Sunday speciala காளான் பிரியாணி இப்படி masala அரைத்து செய்ங்க! Quick Mushroom Biryani|Easy Lunch Box

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 ноя 2024

Комментарии • 599

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 года назад +46

    Hi friends good afternoon! New video out 👉ruclips.net/video/0933keZLAus/видео.html. Pls watch and give your 👍likes and support love you all ❤️

    • @startnow7438
      @startnow7438 2 года назад +2

      Next video epponka mam

    • @anbarasan.c7530
      @anbarasan.c7530 2 года назад +2

      @Flame Of Heart mool

    • @srinikap93
      @srinikap93 Год назад +1

      Hai akka eppadi irukkinga

    • @srinikap93
      @srinikap93 Год назад +1

      Unga samayall romba super akka👌👌👌👌👌👌👌

    • @srinikap93
      @srinikap93 Год назад +2

      Akka neega innum niraiya Samayall vedio podunga akka pls

  • @thulasimani8994
    @thulasimani8994 Год назад +3

    நீங்க செய்த சமையலைதான் எங்க வீட்டுல உங்க விடியோவை பார்த்துதான் செயிவோம் மிகவும் அருமையா இருக்கும் I love this channel

  • @SaravananVanathi
    @SaravananVanathi 3 месяца назад +5

    அக்கா சூப்பர்.காளான்பிரியாணி ❤ நானும் வீட்டு ல செய்ச்சேன் எல்லாரும் என்னை பாராட்டினார் கள் இதற்கு காரணம் நீங்க தான் அக்கா ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அக்கா.❤❤❤ I love you aka 😊😊😊😊

  • @Geetha-j8x
    @Geetha-j8x Год назад +42

    அக்கா நீங்கள் சொல்லும் சமையல் குறிப்புகள் சிலவற்றை நானும் செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்து இருந்தது அக்கா உங்களுக்கு மிகவும் நன்றி இதுபோல் நீங்கள் அதிகமாக சொல்லித் தாருங்கள் அக்கா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад +3

      Romba romba nandri pa

    • @MuthuseviC-ny3fj
      @MuthuseviC-ny3fj 10 месяцев назад +1

      அக்கா நீங்கள் சொல்லும் சமையல் செய்து பார்க்கிறேன்

    • @Rajeshuma0206
      @Rajeshuma0206 8 месяцев назад

      Oru glass ku oru spoon ok va akka

  • @allialli9795
    @allialli9795 9 месяцев назад +2

    நாளைக்கு கண்டிப்பா செய்து பார்ப்பேன் சங்கீதா

  • @MrsBhuvanaChannel
    @MrsBhuvanaChannel 2 года назад +6

    Hai Sangeetha sister super super super 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏. Naanga sourastra இந்த மாதிரி சமையல் செய்து அசத்தியதற்கு நன்றி. புரட்டாசி மாதம் non veg பேச்சிற்கு இடமில்லை. Thankyou Sangeetha sister.

  • @roshichannal6964
    @roshichannal6964 Год назад +5

    Akka nanu entha video va pathu enka v2la samachen semmma ya erunthuchu akka super akka

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 года назад +2

    மசாலா அரைத்து காளான் பிரியாணி வாசனை இங்கே வரையும் மணக்குது சங்கீதா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Thku dear

    • @chitraashok919
      @chitraashok919 2 года назад

      s, pa. I too felt the same

    • @kanmanirajendran767
      @kanmanirajendran767 2 года назад

      @@CookwithSangeetha சங்கீதா சன் டிவியில் நீங்கள் கலந்து கொண்ட சூப்பர் சமையல் நிகழ்ச்சியை பார்க்க முடிய வில்லை என்று மிகவும் வருத்தமாக இருந்தது நேற்று சன் நெக்ஸ்ட் டவுன் லோடு பண்ணி உங்களை பார்த்து விட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் சங்கீதா நீங்கள் ரெம்ப ரெம்ப அழகா இருந்திங்க கறிவேப்பிலை பூண்டு குழம்பு அருமையா பண்ணிட்டிங்க சங்கீதா உங்களுடைய டிரஸ் மிகவும் அழகாக இருந்தது சங்கீதா வாழ்த்துக்கள் 🌹🌹👍

