இரண்டாவது படத்தில் 75000 நஷ்டம் - Producer Pyramid Natarajan | Chai with Chithra | Part-1

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июл 2024
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • РазвлеченияРазвлечения

Комментарии • 58

  • @venkatesankannan8583
    @venkatesankannan8583 3 года назад +32

    Chithra Sir! Touring talkies தொய்வே இல்லாமல் பிரபல்யங்களின் பேட்டியால் Housefull காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @ARUN_AT
    @ARUN_AT 3 года назад +18

    Chai with chithra நிகழ்ச்சியில் நிழல்கள் ரவி அவர்களின் பேட்டியை எதிர்பார்க்கிறேன்

  • @anandhaselvamselvam5131
    @anandhaselvamselvam5131 3 года назад +14

    sir நீங்கள் நடித்த வாஞ்சிநாதன் படத்தில் வில்லனாக நடித்த உங்கள் நடிப்பு மிக அற்புதமானவை

  • @gokul0805
    @gokul0805 3 года назад +6

    Thank you Chitra sir for digital documents. You are doing a great service to Tamil cinema by digitalizing experience of important personal of Tamil cinema. I hope it will become a digital library someday.

  • @Thirdmusketer
    @Thirdmusketer 3 года назад +5

    Chitra sir.. Eagerly waiting for your conversation with Master Director and மணிரத்தினம் sir and today's master வெற்றிமாறன் sir...

  • @shenbagaraman5120
    @shenbagaraman5120 3 года назад +17

    ஆரம்பத்தில் மூளை ஒன்றையே மூலதனமாக வைத்து முன்னேறியவர் திரு பிரமிட் நடராஜன் ஐயா... வாழ்க...

  • @ArunGuhan
    @ArunGuhan 3 года назад +24

    Chinna vayasula sun tv serial la vision times no6 Prakasam street t nagar chennai nu solra address apdiye manasula register aana mari ipo touring talkies paathu paathu purple knot number memorize agiruchu😅

    • @arunb8841
      @arunb8841 3 года назад +4

      same thought bro..semma:D. After reading your first statement, I thought Pyramid Natarajan sir is the owner of Vision Times, too...Then I read the second statement😅

    • @FantasticFive12345
      @FantasticFive12345 3 года назад +1

      Even remember the music 😂

    • @divthiag
      @divthiag 3 года назад

      😀😀

  • @lakshminarayanan1302
    @lakshminarayanan1302 3 года назад +5

    Very imprese🙄 very nice story 👍

  • @hbgd7193
    @hbgd7193 3 года назад +6

    Super interview sir ... Such an informative and hilarious show ...❤️

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 3 года назад +51

    1980 இல் வீட்டில் டிவி இல்லை, சினிமா மட்டுமே பொழுது போக்கு, கிராமத்தில் டென்ட் கொட்டைய இல் சாயந்திரம் 7 மணி , ராத்திரி 10:30 மணி ரெண்டு ஷோ மட்டுமே . அதில இடைவேளைக்கு முன்னாடி 3 இடைவேளை, இடைவேளைக்கு அப்புறம் 3 இடைவேளை, கிட்டத்தட்ட வாரத்துக்கு 2 படமாவது பாத்துடுவேன் ,பெஞ்ச் டிக்கெட் ஒரு டிக்கெட் 75 பைசா, , மண் தரையில் எல்லாம் உட்காந்து பார்த்தா எங்க குடும்பத்துக்கு கவுரவம் கொறஞ்சுடும்னு பாட்டி 75 பைசா கொடுத்து அனுப்புவாங்க. எவ்வளவு மோசமான படமா இருந்தாலும் படத்தை பார்த்ததுக்கு அப்புறம் அலுப்பு ஏற்படாது, டிக்கெட் கெடைக்கல்லேன்னா பெரிய வருத்தமா இருக்கும். படம் பாத்துட்டு வந்த அடுத்த ஒரு வாரத்துக்கு அந்த படத்தை பத்தி தான் ஸ்கூலில் பக்கத்து வீடு பயனுங்க கூட எல்லாம் கதை அடிச்சுகிட்டு இருப்போம். ஆனால் இன்னைக்கு டிக்கெட் கெடைக்கலேன்னா ஏமாற்றமே இருக்க மாட்டேங்குது, படம் பாத்துட்டு வந்ததும் ஐய்யோ 300 ரூபா போச்சேன்னு அழுவவேண்டி இருக்குது. வீட்டுக்கு வரதுக்கு உள்ளேயே படத்தோட ஒரு சீன் கூட நினைவில் இருக்க மாட்டேங்குது .

