tthis knowledgeable and bold citizen should be protected from powerful vested interests who control the govt officials. Salute to the police who allowed the people to present their case strongly to the SR in public on camera.
சுதந்திரம் பெற்ற பின் இப்போது தான் ஓர் இந்தியா குடிமகனை பெருமையோடு பார்க்கிறேன்.இப்படி தான் பொது மக்கள் பொங்கி எழ வேண்டும். சபாசு வாழ்த்துகள் விவசாயிகள் பெருமக்கள்
இதுபோல தமிழ்நாட்டின் எல்லா இடங்களிலும் அஞ்சாநெஞ்சர்கள் எழும்பவேண்டும். என்னவொரு தெளிவான சட்ட அறிவு, தைரியமான பேச்சு, அணுகுமுறை - வாழ்த்துக்கள் விவசாயி தோழரே.
மக்கள் ஆட்சிக்கு மகத்துவம் சேர்த்த ஒரு மாமனிதர். உங்கள் ஒருவரால்தான் நேர்மையை நிலைநிறுத்த முடியும். வாழ்த்துக்கள் அன்பரே. எங்கும் எதிலும் உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்.
உழவன் சக்தி உண்னதனமானது. உழவனை நம்பிதான் இந்த தேசம் இயங்குகிறது. உண்மையான உழைப்பாளி உழவன். உழவனின் எழுச்சி இந்த தேசத்தின் எழுச்சி வளர்ச்சி. அதுதான் உண்மையென எடுத்து மக்கள் முன் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய உழவன் தாத்தா அவர்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
Super .கருத்தை எதிர்ப்பை நாகரீகமாக சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு தெரிவிக்கிறார்.இவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது பொருமை கோப்படாதது ஆனித்தரமான வாதங்கள் மக்கள் சக்தி சனநாயகம்
எல்லா சார் பதிவாளர் அலுவலகத்திலும் இதுபோன்று லஞ்சம் வாங்கி கொழூத்து வருகிறார்கள். எல்லா சார்பதிவாளர்களின் சொத்துக்களை கணக்கெடுத்து அரசுக்கு ஒப்படைக்க வேண்டும்
ரொம்ப நாள் கழிச்சு, பகுத்தறிவு பேசும் விவசாயி. ஆணும் பெண்ணும் கோயில்ல கும்மி அடிக்கும் வீடியோ தான் கோவை பக்கம் இருந்து வரும்.. ஆனால், இது அருமை. மக்கள் திருந்தி வருகிறார்கள். எங்கே மூட நம்பிக்கை ஒழிகிறதோ அங்கே கேள்விகள் கேட்கப்படும். இப்போதான் நானும் கோவைவாசி என்று சொல்வதில் பெருமை அடைகிறேன்.
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல். என்ற வள்ளுவர் குறளுக்கு ஏற்ப ரவிக்குமார் அவர்களை தங்களுக்காக வாதாட அழைத்துவந்த அன்னூர் பகுதி விவவசாயிகளுக்கு வாழ்த்துகள்!
சிறப்பு நண்பர் பேசியது அழகான சொற்பொழிவு நல்லா இருக்கு சூப்பர் இப்படித்தான் எல்லாருக்கும் தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா நாயும் இப்படி திருந்தணும் விவசாயிகளுக்கு சொல்ற அறிக்கை இவரு
ஐயா விவசாயத்திற்கு முதல்ல தலை வணங்குகிறேன் ஐயா நீங்க சொன்ன சட்டம் அந்த எண்ணை ரொம்ப நல்ல ஸ்லாங்கில் சொன்னீங்க மரண அடி எவன் எல்லாம் தப்பு பண்ண தோணுதோ அவனுக்கு எல்லாம் இதே மாதிரி எல்லாரும் கேட்டாங்கன்னா எந்த தப்பும் எங்கேயும் நடக்காது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு ஐயா எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும் இருந்தாலும் காவல்துறை நம்முடைய நண்பன் இது பற்றியும் கவலைப்படாமல் உண்மையை உயர்த்தி மிக அழகான தமிழை நீட்ட சொன்னீங்க நன்றி ஐயா எல்லோர் வாழ்க்கையும் நிம்மதியா ஆகட்டும் எல்லா விவசாயிங்க மன குறையும் தீரட்டும் நன்றி வணக்கம் ஐயா❤🎉
Wow!! tremendous video.... I watched this video again and again.. Brave hearted real tamilan... There should be a man like this in every place who should be just and honest most importantly with real braveness.