    • @sathyar9905
      @sathyar9905 2 года назад

      @@CookwithSangeetha super Akka 👍👍👍👍👍👍

    • @sathyar9905
      @sathyar9905 2 года назад

      Super Akka 👌👌👌👌👌👌👌👌

  • @selvamp4275
    @selvamp4275 2 года назад +2

    பாக்கும் போதே சாப்பிடனும் தோனுகிறது ங்க
    நாளைக்கு செய்யவேண்டுங்க
    நன்றி
    சூப்பர் சூப்பர் சூப்பர் 👌

  • @Niranjan-y
    @Niranjan-y 2 года назад +6

    Hi mam, usually i get scolding when I do mushroom biriyani. today i prepared mushroom biriyani n got appreciation from everyone.only because of you. Thank you so much.

  • @sumathy7618
    @sumathy7618 2 года назад +1

    சூப்பர் சங்கீதா காளான் பிரியாணி நாளைக்கு எங்க வீட்ல சண்டே இன்னைக்கு இந்த பிரியாணி தான் அருமை அருமை அருமை 👌👌👌🙏🙏🙏

  • @arunadinesh3705
    @arunadinesh3705 2 года назад +1

    காளான் பிரியாணி சூப்பர் சண்டே எங்க வீட்ல காளான் பிரியாணி செய்ய போறேன் குஸ்கா பிரியாணி செய்து பார்த்து சூப்பரா இருந்தது நன்றி சங்கீதா

  • @jananidhana4758
    @jananidhana4758 Год назад +2

    Unga samayal mattuthanga na seiranga thank you nga

  • @karthikaarumugam1368
    @karthikaarumugam1368 13 дней назад

    Today try panan, vera level romba nalla irunthuchu, thank you so much mam

  • @santhi3426
    @santhi3426 2 года назад +1

    சங்கீதா ஸ்டைல் காளான்
    பிரியாணி செய்து பார்த்தாச்சு!
    சூப்பர்! சூப்பர்! அருமை!
    நன்றி சங்கீதா! மகிழ்ச்சி!🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @Maneesh864
    @Maneesh864 2 года назад +1

    பார்ப்பதற்கே ரொம்ப அழகா இருக்கு .🙏🙏🙏

  • @mariyanarobert9145
    @mariyanarobert9145 7 месяцев назад +1

    அக்கா சூப்பரா இருக்கு காளான் 🍄 பிரியாணி நான் இன்னிக்கு செய்தேன் செம்மயா இருக்கு

  • @visalakshim6870
    @visalakshim6870 11 дней назад

    Paccha kuzhandhai voice. Very nice

  • @suganyasuga4537
    @suganyasuga4537 2 года назад +1

    Hi madem unga recipe sambar sadham,karuveppilai poondu kozhambu ,chicken briyani senjen semma taste thanks for your recipes tq 🙏

  • @MaheshKumar-ks3ey
    @MaheshKumar-ks3ey Год назад +1

    Sis nanum nethu intha kaalan nenga sona mathiriya senjjom vera level la irthunchu..sis nenga sangeetha pullanu solumpothu paasamum urimaum theriuthu...luv u sis..

  • @saishreesuresh3751
    @saishreesuresh3751 2 года назад +30

    Akka uengala sappadu visiyathula aduchikka aaley Ella mmmm semma

  • @sajijiya7414
    @sajijiya7414 Год назад +9

    I tried it today... I am very happy.. Delicious and taste... My son and daughter are very happy.... Thank you akka.....

