நேபாளத்தில் புத்தர் பிறந்த இடம் | Nepal Lumbini Village | Jaffna Suthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии •

  • @korkkaipalani6033
    @korkkaipalani6033 2 года назад +13

    நேபாளத்தின் அழகும் இலங்கை தமிழும் என் மனதில் மகிழ்ச்சி ஏற்படுத்தியது சுதன்

    • @Mahe15
      @Mahe15 2 года назад

      @செந்தில் செல்லையா Tamizh Endru Sollunga 👍

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 года назад

    அற்புதமான காணொளிக்கு நன்றி. கௌதம புத்தர் வசதியான அரசகுடும்பத்தில் பிறந்தவர். திருமணம் செய்து ஒரு பிள்ளையும் பெற்றபின் தான் அவர் துறவரத்துக்குச் சென்றார்.

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 2 года назад +2

    யாழ் சுதன் அருமை நேபாளத்தை நேரில் பார்க்கும் உணர்வை ஒலி ஒழி வடிவில் வழங்கியதற்கு.வாழ்க வாழ்த்துகள் சுவிற்சலாந்திலிருந்து👏

  • @rajendran2821
    @rajendran2821 2 года назад

    சுதன் நீங்கள் காண்பித்த நேபாள் இடங்கள் அனைத்தும் மிகவும் இயற்கையான வளங்களோடு பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது நன்றி சுதன்

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 2 года назад

    Beautiful places.So many thanks for thambi suthan. Congratulations. Continue your efforts.

  • @laxmimalar2801
    @laxmimalar2801 2 года назад +3

    தமிழ் உங்கள் பதிவுகள் அருமையாக உள்ளது

  • @radhanimalasena5815
    @radhanimalasena5815 2 года назад

    புத்த பெருமான் சம்பந்தப்பட்ட அரிய அருமையான சிறந்த தகவல்கள் வழங்கியமைக்கு நன்றி

  • @mythili4985
    @mythili4985 2 года назад +10

    அவர் சொல்வது சரி தான் அசோகமாமன்னர் தான் புத்த மதத்தை இலங்கை தாய்லாந்து மியான்மர் போன்ற நாடுகளில் பரப்பினார் புத்தர் இந்தியாவில் கயா வில் தான் போதி மரத்தடியில் ஞாணோதயம் ஏற்பட்டது. புத்தர் என்பவர் மகாவிஷ்ணுவின் அம்சம் அவர்தான் மனிதனாக பிறந்தார் புத்தகயாவிற்க்கும் சென்று வழிபடவும்

    • @aan2960
      @aan2960 2 года назад

      மகாவிஷ்ணுவின் அவதாரம் பலராமர். இது பௌத்தர்களது பொய் பிரச்சாரம்.
      நாயன்மார், ஆழ்வார்களும் பௌத்தத்தை எதிர்த்தது இதனால்தான்.

    • @puvaneswaryuthayasanthiran52
      @puvaneswaryuthayasanthiran52 2 года назад +1

      புத்தர் சுத்தோதான மன்னரின் மகன் இளவரசர் அவர் பிறந்தது மாழிகையிலேதான் குடிசையில் அல்ல, அவர் இலங்கைக்கு வரவில்லை நல்லவீடியோ வாழ்த்துக்கள் சுதன் நான் புவனேஸ் மட்டகளப்பு

    • @MVR-1996
      @MVR-1996 2 года назад

      அது நூற்றுக்கு நூறு சரியானது

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 2 года назад

      Appadiya nandri sagodhari 🙏🥰

    • @kalanaviraj7540
      @kalanaviraj7540 2 года назад +1

      Sri lanka spread Theravada to Thailand during 14th century, During Sukhothai period of Thailand by Sri lankan monks. Before that there was Mahayana and Hinduism in Thailand. Theravada became popular in Thailand and also spreaded to Cambodia. Now there are more Buddhists in those countries than in Sri lanka.

  • @srirajanihan8142
    @srirajanihan8142 2 года назад +1

    M G R நடித்த படம் உலகம் சுற்றும் வாலிபன் என்று அவர் எந்த உலகத்தை சுற்றினவர் நீங்கள் தான் தம்பி உண்மையான உலகம் சுற்றும் வாலிபன். ம்ம்ம்ம்ம்ம் Enjoy 💕💕💕😍😍😍

  • @arulrajadinath1197
    @arulrajadinath1197 2 года назад +1

    Suthan super. Kadasila antha ammavuggu amen amen amen.

