இதயம் கனத்திருந்தாலும் உன் முகம் காணவே விழைகிறேன் உலகில் பிரிந்திருந்தாலும் உன் நினைவுகளில் தான் வாழ்கிறேன் எனை மரணம் சுமக்கும் நொடியினில் விழிப்பூக்கள் ஏந்திட இசைகின்றேன் இதமாய் ஒரு முறை என் பெயரை உன் உதடுகள் இசைத்திட விடைபெறுவேன் ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
உண்மை. நவரச நாயகனுக்கு இணையான அழகில் இங்கு எந்த நடிகரும் இல்லை. வெவ்வேறு அழகில் ஆயிரம் நடிகர்கள் இருக்கலாம். மொத்த அழகின் ஒத்த உருவம் அண்ணன் மட்டும்தான். பல்லாண்டு காலம் வாழ்க நவரச நாயகனே 🎉🎉🎉
கார்த்திக் சார் நடிப்பு செம எந்த பாடல் கொடுத்தாலும் அந்த பாட்டுக்கு ஏத்த மாதிரி சரியா பொருந்திவிடுகிறார்.எல்லா பாட்டுலயும் ரொமான்ஸ் இருந்துக்கிட்டே இருக்கும்.
❤கா❤ர்❤த்❤தி❤க்❤ உன்னை பார்க்கும் ஒவ்வொரு முறையும், அன்று பூத்த மலர்களின் மேல் நேசத்தை பொழியும் பட்டாம்பூச்சி போல், உன்மேல் நித்தமொரு புதுக் காதல் எனக்குள் எழுகிறது கண்ணால் சத்தமில்லா யுத்தமொன்றும் நிகழ்கிறது ❤கா❤ர்❤த்❤தி❤க்❤😮
80 மற்றும் 90 களில் வந்த பாடல்கள் அழகாக இனிமையாக இருப்பதை விட அந்த காலத்திற்கே கொண்டு சென்றுவிடுகிறது. இந்த பாடல் வெளிவரும்போது நான் பிறக்க கூட இல்லை ஆனாலும் அந்த நாட்களில் வாழ்ந்தது போல உணர்வை தருகிறது
ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் பெண்ணல்ல நீயெனக்கு வண்ணக் களஞ்சியமே சின்னமலர்க் கொடியே நெஞ்சில் சிந்தும் பனித்துளியே பெண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் ஆண் : உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள் ஒன்றிரண்டு அல்லவே பெண் : ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள் என்றும் இரண்டல்லவே ஆண் : சிற்றன்னவாசலின் ஓவியமே சிந்தைக்குள் ஊறிய காவியமே பெண் : எங்கே நீ அங்கேதான் நானிருப்பேன் எப்போதும் நீயாடத் தோள் கொடுப்பேன் ஆண் : மோகத்தில் நான் படிக்கும் மாணிக்க வாசகமே நான் சொல்லும் பாடலெல்லாம் நீ தந்த யாசகமே பெண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் பெண்ணல்ல நான் உனக்கு வண்ணக் களஞ்சியமே சிந்தும் பனித்துளியே என்னைச் சேரும் இளங்கிளியே ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் பெண் : உன்னாலே நான் கொண்ட காயங்களை முன்னும் பின்னும் அறிவேன் ஆண் : கண்ணாலே நீ செய்யும் மாயங்களை இன்றும் என்றும் அறிவேன் பெண் : மின்சாரம் போலெனைத் தாக்குகிறாய் மஞ்சத்தைப் போர்க்களம் ஆக்குகிறாய் ஆண் : கண்ணே உன் கண்ணென்ன வேலினமோ கை தொட்டால் மெய் தொட்டால் மீட்டிடுமோ பெண் : கோட்டைக்குள் நீ புகுந்து வேட்டைகள் ஆடுகிறாய் நானிங்கு தோற்றுவிட்டேன் நீயென்னை ஆளுகிறாய் ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் பெண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் ஆண் : பெண்ணல்ல நீயெனக்கு வண்ணக் களஞ்சியமே பெண் : சிந்தும் பனித்துளியே என்னைச் சேரும் இளங்கிளியே ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் பெண் : சொர்க்கத்தின் வாசற்படி