  • @farithashan6217
    @farithashan6217 Год назад +1

    Akka na endha receipeya senja sema thanks akka

  • @ramadevi5023
    @ramadevi5023 2 года назад +2

    Innaiku unga vendakkai kulambu vecha nethu muringakkai sambar vecha ellam super innum neraya iruku ellame arumai neenga samayal king tha sangeetha

  • @rameshdhanam4039
    @rameshdhanam4039 2 года назад +1

    Sangeemma ippave sabdanum pola temptinga irukku

  • @alamusingaram8611
    @alamusingaram8611 Год назад

    👌👌👌😋 சுவையோ சுவை. வார்த்தை வரவில்லை express செய்ய. அபாரம் எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் பிடித்தது. நன்றி சகோதரி ❤

  • @sangeethas642
    @sangeethas642 2 года назад +1

    Hai mam, my name is also Sangeetha . Ungaloda indha receipe dhan innaikku senjen. Super ah irundhuchu mam. thank you🥰🥰🥰

  • @Hemasundaresh
    @Hemasundaresh Год назад

    Today na indha briyani samachen elarum super ah irukunu sonanaga

  • @priyakr2490
    @priyakr2490 2 года назад +13

    My God !! This mushroom briyani looks super yummy 😋😋😋

  • @cr7pk982
    @cr7pk982 2 года назад +1

    சூப்பரா இருந்தது

  • @suryakala2898
    @suryakala2898 2 года назад +1

    ஹாய் சங்கீதா கண்டிப்பா நா இந்த மாதிரி டிரை பண்றேன் சூப்பர்

  • @magnamsiva8820
    @magnamsiva8820 2 года назад +1

    Vera level sis....today try panna sis...neenga sonna measurement la tha seanjan sis......thank u sis

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 года назад +1

    Vanakkam mahakey woow different mash room naanum seiyapporen thankyouda

  • @sabarip-o6m
    @sabarip-o6m Месяц назад

    Really superb..... taste ah irunthuchu

  • @venkatediting12
    @venkatediting12 Месяц назад

    Naanngalum Vitula Senji Paathom Akka Super ❤️ Tq Udanpirappe 🫂🫂🫂

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 2 года назад +1

    காளான் பிரியாணி super👌👌👌

  • @luckycatterycoimbatorepersian
    @luckycatterycoimbatorepersian Год назад +1

    Innaki senjen chance se illa semma super ah irunchu .....

  • @solomonsolomon7369
    @solomonsolomon7369 2 года назад +1

    அக்கா நீங்க செய்றது அனைத்தும் சூப்பர் அக்கா எனக்கு ரொம்ப பிடிக்கும் கா

  • @muthuselvikm6999
    @muthuselvikm6999 3 месяца назад

    செம அசத்தல் பிரியாணி 🥳🥳🥳

  • @chithraganesh4816
    @chithraganesh4816 8 месяцев назад +1

    I tried this recipe on yesterday for my baby birthday function... I cooked for around 20 members ... Every one liked very much ... Thank you so much 😊❤ for this vedio...

  • @vanitharajasekaran2759
    @vanitharajasekaran2759 5 месяцев назад +2

    Today I tried this. Came out very well. Thank you ❤

  • @divyaannadurai5691
    @divyaannadurai5691 Год назад +1

    அக்கா இன்று காளான் பிரியாணி நான் செய்தேன்👌👌👌

    • @divyaannadurai5691
      @divyaannadurai5691 Год назад +1

      தினமும் உங்க சமையல் தான் ௭ங்க வீட்டில் நன்றி 🙏

  • @divyar5954
    @divyar5954 2 года назад +4

    I tried in normal rice only it came out very nice sister... Cooker gali agiduchi... Tq sister💞👏🤝

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      V happy

    • @paramuparama8460
      @paramuparama8460 Год назад

      Sis normal rice soak pananuma illa normal wash panitu direct ah add panikalama pls rply sis

