திருமணமாகி பல வருடங்களுக்கு பிறகு எங்களுக்கு மகன் பிறந்தான்.நானும் என் மனைவியும் இந்த பாடலை பாடித்தான் மகனை தூங்க வைப்போம்.மகன் பெரியவனாகி யும் இப்போதும் இந்த பாடலை பாடச்சொல்லுவான் நாங்கள் இருவரும் பாடிக்கொண்டு இருக்கிறோம்.
எங்க ராசாக்கண்ணு ஆயிரத்தில் ஒண்ணே ஒன்னு..இந்த ஒரு வரிக்காக இந்த பழைய பாடலை ஜெய்பீம் படத்தில் மிகச்சரியான இடத்தில் பொருத்தி இருப்பார்கள். அந்த 2 வினாடி detailing-க்காக ஒரு பெரிய சல்யூட்..
எனக்கும் தான்... என்ன செய்ய, அழுவதா? சிரிப்பதா? இதற்குல்லாம் அன்புமணி ராமதாஸ்யிடம் அனுமதி வாங்கணும்.... நம்ம தலையெழுத்து இந்த மாதிரி ஆளுங்க வாழற நாட்ல நம்மளும் வாழ வேண்டியதை எண்ணி வெக்கமா இருக்கு...
Jai bhim movie la indha song Radio la kettu dhan naa .. RUclips ku parkka vandhan... actually am the first person to hear this song after watched Jai bhim movie
மலேசியா வாசுதேவன் ஜானகி அம்மா இவர்கள் குரலில் உருவான இந்தப் பாடல். எத்தனை தலைமுறை கடந்தாலும் இந்த பாடல் இனிமையாக இருக்கும்.... இந்த பாடலை சிறுவயதில் கேட்டுள்ளேன் மீண்டும் ஜெய் பீம்... திரைப்படத்தில்.... மூலமாக.. பாடலைக் கேட்கும் போது பழைய நினைவுகள்......
நான்கைந்து வயது குழந்தைப் பையனாக இருந்து, குறும்பு புரிந்து வந்த என்னை, என் அம்மா கொஞ்சம் போது, இந்தப் பாடலை பாடித் தான் கொஞ்சுவார்கள். என் அம்மாவை நான் இழந்து 16 வருடங்கள் ஆனாலும் இந்தப் பாடல் மூலமாக இன்னமும் அவர்கள் ஜீவிக்கிறார்கள்...
என் நெஞ்சைத் தொட்ட பாடல்... காரணம் உவமை மிகுந்த பாடல் வரிகள் மற்றும் ஜானகி அம்மாள்& மலேசியா வாசுதேவன் இருவரும் சேர்ந்து இந்த பாடலுக்கு உயிர் கொடுத்து உள்ளார்கள்.... எப்பொழுது கேட்டாலும் சலிக்காத பாடல்...
This song played on the sengani's old transistor eagerly waiting for her husband to return back home from the police custodial torture in the *JaiBhim* movie was the class act of the Director.
ஏனேன்று தெரியவில்லை இந்த பாடலை ஒருவாட்டி கேட்டால்தான் தூக்கம் வருது.திருமணத்திற்கு முன்பு ரேடியோ வில் கேட்டுருக்கேன்.இப்போதும் ஜெய் பீம் பார்த்தபிறகு மீண்டும் கேட்கிறேன்.ஜானகி அம்மா தேன் குரல் அருமை
ஆம் சகோ இந்த படம் வெளியான வருடம் என் பெற்றோர்களுக்கு திருமணம் நடந்தது. இந்த படம் வெளியான வருடம் 1978, இந்த படம் வெளியான வருடம் என் அப்பாவுக்கு வயது 25, என் அம்மாவின் வயது 18, இப்போது என் அண்ணன் வயது 42, என் வயது 40 ஆரம்பம், 09-04-1981 எனது பிறந்த தினம்
In 1979 I was giving private maths tuition to one student in Madurai, this song was playing ouside. I couldn't continue teaching. Stopped for a moment and went out to listen. Came back in tears. Can't forget that moment even now.
இப்பாடலை எழுதியவர் பாடலைப் பாடிய 30 ஆண்டுக்கு முன்னாலே தந்தை குழந்தை மீது பாசம் எப்படி இருக்குது என்பதை உணர்த்திய கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி நன்றி அன்புடன் மு.இரா .அறிவொளி
இளைஞர்களே இந்த பாட்டை ஜெய்பீமில் பார்த்து கமெண்ட் போடரீங்க... 55-60 வயதில் இருப்பவர்கள் அந்த காலத்திலேயே மிகவும் ரசித்த பாட்டு .... ஒரு வரி வரும் சிப்பியிலும் தங்க சிப்பி உன்னை பெத்த அம்மா என்று .... மானசீக காதலியின் அம்மாவுக்கு கொடுத்த பாராட்டு இது .... ஹூம் அதெல்லாம் அந்த காலம். "வீட்டில் சொன்னால் அப்ப செருப்படிதான் விழும்" பின்ன படிக்கறப்ப காதலா ???? ஹா ஹா ஹா ....
ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு எங்க ராஜாக்கண்ணு ஆயிரத்தில் ஒண்ணே ஒண்ணு ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு மண்ணில் இட்டு பின்னல் இட்டு மச்சான் தந்த பிஞ்சு மொழி நெஞ்சில் ரெண்டு தொட்டில் கட்டி பால் குடிக்கும் வண்ணக்கிளி கோவிலில் ஏற்றினான் குத்துவிளக்கு கண்ணா ராஜா ஐயா சின்னைய்யா ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு எங்க ராஜாக்கண்ணு ஆயிரத்தில் ஒண்ணே ஒண்ணு ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு வெள்ளி அலை நீச்சல் இட்டு கட்டுவரம் சென்றால் என்ன பெத்தெடுத்த பிள்ளை முகம் நெஞ்சைவிட்டு சில்லாதம்மா ஓடம் நான் தென்றல் நீ என்னை நடத்து கண்ணே பொன்னே அம்மா சின்னம்மா ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு எங்க ராஜாக்கண்ணு ஆயிரத்தில் ஒண்ணே ஒண்ணு ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு சிப்புக்குள்ளே முத்து வச்சு உன்னை தந்த அப்பா கண்ணே சிப்பியிலும் தங்க சிப்பி உன்னை பெத்த அம்மா கண்ணே நீந்தினோம் மூழ்கினோம் உன்னை எடுக்க கண்ணா ராஜா ஐயா சின்னைய்யா ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு எங்க ராஜாக்கண்ணு ஆயிரத்தில் ஒண்ணே ஒண்ணு ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
என்னால் இந்த பாடலை சாதாரானமாக கடக்கமுடியவில்லை குரலும் இசையும் வரிகளும் மிக மிக அருமை கண்ணதாசன் ஐயா அவர்கள் ஒரு சகாப்த்தம் ஜெய்பீம் பலருக்கு இந்த பாடலை நியாபகபடுத்தும் நன்றி
படத்தில். இப்பாடல். இடம்பெறவில்லை. எனக்கு மிகவும். பிடித்த பாடல் ஜானகி வாய்ஸ். மலேசியா வாசுதேவன். அய்யா. வாய்ஸ். கேட்டுக்கிட்டே இருக்கலாம். இசைஞானியே. வாழ்க. பல்லாண்டு. 👍👌👍👌👍👌👍👍👌👍👌🙏🙏🙏🙏🙏
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பலமுறை பள்ளி விடுமுறையில் வீட்டில் இருக்கும் போது ரேடியோவில் கேட்ட பாடல்.ஜெய்பீம் பார்த்த பின் செங்காணியின் இந்த பாடலை நானும் கேட்க விரும்பினேன்.நெஞ்சை தொட்ட பாடல்.
இந்த பாடலை கேட்கும் பொழுது மனசு பாசத்தை தேடி அலைகிறது மற்றும் எப்பொழுது நமக்கு குடும்பம் குழந்தை போன்ற சுகத்தை எப்ப அனுபவிக்க போகிறமோ என்று மகிழ்ச்சி கலந்த ஒரு ஏக்கம் வருகிறது
ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு எங்க ராஜாக்கண்ணு ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு மண்ணில் இட்டு பின்னல் இட்டு மச்சான் தந்த பிஞ்சு மொழி நெஞ்சில் ரெண்டு தொட்டில் கட்டி பால் குடிக்கும் வண்ணக்கிளி கோவிலில் ஏற்றினான் குத்துவிளக்கு கண்ணா ராஜா ஐயா சின்னய்யா ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு எங்க ராஜாக்கண்ணு ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு ஏ…ஹேய்…னா…ஹோ…. வெள்ளி அலை நீச்சல் இட்டு கட்டுமரம் சென்றால் என்ன…..ஹே…… பெற்றெடுத்த பிள்ளை முகம் நெஞ்சைவிட்டு செல்லாதம்மா ஓடம் நான் தென்றல் நீ என்னை நடத்து கண்ணே பொன்னே அம்மா சின்னம்மா ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு எங்க ராஜாக்கண்ணு ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு சிப்பிக்குள்ளே முத்து வச்சு உன்னை தந்த அப்பா கண்ணே சிப்பியிலும் தங்க சிப்பி உன்னை பெத்த அம்மா கண்ணே நீந்தினோம் மூழ்கினோம் உன்னை எடுக்க கண்ணா ராஜா ஐயா சின்னய்யா ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு எங்க ராஜாக்கண்ணு ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
1978ல். வந்த படம். 1969பிறந்ததேன்.. 11வயதில் கேட்டு மகழிந்தேன். சூப்பர். அப்போ நடிகர் நடிகை. தெரியாது.. ஆனால். கேட்டுக்கொண்டே இருக்கலாம் janaki vasu சார். காமினேஷன். சூப்பர் 👌👌👌👌..
S ஜானகி அம்மா மற்றும் அண்ணன் மலேசியா வாசுதேவன் அவர்களும் இணைந்து பாடிய பாடல் நான் கல்லூரி மாணவராக இருந்த காலகட்டத்தில் வெளிவந்த பாடல் மிகவும் கருத்து உள்ள பாடல் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம் பேராசிரியர் மாசெல்லத்துரை இளந்தலைவர் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்டச் செயலாளர் வாசுதேவநல்லூர்
O God how I missed this song!!! Isaignani music.. For the first time I listen to this song..hats off to the legends..kaviyarasar kannadhasan and isaignani ilayaraja...
