எடப்பாடி மாட்டுவாருனு OPS குஷியில இருக்காரு : Bayilvan Ranganathan Interview on Kodanad Estate Issue

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • The Kodanadu robbery-cum-murder case is assuming centre stage again with Congress floor leader M Selvaperunthagai giving notice under Rule 55 to raise the issue in the Assembly and the AIADMK sharply opposing the move saying it is against the conventions of the House to discuss a matter that is pending before the court.
    Reacting to the move of the Congress, former minister and AIADMK spokesperson D Jayakumar said, “A case pending before the court should not be discussed in the House and if it is done, it would go against the conventions and rules. Further, under Rule 55, only issues of public interest are to be discussed in the House."
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Комментарии • 313

  • @vkiyee6965
    @vkiyee6965 3 года назад +25

    பயில்வான் தாங்கள் பேசிய பேச்சு களிலேயே இதுதான் சிறப்பான பதிவு நன்றி பயில்வான் நன்றி

  • @radhadevi1144
    @radhadevi1144 3 года назад +9

    தவறுகள் தண்டிக்கப்பட வேண்டும் யாராக இருந்தாலும்

  • @vyugasakthi
    @vyugasakthi 3 года назад +59

    எதற்கும் துணிந்து உண்மையை பேசும் பத்திரிக்கையாளர் இவர் மட்டுமே! வாழ்க எம் சிங்கம்!

  • @deepikasenthil3617
    @deepikasenthil3617 Год назад +2

    Good speak sir

  • @ravikumara455
    @ravikumara455 2 года назад +3

    ,ஐயா நீங்க சொல்வதுதான் உண்மை அண்ணா பயில்வான் ரங்கசாமி
    நன்றி

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf 3 года назад +21

    . எடப்பாடியும் ஓபிஎஸ் சும் செந்திலும் கவுண்டமணியும் மாதிரி

  • @sankarank3062
    @sankarank3062 3 года назад +21

    இத நீ அந்த அம்மா உயிரேட இருக்கும் போது சொல்லிருந்த

  • @selvarajpallavan8564
    @selvarajpallavan8564 3 года назад +104

    பயில்வான், உண்மையில், நீங்கள் உண்மை பேசுபவர் மட்டும் இல்லை, அதி புத்திசாலியுன் கூட. வாழ்த்துக்கள் " பயில்வான்.

    • @ayyappanmallika6738
      @ayyappanmallika6738 3 года назад +1

      . அவர் சொல்வது முற்றிலும் உண்மை எடப்பாடி தவறு செய்துள்ளார் என்பது ஊரறியும் உண்மையாகவே மாறிவிட்டது

  • @saihariharan3153
    @saihariharan3153 3 года назад +11

    Interest aa poguthu intha interview super 🔥

  • @vasanthichandran779
    @vasanthichandran779 3 года назад +24

    உப்பு தின்னவன் தன்னி குடித்துதாகவேண்டும்‌🤪🤪🤪

  • @jayakanagaraja
    @jayakanagaraja 2 года назад +5

    தலைவரே மனசுல உள்ளதே அப்படியே சொல்லறீங்க 👍👍👍👍👍👌👌👌👌👌

  • @venkatesh.a2125
    @venkatesh.a2125 3 года назад +28

    வீரபாண்டி ஆறுமுகத்தைக் கொன்னது யார்னு சொல்றதுக்கு பயில்வானுக்கு தைரியம் இருக்கா...

  • @vaiduriampalaniappan9021
    @vaiduriampalaniappan9021 3 года назад +25

    பயில்வான் அண்ணா வாங்க வாங்க.. அரசியல்ல யும் கலக்குங்க. வித்தியாசமான interesting interview. ரொம்ப ரொம்ப ரசிச்சு ஆர்வமா கேட்டேன். உங்க தைரியம் சூப்பர் அண்ணா

  • @MohamedIsmail-hx1pr
    @MohamedIsmail-hx1pr 3 года назад +7

    Super exciting news

  • @mohamedabdulrahman4670
    @mohamedabdulrahman4670 3 года назад +24

    எதையாச்சும் விட்டு வைங்க பயில்வான்
    எந்த விஷ்யத்தையும் விடுவது இல்லை

  • @kircyclone
    @kircyclone 3 года назад +13

    சாட்சியை களைக்குறதுக்கு பேரு விஞானமா..

  • @raviraajanr
    @raviraajanr 3 года назад +20

    Super Interesting Interview…..very clear and clean explanation…. Great Mr. Ranganathan….