எனக்கு மிகவும் பிடித்த வரிகள் கோட்டைக்குள் நீ புகுந்து வேட்டைகள் ஆடுகிறாய் நான் இங்கு தோற்றுவிட்டேன் நீ என்னை ஆளுகிறாய்... ❤ மிகவும் நெருக்கமான வரிகள் 💜🥰
இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது. அவ்வளவு இனிமையான பாடல் 👏👏. இந்தப் பாடலின் வரிகள், இசை,பாடியவர்கள் ,நடித்தவர்கள் என்று அத்தனையும் அற்புதம் 😀😀🙏🙏🙏🙏
எனக்கு வயது 25,எப்போதும் இந்த பாடல் வீட்டில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக, 1.)சித்தன்னவாசலின் ஓவியமே சிந்தைக்குள் ஊறிய காவியமே. 2.) மோகத்தில் நான் படிக்கும் மாணிக்கவாசகமே ❤❤❤wow wow மயக்க வைக்கும் வரிகள், பாடல் ஜேசுதாஸ் &இளையராஜா ❤❤❤
அழகு என்பதன் பொருள் கார்த்திக் ❤கா❤ர்❤த்❤தி❤க்❤ 💕என் இதயக் கடலில் ஓயாத அலைகளாய் என் நினைவெல்லாம் நித்யமானாய் நீ 💞 💕அடர்ந்த மனித நெரிசலில் நல்லவனுக்கு நல்லவனாய் வாழ்ந்தும் ஏனோ உன் மொழி மௌன ராகமானது💞 💕மௌனராகமாய் நீ இசைப்பதால் அந்த குளிர்பனி நிலவும் அக்னி நட்சத்திரமாய் மாறியது 💞 💕 தமிழுக்கு நீ கிடைத்ததால் பாண்டி நாட்டுக்கு மட்டுமல்ல சேரசோழ நாட்டிற்கும் தங்கம் தான் நீ💞 💕உன் அழகிய கருவிழிகளை கண்ட கணம் தான் என் வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனை 💞 💕அன்று தான் முதன் முதலில் காதல் குளத்து நீரில் என் இதயத் தாமரையில் கார்த்திகையாய் ஒளிர்ந்தாய் நீ💞 💕இருந்தும் பயனென்ன உன்னை சொல்லி குற்றமில்லை கல்யாண ராசியில் இறைவன் விதிப்பது தான் உகந்தது💞 💕பதினெட்டு பட்டிக்கும் பெரிய வீட்டு பண்ணக்காரனாய் பிறந்திருந்தாலும் கிழக்கு வாசலில் வீசும் குளிர் காற்று எதிர்காற்றாய் மாறிவிடாது 💞 💕வணக்கம் வாத்தியாரே என்று சொல்லி உன்னை என் இதயத்தின் கோபுர வாசலிலே உயர்த்தி வைத்திருக்கிறேன்💞 💕விக்னேஸ்வரனாய் இருக்கும் உனக்குள் பூத்த இரும்பு பூக்கள் என் காதல் விழிகள் 💞 ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@Raj Kumar ஆண் குறியை பெண் உருப்பில் நுழைக்கும் போது உண்டாகும் வலியினால் ஏற்படும் காயம்.முன்னும் பின்னும் உடலுறவு கொள்வதனால் உண்டாகும் காயங்கள் தான் இப்பாடல் வரிகளின் அர்த்தம்
இந்த சொர்க்கத்திலிருந்து அவதாரமெடுத்து வந்த தேவ மைந்தனின் காந்தக்குரலில் இந்தப்பாடலைக்கேட்க ஏழு ஏழு ஜென்மங்கள் பேதாது பேரின்ப பேரானந்தக்கானம் தமிழில் விளையாடி கோகினூர் வைரங்களை வாரி இரைத்திருக்கின்றார் DR.K.J.YESUDAS WAS A LEGENDARY LEGEND OF THE 20TH & 21ST CENTURIES CONGRATULATIONS SIR TAMILIANS ARE VERY PROUD OF YOUR MAGNETIC MESMERISING VOICE
நான் இங்கு தோற்று விட்டேன்
நீ என்னை ஆளுகிறாய் ❤❤❤
இந்த பாடலில் வரும் சித்தன்னவாசல் எங்கள் புதுக்கோட்டை மாவட்டம்.
