❤❤❤வணக்கம் சேர் மிகவும் நன்றாக சொன்னீர்கள் மிகவும் நுட்பமாக சகலவிஸயங்களையும் மிக நன்றாக மக்களுக்கு மிக நல்ல ஆலோசனை சொல்லி கொடுக்கிண்றீர்கள் மிக்க நன்றி ❤❤❤
MN நிலாம் தீன் ஐயா! இனம், மதம் கடந்த உங்களlது பார்வையை நான் எப்போதும் மிக அவதானமாக, ஆர்வமாக கேட்டு வருகிறேன். உங்கள் நடு நிலைமையான பத்திரிகை தர்மம் எல்லா ஊடகங்க வியலாளருக்கும் இருக்க வேண்டும். அலி ஸ்பிரி பற்றி ஆனஸ் கேட்கவேண்டும் என்று எதிர்பார்த்துகொண்டிருந் தேன். நல்ல கேள்விகள். இருவருக்கும் நன்றிகள்
*ஐயா நிலாம்டீன்* அவர்களே உங்கள் பகுப்பாய்வு அறிவு மற்றும் விஞ்ஞான பூர்வமாக உள்ளது. அவற்றை ஆய்வு ரீதியாக செய்தியாக நோக்காமல் நடைமுறைக்கு சாத்தியமான ஒரு விடயத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமே.
நினைவு கூறும் ஒவ்வொரு தாயும் புலி என்று நினைப்பதில்லை தன் பிள்ளை என்று தான் நினைக்கின்றாள் இந்த விடயத்தை சிந்திக்கின்ற வர்களுக்குத்தான் இது தவறான விடயம் என்று புரியாது ...!
வணக்கம் நிலாம்டீன்! நல்ல கருத்துக்கள் விளக்கத்துடன் தந்தீர்கள். திரு சுமந்திரன்அவர்களை வரவேற்காத வெளிநாட்டில் உள்ளவர்களிற்கு அவர் எப்படி உதவி செய்ய முன்வருவார்? இலங்கையில் பணவீக்கம் இருக்கிறது என்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை எப்படி இலங்கை ஏற்கும்?
சுமந்திரன் ஏன் வெளியில் இருந்து செயல் பட முடியாது... இவை முற்றுமுழுதாக நீதிமன்றம் விவகாரம்.. இதுவரையில் பாராளுமன்ற பேச்சுக்கள் எதுவுமே மாற்றம் ஏற்படவில்லை..ஏதோ இன்று நேற்று ஏற்பட்ட தடை கிடையாது.. இதுவரையில் செயல்படாத நிலையில் இப்போது செயல்படுவார் என எப்படி நம்பிக்கை கொள்வது..
ஐயா நிலாம்டீன் அவர்களே தமிழ் பேசும் மக்கள் சார்பாக நீங்கள் ஏன் இந்த விடயங்களை ஜனாதிபதியுடன் பேசக்கூடாது! தயவு செய்து இதை நீங்கள் உங்களின் கைகளில் எடுத்துக்கொள்ளுங்கள்
It is for the moderator. I don't accept your comments about the British show partiality. The embassy will always give consular assistance. We need to push it also because we are paying tax. Our Tamil Lawers should have established an entity, I mean, to do pro bono cases. When I was in Sydney, I worked with a community legal centre. I was established by a Tamil barrister from Madras. When the bali nine arrested in Bali, that legal centre took the initiative to push it because one of the people in that nine was SUGUMARAN. One of the London Tamil Societies should be able to push it.
What about lawyer Thavarajah? What Mr Sumanthiran did to tamil speaking community?How many innocent people released by lawyer Thavarajah without income under terrorism act? Lawyer Thavarajah was eliminated by Mr Sumanthiran. Please
❤❤❤வணக்கம் சேர் மிகவும் நன்றாக சொன்னீர்கள் மிகவும் நுட்பமாக சகலவிஸயங்களையும் மிக நன்றாக மக்களுக்கு மிக நல்ல ஆலோசனை சொல்லி கொடுக்கிண்றீர்கள் மிக்க நன்றி ❤❤❤
உண்மை செய்தி. ஆழமாக சிந்திக்க வேண்டும். அவதானம் தேவை. மிக்க நன்றி
உங்களுடைய செய்திக்கு மிக்கநன்றி வாழ்த்துகள்
ஐயா நிலாம்தீன் அவர்களே உங்களுடைய பலநூறு காணொளிகள் பார்த்தேன். இந்த காணொளிதான் என்னை மிகவும் கவர்ந்தது.