  • @bhavanij.1153
    @bhavanij.1153 2 года назад +1

    Hi Sangeetha neenga panna puthina rice pannen romba semaya irunthuchi

  • @KanimozhiKanimozhi-u9x
    @KanimozhiKanimozhi-u9x Год назад

    Akka neenga pesurathu atha Vida super akka

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 2 года назад +1

    சூப்பர் பா நான் உங்க எல்லா வகை பிரியாணியும் செய்து பாத்து இருக்கேன் பா செமயா இருக்கும் பா ஒவோன்றும் தனி சுவை இதுவும் கண்டிப்பா ட்ரை பண்றேன் ♥️♥️♥️♥️👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @kanimozhi9073
    @kanimozhi9073 2 года назад +1

    Fevorat biriyani .I will try this recipe.👌👌👌

  • @sathyapriya4623
    @sathyapriya4623 Год назад +1

    Enga veetula daily samayal unga samayal than

  • @gowthams2972
    @gowthams2972 Год назад +1

    Akka ninga senjathu mathiri nanum panna sema test ta erunthathu

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 2 года назад +1

    Pakurappaya 😋 saptanum thonuthu akka ninga mattum yapte than epte samaikurengalo vera level akka ninga

  • @rosanabegam2669
    @rosanabegam2669 Год назад +1

    சூப்பரான மஸ்ரும் பியாணி 👌👌👌

    • @Rajeshuma0206
      @Rajeshuma0206 8 месяцев назад

      Ethula biriyani masalavea podala akka

  • @revathivenki9456
    @revathivenki9456 11 месяцев назад +1

    I tried super mam.... Thank you❤❤❤❤❤❤❤❤❤❤❤ ever i miss masala but now get color ful biriyani.. Thank you so much sis ❤❤

  • @reesathwashik7510
    @reesathwashik7510 2 года назад +2

    அக்கா உங்கள் சமையல் மிக அருமை நீங்க ரொம்ப அழகாக இருகீங்க💛🌹💙 உங்க தங்கை நான்🥰

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 2 года назад +1

    Sangee pasekara timela eppade potta naan anna pandrathu chumma vayea lavela erukku biriyani noodles mathere lentha erukku eppa anakku chapedalam pola erukku 👌👌👌

  • @sangeetham2759
    @sangeetham2759 2 года назад +1

    Unga recipes ellamae ultimate than akka

  • @jayanthisrinivasan5573
    @jayanthisrinivasan5573 Год назад +4

    Tharamaana briyani sis .... very tasty ... I got appreciation too ... thank u ...

  • @anupriya6516
    @anupriya6516 Год назад +1

    Today I try the recipe really super test tq mam

  • @paaduvaradu
    @paaduvaradu 2 года назад +7

    என் சின்ன பெண் premix பிரியாணி மசாலா போட்டுத்தான் செய்யவாங்க இதா வீடியோ பாத்து செய்யச்செல்லனம் நன்றி வாழ்த்துக்கள் சகோ👑👑👑👍👍👍🙏🙏🙏

  • @karthikeyanikarthikeyani1826
    @karthikeyanikarthikeyani1826 10 месяцев назад

    I tried this recipe manymore times very super,,,,,👌👌👌👌

  • @leelakarthikraj5675
    @leelakarthikraj5675 8 месяцев назад

    Briyani semmaya irunthuthu sister

  • @nalin_nk_2435
    @nalin_nk_2435 9 месяцев назад

    En payan birthday iku nee sonna Mari Panna super irunthuju😊😊😊🎉🎉🎉

  • @suryathomas7475
    @suryathomas7475 2 года назад +1

    Akka pakumbodhu sapdanum pola iruku akka...love you akka

  • @RajaRaja-wm6lf
    @RajaRaja-wm6lf 2 года назад +1

    காளான் பிரியாணி சுப்பர்

  • @sharmilarushi1579
    @sharmilarushi1579 Год назад

    Super sister nanum neraiya resipi pathu senju irukken ana nalla varla ippo unga resipi pathu senjen semma ❤❤❤❤

  • @selviselvaraj8643
    @selviselvaraj8643 7 месяцев назад

    உங்க எல்லா dish yum சூப்பர் அக்கா

  • @pappuxx
    @pappuxx Год назад +1

    Super akka ❤️unga samayal super... Yalaam pakava supera soldrenga akka...