இனம்புரியாத உணர்வுகளுடன் வேறு எங்கோ நம்மை இழுத்துக்கொண்டு போய் சேர்த்து நாம் மீள முடியாமல் செய்யும் பாடல் இப்பாடல் இதற்கு லைக் வேண்டுமா என்ன?😅
இனம்புரியாத உணர்வுகளுடன் சொர்கத்திற்க்கே அழைத்து சென்று விட்டது இந்தப் பாடல்
😅
Kj யேசுதாஸ் காந்த குறல் .....❤❤❤❤❤
இதயம் கனத்திருந்தாலும் உன் முகம் காணவே விழைகிறேன்
உலகில் பிரிந்திருந்தாலும் உன் நினைவுகளில் தான் வாழ்கிறேன்
எனை மரணம் சுமக்கும் நொடியினில்
விழிப்பூக்கள் ஏந்திட இசைகின்றேன்
இதமாய் ஒரு முறை என் பெயரை
உன் உதடுகள் இசைத்திட விடைபெறுவேன்
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
Wow! Karthik darling is looking very charming in yellow dress .. love you darling...
2023 ல் மட்டுமல்ல இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நீங்க நினைவுகளுடன் இப்பாடல்கள் ❤
Llifes.Dot.Farget.song🎉
இசை கடவுள் மறுபிறவி எடுத்து இந்த உலகில் இசை மழை பொழியவேண்டும்
Chitra amma voice ❤❤❤❤
மிக அருமையான பாடல் வரிகள். கார்த்திக் சித்தாரா அழகான ஜோடி 🎉🎉🎉🎉
அழகான பாடல் மனதில் ஒரு சந்தோசம்❣️❣️❣️👾🎼🎼🎼🎼🎼🎼🎼பஸ் டிராவல் அப்ப கேக்கணும் மதுரை to திருப்பூர்🎉🎉🎉🎉2023ல் கேட்கிறேன்
பெண்ணல்ல நீ எனக்கு வண்ண கலஞ்சியமே என்ன வரிகள் வாழ்க கவிஞர்கள் வளர்க தமிழ்
கோட்டைக்குள் நீ புகுந்து வேட்டைகள் ஆடுகிறாய் நான் இங்கு தோற்று விட்டேன் நீ என்னை ஆளுகிறாய்...,... நாங்களும் தோற்று விட்டோம் இந்த பாடலை கேட்டு...,.
😀😀😀 👍👍
❤❤❤❤❤❤❤
👍👍👍👌👌👌
🙏🙏🙏🙏🍍🍍🍍🍍👌👌👌👌@@LathaJ-py1ky
சூப்பர்🌹🙋🙏
Karthick sir , உங்களை போல ஒரு அழகான நடிகரை இன்னும் நான் கண்டதில்லை... 👍
நூற்றுக்கு நூறு உண்மை என்னே நளினம் அழகு என்ற சொல்லுக்கு பொருள் அவர்நவரசநாயகன்தான்
உண்மை. நவரச நாயகனுக்கு இணையான அழகில் இங்கு எந்த நடிகரும் இல்லை. வெவ்வேறு அழகில் ஆயிரம் நடிகர்கள் இருக்கலாம். மொத்த அழகின் ஒத்த உருவம் அண்ணன் மட்டும்தான். பல்லாண்டு காலம் வாழ்க நவரச நாயகனே 🎉🎉🎉
Yes😊
👌
இந்த பாட்டு தான் உண்மையான சொர்க்கம்.
