After listening to his newest works, one can say he is 82, but growing younger and younger. Song by song, he is just creating trends… and now!!!! HOW TO describe this marvellous work of VALIANT??? Ilaiyaraaja Sir is just NOTHING BUT pride of music and we are so fortunate to live in such a wonderful time!!!!WOW!!!!!❤❤❤
எந்த ஒரு காரணத்துக்காகவும் உன்னை விட்டுக்கொடுக்கவே முடியாது இசை தெய்வமே... நீ ஒரு யுக பிறவி, இன்றே உன்னை கொண்டாடா விட்டால் நாங்கள் பெரும் பாவிகளாவோம். அய்யனே நீ நீடூழி வாழ்க..! நீடூழி வாழ்க..!!
சிம்பொனி என்பது 18 ஆம் நூற்றாண்டில் தோன்றிய மேற்கத்திய செவ்வியல் இசை வடிவம். நான்கு பாகங்கள் ( movements)கொண்டது. ஒவ்வொரு பாகமும் வெவ்வேறு தாளக்கட்டுகளில் அமைந்திருக்கும். Strings, brass, woodwind ,Timpani முதலிய இசை கருவிகளால் இசைக்கப்படும். பல்வேறு மெட்டுக்கள் (melodic lines)ஓரே சமயத்தில் இசைக்கப்படும்(counter melody). Haydn, mozart, beethoven, mahler, brahms போன்ற மேதைகளால் வளர்த்தெடுக்கப்பட்ட வடிவம். இளையராஜாவின் முதல் சிம்போனியை நன்றாக கேட்டு ரசிப்பதற்கு முதலில் சில புகழ்பெற்ற சிம்போனிகளை கேட்டு காதுகளை பழக்குவது நலம்.
ஒரு நல்ல பயனுள்ள அறிவுரை. நன்றி. ராஜாவின் இசை ரசிப்பவர்கள் காதுகள் சிம்பொனி இசைக்கு தானாகவே அடி பணிந்து விடும். ஏனென்றால் மெல்லிசை என்ற போர்வைக்குள் அடங்கி இருந்த நம்மை மேற்கத்திய சிம்பொனி என்ற அந்த கோர்வைக்குள் தன் கிராமிய இசையுடன் கோர்த்து வழங்கி இருக்கிறார்.
நான் வெறிபிடித்த இளையராஜா ரசிகன். நான்.காலையில் மாலையில் ..Lud wig van Beethoven...wolf gang Amadeus Mozart.. Vivaldi..Johnn jabastian Bach.. symphony.கேட்டுக் கொண்டே இருப்பேன்.. எனக்கு தெரியும் சிம்பொனி பற்றி..
"Wow I am 82 years young man" ....genius raja sir showing his prowess in music in Europe like how math genius ramanujan showed his prowess in UK.Both say they get the power from God for their creations .....i am proud to say both are from tamil nadu....our motherland ❤
Pride of Indian Music..From a remote village to symphony.. IR had worked hard 50yrs of unending happiness to all his music fans ..Long Live Raja Sir...
I am sure maestro will do 8 to 10 symphony in another 6 months.....he will make them play it and we will also hear it...........❤❤❤❤maestro is a western classical music guru .in future and even now these are music lessons
Dear Beloved Raja you may be 82 years old man, but your music will stay fresh and young for ever in this universe and will give us immense joy and energy.
how beautifully Raja sir say's he is 82 years old man, still composing music sheets for symphony's. no words to say Raja sir. Stay healthy always. without your music it will be void. Age is just a number here. Music knowledge is key. From Pannaipuram folk music to western classical symphony.......Wow.................Lord Saraswathi blessed him.
Your journey is incredible Raja Sir... Your biography will be taught in the universities in the future. No one in the world can match you. God of music.
Hurrah !!! @1.11 - 1.14 Isaignani emphatically asserts, "we are going to work more & more & more & more ...." , thereby +vly implying tht more Symphonies wud hopefully follow.
உலக சிம்பொனி இசைக்குழுவுடன் நமது இசைஞானி இளையராஜா... இந்திய நாட்டின் பெருமை. இந்தியாவின் பெரும் பொக்கிஷம். நம் இந்திய நாட்டின் இசைச் சின்னம் இசைஞானி இளையராஜா. வாழ்நாளில் இனி இப்படி ஒரு இசை மேதை பிறந்து வருவாரா என்பதற்கான கேள்விக்கு...வெறும் கேள்விக்குறியே பதிலாக இருக்கும் நிலையில் அவரின் இந்த 82 வயதிலும் முழு மூச்சுடன் உணர்வுப் பூர்வமாக , உன்னதமான இசையை அமைக்கிறார் என்றால் அது சாதாரணமாக நாம் கடந்து விட முடியாது. அவருக்கு ஈடு இணை அவர் மட்டுமே. அவரின் இசைப் பயணம் திரை உலகில் 1976 இல் தொடங்கி இருந்தாலும் அதற்கு முன்பு இருந்தே இசையில் வல்லமை மிக்க இளைஞனாக வளம் வரத் தொடங்கி, பின்னர் 70 கள் 80 கள் 90 கள் 2000 2010 2020 இப்போது 2025 இல் சிம்பொனி இப்படி ஒரு பக்கம் சாதனைகள் இருக்க 1500 திரைப்படங்கள் அதில் இசை அமைத்த 90 சதவிகித பாடல்கள் மிகப் பெரிய அளவில் வரவேற்பு பெற்று இன்று வரை மீண்டும் மீண்டும் பல தலைமுறை கடந்து நாம் கேட்டுக் கொண்டு இருக்கும் பாடல்கள், 7000 கும் மேற்பட்ட திரைப் பாடல்கள், பற்பல