மற்றவர்களை உற்சாகமூட்டும் பாடல்கள் பாடியவர்... இப்படி உற்சாகம் இழந்து வாழ வழியின்றி சோகமாய் இருப்பதை காண மனது வலிக்கிறது... எதுவும் இங்கு நிரந்தரமானது இல்லை... உலக சந்தோஷம் அனைத்தும் மாயை... என்பதையே இவரின் நிலை உணர்த்துகிறது...
Oru hit album panunga bro.. Compose panni atha trend aaiduchu na..RUclips la podunga.. Unga popularityum increase aagum.. Chances kuda varum. Just my humble suggestion 😊
திறமையும் அனுபவமும் மட்டுமே ஒருவருடைய வாழ்க்கையை உயர்துவதில்லை ,அப்படி உயருமானல் இவ்வுலகில் பெரும்பாலானோர் செல்வந்தர்களாக இருப்பார்கள், வாழ்க்கையில் அதிஷ்டமும்,நேரமும் அமையவேண்டும் என்பதே நிதர்சன உண்மை
so sad to see you Anna...unga kooda naan paadirken shows le...naanum ippo smule app le dhan paadittu irukken....singers ku vaaipu illama ponadhu romba manasu kashtama irukku...takecare Anna.
நடிகர் தனுஷ் இவனால் பல குடும்பம் விவாகரத்து ஆகுது, பாடகர்களுக்கு பாடல் கிடைக்காமல் போகுது. விஜய் டிவி சூப்பர் சிங்கர் வருகிறவர்களை அடிமாட்டு விலைக்கு கூட்டிட்டு போய் பாடவிடறாங்க
He is an actor Leo song he can give any other singer because singers have ultimate dream sing a song for Vijay so this is the reason other wise I am not a enemy for Vijay me and my family are big fan of him
So sorry to see you in this situation. You are a good singer. ❤ all your songs. I can feel your pain but Vaaippu kedaikale nu polambuvathe vittuttu, vaaipe thedi pongge. Kaalam maari pochi. Kaalathu ku yetha maathiri nammai naam than maatri kollanum. Social media ve use panna palagi kongge. You need to expose your talent in digital era. Vaaippu thaana varathu. Neengge than thedi poganum. Compose your own songs and release in social media. Keep trying. Don't give up 💪💪. I wish you all the best 🙏❤️
He is so true. Today's AI technology can virtually replace not just singers, even music directors too. Tomorrow's world is you just select the theme on the film you would like to produce and direct. Technology will provide you all the tools to give you scripts, music, songs, BGM, literally everything under the sun. LLM's or Large Language Models will be trained and ready for inferencing. The skill you need to possess is what is called prompt engineering. Even actors can be replaced. This is what technology will do in the future not just movies, literally every industry. Unfortunately, this is the truth.
@@gopinathbalakrishnan7390 Composing is nothing more than creativity and there are already different music AIs out in the market, not at a level which can replace humans right now but work is on.
சத்யன் .... இவரை நான் முதலில் பார்த்தது பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக... தங்களின் திறமை மதிக்கப்படும்.. போற்றப்படும் காலம் சமீபத்தில் உள்ளது.. அதுவரை பொறுத்திருங்கள்.. நல்லதே நடக்கும். 💐🙏
The number of views and comments for this interview is an example of what he is trying to say . Only famous ppl get attention in entertainment industry
The body language of the interviewer itself is different with people and their position I feel. This same interviewer speaks little shuttle and humble with other stars and she is very disregarded in this interview..☹️..
Ithu than Sam CS sonnaru yennoda paiyan kaekuran Yean anirudh mathiri Neega ila avara yellarukum theriyum but ivlo paeriya mall la porom ungala yarumae kandu pudikala ae nu 😢… uzhlaipu than d publicity thaeva than ippo
I do quite remember well he was Judging in a TV show for first level contestants.... Suddenly a contestant got frustrated and asking/shouting. "" Vera epdi.paadina thaan select panjuveenga ?? "" Etc.. Satyan replied ; kaathu varattum kelambu 😕😕😕😕
arr yuvan concerts started boring not because of song but because of singers... mostly vijay tv super singers singing no actual singers.. Its like traditional orchestra. Its like orchestra . Any school /college/events/ shows all invite super singers.. are getting more money than actual singers..;)
See every singer doesn't says about the lyricist, who wrote the song, Blind or mad people believe that each singer singing the own lyrics comes from the famous movie song lyricist - Got only one payment from the producer But Music composer got many lump sum amount by the stage concert Singers got many payment from the same song ( eg they sang in 10 movies means they got payment from the stage show they sang ) Only tragedy is the lyricist bcs songs hit, but there name is not seen in the music channel also Senior singer also they won't tell the lyricst name while they sing a song This is a one kind of cheating only director
இந்த மாதிரி திறமையானவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் ரசிகனின் ரசிகன் போன்ற திறமையே இல்லாத குஞ்சுமணிகளுக்கு Million followers. எல்லாம் காலக்கொடுமை. தூ....