Super 👍 அண்ணன் நிலாம்டீன்!
உங்கள் பேச்சு எல்லாரும் ரசிக்கும் படி உள்ளது. நீங்கள் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் 🎉❤
❤❤உங்கள் பணி தொடர வாழ்த்தகள் உங்களது தமிழ் உணர்விற்கு தலைவணங்குகின்றேன் 🙏🙏🙏🙏
ஆக்கபூர்வமான கேள்விகளும் அதற்கு ஏற்ற பதில்களும் சிறப்பு இருவருக்கும்
MN நிலாம் தீன் ஐயா! இனம், மதம் கடந்த உங்களlது பார்வையை நான் எப்போதும் மிக அவதானமாக, ஆர்வமாக கேட்டு வருகிறேன். உங்கள் நடு நிலைமையான பத்திரிகை தர்மம் எல்லா ஊடகங்க வியலாளருக்கும் இருக்க வேண்டும். அலி ஸ்பிரி பற்றி ஆனஸ் கேட்கவேண்டும் என்று எதிர்பார்த்துகொண்டிருந் தேன். நல்ல கேள்விகள். இருவருக்கும் நன்றிகள்
நன்றி நிலாம்டீன் அண்ணா வணக்கம் அஸ்லாமு அலைக்கும் செய்தி வாசிப்பு அன்பர்க்கும் நன்றி வணக்கம் . மேலும் தகவலுக்கு நன்றி
சிறப்பு.
தரமான அறிவுறுத்தல்கள்.
மதிநுட்பம் அவசியம்.🎉.
சமூக இன பற்ருக்கெல்லாம் மேலான சிந்தனை நிலாம்டீன் ஜயா❤
ஐயா நிலாம்டீன் அவர்களே... உங்கள் பாதுகாப்பு முக்கியம்... இறைவன் துணை.
உண்மையாக தராசு மேடை கலை காட்டுகிறது வாழ்த்துக்கள் எம் இருவருக்கும்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா நன்றி
I am a doctor. I always listened to Mr.Nilamdeen interview. It has a lot of logical analyses. 🎉🎉🎉🎉.
*ஐயா நிலாம்டீன்* அவர்களே உங்கள் பகுப்பாய்வு அறிவு மற்றும் விஞ்ஞான பூர்வமாக உள்ளது. அவற்றை ஆய்வு ரீதியாக செய்தியாக நோக்காமல் நடைமுறைக்கு சாத்தியமான ஒரு விடயத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமே.
I like the way you guys talk.
So realistic interview.
Keep it up I’ll support.
You massage very good today
நிலாம்டின் சொல்வது உண்மை புத்தி மான்கள் எல்லோரும் ஒன்ரு சேருங்கள்
நினைவு கூறும் ஒவ்வொரு தாயும் புலி என்று நினைப்பதில்லை தன் பிள்ளை என்று தான் நினைக்கின்றாள் இந்த விடயத்தை சிந்திக்கின்ற வர்களுக்குத்தான் இது தவறான விடயம் என்று புரியாது ...!
Thanks a Bunch
Thanks Nilamdeen for educating all to obey rules and regulations of the country whether they are terrorist or not
Great pathivu
வணக்கம் நிலாம்டீன்!
நல்ல கருத்துக்கள் விளக்கத்துடன் தந்தீர்கள்.
திரு சுமந்திரன்அவர்களை
வரவேற்காத வெளிநாட்டில் உள்ளவர்களிற்கு அவர் எப்படி உதவி செய்ய முன்வருவார்?
இலங்கையில் பணவீக்கம் இருக்கிறது என்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை எப்படி இலங்கை ஏற்கும்?
Vanakkam anna
நிலாம் தயவு செய்து போகவேண்டாம்.உதவியை தொடங்கவும்.
Mr.Nilamdeed, you are well said. Sumanthiran is the right person to speak to the Government.
ஒலிப்பதிவு இடைக்கிடை தெளிவில்லாமல் இருக்கின்றது! கவனிக்கவும்! நன்றி!
Good 🎉
Good to hear that Prabakaran is alive..
Amezing your skills
We can't say anything nobody such like in sri lanka
He is telling a truth. We need unity.also need smart and talented politicians. Think about this our tamil diaspora
Is there only one Tamil talented lawyer/ politician in SL?