ஐயா உங்கள் பேச்சு அருமை. கொம்பு முளைத்தது போல் நடந்து கொள்பவர்கள் சார் பதிவாளர்கள். அவரையே மன்னிப்பு கேட்க வைத்த உங்களின் தைரியமான நம்பிக்கையான பேச்சை கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். நீங்கள் கோவைக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கே தேவையாவனவர். உங்களுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் கட்சி ஆரம்பித்தால் என்னை போன்றவர்களின் வாக்குகள் உங்களுக்குத்தான்.
இந்த உண்மையான இந்திய குடிமகன் பல பேர் இந்த நாட்டில் உண்டானால் தான், இந்த நாடு அயோக்கியர்கள் இடம் இருந்து விடுதலை செய்ய முடியும். இந்த விவசாய தலைவருக்கு தலை வணங்குகிறோம். வாழ்க வளமுடன்!
இப்ப தான் மக்கள் முழித்துவிட்டனர் என்பதற்கு இதுவே சாட்சி... இந்த விவசாயி தலைவரை மனமார பாராட்டுகிறோம்...ஐய்யா கொஞ்சம் எங்க ஊர்க்கும் வாங்க ஏகப்பட்ட அநியாயம் நடக்குது....உங்களை மனமார பாராட்டுகிறோம்.... ஐய்யா
அருமை.விவசாயிகள் இதை போல் ஒன்று திரண்டு ஒற்றுமையாக ஏரிகள் வாய்கால் கள் நீர் வெளியேறும் பாதை( in put and out put)மழைவடீநீர் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு அகற்ற வருவாய் -ஊரகதுறையின் மெத்தனத்தை எதிர்த்து நம் உரிமை நிலைநாட்ட முன்வர வேண்டுகிறேன்.சுமார் 17,ஆண்டுகளுக்கு மேல் தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள துரிஞ்பட்டி வருவாய் கிராமத்தில் உள்ள 10,ஏக்கர் ஏரிக்கு வாய்க்கால் இல்லை.கொட்டயூர் கிராமதில் இருந்து மழைவடநீர்வாய்க்கால் தாதா கோயில் வழியாக பொம்மிடி கிராம் நெடுஞ்சாலையை பாலத்தின் வழியே தாண்டி வேப்பாடி ஆற்றில் இனைத்து தொப்பூர் அணையை அடையும் இந்த வாய்க்கால் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.இந்த ஆக்கிரமிப்பை அகற்றசுமார் 17ஆண்டுக்கு மேல் போராடி பல முறை ஆக்கிரமிப்பு அகற்றும் ஆணை மட்டும் பிறப்பித்து விடுவார்கள் ஆனால் எந்த நடவடிக்கையும் வர்வாய்-ஊரக துறை அலுவலர்கள் எடுக்க மாட்டர்கள். மிக பெரிய அரசு.நிர்வாகம். ஆனால் ஒர் வருவாய் துறை பணியாளர்கள் இந்த ஆக்கிரமிப்பு குறித்து தன் மேல் அலுவலர்களுக்கு அறிக்கை தந்தே இல்லை.இதை பல முறை விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கூறியும் ஒர் மாவட்ட ஆட்சியரும் ஏன் என்று கேட்டது (திருமதி.லில்லி அம்மையாரை தவிர) இல்லை. சென்றது-இருப்பது எல்லாம்சீர்மிகு ஆட்சிகள்.மனம் வகிக்கிறது.கடவுள்தான் இந்த வருவாய் -ஊராக பணியாளர்களிடம் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும்.இதில் இருந்து தப்ப ஒவ்வோரு அலுவலகத்திலும் கோயிலை கட்டிவைத்து கடவுள் இடம் இருந்து இந்த அயோக்கியர்கள் தப்பிக்க முயலுகிறார்கள்.