இந்த பாடல் கமல்ஜி நடித்த 1979ல் ரிலீஸ் ஆன சட்டம் என் கையில் படத்தில் உள்ளது. கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல். இசைஞானியார் இசை. ஆனால் படத்தில் இந்த பாட்டு இல்லை. நாற்பது ஆண்டுகள் என்ன நூறு ஆண்டுகள் சென்றாலும் இன்றைக்கு வந்த புது பாடல் போல் இருக்கும். அது தான் இசைஞானி மற்றும் கவிஞர் கண்ணதாசன் combination.
When i hear this song then, i go to my childhood period..... when i was five years old then the film was released....this is my one of the favourite song.... somany times broadcasted in srilanka radio on those days.... Ilayaraja always legend..... really i am proud that i live in Ilayaraja's period of living........
ஜெய் பீம் படத்தில் பார்த்து விட்டு இப்போது தான் இந்த பாட்டை கேட்கிறேன்!semma!👌🏻👌🏻👌🏻
Same
நானும்தான் 😁
Same
Naanum than nanba😜
Same as u
வயிற்றுக்கு உணவில்லாத போதும், செவிக்கு இசை விருந்தளித்த இசை ஞானி வாழ்க
திருமணமாகி பல வருடங்களுக்கு பிறகு எங்களுக்கு மகன் பிறந்தான்.நானும் என் மனைவியும் இந்த பாடலை பாடித்தான் மகனை தூங்க வைப்போம்.மகன் பெரியவனாகி யும் இப்போதும் இந்த பாடலை பாடச்சொல்லுவான் நாங்கள் இருவரும் பாடிக்கொண்டு இருக்கிறோம்.
வாழ்த்துக்கள் 🌹🌹🌹
super ji
Super sir
ஆகா ஆகா என்ன அழகா எங்களுடன் பகிர்ந்து இருக்கீங்க அண்ணா 👌👌👌👌👌🌹🌹🌹நீங்க எந்நாளும் நலமுடன் வாழ வேண்டும் அண்ணா
@@manikandanmani4468 மிக்க நன்றி தம்பி
எங்க ராசாக்கண்ணு ஆயிரத்தில் ஒண்ணே ஒன்னு..இந்த ஒரு வரிக்காக இந்த பழைய பாடலை ஜெய்பீம் படத்தில் மிகச்சரியான இடத்தில் பொருத்தி இருப்பார்கள். அந்த 2 வினாடி detailing-க்காக ஒரு பெரிய சல்யூட்..
Super song
0oi high uuh huh our 7u
Nice song brother you can put your voice for this song available ruclips.net/video/v-SybdMw6mU/видео.html
Apka p
Jai bheem movie la entha songs la intha line varum
சினிமா பார்க்காவிட்டாலும் இலங்கை வானொலி நிலையம் அள்ளி தந்த அருமையான பாடல் வரிகள்
*ஜெய் பீம் படத்துல அந்த "ராசாகண்ணு"னு பாட்டுல வரும் போது கண்ணுல தண்ணி வந்துருச்சு..!* ❤️
tru
S
Enakum ...😟
எனக்கும் தான்... என்ன செய்ய, அழுவதா? சிரிப்பதா? இதற்குல்லாம் அன்புமணி ராமதாஸ்யிடம் அனுமதி வாங்கணும்....
நம்ம தலையெழுத்து இந்த மாதிரி ஆளுங்க வாழற நாட்ல நம்மளும் வாழ வேண்டியதை எண்ணி வெக்கமா இருக்கு...
Mee too
Jai bhim movie la indha song Radio la kettu dhan naa .. RUclips ku parkka vandhan... actually am the first person to hear this song after watched Jai bhim movie
same
Nanum 👍👍 intha song na muthal thadave tha kekkire
ഞാനും , good song 👍👍
Nanaum tha bro 🤗
Me...
ஜெய்பீம் படத்துல பாட்ட கேட்டு youtube பக்கம் வந்தேன்💗💗
Nice bro
Nice song brother you can put your voice for this song available ruclips.net/video/v-SybdMw6mU/видео.html
மலேசியா வாசுதேவன் ஜானகி அம்மா இவர்கள் குரலில் உருவான இந்தப் பாடல். எத்தனை தலைமுறை கடந்தாலும் இந்த பாடல் இனிமையாக இருக்கும்.... இந்த பாடலை சிறுவயதில் கேட்டுள்ளேன் மீண்டும் ஜெய் பீம்... திரைப்படத்தில்.... மூலமாக.. பாடலைக் கேட்கும் போது பழைய நினைவுகள்......
Nice song brother you can put your voice for this song available ruclips.net/video/v-SybdMw6mU/видео.html
Ithu audio mattum tha varuthu
Video sing illaye bro
செங்கேனிக்கு ஆறுதலா இருக்கிறது இந்த சோங் மட்டும்தான்.. Really Sad Scene😭😭😭😭😭
ஜெய் பீம் ❤️❤️❤️❤️
Song da. Soong illa
@@krishnakumar-yl6ql அதை தமிழில் கூறலாமே!