ஆளே அடையாளம் தெரியாத படி மாறி விட்டு இருக்கிறார்.பெயரை பார்த்த பிறகு தான் நம்பினேன்.இந்த சினிமா உலகம் எத்தனையோ தயாரிப்பாளர்களை இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்களை இருந்த இடம் தெரியாமல் பா
நட்டாற்றில் விட்டு இருக்கிறது.எல்லாவற்றுக்கும் காரணம் இன்பிளூயன்ஸ் மற்றும் அதிருஷ்டம் இருந்தால் தான் சஸ்டைன் ஆக நிலைத்து நிற்க முடியும்.சமீபத்தில் இசையமைப்பாளர் பரணி,பாடகர் ஹரீஷ் ராகவேந்தர் நிலை கூட இப்படி மறக்கப் பட்டு இருக்கிறது
Sir the singers who get opportunities are also talented ...they are getting chances like how you got chances 10 years back. May be after 10 years they might have also be in the same boat like you. Honestly i dont see any new singers who are in limelight....just getting chances in few stage shows thats all. Many songs are sung by the Music directors and thats the problem..
Vijay tv neya nana show la ivar ean koopdala or varala ivaru... anuradha mam nadathna one music program in vijay tv, he has come in that. Paatu padava show name. Pavam pa
கொரோனா காலகட்டத்தில் (lock down) வருமானம் இன்றி தவித்த பல "மேடை இசை கலைஞர்களுக்கு" உதவிகள் செய்தவர் இவர்.
சொந்தமாக யூடுயுப்பில் சேணல் தொடங்கி கம்போஸ் பண்ணி தொடர்ந்து பதிவேற்றுங்கள் வாய்ப்பு தேடி வரும்
Athelam pananataga
Kurai mattum solluvaanunga itha muyarchi pannamaattanunga
Yes
RUclips la ye nalla income varum.. kandipa panlam
மாற்றான் தீயே தீயே என்னமா பாடி இருப்பீங்க சத்யன் எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு
மற்றவர்களை உற்சாகமூட்டும் பாடல்கள் பாடியவர்...
இப்படி உற்சாகம் இழந்து வாழ வழியின்றி சோகமாய் இருப்பதை காண மனது வலிக்கிறது...
எதுவும் இங்கு நிரந்தரமானது இல்லை... உலக சந்தோஷம் அனைத்தும் மாயை... என்பதையே இவரின் நிலை உணர்த்துகிறது...
Oru hit album panunga bro.. Compose panni atha trend aaiduchu na..RUclips la podunga.. Unga popularityum increase aagum.. Chances kuda varum. Just my humble suggestion 😊
Dhsnush and siva karthikeyan should see this interview...😢😢
எப்பா தனுஷ் கொல்டி !! நீ எவன் வயிற்றிலும் அடிக்காம இருந்ததில்லை 😢😢😢
அதே கொல்டி spb தான் இளையராஜா விஷயத்தையும் தவறாக திரித்து பரப்பினார்கள் பிரசாத் ஸ்டூடியோவும் கொல்டி தான்
விஜயகாந்த் கொல்டி வடிவேலுவை தாக்கினார்கள்
தனுஷ் கொல்டி சிம்பு தமிழன்
அஜித் கொல்டி - விஜய் தமிழன்
❤ நீங்கள் ஒரு நல்ல கலைஞர் அருமை அருமையான குணம் உள்ளவர் யூடியூப் சேனல் தொடங்குங்கள் கவலைப்படாதீர்கள் மாற்றம் கண்டிப்பாக வரும்
திறமையும் அனுபவமும் மட்டுமே ஒருவருடைய வாழ்க்கையை உயர்துவதில்லை ,அப்படி உயருமானல் இவ்வுலகில் பெரும்பாலானோர் செல்வந்தர்களாக இருப்பார்கள், வாழ்க்கையில் அதிஷ்டமும்,நேரமும் அமையவேண்டும் என்பதே நிதர்சன உண்மை
Very true
so sad to see you Anna...unga kooda naan paadirken shows le...naanum ippo smule app le dhan paadittu irukken....singers ku vaaipu illama ponadhu romba manasu kashtama irukku...takecare Anna.