தமிழை படைத்த இறைவனுக்கு நன்றி
Nincsong
இளையராஜாவைப் படைத்த இறைவனுக்கு நன்றி..
yes.. absolutely
உன்னாலே உண்டாகும் நியாபகங்கள் ஒன்றிண்டால்லவே பாடல் வரிகள் அருமை
ஒன்றிரண்டு
அல்லவே
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் The Great Raja sir ❤
கோட்டைக்குள நீ புகுந்து
வேட்டைகள் ஆடுகிறாய்
நானிங்கு தோற்றுவிட்டேன்
நீ என்னை ஆளுகிறாய்..... அழகான பாடல் வரிகள்
✍️ கவிஞர் வாலி.
😀😀😀👍👍
உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள் ஒன்றிரண்டு அல்லவே..... ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள் என்றும் இரண்டு அல்லவே...❤❤❤❤❤
கார்த்திக் சார் நடிப்பு செம எந்த பாடல் கொடுத்தாலும் அந்த பாட்டுக்கு ஏத்த மாதிரி சரியா பொருந்திவிடுகிறார்.எல்லா பாட்டுலயும் ரொமான்ஸ் இருந்துக்கிட்டே இருக்கும்.
Kottaikkul nee bukunthu vettaigal aatukirai naaningu thottuvitten neeyenai aalukirai super good all line❤❤❤❤🎉💚💚💚💚riz cumbum rizwana
Both looks amazing 💕💕
1996 to 2021லையும் கேட்கிறேன்.........இப்போதெல்லாம் கேட்டாலே சந்தோசமா வருது.........இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து கேட்டாலும் சலிக்காது..............
Super
You are Correct Sir 👌👌👌👌👍
Absolutely
Very nice song never forget
Saparr
கார்த்திக் க்கு கிடைத்த மிகப்பெரிய வரம் இளையராஜா 🎉🎉🎉
பிற மொழியை தாய் மொழியாக கொண்டு எம் தமிழ் மொழிக்கு அழகு சேர்த்த பாடகர்கள் இருவருக்கும் என் நன்றி
ஆமாம் சகோதரா உண்மை, தமிழ் என்னும் இசையை தூக்கி நிறுத்தி ! ஒளியேற்றிட்ட எல்லாருக்கும். Big salute 😂 super excited.
Thx
🙏🙏🙏
பாடுபவர்கள் ஒரு விதத்தில் தமிழர்களே...சேர நாட்டை சேர்ந்தவர்கள்
@@msel04
Correct
யேசுதாஸ் சார் உங்கள் குரலுக்கு வாழ்நாள் அடிமை, தங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. வணங்குகிறேன் 🙏.🙏🙏🙏.....
நன்றி இளையராஜா சார்.
Good
Good
@@kamalaseetharaman4348 hwjwejjejejjejejewjejhejejeejjejjwjjjhjhehwjewjjjjeeejejhejjwhejjwjjwjwjjjwjwejjjhwejwjjjjjjwjejewejjhejewjjejejwjjjhwewhejehwhjwjjewwjejjjwhjwwewjjjwjejejjjjheejjjwejjjejjjlwjejejwjhejjjejjehjwjjejwjjjjjejjeejjhehewjjjjwjjjjejjjejwewjjjjhjejeejjjjwjejjeejjjeewjjjjehejjjjwjjjjjewljeejjjjjjwejjjhjwjjejjjjjwjjjjehjjjjjejj
yes ofcourse he is a meloding king of singing and songs with the combination of Ilayaraja sir all are evergreen songs
@@dharas121
True brother.
Thank you.
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
உன்னை பார்க்கும் ஒவ்வொரு முறையும்,
அன்று பூத்த மலர்களின் மேல்
நேசத்தை பொழியும் பட்டாம்பூச்சி போல்,
உன்மேல் நித்தமொரு புதுக் காதல் எனக்குள் எழுகிறது
கண்ணால் சத்தமில்லா யுத்தமொன்றும் நிகழ்கிறது
❤கா❤ர்❤த்❤தி❤க்❤😮
இதுக்கு பேரு தான் பாட்டு..... என்ன அருமை 😊👌
I love you
இப்படிதான் பாட்டு இருக்கனும் மனசுக்கு பிடித்த பாடல் நன்றாக இருந்தால்தான் கேட்ட திருப்த்தி கிடைக்கும் அது ஒரு காலம் ரேடியோ கேட்டதெல்லாம்
@@LathaJ-py1ky சூப்பர்🙏🙋🌹
சொர்க்கத்தின் வாசற்படி இந்த பாட்டு தான். ❤❤❤❤❤❤❤❤
முப்பது வருடமாக கேட்கிறேன் இன்னும் சலிக்க வில்லை..