செங்கேணி கு ஆறுதல். அப்படினா என்ன பிரதர்
இந்தப் பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரு இனிமையான பாடல்
பாடலை கேட்டாலே மனதிலுள்ள பாரம் குறைகிறது. அடுத்த ஜென்மத்திலும் தமிழனாக பிறக்க வேண்டும் இந்த பாடலை கேட்க.
Voice super
சரியா சொன்னீங்க
சரியாச் சொன்னீங்க
இந்த பாடல் படத்தில் கிடையாது ஆனால் பாடல் அருமையாக இருந்தது
Very nice
என்ன பாட்டுயா எத்தனை தடவை கேட்டாலும் இன்னொரு முறை கேட்க வைக்கிறது
Ketka vachadhu jai bim movie
@@rithishleshima8384 avaru two years munnadiye comment pannitar jai bhim pathutu avaru varala
என் பெயர் முத்து என்பதாலோ என்னவோ, என் அம்மாவும், அப்பாவும் எனக்காக பாடியது போல் தோன்றும், என் உணர்வில் கலந்த பாடல் இது....
நான்கைந்து வயது குழந்தைப் பையனாக இருந்து, குறும்பு புரிந்து வந்த என்னை,
என் அம்மா கொஞ்சம் போது, இந்தப் பாடலை பாடித் தான் கொஞ்சுவார்கள்.
என் அம்மாவை நான் இழந்து 16 வருடங்கள் ஆனாலும் இந்தப் பாடல் மூலமாக இன்னமும் அவர்கள் ஜீவிக்கிறார்கள்...
என் நெஞ்சைத் தொட்ட பாடல்... காரணம் உவமை மிகுந்த பாடல் வரிகள் மற்றும் ஜானகி அம்மாள்& மலேசியா வாசுதேவன் இருவரும் சேர்ந்து இந்த பாடலுக்கு உயிர் கொடுத்து உள்ளார்கள்.... எப்பொழுது கேட்டாலும் சலிக்காத பாடல்...
Yes
இசை ஞானியை மனதில் வைத்து கவியரசர் உதிர்த்த வரிகள் இவை, கவியரசரின் வாக்கு பலித்தது!
இந்த பாடலை இலங்கை வானொலியில் கேட்டு ரசித்த காலங்களை மறந்து விட முடியுமா...
மனதை பிசைகிறது, இசையா? பாடகரா? கவிஞரா? சூப்பரோ சூப்பர்.
100 ஆஸ்கார் விருது தரலாம்.
@@srinijabez1 yes you are correct
Aaaaaaaaal.....
Bro
Nice song brother you can put your voice for this song available ruclips.net/video/v-SybdMw6mU/видео.html
This song played on the sengani's old transistor eagerly waiting for her husband to return back home from the police custodial torture in the *JaiBhim* movie was the class act of the Director.
Nice song brother you can put your voice for this song available ruclips.net/video/v-SybdMw6mU/видео.html
is nanum apadithan from Kerala,,,🥰
Neerparavai movie laum intha song varuthu
ஜெய்பீம் படம் பார்த்துட்டு, இந்த பாடல் கேட்க வந்தவர்கள் மட்டும் ஒரு லைக் போடுங்க 😔
நானும்
Nanum😍
Dislike podren vachuka
@@mr.suriya3132 gq
Nice song brother you can put your voice for this song available ruclips.net/video/v-SybdMw6mU/видео.html
ஏனேன்று தெரியவில்லை இந்த பாடலை ஒருவாட்டி கேட்டால்தான் தூக்கம் வருது.திருமணத்திற்கு முன்பு ரேடியோ வில் கேட்டுருக்கேன்.இப்போதும் ஜெய் பீம் பார்த்தபிறகு மீண்டும் கேட்கிறேன்.ஜானகி அம்மா தேன் குரல் அருமை
நீண்ட காலம் நான் தேடிய பாடல் கேட்டு மகிழ்ந்தேன்... தமிழ் அ௫விபோல் கொட்டி கடலில் கலக்கிறது.
.ggkf
Nice song brother you can put your voice for this song available ruclips.net/video/v-SybdMw6mU/видео.html
நான்7ம் வகுப்பு படிக்கும் போது அடிக்கடி இலங்கை வானொலி யில் ஒளிபரப்பு செய்வார்கள். சின்ன வயது ஞாபகங்கள் வருகிறது. இனிமையான அந்த நாட்கள்.
Nanum than😢😢😢😢
1978சட்டம் என் கையில் movie கமல், ஸ்ரீ பிரியா,ராஜா sir music...... கண்ணதாசன் ஐயா, all songs.....வேற level,,,,
ஜெய் பீம் படத்தில் இந்தப் பாடலை கேட்டதும் கண்கள் கலங்கி விட்டது ஜெய் பீம்
Nice song brother you can put your voice for this song available ruclips.net/video/v-SybdMw6mU/видео.html
ஆழக்கடலில் தேடிய முத்து ஆசைசுகத்தில் தோன்றிய முத்து என்ன ஒரு அற்புதமான வரிகள் இது போன்ற பாடல்கள் கேட்க கேட்க என் மனம் இளமையில் துள்ளி விளையாடுகிறது.