  • @mokkarasaelangoodai4933
    @mokkarasaelangoodai4933 3 года назад +7

    Super interview

  • @saravananyasodha759
    @saravananyasodha759 3 года назад +6

    சித்ரா லட்சுமன் சார் உங்கள ஜல்லிக்கட்டு படத்துல வில்லனா பார்த்திருக்கேன் உங்களை எனக்கு பிடிக்கவே பிடிக்காது ஆனா இப்போ உங்களை எனக்கு ரொம்ப பிடிக்குது மொத்த திரை உலகத்தையும் கண்முன் நிறுத்திட்டீங்க நன்றி சார்

  • @vishalraj-yf8jn
    @vishalraj-yf8jn 3 года назад +6

    I hail from keezh vazhoothur (agraharam area)

  • @prasanthk6116
    @prasanthk6116 3 года назад +5

    Nice

  • @suresh0829
    @suresh0829 3 года назад +1

    Old actress who are not around anymore like Ranjitha, Radha, Ambhika interviews panungalaen. It will be nice to know how movie industry was from their perspective

  • @vino3512
    @vino3512 3 года назад +3

    Good night team
    Vinothkumar
    from
    🚉 arakkonam

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 3 года назад +2

    சார், இந்த படம் இந்தியில் மிகப்பெரிய வெற்றி படம்.

  • @sivabarathi6660
    @sivabarathi6660 3 года назад +2

    Super flow

  • @meenamara-sb8ux
    @meenamara-sb8ux 3 года назад +2

    Sir super superrr

  • @Ramztym
    @Ramztym 3 года назад +5

    🙏

  • @jeikamal9099
    @jeikamal9099 3 года назад

    Super sir

  • @yuvathejak2976
    @yuvathejak2976 3 года назад +1

    Chai ☕ missing.😄

  • @miamyguy
    @miamyguy 3 года назад +2

    Nadu nadula 1 mani neram sirikama irundha nalla irukum

  • @viralmedia8904
    @viralmedia8904 3 года назад +2

    Thalabathy Vijay kuda oru coke ad la varuvar...

  • @sethuraman4931
    @sethuraman4931 3 года назад +2

    Vera location 😜

  • @leera8797
    @leera8797 Год назад

    தஞ்சை ❤வழுவை ❤ குடந்தை

  • @Meega_Anand.
    @Meega_Anand. 3 года назад +3

    RPG cell advertisement la act pannar.

  • @virubanviruban9545
    @virubanviruban9545 3 года назад +2

    Hiii

  • @yagnashankar348
    @yagnashankar348 3 года назад +12

    It seems that it is a re telecast of the earlier interview.

    • @thalaivarda
      @thalaivarda 3 года назад +2

      He is wearing mask.so... No

    • @Tamilnadu_1948
      @Tamilnadu_1948 3 года назад +3

      Waste paper channel telecast

    • @vtrn05
      @vtrn05 3 года назад

      Note: w.e.f. Assessment Year 2020-21, the threshold limit, for a person carrying on business, is increased from Rs. 1 Crore to Rs. 5 crore in case when cash receipt and payment made during the year does not exceed 5% of total receipt or payment, as the case may be. In other words, more than 95% of the business transaction shouldn't be all rrcdone through banking channels.

  • @leemusic7558
    @leemusic7558 3 года назад +2

    Add over ah இருக்கு 😁😁

  • @Sk.Mannan
    @Sk.Mannan 3 года назад +3

    Wlcime sir..waiting

  • @rameshgandhi
    @rameshgandhi 3 года назад +2

    Director naga next part ennachu

  • @aerobks
    @aerobks 3 года назад +1

    700th Like😁

  • @abduljailany6709
    @abduljailany6709 3 года назад

    Famous aana songoda Taitil ley, Padathuku per vachcha PADAM odathu! (Pen ontru kanden)

  • @yuva995
    @yuva995 3 года назад +1

    Repeated interview???

  • @divthiag
    @divthiag 3 года назад

    His brother is only kaynamalai mohan

  • @thalaivarda
    @thalaivarda 3 года назад +3

    Is there someone our host doesn't know ??

  • @miamyguy
    @miamyguy 3 года назад +1

    Too many freakin ads

  • @evergreenprg
    @evergreenprg 3 года назад

    Evlo adds??????????

  • @gunasekaran4027
    @gunasekaran4027 3 года назад +1

    PN AR

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 3 года назад

    Ithu re telecast??????

    • @dummy9756
      @dummy9756 3 года назад

      No..waste paper channela pathuirupeenga .

    • @vanamalabhat1042
      @vanamalabhat1042 3 года назад

      @@dummy9756 oho.appidi thaanirukkum.. thanks