30 தமிழ் விடுகதைகள் (தொகுப்பு-27)
HTML-код
- Опубликовано: 1 янв 2025
- Tamizh vidukadhaigal number 27
Tamil Riddles, vidukathaigal in tamil with answers...
தமிழ் விடுகதை தொகுப்பு | Vidukathai in tamil with answer and pictures after 10 seconds |விடுகதைகள் மற்றும் விடைகள்...tamil riddles...
"general knowledge, gk, QUESTIONS, TNPSC, tamil general knowledge, பொதுஅறிவு, தமிழ் பொது அறிவு, TAMIL GK, MIND GAMES, RIDDLES, TAMIL RIDDLES, VIDUKATHAI, TAMIL PUTHIR, tamil gk, mind games, riddles, tamil riddles, vidukathai, puthir, tamil puthir, quiz, pothu arivu, tamil podhu arivu, vina vidai, vinadi vina, tamil quiz, quiz tamil, tamil gk quiz"
30 தமிழ் விடுகதைகள் (தொகுப்பு-27)
1. வெள்ளைப் பிள்ளையார் கோயிலுக்கு போட்டும் இல்லை சாவியும் இல்லை. அது என்ன?
2. மூன்று கண்கள் இருக்கும் இவனால் பார்க்க முடியாது. அவன் யார்?
3. அம்மா புடவையை மடிக்க முடியாது அப்பா பணத்தை எண்ண முடியாது. அது என்ன?
4. பாதுகாப்பான பெட்டிக்குள் பலரும் விரும்பும் கடிகாரம். அது என்ன?
5. பல் இருப்பவன் கடிகளை பல் இல்லாதவன் கடிக்கிறான். அவன் யார்?
6. காலை எழுப்பும் கடிகாரம் வாயே அதற்கு ஆதாரம். அது என்ன?
7. நாலு மூலை பெட்டி அதில் ஓடும் குதிரை .அது என்ன?
8. கடித்தால் கடிபடாதவன் பிடித்தால் பிடிபடாதவன் .அவன் யார்?
9. புறக்கடை அண்டாவுக்கு பொத்தலே வராது .அது என்ன?
10. பிறக்கும்போது சுரண்டிருக்கும் பிறந்த பின் விரிந்திருக்கும். அது என்ன?
11. தீனிக்கு குறைவில்லைஆனால் தீர்த்தம் உண்டால் மரணம். அது என்ன?
12. காற்றாடி பறப்பதேன் கல்வி வளர்வதேன் .எதனால்?
13. அவ்வப்போது நிரப்பலாம் மொத்தமாக நிரப்ப முடியாது. அது என்ன?
14. வெடித்து சிதறியவன் உடுத்த வேண்டியதை தருவான். அவன் யார்?
15. சங்கீத பாட்டுக்காரன் சுமை தூக்க அஞ்ச மாட்டான். அவன் யார்?
16. எடுத்து கிழித்தால் நெருப்பு இல்லாவிட்டால் இருப்பு. அது என்ன?
17. ஊருக்கு நாட்டாமைக்காரன் சாப்பிட்ட இலையை எடுக்க மாட்டான். அவன் யார்?
18. ஊரிலிருந்து வாங்கி வந்த மாட்டை உரிக்க உரிக்க வெறும் தோல் .அது என்ன?
19. உயிர் இல்லாமல் ஓடி திரிவான் மூக்கு இல்லாமல் மூச்சு விடுவான். அவன் யார்?
20. அரக்கப்பட்டு அழகான பட்டு கண் பட்டு கலங்குதப்பா சின்ன பட்டு .அது என்ன?
21. அநேக கொடியும் பூவும் இருக்கும் ஆனால் செடி இல்லை. அது என்ன?
22. அடடே என்பான் வீட்டை விட்டு போக மாட்டான். அவன் யார்?
23. மொட்டை மரத்தில் 300 காக்காய். அது என்ன?
24. கருத்த மூன்று காவல்காரனுக்கு ஒரே தொப்பி அது என்ன?
25. கல்லுக்கு அடியில் வில்லு .அது என்ன?
26. நரைத்த கிழவி ஊரெல்லாம் ஆடுகிறாள். அவள் யார்?
27. நாற்காலி நடக்க மாட்டாள் படுப்பாள். அவள் யார்?
28. பட்டுப் பை நிறைய பவுன் காசு. அது என்ன?
29. பூ இருந்தும் பறிப்பதில்லை. அது என்ன?
30. சாமி கும்பிடப் போகும்போது எந்த காலை முன் வைத்து கும்பிடணும்?
Also watch
------------------
• தமிழ் விடுகதைகள் பகுதி...
• நான் யார் - 5 | 3 CLUE...
• நான் யார் - part-3 | W...
• 30 தமிழ் விடுகதைகள் | ...
• 30 தமிழ் விடுகதைகள் (த...
• 30 தமிழ் விடுகதைகள் தொ...
• (உ) - தமிழ் | உயிரெழுத...
• பறவைகள் | Tamil flash...
Subscribe kanaakids
www.youtube.com...
#mindgames #google #arivukalam #tamil #generalknowledge #questionanswer #question #questions #trendingquiz #riddleswithanswers #tamilriddleswithanswers #tamilriddles #pudhir10channel #trending #vidukathaiintamilwithanswerandpictures #vidukadhaigal #vidukadhai #பொதுஅறிவு #விடுகதைகள் #tamilquiz #riddles #விடைகள் #வினாவிடைகள் #tamilpudhir #general_knowledge #pictures #answers #answer #riddlesintamil #tamilriddles #tamilquiz #30தமிழ்விடுகதைதொகுப்பு
#VidukathaiInTamilWithAnswerAndPictures
#PuthirPottiPoluthupokkuUlagam #புதிர்கள் #jumpstartyourbrain #quizquestionsandanswersinhindi #riddleswithanswers
#TamilVidukathai #30Vidukathaigal #VidukathaiInTamilWithAnswerAndPictures
#30VegetableVidukathaigal
#சிறுவர்விடுகதைகள்
#புதிர்கேள்விகளும்விடைகளும்