வாழும் இருப்பிடத்தை வைத்து கர்மாவை நிர்ணயிக்க முடியுமா?! சத்தியசீலன் | ஆன்மீக உலா

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 июн 2024
  • #Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions
    ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    மேஷம் :
    1. வைராக்கியம் (Assertiveness)
    2. தேசநலன் (Citizenship)
    3. நிறைவேற்றுதல் (Chivalry)
    4. துணிச்சல் (Courage)
    5. கீழ்படிதல் (Obedience)
    6. வெளிப்படையாக (Openness)
    7. ஒழுங்குமுறை (Order)
    8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
    9. ஆன்மிகம் (Spirituality)
    மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
    ரிஷபம்:
    1. கருணை (Mercy)
    2. இரக்கம் (Compassion)
    3. காரணம் அறிதல் (Consideration)
    4. அக்கறையுடன் (Mindfulness)
    5. பெருந்தன்மை (Endurance)
    6. பண்புடைமை (Piety)
    7. அஹிம்சை (Non violence)
    8. துணையாக (Subsidiarity)
    9. சகிப்புத்தன்மை (Tolerance)
    ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
    மிதுனம் :
    1. ஆர்வம் (Curiosity)
    2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
    3. நகைச்சுவை (Humor)
    4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
    5. வழிமுறை (Logic)
    6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
    7. காரணம் (Reason)
    8. தந்திரமாக (Tactfulness)
    9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
    மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கடகம் :
    1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
    2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
    3. அறம் (Charity)
    4. உதவுகின்ற (Helpfulness)
    5. தயாராக இருப்பது (Readiness)
    6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
    7. தொண்டு செய்தல் (Service)
    8. ஞாபகசக்தி (Tenacity)
    9. மன்னித்தல் (Forgiveness)
    கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    சிம்மம் :
    1. வாக்குறுதி (Commitment)
    2. ஒத்துழைப்பு (Cooperativeness)
    3. சுதந்திரம் (Freedom)
    4. ஒருங்கிணைத்தல் (Integrity)
    5. பொறுப்பு (Responsibility)
    6. ஒற்றுமை (Unity)
    7. தயாள குணம் (Generosity)
    8. இனிமை (Kindness)
    9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
    சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கன்னி :
    1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
    2. அருள் (Charisma)
    3. தனித்திருத்தல் (Detachment)
    4. சுதந்திரமான நிலை (Independent)
    5. தனிநபர் உரிமை (Individualism)
    6. தூய்மை (Purity)
    7. உண்மையாக (Sincerity)
    8. ஸ்திரத்தன்மை (Stability)
    9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
    கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    துலாம் :
    1. சமநிலை காத்தல் (Balance)
    2. பாரபட்சமின்மை (Candor)
    3. மனஉணர்வு (Conscientiousness)
    4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
    5. நியாயம் (Fairness)
    6. நடுநிலையாக (Impartiality)
    7. நீதி (Justice)
    8. நன்னெறி (Morality)
    9. நேர்மை (Honesty)
    துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
    விருச்சிகம் :
    1. கவனமாக இருத்தல்(Attention)
    2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
    3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
    4. சீரிய யோசனை (Consideration)
    5. பகுத்தரிதல் (Discernment)
    6. உள் உணர்வு (Intuition)
    7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
    8. கண்காணிப்பு (Vigilence)
    9. அறிவுநுட்பம் (Wisdom)
    விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    தனுசு :
    1. லட்சியம் (Ambition)
    2. திடமான நோக்கம் (Determination)
    3. உழைப்பை நேசிப்பது (Diligence)
    4. நம்பிக்கையுடன் (Faithfulness)
    5. விடாமுயற்சி (Persistence)
    6. சாத்தியமாகின்ற (Potential)
    7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
    8. உறுதி (Confidence)
    9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
    தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மகரம்:
    1. கண்ணியம் (Diginity)
    2. சாந்த குணம் (Gentleness)
    3. அடக்கம் (Moderation)
    4. அமைதி (Peacefulness)
    5. சாதுவான (Meekness)
    6. மீளும் தன்மை (Resilience)
    7. மௌனம் (Silence)
    8. பொறுமை (Patience)
    9. செழுமை (Wealth)
    மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கும்பம் :
    1. சுய அதிகாரம் (Autonomy)
    2. திருப்தி (Contentment)
    3. மரியாதை (Honor)
    4. மதிப்புமிக்க (Respectfulness)
    5. கட்டுப்படுத்துதல் (Restraint)
    6. பொது கட்டுப்பாடு (Solidarity)
    7. புலனடக்கம் (Chasity)
    8. தற்சார்பு (Self Reliance)
    9. சுயமரியாதை (Self-Respect)
    கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மீனம் :
    1. உருவாக்கும் கலை (Creativity)
    2. சார்ந்திருத்தல் (Dependability)
    3. முன்னறிவு (Foresight)
    4. நற்குணம் (Goodness)
    5. சந்தோஷம் (Happiness)
    6. ஞானம் (Knowledge)
    7. நேர்மறை சிந்தனை (Optimism)
    8. முன்யோசனை (Prudence)
    9. விருந்தோம்பல் (Hospitality)
    மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
    Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula
  • РазвлеченияРазвлечения

