக எனக்கு ஒரு பூங்கா இருக்கும்போது ஏன் மீண்டும் ஒரு பூங்கா இல்லாத கிராமப்புறங்களில் அமைத்து தருவதுதான் சரியான மக்கள் வரிப்பணத்தில் செய்கின்ற சேவை இதை நீங்கள் ஒரு காணொளி போடுங்கள் இதை விட்டு விட்டு புதிதாய் பிறந்த பூங்காவை விளம்பரம் செய்து கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் கட்டுகின்ற வரிப் பணமும் சரியாக மக்களிடம் போய் சேரவில்லை
பட் இதுவரைக்கும் சென்னையை சுற்றி பார்க்கணும் வந்தால் பெருசா சுத்தி பாக்குறதுக்கு ஒரு அட்ராக்ஷன் இடமே இல்லை சுட்டி காமிக்கிறது எக்மோர் மியூசியம் கோயில் அஷ்டலக்ஷ்மி கோயில் ரெண்டு பீச் அப்புறம் பீச்ல இருக்க சுடுகாடு இதெல்லாம் தான் எல்லாரும் சுத்தி பாக்குறாங்க... இப்பதான் சிட்டிக்கு அழகு சேர்க்கிற வகையில் ஒரு ஒழுங்கான பாக்கு கட்டி இருக்காங்க... உங்க ஊரு ஜனங்கள் எல்லாம் சேர்ந்து மனு குடுங்க இதே மாதிரி பார்க் வேணும்❤
ஐயா இதில் உள்ள மரங்கள் இப்போது புதிதாக வைக்கப் பட்டது அல்ல. ஏற்கனவே ஆங்கிலேயர்கள் ஆண்ட போது வைத்த எல்லா நாட்டு தாவர வகைகள் இங்கு உள்ளன. ஒரு தனியாருக்கு சொந்த மாக உரிமை கொண்டு அவர் பாதுகாப்பில் இருந்தது. செம்மொழி பூங்கா, செங்காந்தள் பூங்கா ,இரண்டும் பல நூறு ஆண்டுகள் பழமையானது .. பழைய முரசொலி , Church park convent எதிரில் நாங்கள் குடியிருந்ததால் இது எல்லாமே எங்களுக்கு தெரியும் . Satire theatre ,அமெரிக்க தூதரகம் வருவதற்கு முன்னால் ,எப்படி அந்த ஏரியா இருந்தது என்று எங்களுக்கு தெரியும். Satire theatre முன்னால் அங்கு ஆங்கிலேயர்களின் , மெட்ராஸ் கிளப் இருந்தது.
ஒரு தனியாருக்கு சொந்த மாக உரிமை கொண்டு அவர் பாதுகாப்பில் இல்லை . ... ஒரு அதிமுக பிரமுகர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி என்ற நபரின் ஆக்கிரமிப்பில் இருந்தது . .. திமுக அரசு 1990ல் தனது ஆட்சிக்காலத்தில் , அந்த இடத்தை மீட்க முயற்சித்தது . .. அதிமுக ஆட்சி வரும்போது அது கிடப்பில் போடப்பட்டது . .. கடைசியாக , தற்போது கிட்டத்தட்ட , 30 வருட சட்ட போராட்டத்திற்கு பிறகு அந்த இடம் அரசின் கைக்கு வந்து , தற்போது அழகான பூங்காவாக மலர்கிறது . ..
Feels like Chennai will be name changed to "Karunanidhi dravida munnetra nagaram" yevvan appan veethu sothu ppl are just pushed to spectating this family politicians taking all of TN
Price ok tha .. ithuve karnataka or other state pona .. we are ready to pay la.. apo namma Chennai layum cost ipdi irukathu good than bro . Apo than vantha makkale vanthutu iruka matanga . Vera Vera makkal varathuku poga useful ah irukum.. ithu enoda opinion.