Same
80 மற்றும் 90 களில் வந்த பாடல்கள் அழகாக இனிமையாக இருப்பதை விட அந்த காலத்திற்கே கொண்டு சென்றுவிடுகிறது. இந்த பாடல் வெளிவரும்போது நான் பிறக்க கூட இல்லை ஆனாலும் அந்த நாட்களில் வாழ்ந்தது போல உணர்வை தருகிறது
அருமை அருமை... உங்களது வார்த்தைகள் சத்தியம். எனக்கும் அதே உணர்வு தான்.
90skids nan 3vasule enku intha song pidikum
ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீயெனக்கு வண்ணக் களஞ்சியமே
சின்னமலர்க் கொடியே நெஞ்சில் சிந்தும் பனித்துளியே
பெண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
ஆண் : உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள்
ஒன்றிரண்டு அல்லவே
பெண் : ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள்
என்றும் இரண்டல்லவே
ஆண் : சிற்றன்னவாசலின் ஓவியமே
சிந்தைக்குள் ஊறிய காவியமே
பெண் : எங்கே நீ அங்கேதான் நானிருப்பேன்
எப்போதும் நீயாடத் தோள் கொடுப்பேன்
ஆண் : மோகத்தில் நான் படிக்கும் மாணிக்க வாசகமே
நான் சொல்லும் பாடலெல்லாம் நீ தந்த யாசகமே
பெண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நான் உனக்கு வண்ணக் களஞ்சியமே
சிந்தும் பனித்துளியே என்னைச் சேரும் இளங்கிளியே
ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண் : உன்னாலே நான் கொண்ட காயங்களை முன்னும் பின்னும் அறிவேன்
ஆண் : கண்ணாலே நீ செய்யும் மாயங்களை இன்றும் என்றும் அறிவேன்
பெண் : மின்சாரம் போலெனைத் தாக்குகிறாய்
மஞ்சத்தைப் போர்க்களம் ஆக்குகிறாய்
ஆண் : கண்ணே உன் கண்ணென்ன வேலினமோ
கை தொட்டால் மெய் தொட்டால் மீட்டிடுமோ
பெண் : கோட்டைக்குள் நீ புகுந்து வேட்டைகள் ஆடுகிறாய்
நானிங்கு தோற்றுவிட்டேன் நீயென்னை ஆளுகிறாய்
ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
ஆண் : பெண்ணல்ல நீயெனக்கு வண்ணக் களஞ்சியமே
பெண் : சிந்தும் பனித்துளியே என்னைச் சேரும் இளங்கிளியே
ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண் : சொர்க்கத்தின் வாசற்படி
👌
Nice wrk
என் ன அழகு
கண்ணாலேமாயங்கள்
கண்ணாலேநீசெய்யும்மாயங்களை
இன்றும் என்றும்
என் ன அருமையான வரிகள்
நான் இங்கு தோற்றுவிட்டேன் நீ என்னை ஆளுகிறாய் ❤️.,....... அருமையான வரிகள் 😍
S🌹🌹💘💘💘🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@@SelvakumarA-be5oe .yhd
உண்மையில்
அந்த இரண்டு வரிகளுமே ரொம்ப சிந்திக்க கூடிய வரிகள அருமையான வரிகள் அன்பு சகோதரி
Athaanya vaali
நன்றி வாலி அய்யா, நன்றி இளையராஜா சார் நன்றி யேசுதாஸ் சார் நன்றிசித்ரா மேடம். எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி இவ்வளவு அருமையான பாடல் கொடுத்தற்கு.