  • @arokiaselvik4728
    @arokiaselvik4728 11 месяцев назад +3

    Neega sonna mathiria panne semma superb va erunthathu sis thank u ❤🥰🥰😘😘

  • @murugesan4130
    @murugesan4130 Год назад +1

    Super akka na try panni paakara

  • @geetha9991
    @geetha9991 Месяц назад

    Today I tried this Recipe. very ultimate so tasty and tummy ❤❤❤❤thanks for the lovely Recipe. love for the food❤

  • @bhanugulam8160
    @bhanugulam8160 2 года назад +1

    இரவு வணக்கம் 🙏 இந்த காளான் பிரியாணி சூப்பர் மசாலா எல்லாமே பக்காவா இருந்தது 👌👌 பாஸ்மதி அரிசி..காளான்.. கலர் செய்த விதம் ..எல்லாமே அருமை வேற லெவல்மா 👍 சூப்பரா இருந்தது எல்லாத்துக்கும் மேல சங்கீமா ரசித்து ருசித்து சாப்பிடும் அழகு ..செல்லம் சூப்பர் சூப்பர் டா செல்லம் சொல்ல வார்த்தைகள் இல்லை செம அசத்தலாக இருக்கு 😋😍😍 உண்மையில் ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் மா கண்டிப்பாக ட்ரை பன்றேன்மா ரொம்ப லேட்டா பார்த்ததற்கு சாரிம்மா அம்மா இன்னிக்கு ஊருக்கு கிளம்புனாங்க அதனால் அவங்க கூட டைம் ஸ்பென் பண்ணேன் சங்கீமா ♥️♥️♥️😍😍😍✋✋✋🧑‍🍳🧑‍🍳🧑‍🍳👸👸👸💕💕💕

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      ஓகே மா ரெண்டு மூணு நாளா எங்க சரியா மெசேஜ் காணும் நானே பார்த்தேன் பட் எனக்கு கால் பண்றதுக்கு டைம் இல்ல. சோ ஓகே மா நீங்க உடம்ப பாத்துக்கோங்க. தேங்க்யூ சோ மச் மா

    • @bhanugulam8160
      @bhanugulam8160 2 года назад

      @@CookwithSangeetha okay da Thanks ma ♥️♥️♥️

  • @srinivasraot2096
    @srinivasraot2096 2 года назад +2

    சங்கீதா மேடம் வணக்கம் ,,மிக அருமைங்க காளான் பிரியாணி

  • @johnson9331
    @johnson9331 5 месяцев назад

    Paakkave semaiya iruke😊

  • @Poorani27
    @Poorani27 4 месяца назад

    Tried this today. It was really delicious!

  • @bhavanij.1153
    @bhavanij.1153 2 года назад +1

    Hi friend neenga romba azhaga pasaringa arumaya samaikirenga

  • @gpraider3754
    @gpraider3754 5 месяцев назад

    Siraga samba rise la mashroom biriyani podunga mam

  • @thangaraj7752
    @thangaraj7752 Год назад +2

    Hi madam today i tried mushroom briyani taste is super my family appreciate me all credit goes to you only madam thank you i am your fan and my master you only madam thank you so much

  • @jotheeswarik8429
    @jotheeswarik8429 Год назад +1

    😋😋😋 Yummy dear... Ippave sapdanum Pola iruku...

  • @ShreeH
    @ShreeH Год назад +2

    Tried today mushroom briyani for first time, taste was really great.