Zip line 😂😂😂
😢
உலக தரம்😂😂😂
Zip line😂
இரவுல இந்த பார்க் ரொம்ப அழகா இருக்கும்.... ஜப்பான் பார்க் மாறி இருக்கு 👍👍👍
Varun Bro is Back again with Vlogs🥳🥳🥳🥳Keep doing bro, I always love your Volgs
Bro unga vlogs different uh Irukku Matta vlogs paakuratha Vida❤❤❤ we need more vlogs
வாழ்க வளமுடன். சிறப்பு மிகச் சிறப்பு . தம்பி வருணுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
💞💞💞
Varun brother I mostly like your videos with Paari Anna but this video and your way of exploring awesome keep doing the same ❤
OG vlogger is back 😊 I like your vlogging videos bro
i was there yesterday bro. You have a beautiful voice ❤
1967 க்கு பிறகு தி மு க மற்றும் அ இ அ தி மு க ஆட்சி தான் நடக்கிறது...
தி மு க வை விட அ இ அ தி மு க தான் அதிக ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது...
ஆனால் தமிழ்நாட்டின் அனைத்து வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தது தி மு க தான்...
Very good.
Maa.Su mayor 2008 2009 il marinavai 1 kodi selavil azhaga vaithirunthar.
2011il vantha JAYALALITHA
PENNMANI
ARTIST
MARINAVAI asingappaduththinaar
Ammaiyar
Jayalalitha
Thannai azhagupaduththamal
Voru sigai alankarar
Voru make up man vantha piraguthan veliyeve kelambuvar.
Minimum Rs 600 is need for adults to explore (without including food cost) . One time visit is must for the ambience to explore
But not worthy bro
Waste bro😢
Bro we expect more vlogs like this from you...The way you explaining thisngs is so Good.. Like a story.
Video quality best bro and voice nice bro
Refreshing video, 😍 u have asmr voice man, do these kinds of vlogs then and there if possible. ✌
Not organised properly....they say kids rides close by 6clk...but nothing is mentioned wen we booked online
Nice video anna,keep doing more vlogs along with podcast
Chennai needs more parks in outer areas fertile land coverting into concrete jungle
Good initiative 👍 , laser show Songs of the Sea in Singapore when it started it is free, now very costly
Nice review and I liked it how it made and some point of I felt I was there in the park
Thank you bro for this beautiful video
Hi bro very nice content thankyou
This park is superb thanks to the government ❤of TamilNadu , like wise develop more parks in small towns as well , I have been travelling all over TamilNadu by roads but I see most of the focus is in metro city’s , I feel they also should enjoy like these parks most required for them.
அண்ணே நீங்க இதுபேல் நிறைய விடியோ பேடுங்க 🥰🥰🥰🥰🥰
Super bro
Family yoda visit panna nalla place...❤❤❤
Og vlogging at his best 💯
5:15 nov sarcastic review😂😂
Nalla background voice bro
Heyyyy varun this your thing!!! Pls continue this 😮edhae voice edha enthusiasm machiiiiiiii i love it!!! Keep going machaaaaa 🙏🏻
varun vlogs❤ want more videos
Do they charge for dslr?
Varun bro back with vlogs
Old Varun Anna vlogs memories
Super
Bro athu foam spray illa fog spray illana mist spray nu sollunga 😊
Varun voice set aeiduchu
Musical fountain at wat time bro ❤❤❤
first show 6:30 PM and second show 7:10 PM
Varun, we need to maintain water drianing sumps in this park❤❤❤ areas in each area else we cannot avoid flooding
Super 👍
இங்கு மன்னிப்பு படம் சூட்டிங் நடந்ததும் அதில் ஜெய்சங்கர் & லட்சுமி நடித்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது நினைவுக்கு
வந்தது.
"நீ ஏங்கே என் நினைவுகள் அங்கே ." பாடல் தான் அது.
அதே போல sivaji கனேசன்
நடித்த பாடல் காட்சி
"உள்ளம் என்பது ஆமை " இங்குதான் படமாக்கப்பட்டது .