  • @yuvanikki
    @yuvanikki 3 года назад +7

    Super.. He gives more information... That's good we came to know only through him

  • @sambathkumar3227
    @sambathkumar3227 3 года назад +4

    உண்மையில் தெரிந்தும் மறைந்த தற்கு இவருக்கு என்ன தண்டனை

  • @ErCoBa2712
    @ErCoBa2712 3 года назад +12

    எல்லாம் மேலே இருக்கரவன் பாத்துக்குவான்.............
    apidiya indha petrol, gas,gdp......ellathiyum pottu udachitaruna chapter close pannirulam

  • @AkbarAli-cz2xe
    @AkbarAli-cz2xe 3 года назад +2

    Mr. Bayilvaan Ranganathan sir.
    You are wikipedia's of Tamilmadu...
    Brave salute to ur work.......👏

  • @sithicksithick6168
    @sithicksithick6168 3 года назад +2

    சூப்பரான விளக்கம்

  • @karuppusamik5390
    @karuppusamik5390 2 года назад +4

    இவர்களின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ய வேண்டும்

  • @faithfuly4091
    @faithfuly4091 3 года назад +13

    Please add பயில்வான் ரங்நாதன் as witness against கொடநாடு case.

  • @babujishanmugathevar178
    @babujishanmugathevar178 3 года назад +2

    விஞ்ஞான ஊழல்...எப்படி.. விஞ்ஞான ஊழல்.. சூப்பர் பையில்வான் சார் 👏👏👏👍🙏

  • @veerasamy1958
    @veerasamy1958 3 года назад +32

    அளவுக்கு மீறி ஜெயாவும்,சசிகலாவும் ஆசை பட்டதால் தான் இந்த நிலை.

  • @sanjeevkumarb7812
    @sanjeevkumarb7812 3 года назад +15

    Eppadi ivaruku mattum ellamey theriyuthu 🤔

  • @sellakannup1460
    @sellakannup1460 3 года назад +1

    அருமை

  • @123prasanna_guitar
    @123prasanna_guitar 3 года назад +1

    thank you sir

  • @mithranmithran657
    @mithranmithran657 3 года назад +3

    My favourite bayilvan annan

  • @anusuyapleseallbanksuya9892
    @anusuyapleseallbanksuya9892 Год назад

    அண்ணா சூப்பர் உங்க உண்மைய யாரும் eppadi பேசா முடியாது

  • @arunkumar-tn8so
    @arunkumar-tn8so 3 года назад +4

    பயில் உருட்டுது

  • @karunakaran3112
    @karunakaran3112 3 года назад +20

    It seems previous corrupt rulers have almost emptied government treasury by misusing official position. A large number of Poor people of tamilnadu are living in acute poverty.

  • @saijamuna8084
    @saijamuna8084 3 года назад +1

    Mass Thalaiva,Neenga Vera level

  • @saisuren6488
    @saisuren6488 3 года назад +7

    Semma bailvan Anna

  • @saibaba172
    @saibaba172 3 года назад +8

    👍🌹💐

  • @anitharavichandran6133
    @anitharavichandran6133 Год назад

    சூப்பர்

  • @ramasamyrangasamy8454
    @ramasamyrangasamy8454 Год назад

    Thank you payilvan sir

  • @michealnadar2511
    @michealnadar2511 3 года назад +7

    எத்தனை பேர் விமர்சனம் பண்ணினாலும் பயில்வான் பயில்வான் தான்

  • @appukutty9545
    @appukutty9545 3 года назад +1

    Super 👍

  • @rohithravi9557
    @rohithravi9557 3 года назад +5

    பயில்வான் சார் உங்களுக்கு தைரியம் அதிகம்

  • @muruganpillaip6519
    @muruganpillaip6519 2 года назад

    Well said true

  • @dineshpkm
    @dineshpkm 3 года назад +28

    ஜெயலலிதா ஹைதராபாத் சொத்து யார் பெயரில் உள்ளது என்பதை மர்மமாக வைத்து உள்ளது

    • @sivachockalingam6019
      @sivachockalingam6019 3 года назад

      00

    • @dineshpkm
      @dineshpkm 3 года назад

      @@sivachockalingam6019 புரியவில்லை

    • @mradha1249
      @mradha1249 3 года назад

      Jayalaitha cinefield irukum bothu athu vangaunathu
      Avan orea mistake sasikala kisa sethathu

    • @dineshpkm
      @dineshpkm 3 года назад

      @@mradha1249 that's ok. But the certificate dated 14 june 2000 number 45 is hidden by telangana registration department. But other documents can be get freely on the same date

  • @user-im5qq8up7m
    @user-im5qq8up7m 3 года назад +24

    EPS வசமா மாட்டிக்கிட்டார் போல...😢😢

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 2 года назад

    Great speech and very super

  • @mayilaifood9080
    @mayilaifood9080 3 года назад +1

    சுப்ரமணிய சுவாமி போல் பல பேர் கதை இவரிடம் உள்ளது

  • @murugaswamyn4558
    @murugaswamyn4558 Год назад

    சூப்பர் பைல்வான்

  • @mdkasimsait9610
    @mdkasimsait9610 3 года назад

    Great greater and greatest

  • @anticorruptiondynamicparty3401
    @anticorruptiondynamicparty3401 3 года назад +7

    Justice Karnan filed a complaint against the Corrupted judges on 23
    1.2017., so, supreme court had passed judgement, directed to secure justice Karnan forthwith and put him in the jail for six months, this is land mark judgement, on the basis of the judgement, supreme court bending before the world court, justice Karnan.