பாடல் எவ்வளவு இனிமையோ அதேபோல் கார்த்திக்கின் அழகும் மெய் சிலிர்க்கும் முகபாவவனைகளும் அதற்கு ஈடாக இதுவரை எவரும் இல்லை
Yes
நிச்சயமாக
Sithara thetrupal azhahi
yes
Most charming actor in 80's
எனக்கு மிகவும் பிடித்த வரிகள் கோட்டைக்குள் நீ புகுந்து வேட்டைகள் ஆடுகிறாய் நான் இங்கு தோற்றுவிட்டேன் நீ என்னை ஆளுகிறாய்... ❤ மிகவும் நெருக்கமான வரிகள் 💜🥰
உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள் .....என் நண்பர் கூட்டத்தில் அனைவரின் வாயிலும் தவழ்ந்து சிக்கித் தவிக்கும் பாடல்....
எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல்
இருவருமே.அழகு.அழகுக்கு.அழகு..சேர்க்கிறது..இசைஞாயின்..இசை
இந்த அருமை பிடிக்கும் இந்த காலகட்டத்தில் நடக்கும் விஷயம் அப்போ அருமை சூப்பர் படம்
இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது. அவ்வளவு இனிமையான பாடல் 👏👏. இந்தப் பாடலின் வரிகள், இசை,பாடியவர்கள் ,நடித்தவர்கள் என்று அத்தனையும் அற்புதம் 😀😀🙏🙏🙏🙏
நட பைரவி ராகத்தில் அமைந்த அற்புதமான படைப்பு!
சித்தன்ன வாசலின் ஓவியமே ... இந்த வரிக்காகவே இந்தப்பாடலை கேட்டு ரசிக்க வருவேன்!
எனது தந்தை இந்த பாட்டை ரசித்து கேட்பார் அப்போது தெரியவில்லை இந்த அர்த்தம் 😅2023 ஆம் ஆண்டு இருபத்தி ஐந்து வயசு பையன் இப்போது நான் ரசிக்குறேன் 😍
2005
First time enga veetula
TV vaanguna pothu...
K Tv la potta
Superhit itavukaatchi
Intha movie
Sweet memories
Miss the memories 😥😟
இந்த பாடலில் ஒவ்வொரு வரியும் அருமையான வரிகள் ❤❤❤❤❤
தமிழ் நன்கு தெரிந்த பிற மொழியாளர்கள் ஏங்கவேண்டும் இசை ஞானியின் இப்பாடலுக்கு
Thanks
தேன் எப்போதும் தேன் தான்
இந்த பாடல் அல்ல காதல் காவியம்.கேட்கும் போதெல்லாம் என் இதயம் சிறகடித்து பறக்கிறது.💖💖💝
காத்திக் சித்தாரா நடிப்பு மெய்சிலீர்க்க வைக்கிறது இந்த பாட்டு கேக்கும் போது கவலை எல்லாம் மறந்துடும் I like u song
இந்த பாடலின் இசையமைபாளரை பாராட்டுங்கள்
உண்மை தான் 💞💕💕💕💕
I like song, neenga soldrathu unmaithaan
Naanum karthik sir fan than 💋💋❤💕
Karthik dance style face smile all super
காந்தக் குரலில் கரைந்து போனேன் இப்பாடலில்.... ❤❤
எனக்கு வயது 25,எப்போதும் இந்த பாடல் வீட்டில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
குறிப்பாக, 1.)சித்தன்னவாசலின் ஓவியமே சிந்தைக்குள் ஊறிய காவியமே.