நம்ம இந்துக்களுக்கு மண்ணிப்பதும் மறப்பதும் வாடிக்கை ஆனால் அந்த ஐய்யா மாதிரி விவரமறிந்தவர்களாக இருந்தால் யாரையும் கெஞ்சி கிட்டும் லஞ்சம் கொடுத்தும் வாழ்கையையே நொந்துக வேண்டிய அவசியமே இல்லை அந்த ஐய்யாவுக்கு என் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 🎉🎉
அஞ்சா நெஞ்சம் கொண்ட உழவனின் நண்பன் கொடுத்த மரண இடி . பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்கவே
Super annaa
Super, congratulations
tthis knowledgeable and bold citizen should be protected from powerful vested interests who control the govt officials. Salute to the police who allowed the people to present their case strongly to the SR in public on camera.
Super ayaaa❤❤❤
😅😅m❤m@m❤❤❤😅😅😅😮😮காலை 😮😅00😅32😅@@badripoondi5181
எத்தனை முறை இந்த வீடியோ பதிவை பார்த்தேன்
என தெரியவில்லை
என்னவோ ஒரு சந்தோசம்
எங்கேயோ பட்ட அவமானம்
இதை பார்த்ததும் சந்தோசம்
Nice
ஐயா உழவர் அவர்கள் இரும்பு மனிதன் சிறந்த tamilan ❤
அய்யா உங்களைப் போன்று நல் உள்ளம் கொண்ட விவசாயிகள் உதவி செய்ய முன் வர வேண்டும்
அப்போது தான் அரசாங்க அதிகாரிகள் ஒழுங்காக வேலை செய்வார்கள்
சுதந்திரம் பெற்ற பின் இப்போது தான் ஓர் இந்தியா குடிமகனை பெருமையோடு பார்க்கிறேன்.இப்படி தான் பொது மக்கள் பொங்கி எழ வேண்டும். சபாசு வாழ்த்துகள் விவசாயிகள் பெருமக்கள்
அரசு இவரை ஏதோ வழக்கில் கூண்டாஸ் சில் சிறையில் போடலாம்.
விவசாய சங்க தலைவர் ன இப்படி இருக்க வேண்டும்
இதுபோல தமிழ்நாட்டின் எல்லா இடங்களிலும் அஞ்சாநெஞ்சர்கள் எழும்பவேண்டும். என்னவொரு தெளிவான சட்ட அறிவு, தைரியமான பேச்சு, அணுகுமுறை - வாழ்த்துக்கள் விவசாயி தோழரே.
அருமையான பதிலடி ஐயா விவசாயி அவர்களே நன்றி
இவரைப் போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டத்திலும் விவசாயிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் அருமையான தலைவர்
ஆண்டவனை நேரில் பார்த்த திருப்தி கிடைத்து விட்டது ஐயா, உங்களுக்கும், உங்களை சார்ந்தவர்களுக்கும் ஆண்டவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன், வாழ்த்துக்கள்
வாழும் நிஜ
'இந்தியன் தாத்தா' ரிடர்ன்ஸ்!🙏
சூப்பர் தலைவா வாழ்க விவசாயி வளர்க விவசாயம் 🙏
வீரபாண்டிய கட்டபொம்மன். Great speech 👏🏻👏🏻👏🏻
கெட்டி பொம்முலுவை ஏன்டா சந்துல சிந்து பாட ஆழைக்கிறீர்கள்
மக்கள் ஆட்சிக்கு மகத்துவம் சேர்த்த ஒரு மாமனிதர். உங்கள் ஒருவரால்தான் நேர்மையை நிலைநிறுத்த முடியும். வாழ்த்துக்கள் அன்பரே. எங்கும் எதிலும் உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்.