இசை தொகுப்புகள் தனித்த இசை ஆல்பங்கள், திரைப் பட பின்னணி இசைக்கும் மிகப் பெரிய வரவேற்பு பெற்றவர், அவரின் பின்னணி இசைக்காக மட்டுமே பல நூறு திரைப் படங்கள் மிகப் பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. பல நூறு மேடை கச்சேரிகள் இன்று வரை கூட்டம் நிரம்பி வழிகிறது, பல மொழிகள் அறிந்த வல்லமை மிக்கவர், அற்புத எழுத்தாளர், இசை அமைப்பாளர்களில் அதிகம் பாடல்கள் எழுதிய கவிஞர், இசை அமைப்பாளர்களில் அதிகம் பாடிய பாடகர், கிராமிய இசை, மேற்கத்திய இசை, கர்நாடக இசை, மன் சார்ந்த பறை பாடல்கள், பக்தி பாடல்கள் அனைத்து மதத்தினருக்கும், ஆன்மீக சிந்தனை சொற்பொழிவாளர், கவிஞர், வெண்பா எழுத்தாளர், நாடோடி தென்றல் என்ற பாரதிராஜா இயக்கிய படத்தின் கதை ஆசிரியர், பாடல் ஆசிரியர், இசை அமைப்பாளர், இப்படி பன்முகம் கொண்டவர், சாதனையாளர். அவரை ஒரு வரியில் இசை அமைப்பாளர் என்று மட்டும் அடக்கி விட முடியாது. இந்த 82 வயதிலும் இசை அமைக்கிறார். இசை எழுதுகிறார், பல இசை வாத்தியங்கள் வாசிக்க அறிந்தவர். எனவே இங்கு நான் சொல்ல வருவது என்னவென்றால் மேலே இவற்றில் குறிப்பிட்டுள்ள எதாவது ஒன்றை செய்து விட்டு இங்கே அவரைப் பற்றி எதிர் விமர்சனம் வைப்பவர்கள் வைக்கட்டும். இன்று மீடியா என்ற ஒன்று இருக்கிறது என்பதற்காக நினைத்ததை எல்லாம் எழுதுவதை நிறுத்தி அவர் சாதனைகள் எண்ணி அவர் வாழும் இந்த காலத்தில் நாமும் பிறந்து வாழ்கிறோம் என்று மகிழ்ச்சி கொண்டு பெருமை கொண்டு அவரை கொண்டாட வேண்டுமே தவிர எதிர் விமர்சனம் வைக்க வேண்டாம் என வேண்டிக்கொள்கிறேன்.அவர் நம் மண்ணை சார்ந்தவர். நம் தமிழ்நாட்டின் அங்கம்,அடையாளம், அவரைப் போற்றி,அவரை வாழ்த்த வயதில்லை என்றாலும் அக மகிழ்ந்து பெருமை கொள்வோமாக..ஒரு தமிழனாக, இந்தியனாக... நம் மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா அவர்கள்...😍👍
கடவுளின் வரம் நீங்கள்.. இந்த சம காலத்தில் நாங்களும் வாழ்கிறோம், இசையை கேட்கிறோம் என்பது, எங்களுக்கு கொடுப்பினை.. நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் 💐💐💐💐🙏🙏🙏🙏
This should be only one part of the whole orchestra. So the complete orchestra will be much bigger. Here, they are most probably recording a single track for mixing with other tracks for recording. Live performance in March should be with whole orchestra.
Maestro ILAYARAJA Legendery THROW BACK HISTORY: 1976 first Film. 1980s 1990s 2000s 2010s 2020s Now 2025 Nearing Heading Towards 2030s 1500 Feature Films 7000 above Super Hit Songs.. As a Lyric Writer Maestro ILAYARAJA is the Only Music Director who has written More Number of Lyrics .. He is the Only Music Director who has sung Many Number of Songs Nearly 800 songs and above. Number of Separate Music Albums . Many Devotional Songs for All Religions. More than 300 Music Concerts..Still all Music Concerts are House Full. Known for Many Background Music Scores of Indian Cinema. Only because of his BGM many many feature film has Gone through Big Historical Success in the Indian film industry. Writer of Many Books, Story Writer of Bharathirajas Nadodi Thendral. Also Lyrics and Music Director of that film. Speaker of Motivation and Music. In this 82 age also Composing Music For Feature Films and Symphony Orchestra. No One Can be Equal to his Wondering Contributions to the Music Industry. Belongs To India. Pride of our Indian Nation. Symbol of Indian Music. Representative of India for Music. History Continues.... Be Proud he is from Tamilnadu and India. We should feel happy and proud that we are also living in his Living Period. What other than this .... Great Living Legend Maestro ILAYARAJA sir. God bless him More....👍😍
We want more symphonies from our Matchless Maestro! இசையின் இலக்கிய வடிவம் சிம்பொனி என்றால் அவர் இன்னும் நிறைய எழுதி, நமக்கெல்லாம் மகிழ்ச்சியும் பெருமையும் தர வேண்டும்😊
""We are going to work more and more...." Whata passion, dedication, one pointedness in his work, he is transforming rapidly day by day A KARMA YOGI, you have achieved the state of BRAHMAN !
I wish Maestro todo many such wonderful works. This will be a great offering to the whole musical world! All his fans across the globe will be ready to raise the funds and sponsor profusely! ❤ Long live mastro Ilayraja!