  • @sweet-b6p
    @sweet-b6p 2 года назад +3

    அருமை தம்பி அருமை வடிவான இடங்கள் - வட்டுக்கோட்டை >> இறாத்தலடியிலிருந்து .
    புத்த மத பாரம்பரியத்தின் படி கௌதம புத்தர் லும்பினி என்ற இடத்தில் பிறந்தார். அந்த இடம் தற்கால நேபாளத்தில் உள்ளது.
    சாக்ய தலைநகரான கபிலவஸ்துவில் வளர்க்கப்பட்டார். கபிலவஸ்து என்பது தற்கால நேபாளத்தில் உள்ள திலௌராகோட் அல்லது இந்தியாவில் உள்ள பிப்ரவா எனக் கூறப்படுகிறது.
    ஒரு இசைக்கலைஞன் புத்தர் தவம் புரிந்து கொண்டு இருந்த வழியாகச் சென்ற போது, தனது சீடனிடம் யாழ் பற்றியும் அதன் நுணுக்கம் பற்றியும் கூறிச் சென்றான். “ஒரு நாணை யாழில் இணைக்கும் பொழுது அதை அதிகமாக இழுத்துக் கட்டினால் நாண் அறுந்து விடும் என்றும், மிகத் தளர்வாகக் கட்டினால் இசை மீட்ட முடியாது என்றும் கூறிக் கொண்டு சென்றான்". சித்தார்த்தாவின் அறிவு அப்போது வேலை செய்ய ஆரம்பித்தது. தனது கடந்த காலத்தில் போதையிலும், பெண் போகத்திலும், செல்வச் செழிப்பிலும் வாழ்ந்த தான் இப்போது அதற்கு மிக மாறாக தன்னை வருத்திக் கொண்டு இருக்கிறேன் என்றும், இதே நிலை நீடிக்குமானால் தனது உடல் இறந்து விடும் என்றும்; தான் தேடி வந்த ஞானம் அடையும் முன்னமே தான் இறந்து விடுவோம் என்றும் உணர்ந்தார். எனவே கடுந்தவம் இருப்பதைக் கைவிட எண்ணினார். எனவே அதீத போக வாழ்க்கை, ஞானத்தினைக் கொண்டுவராது என்றும், மிக நெடிய தவமும் ஞானத்தினைக் கொண்டு வராது என்றும், நெடிய தவம் இருந்தால் இவ்வுடல் அழிந்து விடும் என்றும் யோசிக்கத் தொடங்கினார்.
    எனவே முதன் முறையாக அவர் அருகே இருந்த ஆற்றில் சென்று குளிக்க வேண்டுமென முடிவு செய்தார். ஆற்றில் இறங்கும் பொழுது அந்த ஆற்றின் இழுப்பைத் தன்னால் ஈடு கொடுக்க முடியாமையை உணர்ந்தார். அவ்வாறு ஆற்றில் குளித்து விட்டு வரும் பொழுது, அங்கே இருந்த ஒரு மாடு மேய்க்கும் சிறுமி இவரின் நிலையைக் கண்டு வருந்தி தான் கொண்டு வந்த சோற்றை அவருக்கு ஊட்டி விட்டார்.
    தனது 35ஆம் வயதில், இந்தியாவின் தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ள " கயை" என்ற இடத்தில் சுஜாதை என்பவளிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு போதி மரத்தினடியில் அமர்ந்த சித்தார்த்தர், ஞான நிலை அடையும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திராமல் நிகழ்வுகளைக் கவனிப்பது எனத் தீர்மானித்தார். ஒரு வாரம் தனது மிக நுண்ணிய கவனிப்பின் பலனாக முதன் முறையாகக் கவலைக்கும், துன்பத்திற்குமான காரணம் பற்றியும், தான் முதன் முறையாக மிக மகிழ்ச்சியாக இருப்பதையும் உணர்ந்தார். புரிந்துணர்வே ஞானத்தின் அடிக்கல் என்பதை உணர்ந்தார்.
    இந்நிலையே ததாகதர் நிலை எனப்படுவதாகும் அதாவது எது உண்மையில் அதுவாக உள்ளதோ அந்த நிலையை உணர்ந்து கொண்டார். புத்தர் ஞானம் பெற்ற அவ்விடம் இன்று புத்தகயா என்று புத்த மதத்தினரின் யாத்திரைத் தலமாக விளங்குகிறது.