  • @chitraiselvam1793
    @chitraiselvam1793 3 года назад +1

    👌👌👌👌👌

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 3 года назад

    Your all roundr sir

  • @Samuelgatesvideo
    @Samuelgatesvideo 3 года назад

    Really appreciate about your available information Admk

  • @gomathimanikandan9617
    @gomathimanikandan9617 3 года назад +3

    open talk boss

  • @gunasekark1381
    @gunasekark1381 3 года назад

    All are believable and useful.

  • @ninjawarrior6027
    @ninjawarrior6027 3 года назад +4

    Unmayana Aan Magan ya Namma bailwan..💪

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 3 года назад +2

      டேய் லூசு பயலே உளராதடா. அவரு என்னமோ பணம் கிடைத்தால் போதும் நினச்சு மனசுல பயந்து நடுங்கி வெளில வீரனை போல காண்பிக்கிறார். அவர் நடந்து போகும்போது இரண்டு பேர் அவர் பின்னாலே போனால் நடுங்கி போய்விடுவார். இந்த பயில்வான்

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 3 года назад +1

    ஊழல் எப்படி சூழ்ச்சி செய்ய வேண்டும் என்பதற்கு விஞ்ஞானப்பூர்வமாக திட்டம் கொடுக்கும் பயில்வான்கள் இருக்கும் வரை தமிழ்நாடு எப்படி உருப்படும் ?

  • @parvathymagindran4599
    @parvathymagindran4599 3 года назад +2

    Jayalalitha pombelaya ithu????Chiiii

  • @srk8605
    @srk8605 3 года назад +2

    கல்யாண ராமன் கதையை சொல்லிட்டு இருக்காரு. ஊமை ஆக்கியிருக்கணுமாம், இல்லை னா.. தீர்த்து கட்டிருக்கணுமாம்.🙄

  • @revathisasi4762
    @revathisasi4762 3 года назад

    👌👌👌

  • @ErCoBa2712
    @ErCoBa2712 3 года назад +4

    Successfully unsubscribed🙏🙏

  • @TamilnanbanMedia7626
    @TamilnanbanMedia7626 2 года назад +1

    எடப்பாடி டெட்பாடி செத்தான்

  • @ganesanmuruganganesh9532
    @ganesanmuruganganesh9532 2 года назад +2

    ஊழலுக்கு தமீழ் நாட்டுமுதல்வர் முண்ணோடி ஊழல் விஞ்ஞாநிக்கு ஒரு பரிசும் கிடையாதோ

  • @deepikasenthil3617
    @deepikasenthil3617 Год назад +1

    Ulgha nadapughalai bold ah soldringha anna

  • @rajasekar2236
    @rajasekar2236 3 года назад +1

    பயில்வான் அண்ணா, எடப்பாடி பழனிச்சாமி ஐயா விசயத்தில் உங்கள் கணிப்பு தவறு

  • @pandianravi8839
    @pandianravi8839 3 года назад

    Good

  • @muthurajramar1387
    @muthurajramar1387 3 года назад

    Nice talk pailwan

  • @nagassbsoldier1240
    @nagassbsoldier1240 3 года назад

    Nalla speech

  • @gnanapandithanbharathi9557
    @gnanapandithanbharathi9557 3 года назад

    Super

  • @rightprakash8779
    @rightprakash8779 3 года назад +8

    ஆளு ஆளுக்கு ஒன்னு சொல்லுரிங்கடா எதுவா இருந்தாளும் சரி எக்கேடு கெட்டு போங்கடா எங்களுக்கு என்னா

  • @moulis4652
    @moulis4652 3 года назад

    @ Please find link shared . Senior Paed Neurologist Dr Viswanathan has clearly spoken about SMA and misconceptions of 16 crore drug. Our sincere prayers for the child . Requesting all to see this link.

  • @svbkaran
    @svbkaran 3 года назад

    Bylvan sir nadunilamaya peshuringa dhairiyama Super. Vanakkam

  • @manivannannagappan3307
    @manivannannagappan3307 3 года назад +5

    Pavam Tamil Nadhu makkal.