இது இசை ஞானியின் வாழ்நாள் சாதனை அல்ல வாழும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாதனை படைத்து கொண்டு தான் இருக்கிறார்.நம் நாடும். மாநிலமும் சரியான அங்கீகாரம் தர தவறிவிட்டது ... ஆனால் இத்தனை காலம் கவுரவம் தர மறுத்த காங்கிரஸ் மற்றும் திமுக ... ஜனாதிபதி சிபாரிசு உதவியுடன் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கி அழகு பார்த்து பாஜக... விரைவில் பாரத ரத்னாவும் வழங்கவுள்ளது என செய்திகள் வருகின்றன.. இசை ஞானி இளையராஜா இசை மேதை வாழ்த்துக்கள் 🎉🎉
❤❤❤Maestro ILAYARAJA The Legendery THROW BACK HISTORY: 1976 first Film. 1980s 1990s 2000s 2010s 2020s Now 2025 Nearing Heading Towards 2030s 1500 Feature Films 7000 above Super Hit Songs.. As a Lyric Writer Maestro ILAYARAJA is the Only Music Director who has written More Number of Lyrics .. He is the Only Music Director who has sung Many Number of Songs Nearly 800 songs and above. Number of Separate Music Albums . Many Devotional Songs for All Religions. More than 300 Music Concerts..Still all Music Concerts are House Full. Known for Many Background Music Scores of Indian Cinema. Only because of his BGM many many feature film has Gone through Big Historical Success in the Indian film industry. Writer of Many Books, Story Writer of Bharathirajas Nadodi Thendral. Also Lyrics and Music Director of that film. Speaker of Motivation and Music. In this 82 age also Composing Music For Feature Films and Symphony Orchestra. No One Can be Equal to his Wondering Contributions to the Music Industry. Belongs To India. Pride of our Indian Nation. Symbol of Indian Music. Representative of India for Music. History Continues.... Be Proud he is from Tamilnadu and India. We should feel happy and proud that we are also living in his Living Period. What other than this .... Great Living Legend Maestro ILAYARAJA sir. God bless him More....👍😍
He is what ,,, How to name it.....his music what....Nothing but wind......... Genius of all time...... Beethoven ,Mozart and Bach were the Ilayaraaja of those eras or days...
உலக சிம்பொனி இசைக்குழுவுடன் நமது இசைஞானி இளையராஜா... இந்திய நாட்டின் பெருமை. இந்தியாவின் பெரும் பொக்கிஷம். நம் இந்திய நாட்டின் இசைச் சின்னம் இசைஞானி இளையராஜா. வாழ்நாளில் இனி இப்படி ஒரு இசை மேதை பிறந்து வருவாரா என்பதற்கான கேள்விக்கு...வெறும் கேள்விக்குறியே பதிலாக இருக்கும் நிலையில் அவரின் இந்த 82 வயதிலும் முழு மூச்சுடன் உணர்வுப் பூர்வமாக , உன்னதமான இசையை அமைக்கிறார் என்றால் அது சாதாரணமாக நாம் கடந்து விட முடியாது. அவருக்கு ஈடு இணை அவர் மட்டுமே. அவரின் இசைப் பயணம் திரை உலகில் 1976 இல் தொடங்கி இருந்தாலும் அதற்கு முன்பு இருந்தே இசையில் வல்லமை மிக்க இளைஞனாக வளம் வரத் தொடங்கி, பின்னர் 70 கள் 80 கள் 90 கள் 2000 2010 2020 இப்போது 2025 இல் சிம்பொனி இப்படி ஒரு பக்கம் சாதனைகள் இருக்க 1500 திரைப்படங்கள் அதில் இசை அமைத்த 90 சதவிகித பாடல்கள் மிகப் பெரிய அளவில் வரவேற்பு பெற்று இன்று வரை மீண்டும் மீண்டும் பல தலைமுறை கடந்து நாம் கேட்டுக் கொண்டு இருக்கும் பாடல்கள், 7000 கும் மேற்பட்ட திரைப் பாடல்கள், பற்பல இசை தொகுப்புகள் தனித்த இசை ஆல்பங்கள், திரைப் பட பின்னணி இசைக்கும் மிகப் பெரிய வரவேற்பு பெற்றவர், அவரின் பின்னணி இசைக்காக மட்டுமே பல நூறு திரைப் படங்கள் மிகப் பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. பல நூறு மேடை கச்சேரிகள் இன்று வரை கூட்டம் நிரம்பி வழிகிறது, பல மொழிகள் அறிந்த வல்லமை மிக்கவர், அற்புத எழுத்தாளர், இசை அமைப்பாளர்களில் அதிகம் பாடல்கள் எழுதிய கவிஞர், இசை அமைப்பாளர்களில் அதிகம் பாடிய பாடகர், கிராமிய இசை, மேற்கத்திய இசை, கர்நாடக இசை, மன் சார்ந்த பறை பாடல்கள், பக்தி பாடல்கள் அனைத்து மதத்தினருக்கும், ஆன்மீக சிந்தனை சொற்பொழிவாளர், கவிஞர், வெண்பா எழுத்தாளர், நாடோடி தென்றல் என்ற பாரதிராஜா இயக்கிய படத்தின் கதை ஆசிரியர், பாடல் ஆசிரியர், இசை அமைப்பாளர், இப்படி பன்முகம் கொண்டவர், சாதனையாளர். அவரை ஒரு வரியில் இசை அமைப்பாளர் என்று மட்டும் அடக்கி விட முடியாது. இந்த 82 வயதிலும் இசை அமைக்கிறார். இசை எழுதுகிறார், பல இசை வாத்தியங்கள் வாசிக்க அறிந்தவர். எனவே இங்கு நான் சொல்ல வருவது என்னவென்றால் மேலே இவற்றில் குறிப்பிட்டுள்ள எதாவது ஒன்றை செய்து விட்டு இங்கே அவரைப் பற்றி எதிர் விமர்சனம் வைப்பவர்கள் வைக்கட்டும். இன்று மீடியா என்ற ஒன்று இருக்கிறது என்பதற்காக நினைத்ததை எல்லாம் எழுதுவதை நிறுத்தி அவர் சாதனைகள் எண்ணி அவர் வாழும் இந்த காலத்தில் நாமும் பிறந்து வாழ்கிறோம் என்று மகிழ்ச்சி கொண்டு பெருமை கொண்டு அவரை கொண்டாட வேண்டுமே தவிர எதிர் விமர்சனம் வைக்க வேண்டாம் என வேண்டிக்கொள்கிறேன்.அவர் நம் மண்ணை சார்ந்தவர். நம் தமிழ்நாட்டின் அங்கம்,அடையாளம், அவரைப் போற்றி,அவரை வாழ்த்த வயதில்லை என்றாலும் அக மகிழ்ந்து பெருமை கொள்வோமாக..ஒரு தமிழனாக, இந்தியனாக... நம் மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா அவர்கள்...😍👍
அற்புதம் ....அற்புதம்....மிக சரியான , நேர்த்தியான தொகுப்பு, வாழ்த்துக்கள் நாம் ராஸையாவின் ரசிகன் என்று பெருமிதம் கொள்வோம், ஒரு இந்தியனாக , ஓரு தமிழனாக!
