Compound wall க்கு எவ்வளவு தான் செலவு ஆகும்? | Compound Wall Estimation Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 май 2021
  • Compound wall க்கு எவ்வளவு தான் செலவு ஆகும்? | Compound Wall Estimation Tamil

Комментарии • 37

  • @murugankabilan8647
    @murugankabilan8647 3 года назад +3

    வணக்கம் சகோ.. நான் சிவில் டிப்ளோமா படித்து வருகிறேன்.. உங்கள் வீடியோ பார்த்தேன்.. எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது.. இப்போது கட்டுமான பொருட்கள் வீட்டுக்காரங்க வாங்கி தருகிறோம்.. வேலை மட்டும் செய்து கொடுங்கள் என்று சொன்னால்.. எவ்வாறு கணக்கிடுவது.. கொஞ்சம் விவரமாகக் கூறவும்.. நன்றி.. ஐயா..

  • @gnprabakaran6634
    @gnprabakaran6634 2 года назад

    Super Explanation Sir.

  • @manivasagam9176
    @manivasagam9176 Месяц назад

    Good vedio

  • @somasundaramk508
    @somasundaramk508 2 года назад

    Useful information.

  • @gnprabakaran6634
    @gnprabakaran6634 2 года назад

    Useful too.

  • @ckelumalai5786
    @ckelumalai5786 3 года назад

    Super video sir

  • @SleepyDahliaFlower-tb4sr
    @SleepyDahliaFlower-tb4sr 6 месяцев назад

    Super satha❤

  • @hariprasad1267
    @hariprasad1267 3 года назад

    Super sir!

  • @dhanabalan7516
    @dhanabalan7516 Год назад

    Very useful.

  • @traveller497
    @traveller497 Год назад

    Superb bro...

  • @rameshmmr4848
    @rameshmmr4848 2 года назад

    Super sir

  • @igreen8933
    @igreen8933 3 года назад

    Good

  • @raajannab5716
    @raajannab5716 3 года назад +1

    Gud

  • @ravisankar7752
    @ravisankar7752 2 года назад

    Hi sir... 6' height means from ground level daana?

  • @igreen8933
    @igreen8933 3 года назад

    Sir kindly post Tie-Beem 10 feet height video..

  • @kpkdhoni9971
    @kpkdhoni9971 2 года назад +2

    50 அடி ஒரே காம்பவுண்ட் wall கெட்ட எவ்வளவு செலவு ஆகும்

  • @kumara1255
    @kumara1255 2 года назад

    Very useful information.

  • @abiblessy6655
    @abiblessy6655 Год назад

    How r calculating hollow blocks total no is there any formula ,pls teach me sir thank u

  • @karthickm1060
    @karthickm1060 2 года назад

    Thalam including sir?

  • @abbaassociates5439
    @abbaassociates5439 2 года назад +1

    Labour for plastering is Rs12/Sqft
    B/W 18/Sqft labour u r not considered this amount.

  • @elangovanm4508
    @elangovanm4508 Год назад

    1+ 1 சதுர அடிக்கு அமௌண்ட் சொல்லுங்க அண்ணா

  • @sridharmoorthy4651
    @sridharmoorthy4651 Год назад

    Compound wall regaring, We need your support sir

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 года назад +3

    Sir I see your video.5adi height length 70adi how many hollow blogs need? only compound wall,pls tell me sir

  • @user-lp2jn3gl6n
    @user-lp2jn3gl6n 2 года назад

    மதிப்பிற்குரிய அய்யா வணக்கம்.
    மனையில் காம்பவுண்ட் க்கு உள்ளே வடகிழக்கு மூலையில் வடகிழக்கு தொடங்கி தென்மேற்கு வரை வரும் மூலை கோட்டில் கீழ்நிலை தண்ணீர் தொட்டி அமைக்ககூடாது என்ற விதி போல, தாமரை வளர்க்க தொட்டி(2.5 அடிகள் ஆழத்தில்) அமைக்கும்போதும் அந்த வடகிழக்கு - தென்மேற்கு கோட்டில் அமைக்கலாமா? அமைக்க கூடாதா? என்பதை சற்று விளக்குங்கள் அய்யா🙏 நன்றி

  • @anitaanita8955
    @anitaanita8955 4 месяца назад

    Enga veedu 55 north 59 south east 62 west 70

  • @shajahank1916
    @shajahank1916 2 года назад

    20க்கு 136 ஃப்ரண்ட்ல கேட்டு போடணும் இதுக்கு ஆலா பிளாக் கல் மட்டும் போதும் அவங்க பீம் வேண்டாங்கிறாங்க காம்பவுண்ட் வரல இப்படி வெட்டணும் இதுக்கு எவ்வளவு செலவாகும்

  • @nelsonsamuel6268
    @nelsonsamuel6268 2 года назад

    Sir Compound wall ku ethana inch Hollow block suggest panuvinga

  • @mahasaranya3220
    @mahasaranya3220 Год назад

    Total 800அடி எவ்வளவு வரும்

  • @ravisankar7752
    @ravisankar7752 2 года назад

    Sir...Footing size 3' × 3' Or 2' × 2' ?

  • @elangovanm4508
    @elangovanm4508 Год назад

    1850 இருந்து பத்து சதுர அடி அண்ணா

  • @igreen8933
    @igreen8933 3 года назад +3

    ஐயா எங்கள் இடம் நான்கு அடி பள்ளமாக உள்ளது ஆகையால் நாங்கள் 10 அடி காம்பவுண்ட் வால் கட்ட விரும்புகிறோம். 50 × 80 Running feet. இதற்கு ஒரு வீடியோ பதிவிடுங்கள். ஏசிசி பிளாக் மற்றும் செங்கல் இரண்டிற்குமான வெவ்வேறு செலவினங்கள்.. வாழ்க வளமுடன்

    • @hariprasad1267
      @hariprasad1267 3 года назад +1

      As per Vastu no way the compound wall should be above two third of your main door level.
      Just replace the cost of hollow block with the cost of A.C.C Block.
      Tie beam cost will be nearly same as of the plinth beam cost.
      Labour cost will get higher of about 10rs/feet aprox. For every feet higher it gets.

    • @thomaswilson3735
      @thomaswilson3735 3 года назад

      L

    • @mohana8689
      @mohana8689 2 года назад

      @@hariprasad1267 thanks