அந்த காட்சியில் பின்னால் அந்த பூங்காவின் பக்கத்தில் உள்ள Cathedral church உடைய
அழகான கோபுரம் காட்டுவார்கள்.
1970 களில் கல்லூரி மாணவர்கள் இப்போது உள்ள
செம்மொழி பூங்கா மற்றும்
சர்ச்சில் தான் தேர்வுக்கு படிப்பார்கள்.
ஆயிரம் விளக்கு, தேனாம் பேட்டை, கோபாலபுரம் பகுதி மக்களுக்கு
இது எல்லாம் பரிச்சயமான இடம்.
பழைய நினைவுகள் வருகிறது .
Ithu enga irukku bro
ration card base pani concession kudukalam adhu smart card thaanae...
🤔குறைந்தபட்சம் சிறுவர்களுக்கான கட்டனம் குறைக்கணும் ' மற்றும் சிறுவர்கள் என்கிற வயது என்ன என்று குறிப்பிடணும்
Location bro
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள எந்த ஊரு கிராமத்திலும் புதிய பூங்காக்கள் உருவாக்கப்படவில்லை சென்னை மாநகரில் புதிதாக உருவாக்கப்பட்ட பூங்காவின் எதிர்புறமாக எனக்கு ஒரு பூங்கா இருக்கும்போது ஏன் மீண்டும் ஒரு பூங்கா இல்லாத கிராமப்புறங்களில் அமைத்து தருவதுதான் சரியான மக்கள் வரிப்பணத்தில் செய்கின்ற சேவை இதை நீங்கள் ஒரு காணொளி போடுங்கள் இதை விட்டு விட்டு புதிதாய் பிறந்த பூங்காவை விளம்பரம் செய்து கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் கட்டுகின்ற வரிப் பணமும் சரியாக மக்களிடம் போய் சேரவில்லை
பட் இதுவரைக்கும் சென்னையை சுற்றி பார்க்கணும் வந்தால் பெருசா சுத்தி பாக்குறதுக்கு ஒரு அட்ராக்ஷன் இடமே இல்லை சுட்டி காமிக்கிறது எக்மோர் மியூசியம் கோயில் அஷ்டலக்ஷ்மி கோயில் ரெண்டு பீச் அப்புறம் பீச்ல இருக்க சுடுகாடு இதெல்லாம் தான் எல்லாரும் சுத்தி பாக்குறாங்க... இப்பதான் சிட்டிக்கு அழகு சேர்க்கிற வகையில் ஒரு ஒழுங்கான பாக்கு கட்டி இருக்காங்க... உங்க ஊரு ஜனங்கள் எல்லாம் சேர்ந்து மனு குடுங்க இதே மாதிரி பார்க் வேணும்❤
எல்லா மாவட்டத்திலும் பூங்காக்கள் உருவாக்குகிறார்கள், நீங்கள் பார்ப்பது கிடையாது ..நீங்கள் செங்கல்பட்டு நகராட்சியில், உள்ள, பூங்காக்கலை
பார்க்கவும்
P
ஆமாம் , சரியாக சொன்னீர்கள் . .. நாம் காட்டும் GST வரி கூட , அதானி , அம்பானி கடன்களின் தள்ளுபடி கணக்கில் சேர்ந்து விடுகிறது . .
தலைக்கு 1000 எடுத்துகினு போங்க
Timings ???
-🤜Added to must visit area-🤛
Good comentory
Andha kuripitta kattanam evlonu solirkalamae???zipline
250/- for adults
@7:01🎯
Super super super
🎉🎉🎉
Nice....suttikadunathuku romba Nandrii Varun..🥀🌱🌵🌴🌳☘️🌿🍀
Entry and activities ticket evlo solave elaye
More tour videos🎥🎥
ஐயா இதில் உள்ள மரங்கள் இப்போது புதிதாக வைக்கப் பட்டது அல்ல.
ஏற்கனவே ஆங்கிலேயர்கள்
ஆண்ட போது வைத்த எல்லா நாட்டு தாவர வகைகள் இங்கு உள்ளன.