Nice song brother you can put your voice for this song available ruclips.net/video/v-SybdMw6mU/видео.html
இப்பாடலில் வரும் ஹம்மிங் குரல் சிலநொடிகள் என்றாலும் மனதுக்கு இதமாக அமைந்துள்ளது 👌 மிகப்பெரிய குறை படத்தில் இப்பாடல் இல்லாததுதான்?
Apadia?
ி
intha padalai yen payanpadutha villai veru padithilavathu payan padithirukkalam rasikka theriyavillai
Nice song brother you can put your voice for this song available ruclips.net/video/v-SybdMw6mU/видео.html
Due to length it was chopped
எங்களின் இளமை காலத்து இனிமையான பாடல்
இப்பொது ஆழகடலில் தேடி எடுத்த முத்து போல ஜொலிக்கிறது
Yes sweetest melody song 💗
ஆம் சகோ இந்த படம் வெளியான வருடம் என் பெற்றோர்களுக்கு திருமணம் நடந்தது. இந்த படம் வெளியான வருடம் 1978, இந்த படம் வெளியான வருடம் என் அப்பாவுக்கு வயது 25, என் அம்மாவின் வயது 18, இப்போது என் அண்ணன் வயது 42, என் வயது 40 ஆரம்பம், 09-04-1981 எனது பிறந்த தினம்
Nice song brother you can put your voice for this song available ruclips.net/video/v-SybdMw6mU/видео.html
Who all are here after watching jaibhim?
What a song experienced the excellent talent of Raja sir. "Enga Rajakannu Ayirathil onne onnu"
ஏன் ? இந்த பாட்டை இதுக்கு முன்னாலே கேட்டதே இல்லையா ?
In 1979 I was giving private maths tuition to one student in Madurai, this song was playing ouside. I couldn't continue teaching. Stopped for a moment and went out to listen. Came back in tears. Can't forget that moment even now.
So super.. your comments... just reflecting my heartfelt feelings..
Nice comment bro 👌🏻
❤
ஜெய் பீம் படம் பார்க்கும் முன்னாடியே இந்தப் பாடலை பலமுறை கேட்டுள்ளேன். அருமையான வரிகள்.😊
ஆழக்கடலில் தேடிய முத்து பாடல் மிகவும் undefined அருமை கவிஞர் கண்னதாசன் வரிகளை நெஞ்சுக்குள் இசைஞானி திணிக்கிறார்
❤❤❤❤❤சட்டம் என் கையில் கமல்ஹாசன் ஸ்ரீ ப்ரியா அருமை சூப்பரோ சூப்பர்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 மண் மொழி பண்பாடு💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Jai bhim pathu2 intha song mind la odite eruku antha love ❤😘
Nice song brother, you can put your voice for this song available ruclips.net/video/v-SybdMw6mU/видео.html
இப்பாடலை எழுதியவர் பாடலைப் பாடிய 30 ஆண்டுக்கு முன்னாலே தந்தை குழந்தை மீது பாசம் எப்படி இருக்குது என்பதை உணர்த்திய கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி நன்றி அன்புடன் மு.இரா .அறிவொளி
ஆழக்கடலில் தேடிய முத்து. ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு.எங்க ராஜாகண்ணு ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு ரேடியோ வில் கேட்ட பாடல் 90kids.இப்போது ஜெய் பீம் ஞாபகம்
தம்பதிகளுக்குள் அன்பையும் நெருக்கத்தையும் நிச்சயமாக ஏற்படுத்தும் இப்பாடல்.
Unmythan Banu Correct da sonninga
பாடலா இது?? தேனை விட அதிகமாய் தித்திக்கிறது, மனதை மயக்குகிறது.... இப்போது இது போன்ற பாடல்கள் வருவதில்லை
Nice song brother, you can put your voice for this song available ruclips.net/video/v-SybdMw6mU/видео.html
இளைஞர்களே இந்த பாட்டை ஜெய்பீமில் பார்த்து கமெண்ட் போடரீங்க... 55-60 வயதில் இருப்பவர்கள் அந்த காலத்திலேயே மிகவும் ரசித்த பாட்டு .... ஒரு வரி வரும் சிப்பியிலும் தங்க சிப்பி உன்னை பெத்த அம்மா என்று .... மானசீக காதலியின் அம்மாவுக்கு கொடுத்த பாராட்டு இது .... ஹூம் அதெல்லாம் அந்த காலம்.
"வீட்டில் சொன்னால் அப்ப செருப்படிதான் விழும்" பின்ன படிக்கறப்ப காதலா ???? ஹா ஹா ஹா ....