Комментарии • 17

  • @sathiyaShanmugam-rf3zl
    @sathiyaShanmugam-rf3zl Месяц назад +1

    சூப்பர் சரண்யா மேடம் உங்கள் கொஸ்டினுக்கு குருஜி பதிலளிக்கும் வீடியோ போடுங்கள்

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 22 часа назад

    நன்றி.குருஜி..❤🌹🌹🔥

  • @loganayahiv983
    @loganayahiv983 Месяц назад +3

    Super sir saranya mam super que❤❤❤👌👌👏👏

  • @mythilirajagopal
    @mythilirajagopal Месяц назад +1

    Saranya mam questions super

  • @ShreeCKrishna4575
    @ShreeCKrishna4575 Месяц назад +1

    வாழ்க வளமுடன்
    அருமையான தகவல்கள்
    நன்றி நன்றி 👌👌

  • @AnimaAnima-jy2gg
    @AnimaAnima-jy2gg Месяц назад +1

    நன்றி குருஜி ❤❤

  • @saraswatim6230
    @saraswatim6230 Месяц назад +1

    Tq so much sir 🙏

  • @SaiNageswari.
    @SaiNageswari. Месяц назад

    Thank you swamiji

  • @vijijayakumar6909
    @vijijayakumar6909 Месяц назад +2

    Southwest la cashberow mattom vekka solluriga

  • @user-rx4so9lz9j
    @user-rx4so9lz9j Месяц назад

    True sir

  • @palavsaamuthu8162
    @palavsaamuthu8162 Месяц назад +1

    ❤❤❤

  • @CVeAadhithya
    @CVeAadhithya Месяц назад +6

    நல்லதையும், கெட்டதையும் செய்ய வைப்பதே கிரகங்கள் தான்...

    • @maharajan6982
      @maharajan6982 Месяц назад +1

      அப்படியெல்லாம் கிரகங்கள் செய்யாது தெரியாமல் செய்யும் செயல் வேறு தெரிந்தே செய்யும் செயல் வேறு நாம் செய்கிற செயலுக்கு நாமே பொருப்பு

  • @Kowsiksarvesh
    @Kowsiksarvesh Месяц назад

    ஐயா என் பெயர் யுவராணி நான் கிராமத்தில் வசிக்கிறேன் எங்கள் வீடு கூரை வீடு மிகவும் பாதிக்கப் பட்டு இருக்கோம். விட்டை மாத்தி குடி போக வசதி இல்லை.குழந்தைகள் 2.என் கணவர் பெயர் சிவக்குமார் நாங்கள் இருவரும் பிரிந்து இருக்கோம். வீட்டின் வாஸ்து குறை இருப்பதாக தெரிகிறது. குழந்தைகளின் ஜாதகம் சனிபகவான் சூரியன் நிச்சம் ராகு கேது திசை என்று கூறுகிறார் ஜாதகர். நீங்கள் தான் எனக்கு ஒரு நல்ல வழி காட்ட வேண்டும்

  • @user-ye9tj9zd3f
    @user-ye9tj9zd3f Месяц назад +2

    ❤❤❤❤❤

  • @pandiselvi5354
    @pandiselvi5354 Месяц назад +1

    ❤❤❤❤🫂🫂

  • @srinivasan-om5kk
    @srinivasan-om5kk Месяц назад +2

    ஏம்மா இந்த கூவு கூவுற