2.) மோகத்தில் நான் படிக்கும் மாணிக்கவாசகமே ❤❤❤wow wow மயக்க வைக்கும் வரிகள், பாடல் ஜேசுதாஸ் &இளையராஜா ❤❤❤
உன்னாலே உண்டாகும் நியாபகங்கள் ஒன்று இரண்டு அல்லவே.... வரிகள் அல்ல வலிகள் 😭😭😭
🌹மோகத்தில் நான் படிக்கு ம் மாணிக்க வாசகமே ?நா ன் சொல்லும் பாடலெல்லா ம் ? நீ தந்த யாசகமே ?🎤🎸🍧🐬😝😘
Karthik oru legend & true superstar
அழகு என்பதன் பொருள் கார்த்திக்
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
💕என் இதயக் கடலில்
ஓயாத அலைகளாய் என்
நினைவெல்லாம் நித்யமானாய் நீ 💞
💕அடர்ந்த மனித நெரிசலில்
நல்லவனுக்கு நல்லவனாய் வாழ்ந்தும்
ஏனோ உன் மொழி மௌன ராகமானது💞
💕மௌனராகமாய் நீ இசைப்பதால்
அந்த குளிர்பனி நிலவும்
அக்னி நட்சத்திரமாய் மாறியது 💞
💕 தமிழுக்கு நீ கிடைத்ததால்
பாண்டி நாட்டுக்கு மட்டுமல்ல
சேரசோழ நாட்டிற்கும் தங்கம் தான் நீ💞
💕உன் அழகிய கருவிழிகளை
கண்ட கணம் தான் என் வாழ்வின்
மிகப்பெரிய திருப்புமுனை 💞
💕அன்று தான் முதன் முதலில்
காதல் குளத்து நீரில்
என் இதயத் தாமரையில்
கார்த்திகையாய் ஒளிர்ந்தாய் நீ💞
💕இருந்தும் பயனென்ன
உன்னை சொல்லி குற்றமில்லை
கல்யாண ராசியில்
இறைவன் விதிப்பது தான் உகந்தது💞
💕பதினெட்டு பட்டிக்கும்
பெரிய வீட்டு பண்ணக்காரனாய்
பிறந்திருந்தாலும்
கிழக்கு வாசலில் வீசும் குளிர் காற்று எதிர்காற்றாய் மாறிவிடாது 💞
💕வணக்கம் வாத்தியாரே என்று சொல்லி உன்னை என்
இதயத்தின் கோபுர வாசலிலே உயர்த்தி வைத்திருக்கிறேன்💞
💕விக்னேஸ்வரனாய் இருக்கும் உனக்குள் பூத்த இரும்பு பூக்கள் என் காதல் விழிகள் 💞
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
20024 இந்த சாங் கேக்்குரவங்க லைக் பன்னனுங்க
உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள்
ஒன்றிரண்டு அல்லவே
ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள்
என்றும் இரண்டல்லவே
என் சகோதரி பாடி எனக்கு பரிச்சயமான பாடல்.. மனம் கவர்ந்த இசைஅரசரின் புதையல்களுள் ஒன்று....
How many times play this song don't tired,,meaningfull song
Very nice.. nostalgic
Jeyakarthi very Very super fantastic exallent beautiful cute marvelous magnetic powerful song
Jeyakarthi Valli lyrics super fantastic exallent marvelous song
Handsome guy Karthik super expression and dances gud
என மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல்........ நவரச நாயகன்
ஏசுதாஸ், வாய்ஸ் அருமை பிற மொழியில் பிறந்தாலும் தமிழ் தாய் மொழிக்கு உயிர் கொடுத்த வள்ளல் வாழ்க வளமுடன்
"நான் இன்று தோற்று விட்டேன்.. நீ என்னை ஆளுகிறாய் "- .....
Gud dancing by sithara mam and Karthik sir
இசை🎤🎼🎹🎶 பாடல்🎶 நடிப்பு நவரசம். கார்த்திக்
உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள் ஒன்றிரண்டு அல்லவே ...20வயதே ஆகும் என்னையும் கவர்ந்த பாடல்..
hi how are you..my favourite song also
Hai rubaa enakum inda song pudikum i am 20
இளையராஜா உண்மையில் இசை கடவுள் தான் 👌👌👌👌
எத்தனை பறவிகள் எடுத்தாலும் இதுப் போன்றப் பாடல்கள் அழியாது.
