”அதுக்கு 2000 ரூபாய்ன்னா, இதுக்கு 200 ரூபாய் போதும்“ விறகு அடுப்பை தயாரித்து விற்பனைசெய்பவர்விளக்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • ”அதுக்கு 2000 ரூபாய் ஆகும்னா, இதுக்கு 200 ரூபாய் போதும்.. 1800 ரூபாய் மிச்சம்”.. மீண்டும் விறகு அடுப்பு..ரேட் எவ்வளவு? எங்கு கிடைக்கும்? - தயாரித்து விற்பனை செய்பவர் சொல்லும் விளக்கம்
    #Coimbatore | #ViraguAduppu | #Cooking | #Sale | #PolimerNews #Hotel #GasStove #Stove
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 50

  • @Yoba492
    @Yoba492 8 месяцев назад +25

    கோயமுத்தூர்காரங்கனா சும்மாவா..... சூப்பர் ங்கோ , 👏👏👏👏👏👍👍

  • @Krish-hq8zj
    @Krish-hq8zj 8 месяцев назад +14

    அந்த எரிக்கும் கட்டை தனி விலை.அதை சொல்லுங்க என்ன விலை

  • @VJ_66
    @VJ_66 8 месяцев назад +10

    The design is simple and anybody can reproduce by seeing it. Price seems to be too much.

  • @maasstech5892
    @maasstech5892 8 месяцев назад +8

    விறகு'ல இந்த அளவுக்கு அனல் வருதா ? Great, I'm interested in it? how much ? where to get ?

  • @sundaramchinnu2688
    @sundaramchinnu2688 8 месяцев назад +7

    மக்கள் ஏமாலிய விலை நான்கு மடங்கு அதிகம் விட்டு உபயோகத்துக்கு வலை ஐந்து படங்கு

  • @Covai-360
    @Covai-360 8 месяцев назад +20

    இவ்ளோ rate ஆஹ் 🙄... ஒரு ரூவா கூட எனக்கு செலவு இல்லாமல் உணவு தயாரித்து கொண்டு இருக்கோம் 😂

    • @Msamy.ma.786
      @Msamy.ma.786 8 месяцев назад

      How

    • @girishr2118
      @girishr2118 8 месяцев назад +1

      எப்புடி?

    • @Covai-360
      @Covai-360 8 месяцев назад

      @@girishr2118 நாங்க கிராமம் சார் எங்களுக்கு நெருப்புக்கு காசு தேவை இல்ல... சொன்ன புரியாது உங்களுக்கு.... தண்ணி கற்று நெருப்பு இவை மூன்றும் இயற்கையாக பெற வேண்டும்...

  • @Kathircomments
    @Kathircomments 8 месяцев назад +7

    There is no way this stove could be better tthan a gas stove.

  • @NVK2133
    @NVK2133 8 месяцев назад +4

    விலை மிக அதிகம்.

  • @SekarR.
    @SekarR. 8 месяцев назад +4

    கேஸ் சிலிண்டர் விலையை விட அடுப்பு விலை அதிகமாக இருக்கிறது 😮‍💨😮‍💨😮‍💨😮‍💨

  • @balanmurughhan1111
    @balanmurughhan1111 8 месяцев назад +3

    விலை மிக மிக அதிகம் நடுத்தர குடும்பத்தால் வாங்க இயலாது..

  • @ashanmugamcpashanmugamcp1390
    @ashanmugamcpashanmugamcp1390 8 месяцев назад +3

    வீட்டில் பயன்படுத்த குறைந்த விலைக்கு வந்தா அதிக மக்களை சென்றடையும்

  • @YogaYoga-cf5fn
    @YogaYoga-cf5fn 8 месяцев назад +2

    சூப்பர் 🌹🌹🌹🌹

  • @poongodimurthi9109
    @poongodimurthi9109 8 месяцев назад +1

    Super sir,when we r coming to c.palayam,surely will visit and try to purchase sir

  • @gupscups3451
    @gupscups3451 8 месяцев назад +3

    அடுப்பை நகற்றாமல் நடுப்பகுதியில் வைத்து இரண்டு அடுப்புக்கும் நெருப்பு செல்லும் படி வடிவமைக்கலாம்.

  • @tgnanaraj379
    @tgnanaraj379 7 месяцев назад +1

    விறகுக்கு மரங்கள் அழிக்கப்படுவதை தடுக்க கேஸ் அடுப்பும் மின்சார அடுப்பும் வழக்கத்திற்கு வந்தன.
    புகையால் மூச்சு சம்பந்தப்பட்ட நோய்கள் வரும்.
    வீட்டில் மீண்டும் புகை கூண்டு / புகை போக்கி அமைக்க வேண்டும்.