கண்மூடி கேட்டால் இசைப்புயல் பேசுவது போல இருக்கிறது...சத்யன் உங்கள் குரல் அப்படியே இசைப்புயல் போலவே இருக்கு...
நடிகர் தனுஷ் இவனால் பல குடும்பம் விவாகரத்து ஆகுது, பாடகர்களுக்கு பாடல் கிடைக்காமல் போகுது. விஜய் டிவி சூப்பர் சிங்கர் வருகிறவர்களை அடிமாட்டு விலைக்கு கூட்டிட்டு போய் பாடவிடறாங்க
Neeya irundha pada koptta poga matta chumma iru edhuna olarittu
It's Anirudh not dhanush..who sings his own songs
Yes Anirudh is spoiling ,singers can do their jobs actors will do their job please Vijay and danush consider
Vijay ennaiya pannunaaru
He is an actor Leo song he can give any other singer because singers have ultimate dream sing a song for Vijay so this is the reason other wise I am not a enemy for Vijay me and my family are big fan of him
I know play back singer sathyan very well,பாசு பாசு என் பேர கேளு பாசு song sung by sathyan from the film பாஸ் என்கிற பாஸ்கரன்.
2:49 avuruku adhu 10 la 11 Enaku adhu 1 🥺💔 how broken he is 💔
Really nice interview..all the best and God bless you❤👌✍️
சிங்கர் திப்பு நிலமையும் இதேதான்
Realistic Interview. I wish Satyan Mahalingam a very good luck!!
ப்ரோ நூலிழைதான் மிஸ்ஸிங். டோன்ட் வொர்ரி காலம்மாறும்
I wish Imman sir gives opportunity to you..
You are so humble
Lovely Interviewer...
You will come back very strongly. Don't worry bro❤
Good Singer, hope he gets his due..!
Sathyam I receive your emotions
So sorry to see you in this situation. You are a good singer. ❤ all your songs. I can feel your pain but Vaaippu kedaikale nu polambuvathe vittuttu, vaaipe thedi pongge. Kaalam maari pochi. Kaalathu ku yetha maathiri nammai naam than maatri kollanum. Social media ve use panna palagi kongge. You need to expose your talent in digital era. Vaaippu thaana varathu. Neengge than thedi poganum. Compose your own songs and release in social media. Keep trying. Don't give up 💪💪. I wish you all the best 🙏❤️
He is so true. Today's AI technology can virtually replace not just singers, even music directors too. Tomorrow's world is you just select the theme on the film you would like to produce and direct. Technology will provide you all the tools to give you scripts, music, songs, BGM, literally everything under the sun. LLM's or Large Language Models will be trained and ready for inferencing. The skill you need to possess is what is called prompt engineering. Even actors can be replaced. This is what technology will do in the future not just movies, literally every industry. Unfortunately, this is the truth.
Composing cannot be replaced by AI
@@gopinathbalakrishnan7390 Composing is nothing more than creativity and there are already different music AIs out in the market, not at a level which can replace humans right now but work is on.
Vadakari movie ...' uyirin mel oru uyir vanthu kalanthal ' wt a song ...sathya sir....plz come back.....
அடப்பாவி வாய்ப்பு கிடைக்கலனு தான் வன் கதரிகிட்டு இருக்கான்.... நீ என்னடா.... வா வானு கூப்ட்டா அவன் என்ன வரமடேன்னா சொல்லிட்டு இருக்கான்.... அடபொடா....
சத்யன் .... இவரை நான் முதலில் பார்த்தது பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக... தங்களின் திறமை மதிக்கப்படும்.. போற்றப்படும் காலம் சமீபத்தில் உள்ளது.. அதுவரை பொறுத்திருங்கள்.. நல்லதே நடக்கும். 💐🙏
It's very pain full
Anirudh does not give a chance to singers, he sings almost 70% of his compositions.