பிறவிகள்
Amanga
பிறவிகள்
Mm
நிதர்சனமான உண்மை அது
Super songs ❤❤❤❤
Y j k ❤❤❤❤❤❤❤
2023 ல் யாரெல்லாம் இந்த அழகான பாடலை கேட்டு ரசிக்க வந்திங்க❤😍😍😍😍😍❤❤❤
Iam .from kerala
I am😂
I tamilnadu good song
Me❤
👍👍
Enchanting Melody.......❤
உன்னாலே உண்டான ஞாபகங்கள் ஒன்று இரண்டல்லவே என்ன வரிகள்❤️
My fvt song karthik darling love u❤️❤️❤️❤️
மோகத்தில் நான் படிக்கும் வாசகமே……
அழகான பாடல்.இசை
இந்த பாடலில் வரும் சித்தன்ன வாசல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது நான் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவன் 👍👍👍💟🙏
அருமையான பாடல் நன்றி
இசைஞானி இளையராஜா இன்னிசையில் கே ஜே யேசுதாஸ் சித்ரா குரலில் நவரச நாயகன் கார்த்திக் சித்தாரா இளமை துள்ளல் நடிப்பில் அழகு தமிழில் உருவான அழகான பாடல்
Super. எனக்கு மிகவும் பிடித்த பாடல்
நடிகை சித்தாரா இயற்கையான பேரழகு
Karthik sir expression song and smile dance Vera leval
Ama
ஆமாம்
Handsome hero
காலத்தால் அழியாத அழகான பாடல்
மோகத்தில் நான் படிக்கும் மாணிக்க வாசகமே.....
❤❤❤❤karthik to you
Really good to see that our Muthuraman son young karthik and kilimanoor(Trivandrum) Sithara(a Nair girl).... Karthik romantic dance awesome.
Gud expression by both of them.
Karthik sir very handsome, stylish. Song super. Karthik sir and chithaara mam acting and expressions super.
I m Ranjani This Song Super
உன்னாலே நான்கொண்ட காயங்களை முன்னும் பின்னும் அறிவேண்...பாடல் வரிகள் இனிமை
double meaning aa irukkumo😜
Super line my cell ringtone
@@amsha3143 tnku
@Raj Kumar ஆண் குறியை பெண் உருப்பில் நுழைக்கும் போது உண்டாகும் வலியினால் ஏற்படும் காயம்.முன்னும் பின்னும் உடலுறவு கொள்வதனால் உண்டாகும் காயங்கள் தான் இப்பாடல் வரிகளின் அர்த்தம்
இந்த சொர்க்கத்திலிருந்து அவதாரமெடுத்து வந்த தேவ மைந்தனின் காந்தக்குரலில் இந்தப்பாடலைக்கேட்க ஏழு ஏழு ஜென்மங்கள் பேதாது பேரின்ப பேரானந்தக்கானம் தமிழில் விளையாடி கோகினூர் வைரங்களை வாரி இரைத்திருக்கின்றார் DR.K.J.YESUDAS WAS A LEGENDARY LEGEND OF THE 20TH & 21ST CENTURIES CONGRATULATIONS SIR TAMILIANS ARE VERY PROUD OF YOUR MAGNETIC MESMERISING VOICE
Actors performed good excercise
Maestro Composition ❤
இந்த பாடலை கொடுத்த மேஸ்ட்ரோ வுக்கு நன்றி நாண்சின்னவயதிலிருந்து கேட்கிறேன் கொஞ்சம்கூட சிக்கவில்லை செல் சாலியாந்தோப்பு தெண்ணார்காடு
தித்திக்கும் திருவாசகம்...
கேட்போர் உருகுவர்...
அதுபோல்...
இன்றைய மணிவாசகர்...
இசைஞானி இளையராஜா...
அன்னவரின் இசையை கேடபோர்...மெய்உருகுவர்...
Inimayana.song.semma.karthik.sithaara.jasudhas super
Ayyo. Karthik sir evlo azhagu
Migaum pidetha padal nandri
கண்ணாலே நீ செய்யும் மாயங்களை இன்றும் என்றும் அறிவேன் 👌👌👌
மிகவும் பிடித்த பாடல்
சித்தாரா ❤️
Any one in 2024 with me ❤
Po
Yes❤
Yes💕
சூப்பர்🙋🌹🙏
❤