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
எங்க ராஜாக்கண்ணு
ஆயிரத்தில் ஒண்ணே ஒண்ணு
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
மண்ணில் இட்டு பின்னல் இட்டு
மச்சான் தந்த பிஞ்சு மொழி
நெஞ்சில் ரெண்டு தொட்டில் கட்டி
பால் குடிக்கும் வண்ணக்கிளி
கோவிலில் ஏற்றினான் குத்துவிளக்கு
கண்ணா ராஜா ஐயா சின்னைய்யா
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
எங்க ராஜாக்கண்ணு
ஆயிரத்தில் ஒண்ணே ஒண்ணு
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
வெள்ளி அலை நீச்சல் இட்டு
கட்டுவரம் சென்றால் என்ன
பெத்தெடுத்த பிள்ளை முகம்
நெஞ்சைவிட்டு சில்லாதம்மா
ஓடம் நான் தென்றல் நீ என்னை நடத்து
கண்ணே பொன்னே அம்மா சின்னம்மா
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
எங்க ராஜாக்கண்ணு
ஆயிரத்தில் ஒண்ணே ஒண்ணு
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
சிப்புக்குள்ளே முத்து வச்சு
உன்னை தந்த அப்பா கண்ணே
சிப்பியிலும் தங்க சிப்பி
உன்னை பெத்த அம்மா கண்ணே
நீந்தினோம் மூழ்கினோம் உன்னை எடுக்க
கண்ணா ராஜா ஐயா சின்னைய்யா
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
எங்க ராஜாக்கண்ணு
ஆயிரத்தில் ஒண்ணே ஒண்ணு
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
sundari kathir super
sundari kathir thanks
sundari kathir hi
KOLAVERIYODA RASICHIRRUKINGA POLA
Wonderful lyrics
மந்திர குரலோன்
எங்கள் மலேஷியா வாசுதேவன் 🙏❤🙏
Raaja Kannu is an emotion ❤️❤️❤️
என்னால் இந்த பாடலை சாதாரானமாக கடக்கமுடியவில்லை குரலும் இசையும் வரிகளும் மிக மிக அருமை கண்ணதாசன் ஐயா அவர்கள் ஒரு சகாப்த்தம் ஜெய்பீம் பலருக்கு இந்த பாடலை நியாபகபடுத்தும் நன்றி
ஆழக்கடலில் தேடிய முத்து.... இளையராஜா.... நீங்கள்.... நாம்...
இதுபோன்று இன்னும் எத்தனை எத்தனை பாடல்களை கேட்காமல் இருக்கோமோ தெரியல 💙
கவிஞர் என்றால் கண்ணதாசன் மட்டுமே.... காலத்தை வென்ற கவி
அருமையான பாடல் வரிகள் அருமை எனது மகனுக்காக பாடிய பாடலாக நினைத்துக் கொண்டிருக்கின்றேன்
Wow super isai, lyrics both are wonderful and getting inserted in my heart directly
S. Nanum en son a pathu intha song than paduven... en payana nan rasaakannu nu dhan kupiduven. But my son Peru rasakannu illa.
Credit to lyricist kannadasan the great
படத்தில். இப்பாடல். இடம்பெறவில்லை. எனக்கு மிகவும். பிடித்த பாடல் ஜானகி வாய்ஸ். மலேசியா வாசுதேவன். அய்யா. வாய்ஸ். கேட்டுக்கிட்டே இருக்கலாம். இசைஞானியே. வாழ்க. பல்லாண்டு. 👍👌👍👌👍👌👍👍👌👍👌🙏🙏🙏🙏🙏
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பலமுறை பள்ளி விடுமுறையில் வீட்டில் இருக்கும் போது ரேடியோவில் கேட்ட பாடல்.ஜெய்பீம் பார்த்த பின் செங்காணியின் இந்த பாடலை நானும் கேட்க விரும்பினேன்.நெஞ்சை தொட்ட பாடல்.
The song is 43 years old!
Nice song brother, you can put your voice for this song available ruclips.net/video/v-SybdMw6mU/видео.html
ஆழக்கடலில் தேடிய முத்து !! பிறகென்ன அப்படிதிதான் இருக்கும் .
இதயத்தை நிறைக்கும் .
இன்றும் என்றும் ????💕🙏
Nanum jai beem movila ketutha intha song ah you tube la kekura.naum ipatha fst time intha song ah kekura
ராக தேவனின் இசையில் அருமையான பாடல்...என்ன அருமையான வரிகள். எழுதியவர் மாபெரும் கவியரசர் கண்ணதாசன்.
K.S. Bala Subramaniam ௫ஐஉஒஉ
THIS SONG EVERYTHING IS SUPER FINE, EVEN THOUGH I LIKE S J ANAKI AMMA VOICE👌👌👌👌
Nice song brother you can put your voice for this song available ruclips.net/video/v-SybdMw6mU/видео.html
நான்சிறுவயதாகஇருக்கும்போது சிலோன்ரேடியாவில் இந்தபாடலைகேட்கும்போது எனதுதாயாரைகாணபள்ளியில்லருந்நது ஓடிவருவேன் ஏதோஒருதவிப்பு இந்தபாடலிலும் அதன்வரிகளிலும்
0
My
Ippadalin video enge
@@gunasekar6330 SUPER....N.RAMU
Oru arputhamana song ithu jei padathil keattean migavum arputham .....🙋🙋🙋
இரண்டு குழந்தைகளூக்கு அப்பா ஆன பிறகு இந்த பாடலில் உள்ள வரிகளுக்கு ஆழம் அதிகம் எனக்கு.