மிகச்சிறப்பாக சொன்னீர்கள் சகோ இளையராஜா ஐயா உலகின் பொக்கிஷம்.போற்றிபாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்.கொண்டாடுவோம் ஐயாவின் பாடல்களால் மன நிறைவு கொள்வோம். ஐயாவை வணங்கி மகிழ்வோம்.
The reigns of all Rajas are coming to an end or have already come to an end. But this Raja rule still continues and there is no end to it. Raja is always a Raja. He is a great example that age is not a factor in achieving.
How many noticed the lady on the left side tapping her feet on the ground like a innocent child while cheering ? It looks like they really loved something amazing in the composition..
I believe this Symphony is dedicated to Her Daughter Bhavatharani . That's why this is released on 26/01/2025 which is the first anniversary of his Daughter. Eagerly waiting to hear the music.
After listening to his newest works, one can say he is 82, but growing younger and younger. Song by song, he is just creating trends… and now!!!! HOW TO describe this marvellous work of VALIANT??? Ilaiyaraaja Sir is just NOTHING BUT pride of music and we are so fortunate to live in such a wonderful time!!!!WOW!!!!!❤❤❤
Ticket booked. Can't wait longer.
பாக்கியவான்! நிகழ்ச்சி குறித்து இங்கு பதிவிடுங்கள்.
எந்த ஒரு காரணத்துக்காகவும் உன்னை விட்டுக்கொடுக்கவே முடியாது இசை தெய்வமே...
நீ ஒரு யுக பிறவி, இன்றே உன்னை கொண்டாடா விட்டால்
நாங்கள் பெரும் பாவிகளாவோம்.
அய்யனே நீ நீடூழி வாழ்க..!
நீடூழி வாழ்க..!!
சிம்பொனி என்பது 18 ஆம் நூற்றாண்டில் தோன்றிய மேற்கத்திய செவ்வியல் இசை வடிவம். நான்கு பாகங்கள் ( movements)கொண்டது. ஒவ்வொரு பாகமும் வெவ்வேறு தாளக்கட்டுகளில் அமைந்திருக்கும். Strings, brass, woodwind ,Timpani முதலிய இசை கருவிகளால் இசைக்கப்படும். பல்வேறு மெட்டுக்கள் (melodic lines)ஓரே சமயத்தில் இசைக்கப்படும்(counter melody). Haydn, mozart, beethoven, mahler, brahms போன்ற மேதைகளால் வளர்த்தெடுக்கப்பட்ட வடிவம். இளையராஜாவின் முதல் சிம்போனியை நன்றாக கேட்டு ரசிப்பதற்கு முதலில் சில புகழ்பெற்ற சிம்போனிகளை கேட்டு காதுகளை பழக்குவது நலம்.
👍
Google ok
👍
ஒரு நல்ல பயனுள்ள அறிவுரை. நன்றி. ராஜாவின் இசை ரசிப்பவர்கள் காதுகள் சிம்பொனி இசைக்கு தானாகவே அடி பணிந்து விடும். ஏனென்றால் மெல்லிசை என்ற போர்வைக்குள் அடங்கி இருந்த நம்மை மேற்கத்திய சிம்பொனி என்ற அந்த கோர்வைக்குள் தன் கிராமிய இசையுடன் கோர்த்து வழங்கி இருக்கிறார்.
நான் வெறிபிடித்த இளையராஜா ரசிகன். நான்.காலையில் மாலையில் ..Lud wig van Beethoven...wolf gang Amadeus Mozart.. Vivaldi..Johnn jabastian Bach.. symphony.கேட்டுக் கொண்டே இருப்பேன்.. எனக்கு தெரியும் சிம்பொனி பற்றி..
He is 82 with that enthusiasm and energy. He has reached the pinnacle now with this symphony.
"Wow I am 82 years young man"
....genius raja sir showing his prowess in music in Europe like how math genius ramanujan showed his prowess in UK.Both say they get the power from God for their creations .....i am proud to say both are from tamil nadu....our motherland ❤
எனக்கு ராஜா சாரின் இசையை தவிர வேரு எதுவும் பிடித்ததில்லை
Pride of Indian Music..From a remote village to symphony.. IR had worked hard 50yrs of unending happiness to all his music fans ..Long Live Raja Sir...