  • @arunprathap7362
    @arunprathap7362 2 года назад +2

    Supper video bro nice 🥰🥰🇱🇰🇱🇰🇱🇰👍👍

  • @ravipuspi8815
    @ravipuspi8815 2 года назад

    அருமை சுதன் உமது வீடியோக்களை என்னோட இருக்கும் நேப்பாள் பெடியழுக்கு காட்டுகிறேன்

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 2 года назад +1

    Vanakkam 🥰 Super video 👍🥰💖

  • @nagarajnagaraj5969
    @nagarajnagaraj5969 2 года назад

    suthan very good inspiration in middle class people for you

  • @sarangapani4503
    @sarangapani4503 2 года назад

    Great effort suthan thambi, thanks , take care of you on health ground dice taking food from different areas.Thank for covering the Buddha 's lumbini.

  • @sivsiv968
    @sivsiv968 2 года назад

    Thank you Suthan. Very useful and informative video❤

  • @selvavinayaham5017
    @selvavinayaham5017 2 года назад

    மிகவும் மகிழ்ச்சி.

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 2 года назад +4

    எங்களால் போக இயலாது இடங்கள் தம்பி நீங்கள் போய்பார்த்துவீடியோபோடுறது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தம்பி தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி ஆசிர்வாதம் லஷ்மி ராம் சர்மா இலங்கை யாழ்ப்பாணம்

  • @naadunaadaan7243
    @naadunaadaan7243 2 года назад +1

    போதனைகளை போதித்த ஒருவரை மக்கள் கடவுள் ஆக்கி விட்டனர் .

  • @karudanlogistics7069
    @karudanlogistics7069 2 года назад +1

    I like you speech very nice thanks

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 6 месяцев назад

    நேபால் நாட்டில் இந்தப் பாடல் சிறந்த பாடல்

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 года назад

    அசோகன் தான் வெள்ளரசு கிளையை இலங்கைக்குக்கொண்டு வந்து நட்டார் என்று 1966 ஆண்டு 3ம்வகுப்பில் சமயம் படித்தோம்.

  • @Tamilmixmedia
    @Tamilmixmedia 2 года назад

    Amazing vedio

  • @vijayyesudhas6795
    @vijayyesudhas6795 2 года назад +1

    Hi Budhaa came to sri lanka,landed in Nainativu on the vesak day.There is a vihare and budhists in sri lanka visit Nainativu.

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 2 года назад

    arumaiyana kanoli nanry

  • @hitlerreloaded6678
    @hitlerreloaded6678 2 года назад +2

    சுதன் கடைசி 3 video, பாக்க கஸ்ட்மா இருக்கு , காமெராவை speed a சுத்துறீங்க, காமெராவை திருப்பும்போது , மெதுவாக திருப்பவும்

  • @Mssiva-zc6xu
    @Mssiva-zc6xu 2 года назад

    Super

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 2 года назад

    Super broooooo

  • @gangadaranthevarajan9068
    @gangadaranthevarajan9068 2 года назад

    Tks for your information
    Colombo

  • @sahayajoseph3160
    @sahayajoseph3160 2 года назад

    உங்களுடைய தேடல் அதிகம் இதுபோன்ற கானொலிக்காக நன்றிங்க

  • @arunprasad_PMvisitMANIPUR
    @arunprasad_PMvisitMANIPUR 2 года назад

    அவர் சொன்னது 100வீதம் உண்மை சுதன்.மேலும் இறைவன் இல்லை என்று சொன்ன ஆன்மீக வழிகாட்டி ஆனால் இன்று அவரே இறைவனாக மாற்ற பட்டிருகிறார்

  • @rsaanmeegathagaval350
    @rsaanmeegathagaval350 2 года назад

    கோடிபுண்ணியம்தம்பி

  • @markandukirubaharan2203
    @markandukirubaharan2203 2 года назад +1

    Bro did you watch ponniyin selvan what's your review bro my wish you should visit Thanjavur

  • @v.5029
    @v.5029 2 года назад +1

    எத்தனை கோடி வைத்து இருந்தாலும் இது மாதிரி இடங்களை அவர்களால் போய் பார்க்க முடியாது.

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 2 года назад +1

    புத்தன் இலங்கையில் வந்து அவர் வைத்த மரம் தான் அநுராதபுரம் அரச மரம் அவர் இலங்கையில் இருந்து இந்தியா நேபாளம் போவார்.