விவசாயம் தான் எல்லா சட்டம் ஒழுங்கு சரி செய்ய வேண்டும் 👏🏼👌🙏🏼
ஒற்றுமையாக இருந்தால் அரசு அதிகாரி தனது கடமையை உணர்வான்.
அருமையான கேள்விகள் வாழ்க விவசாயி வளர்க தழிழ் மண்
வாழ்துகல் நண்பரே இதுதான் உண்மயான மக்கள் சக்தி.
ஐயா அவர்களை எப்படி பாராட்டுவது என்று தெரிய வில்லை மிக மிக மிக சிறப்பு ❤🎉❤🎉❤
உழவன் சக்தி உண்னதனமானது.
உழவனை நம்பிதான்
இந்த தேசம் இயங்குகிறது.
உண்மையான உழைப்பாளி உழவன்.
உழவனின் எழுச்சி
இந்த தேசத்தின் எழுச்சி வளர்ச்சி.
அதுதான் உண்மையென
எடுத்து மக்கள் முன் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய உழவன் தாத்தா அவர்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
Super .கருத்தை எதிர்ப்பை நாகரீகமாக சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு தெரிவிக்கிறார்.இவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது பொருமை கோப்படாதது ஆனித்தரமான வாதங்கள்
மக்கள் சக்தி சனநாயகம்
அய்யா ரெம்ப நன்றி...
எல்லா சார் பதிவாளர் அலுவலகத்திலும் இதுபோன்று லஞ்சம் வாங்கி கொழூத்து வருகிறார்கள். எல்லா சார்பதிவாளர்களின் சொத்துக்களை கணக்கெடுத்து அரசுக்கு ஒப்படைக்க வேண்டும்
Seruppal adikkanum these Sub Registrars
வீரன் வீரன் வீரன் 💐💐💐
பாராட்டுகள் இது மாதிரி எங்கும் நடக்கதவரு மக்கள் ஒற்றுமையுடன் எதிர்த்து பேசினால் எங்கும் எதிலும் தப்பு நடக்க வாய்ப்பு இல்லை
ரொம்ப நாள் கழிச்சு, பகுத்தறிவு பேசும் விவசாயி.
ஆணும் பெண்ணும் கோயில்ல கும்மி அடிக்கும் வீடியோ தான் கோவை பக்கம் இருந்து வரும்.. ஆனால், இது அருமை. மக்கள் திருந்தி வருகிறார்கள். எங்கே மூட நம்பிக்கை ஒழிகிறதோ அங்கே கேள்விகள் கேட்கப்படும்.
இப்போதான் நானும் கோவைவாசி என்று சொல்வதில் பெருமை அடைகிறேன்.
Mooda nambikkaiyin definition enna
நல்ல மனிதன்
என் பக்கம் தவறு இருந்தால் மண்ணியுங்கள்
என்ன பண்பு
வெற்றி பெற்ற பிண்பும்
Arumai ya solli, solli adicharu parunga law point um vanthathu, vivasayam illadi epti sapduvenga , great sir valthukkal
இந்த நபரை முதலமைச்சருக்கு ஆலோசகராக போடுங்கள்
சார் அருமையான யோசனை....அனைத்து மக்கள் பிரட்சனையும் தீர்ந்து விடும் ....
நீங்க எல்லாம் எந்த நாட்டுல டா இருக்கீங்க .முதலமைச்சர விட மிகப்பெரிய திருட்டுப் போய் எவனாவது இருக்கானா ??இந்த மாதிரி நியாயமான ஆள போட்டு தள்ள வாங்க
பிரபாகரன் சார், இவரை ஒரு வழி பண்னுவதற்கா?
செம்ம சூப்பர்...
Fighting for right. Congrats.
Well done brother 👍🙏🙏each department must learn from this
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்.