இசைஞானியின் தனித்துவமான இசையை கேட்க அதிக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்
I am sure maestro will do 8 to 10 symphony in another 6 months.....he will make them play it and we will also hear it...........❤❤❤❤maestro is a western classical music guru .in future and even now these are music lessons
Dear Beloved Raja you may be 82 years old man, but your music will stay fresh and young for ever in this universe and will give us immense joy and energy.
how beautifully Raja sir say's he is 82 years old man, still composing music sheets for symphony's. no words to say Raja sir. Stay healthy always. without your music it will be void. Age is just a number here. Music knowledge is key. From Pannaipuram folk music to western classical symphony.......Wow.................Lord Saraswathi blessed him.
8 MARCH 2025 :
அற்புதமான நாள்.
நிகழ்ச்சி சிறப்பாக அறங்கேற வேண்டும் என
வாழ்த்துகிறோம்.
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
Proud to say I'm Raaja sir fan.
We as Raja sir family, waiting to hear the new sound and music which he has written a symphony in just 35 days. Mind blowing. He is an alien.
இசைஞானி அவர்களின் இசையை கேட்க காத்திருக்கிறோம்
தமிழ்நாடும், இந்தியாவும் இராஜாவிற்காக பெருமை கொள்கிறது.🎉🎉🎉
Your journey is incredible Raja Sir... Your biography will be taught in the universities in the future. No one in the world can match you. God of music.
உலகம்
உள்ளவரை
மனிதம்
உள்ளவரை
இசை ஞானி
இசைப் பேரரசன்
இளையராஜாவின்
இசை கோலோச்சும் 🌿
ஓம் நமசிவாயம் 👏
Music Magician ILAIYARAJA 💙🎵
Hurrah !!! @1.11 - 1.14 Isaignani emphatically asserts, "we are going to work more & more & more & more ...." , thereby +vly implying tht more Symphonies wud hopefully follow.
உலக சிம்பொனி இசைக்குழுவுடன் நமது இசைஞானி இளையராஜா...
இந்திய நாட்டின் பெருமை. இந்தியாவின் பெரும் பொக்கிஷம். நம் இந்திய நாட்டின் இசைச் சின்னம் இசைஞானி இளையராஜா.
வாழ்நாளில் இனி இப்படி ஒரு இசை மேதை பிறந்து வருவாரா என்பதற்கான கேள்விக்கு...வெறும் கேள்விக்குறியே பதிலாக இருக்கும் நிலையில் அவரின் இந்த 82 வயதிலும் முழு மூச்சுடன்
உணர்வுப் பூர்வமாக , உன்னதமான இசையை அமைக்கிறார் என்றால் அது சாதாரணமாக நாம் கடந்து விட முடியாது. அவருக்கு ஈடு இணை அவர் மட்டுமே.
அவரின் இசைப் பயணம் திரை உலகில் 1976 இல் தொடங்கி இருந்தாலும் அதற்கு முன்பு இருந்தே இசையில் வல்லமை மிக்க இளைஞனாக வளம் வரத் தொடங்கி, பின்னர் 70 கள்
80 கள்
90 கள்
2000
2010
2020
இப்போது 2025 இல் சிம்பொனி இப்படி ஒரு பக்கம் சாதனைகள் இருக்க
1500 திரைப்படங்கள்
அதில் இசை அமைத்த 90 சதவிகித பாடல்கள் மிகப் பெரிய அளவில் வரவேற்பு பெற்று இன்று வரை மீண்டும் மீண்டும் பல தலைமுறை கடந்து நாம் கேட்டுக் கொண்டு இருக்கும் பாடல்கள்,
7000 கும் மேற்பட்ட திரைப் பாடல்கள்,
பற்பல இசை தொகுப்புகள்
தனித்த இசை
ஆல்பங்கள்,
திரைப் பட பின்னணி இசைக்கும் மிகப் பெரிய வரவேற்பு பெற்றவர்,
அவரின் பின்னணி இசைக்காக மட்டுமே பல நூறு திரைப் படங்கள் மிகப் பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
பல நூறு மேடை கச்சேரிகள் இன்று வரை கூட்டம் நிரம்பி வழிகிறது,
பல மொழிகள் அறிந்த வல்லமை மிக்கவர், அற்புத
எழுத்தாளர்,
இசை அமைப்பாளர்களில் அதிகம் பாடல்கள் எழுதிய கவிஞர்,
இசை அமைப்பாளர்களில் அதிகம் பாடிய பாடகர்,
கிராமிய இசை,
மேற்கத்திய இசை, கர்நாடக இசை, மன் சார்ந்த பறை பாடல்கள், பக்தி பாடல்கள் அனைத்து மதத்தினருக்கும், ஆன்மீக சிந்தனை சொற்பொழிவாளர், கவிஞர், வெண்பா எழுத்தாளர்,
நாடோடி
தென்றல் என்ற பாரதிராஜா இயக்கிய படத்தின் கதை ஆசிரியர், பாடல் ஆசிரியர், இசை அமைப்பாளர், இப்படி பன்முகம் கொண்டவர், சாதனையாளர்.
அவரை ஒரு வரியில் இசை அமைப்பாளர் என்று மட்டும் அடக்கி விட முடியாது.
இந்த 82 வயதிலும் இசை அமைக்கிறார்.
இசை எழுதுகிறார், பல இசை வாத்தியங்கள் வாசிக்க அறிந்தவர்.