  • @mathi..
    @mathi.. 2 года назад +1

    லைக்

  • @subramaniamsaravanamuttu2901
    @subramaniamsaravanamuttu2901 2 года назад +1

    The statue of the Srilankan was not installed by Nepal but by Srilanka

  • @korkkaipalani6033
    @korkkaipalani6033 2 года назад +1

    இன்ஸ்டாகிராம் ல இருக்கீங்களா சுதன்

  • @subramanianmani3375
    @subramanianmani3375 2 года назад

    Happy

  • @balaramu6487
    @balaramu6487 2 года назад

    இலங்கக்குபுத்தர்வந்தார்தானே

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 2 года назад

    நல்ல வடிவா இருக்கு தம்பி.
    இந்த இலங்கையில் கூட இல்லை.
    புத்த மதம் இருக்கு இல்லையா எல்ல இடமும்.
    பெரிய விகாரைகள் நல்லா இருக்கு 💯💯💯💯💯💯

  • @thush3748
    @thush3748 2 года назад

    Beautiful places 🇳🇵 Nepal 🇳🇵

  • @natureofindia1609
    @natureofindia1609 2 года назад +3

    நண்பா இலங்கை புத்த மதத்திற்கும் இந்திய நேபாள திபெத் புத்த மதத்திற்கும் என்ன வேறுபாடு மற்றும் வித்தியாசம்

    • @kalanaviraj7540
      @kalanaviraj7540 2 года назад +1

      Sri lanka follows Theravada , which is the old version of Buddhism. Theravada is followed by Thailand, Myanmar , Cambodia, Small area of laos, Southern china aswell. But india, Nepal, Tibet, Japan , china, Korea, Vietnam follow Mahayan sects (there are many- Vajrayana in tibet, Zen of Japan ect) .

  • @kahunthanthangarajah3159
    @kahunthanthangarajah3159 2 года назад +1

    புத்தர் ஒரு இளவரசர்..எப்படி குடிசையில்

  • @rimdeen5416
    @rimdeen5416 2 года назад +1

    THANKS BRO

  • @adminfury1639
    @adminfury1639 2 года назад

    First comment

  • @groupsstar1241
    @groupsstar1241 2 года назад

    Super brother

  • @saravanakrishna2628
    @saravanakrishna2628 2 года назад

    Super...sudhan

  • @jayanirmalan1386
    @jayanirmalan1386 2 года назад +3

    இலங்கைக்கு புத்தர் வரவில்லை.பிற்காலத்தில் புத்தமதம் சங்கமித்திரை காலத்தில பரப்பப் பட்டது.புத்தருடைய பல்லும் வெள்ளருக்கிளையும் இலங்கைக்கும் கொண்டுவரப்பட்டது.(தந்தம்)நன்றி🙏🏽

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 года назад

    இலங்கையில் இருக்கும் குவேனியை மணந்தார்

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 2 года назад

    Thanks

  • @dharshanvlogs2946
    @dharshanvlogs2946 2 года назад

    Hii suthan vanakkam

  • @Mahe15
    @Mahe15 2 года назад +1

    Namastey = Pistey 🙏 ( thalaivar version)

  • @rajaRaja-bj3tz
    @rajaRaja-bj3tz 2 года назад +1

    ஏண்டா இப்ப புரியுதா எங்க போனீங்க நாளும் உங்களுடைய அடையாளம் இலங்கையும் ஈழமும் தான் நீங்க எப்படி தமிழ்நாட்டுக்கு விசுவாசமாகவோ பற்றாவோ இருப்பீங்க தாய் தமிழகத்தை எத்தனை உதவிகளை பெற்றுக் கொண்டாலும் இரண்டாம் இடத்தில் வைத்துதான் பார்ப்பீர்கள் என்பது இப்போது புரிகிறதா உனக்கு உன்னுடையது பெருசு தாய் தமிழகம் ஆன தமிழர்களுக்கு தாய் தமிழகம் ரொம்ப ரொம்ப பெருசு உளவியல் ரீதியா உள்வாங்கிக் கொண்டால் சரி நான் சொல்வது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்

  • @mohamedfaris7873
    @mohamedfaris7873 2 года назад

    தம்பி நீங்க எப்பவும் சாப்பாடு சாப்பாடு சாப்பாடு

  • @vama1944
    @vama1944 2 года назад +1

    மியான்மார் தேசத்தின் பழைய பெயர் பர்மா தேசம்

  • @Mahe15
    @Mahe15 2 года назад

    Tamilnatla thana ippo erukinga poi Ponniyin Selvan movie parunga 👍

  • @niththiniththi8224
    @niththiniththi8224 2 года назад

    🇱🇰👍👌

  • @rajanpsrk
    @rajanpsrk 2 года назад

    👍🇩🇪

  • @rubantalks
    @rubantalks 2 года назад

    ❤❤❤

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 2 года назад +1

    இந்த வாகனத்துல போரத்த நடந்தே போயிடலாம்😂😂😂

  • @kanzulammarvlogs3842
    @kanzulammarvlogs3842 2 года назад +1

    ஒரு மனிதன் எப்படி இறைவனாக முடியும் அப்படி என்றால் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே வித்தியாசம் கிடையாதே ..... எனவே சாதாரண மனிதனுக்கு அப்பாட் பட்டவன் தான் இறைவன் என்பவன்...............