மயங்குகிறேன் மலேசியா வாசுதேவன் குரலில்
சிறு வயதில் பல இரவுகள் என்னை பலநூறு இரவுகள் உறங்க வைத்த பாடல் இது
Nice song brother you can put your voice for this song available ruclips.net/video/v-SybdMw6mU/видео.html
இந்த பாடலை கேட்கும் பொழுது மனசு பாசத்தை தேடி அலைகிறது
மற்றும் எப்பொழுது நமக்கு குடும்பம் குழந்தை போன்ற சுகத்தை எப்ப அனுபவிக்க போகிறமோ என்று மகிழ்ச்சி கலந்த ஒரு ஏக்கம் வருகிறது
விரைவில் வரும் நண்பரே
தேவா அவி சூப்பர்
Very nice song
Don't worry be positive!!!👍
Nice song brother you can put your voice for this song available ruclips.net/video/v-SybdMw6mU/видео.html
மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி இருவரும் இணைந்து பாடிய பாடல் என்றாலே பலாச்சுளையை தேனில் குழைத்து சாப்பிடுவது போல அட்டகாசமாகத் தான் இருக்கும்....
சின்ன வயதில் இருந்து கேட்க்க தெவிட்டாத பாடல்
Nice song brother, you can put your voice for this song available ruclips.net/video/v-SybdMw6mU/видео.html
சிறு வயதில் இரவில் இப்பாடல் ஒரு இனிய தாலாட்டு இப்பொழுதும் அதேசுகம்
வாசு நீங்கள் மறைந்தாலும் உங்களின் கானம் காலகாலத்திற்கும் அழியாமல் என்றும் நிலைத்திருக்கும்!👌
இனிமையான. திகட்டாத பாடல்
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
எங்க ராஜாக்கண்ணு
ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
மண்ணில் இட்டு பின்னல் இட்டு
மச்சான் தந்த பிஞ்சு மொழி
நெஞ்சில் ரெண்டு தொட்டில் கட்டி
பால் குடிக்கும் வண்ணக்கிளி
கோவிலில் ஏற்றினான் குத்துவிளக்கு
கண்ணா ராஜா ஐயா சின்னய்யா
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
எங்க ராஜாக்கண்ணு
ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
ஏ…ஹேய்…னா…ஹோ….
வெள்ளி அலை நீச்சல் இட்டு
கட்டுமரம் சென்றால் என்ன…..ஹே……
பெற்றெடுத்த பிள்ளை முகம்
நெஞ்சைவிட்டு செல்லாதம்மா
ஓடம் நான் தென்றல் நீ
என்னை நடத்து
கண்ணே பொன்னே அம்மா சின்னம்மா
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
எங்க ராஜாக்கண்ணு
ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
சிப்பிக்குள்ளே முத்து வச்சு
உன்னை தந்த அப்பா கண்ணே
சிப்பியிலும் தங்க சிப்பி
உன்னை பெத்த அம்மா கண்ணே
நீந்தினோம் மூழ்கினோம்
உன்னை எடுக்க
கண்ணா ராஜா ஐயா சின்னய்யா
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
எங்க ராஜாக்கண்ணு
ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
இந்த பாடலை கண்மூடி கேட்டால் ஜெய் பீம் செங்கேனியின் சோகம் கண்முன்னே வருகிறது அருமையான பாடல் மற்றும் இசை 🙏🙏
Excellent
அற்புதமான பாடல் அசத்தலான இசை ..
அருமையான படல் மலேசியாவாசுதேவன் படல்
Nice song brother you can put your voice for this song available ruclips.net/video/v-SybdMw6mU/видео.html
ஆழக்கடலில் தேடியபாடலாக இன்று தேடிய பாடலாக கேட்டது இனிமையாக❤
அற்புதமான வரிகள்.அருமையான ராகம்.மனதை கவர்ந்த பாடல்
1978ல். வந்த படம்.
1969பிறந்ததேன்.. 11வயதில் கேட்டு மகழிந்தேன். சூப்பர். அப்போ நடிகர் நடிகை. தெரியாது.. ஆனால். கேட்டுக்கொண்டே இருக்கலாம் janaki vasu சார். காமினேஷன். சூப்பர் 👌👌👌👌..
இனிய இரவில் இனிமையான பாடலுடன் நான் 😍😍😍🙏 அருமையான பாடல் 😘😘😘
மனதை கவர்ந்த பாடல்
I just want to hear this song after watched Jaibhim❤
Same here
I am also
Endha paattu thirumba hit aaguradhukku karanam jaibim movie dhaan
Yes priya
Priya nivedhita nobody is interested in your boring life. Please shut up.
இதுபோல படத்தில் இல்லாத பாடல்கள் கமல் படத்தில் நிறைய உண்டு.
Beautiful song brother you can put your voice for this song ruclips.net/video/v-SybdMw6mU/видео.html
ஜெய்பீம்.... சட்டம் என் கையில்..இளையராஜா.ஜானகி, மலேசியா வாசுதேவன்.த.செ.ஞானவேல். பாடல். பொக்கிஷம். 2021.ல் மீண்டும் கேட்பது மகிழ்ச்சி...