  • @BRAHMATALKIES
    @BRAHMATALKIES 8 месяцев назад +2

    Good information 👍 😊😊

  • @satheeskumarm4583
    @satheeskumarm4583 8 месяцев назад +2

    Super👍

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 8 месяцев назад +6

    வி லை 25ஆ யி ர ம் எ ன் றா ல்,2ரூ பா ய் வ ட் டி போ ட் டு ப் பா ர் த் தா ல், சி லி ண் டரே ச ரி எ ன தோ னு து

  • @kathiravansubramani253
    @kathiravansubramani253 8 месяцев назад +3

    boss elamee sonneinga but electric supply vennum motor oda then wood venum fuel kaaga..

  • @user-ld6kt6rc5w
    @user-ld6kt6rc5w 8 месяцев назад +2

    Oru varusathuku silindar vangura kaasa ungalta kuduthudanum athana

  • @RaviKumar-lg3np
    @RaviKumar-lg3np 4 месяца назад

    How much single & double

  • @TamilArasan-ed6ip
    @TamilArasan-ed6ip 8 месяцев назад +1

    விலை மிக அதிகம்
    இரும்பை வார்த்து எடுக்க இவ்வளவு விலையா

  • @manojkumars189
    @manojkumars189 8 месяцев назад +2

    🎉🎉🎉🎉

  • @user-cj3fl1rf9z
    @user-cj3fl1rf9z 8 месяцев назад

    Super

  • @singaradyasami8584
    @singaradyasami8584 8 месяцев назад

    Very good

  • @FZFZ-nx9lo
    @FZFZ-nx9lo 8 месяцев назад +4

    ஐய்யா சென்னையி திடீர் மழை பெய்யுது கொஞ்சம் பாருங்களே

  • @ThePanch999
    @ThePanch999 8 месяцев назад

    Trees evlo panna vendi varum , athayum pesunga

  • @user-uh1vj2ly5j
    @user-uh1vj2ly5j 8 месяцев назад +3

    PRICE IS VERY VERY HIGH....SKILLED FABRICATOR CAN MANUFACTURE AT THIS IN LOW COST. KOLLAIKARANUNGA....😂😂😂

  • @RSEKARSekar-xk8xn
    @RSEKARSekar-xk8xn 8 месяцев назад

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 8 месяцев назад

    சென்னைக்கு தொடர்பு என் வேண்டும்

  • @shivaprakash1054
    @shivaprakash1054 8 месяцев назад +1

    Rate sollunga

  • @drumsnarayanan688
    @drumsnarayanan688 8 месяцев назад

    but adjusting flame not possible....it requires..big storage space for wood sticks😅

  • @nisarksa2400
    @nisarksa2400 14 дней назад

    Bro your wood stove price is tooo high compare to other manufacturer👇👇👇👇if you whant to buy good product

  • @user-hx7dt8sv7l
    @user-hx7dt8sv7l 8 месяцев назад +2

    உங்கள் பெயர் வடிவேல்

  • @balamurugand9814
    @balamurugand9814 8 месяцев назад

    மரத்திற்கு எங்கே போறது.

  • @arunjetlee7860
    @arunjetlee7860 8 месяцев назад

    Ambur lea eruku vinnamanglam

  • @mathisnathan4731
    @mathisnathan4731 8 месяцев назад

    கோவை ; கோவை தான்

  • @user-sf5ie6zv1z
    @user-sf5ie6zv1z 7 месяцев назад

    Contact details... Plz....

  • @kamalampromoters1809
    @kamalampromoters1809 6 месяцев назад

    Phon. No

  • @Comebackgalatta
    @Comebackgalatta 8 месяцев назад +1

    Rate sooooopar.... Unga business pitchukitu oodum😂😂😂 Perambur la 3k Ku koduranga... Motor Ku 6 month warranty 😂😂😂 20k Ku

  • @mohamedvadalurvadalur6704
    @mohamedvadalurvadalur6704 8 месяцев назад

    Vilai athiga maaga ullathu

  • @just_in-wn4he
    @just_in-wn4he 8 месяцев назад +1

    சிறப்பு,..
    ஆனால் பாதுகாப்பு மிச்சம் உயிர்கள் மக்கள் நலன் என்று வந்த ஆட்களில் ஒருவன் நீ சொல்றது... ஆகையால் விற்பனைக்கு விட மாட்டாங்க... விட்டு விட்டால் திட்டம் போட்டு உயிர்கள் நாடு அழிக்க முடியாமல் போய்விடும்... அவுங்க பாவமா நீ பாவமா மக்கள் உயிர்கள் பாவமா...? எல்லாம் இருக்கு ஆனா இல்ல என்று சாவடிக்கும் திட்டமிருக்கானு சொல்லுங்க... அதைத்தான் செயல்பட வைக்கிறாங்க...

    • @user-xj4nu3yv3t
      @user-xj4nu3yv3t 8 месяцев назад +1

      நடிகர் கமலஹாசன் சொன்ன மாதிரி இருக்கு இந்த பதிவு

  • @davidjayaseelan551
    @davidjayaseelan551 8 месяцев назад

    Rate is very high

  • @sakthivelc7675
    @sakthivelc7675 8 месяцев назад

    நனறி