என்ற வள்ளுவர் குறளுக்கு ஏற்ப ரவிக்குமார் அவர்களை தங்களுக்காக வாதாட அழைத்துவந்த அன்னூர் பகுதி விவவசாயிகளுக்கு வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள் தோழர்
சுப்பர் ஐயா வாழ்த்துக்கள்
அருமை
தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் சட்டம் தெரிந்து கொள்ள வேண்டி மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இதே வீடியோவை சில மாதங்களுக்கு முன்பு பார்த்தேன்.
ஒவ்வொரு தமிழனும் இப்படி இருந்தால் தமிழ்நாடு எப்பவோ முன்னேறி இருக்கும்
இப்படி பேச தமிழ் நாட்டில் தென்னாட்டில் சுதந்திரம் இருக்கு..வடக்கு பக்கம்.?... வாழ்க தமிழ்மொழி.. வாழ்க தமிழ்நாடு..
A great man .superb.
மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்
அய்யா super superஅய்யா.மக்களுக்காக ஊர் தலைவராகவும் பாராளுமன்றத்திலும் இருக்க வேன்டிய படித்த தலைவர்
Real Man sir....
அருமை ஐயா
சிறப்பு நண்பர் பேசியது அழகான சொற்பொழிவு நல்லா இருக்கு சூப்பர் இப்படித்தான் எல்லாருக்கும் தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா நாயும் இப்படி திருந்தணும் விவசாயிகளுக்கு சொல்ற அறிக்கை இவரு
Well done by farmers big blow to registrar every one must follow the same
சிங்கம்
இந்த கோவை பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐ லவ் யூ கோவை. ஐயா நீங்க வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன். அருமை
அருமை அருமை
ஐயா விவசாயத்திற்கு முதல்ல தலை வணங்குகிறேன் ஐயா நீங்க சொன்ன சட்டம் அந்த எண்ணை ரொம்ப நல்ல ஸ்லாங்கில் சொன்னீங்க மரண அடி எவன் எல்லாம் தப்பு பண்ண தோணுதோ அவனுக்கு எல்லாம் இதே மாதிரி எல்லாரும் கேட்டாங்கன்னா எந்த தப்பும் எங்கேயும் நடக்காது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு ஐயா எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும் இருந்தாலும் காவல்துறை நம்முடைய நண்பன் இது பற்றியும் கவலைப்படாமல் உண்மையை உயர்த்தி மிக அழகான தமிழை நீட்ட சொன்னீங்க நன்றி ஐயா எல்லோர் வாழ்க்கையும் நிம்மதியா ஆகட்டும் எல்லா விவசாயிங்க மன குறையும் தீரட்டும் நன்றி வணக்கம் ஐயா❤🎉
🎉🙏🙏🙏🙏🙏🙏💐👏👏👏👏👏👏👋👋👋👋
இது வந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறது நீங்க ரொம்ப லேட் 😂😂😂😂அவர் வெச்சர் பாரு ஆப்பு 😂😂😂😂
சிங்கம்
என் கடன் பணி செய்து கிடப்பதே என்று வேலை செய்ய வேண்டும்
சூப்பர் விவசாயி
ஐயா ஒவ்வொரு குடிமகனும் இந்த மாதிரி கேள்வி கேட்டா அரசாங்க அதிகாரி பயப்படுவாங்க இந்த வீரத் திருமணத்துக்கு கோடான வணக்கம்
Wow !
ஒரு பாரத குடிமகன் என்பதை நிரூபிக்கும் வகையில் நடந்த காட்சி.வாழ்த்துக்கள்.
அருமை.. அருமை..
Wow!! tremendous video.... I watched this video again and again.. Brave hearted real tamilan... There should be a man like this in every place who should be just and honest most importantly with real braveness.
இனி ஒவ்வொரு விவசாயியும் இந்த மாதிரி ஒற்றுமையாக கூட்டமாக நியாயத்துக்காக போரிட்டால்தான் தமிழ்நாடு பிழைக்குமா?