எனவே இங்கு நான் சொல்ல வருவது என்னவென்றால் மேலே இவற்றில் குறிப்பிட்டுள்ள எதாவது ஒன்றை செய்து விட்டு இங்கே அவரைப் பற்றி எதிர் விமர்சனம் வைப்பவர்கள் வைக்கட்டும். இன்று மீடியா என்ற ஒன்று இருக்கிறது என்பதற்காக நினைத்ததை எல்லாம் எழுதுவதை நிறுத்தி அவர் சாதனைகள் எண்ணி அவர் வாழும் இந்த காலத்தில் நாமும் பிறந்து வாழ்கிறோம் என்று மகிழ்ச்சி கொண்டு பெருமை கொண்டு அவரை கொண்டாட வேண்டுமே தவிர எதிர் விமர்சனம் வைக்க வேண்டாம் என வேண்டிக்கொள்கிறேன்.அவர் நம் மண்ணை சார்ந்தவர். நம் தமிழ்நாட்டின் அங்கம்,அடையாளம், அவரைப் போற்றி,அவரை வாழ்த்த வயதில்லை என்றாலும் அக மகிழ்ந்து பெருமை கொள்வோமாக..ஒரு தமிழனாக, இந்தியனாக...
நம் மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா அவர்கள்...😍👍
❤🎉
கடவுளின் வரம் நீங்கள்.. இந்த சம காலத்தில் நாங்களும் வாழ்கிறோம், இசையை கேட்கிறோம் என்பது, எங்களுக்கு கொடுப்பினை.. நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் 💐💐💐💐🙏🙏🙏🙏
goosebumps moment. waiting for the release.
This should be only one part of the whole orchestra. So the complete orchestra will be much bigger. Here, they are most probably recording a single track for mixing with other tracks for recording. Live performance in March should be with whole orchestra.
Maestro ILAYARAJA Legendery THROW BACK HISTORY:
1976 first Film.
1980s
1990s
2000s
2010s
2020s
Now 2025 Nearing
Heading Towards 2030s
1500 Feature Films
7000 above Super Hit Songs..
As a Lyric Writer Maestro ILAYARAJA is the
Only Music Director who has written More Number of Lyrics ..
He is the Only Music Director who has sung Many Number of Songs Nearly 800 songs and above.
Number of Separate Music Albums .
Many Devotional Songs for All Religions.
More than 300 Music Concerts..Still all Music Concerts are House Full.
Known for Many Background Music Scores of Indian Cinema.
Only because of his BGM many many feature film has Gone through Big Historical Success in the Indian film industry.
Writer of Many Books,
Story Writer of Bharathirajas Nadodi Thendral.
Also Lyrics and Music Director of that film.
Speaker of Motivation and Music.
In this 82 age also Composing Music For Feature Films and Symphony Orchestra.
No One Can be Equal to his Wondering Contributions to the Music Industry.
Belongs To India.
Pride of our Indian Nation.
Symbol of Indian Music.
Representative of India for Music.
History Continues....
Be Proud he is from
Tamilnadu and India.
We should feel happy and proud that we are also living in his Living Period.
What other than this ....
Great Living Legend
Maestro ILAYARAJA sir.
God bless him More....👍😍
Great bro..actually so many points also not needed to describe his greatness..just an interlude of 1 song is enough to say he is greatness😎..
@@ReelsRail Yes
We want more symphonies from our Matchless Maestro!
இசையின் இலக்கிய வடிவம் சிம்பொனி என்றால்
அவர் இன்னும் நிறைய எழுதி, நமக்கெல்லாம் மகிழ்ச்சியும் பெருமையும் தர வேண்டும்😊
@HealingHarmonica Excellent. 👍Yes
Amazing...very good observation... great...
Illayaraja great music composer in the world 🎉🎉
Pannaipurathil pirandhu , anaivarayum thooki sapta medhai, isai deivam , Raja Sir
82 with the energy, mind and work ethic of a 28 year old. Very much looking forward to the work of this genius
👑82 (28yrs) youngster👑🎵🎶🎼🎵🎶🎼 ராஜாடா 💪
சிங்கம் களம் இறங்கிடிச்சு...✌️
எண்ணற்ற சிம்பொனி தந்தெமை ஆண்ட தெய்வமே..
வெள்ளையர்களையும் விரலசைவால் மிரளவைக்கும் தங்கமே...
வணங்குகிறோம் அகவை என்பதை எட்டிய இளைஞனே....!
I'm proud to be an Indian, hat's off Isaignani Sir, we love you❤️.
We are blessed tobe part when raaja sir living and performing the soul music ❤❤❤❤
Crown jewel of India!🙏
I proudly say lived in an era a composer of a symphony… never ever can’t imagine without music encyclopaedia “Mr Ilayaraja Ayya”
பிரபஞ்ச இசை மையம் மேஸ்ட்ரோ இசைஞானி திரு இளையராஜா அவர்கள் உலக இசையின் பெருமை.
Give us more those moments....please.
Most awaited project from RajaAir. Once again world will know the Raja of Music from India
Now Symphony feels proud , from 1976 Tamil people were listening to symphony, so it's just another count for us
இசைக் கடவுளை காண காத்திருக்கிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Isaignani is the world one of the best composer .we solute 🎉his composing of all the projects
இசை கடவுளை வணங்குகிறேன்🙏🙏❤❤💐💐
I am 82 years old man....🙏 Long live Maestro❤🙏
மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் ♥️👏👏👏👏🙏
Raja sir is the definition of ❤❤❤
Thalaiva. We are happy to witness this in our lifetime...
""We are going to work more and more...." Whata passion, dedication, one pointedness in his work, he is transforming rapidly day by day A KARMA YOGI, you have achieved the state of BRAHMAN !
