இறைவனின் உதவி வேண்டி ஜெபம் | திருப்பாடல்கள் 13, 28, 130 | இறைவனை நோக்கி மன்றாட்டு | Psalm | 4K VIDEO

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • இறைவனின் உதவி வேண்டி ஜெபம்
    திருப்பாடல்கள் 13, 28, 130 - Psalm 13, 28, 130
    வாழ்வில் துன்ப வேளையிலும், நோயின் போதும், வறுமையின் நேரத்திலும் யாரும் உதவிக்கு இல்லையே என்று மனம் நொந்து வருந்துகிறீர்களா? யார் எனக்கு உதவுவார்? எங்கிருந்து எனக்கு உதவி வரும்? என்று நம்பிக்கையற்று இருக்கிறீர்களா? இறைவன் உங்களுக்கு உதவ காத்துக்கொண்டிருக்கிறார் என்பதை மறந்து விடக்கூடாது. இறைவனிடம் உங்கள் துக்கங்களுக்காக மன்றாட வேண்டும். அவர் உங்கள் வார்த்தைகளை கேட்க தம் காதுகளை ஒருபோதும் மறைத்துக்கொள்ளுவதில்லை. உங்களுக்கு பதில் தருவார். இறைவனிடம் உதவிகேட்டு மன்றாடுவதற்கு திருப்பாடல் 28, 13, 130 தியானிபோம்.
    ------------------------------------------------------------------------
    தினமும் தியானிக்க வேண்டிய ஜெபமாலை:
    ஒளி நிறை மறை உண்மைகள் (வியாழக் கிழமை): • ஜெபமாலை | ஒளி நிறை மறை...
    மகிமை நிறை மறை உண்மைகள் (புதன், ஞாயிற்றுக்கிழமை): • ஜெபமாலை | மகிமை நிறை ம...
    துயர் மறை உண்மைகள் (செவ்வாய், வெள்ளிகிழமை): • ஜெபமாலை | துயர் மறை உண...
    மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள் (திங்கள், சனிக்கிழமை): • ஜெபமாலை | மகிழ்ச்சி நி...
    தினமும் ஜெபமாலை ஜெபித்து அன்னையின் அருளையும் ஆசீரையும் பெறுவோம்.
    ------------------------------------------------------------------------
    அன்னை வேளாங்கண்ணி மன்றாட்டு மாலை : • அன்னை வேளாங்கண்ணி மன்ற...
    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை நவநாள் ஜெபம் : • வேளாங்கண்ணி புனித ஆரோக...
    ------------------------------------------------------------------------
    To watch our videos in English,
    / backlightchristianmedia
    Subscribe our Channel and Click Bell icon.
    ------------------------------------------------------------------------
    Follow Me:
    Facebook : / backlightchristiantv
    Instagram : / backlightchristiantv
    ------------------------------------------------------------------------

Комментарии • 3

  • @AshmikhaAbin
    @AshmikhaAbin Год назад

    Kulanthai varam vandi 🛐🛐🛐

  • @LourosJared
    @LourosJared 2 месяца назад

    Amen🙏🙏💖

  • @anandhraj3767
    @anandhraj3767 Год назад +1

    Kulanthaigal nandraga padikka.nalla valara thirupadalgal sollunga sir please 😢😢😢😢😢😢😢