Yar sami neenga🙏🙏🙏💐💐💐
ஐயா உங்கள் பேச்சு அருமை. கொம்பு முளைத்தது போல் நடந்து கொள்பவர்கள் சார் பதிவாளர்கள். அவரையே மன்னிப்பு கேட்க வைத்த உங்களின் தைரியமான நம்பிக்கையான பேச்சை கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். நீங்கள் கோவைக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கே தேவையாவனவர். உங்களுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் கட்சி ஆரம்பித்தால் என்னை போன்றவர்களின் வாக்குகள் உங்களுக்குத்தான்.
Nyathi pathi enkira neethi mankalukkum ithey kelvi than.❤❤❤❤ Vazhthukkal en makkalukku.❤❤❤
காசு வாங்கியவன் காட்டிக் கொடுக்க மாட்டான்
Well.Good action.And VERY VERY thank full to All Police Officers.God bless you all.
Super Super Super iyya. Vazhga valamudan
Super HERO sir ,Farmer
Very good
ஏழைகள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் சார் பதிவாளர் பணக்காரர்களுக்கு உழைப்பார்....
எல்லாம் பணம்... பணம்..
🎉🎉🎉🎉❤❤❤❤ good job good job 👏👏👏👏👍👍👍👍👍👍
இந்த உண்மையான இந்திய குடிமகன் பல பேர் இந்த நாட்டில் உண்டானால் தான், இந்த நாடு அயோக்கியர்கள் இடம் இருந்து விடுதலை செய்ய முடியும். இந்த விவசாய தலைவருக்கு தலை வணங்குகிறோம். வாழ்க வளமுடன்!
ஒவ்வொரு ஊரிலும் இதுபோல் ஒரு நண்பர் போதும். நாடு நல்வழியில் பயணிக்கும் 🙏
நல்ல பதிவு social trend க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.... விவசாய சங்கத்தினருக்கு வாழ்த்துக்கள்
🙏🙏🙏 kaval thurai athanai perukum nanri...🙏🙏 please save and support our national farmers...i trusted...🙏🙏🙏
😂😂😂😂😂 சூப்பர் விவசாயி வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்😂😂😂😂😂❤❤❤❤
வாழ்த்துக்கள் விவசாய நண்பரே.🎉
இது தான் உண்மையான தலைமை பண்பு!
உண்மை பேச ஆரம்பித்துவிட்டது 🍎
உண்மையில் இவர் தமிழ் நாட்டின் இரும்பு மனிதர். வாழ்த்துக்கள் சார்
Semma getthu .....👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏
ok மக்களுக்கு உண்மையானவர்கள்வேன்டும் அறியாமையில் சிக்குண்டமக்களுக்கும் உதவ முடியும் இவர்கள் நல்ல இயக்கத்துடன் ஒருங்கினைய வேண்டும் நன்றி!
Super excellent job that agriculture leader have done against the sub registrar with the needful help of police department keep it up please 🙏 ayya
Dhul Keep it up !!!
👌👍❤️🙏🌹💞👌🙏 அருமை சூப்பர் அருமையாக விளக்கமாக சொன்னீர்களே நன்றி
Super Super.
Great. Educated and learned people in VIVASAYAM very essential. This proves that. Great people and their oneness
Excellent! Hats off to you!👌
Everyone should follow the example set by him!
இப்ப தான் மக்கள் முழித்துவிட்டனர் என்பதற்கு இதுவே சாட்சி... இந்த விவசாயி தலைவரை மனமார பாராட்டுகிறோம்...ஐய்யா கொஞ்சம் எங்க ஊர்க்கும் வாங்க ஏகப்பட்ட அநியாயம் நடக்குது....உங்களை மனமார பாராட்டுகிறோம்.... ஐய்யா
ரவிக்குமார் அண்ணா சும்மா பொழந்தீங்க அண்ணா.. சிங்கத்தின் கர்ஜனை சூப்பர்.. 👍👍👍
super sir. Always coimbatore people stands on truth.