I wish Maestro todo many such wonderful works. This will be a great offering to the whole musical world! All his fans across the globe will be ready to raise the funds and sponsor profusely! ❤ Long live mastro Ilayraja!
true, fans are ready to do that
The great maestro.... proud I'm born on his era....a real gift to us.
What a blessing to be alive to witness this.
இறையிசை காலத்தில் நானும் வாழ என்ன தவம் என் முன்னோர்கள் செய்தார்களோ....
Goosebumps.............❤❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
இது இசை ஞானியின் வாழ்நாள் சாதனை அல்ல வாழும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாதனை படைத்து கொண்டு தான் இருக்கிறார்.நம் நாடும். மாநிலமும் சரியான அங்கீகாரம் தர தவறிவிட்டது ... ஆனால் இத்தனை காலம் கவுரவம் தர மறுத்த காங்கிரஸ் மற்றும் திமுக ... ஜனாதிபதி சிபாரிசு உதவியுடன் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கி அழகு பார்த்து பாஜக... விரைவில் பாரத ரத்னாவும் வழங்கவுள்ளது என செய்திகள் வருகின்றன..
இசை ஞானி இளையராஜா இசை மேதை வாழ்த்துக்கள் 🎉🎉
Gethu sir nenga
Raja sir kanneer happy varuthu. I am s saravanan thonndu colony vck cheyoor tk tn chennai Paris.
Awaiting for this Raaja Garu❤
He is a GENIUS! 🙏🏼
Like vetrimaran sir said he is not a musician , he is magician ❤️. This man is a living cultural asset of india 🖤🖤 How to name it Raja sir....
❤❤❤Maestro ILAYARAJA
The Legendery THROW BACK HISTORY:
1976 first Film.
1980s
1990s
2000s
2010s
2020s
Now 2025 Nearing
Heading Towards 2030s
1500 Feature Films
7000 above Super Hit Songs..
As a Lyric Writer Maestro ILAYARAJA is the
Only Music Director who has written More Number of Lyrics ..
He is the Only Music Director who has sung Many Number of Songs Nearly 800 songs and above.
Number of Separate Music Albums .
Many Devotional Songs for All Religions.
More than 300 Music Concerts..Still all Music Concerts are House Full.
Known for Many Background Music Scores of Indian Cinema.
Only because of his BGM many many feature film has Gone through Big Historical Success in the Indian film industry.
Writer of Many Books,
Story Writer of Bharathirajas Nadodi Thendral.
Also Lyrics and Music Director of that film.
Speaker of Motivation and Music.
In this 82 age also Composing Music For Feature Films and Symphony Orchestra.
No One Can be Equal to his Wondering Contributions to the Music Industry.
Belongs To India.
Pride of our Indian Nation.
Symbol of Indian Music.
Representative of India for Music.
History Continues....
Be Proud he is from
Tamilnadu and India.
We should feel happy and proud that we are also living in his Living Period.
What other than this ....
Great Living Legend
Maestro ILAYARAJA sir.
God bless him More....👍😍
ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் ❤❤❤❤
Blowing my own trumpet 👑🔥
His first symphony was recorded in 1992, was the first Asian to compose. Raaja da❤
He is what ,,, How to name it.....his music what....Nothing but wind......... Genius of all time...... Beethoven ,Mozart and Bach were the Ilayaraaja of those eras or days...
We are waiting to hear more and more and more..
Great ilaiyaaraaja in music world proud of india
உலக சிம்பொனி இசைக்குழுவுடன் நமது இசைஞானி இளையராஜா...
இந்திய நாட்டின் பெருமை. இந்தியாவின் பெரும் பொக்கிஷம். நம் இந்திய நாட்டின் இசைச் சின்னம் இசைஞானி இளையராஜா.
வாழ்நாளில் இனி இப்படி ஒரு இசை மேதை பிறந்து வருவாரா என்பதற்கான கேள்விக்கு...வெறும் கேள்விக்குறியே பதிலாக இருக்கும் நிலையில் அவரின் இந்த 82 வயதிலும் முழு மூச்சுடன்
உணர்வுப் பூர்வமாக , உன்னதமான இசையை அமைக்கிறார் என்றால் அது சாதாரணமாக நாம் கடந்து விட முடியாது. அவருக்கு ஈடு இணை அவர் மட்டுமே.
அவரின் இசைப் பயணம் திரை உலகில் 1976 இல் தொடங்கி இருந்தாலும் அதற்கு முன்பு இருந்தே இசையில் வல்லமை மிக்க இளைஞனாக வளம் வரத் தொடங்கி, பின்னர் 70 கள்
80 கள்
90 கள்
2000
2010
2020
இப்போது 2025 இல் சிம்பொனி இப்படி ஒரு பக்கம் சாதனைகள் இருக்க
1500 திரைப்படங்கள்
அதில் இசை அமைத்த 90 சதவிகித பாடல்கள் மிகப் பெரிய அளவில் வரவேற்பு பெற்று இன்று வரை மீண்டும் மீண்டும் பல தலைமுறை கடந்து நாம் கேட்டுக் கொண்டு இருக்கும் பாடல்கள்,
7000 கும் மேற்பட்ட திரைப் பாடல்கள்,
பற்பல இசை தொகுப்புகள்
தனித்த இசை
ஆல்பங்கள்,
திரைப் பட பின்னணி இசைக்கும் மிகப் பெரிய வரவேற்பு பெற்றவர்,
அவரின் பின்னணி இசைக்காக மட்டுமே பல நூறு திரைப் படங்கள் மிகப் பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
பல நூறு மேடை கச்சேரிகள் இன்று வரை கூட்டம் நிரம்பி வழிகிறது,
பல மொழிகள் அறிந்த வல்லமை மிக்கவர், அற்புத
எழுத்தாளர்,
இசை அமைப்பாளர்களில் அதிகம் பாடல்கள் எழுதிய கவிஞர்,
இசை அமைப்பாளர்களில் அதிகம் பாடிய பாடகர்,
கிராமிய இசை,
மேற்கத்திய இசை, கர்நாடக இசை, மன் சார்ந்த பறை பாடல்கள், பக்தி பாடல்கள் அனைத்து மதத்தினருக்கும், ஆன்மீக சிந்தனை சொற்பொழிவாளர், கவிஞர், வெண்பா எழுத்தாளர்,
நாடோடி
தென்றல் என்ற பாரதிராஜா இயக்கிய படத்தின் கதை ஆசிரியர், பாடல் ஆசிரியர், இசை அமைப்பாளர், இப்படி பன்முகம் கொண்டவர், சாதனையாளர்.