  • @moulis4652
    @moulis4652 3 года назад

    @ Please find link shared . Senior Paed Neurologist Dr Viswanathan

  • @mook1n
    @mook1n 3 года назад +1

    அடிச்சு விடு காசா பணமா

  • @balamuruganv3911
    @balamuruganv3911 3 года назад +2

    தப்ப சரியா பண்ணலெண்ணு பயில்வான் வருத் த படரார்

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 3 года назад +7

    உண்மையான பயில்வான் நீங்க தான் அண்ணா.

  • @rsbtamil5214
    @rsbtamil5214 3 года назад +38

    பயில்வான். சினிமாவை விட்டு.... அரசியலுக்கு வந்து விட்டார்..... இப்ப இவர் எந்த கட்சிகரார் என்று தெறித்து விட்டது.. 😀😂😁

  • @sathishkumark9630
    @sathishkumark9630 3 года назад +3

    Next ivarathan case pottu ula thala poranga

  • @balagkec
    @balagkec 3 года назад +10

    Baylivan seems to know everything... Should speak about afganistan 😂😂

  • @kaarunyan8539
    @kaarunyan8539 3 года назад +4

    Payil vaan ku ellae therinju iruke ivarae saatchi ya approve er agitalame

  • @raniprem3787
    @raniprem3787 3 года назад +1

    She can buy. But if others buy she will punish people

  • @tamiltamil5967
    @tamiltamil5967 3 года назад +1

    Payilvan. Supera soniga. Arumai. Rompa kulapam. Veanam. No 1. Accust. Palanisami

  • @mahtwog4964
    @mahtwog4964 3 года назад +2

    1:45 Mins Time Waste

  • @moulis4652
    @moulis4652 3 года назад

    @ Senior Paed Neurologist Dr Viswanathan has clearly spoken about SMA and misconceptions of 16 crore drug. Our sincere prayers for the child . Requesting all to see this link.

  • @user-vb9dn4re6z
    @user-vb9dn4re6z 3 года назад +7

    திமுக ஆட்சியில் பயில்வான் ...
    எடப்பாடி ஆட்சியில் துயில்வான்....
    ஜெ .ஆட்சியில் பிகில் வான் ....

  • @vyugasakthi
    @vyugasakthi 3 года назад +1

    அவருக்கு மட்டும் ஏதாவது ஆச்சுனா CBI வரும்!

  • @sreethiru1205
    @sreethiru1205 2 года назад

    Surprise to bayilvan annan to talk out of cinema gossips

  • @svbkaran
    @svbkaran 3 года назад

    Super Sir gethu

  • @thambidurai6015
    @thambidurai6015 3 года назад +2

    வருமுன்னர் காவாதான் வாழ்க்கை

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 3 года назад +3

    இவர் முன்பு நடிகர்களை மட்டுமே.கழுவி ஊற்றினார். இப்ப EபீS கக்கூஸில் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார் 🤣🤣🤣

    • @m.santhoshkumar8048
      @m.santhoshkumar8048 3 года назад

      Poda..............

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 3 года назад

      @@m.santhoshkumar8048 கக்கூஸில் EபீS 🍩😭🍩😭🍩😭 வடை . பொதக்கு பொதக்குனு. கொடநாடு சம்பவம் பீதியால் 😭😭😭

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 3 года назад +2

    கக்கூஸில் EபீS 🍩😭🍩😭🍩😭 வடை . பொதக்கு பொதக்குனு. கொடநாடு சம்பவம் பீதியால் 😭😭😭

  • @keyboardguys104
    @keyboardguys104 3 года назад

    Pl give key, how she will give??? She already angry

  • @tamizhkudimahan1771
    @tamizhkudimahan1771 3 года назад

    சூப்பர் பயில்வான்

  • @manoharanthanga4985
    @manoharanthanga4985 2 года назад

    இவர் என்ன தப் பை ச ரியாக செய்ய ஆலோசனை கூறுகிறா ரோ ?

  • @maduraiimran3919
    @maduraiimran3919 3 года назад +1

    Video start in 1:40

  • @thirdeye9356
    @thirdeye9356 3 года назад +1

    Na onnu ketkure ?? Intha aadharangal ellame kodanadu irukirathu theriyume sasikala ve ellathaium safety pannirupangale ????

  • @KishoreKumar-sr7iw
    @KishoreKumar-sr7iw 3 года назад +1

    நீ எல்லாம் ஒரு ப ஆசிரியரா
    எப்படி மரைக்கனுனு சொல்லிதாரியா வெக்கமா இல்லை உனக்கு

  • @kombaiahsitthirai9238
    @kombaiahsitthirai9238 3 года назад

    Investigation necessary

  • @cganesh65
    @cganesh65 3 года назад

    எப்பிடி தப்பு பண்ணனும்னு விவரமா சொல்லராரு

  • @newkrizy5904
    @newkrizy5904 3 года назад

    Super sir, Dmk, BJP pathiyum sollunga