  • @rosereni1862
    @rosereni1862 Год назад +1

    All recipe super mam

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk 9 месяцев назад +1

    Heavy masala biriyani
    Guys eat simple good for health😮

  • @UCDkirubhashiniM
    @UCDkirubhashiniM Год назад +1

    Nice akka super👌na try pani paatha result super...👌

  • @vinothraj438
    @vinothraj438 2 года назад +1

    Akka enaku mikavum putiththa kalan briyani super vera level yummy yummy akka pakum pothe aha sappitanum iruku love youuiuuuuuuuuuu so much sangetha akka

  • @Mownisathis
    @Mownisathis 10 месяцев назад

    Today nyt dinner ku i tried this recipe sange akka taste vera level semaya irudhuchu nan seeraga samba rice la senjen.. Thank you so much my sange ka ❤

  • @saniamirzaqali976
    @saniamirzaqali976 2 года назад +1

    Wow super sangee mushroom priyani super. 👌👌👌👌

  • @chithraavenkatesan6468
    @chithraavenkatesan6468 2 года назад +11

    We tried ur mushroom briyani. It is so yummy and tasty. Thank you so much to give this wonderful briyani recipe 👍😊👍

  • @startnow7438
    @startnow7438 2 года назад +1

    Samayal Rani tomorrow unka kalan piriyanithan 👍👍

  • @ManiKandan-uh1qt
    @ManiKandan-uh1qt 8 дней назад

    Sangeetha ponne epdirkinga. Na try panna semaya irunthuchu. Elarum nalarkunu sonanga. Happy. Sangeetha ponnu vazhga😊❤

  • @aarthil.v8156
    @aarthil.v8156 2 года назад +1

    Sangeetha dear tumnler alavu Veda neenga ka padi kanukula solli kunga adhaavadhu ka padi Ara padi alavu easy erukum engalukku 🙏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      எல்லார்கிட்டயும் படி இருக்காது கிளாஸ்ன்னா எல்லார்கிட்டயும் இருக்கும் அதனால தான் மோஸ்ட்லி நான் கிளாஸ்ல அளவு சொல்லுவேன் உங்களுக்கு புரிஞ்சி இருக்குன்னு நான் நினைக்கிறேன் நன்றி தேங்க்யூ

  • @KanimozhiKanimozhi-u9x
    @KanimozhiKanimozhi-u9x Год назад

    Akka unga samaiyal ellame super akka

  • @gracyg849
    @gracyg849 11 месяцев назад

    Its Come very well... so tasteful... thanks mam...

  • @kalaiselviantonyraj114
    @kalaiselviantonyraj114 7 месяцев назад

    Nanum senjuparthen super a iruku sister semma iruku thank you ma

  • @elegantefashionista3583
    @elegantefashionista3583 Год назад +12

    I tried it today. It turned so aromatic and tasteful. Loved it. Thanks for the recipe

  • @nithinnithin2144
    @nithinnithin2144 Год назад +1

    Super akka kudal kulampu seithu kaddunga akka

  • @damodharan2149
    @damodharan2149 7 месяцев назад

    Thanks for sharing very delicious enjoyed with our family ❤❤❤❤❤

  • @raghithakv2642
    @raghithakv2642 2 года назад +1

    Akka neega thalai atti pesumbothu cute ta irukinga Love you akka🥰🥰🥰

  • @kalaikeerthi2770
    @kalaikeerthi2770 Год назад +1

    Semma biriyani sis.....tastes like Mutton biriyani....

  • @chitrachitra4467
    @chitrachitra4467 2 года назад +2

    ஹாய் அக்கா நலமா நாளைக்கு காளான் பிரியாணி தான் வாங்க சாப்பிவோம்

  • @thiyagarajank9065
    @thiyagarajank9065 2 года назад +1

    Your explanation is super. Thanks

  • @kiranshwetha3086
    @kiranshwetha3086 Год назад +3

    Dish came out really amazing thank you 🥰🥰🥰🥰

  • @siyansiyan1094
    @siyansiyan1094 11 месяцев назад

    Awesome biriyani easy to explanation we are like it is fasali my daughter and son like it thank you sister ❤