இளையராஜவுக்கு அந்த 6 பேர் தான். மனோ, SPB, சித்ரா, ஜானகி, யேசுதாஸ், ஸ்வர்ணலதா. இதில் யாருமே தமிழர்கள் இல்லை.
yen endral tamilargal jadhi veri pidichavanunga ... avarai romba paduthi irukanunga
Appadio matta molikaarankalukku veri illai appadi thaane @@karthickb1973
Please come back strong
He has arrahman’s voice, speaking in similar way too…
All the best Sathyan , don't give up , seems your physical appearance comes down , hard work surely pays , let's hope for the best
My favorite singer
Never see any profession as Ugly. You can grow from anywhere, if you have talent & blessing.
Oru comeback kudunge sir. Vaalthukal..❤
Best wishes 🎉
A.R.Rahman❤vithyasaagar❤John Rolden❤konjam ah director Gowtham ❤ ivanga Ellarudaiya voice pola unga voice irukku sir❤❤❤❤❤❤❤❤❤❤
The number of views and comments for this interview is an example of what he is trying to say . Only famous ppl get attention in entertainment industry
Nalla singer 👌👌👌👌👌👌
The body language of the interviewer itself is different with people and their position I feel. This same interviewer speaks little shuttle and humble with other stars and she is very disregarded in this interview..☹️..
"shuttle" na ena bro?
Underrated singer
Ithu than Sam CS sonnaru yennoda paiyan kaekuran Yean anirudh mathiri Neega ila avara yellarukum theriyum but ivlo paeriya mall la porom ungala yarumae kandu pudikala ae nu 😢… uzhlaipu than d publicity thaeva than ippo
Exactly,,,,,, it’s a close nexus,,, this is movie industry,,,,
Anirudh should give chances to many singers. Its very boring to hear his voice in almost all songs!
I do quite remember well he was Judging in a TV show for first level contestants.... Suddenly a contestant got frustrated and asking/shouting. "" Vera epdi.paadina thaan select panjuveenga ?? "" Etc..
Satyan replied ; kaathu varattum kelambu 😕😕😕😕
Uyirin Mel Oru Uyir vandhu song....my very favourite....❤
Gone are the olden days when top 5 singers sing 20,000 sosngs per singer. Now a days 100s of singers are there each can sing 1000 songs ..thats all
RUclips iruke athula try panunga money varum popularity varum elame
vedhanaiya iruku brother...
Kathal konden movie song onnu neenga tv show la padi irunthinga....athu original a vida semma feel ah irunthathu....bro
Sorry
Anna unga Vali engalukku puriyuthu
Ji...paadalai mattum nambaatheenga...neenga tv seriala nadikka polaam...unga kuralukku dubbin artistaa polaam...multi jobs ready panni vachikkonga ji...
வளமுடன் வாழ்க உங்கள் வாய்பு தேடிவரும்
Interview starts at 3:30
இந்த லச்சனத்துல ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜீ தமிழ் சரி க ம பா ஒரு கேடு 💥💥🔥🔥🔥
arr yuvan concerts started boring not because of song but because of singers... mostly vijay tv super singers singing no actual singers.. Its like traditional orchestra. Its like orchestra . Any school /college/events/ shows all invite super singers.. are getting more money than actual singers..;)
u will reach soon
Very sad
Neenga sonna music director ellam enna ongatta vela paakravangala illaila avanga ungaluku kodatha chances naalathan neenga paduna paattu prebalam avlothan apdi ongaluku vaaipu venumna own compose pannunga youtube laye kammi selavula nalla revenue kedaikkum athiga fansum kedaipaanga atha vittutu kaikatti velapakratha kettu vaanguringa .
All the very Best
I hope season singers will be paid less amt of money familiar singers will expect more it will be the one of the reason.
Rvp deepika interview edunga
Tamil indusrty not using talented people all recommendation thats why now a days no effective comedy,villain,actress
Totally couldn't recognize him.. So much changes.. I remember him seeing in Malaysia many years ago..
... Appo elllame antha system than Pola 😢 nanum periya singer aaganumnu veri puduchu suthuran but evanum chanse tharamatran
come on sir .. lot of platforms are there now to show your talent ..why cany you start a you tube channel and sing songs
Ask Vijay Antony sir he will help you
Star 🌟 movie in Thakkam...
உனக்கு நூல் இல்லயே ப்ரோ
Unakku pool irundha neeye vaaila vechi sappu
@@srikanths2741 Nee athe tha pandre atha recommend pandre..