ஐயா சொல்வது 💯 உண்மை
தவராசா வும் சேர்க்கலாமே.
Thank you 🔥💐🙏🏾
சீமான் எங்க ஐயா சொன்னார் தலைவர் இருக்கிறார் என்று
இப்போதெல்லாம் ஒருவரின்
பெயரை அடிக்கடி குறிப்பிடுகிறீகளே என்ன காரணம்?!!
யார்?
Good
Great sir
Thanks 😊
நிசாம் திளன்❤❤❤❤
thankyou🙏
It's good to know about Australia. Why do you keep on saying only one person's name? Tell us the reason.
That is correct nilaam
Correct 👍
👏👍🤝❤️
ஏற்றசமயத்தைநழுவவிடாமல்நேரியமுறையில்நல்ல அணுகுமுறையில் நண்பர்களாக பேசுவீர்கள் ஆயின் வெல்வது உறுதியாக இருக்கும்
Sir excuse me all Sri Lankan tamil didn't go school only sumathran went to school
அவர் அப்படி ஒன்றும் சொல்லவில்லை. திரு.சுமந்திரன்அரசியலமைப்பு நிபுணர் என்றுதான் சொல்கிறார்
அவரது அறிவு தமிழ் மக்களின் தேவை.
SUMANTHIRAN SHOULD COME BACK IN TO POLITICS THROUGH ITA OARTY
IF IT HAPPENS THERE WILL BE LOT OF BENIFITS TO TAMILS AS WELL AS TO ALL SRILANKANS.
சுமந்திரன் ஏன் வெளியில் இருந்து செயல் பட முடியாது...
இவை முற்றுமுழுதாக நீதிமன்றம் விவகாரம்.. இதுவரையில் பாராளுமன்ற பேச்சுக்கள் எதுவுமே மாற்றம் ஏற்படவில்லை..ஏதோ இன்று நேற்று ஏற்பட்ட தடை கிடையாது.. இதுவரையில் செயல்படாத நிலையில் இப்போது செயல்படுவார் என எப்படி நம்பிக்கை கொள்வது..
ஓட்டைச்சைக்கிலில் சிறி அதிபர் மாமாமா ஜி போய் பேசுவார்❤
ஐயா நிலாம்டீன் அவர்களே தமிழ் பேசும் மக்கள் சார்பாக நீங்கள் ஏன் இந்த விடயங்களை ஜனாதிபதியுடன் பேசக்கூடாது! தயவு செய்து இதை நீங்கள் உங்களின் கைகளில் எடுத்துக்கொள்ளுங்கள்
👏👏👏👍🙏
சுமந்திரன் புகழ் பாடுறீங்க ஐயா
சுமந்திரன் வந்து ஒரு ஆணியும் புடுங்க தேவையில்லை
❤❤❤❤❤
True
Who has the money and industries? It is no brainer. Give everyone amnesty.
Velinattel erundu vanduttar ulla very good news 😂😂😂😂😂😂
It is for the moderator.
I don't accept your comments about the British show partiality. The embassy will always give consular assistance. We need to push it also because we are paying tax.
Our Tamil Lawers should have established an entity, I mean, to do pro bono cases. When I was in Sydney, I worked with a community legal centre. I was established by a Tamil barrister from Madras.
When the bali nine arrested in Bali, that legal centre took the initiative to push it because one of the people in that nine was SUGUMARAN.
One of the London Tamil Societies should be able to push it.
What about lawyer Thavarajah? What Mr Sumanthiran did to tamil speaking community?How many innocent people released by lawyer Thavarajah without income under terrorism act? Lawyer Thavarajah was eliminated by Mr Sumanthiran. Please
இது நடக்கும் என்று நினைக்கிறீங்கல
கஜேந்திரன் அல்ல கஜேந்திகுமார்ர
அனாஸ் பிரித்தானிய இளைஞ்சர் கைது தொடர்பாக நீங்கள் திரு சென் kandiah யா வை நேர்காணல் செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி
நீ முதல் சொல்லடா, பின்னர் தடை நீக்கம் பற்றி பேசுவோம்..
மலேசியாவில் வைத்து பத்மநாதன் கடத்தப்பட்ட நிகழ்வு ஞாபகம் வருகிறது.
இந்த இனம் ஒரு நாளும் திருந்தாது