Thalai vanangugiren iah 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉superb sir next CM we need like you gentlemen ❤❤❤❤❤love you 🎉
I am writing this from USA - Great Police officers
Your real Hero for people💜❤️❤️🙏🙏🙏🙏🙏
wow, ippadi rendu peru irundha podhum. marana adi aiya, vazhga vazharga!
அருமை ஐயா வாழ்த்துகள்
அருமை.விவசாயிகள் இதை போல் ஒன்று திரண்டு ஒற்றுமையாக ஏரிகள் வாய்கால் கள் நீர் வெளியேறும் பாதை( in put and out put)மழைவடீநீர் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு அகற்ற வருவாய் -ஊரகதுறையின் மெத்தனத்தை எதிர்த்து நம் உரிமை நிலைநாட்ட முன்வர வேண்டுகிறேன்.சுமார் 17,ஆண்டுகளுக்கு மேல் தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள துரிஞ்பட்டி வருவாய் கிராமத்தில் உள்ள 10,ஏக்கர் ஏரிக்கு வாய்க்கால் இல்லை.கொட்டயூர் கிராமதில் இருந்து மழைவடநீர்வாய்க்கால் தாதா கோயில் வழியாக பொம்மிடி கிராம் நெடுஞ்சாலையை பாலத்தின் வழியே தாண்டி வேப்பாடி ஆற்றில் இனைத்து தொப்பூர் அணையை அடையும் இந்த வாய்க்கால் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.இந்த ஆக்கிரமிப்பை அகற்றசுமார் 17ஆண்டுக்கு மேல் போராடி பல முறை ஆக்கிரமிப்பு அகற்றும் ஆணை மட்டும் பிறப்பித்து விடுவார்கள் ஆனால் எந்த நடவடிக்கையும் வர்வாய்-ஊரக துறை அலுவலர்கள் எடுக்க மாட்டர்கள். மிக பெரிய அரசு.நிர்வாகம். ஆனால் ஒர் வருவாய் துறை பணியாளர்கள் இந்த ஆக்கிரமிப்பு குறித்து தன் மேல் அலுவலர்களுக்கு அறிக்கை தந்தே இல்லை.இதை பல முறை விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கூறியும் ஒர் மாவட்ட ஆட்சியரும் ஏன் என்று கேட்டது (திருமதி.லில்லி அம்மையாரை தவிர) இல்லை. சென்றது-இருப்பது எல்லாம்சீர்மிகு ஆட்சிகள்.மனம் வகிக்கிறது.கடவுள்தான் இந்த வருவாய் -ஊராக பணியாளர்களிடம் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும்.இதில் இருந்து தப்ப ஒவ்வோரு அலுவலகத்திலும் கோயிலை கட்டிவைத்து கடவுள் இடம் இருந்து இந்த அயோக்கியர்கள் தப்பிக்க முயலுகிறார்கள்.
ப்ளார்ன்னு அறைஞ்சிருக்கார் தன் இரும்பு வசனங்களால்❤
நம்ம இந்துக்களுக்கு மண்ணிப்பதும் மறப்பதும் வாடிக்கை ஆனால் அந்த ஐய்யா மாதிரி
விவரமறிந்தவர்களாக இருந்தால் யாரையும் கெஞ்சி
கிட்டும் லஞ்சம் கொடுத்தும் வாழ்கையையே நொந்துக வேண்டிய அவசியமே இல்லை
அந்த ஐய்யாவுக்கு என் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 🎉🎉
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இது போன்ற ஒரு சட்டம் படித்த விவசாய மகன் தேவை அப்போதுதான் விவசாயம் அழியாமல் இருக்கும்
அரசியல்வாதிகளை கேள்வி கேளுங்க ஊழல் ஊழல் ஊழல் ஊழல் ஊழல் லஞ்சம் கேளுங்க நல்லா கேட்டுட்டே இருக்க எனது அன்பான வேண்டுகோள்
Great great,, uludhundu vaalvaare vaalvar matrellaam tholudhundu pin selvar,,, thanks
அருமையான தெளிவான
விவசாயி வாழ்த்துகள்