நாங்கள் எங்கள் குழந்தைகளை கொஞ்ச கவிதை வடித்து விட்டு அய்யா கண்ணதாசன் புகழ் வாழ்கவே
இளையராஜாவின் இசை என்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே..!
சிறந்த பாடல் ,எப்போதும் கேட்கலம்
S ஜானகி அம்மா மற்றும் அண்ணன் மலேசியா வாசுதேவன் அவர்களும் இணைந்து பாடிய பாடல் நான் கல்லூரி மாணவராக இருந்த காலகட்டத்தில் வெளிவந்த பாடல் மிகவும் கருத்து உள்ள பாடல் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம் பேராசிரியர் மாசெல்லத்துரை இளந்தலைவர் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்டச் செயலாளர் வாசுதேவநல்லூர்
இந்த மாதிரி பாடல் எவராலும் கொடுக்க முடியாது.இனிமேல்.நன்றி.ராஜா கவியரய்யா
Super duper song
Ramesh you are right bro👍👍👍
Beautiful song brother you can put your voice for this song ruclips.net/video/v-SybdMw6mU/видео.html
The 'Jai Bhim' effect... எங்க ராஜா கண்ணு ஆயிரத்தில் ஒண்ணே ஒன்னு .. இந்த வரியைக் கேட்கும் போது சிலிர்த்துப் போனேன்..
இன்றும்2021 PIDATHAVARGAL லைக் போடுங்கள் .....
அருமையான ராகம்.. அற்புதமான வரிகள்...
Super song
Very nice
👏🏻🏆
Nice song brother, you can put your voice for this song available ruclips.net/video/v-SybdMw6mU/видео.html
ஜெய்பீம் படத்திற்கு பிறகு இந்த பாடலை கேட்பவர்கள் யார்?
Nice song brother you can put your voice for this song available ruclips.net/video/v-SybdMw6mU/видео.html
O God how I missed this song!!! Isaignani music.. For the first time I listen to this song..hats off to the legends..kaviyarasar kannadhasan and isaignani ilayaraja...
Unmaiya semma song na jeibheem movie pathutha
இந்த பாடல் கமல்ஜி நடித்த 1979ல் ரிலீஸ் ஆன சட்டம் என் கையில் படத்தில் உள்ளது. கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல். இசைஞானியார் இசை. ஆனால் படத்தில் இந்த பாட்டு இல்லை. நாற்பது ஆண்டுகள் என்ன நூறு ஆண்டுகள் சென்றாலும் இன்றைக்கு வந்த புது பாடல் போல் இருக்கும். அது தான் இசைஞானி மற்றும் கவிஞர் கண்ணதாசன் combination.
கவிஞர் கண்ணதாசன் போல் ஒருகவிஞன் இல்லை கவிஞர் புகழ் வாழ்க❤❤❤❤❤❤❤
When i hear this song then, i go to my childhood period..... when i was five years old then the film was released....this is my one of the favourite song.... somany times broadcasted in srilanka radio on those days.... Ilayaraja always legend..... really i am proud that i live in Ilayaraja's period of living........
தாயும் தந்தையும் தமது குழந்தையை கொஞ்வதையே அருமையான பாடலாக கொடுத்திருக்கிறார் கவிஞர்
இந்த பாடலை தேங்காய் சீனிவாசன் பாடுவார் அதனால் இதை படத்தில் இருந்து நீக்கி விட்டார்கள் இது தான் உண்மை
தேவா அவி சூப்பர்
கரணம் அதுவல்ல, பாடல் வரிகள் ஆபாசமாக உள்ளது என்று தணிக்கைத் துறையினரே வெட்டிவிட்டனர்.
Appadiya evalavu nala theriyathu
appadi ondrum theriyavillai ithaivida mosamana padalgal vanthuvittathu oru velai padathin neelam karuthi eduthiruparkalo
@@mathivanana5925 This song was picturised on Kamal & Katherine... Foreign charactor heroine...
What a voice - Malaysia Vasudevan sir!!!
Nice song brother, you can put your voice for this song available ruclips.net/video/v-SybdMw6mU/видео.html
மலேசியா வாசுதேவன் குரல் தேன்
என் வாழ்வில் மறக்க முடியாத காவியம் ♥️♥️♥️♥️
நீர்ப்பறவை படத்தில் இந்த பாடல் ஒலிக்கும்
I am getting tears with the remember of rajakannu sengeni while listening this song😭😭
படத்தில் இடம்பெறாத பாடல்களில் இதுவும் ஒன்று
எங்க ராஜா கண்ணு
ஆயிரத்தில் ஒண்ணே ஒன்னு
அருமையான பாடல் கேட்க்க இனிமையாக இருக்கிறது
Beautiful song brother you can put your voice for this song ruclips.net/video/v-SybdMw6mU/видео.html
காலத்தால் அழியாத காவிய பாடல் . இசை + வரிகள்+பாடிய வர்கள்
Beautiful song brother you can put your voice for this song ruclips.net/video/v-SybdMw6mU/видео.html
இளமைக்கால இனிய நினைவுகள் கண்களிள் கண்ணீர்த்துளி
Nice song brother, you can put your voice for this song available ruclips.net/video/v-SybdMw6mU/видео.html