@@adavadi6934 naan edhukku da panren. neeyum avanum dhaan innorutha nool poolu pesittu irukkenga.
See every singer doesn't says about the lyricist, who wrote the song, Blind or mad people believe that each singer singing the own lyrics comes from the famous movie song
lyricist - Got only one payment from the producer
But Music composer got many lump sum amount by the stage concert
Singers got many payment from the same song ( eg they sang in 10 movies means they got payment from the stage show they sang )
Only tragedy is the lyricist bcs songs hit, but there name is not seen in the music channel also Senior singer also they won't tell the lyricst name while they sing a song
This is a one kind of cheating only
director
These issues in comedian, side actor, co actors etc and all professional field but quality searching is less in public
Cum back bro... We will with u..
Harris Jayaraj sir nega oru vaipu kudunga sir
Vaanga vanthu Ilayaraja Kora sollunga ... Inga oru kuthu anga oru kuthu..
This is what Ilayaraja trying to teach musicians
ஹாய் பயில்வான்...
இன்னைக்கு வாய்ப்பு தேடி போவதிங்க வாய்ப்பு தேடி வரும் படி செய்யணும் நீங்க you tube start பானுங்க சார்... 🤝🤝
Adapavigala yevlo nalla songs padi irukaru yenada life
இப்ப சூப்பர் சிங்கர் வழியாக பலர் வந்து விட்டனர்.
Now he lost his voice clearly seen😮
இந்த மாதிரி திறமையானவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் ரசிகனின் ரசிகன் போன்ற திறமையே இல்லாத குஞ்சுமணிகளுக்கு Million followers. எல்லாம் காலக்கொடுமை. தூ....
அண்ணா நீங்களும் u tube சொந்தமாக தொடங்கி நீங்கள் பாடின பாட்டை எல்லாம் பாடினால் போதும் வாய்ப்பு தேவை இல்லை
Vijay tv la roshni ya mattum contestent ah eduthaanga
ஆளே அடையாளம் தெரியாத படி மாறி விட்டு இருக்கிறார்.பெயரை பார்த்த பிறகு தான் நம்பினேன்.இந்த சினிமா உலகம் எத்தனையோ தயாரிப்பாளர்களை இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்களை இருந்த இடம் தெரியாமல் பா
நட்டாற்றில் விட்டு இருக்கிறது.எல்லாவற்றுக்கும் காரணம் இன்பிளூயன்ஸ் மற்றும் அதிருஷ்டம் இருந்தால் தான் சஸ்டைன் ஆக நிலைத்து நிற்க முடியும்.சமீபத்தில் இசையமைப்பாளர் பரணி,பாடகர் ஹரீஷ் ராகவேந்தர் நிலை கூட இப்படி மறக்கப் பட்டு இருக்கிறது
Sir the singers who get opportunities are also talented ...they are getting chances like how you got chances 10 years back. May be after 10 years they might have also be in the same boat like you. Honestly i dont see any new singers who are in limelight....just getting chances in few stage shows thats all. Many songs are sung by the Music directors and thats the problem..
Recent times singers are not organic,
He is a real talent..
But how many actors are singers?
சிம்பு, தனுஷ், விஜய், TR,
Vijay tv show po ga bro
Cinema businessa fulla maritta aparam idha korai ellam solla kodadhu.
Kalai first placela iruka apo dhaa indha korai ellam sollalam.
Vijay tv neya nana show la ivar ean koopdala or varala ivaru... anuradha mam nadathna one music program in vijay tv, he has come in that. Paatu padava show name. Pavam pa
உணைமையில் நடிகர்கள் பாடவேண்டும்
Ean paaa paaavamm orthat feeel
This is because of reality shows totally fake
பின்னால மரக்கட்ட🤣😂😂🤣🤣
hot anchor
Please create Private Albums ... get out of Movies ..all Cover videos are menting money in RUclips
சத்தியன் காலத்திற்கு தகுந்த மாதிரி நீங்கள் அப்டேட் ஆகனும் 🙄
😂😂😂
அவருடைய வலி தெரியுது
இந்த பேட்டியில்
யுவன்
இமான்
விஜய் antony
GV
வாய்ப்பு தருவார்
Yuvan Music Concert la Paditu irundharu enna nu theriyala Yuvan Kalati vittutaru..
Indha pombala moodevi pathale gaandagudhu, ivala thoorathi utta sari aayirum🤭