ஒரு தனியாருக்கு சொந்த மாக உரிமை கொண்டு அவர் பாதுகாப்பில் இருந்தது.
செம்மொழி பூங்கா,
செங்காந்தள் பூங்கா ,இரண்டும் பல நூறு
ஆண்டுகள் பழமையானது ..
பழைய முரசொலி , Church park convent எதிரில் நாங்கள் குடியிருந்ததால் இது எல்லாமே எங்களுக்கு தெரியும் .
Satire theatre ,அமெரிக்க தூதரகம் வருவதற்கு முன்னால் ,எப்படி அந்த ஏரியா இருந்தது என்று எங்களுக்கு தெரியும்.
Satire theatre முன்னால் அங்கு ஆங்கிலேயர்களின் ,
மெட்ராஸ் கிளப் இருந்தது.
ஒரு தனியாருக்கு சொந்த மாக உரிமை கொண்டு அவர் பாதுகாப்பில் இல்லை . ...
ஒரு அதிமுக பிரமுகர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி என்ற நபரின் ஆக்கிரமிப்பில் இருந்தது . ..
திமுக அரசு 1990ல் தனது ஆட்சிக்காலத்தில் , அந்த இடத்தை மீட்க முயற்சித்தது . .. அதிமுக ஆட்சி வரும்போது அது கிடப்பில் போடப்பட்டது . .. கடைசியாக , தற்போது கிட்டத்தட்ட , 30 வருட சட்ட போராட்டத்திற்கு பிறகு அந்த இடம் அரசின் கைக்கு வந்து , தற்போது அழகான பூங்காவாக மலர்கிறது . ..
👍👌👌
pochu bro, next varun arrested for violating tree house age restriction.
Super bro TQ for s video 🙏
❤❤❤
"Target audience" Karuppan kusumbu kaaran 😂😂
Y two parks opposite to opposite
Onu epadi irukunum ngarathuku example😅, ennonu epoadi iruka kudathu ngarathuku example 😢
Dravida model lachanam
Varun Where's Paari? Kutitu va Varun
Ava appa ek park kattarana Stalin errukhatom 2026 la pathukalam
One time visit Mari vechierukanga ok dhan
Pleeeeeeease....😢 makkalea......😢 indha poongavi nasam seidhuvedadiga Please 🙏 idhu nammudaya vari panam adhil ooruvana aazahiya poonga😊😊😊 kandu rasithu thunpam tharamal Exit pannuga❤❤❤🎉🎉🎉🎉😊😊😊
Birds kalila pudikalam
Feels like Chennai will be name changed to "Karunanidhi dravida munnetra nagaram" yevvan appan veethu sothu ppl are just pushed to spectating this family politicians taking all of TN
கலைஞர்😂😂😂😂100
HORICULTURE AAAAAAA??????????
Price ok tha .. ithuve karnataka or other state pona .. we are ready to pay la.. apo namma Chennai layum cost ipdi irukathu good than bro . Apo than vantha makkale vanthutu iruka matanga . Vera Vera makkal varathuku poga useful ah irukum.. ithu enoda opinion.
Park ok, but not kattumaram name and pictures 😂
Seeman nu name vechiko. Poda loose
But why Kalaignar name for Govt Park
Ooo You are single
Worstu 😂😂😂😂poi foriegn parks pathutu vanthu build pannunga da 😂😂😂kolai adicha kasai pathuka mattum poranunga
#saveparandhur
Boomer aunty
எல்லாம் சரி அந்த பெயர் கேட்டால் தான் கடுப்பாகுது
Aprom un pera veppanga😂😂😂
இப்படி பெயர் வைத்திருக்களாம் ; உலகமகா ஊழல் மகாராணி விபச்சாரி ஜெயலலிதா ஐயங்கார் பூங்கா . என்று பெயர் வைத்திருக்களாம்.
Varun bro Gmail account address pls need a urgent help...
Timings?