    • @mohamedfaris7873
      @mohamedfaris7873 2 года назад

      தம்பி நீங்க எப்பவும் சாப்பாடு சாப்பாடு சாப்பாடு

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 2 года назад +1

      இதச்சொன்னா நம்மல பைத்தியம் என்பானுங்க

  • @mannysubramanian8393
    @mannysubramanian8393 2 года назад

    I heard chinese vihara is best, you missed it

  • @srisomasundaram5678
    @srisomasundaram5678 2 года назад

    You don't the subject. Do you know Budha was born in a Royal Family. He was Prince. The place show as his birth place is the Palace.

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 2 года назад

    putharin potimarathai vadiyvaka kanpikkavillai

  • @aan2960
    @aan2960 2 года назад

    புத்தன் பிறந்த லும்பினி இதுதானானு தெரியாது. கபிலவத்து இந்தியாவில் உள்ளதுனும் சொல்றாங்கோ. மொத்தத்தில் உறுதியாகவில்லை.

  • @sivanathanco8751
    @sivanathanco8751 2 года назад

    ruclips.net/video/2-VVeWnOglU/видео.html
    புதிய் உந்துருளி ஒன்று யாழ் வந்திருகல்லோ ..
    சுதன் யாழில் இல்லாதது யாழின்புதினம் காண்பது அரிது ‘ம்ம்

  • @subbramaniam
    @subbramaniam 2 года назад

    Where is Michael Jackson? 😊😊😊

  • @SamuelPeps
    @SamuelPeps 2 года назад

    Buddha was a prince so they should have lived in a decent brick build palace not in a hut.

  • @tharmaiya7293
    @tharmaiya7293 2 года назад

    கௌதம புத்தர்அவர் வழ்ந்த பிரதசத்தை விட்டு எங்கும் போகவில்லை( லும்பினியை). எங்கேயும் போனதாக புராதன பதிவுகள் எதுவும்இல்லை என்பதே உண்மை.

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 2 года назад

    அவங்க ஆடட்டும் நீ வீட்டை ஓடு 😂🤣

  • @abdulrauf2055
    @abdulrauf2055 2 года назад

    வீடியோ கடைசியில் அந்த அம்மா பேசினது,உங்களை மகன் என்று சொல்லுறா,அவ பேசினது நேபால் மொழியல்ல,ஹிந்தியில் பேசினா

  • @ponsure3262
    @ponsure3262 2 года назад

    You always seperate religion from followers. NO country follows Budda teaching.

  • @govindraj8954
    @govindraj8954 2 года назад

    அந்த கிராமிய மக்களோட அவர்களோட தாய்மொழி மண்ணுக்கான மொழி.. என்னாண்ணு கேளுங்க.சகோ.
    பரவி... எல்லா மானிலங்களிலுமே...
    ஹிந்தி பேசிகிறார்கள்.
    அது அரசியல் வாதிகளால.. பேச வைக்கப்பட்டுள்ளது..
    தமிழகத்தில பேச வைக்க முடியல்ல... அதனாகயே தொடர் சண்டை தாக்குகள்.. முளைத்து முளைத்து வரும் அரசியல் ஆனா மூலவர் ஒரே ஆளுக என்பது..மொத்த.. உலக அரங்கில... 2009ன் கடைசியில வெளிச்சமாயின... வே (...)
    ஹிந்தி ஆரிய.. யூதப்பிராமணரால.. உருவாக்கிக் கொடுத்த மொழிகளில. ஒன்றுண்ணு தான் அதுண்ணு... அவர்களுக்கு.. சொல்லி..வாங்க..
    வெள்ளையர் போகப்போறாங்கண்ணு தெரிந்ததும் அரண்டு போன இலிமிணாட்டிக் குறூப்..(•]]
    -மொழி..ஹிந்திக்கு... #எழுத்துருவையே 1921ல தான்ய்ய் உருவாக்கினர்.
    அதாவது,
    டெல்லியில &...., ...,4-5-6 ஆ.யூ.பிராமணர்கள் கூடி உட்காந்து.. ஆலோசித்து.. எழுத்துருக்களை.. முதலில.. உருவாக்கிக் கொடுத்தார்கள்.
    தமிழ் 'அ' உம்,
    ஹிந்தி அ வும் ஒன்றுபோல வே ஒத்திருக்கும் கூர்ந்து.. கவனிங்க... போதும் மீதி சதிகள்.. புரியும்....😳 😳 !
    -