அவரை ஒரு வரியில் இசை அமைப்பாளர் என்று மட்டும் அடக்கி விட முடியாது.
இந்த 82 வயதிலும் இசை அமைக்கிறார்.
இசை எழுதுகிறார், பல இசை வாத்தியங்கள் வாசிக்க அறிந்தவர்.
எனவே இங்கு நான் சொல்ல வருவது என்னவென்றால் மேலே இவற்றில் குறிப்பிட்டுள்ள எதாவது ஒன்றை செய்து விட்டு இங்கே அவரைப் பற்றி எதிர் விமர்சனம் வைப்பவர்கள் வைக்கட்டும். இன்று மீடியா என்ற ஒன்று இருக்கிறது என்பதற்காக நினைத்ததை எல்லாம் எழுதுவதை நிறுத்தி அவர் சாதனைகள் எண்ணி அவர் வாழும் இந்த காலத்தில் நாமும் பிறந்து வாழ்கிறோம் என்று மகிழ்ச்சி கொண்டு பெருமை கொண்டு அவரை கொண்டாட வேண்டுமே தவிர எதிர் விமர்சனம் வைக்க வேண்டாம் என வேண்டிக்கொள்கிறேன்.அவர் நம் மண்ணை சார்ந்தவர். நம் தமிழ்நாட்டின் அங்கம்,அடையாளம், அவரைப் போற்றி,அவரை வாழ்த்த வயதில்லை என்றாலும் அக மகிழ்ந்து பெருமை கொள்வோமாக..ஒரு தமிழனாக, இந்தியனாக...
நம் மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா அவர்கள்...😍👍
அருமையானபதிவு நண்பரே ...
💥👏 👍 🙂
அற்புதம் ....அற்புதம்....மிக சரியான , நேர்த்தியான தொகுப்பு, வாழ்த்துக்கள் நாம் ராஸையாவின் ரசிகன் என்று பெருமிதம் கொள்வோம், ஒரு இந்தியனாக , ஓரு தமிழனாக!
மிகச்சிறப்பாக சொன்னீர்கள் சகோ இளையராஜா ஐயா உலகின் பொக்கிஷம்.போற்றிபாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்.கொண்டாடுவோம் ஐயாவின் பாடல்களால் மன நிறைவு கொள்வோம். ஐயாவை வணங்கி மகிழ்வோம்.
இசை ஞானி இளையராஜா பற்றி நீங்கள் எழுதிய கருத்துக்கள் அருமை. எப்போதும் நம் மனதிற்கு உரிய இசை என்றால் அது இளையராஜா இசை தான்
@@mustakali4324
மிக்க நன்றி மகிழ்ச்சி
The king is always king
You are the youngest musician sir our only Maestro.
Raja sir my inspiration
The genius Raja sir
The reigns of all Rajas are coming to an end or have already come to an end. But this Raja rule still continues and there is no end to it. Raja is always a Raja. He is a great example that age is not a factor in achieving.
Great
Eagerly waiting to see and hear the performance of music maestro
Its awesome to see the tremendous great Raaja sir!! I am so proud of him - our unbeatable Raaja Sir. God bless you sir
How many noticed the lady on the left side tapping her feet on the ground like a innocent child while cheering ? It looks like they really loved something amazing in the composition..
ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா உலகின் இசை ராஜா...
World awaiting for a New Sound of Our Raja sir ,🙏
I am 82 years old ... The King of Music ❤
Congratulations isaignaani....omnamachivaya...
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉...இசை கடவுளுக்கு வாழ்த்துகள்....🎉🎉🎉🎉🎉
So waiting for this one! Wish we also had the opportunity to hear the first one he composed 30 years ago! But better late than never
Waiting..waiting..our sweet Musical Monster!!
Congratulations . Thiru Ayya Avarghalukku . Ilove u so much . Iam seeing u very happy.
I am excited to hear the four movements .I have heard Vivaldi four seasons .I am expecting something like this❤
I believe this Symphony is dedicated to Her Daughter Bhavatharani . That's why this is released on 26/01/2025 which is the first anniversary of his Daughter.
Eagerly waiting to hear the music.
👌👌👌👍👍👍❤❤❤🙂🙂🙂 Illayaraja 🙏🙏🙏
Will wait for the 1000th Symphony from IR
Pride of music
WOW Great to see Raja Sir !!
God of music #maestro_ilaiyaraaja ❤
VERY EXCITED
தெய்வ இசை❤
இசைஞானியே இசை கடவுளே இசை அவதாரமே என்றும் நீங்கள் 18 ❤❤❤❤❤❤
Maestro the 21st Century Music Saint!!!
Age is Just a number
Waiting for The great....
King of music❤
Love you sir ❤ much anticipated music yet to arrive❤
God of music
only tamil media doesnt know how to respect him.
For your music - No age Raaja Garu